Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Lailaa

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்றால் யாழ்கள வாசகர்கள் பிச்சைகாறர்களா??? :lol: :lol: :lol:

பண வசதி படைத்தவர்கள்தான். இல்லாவிட்டால் இங்கு மினக்கெடமுடியுமா என்ன!

சிலருக்கு வேறு சிலதில் "பஞ்சம்" இருக்கலாம் <_<

  • Replies 60
  • Views 5.6k
  • Created
  • Last Reply

முன்பு தொலைக்காட்சியில் பிறமொழிப்படங்கள் ஆங்கில sub title உடன் போடுவார்கள். பார்ப்பேன்.

கதைக்கு சம்பந்தா சம்பந்தமில்லாதவாறு முடியும். கதைகள் கூட ஆழமானவையாக இராது. நிஜ வாழ்க்கையில் இருந்து சற்று விலகியவையாக இருக்கும்.

உதரணமாக ஒரு பிரெஞ்ச்சுக்கதை,

ஒரு இளம் பெண் தன்னுடன் நெருக்கமாகப் பழகி பின் வேறு பெண்ணுடன் சென்ற ஆண்களை கொலை செய்து கொண்டு வருவாள். பின் ஒருவன் இவள் மேல் காதல் கொள்ள, இவள் அவனை ஒரு பெண்ணைக் கொலை செய்வதன் மூலம் தன் அன்பை நிரூபிக்குமறு சொல்வாள். அவனும் ஒரு கொலை செய்து விடுவான். பின் பொலிஸார் கண்டுபிடித்து கைது செய்ய வரும் போது இருவரும் உடல் உறவு செய்து கொண்டிருப்பார்கள். (பொலிஸ் வருவது தெரியும்). இப்படி முடிகிறது.

இந்த லைலா கதையிலும் இப்படியான "சாயல்" இருக்கிறது.

இந்திய ஊடகங்கள் இப்படி பிறமொழி படைப்புகளை உல்டா செய்து தமது மொழியில் போட்டு விடுவார்கள். இதை அந்த படைப்பாளி தமது சூழ்நிலைக்குத் தக்கவாறு "லோக்கள் டச்" செய்து விடுவார். பின்பு என்ன ? அவர் ஓர் நவீன படைப்பாளி.

வாசிக்கும் மக்களுக்குத் தெரியாது.

முன்பு தொலைக்காட்சியில் பிறமொழிப்படங்கள் ஆங்கில sub title உடன் போடுவார்கள். பார்ப்பேன்.

கதைக்கு சம்பந்தா சம்பந்தமில்லாதவாறு முடியும். கதைகள் கூட ஆழமானவையாக இராது. நிஜ வாழ்க்கையில் இருந்து சற்று விலகியவையாக இருக்கும்.

உதரணமாக ஒரு பிரெஞ்ச்சுக்கதை,

ஒரு இளம் பெண் தன்னுடன் நெருக்கமாகப் பழகி பின் வேறு பெண்ணுடன் சென்ற ஆண்களை கொலை செய்து கொண்டு வருவாள். பின் ஒருவன் இவள் மேல் காதல் கொள்ள, இவள் அவனை ஒரு பெண்ணைக் கொலை செய்வதன் மூலம் தன் அன்பை நிரூபிக்குமறு சொல்வாள். அவனும் ஒரு கொலை செய்து விடுவான். பின் பொலிஸார் கண்டுபிடித்து கைது செய்ய வரும் போது இருவரும் உடல் உறவு செய்து கொண்டிருப்பார்கள். (பொலிஸ் வருவது தெரியும்). இப்படி முடிகிறது.

இந்த லைலா கதையிலும் இப்படியான "சாயல்" இருக்கிறது.

இந்திய ஊடகங்கள் இப்படி பிறமொழி படைப்புகளை உல்டா செய்து தமது மொழியில் போட்டு விடுவார்கள். இதை அந்த படைப்பாளி தமது சூழ்நிலைக்குத் தக்கவாறு "லோக்கள் டச்" செய்து விடுவார். பின்பு என்ன ? அவர் ஓர் நவீன படைப்பாளி.

வாசிக்கும் மக்களுக்குத் தெரியாது.

உங்கள் விளக்கம் பிடித்திருக்கின்றது.

"நவீனம்" என்ற முன்னேற்றகரமான எத்தனையோ விடயங்களை புலம்பெயர் தேசத்தில் இருந்து கற்கலாம். புலத்தில் உள்ள குப்பைகளையும் சிலர் "நவீனம்" என்று சொல்லி புகுத்தி விடுகிறார்கள். :) :)

உங்கள் விளக்கம் பிடித்திருக்கின்றது.

"நவீனம்" என்ற முன்னேற்றகரமான எத்தனையோ விடயங்களை புலம்பெயர் தேசத்தில் இருந்து கற்கலாம். புலத்தில் உள்ள குப்பைகளையும் சிலர் "நவீனம்" என்று சொல்லி புகுத்தி விடுகிறார்கள். :) :)

ஒரு படைப்பு குப்பையோ இல்லையோ என்பதை அகூதவோ அல்லது நிழலியோ தீர்மானிக்க முடியாது. ஒன்று குப்பை என்றால் அது ஏன் குப்பை என்றதை காரணம் காட்ட வேண்டும். அப்படி காட்டுபவை கூட கால மாற்றத்தில் மாறக் கூடியவை. ஷோபா சக்தி என்ற தனி மனிதனின் இயல்புகளை புறம் தள்ளி, தனியே அவர் படைப்பு சார்ந்து வருகின்ற (படைப்பை மட்டுமே பார்கின்ற) நேர்மையான பல் பரிமாண விமர்சனங்கள் அநேகமானவை அவரின் படைப்பை குப்பை அல்ல என்றே சொல்கின்றன. நான் அனேகமாக அவரின் அனைத்து படைப்புகளையும் பார்த்துள்ளேன். என் வாசிப்பு அனுபவங்களின் அடிப்படையிலும் அவை குப்பை இல்லை என்றே கூற முடிகின்றது

  • தொடங்கியவர்

இது காலம் காலமாக உலகம் முழுக்க உள்ள குழப்பம். நல்லது கெட்டது என யார் தீர்மானிப்பது.இலக்கியம் முதல் திரைப்படம் வரை பொதுவான விடயமிது.போன வாரம் கூட நீயா நானாவில் ஒரு தலைப்பு.வெகுஜன சினிமா.யதார்த்த சினிமா பற்றியது.டைரக்டர் ராதாமோகன் நல்லதொரு பதிலைகொடுத்திருந்தார்.

இயக்குனர் சங்கர் கூட ஒரு முறை சொல்லியிருந்தார் தான் அமெரிக்காவில் படம் பார்க்க போனதாகவும் "லையர் லையர்" ஜனத்திரளாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் "இங்லீஷ் பேசன்ட்"காஞ்சுபோய் இருந்ததாகவும் தன்னால் ஜனத்திரள் படம் தான் எடுக்க முடியும் என்று.ஆனால் அவர்தான் இன்று நல்ல டைரக்டகளி இனம் கண்டு 'காதல்,வெய்யில்" போன்றபடங்களை தயாரித்துக்கொண்டிருக்கின்றார்.

ஒஸ்காரில் பரிசு வென்ற பல படங்கள் உண்மையிலேயே அந்த படங்கள்தான் அந்தவருடம் வந்த படங்களில் சிறந்த படங்களா?எனக்கு சந்தேகம் நெடுக உண்டு.

உதாரணமா ஜக் நிக்கல்சனின் :டேர்ம்ஸ் ஒf என்டோர்ஸ்மன்ட்" சிறந்த படமாக வந்தது அதில் என்ன இருக்கு என எனக்கு விளங்கவில்லை.இப்படி பல.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் தமிழின விரோதி.. அதற்காக அவரது இலக்கியத் திறனை விட்டெறிந்துவிட முடியுமா என்ன..!! :unsure: அத்திறனே தமிழர்களை அழிப்பதாய் அமைந்தாலும்... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு வேறு சிலதில் "பஞ்சம்" இருக்கலாம் <_<

எதில பஞ்சம் என்று விபரமாய் சொன்னால் நாங்கள் நிவர்த்தி செய்வமல்ல :D

எங்களுக்கும் சோ.ச மாதிரி வளர்வதற்கு உதவுமல்ல :D

  • தொடங்கியவர்

பச்சையாக சொன்னால் வாசிப்பதில்தான் பஞ்சம்.

வாசிப்பதால் தான் மனிதன் பூரணமடைகின்றான்".கண்டதையும் படித்தால் பண்டிதனாகலாம்" இதன் கருத்து நல்லதை கண்டு அதை படித்தால் பண்டிதனாகலாம் என்று.நல்லது கெட்டது இரண்டையும் படித்தால் தான் வித்தியாசமே தெரியும்.

புத்தன் உமது ஆக்கங்களையும் படிக்கின்றோம் அதே நேரம் வேறு பலரையும்படிக்கின்றோம்(பெயர் எழுத விரும்பவில்லை) அதில் பிடித்தது பிடிக்காதது எமது தெரிவு.

இன்று ஜெயமோகனும்,ராமகிருஸ்ணனும்,சோபாசக்தியும்,முத்துலிங்கமும் இந்த நிலையில் இருப்பதற்கு அதுதான் காரணம்.

எனக்கு ராமகிருஸ்ணனை யாரென்று தெரியாது, அவரின் எழுத்துக்களால் அவர் எனது மனதில் பெரியதொரு இடத்தில் இருக்கின்றார் அவரை அப்படியே வைத்திருக்க தான் எனக்கு விருப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கதையை வாசித்தேன், வேகமாக வாசித்தேன்...பின்னூட்டங்களையும் வாசித்தேன் அதைவிட வேகமாக...

கதை சொன்ன விதம் நன்றாயிருகிறது..ஒருவர் சொல்லியிருந்தார் தேவையிலாமல் பிரான்சின் புறநகர், சர்கோசி பற்றி யவ்வு மாதிரி இழுத்ததென்று.... அதனால் என்ன? திருப்ப சொல்லுவதென்று குறை நினைக்க வேண்டாம், எனக்கு ஞாபகம் இல்லாத பல புத்தகங்கள் அப்படியிருந்திருக்கிறது..

பலருக்கும் கோபம் அந்த மனிசி "யாரோ பிரபாகரன்" என்று சொன்னது என்று...நான் பார்த்தேன்..புளட் இல் இருந்தும் - இங்கே பிரபாரன் கொடி தூக்கிற தன்மை..தமிழர் நடத்துகிற நிகழ்வில் கலந்துகொள்கிற தன்மை, பண் சான்விச் செய்து கொடுக்கிற பண்பு உண்டென. அது பலருக்கு வராதென்றே ..அல்லது வரக்கூடாது என்று நினைக்கிற மனிதர்களையே நான் அதிகம் பார்கிறேன்.இது பற்றி அதிகம் நான் இப்போது சிந்திக்கிறேன், வேலையிலும் பிற இடங்களும் மானிதர்கள் நடக்கும் முறையை வைத்து. எங்களில் பலருக்கு/ சிலருக்கு உள்ள பெரிய பிரச்சனை, இன்னுமொரு தமிழனுடன் கொளுவுவதே, இன்னுமொரு சிங்களவனுடன் கொளுவ முடியாது என்று தெரிந்த பின், இது இயல்பானதாக தெரிந்தாலும்..எனக்கு இது அதிகமாக தெரிகிறது. அது பல வடிவங்களில் இருக்கிறது.

காசு தர முடியாது பேப்பர் வாங்குகிறேன் என்பது..சாரசரியோ தெரியாது, ஆனால் எனக்கு தெரிய பலர் உளார்கள்..

அகூதா கிருபனின் கருத்துகள்..

எனக்கு பின்நவீனத்துவம் என்றால் என்ன வென்று தெரியாது..ஆனால் சொல்ல வந்ததை "ஒருவித குழப்பமாக" சொன்ன முறை பிடித்திருந்தது. இதில் எந்தனை பேருக்கு விளங்கினது விளங்காது என்பதர்ற்கு மேல் அவர் ஒன்றை சொல்லியிருக்கிறார்.

சிலர் சொல்லியிருந்தார்கள்/ கவலைப்பட்டார்கள் தமிழ் ஏன் இத்தகையவர்களிடமும் சென்றுள்ளது என்று, என்ன செய்வது நாங்கள், இங்கே நல்ல நல்ல பாட்டு என்று எதோ எதோ எல்லாம் கேட்க, தென் இந்திய பாடல் என்று நாக்கு முக்காவை வேர்ல்ட் கப் இல் போடுவதை போலத்தான் இதுவும். அது என்னிடமும் இருக்கு உன்னிடமும் இருக்கு, அதை நானும் பாவிக்கிறேன் நீயும் பாவிக்கிறாய், அதை சரி பிழை சொல்லுவது யாரோ.

முடிவாக, யாரோ கடைசியில் எழுத்தியது போல, நாளைக்கு யாரும் பாரிஸில் விருது கொடுத்தல் நாங்களும்/ நானும் மகிழ்ந்து கொள்ளுவேன்..ஒரு ஓசி வாழ்த்துடன்..

மற்றது, அவர்-தமிழினி/தமிழிச்சி ..ஐயா ஆளை விடுங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விளக்கம் பிடித்திருக்கின்றது.

"நவீனம்" என்ற முன்னேற்றகரமான எத்தனையோ விடயங்களை புலம்பெயர் தேசத்தில் இருந்து கற்கலாம். புலத்தில் உள்ள குப்பைகளையும் சிலர் "நவீனம்" என்று சொல்லி புகுத்தி விடுகிறார்கள். :) :)

இது மிகவும் சரி: நவீனமான எத்தனையோ மேற்கத்தைய கலாச்சாரத்திலிருந்து பின்பற்றக் கிடக்கிறது. ஆனால் எங்கட "முற்போக்கு" வாதியளுக்கு உடனே கண்ணில படுவது கூட்டுக் கலவியும், பல்லினச் சேர்க்கையும் தான். பதினைஞ்சு வயசிலயே வேலைக்குப் போய் தானே கல்லூரிப் படிப்புக்கு காசு கட்டிப் படித்து, பிறகு ஒருக்கா அனுபவத்துக்காக இராணுவச் சேவைக்குப் போய் திரும்பி வந்து மெடிக்கல் ஸ்கூல் போய் டாக்டராகி..இப்பிடியான நல்ல உதாரணங்களைத் தான் எனது பிள்ளை வெளிநாட்டினனின் வாழ்க்கை முறையிலிருந்து கற்க வேண்டுமென நான் எதிர் பார்க்கிறேன். சோ.ச போல அரச உதவிக்காசில தண்ணியடிச்சுப் போட்டு குடும்பப் பெண்களை விபச்சாரிகளாக மாத்திப் போட்டு நான் "முற்போக்கு வாதி" எனக்கு எழுதவும் வரும் என்று காட்டும் நபர்கள் எங்கள் இளம் ஆக்களுக்கு தவறான உதாரணங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.