Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா கிரிக்கெட் வெற்றி.. வெறி... தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல். கிழக்கு பல்கலைக்கழகம் மூடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் நடந்த சிறீலங்கா - நியூசிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் சிங்களவர்களை அதிகம் கொண்ட சிறீலங்கா கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதை அடுத்து எழுந்த சூழலை காரணம் காட்டி கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை தாக்கியதுடன்.. சிறீலங்கா பாதுகாப்புப் படை பல்கலைக்கழக அத்துமீறலையும் செய்ததை அடுத்து கிழக்குப் பல்கலைக்கழக அனைத்துப் பீட தமிழ் மாணவர்களும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் காரணம் காட்டி கிழக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

சிறீலங்கா சிங்களப் பேரினவாத கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தருவோரே உங்கள் நிலைப்பாடு குறித்து.. சிந்தியுங்கள்.

Eastern University closed down indefinitely

[TamilNet, Thursday, 31 March 2011, 03:17 GMT]

While the Tamil Youth Organisation in UK was engaged in an awareness campaign for boycotting genocidal Sri Lanka in international sports, a cricket-related euphoria of the Sinhala students in the Eastern University of Sri Lanka in Batticaloa resulted in attack on Tamil students and indefinite closure of the university. Inebriated by euphoria of Sri Lanka’s victory in the cricket semi finals that took place in Colombo, the Sinhala students of the Batticaloa University entered into the hostel of the Tamil students and attacked them on Tuesday midnight. Following the incident, the SL police at the university check post that entered into the campus without permission from the Vice Chancellor also started attacking the Tamil students. As Tamil students started boycotting classes on Wednesday the university is closed down indefinitely.

On Wednesday the affected Tamil students demanded the university administration to remove the police post. As the Eastern Commander of the occupying SL army refused to consent, the students of all the faculties started boycotting the classes.

Following ‘instructions’ received from the ‘higher authorities’ the acting Vice Chancellor Dr. K. Prem Kumar ordered the closure of the university indefinitely. In addition to the Vice Chancellor, colonial Sri Lanka has recently appointed a Sinhala ‘competent authority’ to the university.

A few years ago, the SL government took a controversial and challenging decision to admit Sinhala students to the university. The SL police post in the university campus was established after the killing of a Sinhala student in 2008.

Not only the students but even the university administration and faculty members too started facing many ‘inconveniences’ having the SL police post in the university. The Defence Ministry of colonial Sri Lanka continues rejecting the request of the university circles to remove the police post.

In 2009 a hostel sub-warden and two students coming from the Mullaiththeevu district were murdered in the hostel, allegedly with the complicity of those who were ‘responsible for security’ and their regional collaborators. But occupying Sri Lanka announced the murders as suicides and allowed the free movement of the murderers, allege local people of Batticaloa.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33744

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குட்டக்குட்ட குனிந்தால்.....??????? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பகுதியில் இருக்கும் பல்கலைக்கழகத்தில்..... தமிழ் மாணவர்களை, சிங்கள மாணவர் தாக்கியது மிகவும் வேதனையானது.

தமிழனுக்கு எது, நடந்தாலும்.... தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற துணிவுதான்.... இப்படியான செயல்களை செய்ய வைக்கும். :huh:

கருணாகும்மான்

இள்ளையான்

நாய்/பி

இவை எல்லாரும் இருக்கேக்க தமிழனுக்கு ஏது பயம். :wub: :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோனியள் எப்ப பார்த்தாலும் பாகிஸ்தானுக்குத்தான் சப்போட் பண்ணுங்கள். அதுகளை சிங்களவன் ஒன்றும் செய்யமாட்டான். எங்களை தான் நங்கு நங்கென்று.. மொத்துறான். நாங்களும் வாங்கிக்கிட்டு.. நல்லவன்னென்டுட்டாண்டா என்று.. நல்லா அடிவாங்கிங்கிட்டு இருக்கம். :unsure::(:o

  • கருத்துக்கள உறவுகள்

<_<:lol::unsure: கிழக்கின் விடிவெள்ளியும், வெளிச்சமும் எங்கே போய்விட்டார்கள். யாழ்ப்பாணத்தான், வன்னிப்புலிகள் என்று பாகப்பிரிவினை கேட்டுக்கொண்டெல்லோ சிங்களவனிட்டை வாலாட்டப் போனவன்கள், இப்ப என்ன சொல்லப்போறாங்கள்??

உதெல்லாம் சகஜமப்பா என்டு சொன்னாலும் சொல்லுவாங்கள். உவங்களை நம்பிப் போன சனம்தான் பாவம்.

... நல்ல விடயம் ... என்ன, இது எங்குதான் நடப்பதில்லை என சொல்லுவார்கள்! ...

... இங்கு எனக்கு தெரிந்ததொண்டு சிறிலங்கா/நியூசிலாந்து போட்டிக்கு பின் தனது பேஸ்புக்கில் ...

"we did it"

"whatever the difference is.... Sl is still our soil. safe. brap."

... என்று புழங்காங்கிதம் கொண்டு எழுதியிருந்தது ... பாவம் ... அனுதாபங்களை மட்டுமே சொல்லலாம்!!! ...

<_<:lol::unsure: கிழக்கின் விடிவெள்ளியும், வெளிச்சமும் எங்கே போய்விட்டார்கள். யாழ்ப்பாணத்தான், வன்னிப்புலிகள் என்று பாகப்பிரிவினை கேட்டுக்கொண்டெல்லோ சிங்களவனிட்டை வாலாட்டப் போனவன்கள், இப்ப என்ன சொல்லப்போறாங்கள்??

உதெல்லாம் சகஜமப்பா என்டு சொன்னாலும் சொல்லுவாங்கள். உவங்களை நம்பிப் போன சனம்தான் பாவம்.

..கொஞ்சம் அவதானித்து பார்த்தால் இப்படி வன்னிப் புலிகள் அது இது என்று பிரேதவாசம்...மன்னிக்கவும், பிரதேசவாதம் சொல்பவர்கள் கருணாவினதும் இலங்கை அணியினதும் ஆதரவாளர்களாக இருப்பது தெரிய வரும். அவர்களுக்கு இந்தச் செய்தி பற்றிக் கேட்டால் ஆயிரம் நியாயம் கதைப்பினம் (ஆனால் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு என்றும் ஒரே போடு போடுவினம்)

  • கருத்துக்கள உறவுகள்

சோனியள் :unsure::(:o

நெடுக்ஸ்

அமைச்சர் முரளிதரனை சந்தித்துள்ளீர்கள் போலும்

அவர் இப்படித்தான் சோனியள் சோனியள் என்றுதான் பேசுவார்.

இறுதியில் அவர்களின் உதவியுடன் கம்பி நீட்டினார்.

பலநாள் கழித்து என்றாலும் நான் சொன்னது பலித்துள்ளது. நன்றி.

கள்வன் கனநாளைக்கு ஒழிய முடியாது. தர்மம் வெளியில் வந்தே தீரும். அதுவரை சில விடயங்களில் அமைதி. :rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

அமைச்சர் முரளிதரனை சந்தித்துள்ளீர்கள் போலும்

அவர் இப்படித்தான் சோனியள் சோனியள் என்றுதான் பேசுவார்.

இறுதியில் அவர்களின் உதவியுடன் கம்பி நீட்டினார்.

வடக்குக் கிழக்கு முஸ்லீம் சகோதர்களுக்கு தெரியும். தமிழர்கள் எவ்வாறு எல்லாம் தங்களை அழைக்கின்றனர் என்று. நாங்க தென்னிலங்கையில் படிக்கின்ற போது சோனி என்றுதான் நேருக்கு நேர் சொல்வோம். அதற்கு அவர்கள்.. மச்சா காக்கா என்று கூப்பிடடா என்று சொல்வாங்க..! நல்ல நண்பர்கள் வட்டத்தில் இவை பெரிய குறைகளாவதில்லை. ஆனால் முஸ்லீம் பெரிசுகளுக்கு இவை பிடிப்பதில்லை என்பதையும் அறிந்திருக்கிறேன்.

சோனகர் என்பது நான் நினைக்கிறேன் முன்னர் அரச நூல்களிலும் பதியப்பட்டிருந்தது என்று. யாழ் சோனகர் தெரு என்று ஒரு தெருவே உண்டு. அதன் சுருக்கமே சோனி. :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் முரளிக்கும் ஆப்பு வைத்துள்ளார்கள். தமிழர்களை எந்த ரூபத்திலும் சிங்களம் முன்னுக்கு வரவிடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நுணாஸ்,

முரளிக்கு வைக்கப்பட்ட ஆப்பைப்பற்றிச் சொல்லுங்களேன்?

  • கருத்துக்கள உறவுகள்

..கொஞ்சம் அவதானித்து பார்த்தால் இப்படி வன்னிப் புலிகள் அது இது என்று பிரேதவாசம்...மன்னிக்கவும், பிரதேசவாதம் சொல்பவர்கள் கருணாவினதும் இலங்கை அணியினதும் ஆதரவாளர்களாக இருப்பது தெரிய வரும். அவர்களுக்கு இந்தச் செய்தி பற்றிக் கேட்டால் ஆயிரம் நியாயம் கதைப்பினம் (ஆனால் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு என்றும் ஒரே போடு போடுவினம்)

இந்தக் காலத்தில் உள்ளுக்குள் ஒன்று வைத்து வெளியே ஒன்று கதைப்பவர்களுக்கு தான் மதிப்பு அதிகம்...இலங்கை பொருட்களைப் புறக்கணிப்போம் என்று யாழில் வந்து எழுதுவார்கள் ஆனால் தாங்கள் தான் அந்த பொருட்களை முழு வீச்சாக பாவிப்பார்கள்...அதே மாதிரி கிரிக்கெற் பார்க்க மாட்டோம்,இலங்கை அணிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்பார்கள் தாங்கள் தான் களவாக முழு மூச்சாக பியரையும் அடிச்சுக் கொண்டு இருந்து பார்ப்பர்கள்...இப்படியான ஆட்களை[உங்களை] நம்பித் தான் தமிழர்கள் முள்ளி வாய்க்காலில் அழிந்து போனார்கள் ...உண்மையான ஆட்களாக இருந்தால் தயா அண்ணா மாதிரி இந்தப் பரிசுப் போட்டிகளில் கூட பங்கு பற்றீ இருக்க கூடாது...

  • கருத்துக்கள உறவுகள்

:lol: நுணாஸ்,

முரளிக்கு வைக்கப்பட்ட ஆப்பைப்பற்றிச் சொல்லுங்களேன்?

சனிக்கிழமை முரளி இல்லையாம். இவ்வளவு வெற்றிக்கும் முரளி தேவை.கடைசியில் தமிழர் என்பதற்காக அவர் போட்டியில் இல்லை. இதே போல தான் டக்ளஸ், கருணா போன்றோருக்கும் இன்றல்ல என்றோ ஒரு நாள் நடக்கும்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்தில் உள்ளுக்குள் ஒன்று வைத்து வெளியே ஒன்று கதைப்பவர்களுக்கு தான் மதிப்பு அதிகம்...இலங்கை பொருட்களைப் புறக்கணிப்போம் என்று யாழில் வந்து எழுதுவார்கள் ஆனால் தாங்கள் தான் அந்த பொருட்களை முழு வீச்சாக பாவிப்பார்கள்...அதே மாதிரி கிரிக்கெற் பார்க்க மாட்டோம்,இலங்கை அணிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்பார்கள் தாங்கள் தான் களவாக முழு மூச்சாக பியரையும் அடிச்சுக் கொண்டு இருந்து பார்ப்பர்கள்...இப்படியான ஆட்களை[உங்களை] நம்பித் தான் தமிழர்கள் முள்ளி வாய்க்காலில் அழிந்து போனார்கள் ...உண்மையான ஆட்களாக இருந்தால் தயா அண்ணா மாதிரி இந்தப் பரிசுப் போட்டிகளில் கூட பங்கு பற்றீ இருக்க கூடாது...

அக்கா என்ரா நீங்கள் தான் அக்கா....

நான் சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட்ட பார்ப்பேன் கிரிக்கெட் விளையாடுவேன்...ஆனா நான் என்டைக்கும் விளையாட்டை விளையாட்டை த் தான் பார்த்து இருக்கிறேன்...

நீங்கள் முந்தி ஒருக்கா முரளி ஒரு நாள் விளையாட்டில் வசிம் அக்ரமின் சாதனையை உடைக்கப் போரார் அவர வாழ்த்துவோமா என்று எழுதி இருந்திங்கள்..அப்ப முள்ளி வாய்க்காளிள் மக்கள் செத்து மடிய மனம் வெறுத்துப் போய்த் தான் சொன்னான் இவருக்கு இப்ப நாங்கள் வாழ்தனும்மா ஒன்று ..மற்றம் படி நான் மற்ற ஆக்களை மாரி இல்லை யாழிழ் என்று எழுதிறது வெளிய இன்னொன்று செய்யிறது... :):D

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா என்ரா நீங்கள் தான் அக்கா....

நான் சின்ன வயதில் இருந்தே கிரிக்கெட்ட பார்ப்பேன் கிரிக்கெட் விளையாடுவேன்...ஆனா நான் என்டைக்கும் விளையாட்டை விளையாட்டை த் தான் பார்த்து இருக்கிறேன்...

நீங்கள் முந்தி ஒருக்கா முரளி ஒரு நாள் விளையாட்டில் வசிம் அக்ரமின் சாதனையை உடைக்கப் போரார் அவர வாழ்த்துவோமா என்று எழுதி இருந்திங்கள்..அப்ப முள்ளி வாய்க்காளிள் மக்கள் செத்து மடிய மனம் வெறுத்துப் போய்த் தான் சொன்னான் இவருக்கு இப்ப நாங்கள் வாழ்தனும்மா என்று..மற்றம் படி நான் மற்ற ஆக்களை மாரி இல்லை யாழிழ் என்று எழுதிறது வெளிய இன்னொன்று செய்யிறது... :):D

பையன் இது உங்களுக்கு எழுதவில்லை...சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்கள்...உங்களை என் எழுத்து காயப்படுத்தினால் மன்னிக்கவும்...நானும் விளையாட்டை விளையாட்டாகத் தான் பார்க்கிறேன்

இந்தக் காலத்தில் உள்ளுக்குள் ஒன்று வைத்து வெளியே ஒன்று கதைப்பவர்களுக்கு தான் மதிப்பு அதிகம்...இலங்கை பொருட்களைப் புறக்கணிப்போம் என்று யாழில் வந்து எழுதுவார்கள் ஆனால் தாங்கள் தான் அந்த பொருட்களை முழு வீச்சாக பாவிப்பார்கள்...அதே மாதிரி கிரிக்கெற் பார்க்க மாட்டோம்,இலங்கை அணிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்பார்கள் தாங்கள் தான் களவாக முழு மூச்சாக பியரையும் அடிச்சுக் கொண்டு இருந்து பார்ப்பர்கள்...இப்படியான ஆட்களை[உங்களை] நம்பித் தான் தமிழர்கள் முள்ளி வாய்க்காலில் அழிந்து போனார்கள் ...உண்மையான ஆட்களாக இருந்தால் தயா அண்ணா மாதிரி இந்தப் பரிசுப் போட்டிகளில் கூட பங்கு பற்றீ இருக்க கூடாது...

முதலில் நான் பரிசுப் போட்டியில் பங்கு பற்றவில்லை

இரண்டாவது,

பிரதேசவாதம் பேசும்,

வன்னிப் புலிகள் என்று புலிகளை மிகக் கேவலமாக சொல்லும்,

ஒட்டுக் குழுத் தலைவரும், பாலியல் வல்லுறவுக்காரருமான முரளிதரனுக்கு ஆதரவு கொடுக்கும்

இவற்றை எல்லாம் செய்து கொண்டும் தன்னை தமிழ் தேசிய ஆதரவாளர் என்று காட்டும் ஒருவரைப் பற்றித் தான் எழுதினனான்

அது ஏன்

உங்களுக்கு சுடுகுது?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கருணாவைப் பிடிக்கும் என்று நான் யாழில் எழுதி இருந்தேன்[என்னை விட கருணாவை பிடித்தவர்கள் யாழில் இருக்கிறார்கள் ஆனால் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை அண்மைய கருத்துக் கணிப்பில் 2,3 வாக்கு அவருக்கு விழுந்து இருந்தது.] அதே நேரத்தில் நான் இலங்கை அணிக்கு ஆதரவு என பகிரங்கமாக தெரிவித்து உள்ளேன் மற்றவர் மாதிரி ஓடி ஒளியாமல் அதனால் தான் இது நீங்கள் எனக்கு எழுதியது என நான் எடுத்துக் கொண்டேன்.

போட்டியை பற்றீ உங்களுக்கு எழுதவில்லை இங்கு யாழில் தாங்கள் மட்டும் தேசியவாதிகளாகவும் மற்றவர்களை துரோகியாக கருதும் எல்லோருக்கும் தான் சேர்த்து எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை முரளி இல்லையாம். இவ்வளவு வெற்றிக்கும் முரளி தேவை.கடைசியில் தமிழர் என்பதற்காக அவர் போட்டியில் இல்லை.

கடைசியில் முரளிக்கும் ஆப்பு வைத்துள்ளார்கள். தமிழர்களை எந்த ரூபத்திலும் சிங்களம் முன்னுக்கு வரவிடமாட்டார்கள்.

முரளிக்கு ஆப்பு வைக்கவில்லை. அரை இறுதிப் போட்டியில் காயம் காரணமாக விளையாடுவாரா என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் விளையாடினார். காயம் இருந்தும் அரை இறுதிப் போட்டியில் விளையாடியதினால் , இன்னும் அதிக வலியுடன் இறுதிப் போட்டிக்கு விளையாட வேண்டி இருக்கிறது. ஆனாலும் அவர் விளையாடுவார் என்றே அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரால் விளையாட முடியாவிட்டால் அவருக்குப் பதிலாக ரண்டீவ் விளையாடுவார். ஆனால் தமிழ்வின் உட்பட எமது ஊடகங்கள் சில செய்தினைத் திருத்தி முரளி வேணுமேன்றே புறக்கணிக்கப்பட்டதாக தவறான செய்திகள் வெளியிடுகின்றன.

Murali will play even with discomfort - Bayliss

Sri Lanka coach Trevor Bayliss insists Muttiah Muralitharan will play in the World Cup final despite continued worries over his fitness. Muralitharan, who turns 39 next month, skipped practice on Thursday at the Wankhede stadium and has struggled with niggles through the course of the tournament, including a hamstring injury, a side strain, a troublesome knee and a groin issue. There was speculation that he would be rested for the semi-final against New Zealand in a bid to allow him time to be fully fit for the final, but he played despite not being in the best physical condition. The final will be Muralitharan's last international game. "Chances are good that Murali will play," said Bayliss. "He completed 10 overs in the semi-final, and such is the character of the man that he will play even with discomfort."

The fitness of allrounder Angelo Mathews is also a worry for Sri Lanka. Veteran seamer Chaminda Vaas and offspinner Suraj Randiv are being flown in as cover for the injured pair, but Bayliss confirmed Sri Lanka had not applied to the ICC to have them included as official replacements. "We have asked for them just to be on the safe side, but Muralitharan and Mathews will be given as long as possible to prove their fitness," he said.

Bayliss was bullish about Sri Lanka's chances of winning a second World Cup title after their triumph in 1996, and suggested the pressure would be on India as the home team and tournament favourites. "We have played good cricket through the tournament and have done well against India in the past," he said. "The pressure will be on India since they are playing at home, but we are familiar with the conditions in Mumbai.

"If we concentrate on what we do the best then we can play some good cricket and if we play good cricket, we are going to be very difficult to beat. This match is 50-50 at this stage. Obviously, there will be a lot of pressure on India to perform at home. We have been able to do that in the last couple of games and come out with two good wins. The boys are quite confident about their chances in this World Cup.

"Yes, we have played India on a number of occasions and have beaten them before on a lot of occasions. [but] it [the final] is a difficult assignment. In the last three years, we have played 35 matches and this will be the 36th one. We have beaten them on a number of occasions. Our guys are confident we can play well and win."

http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/current/story/508885.html

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கருணாவைப் பிடிக்கும் என்று நான் யாழில் எழுதி இருந்தேன்[என்னை விட கருணாவை பிடித்தவர்கள் யாழில் இருக்கிறார்கள் ஆனால் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை அண்மைய கருத்துக் கணிப்பில் 2,3 வாக்கு அவருக்கு விழுந்து இருந்தது.] அதே நேரத்தில் நான் இலங்கை அணிக்கு ஆதரவு என பகிரங்கமாக தெரிவித்து உள்ளேன் மற்றவர் மாதிரி ஓடி ஒளியாமல் அதனால் தான் இது நீங்கள் எனக்கு எழுதியது என நான் எடுத்துக் கொண்டேன்.

போட்டியை பற்றீ உங்களுக்கு எழுதவில்லை இங்கு யாழில் தாங்கள் மட்டும் தேசியவாதிகளாகவும் மற்றவர்களை துரோகியாக கருதும் எல்லோருக்கும் தான் சேர்த்து எழுதினேன்.

ரொம்ப சூடா இருக்கிறிங்க போல ரதி அக்கா. கூல் ட்றிங்ஸ் தரவா???? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான ஆட்களாக இருந்தால் தயா அண்ணா மாதிரி இந்தப் பரிசுப் போட்டிகளில் கூட பங்கு பற்றீ இருக்க கூடாது...

பரிசுப்போட்டியில் யாருக்கு நீங்கள் ஆதரவு தருகிறீர்கள் என்று கேட்கவில்லை. இப்போட்டியில் யார் வெல்லுவார்கள் என்று கேட்கப்பட்டிருக்கிறது. உலகில் மிகப் பெரிய வல்லரசு எது என்று கேட்டால் அமெரிக்காவைப் பிடிக்காதவர்கள் சோமாலியா என்று பதில் சொல்வதா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்தில் உள்ளுக்குள் ஒன்று வைத்து வெளியே ஒன்று கதைப்பவர்களுக்கு தான் மதிப்பு அதிகம்...இலங்கை பொருட்களைப் புறக்கணிப்போம் என்று யாழில் வந்து எழுதுவார்கள் ஆனால் தாங்கள் தான் அந்த பொருட்களை முழு வீச்சாக பாவிப்பார்கள்...அதே மாதிரி கிரிக்கெற் பார்க்க மாட்டோம்,இலங்கை அணிக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்பார்கள் தாங்கள் தான் களவாக முழு மூச்சாக பியரையும் அடிச்சுக் கொண்டு இருந்து பார்ப்பர்கள்...இப்படியான ஆட்களை[உங்களை] நம்பித் தான் தமிழர்கள் முள்ளி வாய்க்காலில் அழிந்து போனார்கள் ...உண்மையான ஆட்களாக இருந்தால் தயா அண்ணா மாதிரி இந்தப் பரிசுப் போட்டிகளில் கூட பங்கு பற்றீ இருக்க கூடாது...

யாழில் முதன் முதலாக சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்ற பதிவினை இட்டவன் நான் தான்.

நான் கடைசியாக சிறிலங்கா எயர்லைன்சில் பயணித்தது 1991ம் ஆண்டு. இந்தியாவுக்கு சிறிலங்கா எயர்லைன்சில் சென்றேன். அதன் பிறகு நான் ஒருமுறையும் சிறிலங்கன் எயர்லைன்சில் சென்றதில்லை. எனது வீட்டில் டில்மா தேநீர் குடிப்பதில்லை. எனது வேலையில் வெள்ளைக்காரர்கள் டில்மா தேநீர் பருகுகிறார்கள், வேலையில் டில்மா தேநீர் தான் இருக்கிறது. நான் வேலையில் எனக்கு என்று அவுஸ்திரெலியாத் தயாரிப்பான புசல் தேநீரைத் தான் பருகுகிறேன். நான் துடுப்பாட்டத்தில் ஆதரிக்கும் அணி, எனக்கு சுதந்திரம் , நிம்மதியான வாழ்வினைத்தந்த நான் வாழும் அவுஸ்திரெலியா அணிதான்.

நான் 2006ல் பதிந்த சிங்கள தேசத்து பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற பதிவு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12697

  • கருத்துக்கள உறவுகள்

..

கொஞ்சம் அவதானித்து பார்த்தால் இப்படி வன்னிப் புலிகள் அது இது என்று பிரேதவாசம்...மன்னிக்கவும், பிரதேசவாதம் சொல்பவர்கள் கருணாவினதும் இலங்கை அணியினதும் ஆதரவாளர்களாக இருப்பது தெரிய வரும். அவர்களுக்கு இந்தச் செய்தி பற்றிக் கேட்டால் ஆயிரம் நியாயம் கதைப்பினம் (ஆனால் தமிழ் தேசியத்துக்கு ஆதரவு என்றும் ஒரே போடு போடுவினம்)

நிழலியின் கருத்தே உண்மையானது. பிரதேசவாதம் என்று சொல்லிச் சொல்லியே எங்கள் வாய்கள் பல தடவைகள் மௌனிக்கப்பட்டன. எங்கள் சவப்பெட்டிகளில் இறுதி ஆணிகள் அடித்தவர்களும் இந்தப் பிரதேசவாதத்தைத் தான் தூக்கிப் பிடித்தார்கள்.இனியாவது விழித்தெழுந்து எல்லோரும் எங்கள் சொந்தக் குரலில் குலைப்போம். தமிழால் ஒன்று படுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் முதன் முதலாக சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்ற பதிவினை இட்டவன் நான் தான்.

நான் கடைசியாக சிறிலங்கா எயர்லைன்சில் பயணித்தது 1991ம் ஆண்டு. இந்தியாவுக்கு சிறிலங்கா எயர்லைன்சில் சென்றேன். அதன் பிறகு நான் ஒருமுறையும் சிறிலங்கன் எயர்லைன்சில் சென்றதில்லை. எனது வீட்டில் டில்மா தேநீர் குடிப்பதில்லை. எனது வேலையில் வெள்ளைக்காரர்கள் டில்மா தேநீர் பருகுகிறார்கள், வேலையில் டில்மா தேநீர் தான் இருக்கிறது. நான் வேலையில் எனக்கு என்று அவுஸ்திரெலியாத் தயாரிப்பான புசல் தேநீரைத் தான் பருகுகிறேன். நான் துடுப்பாட்டத்தில் ஆதரிக்கும் அணி, எனக்கு சுதந்திரம் , நிம்மதியான வாழ்வினைத்தந்த நான் வாழும் அவுஸ்திரெலியா அணிதான்.

நான் 2006ல் பதிந்த சிங்கள தேசத்து பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற பதிவு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=12697

நான் மேலே விரிவாக எழுதியுள்ளேன் கந்தப்பு...நான் குறிப்பிட்டு எழுதியது தாங்கள் மட்டும் தேசியவாதிகள் என்டும் மற்றவர்களை துரோகிகள் என்டும் சொல்பவர்களைத் தான் நீங்கள் இது வரை அப்படி எழுதியதாக தெரியவில்லை...நானும் யாழுக்கு எழுத வரும் போது எல்லோரும் எழுதிறதைத் தான் செய்வார்கள்,செய்வதைத் தான் எழுதுவார்கள் என நினைத்தேன் ஆனால் வந்தப் பிறகு தான் தெரிந்தது அவர்களது எழுத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இருக்காது என ஒரு,சிலரை தவிர[அந்த ஒரு சிலரில் நீங்கள் இருந்தால் சந்தோசம்]...மற்றது நாங்கள் ஆதரவு கொடுப்பதாலோ அல்லது கொடுக்காததாலோ ஒரு அணி வெல்லப் போவது இல்லை அவர்களிடம் திறமை இருந்தால் வெல்வார்கள் நான் அவர்களிடம் இருக்கும் விளையாட்டு திறமையை மட்டுமே பார்க்கிறேன்,ரசிக்கிறேன்

அதோடை கடவுளின் அருள்ளுமிருக்கனும் அப்ப தான் வெல்ல முடியும் :):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.