Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டைம்ஸ் பத்திரிகையில் சிறந்த 100 பேரில் மகிந்தா இராசபக்சா வருவதற்கு எதிராக உடனடியாக வாக்களியுங்கள். இன்று தான் கடைசி நாள்

Featured Replies

Cookies ஐ அழித்துவிட்டு ஒருநிமிடத்தில் 3 வாக்குகள் போடகூடியதாக எனக்கு உள்ளது.

  • Replies 85
  • Views 6.8k
  • Created
  • Last Reply

முன்னர் ஒருதடவை bbc கருத்து கணிப்பு இவ்வாறு எங்களுக்கு பாதகமாக இருந்து பின்னர் நானும் யாழ் கள உறவுகளும் இணைந்து தலைகீழாக மாற்றினாங்கள், பழைய யாழில் தேடினால் தெரியும், அதுக்கு கொக்கிஷ் பதிவாகாத இணைய உலாவி பயன்படுத்தினோம் (தமிழ் மொசிலா) இப்ப சரி வரவில்லை, வேறு ஏதாவது அதுபோல் கண்டுபிடியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

.

71992 Votes: Influential

19183 Votes: Not Influential

தமிழரின் வாக்குகளை விட.... மூன்று மடங்குக்கும் அதிகமாக சிங்களவர் வாக்களித்துள்ளார்கள்.

கணனியின் முன் இருந்து வாக்களிப்பதற்கே.... அக்கறை இல்லாத தமிழ் சனத்துக்கு விடுதலை ஒரு கேடு.

சினிமாப்படத்தை பார்க்கும் நேரத்தில், இதில் ஒரு சிறிய நிமிடங்களையாவது செலவளிக்க அக்கறையில்லாத இனம். :(

கூரை ஏறி, கோழி பிடிக்க முடியாதவன்,

வானம் ஏறி, வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம்.

2009க்குப் பிறகு பல தமிழர்கள் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. அதுபோல நான் எனக்குத் தெரிந்த பல தமிழர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். பிறகு தொலைபேசியில் மின்னஞ்சல் பார்த்தீர்களா என்றால் உனக்கு வேற வேலையில்லை என்று சொல்கிறார்கள். இப்பொழுது பலர் தாங்கள் சுகமாக வாழ்ந்தால் சரி என்று தான் நினைக்கிறார்கள்.

தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உழைப்பவர்கள் மக்களுக்கு ஒரு நம்பிக்கை / வெற்றி தரக்கூடிய விடயத்தை செய்து / நிகழ்த்தி காட்டுவதன் மூலம் இவர்களை மீண்டும் விடுதலை இலக்கை நோக்கி உழைக்க வைக்கலாம்.

ஒருவர் எத்தனை வாக்குகளும் பதிய முடியும் , எனக்கு இந்த முயற்ச்சிக்கு யாழ் கள உறவுகளின் உதவி வேண்டும், தளராமல் இதை மாற்றிக்காட்ட முடியும் , அந்த நுட்பத்தை இங்கு நான் பதிய விரும்பவில்லை, தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்

ஹரி நானும் அப்படித்தான் நானும் தொடர்ந்து வாக்கு போட்டவண்ணம் உள்ளேன்

பலருக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன் , முயற்சி செய்தால் மாற்றமுடியும்

நன்றி சிறி , உங்கள் நம்பிக்கையான நண்பர்களையும் இந்த போராட்டத்தில் இணையுங்கள், சிங்களவன் இப்படிதான் செய்கின்றான் என நினைக்கின்றேன்,

ஒருவர் எத்தனை வாக்குகளும் பதிய முடியும் , எனக்கு இந்த முயற்ச்சிக்கு யாழ் கள உறவுகளின் உதவி வேண்டும், தளராமல் இதை மாற்றிக்காட்ட முடியும் , அந்த நுட்பத்தை இங்கு நான் பதிய விரும்பவில்லை, தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்

72928 Votes: Influential

20002 Votes: Not Influential

தற்போதய வித்தியாசம் 52934

இலங்கையில் நல்லிரவில் அவர்களின் பதிவு குறையும், நாங்கள் குறைந்தது 20 பேர் தொடர்ச்சியாக போட்டால் இந்த வித்தியாசத்தை படிப்படியாக குறைக்க முடியும், ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம், தனிமடலில் தொடர்புகொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒரு முறை இப்படி நடந்தபோது

ஒரு யாழ் கள உறவு

ஏதோ செய்து ஒரேயடியாக தலைகீழாக மாற்றினார்

அவரது பெயரை மறந்துவிட்டேன்

தனிமடலை பார்க்குவும் ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

internet explorer (IE 8 or more) இன் in private browsing ஐ பாவித்து ஒவ்வொரு முறை வாக்களித்த பின் பிரவுஸரை close பண்ணி பின் திரும்ப open பண்ணி வாக்களிக்கலாம். Windows 7 பாவனையாளர்கள் right click செய்வதன் மூலம் in private browsing இல் திறக்கலாம். XP பாவனையாளர்கள் Saftey -> in private browsing போய் திறக்கலாம்.

image11.png

அவர்களின் வேகம் அதிகரித்து கொண்டு போகிறது , யாழ் கள உறவினர்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை, பெரும் கவலையளிக்கின்றது

அவர்களின் வேகம் அதிகரித்து கொண்டு போகிறது , யாழ் கள உறவினர்களின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை, பெரும் கவலையளிக்கின்றது

யாழ் களத்தில் உள்ள உறுப்பினர்களால் மட்டும் தனித்து மாற்றம் கொண்டு வர முடியாது. தமிழ் நாடு மக்களும் / ஊடகங்களும் இதில் பங்கு கொண்டால் மாத்திரமே மாற்றம் கொண்டு வரலாம்

ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை வந்த நேரத்தில் இதுவும் வந்துள்ளதால் இலங்கை அரசு இப்படியான சின்ன விடயங்களில் கூட அதிக கவனம் எடுத்து முயலும்

  • கருத்துக்கள உறவுகள்

Thanks! Post my vote to

share on facebook tweet it

Results

75982 Votes: Influential

21641 Votes: Not Influential

internet explorer (IE 8 or more) இன் in private browsing ஐ பாவித்து ஒவ்வொரு முறை வாக்களித்த பின் பிரவுஸரை close பண்ணி பின் திரும்ப open பண்ணி வாக்களிக்கலாம். Windows 7 பாவனையாளர்கள் right click செய்வதன் மூலம் in private browsing இல் திறக்கலாம். XP பாவனையாளர்கள் Saftey -> in private browsing போய் திறக்கலாம்.

image11.png

நான் இந்த முறையில் தான் மீண்டும் மீண்டும் வாக்களித்து கொண்டு இருகேன்.

யாரவது இருந்தால் வாங்கோ ஒரு இலக்கு வைச்சு செய்வோம்?

Thanks! Post my vote to

share on facebook tweet it

Results

75982 Votes: Influential

21641 Votes: Not Influential

ippa pooi paarunga enkka vathudeen endu.

naan start pannum pothu 21641

yaaro nalla poddu thakkuraan

naanum seyiyureen .

ஹரி

உங்களுக்கு தனிமடல் அனுப்ப முடியாமல் இருக்கே?

தனிமடலில் அனுப்பவும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மனதிற்கு மிகவும் வருத்தமான விடயம் நேரம் கிடைக்குபோதெலாம் கேப்பில் ஓட்டுக்களை தட்டிவிட்டேன் இப்போதாவது தங்களுக்கு சார்பான ஊடகம் மூலம் தமிழ்நாட்டு கிரவுடை கவர் பண்ண வேண்டிய அவசியம் பலருக்கு உணர்ந்திருக்கும் இப்போதும் ஒன்றும் கெட்டு போய்விடவிலை தங்களுக்கு சார்ப்பானவர்களை வளர்த்து அல்லது வளர்த்தெடுக்கும் முகமாக சேனல் /ரேடியியோ /பேப்பர் தொடங்கினால் தான் சாத்தியபடும்.. சும்மா இனம் இனம் என சொறிந்து விட்டு கொண்டிருந்தால் சாத்தியபாடது..:rolleyes:

டிஸ்கி:

இப்போ போரின் வழி போராடவில்லை.. ஜன நாய் அகம் வழி செல்கிறீர்கள்... நீதி நேர்மை வெளக்கணைக்களுக்கு... அப்பால் டப்பு +அதிகாரம் +பினாமி+பதவி ++++++

கிரவுடு ரொம்ப முக்கியம்...

2008010555360601.jpg

தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்கும் உள்ள உறவு இங்கிட்டு இந்தளவு உள்ளது..(இங்கிட்டு காசு கொடுத்து ஊடகம் தொடங்குவதை விடுத்து) வேறு நாட்டில் அங்குள்ள வெளிநாட்டில் அவர்களை வைத்து சாதிக்க முடியுமென்றால் தவறு ஏதும் இல்லை யாரு குத்தினாலும் அரிசியான சரி :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஏப்ரல் 21 ஆம் திகதி அன்றே டைம்ஸ் இதழின் ஆசிரியர்கள் இறுதியான முடிவை அறிவிப்பார்கள். அதுவரை தொடர்ந்து வாக்களிக்கலாம் என்கிறது அந்த தளம்.

The 2011 TIME 100 Poll

Cast your votes for the leaders, artists, innovators, icons and heroes that you think are the most influential people in the world. Though official voting for inclusion on the TIME 100 list has now closed (with Rain as the 2011 readers' choice), users can continue to vote for their favorites until the final list, selected by our editors, is revealed on Thursday, April 21st

ஏதோ சுத்துமாத்தும் நடக்குது , கடைசி 4 மணித்தியாலத்தில் no 500 yes 10000 கூடியுள்ளது

ரைம்ஸ் இந்த வாக்களிப்பு முறையின் கீழ் ஒரு தீர்மானம் எடுப்பின் அது மிகவும் போலியான ஒன்றாகவே இருக்கும். ஒருவரால் கூட பல வாக்குகளை அளிக்க முடிகிறது. இது எந்த வகையில் ஒரு reliable ஆன வாக்குப் பதிவாக.. முடிவாக இருக்கும்..????????????! இதனை ரைம்ஸுக்கு அறியத் தருவது நமது கடமை. :unsure::o

இப்படி தெரிவிப்பது தான் சிறந்தது என்று நினைக்கிறன்!

நீங்கள் எத்தனை தரம் அழித்து, அழித்து திரும்ப வாக்களித்தாலும், உங்கள் கணனியின் ip இலக்கத்தை அழிப்பது கஷ்டம். ஒரு கணனியிலிருந்து அளிக்கப்பட்ட அத்தனை வாக்குகளும் செல்லுபடியாகாமல் போகலாம்... யோசித்து செய்யவும்.

நான் எனது கணனியிலிருந்து ஒரு முறை தான் போட்டேன். முக நூலில் இணைத்திருந்தேன் (யார் யார் வாக்களித்தார்கள் என்று தெரியாது) அதே நேரம் வேலை இடத்திலிருந்து நண்பர்கள் மூலம்மும், staff room உள்ள 7 கணனிகளின் மூலம் மொத்தம் 14 (Not Influential) என வாக்களிக்க முடிந்தது.

பல கோடி ரூபாய்களை எதற்கும் செலவழிக்க நினைக்கும் மகிந்தா முதலாவதாக ஏப்ரல் அன்று வந்தாலும் வரலாம். நாம் எல்லாவகை முயற்சிகளிலும் ஈடுபடும் அதேவேளை இந்த கணக்கெடுப்பின் நல்ல நோக்கத்தை மகிந்தா திட்டமிட்டு தனக்கு சாதகமாக பாவித்துள்ளார் என்பதை அவர்களுக்கு சொல்லலாம்.

1. இந்த தளத்தை சொடுக்கவும் : http://www.time.com/time/letters/email_letter.html

2. Subject: The 2011 TIME 100 Poll and Rajapakse

Your letter #1 : Rajabakse and his supporters have made this poll a joke!

Your letter #2 : Please consider removing alleged war criminal from the poll!

Your letter #3 : Rajabakse has used Time's poll to rebuild his image from 'war criminal' to influential ??

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஹரி.

மூக்கிற்கு மேல்.... வெள்ளம் வந்தபின்,

சாண் ஏறினால் என்ன முழம் என்ன....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.