Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதை வாசிக்காதீர்கள் வாசித்தால் மாட்டிக்கொள்வீர்கள்

Featured Replies

இதை வாசிக்காதீர்கள் வாசித்தால் மாட்டிக்கொள்வீர்கள்

அண்மையில் குடும்ப டாக்டரை பார்க்கப் போயிருந்தேன்

அவரது காரியாலயத்தில் இதனை கண்ணுற்றேன்

உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்

THIS YEAR WE ARE GOING TO EXPERIENCE 4 UNUSUAL DATES .1/1/11, 1/11/11, 11/1/11, 11/11/11 AND THAT'S NOT ALL....

TAKE THE LAST 2 DIGITS OF THE YEAR IN WITCH YOU WERE BORN....NOW ADD THE AGE YOU WILL BE THIS YEAR,AND THE RESULT WILL BE 111 FOR EVERYONE!!! FOR EXAMPLE -HARRY WAS BORN IN 1957 AND WILL BE 54 THIS YEAR, SO 57+54=111...GOOD EH!!!!!!!! (உதாரணத்துக்கு யாழ்கள உறவு புத்தனுடையதையும பார்ப்போம் 1958ல் பிறந்த புத்தனுக்கு இந்தவருடம் 53 ஆகிறதுஆகவே 58+ 53 =111)THIS IS THE YEAR OF MONEY ! ! ! ALSO THIS YEAR OCTOBER WILL HAVE 5 SATURDAYS, 5 SUNDAYS, 5 MONDAYS .THEASE PARTICULAR YEARS ARE KNOWN AS "MONEYBAGS" THE PROVERB GOES THAT IF YOU SEND THIS TO 8 GOOD FRIENDS TODAY....MONEY APPEAR IN THE NEXT 4 DAYS AS EXPLAINED IN CHINESE FENG SHUI.

இதைவாசிக்கும் முதல் 8 உறவுகளாலும் எனக்கு பணம் கொட்டப்போகிறது :lol::D

Edited by காரணிகன்

தெரியாமல் வாசிச்சுப் போட்டன்..இப்ப என்னால காரணிகனுக்கு காசு கொட்டப் போகுது (பங்கு கிடைக்குமா?)

அதுசரி பாவமையா புத்தன்.

நான் ஏதோ புத்தனுக்கு ஒரு இருபத்தியைந்து வயசு இருக்குமென்று நினைத்தேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய்யா..... காரணிகனால் எனக்கும் பணம் கிடைக்கப் போகின்றது. GamblMoney.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

காசு மேல,காசு வந்து கொட்டிக்கிற நேரமிது.... 080105_emYA11_prv.gif:lol: .

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

காசு மேல,காசு வந்து கொட்டிக்கிற நேரமிது.... 080105_emYA11_prv.gif:lol: .

யாயினிக்கு, சில்லறை காசு தான்...... கிடைச்சிருக்குப் போலை..... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு, சில்லறை காசு தான்...... கிடைச்சிருக்குப் போலை..... :D:lol:

யாயினிட கையால சில்லறை காசு வாங்கினாலும் பணக்காரர் ஆகலாம் சிறி அண்ணா.. :lol::lol:

  • தொடங்கியவர்

தெரியாமல் வாசிச்சுப் போட்டன்..இப்ப என்னால காரணிகனுக்கு காசு கொட்டப் போகுது (பங்கு கிடைக்குமா?)

கண்டிப்பாக உங்களுக்கும் பங்கு உண்டு நிழலி

  • தொடங்கியவர்

அதுசரி பாவமையா புத்தன்.

நான் ஏதோ புத்தனுக்கு ஒரு இருபத்தியைந்து வயசு இருக்குமென்று நினைத்தேன். :D

தப்பிலி புத்தன் 58ல் பிறந்திருந்தால் என்பதற்கு பதிலாக 58ல் பிறந்த புத்தனுக்கு என எழுதிவிட்டேன்

மற்றும்படி நீங்க நினைக்கிற வயதுதான் புத்தனுக்கு இருக்கும் :unsure::D

ஹாய்யா..... காரணிகனால் எனக்கும் பணம் கிடைக்கப் போகின்றது. GamblMoney.gif

சிறி கிடைக்கிறதில பாதி எனக்கு :D:D

காசு மேல,காசு வந்து கொட்டிக்கிற நேரமிது.... 080105_emYA11_prv.gif:lol: .

இதனை 8 பேருக்கு அனுப்புங்கள் யாயினி பணம் கொட்டினாலும் கொட்டினாலும் கொட்டும் :D:D

  • கருத்துக்கள உறவுகள்

இது எனக்கு பொருந்துதே

1963

63 + 48 = 111 :wub:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி பாவமையா புத்தன்.

நான் ஏதோ புத்தனுக்கு ஒரு இருபத்தியைந்து வயசு இருக்குமென்று நினைத்தேன். :D

எல்லோரும் என்னுடைய வயசைப்பற்றி அறிய ஆவலாய் இருக்கினம் போல கிடக்குது உண்மையை சொல்லுவோம்....

இந்த ஆவணியில் 50 ......மனிசி சப்ரைஸ் பார்டி வைக்க போறன் என்று சொன்னவ , :D

காரணிக்கு காசு கிடைச்சு போடும் என்று நான் உடனே வாசிக்கவில்லை 10ஆவதாக வாசித்தேன் ... :D

நானென்னவோ புத்தன் பொடியனாக்கும் எண்டு, சிட்னியில காணுற பெடியள் எல்லாத்திட்டையும், நீங்க தான் புத்தனா? என்று கேட்டுத்திறியிரன்!

இனிமேல் மண்டையில மயிரில்லாத ஆக்களிட்டை விசாரிப்பம்!!!

நன்றிகள் காரணிகனுக்கு!

எனது தேடலைக் குறைக்க வைத்தற்கு!!!

என்னுடைய எண்ணங்கள் எல்லாம் பெடியன் வயசுக்கு ஏற்ற எண்ணம்.....புன்கையூரான் மண்டையில் மயிர் உள்ள ஆட்களை பார்த்து கேளுங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

அட எண்ட பிரியசகிக்கும் பொருந்துது. 63 + 48 = ௧௧௧. போ. அப்ப நம்ம காட்டிலும் பணமழைதான் . :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.