Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 யாழை திறந்து கடைசி கருத்து பார்க்க முயலும் போது  மீண்டும்....😃

  • Replies 2.1k
  • Views 221k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

இரவில் நித்திரையில் எழும்பி  யாழை பார்க்கும் போது ஏதோ செட்டிங்கை மாறி அமத்தி விட்டேன்....ஒவ்வொரு திரியை வாசிக்கும் போது அது திரியின் முதல் கருத்திற்கு போகுது ...விசராய்க் கிடக்குது ...இதை யாராவது எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கோ 

நான் என்ன நிணைக்கிறேன் எண்டா.... திருப்பி நித்திரை அடியுங்கோ.... அலாம் வச்சு... ஒரு மணிக்கு எழும்பி..... எதையாவது அமத்திப் போட்டு படுத்தால்.... காலமை எழும்பி பார்த்தால் சரியா இருக்கும்....

  • கருத்துக்கள உறவுகள்

@ரதி, @நிலாமதி அக்கா,

நீங்கள் உங்கள் கணக்கில் உள்ள settings ஐ மாத்தினால் சரிவரும் என்று நினைக்கின்றேன்.

https://yarl.com/forum3/settings/

இதில் உள்ள Content view Behavior  மூன்று தெரிவுகள் இருக்கின்றன.

  • Take me to comments I haven't read
  • Take me to the beginning
  • Take me to the latest comment

எனக்கு இரண்டாவதாக உள்ளதுதான் தெரிவாகி இருந்தது. ஆனால் நான் திரிகளில் நுழையாமல் Activity ஊடாகப் போவதால் பிரச்சினையைக் காணவில்லை. இப்போது முதலாவதைத் தெரிவு செய்து Save பண்ணியுள்ளேன். 

நீங்கள் விரும்பினால் முதலாவதையோ அல்லது மூன்றாவதையோ தெரிவு செய்து Save பண்ணினால் சிக்கல் தீரும்!

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே   மூன்றாவது   தான் save   பண்ணி இருந்தேன் .  தற்போது முதலாவை save  பண்ணினேன் ...சரி வரவில்லை மீண்டும் முயற்சிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிலாமதி said:

ஏற்கனவே   மூன்றாவது   தான் save   பண்ணி இருந்தேன் .  தற்போது முதலாவை save  பண்ணினேன் ...சரி வரவில்லை மீண்டும் முயற்சிக்கிறேன்

நான் முதலாவதை பரீட்சித்தபோது வேலை செய்தது. திரி ஒன்றை முன்னர் பார்க்காவிட்டால் முதலாவது கருத்துக்குப் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎05‎-‎11‎-‎2021 at 17:19, கிருபன் said:

@ரதி, @நிலாமதி அக்கா,

நீங்கள் உங்கள் கணக்கில் உள்ள settings ஐ மாத்தினால் சரிவரும் என்று நினைக்கின்றேன்.

https://yarl.com/forum3/settings/

இதில் உள்ள Content view Behavior  மூன்று தெரிவுகள் இருக்கின்றன.

  • Take me to comments I haven't read
  • Take me to the beginning
  • Take me to the latest comment

எனக்கு இரண்டாவதாக உள்ளதுதான் தெரிவாகி இருந்தது. ஆனால் நான் திரிகளில் நுழையாமல் Activity ஊடாகப் போவதால் பிரச்சினையைக் காணவில்லை. இப்போது முதலாவதைத் தெரிவு செய்து Save பண்ணியுள்ளேன். 

நீங்கள் விரும்பினால் முதலாவதையோ அல்லது மூன்றாவதையோ தெரிவு செய்து Save பண்ணினால் சிக்கல் தீரும்!

நீங்கள் சொல்றபடி எல்லாம் செய்து பார்த்தாச்சு ...ஒன்றும் வேலைக்காவேயில்லை ...யாழில் தான் எதோ பிழை ..எனது மடிக்க கணணியும் இப்படித் தான் வேலை செய்யுது
மோகன் என்ன நித்திரை  கொள்கின்றாரா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

நீங்கள் சொல்றபடி எல்லாம் செய்து பார்த்தாச்சு ...ஒன்றும் வேலைக்காவேயில்லை ...யாழில் தான் எதோ பிழை ..எனது மடிக்க கணணியும் இப்படித் தான் வேலை செய்யுது
மோகன் என்ன நித்திரை  கொள்கின்றாரா?

தீர்வு 1. யாழில் இருந்து லொக் அவுட் பன்னி விட்டு ஒருதிரியை பார்க்கவும் அநேகமா அது வரிசையின் படி காட்டும் .

தீர்வு 2.கிருபன் விளங்கப்படுத்தியுள்ளார் அதை முயற்சி பண்ணி பார்க்கவும் 

தீர்வு 3. கனவிலையும் குமாரசாமி .பெருமாள் போன்ற அப்பிராணிகளை பாழும் கிணத்துக்குள் தள்ளுவது போன்ற கனவுகளை காணாமல்  நிறுத்தப்பழகவும்.🤣 

நீதி -எங்களை தள்ளி விழுத்திறன் எண்டு கனவிலை  கீபோர்ட்க்கு உதைத்தாள் இப்படித்தான் மக்கர் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

தீர்வு 1. யாழில் இருந்து லொக் அவுட் பன்னி விட்டு ஒருதிரியை பார்க்கவும் அநேகமா அது வரிசையின் படி காட்டும் .

தீர்வு 2.கிருபன் விளங்கப்படுத்தியுள்ளார் அதை முயற்சி பண்ணி பார்க்கவும் 

தீர்வு 3. கனவிலையும் குமாரசாமி .பெருமாள் போன்ற அப்பிராணிகளை பாழும் கிணத்துக்குள் தள்ளுவது போன்ற கனவுகளை காணாமல்  நிறுத்தப்பழகவும்.🤣 

முதல் இரண்டும் செய்து பார்த்தச்சுது...கனவு காண்றத்திற்கு வேற நல்ல  மூஞ்சி இருக்குது 😉 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

முதல் இரண்டும் செய்து பார்த்தச்சுது...கனவு காண்றத்திற்கு வேற நல்ல  மூஞ்சி இருக்குது 😉 

அது எங்களுக்கு தெரியும் அட நீங்கள்  உதைக்கிறது என்றாலும் நல்ல மூஞ்சி பார்த்துதான் உதய் கொடுப்பதாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன்

நிர்வாகத்தினருக்கு, எதனால் நிறைய படங்கள் மேலுள்ளவாறு தான் எனது மடிக்கணனி காட்டுகிறது?

  • தொடங்கியவர்
On 5/11/2021 at 10:12, ரதி said:

இரவில் நித்திரையில் எழும்பி  யாழை பார்க்கும் போது ஏதோ செட்டிங்கை மாறி அமத்தி விட்டேன்....ஒவ்வொரு திரியை வாசிக்கும் போது அது திரியின் முதல் கருத்திற்கு போகுது ...விசராய்க் கிடக்குது ...இதை யாராவது எப்படி சரி செய்வது என்று சொல்லுங்கோ 

On 5/11/2021 at 17:09, நிலாமதி said:

எனக்கும் இவ்வாறு இருக்கிறது.  யாழை திறந்து கடைசி கருத்து பார்க்க முயலும் போது  மீண்டும் ஆரம்ப த்தையே காட்டுகிறது ...பின்பு எந்த பக்கம் வேண்டுமென்று  எழுதிய பின் தான் கடைசியாக பதிந்த கருத்து தெரிகிறது .

ரதி, நிலாமதி எதை மாற்றியுள்ளீர்கள் என்று தெரியாது. எனது கணக்கில் வேறு வேறு மாற்றங்களைச் செய்து பார்த்தும் உங்களுக்கு ஏற்பட்டது போன்று எனக்கு ஏற்படவில்லை. கிருபன் குறிப்பிட்ட முறைகளை முயற்சித்துப்பாருங்கள். அல்லது வேறு வேறு மாற்றங்களைச் செய்து பாருங்கள்.

21 hours ago, ஏராளன் said:

ஏராளன்

நிர்வாகத்தினருக்கு, எதனால் நிறைய படங்கள் மேலுள்ளவாறு தான் எனது மடிக்கணனி காட்டுகிறது?

படங்கள் காண்பிக்காமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். படத்தின் மேல் அழுத்தும் போது என்ன தவறு காண்பிக்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, மோகன் said:

படங்கள் காண்பிக்காமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். படத்தின் மேல் அழுத்தும் போது என்ன தவறு காண்பிக்கின்றது?

ஏராளன்

இப்படித்தான் காட்டுது.

  • தொடங்கியவர்
5 hours ago, மோகன் said:

ரதி , நிலாமதி எதை மாற்றியுள்ளீர்கள் என்று தெரியாது. எனது கணக்கில் வேறு வேறு மாற்றங்களைச் செய்து பார்த்தும் உங்களுக்கு ஏற்பட்டது போன்று எனக்கு ஏற்படவில்லை. கிருபன் குறிப்பிட்ட முறைகளை முயற்சித்துப்பாருங்கள். அல்லது வேறு வேறு மாற்றங்களைச் செய்து பாருங்கள்.

Activity பகுதியில் ஏதாவது மாற்றங்கள் செய்துள்ளீர்களா என்று பாருங்கள்.

Screenshot from 2021-11-09 15-23-02.png

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மோகன் said:

ரதி, நிலாமதி எதை மாற்றியுள்ளீர்கள் என்று தெரியாது. எனது கணக்கில் வேறு வேறு மாற்றங்களைச் செய்து பார்த்தும் உங்களுக்கு ஏற்பட்டது போன்று எனக்கு ஏற்படவில்லை. கிருபன் குறிப்பிட்ட முறைகளை முயற்சித்துப்பாருங்கள். அல்லது வேறு வேறு மாற்றங்களைச் செய்து பாருங்கள்.

படங்கள் காண்பிக்காமைக்கு பல காரணங்கள் இருக்கலாம். படத்தின் மேல் அழுத்தும் போது என்ன தவறு காண்பிக்கின்றது?

ஆ மோகன் , எப்படி சுகம் இன்டைக்கு வேலை இல்லை போல😀 
 
4 hours ago, மோகன் said:

Activity பகுதியில் ஏதாவது மாற்றங்கள் செய்துள்ளீர்களா என்று பாருங்கள்.

Screenshot from 2021-11-09 15-23-02.png

கிருபன் சொன்னதையெல்லாம் எப்பவோ செய்து பாத்தாச்சு 
 
போனில் தான் ஏதோ மாத்தி அமத்தினான் . ஆனால், கணனியிலும் அதே பிரச்சனை வருகுது ...ஏன் என்று விளங்கவில்லை 
 
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சத்தியமா அண்ணா நான் ஒன்றும் செய்யாமலே எனக்கு யாழுக்குள் எல்லாப் பகுதியையும் பார்க்க இயலாது இருக்கிறது..பல மாதங்களாக இதே பிரச்சனை..உங்களை தொந்தரவு பண்ண வேணாமே என்று என்ட பாட்டுக்கு திரிகிறன்..நேரம் இருக்கும் போது ஓருக்கா பாருங்களன்..

Forums - கருத்துக்களம் (yarl.com)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இணைக்கப்படும் பல யூரியூப் காணொலிகள் அவற்றின் இணைப்புக்கள் சொடுக்கப்படும்போது சத்தம் கேட்கின்றன, ஆனால் ஒரு கணம் பின்னர் காட்சிகள் தெரியவில்லை. நிற பிறழ்வு உள்ள திரை மட்டும் தோன்றுகின்றது. இது யுரியூப் இணையத்துடன் மட்டும் தொடர்புபட்ட பிரச்சனையா? எனது ஊகம் காப்புரிமைகள் கவனத்தில் எடுக்கப்படாது உருவாக்கப்படும், தரவேற்றம் செய்யப்படும் யூரியூப் காணொலிகள் இப்படி தோன்றுகின்றனவோ என்பதுதான். 🤔

  • கருத்துக்கள உறவுகள்

எனது புது போனிலும் யாழில் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை என்று மோகனுக்கு சொல்லிக் கொள்கிறேன் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On ‎09‎-‎11‎-‎2021 at 14:25, மோகன் said:

Activity பகுதியில் ஏதாவது மாற்றங்கள் செய்துள்ளீர்களா என்று பாருங்கள்.

Screenshot from 2021-11-09 15-23-02.png

எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பிரச்சனை இல்லை .நன்றி ...ஆனால் சைன் இன் பண்ணாமல் வரும் போது எப்போதும் போல முதல் பக்கம் தான் போகுது 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பிரச்சனை இல்லை .நன்றி ...ஆனால் சைன் இன் பண்ணாமல் வரும் போது எப்போதும் போல முதல் பக்கம் தான் போகுது 

ஒளிச்சு வராமல் சைன் இன் பண்ணிவரத்தான் இந்த ஏற்பாட்டை மோகன் செய்திருக்கின்றார்😁

சைன் இன் பண்ணினால்தானே ஒவ்வொரு உறுப்பினர்களின் activities ஐ track பண்ணலாம். இல்லாவிட்டால் ஐபி முகவரியைக்கொண்டு அல்லது பாவிக்கும் device ஐக்கொண்டு track பண்ணவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

எனக்கு சைன் இன் பண்ணி வரும் போது பிரச்சனை இல்லை .நன்றி ...ஆனால் சைன் இன் பண்ணாமல் வரும் போது எப்போதும் போல முதல் பக்கம் தான் போகுது 

திருட்டு முழியோடை வாறது.....பிறவு ஏதும் சரிவரேல்ல எண்டவுடனை மோகன் ஐயாவை டார்ச்சல் பண்ணுறது...🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

திருட்டு முழியோடை வாறது.....பிறவு ஏதும் சரிவரேல்ல எண்டவுடனை மோகன் ஐயாவை டார்ச்சல் பண்ணுறது...🤣

அப்போ யாரைக் கேட்கிறது தாத்தா?🙆✍️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, யாயினி said:

அப்போ யாரைக் கேட்கிறது தாத்தா?🙆✍️

கனடாக்காரர் சும்மாதானே இருக்கார்....ஒருக்கா கேட்டுப்பாக்கிறது :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஒளிச்சு வராமல் சைன் இன் பண்ணிவரத்தான் இந்த ஏற்பாட்டை மோகன் செய்திருக்கின்றார்😁

சைன் இன் பண்ணினால்தானே ஒவ்வொரு உறுப்பினர்களின் activities ஐ track பண்ணலாம். இல்லாவிட்டால் ஐபி முகவரியைக்கொண்டு அல்லது பாவிக்கும் device ஐக்கொண்டு track பண்ணவேண்டும். 

அப்படியா ! சும்மா வாசிக்கிறத்திற்கு என்னத்திற்கு ஐபி அட்ரஸ் அவர்களது activities ஐ track பண்ண வேண்டும் ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

அப்படியா ! சும்மா வாசிக்கிறத்திற்கு என்னத்திற்கு ஐபி அட்ரஸ் அவர்களது activities ஐ track பண்ண வேண்டும் ?

சைன் இன் பண்ணாவிட்டால் ஏதும் track பண்ணப்படவில்லை என்பது உங்கள் முந்திய பதிவின் மூலம் உறுதியாகிவிட்டது.

சைன் இன் பண்ணினால் நீங்கள் இறுதியாக வாசித்த பதிவுகள் தானாகவே track பண்ணப்படும். இதன்மூலம் நீங்கள் ஒரு திரியை கிளிக்கினால் வாசிக்காத கருத்துக்கு உடனடியாகப் போகலாம். அதுதான் tracking. 

உங்களுக்கு கடைசிப் பதிவுக்குப் போகவும் வேண்டும், ஆனால் track பண்ணவும் கூடாது என்றால் அது மிகவும் கஷ்டம்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சைன் அவுட் செய்து விட்டு யாழை பார்க்கும் போது எல்லா பகுதியும் சரியாக பார்க்க கூடிய மாதிரி இருக்கிறது.சைன் இன் செய்தால் இனிய பொழுது மட்டும் தான் பார்க்க கூடியவாறு இருக்கிறது...வழமையாக மோகண்ணா திருத்தி தாறவர்.இப்போ அப்படியே பார்த்துட்டு பாட்டுக்கு போற மாதிரி இருக்கிறது.அப்போ சரி.பிழைகளை யாரிடம் கேட்பது..

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.