Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் .  

 நிலாமதி பணிவுடன் எழுதுவது ..எனக்கு பதிவு எழுதும் பக்கத்தில்  எழுத்துக்களை பெரிது   சிறிது ஆக்கும்  பொத்தானும் (button ) நிறமூட்டும் அடையாளமும்  வருவது இல்லை. அதை மீட்டேடுக்க என்ன செய்யலாம் ?எங்கு சென்று திருத்த வேண்டும். என அறியத்தரவும்.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, நிலாமதி said:

வணக்கம் மோகன் .  

 நிலாமதி பணிவுடன் எழுதுவது ..எனக்கு பதிவு எழுதும் பக்கத்தில்  எழுத்துக்களை பெரிது   சிறிது ஆக்கும்  பொத்தானும் (button ) நிறமூட்டும் அடையாளமும்  வருவது இல்லை. அதை மீட்டேடுக்க என்ன செய்யலாம் ?எங்கு சென்று திருத்த வேண்டும். என அறியத்தரவும்.

ஆகா நிலாமதி

நானும் இப்படி தான் என்னடா எல்லோரும் பல வர்ணங்களில் எழுதுகிறார்கள்.நமக்கு மட்டும் வருகுதில்லையே என்று பார்த்தால்

கைபேசி ஐபாட் போன்றவற்றில் இது சிரமம்.

பெரிய கணனிகளில் எழுதும் போது நீங்கள் விரும்பிய மாதிரி எழுதலாம்.

நீங்கள் எதைப் பாவிக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணா  நான் பெரிய திரையில் தான் எழுதுகிறேன். மோகனின் விளக்கத்துக்கு பின் தெளிந்தேன். எனக்கு கருத்து எழுதும் பகுதியில் சின்ன திரையும்   புதியபதிவு போடும்பகுதியில் பெரிய திரையும் இரண்டும் இருக்கின்றன. இவ்வாறுதான் அமைக்க பட்டு இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிலாமதி said:

ஈழப்பிரியன் அண்ணா  நான் பெரிய திரையில் தான் எழுதுகிறேன். மோகனின் விளக்கத்துக்கு பின் தெளிந்தேன். எனக்கு கருத்து எழுதும் பகுதியில் சின்ன திரையும்   புதியபதிவு போடும்பகுதியில் பெரிய திரையும் இரண்டும் இருக்கின்றன. இவ்வாறுதான் அமைக்க பட்டு இருக்கிறது. 

என்னது மோகன் விழக்கம் தந்தாரா?இணைத்தா நாங்களும் பார்க்கலாமில்ல?

Link to comment
Share on other sites

4 hours ago, ஈழப்பிரியன் said:

என்னது மோகன் விழக்கம் தந்தாரா?இணைத்தா நாங்களும் பார்க்கலாமில்ல?

நிலாமதி தனிமடல் மூலம் கேட்டிருந்தார் அதற்கு தனிமடலில் பதிலளித்திருந்தேன். ஏனையவர்களுக்கும் அவ்வழிமுறை பிரயோசனப்படலாம் என்றே கேள்வியை இங்கு மீளப்பதிந்துள்ளார். இது பற்றி முன்னரும் களத்தில் விளக்கமளித்துள்ளேன்.

சிறிய திரைகள் (உதாரணமாக கைத் தொலைபேசி) போன்றவற்றிற்கு பின்வருமாறும்

image.png

பெரிய திரைகளுக்கு (உதாரணமாக கணினி) பின்வருமாறும் தெரிவுகள் காண்பிக்கும்

image.png

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மோகன் said:

நிலாமதி தனிமடல் மூலம் கேட்டிருந்தார் அதற்கு தனிமடலில் பதிலளித்திருந்தேன். ஏனையவர்களுக்கும் அவ்வழிமுறை பிரயோசனப்படலாம் என்றே கேள்வியை இங்கு மீளப்பதிந்துள்ளார். இது பற்றி முன்னரும் களத்தில் விளக்கமளித்துள்ளேன்.

சிறிய திரைகள் (உதாரணமாக கைத் தொலைபேசி) போன்றவற்றிற்கு பின்வருமாறும்

image.png

பெரிய திரைகளுக்கு (உதாரணமாக கணினி) பின்வருமாறும் தெரிவுகள் காண்பிக்கும்

image.png

  • இதுவரை காலமும் தேவை ஏற்படும் போது புறோபைல் பக்கம் போய் தான் வண்ணங்களை தெரிவு செய்து எழுதுவது வழக்கம்.. இன்று நீங்கள் சொல்லி இருப்பது போல் முன்னர் இருக்கவில்லை.இப்போ தான் காணக் கூடியதாக இருக்கிறது.நன்றி.✍️
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு வணக்கம்,
இன்று…. இலங்கை, ஜேர்மனி, பிரான்ஸ், கனடா என்று…
பல நாடுகளிலும், பல் வேறு நேரங்களில் யாழ்.களம் தடைப் பட்டதாக சொல்கிறார்கள்.
எனக்கு Error 500 என காட்டியது. 

தயவு செய்து…. அதனை, கவனத்தில் கொள்ளவும். 
நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மதியமும்... யாழ். களம் தடங்கலாக இருந்தது. (Error 500)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

இன்று மதியமும்... யாழ். களம் தடங்கலாக இருந்தது. (Error 500)

எனக்கும் இப்ப ஒருக்கா இந்த தடங்கல் ஏற்பட்டது என்பதை நிர்வாகிகளுக்கு அறியத்தருகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sorry, there is a problem

Something went wrong. Please try again.

 

இப்போ... காலை 7 மணி.
இன்று காலை 5 மணியில் இருந்து பல முறை மேற்கண்டவாறு, 
தடங்கல் வந்து... சில வினாடிகளில், மீண்டும் யாழ்.களம் இயங்கியது.

 

An error occurred (500 Error)

We're sorry, but a temporary technical error has occurred which means we cannot display this site right now.

MySQL server has gone away

You can try again by clicking the button below, or try again later.

Try again
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

Sorry, there is a problem

Something went wrong. Please try again.

 

இப்போ... காலை 7 மணி.
இன்று காலை 5 மணியில் இருந்து பல முறை மேற்கண்டவாறு, 
தடங்கல் வந்து... சில வினாடிகளில், மீண்டும் யாழ்.களம் இயங்கியது.

 

An error occurred (500 Error)

We're sorry, but a temporary technical error has occurred which means we cannot display this site right now.

MySQL server has gone away

You can try again by clicking the button below, or try again later.

Try again

ஒரு பச்சைப் புள்ளி கொடுக்க முனைந்தபோதும் “sorry….” என்று வெருட்டுகின்றது! சேர்வருக்கு வயாகரா கொடுக்கவேண்டும்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

ஒரு பச்சைப் புள்ளி கொடுக்க முனைந்தபோதும் “sorry….” என்று வெருட்டுகின்றது! சேர்வருக்கு வயாகரா கொடுக்கவேண்டும்!

உங்களிடம்... கனக்க   குளிசை இருந்தால்,
எனக்கும்... ஒரு,  குளிசை தாங்கோ.... 😜 😂 🤣 

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarlerr.JPG

இன்று காலை 10.33am போல ஏற்பட்ட தடங்கல்.

 @nunavilan

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24.04.2022
May be an image of text that says '10:29 × 90% 503 Service Temporaril... yarl.com Server Error 503 Service Temporarily Unavailable The server is temporarily unable to service your request due to maintenance downtime or capacity problems. Please try again later. That's what you can do Reload Page Back Previous Page Home Page'
 
கடந்த அரை மணி நேரத்திற்கு யாழுக்குள் உள்ளிட முடியாதவாறு இருந்தது..என்ன பிரச்சனை என்றால் இடியுடன் மழை என்று காட்டிச்சுது..பறவா இல்ல நீங்களும் முடிந்தால் பாருங்கள்.....✍️🤭
 
 
 
 
 

 

 
 
 
 

 

  · 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தான்.   இப்போதும் அப்படியே தான் .

நான்  வேறு வழியால் (crome ) வந்தேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது நுழைய முடிகிறது . நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாய் போட்டு படுத்து இருக்கிறவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நந்தன் said:

பாய் போட்டு படுத்து இருக்கிறவனுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல 

@goshan_che

கோசான் இஞ்சை ஆரோ கூப்பிடினம்....வந்து என்னெண்டு ஒருக்கால் கேளுங்கோ...🤣 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

@goshan_che

கோசான் இஞ்சை ஆரோ கூப்பிடினம்....வந்து என்னெண்டு ஒருக்கால் கேளுங்கோ...🤣 😂

சும்மா திண்ணையில உலாத்த வந்த என்னை இழுத்து விட்டதும் இல்லாமல் நக்கல் வேற 🤣

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

சும்மா திண்ணையில உலாத்த வந்த என்னை இழுத்து விட்டதும் இல்லாமல் நக்கல் வேற 🤣

இல்லை அவர் என்ன தினாவெட்டில அப்பிடி ஒரு வசனத்தை சொல்லுவார்?:cool:
இஞ்சை ஒரு பாயில படுத்து எழும்புற ஆக்கள் ஆர்?
ஒண்டு நீங்கள்🤣
இரண்டு சிறித்தம்பி😂
மற்றது நான்.......🤪அதை பாத்ததிலையிருந்து எனக்கு ஒரு மாதிரிக்கிடக்கு 😁

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இல்லை அவர் என்ன தினாவெட்டில அப்பிடி ஒரு வசனத்தை சொல்லுவார்?:cool:
இஞ்சை ஒரு பாயில படுத்து எழும்புற ஆக்கள் ஆர்?
ஒண்டு நீங்கள்🤣
இரண்டு சிறித்தம்பி😂
மற்றது நான்.......🤪அதை பாத்ததிலையிருந்து எனக்கு ஒரு மாதிரிக்கிடக்கு 😁

நந்தன் சொன்னதை… காணாத மாதிரி இருப்பம் என்றால், 😂
நீங்கள், நோட்டீஸ் அடிச்சு விட்டு இருக்கிறியள். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நந்தன் சொன்னதை… காணாத மாதிரி இருப்பம் என்றால், 😂
நீங்கள், நோட்டீஸ் அடிச்சு விட்டு இருக்கிறியள். 🤣

அவரும் பேய் முழிக்கிற சாமத்திலை  இங்கு நிக்கிறவர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அவரும் பேய் முழிக்கிற சாமத்திலை  இங்கு நிக்கிறவர் .

நானும்... கவனித்து, இருக்கின்றேன் பெருமாள்.
அவர்களும் எழுத மாட்டார்கள். எழுதுபவர்களையும் நையாண்டி பண்ணுவது... 
எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. 

யாழ்.களத்தை வாசிக்க என்று மட்டுமே...
அங்கத்தவர்கள் அல்லாதவர்கள்... தினமும்,   2500 க்கு மேற்பட்டவர்கள் வருகின்றார்கள்.
அவர்களை ஏமாற்றால் இருக்க வேண்டும் என்றால்,
கருத்துக் களத்தில் புதிய செய்திகளும், சூடான விவாதமும் இருக்க வேண்டும்.
அதனைத்தான்... கூடுமானவரை, இயன்ற அளவு நாம் செய்கின்றோம்.
அதனை நையாண்டி பண்ணியது, மனதிற்கு ஒரு மாதிரி  உள்ளது.

ஆனால் அவர் சொல்லி, நாங்கள் கவலைப் படும்  அளவிலும் இல்லை.
புரிந்து கொண்டால் சரி.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட வருடங்களாக யாழ்களத்தில் எந்தக்கருத்தும் எழுதாத உறவு ஒருவர் கோசானுக்கு விருப்பு வாக்கிட எப்படி முடிகின்றது?

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை  போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ... சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் .... இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...
    • ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️ 
    • 2018 உலக வங்கியின் கருத்துப்படி இலங்கையின் உட் கட்டுமானங்களை சரி செய்வதற்கு இலங்கைக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது, இவ்வாறான எதிர்மறைகளான  சூழ்நிலையிலும் இலங்கையின் தமிழர் வாழும் பகுதியில் உற்பத்தி நிறுவனம் அமைக்க முற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் முயற்சியினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி தனக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டமையால் கைவிடப்பட்டது. மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளே அவர்களது நல் வாழ்க்கைக்கு குறுக்கே நிற்கிறார்கள். இவர்கள் எல்லோரும் கடைசியாக பதுங்குமிடம்தான் தமிழ்தேசியம்.
    • எங்கள் ஊரில் கந்தசாமி கோயில் பூங்காவனத்திருவிழா உபயகாரர்களான எங்கள் குடும்பத்தினுடையது. பூங்காவனத்திருவிழா அன்று இரவிரவாக இலங்கையின் அதி உச்ச நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்கள் வந்து வாசிப்பது வழமை. விழாவின் இறுதியில் சின்னமேளம் நடக்கும். அரைகுறை ஆடையில் தான் ஆட்டம் நடக்கும். வரும் நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்கள் சின்னமேளங்களை பாவிப்பதாக பெரிசுகள் பேசிக் கொள்வதை கேட்டிருக்கிறேன். நம்ம @புங்கையூரன் அண்ணைக்கே வெளிச்சம் 😋
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.