Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயந்து ஓடி ஒளிந்த சூனா சாமியும், சுளுக்கெடுத்த சுப.வீ.யின் கேள்விகளும்.. அவசியம் பாருங்கள்!(Video in)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22-subramaniam-swamy-200-150x150.jpgபதில் சொல்ல வக்கில்லாமல், பயந்து ஓடி ஒளிந்த சூனா சாமியும், சுளுக்கெடுத்த சுப.வீ.யின் கேள்விகளும்…. அவசியம் பாருங்கள்!

http://youtu.be/iFJszxwu4NE

http://www.tamilthai.com/?p=25687

சூனா. சாமி என்ன சொல்லுவான் என்பது எல்லாருக்கும் தெரியும்.

அவனை ஒரு மனுஷன் என்று கூப்பிட்டு வைத்து கேள்வி கேட்டவர்களுக்கு செருப்பால கொடுக்க வேணும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இதை பார்த்தேன்.

சும்மா ஒரு சேஷ்டைக்காகவோ அல்லது வீம்புக்காகவோ பிழை என்று தெரிந்த கருத்தை சொல்லி ஒரிருவரை சீண்டி பார்க்கலாம். அதை வைத்து எப்படி தொடர்ந்து அரசியல் நடத்த முடியும்?

அநாகரிக சென்மம். அடுத்தவன் கருத்திற்கு பின்புறத்தை காட்டி கொண்டு போய்விட்டது. பண்பு என்ற சொல்லை கேள்வி படாதது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு, அவன்தன் பெயர் அடிபடனும் என்பதற்காக எதையும் செய்யும் பச்சோந்தி, அவனைப் போய் ஒரு ஆள் என்று மதித்து

  • கருத்துக்கள உறவுகள்

உலகபல்கலைத்தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா காவட் பல்கலைக்கழகம். அங்கு சுப்பிரமண்யம் சுவாமி படித்திருக்கிறார். இடைக்கிடை விரிவுரையாளராகவும் இருக்கிறார். இவ்வளவு கல்வித்திறமை இருக்கிற இவர்தான் இப்படி லூசுத்தனமாக கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டுவருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவனுக்குள் ஓடுவது தமிழனை மட்டம் தட்ட வேண்டும் என்னும் துவேஷ உணர்வு,

தமிழக மீனவர்கள் 550 பேரை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற போது.... சிங்களவனை தண்டிக்க வேண்டும் என்று அறிக்கை விடாதவன், தமிழனை தேசத்துரோகி என்று நக்கல் பண்ணுறான். இந்த கேவலத்திலை தேர்தலில் போட்டியிடவும், தமிழ்மண் தான் இவர்களுக்கு தேவையாக உள்ளது.

கருணாநிதி பின்னால திரியுற சுப.வீரபாண்டியனை விட , சுப்ரமணியசுவாமி எவ்ளோ பெட்டர்!

கண்ணுக்கு தெரியுற எதிரி என்னிக்குமே கேவலம் இல்ல! smile005.gif

  • கருத்துக்கள உறவுகள்

இவாவை விட, அவா.... ரொம்ப மோசமானவா.....cool.gif

இப்டி மொட்டையா சொன்னா எப்பிடி? smile050.gifஎவாவை விட எவா?

Swamy is married to Dr. Roxna Swamy (a Parsi .), an advocate at the Supreme Court of India. He has two daughters, Gitanjali Swamy and Suhasini Haider, the latter a journalist at CNN-IBN. His brother-in-law is Jewish, his son-in-law Muslim, his sister-in-law Christian and his wife Parsi.

இப்ப விளங்குதா சாமி ஏன் ஒரு டைப்பான ஆள் எண்டு !!

  • கருத்துக்கள உறவுகள்

இப்டி மொட்டையா சொன்னா எப்பிடி? எவாவை விட எவா?

அவான்னா.... சூனா சாமி.

இவான்னா... சுப.வீ.rolleyes.gif

அவான்னா.... சூனா சாமி.

இவான்னா... சுப.வீ.rolleyes.gif

சுப்ரமணிய சுவாமி கண்ணுக்குத்தெரிந்த எதிரி!

(அவர் கதை உள்ளுர்லையே எடுபடாதுங்கிறது வேற விஷயம்)

அவனை சமாளிக்க .. தமிழக உறவுகள் ஆக குறைஞ்சது...கூமுட்டையாவது எறிஞ்சு அவமான படுத்தினாங்க!

கூடவே எம்கூட எப்பவும் இருந்திட்டு... இறுதிப்போரில்..நடந்தது என்ன என்னு நன்னா....... தெரிஞ்சப்புறமும்....

இன்னுவரை கருணாநிதிகூட இருக்குற சுப.வீ..ய எப்டி தண்டிக்கலாம்? smile010.gifsmile009.gif

எனக்கு பச்சை குத்திபழக்கமில்லை,ஆனால் இதில் அறிவிலியின் கருத்துக்கு ஒன்று குத்தவேணும் போலுள்ளது.எங்கட வெங்காயங்களுக்கு ஒன்றும் விளங்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு கோமாளி, இவரின் கதையை யாரும் கணக்கில் எடுக்கமாட்டார்கள் இருப்பினும் எப்போதும் எரிச்சல் ஊட்டும் வகையில் பேசுவது இவரின் வழக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு பச்சை குத்திபழக்கமில்லை,ஆனால் இதில் அறிவிலியின் கருத்துக்கு ஒன்று குத்தவேணும் போலுள்ளது.எங்கட வெங்காயங்களுக்கு ஒன்றும் விளங்காது.

என்ரை பேரும் உந்த வெங்காய லிஸ்ருக்கை வருதோ? :blink:

தமிழ் நாடு தமிழர்கள் தாங்கள் இந்தியர்கள் அதுக்கு பிறகு தான் தமிழர்கள் அப்ப்பிடி இல்லாவிட்டால் அவர்கள் jaffna க்கு போகட்டும் என்று தனது twitter பக்கத்தில தெரிவிச்சு இருந்தார் அதுக்கு எதிராகவும் ராஜீவ் கொலை யில் குற்றம் சாட்டபட்டவர்களிற்கு ஆதரவாகவும்

தமிழக சொந்தம்கள் சு. சாமியை போட்டு #suna swamy,#suna swamy killed rajiv, என்ற இரண்டு trend ல போட்டு தாக்கினார்கள்

அதில் சில tweets

50 அடில வந்து தமிழர்களை அழிப்பது சுனாமி, 5 அடில வந்து தமிழர்களை அழிப்பது சூனாமாணாசாமி

அவா சொல்றா, இவா மெல்ரா'னு இனி தமிழ்நாட்டு பக்கம் வந்துறாத, அம்மா குறுக்குலையே எட்டி மிதிசிடும், ஓடிபோ

சூனாமாணா சாமி அமெரிக்க ஏஜென்டாம் # கிளிண்டனுக்கு இவருதான் மோனிகா லெவன்ஸ்கியை அறிமுகப்படுத்தி இருப்பாரோ?

சூனாசாமிய பத்தி உங்க கருத்து? கவுண்டமணி : இந்தியாவுல ரெண்டே பேரு தான் வானாகூன ஒன்னு அவன், இன்னொன்னு அவங்க அப்பன்.!

ஏண்டா சூனா, நீ வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு இது தேவையா

வைகோ ஆந்திராவில் இருந்து வந்தார், ஜெ கர்நாடகத்தில் இருந்து வந்தார், அட நாயே, நீ அதையும் தாண்டி தூரமான கைபர் கணவாய் வழியா வந்தடா.!

ஆமாமா தேசிய உணர்வு இருக்கறதுனாலதான் உன்ன ஊளையிட விட்டுட்டு இருக்கோம் இல்லாட்டி,கட்டைய வாயில விட்டு பின்னாடி எடுத்துருக்கமாட்டோமா

அமெரிக்க மாணவர்கள் காறித்துப்பியும் துடைக்காமலேயே ஃப்ளைட்டில் வந்த வேந்தனே

கொட்டுன வார்த்தைய அள்ள முடியுமா,ஆனா உன்னை அள்ளிட்டு போயி கூவத்துல தள்ள முடியும்

அவர் தன்னுடைய பெயரும் அப்பப்ப அடிபட வேண்டும் என்பதற்காக இப்படி எதாவது அறிக்கை விட்டு கொண்டிருப்பார்

சுப்பிரமணிய சுவாமி வெறும் குழப்பத்திற்காகப் பேசுபவர் மட்டுமல்ல, ஒரு பிரச்சனையைத் திசை திருப்பக் கூடிய மனோபாவத்தில் பேசுபவர். இங்கு தேவையில்லாத ஆரியர் திராவிடர் பிரச்சனை சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இன்றைய திராவிடக் கட்சியின் தலைவியாக இருப்பவர் யார்?

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.