Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக் காதல் மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டிய பொருட்களுடன்............ 5 பச்சை மிளகாய், ஒரு வெங்காயம் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து....................

என்ன சமையல் குறிப்பா எழுதுகிறீர்கள். :lol:

ஓம் சமையல் தான் செய்வேன் என்ட கணவன் இப்படி செய்தால் அவனுடையதை வெட்டி அவனுக்கே சமைத்துக் கொடுப்பேன் :lol: அதே நேரத்தில் நானும் கவனமாய் இருப்பேன்

  • Replies 109
  • Views 27.3k
  • Created
  • Last Reply

... பஞ்சும், நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்ரத்தான் செய்யும்!!!!!! ... ம்ம்ம்ம்..

1) பஞ்சை பிழை சொல்வதா?

2) நெருப்பை பிழை சொல்வாதா?

3) அல்லது பக்கத்தில் இரண்டையும் வைத்தவரை பிழை சொல்லவதா????

..... பூலோகத்தில் உதெல்லாம் சகஜமப்பா!!!!!!!!! ... கண்டுக்காம விடுகிறதுதான் சரி!

ஒன்று இருக்கிறதுபடியால்தான் ரொம்ப ஆட்டம் போடுகிறீர்கள்...இருக்கிறதுவை இல்லாமல் பண்ணிவிட்டால் எந்தப்பெண்ணை மட்டுமில்லை சொந்த மனைவிகிட்ட கூட நெருங்க முடியாது... <_<

ஊரிலே நாய்களுக்குச் செய்கின்ற மாதிரி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

Ennappa oru aal vettuwan endhuthu oru aal sudu thanni oothuwan endhthu....sundhalkku alugai alugaiyah varuthu....pesama kalyanam kadama irukkalam pola......

ஊரிலே நாய்களுக்குச் செய்கின்ற மாதிரி :rolleyes:

எப்படி சரியாக கண்டு பிடித்தீர்கள்... உங்களுக்குத்தான் யாழ் கள விருது கொடுக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

Nedukks Anna nedukks anna kalyanam kadda

Mudhal London thamil ponnungala ellam full medical test sencha ellam 2nd handa than irukkum.... Ithukulla vanthitinam....

எப்படி சரியாக கண்டு பிடித்தீர்கள்... உங்களுக்குத்தான் யாழ் கள விருது கொடுக்கவேண்டும்

நன்றி, நன்றி :D

  • கருத்துக்கள உறவுகள்

Happy vayasukku vantha day suji akka

Nedukks Anna nedukks anna kalyanam kadda

Mudhal London thamil ponnungala ellam full medical test sencha ellam 2nd handa than irukkum.... Ithukulla vanthitinam....

டேய் சுண்டல்... எங்கையடா இருக்கிறாய்... தைரியமிருந்தல் விலாசம் கொஞ்சம் சொல்லிபாருமேன்... தெரியும் அப்புறம் சங்கதி... ஒரு சிலர் தப்பு பண்ணுவதுக்காக எல்லாப்பெண்களையும் கேவலபடுத்துவது தப்பு... இதெல்லாம் மட்டுஸ் கண்களுக்கு தெரிவதில்லையோ.... :wub:

Happy vayasukku vantha day suji akka

நன்றி சுண்டல் தம்பி :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

Hehe suji Akka ippidi sound viddal bayanthiduwamakum ithelam sundhaloda sari varathu....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்ட‌லுக்கு லண்டனில் இருந்து கொண்டு லண்ட‌ன் பெட்டையளைப் பற்றி தேவையில்லாமல் கதைக்கிறதிற்கு எப்படி மன்சு வருகிறது :( ...சில பெண்களும் பிழை விடுகிறார்கள் பல ஆண்களும் பிழை விடுகிறார்கள் அதற்காக லண்ட‌ன் பெண்களை பற்றி மட்டும் குற்றம் சாட்டினதிற்காக சுண்ட‌ல் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

Ennoda karuthukkala vettina suduthanni oothuwan vettuwan enndhu vanmuraiyah thoondura karuthukalaiyum vettanum

"டேய் சுண்டல்... எங்கையடா இருக்கிறாய்... தைரியமிருந்தல் விலாசம் கொஞ்சம் சொல்லிபாருமேன்... தெரியும் அப்புறம் சங்கதி... ஒரு சிலர் தப்பு பண்ணுவதுக்காக எல்லாப்பெண்களையும் கேவலபடுத்துவது தப்பு... இதெல்லாம் மட்டுஸ் கண்களுக்கு தெரிவதில்லையோ.... :wub:

சுஜி நல்ல பிள்ளை மறந்திடாமல் நெடுக்கரையும்................... :icon_mrgreen:

Edited by அலைமகள்

சரி இனி விசயத்துக்கு வருவம்.

மாதவி மேனா மினுக்கியாகத் திரிய மாதவன் சந்திலே சிந்து பாடியுள்ளார்.

தனது சொந்தப் பிள்ளையை தானே கவனிக்காமல், குடும்பத்தை கவனிக்காமல்அலையும் மாதவி. பணமே என்று அலையும் மாதவன்.

தங்கட சுய நலத்திற்காக தங்கச்சியைக் கூப்பிட்டார்களாம்.

வேறு என்ன நடக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"டேய் சுண்டல்... எங்கையடா இருக்கிறாய்... தைரியமிருந்தல் விலாசம் கொஞ்சம் சொல்லிபாருமேன்... தெரியும் அப்புறம் சங்கதி... ஒரு சிலர் தப்பு பண்ணுவதுக்காக எல்லாப்பெண்களையும் கேவலபடுத்துவது தப்பு... இதெல்லாம் மட்டுஸ் கண்களுக்கு தெரிவதில்லையோ.... :wub:

சுஜி நல்ல பிள்ளை மறந்திடாமல் நெடுக்கரையும்................... :icon_mrgreen:

நெடுக்ஸ் பாவம் அவர் ஒரு அப்பாவி...அவ்ருடைய விலாசம் உங்களுக்கு எதற்கு...நான் மாறி,சுஜி மாறி,நீங்கள் மாறி இப்படி கருத்துக் களத்தில் எழுதினோம் என்டால் தேவையில்லாமல் அரட்டை அடிக்கிறோம் என கிருபன் கோவிக்கப் போறார் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகப்பன் ஸ்தானத்திலை இருக்க வேண்டியநாய்க்கு ஒரு கோப்பை சாப்பாடு காணாமல் இன்னொரு கோப்பை கேக்குது.......இப்பிடியான ஆண்களை கண்டதுண்டமாக வெட்டி பசியில் தவிக்கும் ஐந்தறிவு உயிரினங்களுக்கு இரையாக போடவேண்டும்.நாங்கள் படித்தவர்கள் என புலம்பிவிட்டு பஞ்சமாபாதகம் செய்யும் அரக்கர்களை.......சொல்லிவேலையில்லை :D

சுஜி நீங்களாவது சுடு தண்ணீ தான் ஊத்துவீங்கள் என சொன்னீர்கள் நான் என்டால் ஆண் குறியை வெட்டி வேறு பெண்களோடு உறவு வைக்க முடியாமல் செய்வேன்...அதே நேரத்தில் அந்த தமக்கையிலும்,தங்கச்சியிலும் பிழை இல்லாமல் இல்லை

இது கூட பறவாய் இல்லை ஊரில சிலர் மாமீயாரிலையே ( மனைவியின் அம்மா) வில் கூட கைவைத்து இஉக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்................

தகப்பன் ஸ்தானத்திலை இருக்க வேண்டியநாய்க்கு ஒரு கோப்பை சாப்பாடு காணாமல் இன்னொரு கோப்பை கேக்குது.......இப்பிடியான ஆண்களை கண்டதுண்டமாக வெட்டி பசியில் தவிக்கும் ஐந்தறிவு உயிரினங்களுக்கு இரையாக போடவேண்டும்.நாங்கள் படித்தவர்கள் என புலம்பிவிட்டு பஞ்சமாபாதகம் செய்யும் அரக்கர்களை.......சொல்லிவேலையில்லை :D

முடியாத சில வயது போனவர்கள் இப்படி தான் சொல்லுவார்கள். :D

Nedukks Anna nedukks anna kalyanam kadda

Mudhal London thamil ponnungala ellam full medical test sencha ellam 2nd handa than irukkum.... Ithukulla vanthitinam....

சுண்டலுக்கு ஸ்கைப் சாட் ரூம் என்று எல்லாத்திலும் பெண்கள் வந்து கைக்க காலுக்க வந்து விழுவதால் இப்படி தான் எழுத தோனும் :D

தகப்பன் ஸ்தானத்திலை இருக்க வேண்டியநாய்க்கு ஒரு கோப்பை சாப்பாடு காணாமல் இன்னொரு கோப்பை கேக்குது.......இப்பிடியான ஆண்களை கண்டதுண்டமாக வெட்டி பசியில் தவிக்கும் ஐந்தறிவு உயிரினங்களுக்கு இரையாக போடவேண்டும்.

குசா கள்ளடிசாலும் நியாயமாய் தான் ஆள் இருக்கின்றார் :)

நெடுக்ஸ் பாவம் அவர் ஒரு அப்பாவி...அவ்ருடைய விலாசம் உங்களுக்கு எதற்கு...நான் மாறி,சுஜி மாறி,நீங்கள் மாறி இப்படி கருத்துக் களத்தில் எழுதினோம் என்டால் தேவையில்லாமல் அரட்டை அடிக்கிறோம் என கிருபன் கோவிக்கப் போறார் :(

தம்பி ரதி அரட்டையும் அடிக்கத்தான் வேண்டும் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடியாத சில வயது போனவர்கள் இப்படி தான் சொல்லுவார்கள். :D

தங்களுக்கு சொந்த அனுபவம் பேசுதாக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று இருக்கிறதுபடியால்தான் ரொம்ப ஆட்டம் போடுகிறீர்கள்...இருக்கிறதுவை இல்லாமல் பண்ணிவிட்டால் எந்தப்பெண்ணை மட்டுமில்லை சொந்த மனைவிகிட்ட கூட நெருங்க முடியாது... <_<

சுஜி கவனம் இப்படி செய்யவேண்டம் அப்படி உமக்கு ஒரு சந்தர்ப்பம் அமைந்தால். அவரை நிரந்தரமா தூங்க வைக்க பல வழியிருக்கு, உதவி (AIDS) உள்ள பெண்ணா பார்த்து உள்ள அவரிட்ட அனுப்பினா தானா கொஞ்ச நாளில் போய்விடுவார். இப்படிதான் Australia ல் ஒரு இந்திய பெண் தன் கணவரின் அதை எண்ணை ஊற்றி கொழித்திவிட்டா, பாவம் இப்ப ஜெயிலில், ஜெயிலை தவிர்க்க பாருங்கே,

இது ஒரு உடல் பசி, அடக்க தெரிந்த நெடுக்கு மாதிரி ஆட்கள் கள்ள சாமியார், மற்றவர்கள் காம வெறி பிடித்தவர்கள் அந்த நேரம் கிடைப்பதை அனுபவிக்கின்றார்கள், மூன்றாவது நபர்கள் யாழ்களத்தில் உள்ள பலர் நல்லா கதைப்பினம், தப்பு செய்யமாட்டினம், செல் வீரர்

நான்காவது இது ஏதும் கதைக்காமல் ஏழையும் அடக்கி ஆள்பவர்கள் (eg Komagan),

காம வெறி பிடித்த இருபாலருக்கும் கனக்க TOYS கடையில் வந்திருக்கு & , வாங்கி, enjoy தங்கமணி என்று enjoy பண்ண வேண்டியதுதானே, அல்லது Brothel (Excutive Play Ground) போக வேண்டியது தானே, இதற்கு போய் கற்பாம் மானமாம் கண்ணகியாம்.

என்னுடைய கருத்தின் படி நீங்கள் வளர்ந்த சூழல் எப்படியோ அதே சூழல்தான் உங்கள் ஆழ்மனதில் படிந்துருக்கும் எங்கு எப்படி பட்ட சூழலிலும் நீங்கள் தப்பு செய்யமாட்டிர்கள்

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

Ennappa oru aal vettuwan endhuthu oru aal sudu thanni oothuwan endhthu....sundhalkku alugai alugaiyah varuthu....pesama kalyanam kadama irukkalam pola......

சுண்டு வெட்டுவினம்.. விழுந்துவினம்.. என்றவை பாடு.. என்னாகிறது என்று தெரியும் தானே. அப்புறம்.. ஒன்றுக்கு நாலு குழந்தையும் கையுமா இவை தான் அலையுறது.அதை விடுங்க..! :lol::D:icon_idea:

Nedukks Anna nedukks anna kalyanam kadda

Mudhal London thamil ponnungala ellam full medical test sencha ellam 2nd handa than irukkum.... Ithukulla vanthitinam....

இப்ப நாங்க மெயின் மற்றருக்கு வந்தா.. நீங்க சொல்லுறது ரெம்பச் சரி. இங்க ஸ்கூல் போற பொண்ணுங்களே இரவு நடுச்சாமம் தாண்டி பேஸ்புக்கில பையங்களை தேடி தேடி கடலை போடுதுங்க. அதுவும் சும்மா கடலை இல்ல.. பையங்க கூட பாவிக்க தயங்கிற ஆபாச வார்த்தைகள். அதுகள் எல்லாம்.. 2nd காண்ட் கிடையாது. 4th அல்லது 5th காண்ட்ஸ். அண்மையில் ஒன்று பார்க்கிறம்.. பள்ளி யூனிபோமில போகுது.. உப்பின வயிறை மறைச்சுக் கொண்டு. நினைச்சுப் பாருங்க... இங்க நிலைமையை..! நாங்க எல்லாம் அந்த வயசில.. ஒரு ரிப்போட்டக் கூட மறைக்கத் தெரியாம முளிச்சிருக்கிறம்..!

உண்மையில.. யாருக்கு வெட்டனும் எண்டா... ஆபிரிக்கா காரங்கள் செய்யுறது போல.. பெண்களுக்கு தான் ஊசி குத்தி விடனும்... இல்ல வெட்டி விடனும். அப்ப தான் அடங்குவினம். ஆண்களையும் தப்புப்பண்ண தூண்ட மாட்டாங்க. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ennappa oru aal vettuwan endhuthu oru aal sudu thanni oothuwan endhthu....sundhalkku alugai alugaiyah varuthu....pesama kalyanam kadama irukkalam pola......

மலேசியா பக்கம் ஹொலிடே போய்வந்தால் கலியாணசிந்தனையே வராதாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Londonla enakku therincha thamil ponnu vayasu 13 maasam 4 intha kodumaiyah enga solla

  • கருத்துக்கள உறவுகள்

Londonla enakku therincha thamil ponnu vayasu 13 maasam 4 intha kodumaiyah enga solla

இது பறுவாயில்லை. 13 வயசில.... தமிழ் பெண்கள் எஸ்கோட்டா (escort) இருந்து கருக்கலைப்புக்கு வருகுதுகள் என்றால் பாருங்களேன்..! கொடுமை சார். பள்ளிக்கு படிக்கப் போகுதுகளா.. பசங்களோட.. ப*க்க போகுதுகளா..???! இவைக்கு எதை வெட்டிறது... எங்க சுடுதண்ணி ஊத்திறதாம்...???! இதில் பலதும் பேஸ்புக்.. எம் எஸ் என்.. பி பி எம்.. எஸ் எம் எஸ்.. ஸ்கைப்.. பிங்.. றியல் ரைம் சாட்.. மூலமே நடக்கின்றன. எனி பத்தாக்குறைக்கு.. ஐபோன் ஐந்தில.. அதுவும் ஒரு கொம்போ.. அப்ஸ் விடப் போகுதாமில்ல..! :):icon_idea:

(* - சுயதணிக்கை)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.