Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக் காதல் மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Hmhm Itha Vida kevalam en endha thangada mobile phone ah top up panni Vida solli web camla udamba kaaduthukal intha thamil kannakinga...

  • Replies 109
  • Views 27.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Hmhm Itha Vida kevalam en endha thangada mobile phone ah top up panni Vida solli web camla udamba kaaduthukal intha thamil kannakinga...

அண்மையில்.. ஒரு பையண்ட.. பி பி யை அவரின் தகப்பனார் சந்தேகத்தில் பிடிக்கிப் பார்த்தார். அதில் படங்கள். ஒரு பொண்ணே அதுவும் தமிழ் பொண்ணு.. பள்ளிக்குப் போற பொண்ணு.. தன்னை முழுசா ஆடையில்லாமல் சக மாணவர்களுக்கு படம் எடுத்து அனுப்பி இருக்குது. இதை எல்லாம் அறியாமல் தான் இங்க சிலர் கதைக்கிறாங்க. கொடுமை சார். பிள்ளைகளை கட்டுப்படுத்த தெரியாத ஜென்மங்களுக்கு எதுக்கு கலியாணம்.. குழந்தை குட்டி..! வெள்ளைக்காரப் பெட்டையள் (கிழக்கு ஐரோப்பிய நாய்களைச் சொல்லேல்ல.. லோக்கல் வெள்ளையள்) கூட பறுவாயில்லை என்று சொல்லலாம். :(:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ ஐரோப்பா அவலங்கள்....நான் மட்டும் சுத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தமில்லாதவன்.. சுத்தமுள்ளவனைக் கண்டால்.. கொஞ்சம் சங்கடப்படுவது.. அவஸ்தைப்படுவது.. வாடிக்கை தான்.. இந்த உலகில். இதில் ஐரோப்பா.. எங்க..! :lol::D:icon_idea::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்தின் அவசியம் என்ன? பதில்களில் முக்கியமாய்ப் படுவது:

(1) புணர்ச்சி;

(2) குழந்தை பெற்று, பேணி, வளர்த்து, ஆளாக்கி ... மின்சாரக் கொள்ளி போட;

(3) சமூக அந்தஸ்து.

abi1w.jpg

Uploaded with ImageShack.us

நண்பர் ஹமீம் முஸ்தபா 12 வருடங்களுக்கு முன் அவரது புத்தகக் கடையில் ஒரு முன்னிரவில் இலக்கியக்கூட்டத்தின் போது, சில மன்மத ரகசியங்களைக் காதோடு காதாக அலசும் போது, சற்று சத்தமாகச் சொன்னார்: 'செக்ஸுக்கு திருமணம் என்னும் லைசன்ஸ் கட்டாயம் இல்லை எனில் யாரும் கல்யாணம் செய்ய மாட்டார்கள்'.

எனக்கு பிற்பாடு தோன்றியது. திருமணத்திற்குப் பின் 'கள்ளக்காதல்' எனப்படும் வடிகால் இருப்பதால்தான் பல குடும்பங்கள் நிலைக்கின்றன. இந்த 'கள்ளக்காதல்' பல விதங்களில் இருக்கலாம். வாய்ப்புக் கிடைத்தால் வழியாத, கடலை போடாத, வேலி தாண்டாதவர்கள் எத்தனை பேர்?

அடுத்து திருமணம் என்றொரு எளிய சடங்கு இல்லை என்றால் பல பேருக்கு ஜோடியே கிடைக்காமல் போகலாம். எந்தத் திறமையோ உழைப்போ செலுத்தாமல் வெற்றி பெறும் ஒரே ஆட்டம் திருமணம்தான். குறைந்த பட்ச சம்பாத்தியமோ, குடும்பப் பின்னணியோ, குழந்தை உற்பத்தித் தகுதியை நிலை நாட்டும் அடிப்படை உடலமைப்போ போதும். இந்திய வாழ்வில் மன உறுதிக்கு அடுத்த படியாய் திருமணம் ரொம்ப அவசியம்.

நீட்சே குடியாட்சி பற்றி சொன்னது இல்லத்தரச, அரசிகளுக்கும் பொருந்தும். கல்யாண வாழ்வு பலவீனர்களுக்கான பலவீன அமைப்பு. இதன் அடி நாதமான அச்சமும் அவ நம்பிக்கையும், ஆத்திரம், பாசாங்கு என, பக்கமேளத்துக்குக் காரணமாகிறது. ஆனாலும் மற்றொரு கோணத்தில் இது நம் பாதுகாப்பற்ற தினசரி வாழ்வை போஷித்து, பாதுகாக்கிறது.

எனக்கு திருமணத்தோடான பிரச்சினை அது இயற்கைக்கு விரோதமானது என்பதே. இயற்கையைப் பொறுத்த மட்டில் நிலைப்பாட்டுக்கு, சந்ததிக்குப் போராடுவதே மானிட வாழ்வின் முக்கிய இலக்கு. நமது கல்யாண 'சௌபாக்கிய' குடும்ப, குமாஸ்தா வாழ்க்கை இந்தப் போராட்டத்தை இல்லாமல் மழுங்கடித்துவிடுகிறது. அதோடு 'கள்ளக்காதல்' இயற்கையைப் பொறுத்தமட்டில் 'நல்ல காதல்' தான். நமது ஜீன் குட்டையை வேறுபட்டதாய்த் தக்கவைக்க, பலதுணை உறவே சிறந்தது. இதற்கான இயற்கை விழைவை பிற மிருக இனங்களின் மீதான ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. குறிப்பாய் சிறுத்தை இனத்தில் ஆண் அடக்குமுறையை, அதன் மூலம் உடலுறவுக் கட்டுப்பாட்டை, தவிர்க்க, பெண்கள் தங்கள் ஆட்சி எல்லைப் பரப்புக்குள் ஆண்களைத் தற்காலிகமாய்ப் புணர்ச்சிக்கு மட்டும் அனுமதிக்கும் பழக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளதைச் சொல்லலாம். இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. ஒரு விதக் காட்டுயிர் பெண்ணியவாதம் உள்ளதைச் சொல்கிறது. முக்கியமாய் பெண்சிறுத்தைகள் தங்கள் குட்டிகள் மாறுபட்ட ஆண்களினுடையதாய் இருப்பதையே விரும்புகின்றன. ஏனென்றால் இதன் மூலம் சந்ததியினருக்குச் சிறந்த உடல் நலம் வாய்க்கிறது. சரி, நாம் இந்த வானத்துப் பறவைகள் விதைப்பதில்லை வாழ்விலிருந்து ரொம்பவே விலகி வந்துவிட்டோம். ஆனாலும் நமது இன்றைய சூழலிலும் கள்ளக்காதலுக்குப் பயன்பாடுகள் இருக்கிறது.

முக்கியமாய் திருமணத்தைத் தக்க வைப்பதற்கு.

பல தளங்களில் பெண்கள் சரி நிகராய்ப் போட்டியிடத் தொடங்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் அவர்கள் மீதான பல தரப்பட்ட புகார்கள் பாலுறவுத் தகுதி பற்றியனவே. இரவில் பெண்கள் வெளியே நடப்பது அதிகப்பிரசங்கித்தனம் என்பதிலிருந்து, விவாகரத்து எண்ணிக்கை அதிகரிப்பு, ஒழுக்க மீறல், ஆண் விபச்சாரம், கள்ளத்தொடர்புகள் வரை. ஆண் விபச்சாரம் பற்றி சன் டீவி பரபரப்பு நினைவிருக்கலாம். தினத்தந்தி வகை வீட்டுப் பெண்களின் கள்ள உறவுக்கு பிறகு வருவோம். மாநகர உயர்மத்திய, உயர்த்தட்டு புத்துலக வேலைபார்க்கும் பெண்களிடையே இப்போது பிரபலமாய்ப் பேசப்படுவது emotional infedility எனப்படும் உணர்வு ரீதியான கள்ள உறவு. இவ்வகை மாநகரக் குடும்பங்களில் கணவன் மனைவிகள் நண்பன் நண்பிகள், அடக்கப்பட்ட, பகிரமுடியாத உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான கருவிகளாய் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது திருமணத்துக்குப் பிறகும் பழைய நட்புகளைத் தொடர்வதை, பழைய கணவர்கள் போல் நவீன கணவர்கள் எதிர்ப்பதில்லை. காரணம், இன்றைய சம்பாதிக்கும் பெண் தனது பலவித மானசீக, உடல் தேவைகளை வாய், கண், மூக்கு மூடி, தவிர்க்கத் தயாராய் இல்லை. அவசர, பதற்ற நகர வாழ்வில் ஒருவரை ஒருவர் ஆற அமரக் கவனிக்க முடியாமல் போகையில், அல்லது சலிப்பு தட்டும்போது இந்த நண்பர்கள், உணர்வுபூர்வ கள்ளக்காதலர்கள் பயன்படுகின்றனர். (இந்த வகைப்படாத பின்-திருமண, 'நல்ல' சம்பிரதாய நட்புகளும் நிச்சயம் உள்ளன.)

நவீனப் பெண் அடக்க விரும்பாத தேவைகளில் ஒன்று உடலுறவு. விடிகாலை முயக்கத்தின் மருத்துவப் பயன்பாடுகள், அதனால் தவிர்க்க முடிகிற நோய்கள் என்றொரு நீண்ட பட்டியலை சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் படித்தேன். பரிணாமப் பார்வையில் உடலுறவு மானிட இயக்கத்தின் ஒரு முக்கிய நோக்கம். ஆனால் புள்ளிவிவரப்படி இந்தியத் திருமண ஜோடிகளின் உடலுறவுக் கணக்கு மாதத்தில் சில முறைகளே. இத்தோடு ஒட்டுறவில்லாமல் வாழும் லட்சக்கணக்கான ஜோடிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் நம் சமூகம் எத்தகையதொரு தந்தூரி அடுப்பில் வேகிறது என்பது புரியும்.

ஏஞ்சலினா லெவின் என்பவர் இங்கிலாந்தின் உயர்பதவி வகிக்கும், அல்லது சுயதொழில் புரியும் நூற்றுக்கணக்கான பெண்களிடம் திருமணத்துக்குப் பின்பான பிற ஆண் பாலுறவு பற்றி ஆய்வு செய்து சில புதிய, முக்கியமான போக்குகளை வெளியிட்டுள்ளார். இவர் உரையாடிய பெண்களில் பலருக்கு இவ்வகை உறவுகள் அவர்களது வேலையிடங்களில் வெற்றிகரமாய்ச் செயலாற்றவும், குடும்பத்தைத் தக்கவைக்கவும் பயன்படுகின்றன. இவர்கள் சமூகத்தில் திருமணமான பெண்களில் 60 சதவீதத்தினர். பொதுவாய் நிறுவனங்களில் கூட வேலைபார்க்கும் நபர்களிடம் இயல்பாய் திருமணத்துக்குப் பின் பலருக்கும் ஈர்ப்பும், அதன் விளைவாய் கள்ளக்காதலும் உருவாவதாய்ச் சொல்லப்படுவதை மறுக்கிறது இந்த ஆராய்ச்சி. பல வேலை பார்க்கும் பெண்கள் நிறுவன உறவுகளை தவிர்க்கிறார்கள். காரணம், இது அவர்கள் வேலை வளர்ச்சியை பாதிக்கும்.

பொதுவாய் நம்பப்படுவது போல் குடும்ப நண்பர்களை அணுகுவதையும் பல திருமணமானவர்கள் தவிர்க்கிறார்கள். அடுத்து கவனிக்க வேண்டியது, உடலுறவை இவர்கள் தங்கள் உரிமை என நம்புவதால், பெரும்பாலானோருக்கு 'கள்ள' உறவால் குற்ற உணர்வேதும் இல்லை.

மற்றொரு ஜெர்மானிய ஆய்வு, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூவரில் ஒருவர் 'கள்ள' உறவுகளில் நாட்டம் காட்டுவதாய்க் கூறுகிறது. ஏஞ்சலினா பேட்டி கண்ட 52 வயது குடும்பப் பெண் ஒருவர் 27 வருட திருமண வாழ்வுக்குப் பிறகு ஒரு நாள் வெளியே புதுக் காதலன் தேட முடிவு செய்தார். . "என் கணவர் நல்லவர்தான். ஆனால் படுக்கையில் ஒன்றுக்கும் உதவாதவர். எத்தனையோ வருடங்கள் முயக்கத்தின் போது மல்லாந்து கிடந்து இங்கிலாந்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்" என்கிறார். ஒரு நாள், இணையத்தில் காதலனுக்காக விளம்பரம் கொடுத்தார். குவிந்த விண்ணப்பங்களில் பொறுக்கியெடுத்த காதலருடன் உறவு சில மாதங்கள் நீடித்தது. ஆனால் தனக்கு இந்த உறவு தோதில்லை என்று பட, முறித்துவிட்டார். ஆனால் முக்கியமாய் எந்த விசனமும் இல்லை. மற்றொரு 49 வயதுப் பெண்ணுக்கு 15 வயது மூத்த ஆர்வமற்ற கணவன். இவர் காதலனைத் தேட, திருமணமான பெண்களுக்கான ஒரு டேட்டிங் ஏஜென்சியை அணுகினார். அவர்கள் தேர்தெடுத்துத் தந்த மூன்று நபர்களுடன் 6 மாதங்கள் பழகி ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் உறவில் உணர்ச்சிகரமாய் ஒன்றுவதை உணர்ந்ததும், இவரும் முறித்துக் கொண்டார். இந்த ஜோடி ரத்தப் பரிசோதனை செய்து தங்களுக்குப் பால்வினை நோய் எதுவுமில்லை என உறுதி செய்து கொண்ட பின்னர் மட்டுமே உறையில்லாத உறவுக்குத் தயாராகி உள்ளனர். இந்தப் பெண் கள்ளத்தொடர்புக்குப் பின் கணவனுடனான சச்சரவுகள் குறைந்துள்ளதாய், கணவனை மேலும் எளிதாய்த் தாங்கிக்கொள்ள முடிவதாய்ச் சொல்கிறார். இவர் வாழ்வு பலதுணை உறவால் ஸ்திரப்பட்டிருப்பதாய்க் கருதுகிறார். தற்காலத் தீர்வுதான் என்றாலும் இது வசதியான, நடைமுறைக்குதவும் தீர்வு என்று விளக்குகிறார். இந்தப் பெண்கள் பலதுணை உறவை அணுகும் முறை 'தர்க்கரீதியானது', 'புத்திசாலித்தனமானது' என வர்ணிக்கும் மேரி எனும் பெண், இவ்வகை உறவுகள் சுயநம்பிக்கையை, உடலழகு மீதான கவனத்தை அதிகரிப்பதைக் குறிப்பிடுகிறார்.

8590bmac13.jpg

Uploaded with ImageShack.us

இந்தியாவில் பெரும்பாலான மணவாழ்வுகள் சில மணி நேரங்கள், நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்களில் செத்துப்போய்விடுகின்றன. சமரச திருமணங்கள், பரஸ்பர விருப்பமின்மை, அவசரம், முதிர்ச்சியின்மை, பொருளாதார நெருக்கடி போன்று பல காரணங்கள். பிறகு நடப்பது ஒரு பாசாங்கு நாடகமே. உதாரணமாய், என்னோடு பணிபுரியும் பெண் ஒருவருடைய கணவன் அவரிடம் பேசுவதே இல்லை. இந்த ஈடுபாடில்லாத மணவாழ்வில் அவர்களுக்கு இரண்டாவதாய் ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பாசாங்கு நாடகத்தின் மற்றொரு அங்கமாய் மட்டுமே கள்ள உறவுகள் இருக்கின்றன.

நம்மூரில் கணவன்-மனைவி அறிவோடு கள்ளக் காதல் வருடக்கணக்கில் நடந்தும், சிதையாமல் தொடர்ந்து செயல்படும் பல குடும்பங்கள் உள்ளன. மீரா நாயர் காபரே நாட்டியப் பெண்கள் பற்றிய 'இந்தியன் காப்ரே' ஆவணப்படத்தில் இத்தகையதொரு 'பொறுத்துப் போகும்' குடும்பத்தைப் பதிவு செய்துள்ளார். என் நிஜவாழ்வில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். என் சித்திக்குத் தன் கணவனின் நண்பனோடு 'கள்ளத்' தொடர்பு இருந்தது. இது தெரிந்திருந்தும், கணவன் மனைவி பிரியவில்லை. குடும்பம் நிலைத்தது. ஊர்வாய் ஓயாமல் வம்பு பேசியும், தன் சக ஊழியரான இந்த நண்பரோடு சித்தப்பா நெருக்கமாகவே இருந்தார். முடிவாய் இருவரும் மதுபோதையில் சேர்ந்து பைக்கில் செல்லும் போது விபத்தில் இணைந்தே இறந்தனர்.

மாறாய், கள்ளத் தொடர்பு விளைவான வன்முறைகளையும் நம் சமூகத்தில் ஏகத்துக்குக் காணலாம். மாலைமலரில் வேலைசெய்யும் போது, கணிசமான கள்ளத்தொடர்பு-பிரச்சினை-கொலை செய்திகளைக் கண்ணெரியப் படித்து எழுதியிருக்கிறேன். திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாழ்ந்த போது பக்கத்துத் தெருவில் ஒரு விபரீத சம்பவம் நடந்தது. 55 வயதுக்கு மேற்பட்ட தன் மனைவியை 20 வருடங்களாகக் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டதிற்காக வயதான கணவன் வெட்டிக் கொன்றார்.

அன்று எழுந்த பல கேள்விகளுக்கு விடை இல்லை. இத்தனை வருடங்கள் ஏன் பொறுத்தார், 30 வருடங்கள் வளர்த்தெடுத்த குடும்ப வாழ்வு ஒரே நாளில் திடீரென ஏன் அழிய வேண்டும் அல்லது இந்நாள் வரை இந்த வன்முறை வெடிக்கக் காத்திருந்ததா?

இந்த இருவகை நபர்களும் ஒருவிதத்தில் ஒருவர்தான் எனப்படுகிறது.

www.uyirmmai.com

தங்களுக்கு சொந்த அனுபவம் பேசுதாக்கும் :lol:

சீ சீ என் மணைவிக்கு தங்கை இல்லை அவர் தான் கடைக்குட்டி....... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டு வெட்டுவினம்.. விழுந்துவினம்.. என்றவை பாடு.. என்னாகிறது என்று தெரியும் தானே. அப்புறம்.. ஒன்றுக்கு நாலு குழந்தையும் கையுமா இவை தான் அலையுறது.அதை விடுங்க..! :lol::D:icon_idea:

இப்ப நாங்க மெயின் மற்றருக்கு வந்தா.. நீங்க சொல்லுறது ரெம்பச் சரி. இங்க ஸ்கூல் போற பொண்ணுங்களே இரவு நடுச்சாமம் தாண்டி பேஸ்புக்கில பையங்களை தேடி தேடி கடலை போடுதுங்க. அதுவும் சும்மா கடலை இல்ல.. பையங்க கூட பாவிக்க தயங்கிற ஆபாச வார்த்தைகள். அதுகள் எல்லாம்.. 2nd காண்ட் கிடையாது. 4th அல்லது 5th காண்ட்ஸ். அண்மையில் ஒன்று பார்க்கிறம்.. பள்ளி யூனிபோமில போகுது.. உப்பின வயிறை மறைச்சுக் கொண்டு. நினைச்சுப் பாருங்க... இங்க நிலைமையை..! நாங்க எல்லாம் அந்த வயசில.. ஒரு ரிப்போட்டக் கூட மறைக்கத் தெரியாம முளிச்சிருக்கிறம்..!

உண்மையில.. யாருக்கு வெட்டனும் எண்டா... ஆபிரிக்கா காரங்கள் செய்யுறது போல.. பெண்களுக்கு தான் ஊசி குத்தி விடனும்... இல்ல வெட்டி விடனும். அப்ப தான் அடங்குவினம். ஆண்களையும் தப்புப்பண்ண தூண்ட மாட்டாங்க. :lol::icon_idea:

இது எல்லாம் எப்படி உங்களுக்கு தெரியுது?...நீங்களும் பேஸ்புக்ஸ்

அது,இது அவர்களோடு சேர்ந்து கட‌லை போடுவதால் தானே...இந்த வயசில உப்பின வயிற்றை தள்ளிக் கொண்டு அந்த சிறுமி போக யார் கார‌ணம்?...யார் அந்த பொண்ணை அம்மாவாக்கினது?...பெண்களை சலனப்படுத்தி,ஆபாச‌ பட‌ங்களை போட்டு காட்டி ஆண்கள் தங்கள் இச்சை தீர்க்க பயன்படுத்திக் கொள்கின்றனர்...இப்படி அந்த சிறுவர்களோ அல்லது சிறுமிகளோ கெட்டுப் போவதற்கு தனிய‌ தாய் மட்டுமா கார‌ணம் தகப்பனுக்கு அதில் பங்கு இல்லையா?...ஒரு பெண்ணுக்கு தகப்பனாக இருக்கும் ஒரு ஆணே தன்னோட‌ மகள் வயதில் இருக்கும் மற்றோரு பெண்ணை படுக்க கூப்பிடுகிறான்...சலனப்படும் குறிப்பிட்ட வயதில் இளம் பெண்கள் தங்களையறியாமல் ஆண்களது காம இச்சைக்கு பலியாகி விடுகிறார்கள்...முதலில் ஆண்கள் ஒருத்தியோடு மட்டும் படுத்தால் போதும் என்ட‌ கட்டுப்பாடோடு இருந்தால் பெண்களுக்கு இப்படி ஒரு நிலை வராது

  • கருத்துக்கள உறவுகள்

Aada......nadakkuratha kathaingappa..,,,,,,

Ondum theriyaatha paaaapa.....kathava saathi podukidalam.....thaaalpa...

  • கருத்துக்கள உறவுகள்

Aada......nadakkuratha kathaingappa..,,,,,,

Ondum theriyaatha paaaapa.....kathava saathi podukidalam.....thaaalpa...

அப்படி தான் இருக்கு ரதி அக்காட கதை. அவாட பார்வையில்.. ஆண்கள் தான் கவர்ந்திழுக்கினமாமில்ல..! கொடுமை.. ஆனால் உலகத்தில மாறி தான் அதிகம் நடந்துக்கிட்டு இருக்குது. விளம்பரங்களில் இருந்து வீதிவரை ஆண்களை விட பெண்கள் தான் கவர்ச்சி காட்டிக்கிட்டு.. ஆண்களை உசுப்பேத்திக்கிட்டு திரியுறாங்க..! இதை உணராதவங்க போல இவங்க நடிக்கிறது உலகத்திற்கே தெரியுது. அப்புறம் என்ன..! :lol::D:icon_idea:

வெளிநாடு வந்தும் பலர் வடலிக்கு பின்னால் தான் போகநிக்கினம்.

எனக்கு விளங்கவே இல்லை, பெண்கள் 2,3,hand பார்க்கிறவர்கள் தாங்கள் 20,30 hand என மறந்துபோட்டினம் போல

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு வந்தும் பலர் வடலிக்கு பின்னால் தான் போகநிக்கினம்.

எனக்கு விளங்கவே இல்லை, பெண்கள் 2,3,hand பார்க்கிறவர்கள் தாங்கள் 20,30 hand என மறந்துபோட்டினம் போல

20th.. 30th hand எல்லாம் உங்களப் போல.. அதி தீவிரமானவர்களுக்குத் தான் அர்ஜீன் அண்ணா. மற்றும்படி.. பெண்களைப் போல.. 4th.. 5th hand எல்லாம் என்றும் கூட இன்றைய பல ஆண்களால் முடியாத காரியம்..! பசங்க பிச்சை வேணாம் நாயைப் பிடி என்று ஓடிக்கிட்டு இருக்காங்க. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Arjun Anna Arjun Anna appa neenga 40 ah ayoooo endha kadavulai..... Eppidi ungala la madum ippidi mudithu? Antha ragasiyatha engala mathiri small boysku neenga solli thaan Aganum plzzzzz

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Arjun Anna Arjun Anna appa neenga 40 ah ayoooo endha kadavulai..... Eppidi ungala la madum ippidi mudithu? Antha ragasiyatha engala mathiri small boysku neenga solli thaan Aganum plzzzzz

நான் வந்து தமிழையே நோமலாய் எழுத்துகூட்டித்தான் வாசிக்கிறனான்......இப்ப இவன்ரை இம்சை இன்னும் பெரிசாய்க்கிடக்கு...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...பக்கெண்டு ஒரு பக்தி பாட்டு கேக்கோணும் இல்லாட்டி என்ரை மனம் அமைதிக்கு வராது :huh:

  • கருத்துக்கள உறவுகள்

Hehe thaaths enna neenga over ah pugalringa.....neakku vekkama irukku.....

நான் வந்து தமிழையே நோமலாய் எழுத்துகூட்டித்தான் வாசிக்கிறனான்......இப்ப இவன்ரை இம்சை இன்னும் பெரிசாய்க்கிடக்கு...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...பக்கெண்டு ஒரு பக்தி பாட்டு கேக்கோணும் இல்லாட்டி என்ரை மனம் அமைதிக்கு வராது :huh:

பெடிப்பிள்ளைக்குத் தமிழ் எழுதத் தெரியாது போல் :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விடயங்கள் ஆதி காலத்தில் இருந்து நடப்பவைதான்.

இந்தக் கதையை வைத்து யார் சரி, யார் பிழை என்று தீர்ப்பு வைக்கமுடியாது. கதையிலுள்ள மூவரும் ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கவேண்டிய தேவை உள்ளது. அதனால் நிர்ப்பந்தங்கள் காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம்.

மனைவி தன்னைவிட தனது பிள்ளைகள் முக்கியம் என்று நினைத்துக் கணவனுடன் தொடர்ந்தும் வாழலாம். அல்லது பணமில்லாமல் கஷ்டப்படுவதைவிட கணவனது இப்படியான போக்குகளை சகித்துக்கொள்வது மேல் என்று நினைத்திருக்கலாம்.

மனைவியின் தங்கையை கணவன் நிர்ப்பந்தப்படுத்தியிருக்கலாம். இல்லாவிட்டால் மனைவியின் தங்கைக்கு அத்தான் மேல் ஈர்ப்பு வந்திருக்கலாம்!

எனவே சரி, தவறு எல்லாம் ஒவ்வொருவர் தமது நலன்களுக்கு ஏற்பப் பார்க்கும் கோணங்களில்தான் உள்ளது.

சி.கு. படிப்பறிவுள்ள ஆட்கள் குறைவாகச் செய்வார்கள், படிப்பறிவற்றவர்கள் கூடவாகச் செய்வார்கள் என்பதெல்லாம் பொய். ஒழுக்கம், பண்பு எல்லாம் படிப்பறிவால் வருவதில்லை.

நெடுக்ஸ் பாவம் அவர் ஒரு அப்பாவி...அவ்ருடைய விலாசம் உங்களுக்கு எதற்கு...நான் மாறி,சுஜி மாறி,நீங்கள் மாறி இப்படி கருத்துக் களத்தில் எழுதினோம் என்டால் தேவையில்லாமல் அரட்டை அடிக்கிறோம் என கிருபன் கோவிக்கப் போறார் :(

நீங்கள் அரட்டை அடிப்பதைப் பார்த்துக் கோவிக்க நானென்ன அண்ணனா, தம்பியா, மாமனா, மச்சானா? ரேக் இற் ஈஸி!

judge கிருபன் அவர்கள் தமது தீர்ப்பைக் கூறி விட்டார், இனி இதைப் பற்றி யாழ்கள நீதிமன்றத்தில் விவாதிக்க முடியாது என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றேன் :lol:

PLEASE KEEP YOUR HANDS AND FEET TO YOURSELF :icon_mrgreen:

நன்றி, வணக்கம்!

அன்புடன்,

அலைமகள் :)

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

Thodaaaaa.....

Intha yarl.comla intha kalla kaathal subjectukku oru mudivu kandidu thaan vidurathu.....inimel yaarum intha kalla kaathaloda intha pakkam varatha maathiri pannanum....

  • கருத்துக்கள உறவுகள்

judge கிருபன் அவர்கள் தமது தீர்ப்பைக் கூறி விட்டார், இனி இதைப் பற்றி யாழ்கள நீதிமன்றத்தில் விவாதிக்க முடியாது என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றேன் :lol:

:unsure: தீர்ப்பு என்ன? :unsure::blink:

  • கருத்துக்கள உறவுகள்

Theerpu idhan.....intha logathila ponnunga irukkum varaikkum kalla kaathal.....kallam illa kaathal ellam itunthidai thaan irukkum.... Enaa suji Akka naan solrathu correct thaanai

Thodaaaaa.....

Intha yarl.comla intha kalla kaathal subjectukku oru mudivu kandidu thaan vidurathu.....inimel yaarum intha kalla kaathaloda intha pakkam varatha maathiri pannanum....

தமிழர் பண்பாட்டுக்கமைய ("ஒருவனுக்கு ஒருத்தி" அல்லது "ஒருத்திக்கு ஒருவன்") வாழ்ந்தால் பிரச்சனையே இல்லை :)

எல்லாத்தையும் கட்டுப்படுத்தி வாழப்பழகவும் :icon_idea: . ஊர் சேவலுகள், ஊர் நாய்க்குட்டிகள் மாதிரி.........(பெட்டை, பெடி எல்லா நாய்க்குட்டிகளும் தான்)!!

இது பற்றி எதாவது ஆலோசனைகள் தேவைப்பட்டால் உவன் தம்பி நெடுக்கனைச் சந்தியுங்கோப்பா :)

Theerpu idhan.....intha logathila ponnunga irukkum varaikkum kalla kaathal.....kallam illa kaathal ellam itunthidai thaan irukkum.... Enaa suji Akka naan solrathu correct thaanai

உன்னை நான் மன நல மருத்துவமனைக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன்... தம்பி சுண்டல் உன்னுடன் சேர்த்து இன்னும் ஒருவரையும் உனக்கு துணையாக அனுப்பலாம் என்று இருக்கிறேன்... எப்போ இருவரும் பிறியாக இருப்பீர்கள் என்று அறியத்தாரும் ஒகே,..... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

Anga neenga thaan doctorna enakku double ok apuram hospital ah sundhala paaaka varaikka chummalam vara kooda daily chocolate lollipop ice cream apuram orange juice etc etc ellam vaangidu varanum ok vaaa

உன்னை நான் மன நல மருத்துவமனைக்கு அனுப்பலாம் என்று இருக்கிறேன்... தம்பி சுண்டல் உன்னுடன் சேர்த்து இன்னும் ஒருவரையும் உனக்கு துணையாக அனுப்பலாம் என்று இருக்கிறேன்... எப்போ இருவரும் பிறியாக இருப்பீர்கள் என்று அறியத்தாரும் ஒகே,..... :icon_mrgreen:

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

Anga neenga thaan doctorna enakku double ok apuram hospital ah sundhala paaaka varaikka chummalam vara kooda daily chocolate lollipop ice cream apuram orange juice etc etc ellam vaangidu varanum ok vaaa

சுண்டு.. சும்மா வாறதை ஏன் விடுவான் என்ன. அப்படியே கொஸ்பிற்றல சுத்தி பார்க்கிறதும் ஆகுது.. வேளா வேளைக்கு சாப்பாடும் ஆகுது.. இல்லையா..!ஒரு ரைம் ரேபிள் போட்டுக் கொடுப்பமா.. எப்பெப்ப நாங்க பிறி என்று...! :lol::D:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.