Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதணிகளுடன் இந்து ஆலையத்தினுள் சென்ற பசில் மற்றும் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sep 12, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

பாதணிகளுடன் இந்து ஆலையத்தினுள் சென்ற பசில் மற்றும் டக்ளஸ்

யாழ் இந்துக்கல்லுரியில் நேற்று ஆரம்பமான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பசில் ராஐபக்ஷ மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் வருகை தந்த பரிவாரங்கள் இந்து மதத்தினை அவமதிக்கின்ற வகையில் பாதனிகளுடன் இந்து ஆலையத்தினுள் சென்ற சம்பவம் அங்கு வருகை தந்த அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.

IMG_9041.jpg

IMG_9042.jpg

நேற்று ஆரம்பமான இக் கண்காட்சிக்கு விருந்தினர்களாக வருகைதந்நத அமைச்சர்கள் முதலில் ஆலைய வழிபாட்டிற்காக கல்லுரியில் உள்ள ஞான வைரவர் ஆலையத்திர்கு சென்றனர்.

IMG_9043.jpg

IMG_9044.jpg

அமைச்சர்களுடைய பரிவாரங்கள் அங்கு கூடியிருந்த ஏராளமான இந்து மக்களின் முகம் சுழிக்கும் விதத்தில் பாதனிகளுடனே எந்நவிதமான அச்சமும் இல்லாமல் கோவில் கருவறை மண்டபம் வரைச் சென்றனர்.

IMG_9045.jpg

IMG_9046.jpg

இதை அவதானித்த ஒரு சிலர் அவர்களை வெளியேறுமாறு கூறியதையும் பொருட்படுத்தாது கருவறை வாசல் வரைச் சென்றனர். இவர்களை அவதானித்த அவ்வாலைய புஜகரும் கண்டதும் முமத்தை திருப்பிக் கொண்டதும் குறிப்படத்தக்கது.

IMG_9047.jpg

http://www.pathivu.com/news/18386/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள்[பத்திரிகையாளர்...] இப்படி சப்பாத்துடன் போய் இருப்பினம்...சப்பாத்துடன் போனால் காக்கும் கடவுள் வைரவர் தண்டிச்சுப் போடுவார் என டக்லஸ்சுக்கும்,பசிலுக்கும் தெரியும் ஆகவே அவர்கள் சப்பாத்து கழட்டி விட்டு தான் உள்ளே போய் இருப்பார்கள்

இந்தப்பாதகர்களின் பாதங்கள் புனித இடத்தில் படாததும் புண்ணியமே.

  • கருத்துக்கள உறவுகள்

விலையுயர்ந்த சப்பாத்தைக் கழற்றிப் பாதுகாப்பாக வைக்க கோயில் நிர்வாகம் ஆவன செய்திருக்கவேண்டும்!

இந்தப்பாதகர்களின் பாதங்கள் புனித இடத்தில் படாததும் புண்ணியமே.

இந்து சமய அமைச்சராக இருந்த காலத்திலேயே ... குத்தி ... செய்து விட்ட கொலைகள் ஒன்றா? இரண்டா???? ... இந்த மிருகத்துக்கெல்லாம் உந்த சமய நம்பிக்கை இருக்கும் என்று எதிபார்ப்பது ... முட்டாள்தனம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சப்பாத்துக்கும், சாமிக்கும் என்ன சம்பந்தமோ எனக்கு விளங்கவில்லை!

ஒருவர் கலாசாரத்தை, மற்றவர் மதிக்காத வரைக்கும் 'இரு இனங்களிடையே புரிந்துணர்வு' ஏற்படுவது சாத்தியமேயில்லை!

ஒரு பிற இனத்தவன், இதைக் கட்டாயம் செய்திருக்க மாட்டான் என்பது மட்டும் நிச்சயம்!

எம்ம்முடன் சேர்ந்த பாவத்துக்காக, எமது தெய்வங்களும் அவமதிக்கப் படுகின்றன!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவங்கள் சப்பாத்தை ஏன் கழட்டேல்லை எண்டதையும் கொஞ்சம் ஆற அமர இருந்து யோசிக்கோணும்.....சாம்பிறாணிபுகை அடிச்சும் அடங்காதடி இவங்கடை..........அகோரவாசனைகள்.

சப்பாத்துக்கும், சாமிக்கும் என்ன சம்பந்தமோ எனக்கு விளங்கவில்லை!

ஒருவர் கலாசாரத்தை, மற்றவர் மதிக்காத வரைக்கும் 'இரு இனங்களிடையே புரிந்துணர்வு' ஏற்படுவது சாத்தியமேயில்லை!

ஒரு பிற இனத்தவன், இதைக் கட்டாயம் செய்திருக்க மாட்டான் என்பது மட்டும் நிச்சயம்!

எம்ம்முடன் சேர்ந்த பாவத்துக்காக, எமது தெய்வங்களும் அவமதிக்கப் படுகின்றன!!!

உண்மை.

புலம்பெயர் தேசங்களில் உள்ள கோயில்களுக்கு வரும் வேற்று மத மக்களாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி எமது மதத்தை, கலாச்சாரத்தை மதிக்கின்றார்கள், சிங்களவர்களோ மிதிக்கின்றனர்.

நல்ல வேளை நாங்கள் படிக்கிற நேரத்தில வரவில்லை.

(படத்தில் உள்ளவர்கள் வேஷ்டியும் பாண்ட்ஸ்சும் குழப்பமாக இருக்கு)

பசிலும் , டக்ளசும் அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டாங்க??

ஆலயத்துள் மனிதர்களுக்கு மட்டும்தானே பாதணிகளுடன் செல்லத்தடை!

ஒரே டென்ஷனப்பா .. டென்ஷன்!! :unsure:

நல்ல வேளை நாங்கள் படிக்கிற நேரத்தில வரவில்லை.

(படத்தில் உள்ளவர்கள் வேஷ்டியும் பாண்ட்ஸ்சும் குழப்பமாக இருக்கு)

நீங்க படிக்குறகாலத்துல வந்திருக்கணும்னா.....மேற்படி சந்தேக நபர்கள் கோவணத்தோட கோயிலுக்க ..நிக்கிறமாதிரிதானே... டிஜிட்டல் ..பிக்... காட்டியிருக்கும்!......

அப்டி ஒரு சம்பவம் நடந்தா........யாழ் நாறிடாதா? :rolleyes:

Edited by அறிவிலி

  • கருத்துக்கள உறவுகள்

Pun1712A.jpgdoulgas.jpg

ஊரில் உள்ள, வடலிகளுக்குள் எல்லாம்... 9 ரூபா 90 சதத்து பாட்டா செருப்புடன் நடக்கும் டக்ளஸ், பசிலை கூட்டிக் கொண்டு... சப்பாத்துடன் இந்துக் கல்லூரி கோவிலுக்குப் போனதால்..... கோவிலுக்கு திரும்ப கும்பாபிஷேகம் வைக்கவேணும்.

சிறி நீங்க இணைச்ச படத்துல ஒண்ணை கவனிச்சுகிட்டீங்களா?

தான் மட்டும் நீற்ரா.......ட்ரெஸ்ப்ண்ணிகிட்டு.....

தனக்கு பின்னால வாறவனுகள ... -ஹாஃப் ட்வுசரோடையும் ....காலுக்கு செருப்பு இல்லாமலும்..... பின்னால ஓட விட்டிருக்கான்..சோமாரி!!

இதுதான் நம்ம அர்ஜுன் அண்ணா சொன்ன/எதிர்பார்த்த மக்களோடு தலைவன் வாழுதல்!

சும்மா ஒரு செருப்போட போகுது ஆள்,மற்ற தலைவர்கள் என்றால் சும்மா சுத்திவர ஆயுதத்துடன் உடுப்பென்ன,சப்பாத்தென்ன? அது ஒரு கனாக்காலம்.

போராளிகள் புளியமிலை சாப்பிடேக்க தாய்லாந்தில் இருந்து ஆமை இறைச்சி இறக்கி சாப்பிட்ட ஆட்கள் அல்லவோ?

சாப்பிட்டாங்கள் மக்களுக்காக உயிரை கொடுத்து இறந்தாங்கள்.இங்கை கொஞ்சம் முழு இலங்கையை பிடிச்சு தாறம், ஜே.வி.பி யோடை சேர்ந்து போராட்டம் நடாத்தப்போறம் என்று புலுடா விட்டதும் பத்தாமல் மக்களிடம் சோத்துப்பாசலாய் தின்ற அர்ச்சுனின் தோழர்களை என்னவென்பது?.லெபனானில் பயிற்சி எடுத்துப்போட்டு தங்களுக்குள் சுடுபட்டது தான் மிச்சம்.இந்த நாத்தத்தை வைச்சுக்கொண்டு வந்துட்டார் அது ஒரு கனாக்காலம் எண்டு கொண்டு.

பி.குறிப்பு:எந்த லெவலில் உங்களின் கருத்து அமைகிறதோ அதே லெவலில் நீங்கள் பதிலையும் எதிர்பார்க்க வேண்டும்.

நுணா, மேலுள்ள தங்கள் கருத்தைப் பார்த்துக் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன்!

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.