Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கற்பென்பதும் களவேன்பதும் யாதெனில்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிடிப் பார்த்தால் உலகத்தில அத்தனை ஆண்களுக்கும் நரகம்தான்..! :rolleyes:

ஆண்கள் மட்டுமல்ல.. பெண்களும் தான்..! :lol::icon_idea:

ஆண்கள் மட்டுமல்ல.. பெண்களும் தான்..! :lol::icon_idea:

பெரும்பாண்மை அவர்கள்தான்.

Edited by தப்பிலி

உப்பிடிப் பார்த்தால் உலகத்தில அத்தனை ஆண்களுக்கும் நரகம்தான்..! :rolleyes:

ஆண்களே அது தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களே அது தானே :D

நரகம் என்றாலும் பறுவாயில்லை.. சமாளிக்கலாம்.. பெண்கள் அசிங்கம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயும் ஒரு பெண்.

உன்னை போல ஆத்த

என்னை பெத்து போட்ட

என்னை பெத்து ஆத்தா

கண்ணீரா தான் பாத்தா

சொல்லி சொல்லி ஆரது சொன்னள் துயர் தீறது

திட்டி திட்டி பேசி நாலும்

வட்டியில சோறு வப்பா

ஒட்டிபோன ஒடம்புன்லும்

உசுரா கேடுத்து பாசம் வப்பா

திண்னை வாயில் திட்டினலும்

என்னை அவா நெத்தயில்ல

காந்தள் துனி கட்டினலும் கண் கசங்கா பார்த்தயில்லை

பொன்னா கேட்டும் வாயில் ஒரு சேலை கேட்டா அத்தா

நூலா கூடா நான் உனக்கு வாங்கிதந்தயில்லா ஏ..... அததா (உன்னை )

வெட்டியில ஊரைச் சுத்தும் வேலையத்த மகனும் உண்டு

வெட்டிப் பய என்னை போல எத்தனையோ பேரும் உண்டு

கெட்டுப் போன மகளும் உண்டு

தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு

கேடு கெட்ட தந்தையும் உண்டு

கூறு கெட்ட தாரமும் உண்டு

கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா

கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை

உன்னை போல ஆத்த

என்னை பெத்து போட்ட

என்னை பெத்து ஆத்தா

கண்ணீரா தான்ப்பாத்தா

நன்றி குமாரசாமி அங்கிள் :lol:

நரகம் என்றாலும் பறுவாயில்லை.. சமாளிக்கலாம்.. பெண்கள் அசிங்கம்..! :):icon_idea:

அன்பு கூடினாலும் அசிங்கமாய் தான் இருக்கும் :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு கூடினாலும் அசிங்கமாய் தான் இருக்கும் :lol::icon_idea:

அன்பு கூடினால் அழகாக இருக்குமே தவிர அசிங்கமா இருக்காது. பெண்கள் அசிங்கத்தின் ஒட்டுமொத்த உருவம்..! :)

சில ஆக்களுக்கு பெண்களைப் பற்றி பேசினா.. உடன ஆத்தாவை.. அக்காவை.. தங்கையை இழுக்காட்டி நித்தா வராது.

ஏன்.. அவைக்கு.. அப்பனை.. அண்ணனை.. தம்பியை.. திட்டுறது தெரியுறதில்ல..!

எல்லாம் இந்த தமிழ் தென்னிந்திய சினிமா உலகம் விதைத்த விதையின் பலன்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

சரியான கேள்வி.

பதில்

இரண்டு வரியில் நறுக்கப்போகுது....

ஆப்பு... :icon_idea:

கற்பு பற்றி வந்த சில tweets

கற்பு பெண்களுக்கானது மட்டுமல்ல;ஆண்களுக்கானதும் தான்! தனக்கான ஒருவருக்கு உண்மையாயிருப்பதே கற்பு;கற்பிற்கும் கன்னித்தன்மைக்கும் சம்மந்தமில்லை

தன்னிடம் இல்லாத ஒன்றை தனக்கு வரப்போகும் மனைவியிடம் 100% இருக்க வேண்டும் என ஆண் நினைப்பதே கற்பு எனப்படும்

கற்பு என்ற சொல் பெண் ஓர் அடிமை, ஜீவனற்ற ஒரு பொருள் என்று காட்டவேயாகும்-பெரியார்

  • கருத்துக்கள உறவுகள்

கற்பு, களவு ஏன் இவ்விரண்டையும் ஓரிடத்தில் இணைத்தீர்கள் உடையார் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கற்பு என்பது மனசு...அது இரு பாலருக்கும் பொருந்தும்...ஒருவரது மனசு நன்றாக இரா விட்டால் அவர்களது வாழ்க்கையே நரகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமாவைத்தவிர நான் என்றுமே பெண்களை அசிங்கமாக பார்த்ததில்லை.

ஒரு சில நிமிட இன்பத்திற்கு....அப்பனும் சரி...அண்ணனும் சரி....தம்பியும் சரி....நானும் சரி...எல்லோரும் ஒரு கோட்டில்......ஆனால் பெண்ணாணவள்.....சகலதையும் தாங்கி....இன்னொரு உலகை படைக்கிறாளே..அங்குதான் அவள் கண்முன்னே நிற்கும் தெய்வம்.நானும் பெண்களை நக்கலடித்திருக்கின்றேன்.....பகிடி பண்ணியிருக்கின்றேன்...எல்லாம் வெளிவாயால்.....உளதளவில் அவர்கள்தான் தெய்வங்கள்......குருவி குரங்கு விடயத்தில் மட்டும் இயற்கையை புகழ்ந்து பேசிவிட்டு மனித விடயத்தில் மட்டும்...விஞ்ஞானமும் விளல்கதையும்...

ஒரு பெண்ணை முற்றிலும் அசிங்கம் என வர்ணிக்கும் அளவிற்கு...

நான் பிறந்த ஊரும் கேவலமல்ல

அ..ஆவன்னா சொல்லித்தந்த ஆசானும் கேவலமல்ல...

படித்த கல்லூரியும் கேவலமல்ல...

புகலிடம்தந்த நாடும் கேவலமல்ல..

Edited by குமாரசாமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கற்பு, களவு ஏன் இவ்விரண்டையும் ஓரிடத்தில் இணைத்தீர்கள் உடையார் :icon_mrgreen:

:rolleyes: :rolleyes:

கற்பு எங்கிறது ஒண்ணும் கலாச்சாரமில்ல.!......

ஆணில் தங்கியே பெண் வாழ பழக்கப்படதனால ..... தமக்குள்ள பொருளாதாரவலிமையை காட்டி ,, வடிவேலு ரேஞ்சில உள்ல ஆண்கள்,, ஐஸ்வர்யாராய் அழகுள்ள பெண்கள தேடும்/மிரட்டும் அல்ப நாதாரித்தனம்!

பொருளாதார ரீதியில் ,, ஒரு பெண் சுயமா தன் காலிலே தான் நிற்ககூடிய ,,சூழ்நிலை வந்தால் .. இந்த கற்பு மேட்டரெல்லாம் கால்தூசு!

நம்ம இதே நாகரிகத்தை /மொழியை /பழக்கவழக்கங்களைகொண்ட , மலேசியா, சிங்கப்பூர் , புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும், யங்க் ஜெனரேசன் மேல .. இந்த திணிப்பை யாரும் மேற்கொள்ளமுடியுமா?

உணர்வுகள் எங்கிறது ,, ஆணுக்கு மட்டுமே உள்ள ஒரு சொத்து இல்ல!

நீங்கள் ஏன் வடிவேல் ரேஞ்சு என்று மனிதர்களை தரப்படுத்தல் செய்ய முனைகிறீர்கள். வடிவேல் அம்பிகாவோடும்.. அந்தரங்க நட்புப் பாராட்டி இருக்கிறார். அவர் ஒரு ஆண்.. நாளை ஐஸ்வர்யா ராய் விரும்பினால்.. அவாவும் அவரோடு அந்தரங்க நட்புப் பாராட்டலாம். அது அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள விருப்பின் அடிப்படையில் எழுவது.

ஆனால்.. அது சமூக நலன் கருத்திய தனிமனித ஒழுக்கத்தை பின்பற்றி நடக்கின்ற விடயமாக அமைய வாய்ப்பில்லை. அப்படியான நிலையில்.. சமூகம்.. வடிவேலை அவரின் தனிப்பட்ட நடத்தை காரணமாக புறக்கணிக்கலாம்.

மேலும் புலம்பெயர் தேசத்தில்.. உடல் ரீதியான கள்ளத் தொடர்புகளால்.. பிரச்சனைகள் இல்லை என்பது முழுக்க முழுக்க ஒரு கற்பனையே. இங்குள்ள இளைஞர்கள்.. யுவதிகள் மத்தியில் பல பிரச்சனைகளுக்கும்.. ஏன் கொலைகளுக்கும் இதுவே காரணமாகி உள்ளது. ஒரு பெண்.. முகநூலில்.. தனது உறவு நிலையையை.. தனியாள் என்று மாற்றிக் கொண்டு தன்னை விட்டு இன்னொருவனோடு பழக முற்பட்டதற்காக படுகொலை செய்யப்பட்டதும் கூட.. புலம்பெயர் தேசங்களில் நடந்துள்ளது. அதுவும் இளைய சந்ததியினரிடம்.

அதுமட்டுமன்றி.. இளைஞர் குழுக்களிடையே பிரச்சனைகளுக்கு குறிப்பிட்ட இளைஞர்கள் விரும்பும் பெண்களை அடுத்தவன்.. அபகரிக்க அல்லது.. சுவீகரிக்க முற்படுவதனால்.. அவை கொலைகளில் போய் முடிகின்ற சம்பவங்களை.. வாரா வாரம் காண்கிறோம்..! தன்னுடைய கேர்ள் பிரண்ட் தனக்குத் தெரியாமல்.. இன்னொருவனுடம் வாழ்கிறாள் என்று அறிந்து.. தன் பல்கலைக்கழகக் கல்வியை.. வேதனையில்.. பாதியில் விட்ட வெள்ளை இன நண்பன் ஒருவனை எனக்குக் கூடத் தெரியும்.

இப்படி.. ஒரு சமூகத்தின் அடிமட்டம் வரை போய் நோக்காமல்.. வெறுமனவே மேலோட்டமாக நோக்கி.. கருத்துப் பகிர்வதன் மூலம்.. அச்சமூகங்களுக்குள் ஆழ்ந்து கிடக்கும் பிரச்சனைகள் மறைக்கப்பட்டு.. புரட்சிகள்.. புதுமைகள் ஓங்கி இருப்பதாக எம்மவர்கள் பலர் காட்டித் திரிகின்றனர். அதன் தாக்கம் உங்களின் இக்கருத்திலும் பதிந்துள்ளது.

பிரித்தானியாவில்.. ஐரிவி.. சனல் 5 இல் ஒளிபரப்பி வந்த.. திரிசா சோ.. பார்த்து வந்திருந்தீங்கள் என்றால் கூட.. தெரியும்.. புலம்பெயர் தேசங்களில் நிகழும்.. பிரச்சனைகளின் தார்மீக வடிவம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

ஆனாலும் நெடுக்கு,, நீங்க மேற்கோள்காட்டிய ,, என்னோட கருத்துக்கு எதுவுமே தொடர்புபட்டதாய் எழுதல்லைன்னுதான் நினைக்குறேன் நானு!

வடிவேல் எங்கிறது.. ஒரு எடுகோள்......தீர்ப்பல்ல! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனாலும் நெடுக்கு,, நீங்க மேற்கோள்காட்டிய ,, என்னோட கருத்துக்கு எதுவுமே தொடர்புபட்டதாய் எழுதல்லைன்னுதான் நினைக்குறேன் நானு!

வடிவேல் எங்கிறது.. ஒரு எடுகோள்......தீர்ப்பல்ல! <_<

எல்லாம் இந்த தமிழ் தென்னிந்திய சினிமா உலகம் விதைத்த விதையின் பலன்..! :):icon_idea:

:lol: :lol: :lol:

கற்பென்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான, ஒரே மாதிரியான ஒரு விடயம்!

உண்மையில் அது மனது சார்ந்த ஒரு விடயமே ஒழிய...... உடல்சார்ந்த ஒரு விடயமல்ல!

அன்பென்பது உண்மையாக இருக்கும் இடங்களில் இப்படியான கேள்விகளுக்கும் விளக்கங்களுக்கும் இடம் இருக்காது!

உண்மையான அன்போடு வாழ்ந்து பாருங்கள்!!! அப்புறம்... இதைப்பற்றி பேசலாமா இல்லையா? என நீங்களே முடிவெடுங்கள்!!!

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

களவு என்பது ஒரு ஆணும் பெண்ணும் காதல்கொண்டு திருமணம் புரிந்து கொள்ள்வதற்கு முன்னர்

பிறர் அறியாமல் சந்தித்துக் கூடி மகிழ்ச்சியடைதல்.

இக்களவு குறிப்பிட்ட காலம் வரை தான் நீடிக்க வேண்டும்.

அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளல் வேன்டும்

களவும் கற்று மற

கற்பு என்பது களவிற்குப் பின்னால் வருவது

ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் முடித்து அதற்குப் பின் வாழ்கின்ற வாழ்க்கைக்குக் கற்பு என்று பெயர்.

கற்பு என்பது இரு வகைப்படும்

1)களவின் வழி வந்த கற்பு (காதலித்துப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து வாழும் வாழ்க்கை)

2)களவின் வழி வராக் கற்பு( பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் செய்து வாழும் வாழ்க்கை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.