Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

விசரன் - ஒரு அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

சிறு அறிமுகம்: visaran.blogspot.com

நான் 2006 இல் விசரன் என்னும் பெயரில் பதிவுலகத்துக்கு ஆறிமுகமாகியிருந்தாலும், கடந்த இரண்டு - மூன்று ஆண்டுகளாகவே எனது வாழ்பனுபவங்களை எழுதத் தொடங்கி, தற்போதும், என்னைக் கடந்து போகும், கடந்து போன அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறேன். எனது பத்திகளில், கட்டுரைகளில் ஏறத்தாள 90 வீத உண்மையும் 10 வீதம் கதையை சுவராஸ்யமாக்கும் விடயங்களும் உண்டு.

எனது 225வது பதிவினை ஜ நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறது திரும்பிப் பார்க்கும் போது. கதை, சிறுகதை என்பவற்றில் ஆர்வம் இருந்தாலும் இனனும் ஒரு சிறு கதைகூட என்னால் எழுத முடியாதிருக்கிறது. காரணமும் புரியாதிருக்கிறது

இணையத்தில் தினமும் எத்தனையோ எழுத்தாளர்களை கடந்து போகிறேன். பலர் என்னையும் கடந்து போகிறார்கள். சிலர் கை காட்டிப் பேசிப் போகிறார்கள், சிலர் தட்டித் தருகிறார்கள், சிலர் வழியமைத்துத் தந்து வாழ் என்று சொல்லி ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

தமிழ் எனக்கு

வாழ்வு தந்த

வலிகளைக் கடக்கவும், மறக்கவும்

தனிமையைக் கொல்லவும், வெல்லவும்

துயர் பகிரவும்

நட்டைப் பெறவும், தொலைக்கவும்

சுயவிமர்சனத்துக்கும்

முக்கியமாய்

என்னை நானே அறியவும்

பேருதவி புரிந்திருக்கிறது.

-------------------------------------

உங்களின் நட்பையும் வேண்டுகிறேன்

நட்புடன்

விசரன்

Posted

முதல் உங்கடை வலைப்பூவை பார்தபொழுது உங்களை நான் விசரனாக நினைக்கவில்லை . தமிழில் விசரன் என்ற பெயர் மனதிற்கு இடைஞ்சலான விடையம் , அதை மாற்ரினால் நல்லது கட்டாயம் என்று இல்லை . நீங்கள் உங்களடைய வலைப்பூவில் உள்ளதை நாளாந்தம் இணைத்தாலே இணையம் களைகட்டும் . வாழ்த்துக்கள் சஞ்சயன் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சஞ்சயனை( விசரனை ) வலைத்தளம் மூலம் ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன் .

கணணியை கையாளுவதில் சிறந்தவர். இவரதுவருகை யாழ் களத்தை மெருகூட்டும் .

வணக்கம் இனிய நல் வரவாகுக :D .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், சஞ்சயன்!

தங்கள் தளம் பார்த்தேன்! அருமை!

தங்கள் வருகை, மகாபாரத யுத்தத்தில் கர்ணனின் வருகை போலக் களத்தை ஒரு கலக்குக் கலக்கட்டும்!

நல்வரவுகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சஞ்சயனை( விசரனை ) வலைத்தளம் மூலம் ஏற்கனவே சந்தித்து இருக்கிறேன் .

கணணியை கையாளுவதில் சிறந்தவர். இவரதுவருகை யாழ் களத்தை மெருகூட்டும் .

வணக்கம் இனிய நல் வரவாகுக :D .

சஞ்சயன் என்ன ஒரு தன்னடக்கம், உங்கள் வலைப்பதிவை சின்னக்குட்டி சொன்னபின் போய் பார்த்தனான், எல்லாம் அருமையான பதிவுகள், எல்லாம் வாசிக்கவில்லை ஆறுதலாக வாசிக்கனும், எனக்கு பிடித்தது நகைச் சுவையுடன் நீங்கள் கதைகளை நகர்த்தும் விதம் (லண்டனில் கேர்ணல் கடாபி) ,

அக்கா சொன்ன மாதிரி உங்கள் வரவு யாழை இன்னும் மெருகூட்டும்.

"சாதாரணமானவனின் மனது மிகச் சாதாரணமானவன்" - 100%

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சஞ்சயன்

உங்கள் வரவால் யாழ் மேன்மேலும் சிறப்படையும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சஞ்சயன்

உங்கள் வரவால் யாழ் மேன்மேலும் சிறப்படையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உங்களின் அன்புக்கு மிக்க நன்றி நண்பர்களே!

Posted

வணக்கம் சஞ்சயன் உங்களுடைய

சாதாரணமானவனின் மனது இந்த தலைப்பு கதை படித்தேன். நன்றாக இருக்கிறது.

(வாழ்வின் விலியின் சுமைகள் ) :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சஞ்சயன்

உங்கள் பதிவுகளைப்பற்றி சின்னக்குட்டியார் இணைத்த ப்ளொக்சிலேயே முதனடமுறையாக பார்த்தேன். விரும்பி வாசிக்கத் தூண்டுகின்றன உங்கள்படையல்....

உங்கள் வரவு யாழ் உறவுகளுக்கு மகிழ்ச்சியைத்தருக்கின்றது.

Posted

வணக்கம் சஞ்சயன்

உங்கள் வரவு யாழில் சிறப்பிக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.