Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும்

03.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

BT-Maj-Muththumani.jpg

தமிழ் ஈழ விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரருக்கு வீரவணக்கம் மற்றும் இன் நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.

Posted

கடற்கரும்புலி மேஜர் முத்துமணிக்கு, வீர வணக்கங்கள்.

Posted

வீர வணக்கம் !!!

Posted

கடற்கரும்புலி மேஜர் முத்துமணிக்கு, வீர வணக்கங்கள்.

Posted

நினைவு வீரவணக்கங்கள்..!



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.