Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

இந்தப் பாம்பு இன்று மன்னர்கள் எமக்கு இரவு உணவாகும்..!

us_ambulance4304.JPG

பாம்பு சாப்பிட்ட அந்தப்புரத்து மன்னர் இசைக்கலைஞனைக் காணவில்லை.

எமது பாம்பின் விஷம் தாக்கியதால்... ஆள் அவுட்டா... என்று, டவுட்டா இருப்பாதால்....

விசத்தை,விசத்தால் எடுக்க, ப.மே.க.வின் அம்புலன்சில்.... ziekenauto.gifகொம்பேறி மொக்கன் பாம்பு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. :D:lol:

Edited by தமிழ் சிறி

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா!நீலப் பறவை, உங்கள் அவதாரைப் பார்த்தாலே தெரிகின்றது நீங்கள் எவ்வளவு அதி உயரத்தில் பறந்திருப்பீர்கள் என்று!

யாரங்கே, முத்தாரத்துடன் வரும் நாக கன்னியை எவ்வித சேதாரமும் ஆகாமல் பிடித்து நமது பாம்புப் பண்ணையில் அடைத்து விடவும்.

:lol: :lol:

யாரங்கே........ மாமன்னரின் கட்டளைக்கு அமைய நாககன்னியை சிறை பிடித்து முத்தாரத்துக்கு எதுவிதசேதாரம் இல்லாது மாமன்னரின் கஜானாவுக்கு அனுப்புங்கள், நாக கன்னியை எதுவித ஆதரமும் இல்லாது மன்னர் சித்தனின் அந்தபுரத்தில் சிறை வையுங்கள்

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

us_ambulance4304.JPG

பாம்பு சாப்பிட்ட அந்தப்புரத்து மன்னர் இசைக்கலைஞனைக் காணவில்லை.

எமது பாம்பின் விஷம் தாக்கியதால்... ஆள் அவுட்டா... என்று, டவுட்டா இருப்பாதால்....

விசத்தை,விசத்தால் எடுக்க, ப.மே.க.வின் அம்புலன்சில்.... ziekenauto.gifகொம்பேறி மொக்கன் பாம்பு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. :D:lol:

இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேடுகிறார் ஞானத்தங்கமே........ மன்னர் இசை இப்போது பிடிபடும் பாம்புகளை விற்பதற்கா சீனாவில் சங்கிஜூங்குடன் பேச்சு வார்ர்த்தையில் ஈடுபட்டுகொண்டு இருக்கிறார், பேச்சு வார்த்தையின் இறுதியில் பாம்பின் தோலை நாங்கள்தான் உரித்து தருவோம் என்று மன்னர் இசையும், இல்லை இல்லை நாங்கள்தான் தோலை உரிப்போம் என்று சங்கிஜுங்கும் மிகபெரிய தர்கத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்,

மக்களே பொறுத்திருந்து பாருங்கள் பா,மே.க வின் தோலை உரிப்பதில் வெற்றி பெற போவது சங்கிஜுங்கா மன்னர் இசையா என்பதை. :lol: :lol: :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க வின் வாக்குறுதிகள் மீதான ஒரு விமர்சனப் பார்வை

2.) தமிழரின் பாரம்பரிய உணவான இடியப்பத்தை, 5 சதத்துக்கு ஐரோப்பாவில் விற்காத உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.

இடியப்பம் மீதான, ப.மே.க தலைவியினதும் கொள்கைவகுப்பாளரினதும் ஆர்வத்தைப் பார்க்க புல்லரிக்கிறது. இடியப்பத்துடன் நிறுத்தாமல் புட்டு, கொத்து ரொட்டி என்று உங்கள் திட்டத்தை விஸ்தரிக்கும் பொழுது ஏ.மு.க வின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும்.

3.) முருங்கை மரத்தை எப்படி குளிர் நாட்டில் வளர்ப்பது என்று வெள்ளைகாரருக்கு பயிற்சி அளிக்கும், வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும்.

'வீட்டிற்கொரு முருங்கை மரம்' திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குவோம். தேவையேற்படின் அறிவுசார் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கத் தயாராக உள்ளோம்.

4.) யாழ் களத்தில் கருத்து எழுதும் ஒவ்வொருவருக்கும், தினமும்.. இரண்டு முட்டை வழங்கப்படும்.

யாழ் கள உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் நடிகை தழுவிய போராட்டம் வெடிக்கும்.

ப.மே.க. வின் கொள்கைகளை மாற்றுக்கட்சித் தலைவரான ஏ.மு.க. வினரே... ஆதரவு தரும் போது எமக்கு இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்து சொன்ன வாக்குறுதியை காப்பாற்றுவோம்.

பிற்குறிப்பு: ஏ.மு.க. வினர் நடத்தும் நாலாவது போராட்டத்துக்கு, எனது கட்சித்தலைவிக்கு தெரியாமல் அழைப்பு விடுப்பீர்கள் என்று, அவலுடன் காத்திருக்கின்றேன்.smiley-taunt014.gif :D:lol::wub:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேடுகிறார் ஞானத்தங்கமே........ மன்னர் இசை இப்போது பிடிபடும் பாம்புகளை விற்பதற்கா சீனாவில் சங்கிஜூங்குடன் பேச்சு வார்ர்த்தையில் ஈடுபட்டுகொண்டு இருக்கிறார், பேச்சு வார்த்தையின் இறுதியில் பாம்பின் தோலை நாங்கள்தான் உரித்து தருவோம் என்று மன்னர் இசையும், இல்லை இல்லை நாங்கள்தான் தோலை உரிப்போம் என்று சங்கிஜுங்கும் மிகபெரிய தர்கத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்,

மக்களே பொறுத்திருந்து பாருங்கள் பா,மே.க வின் தோலை உரிப்பதில் வெற்றி பெற போவது சங்கிஜுங்கா மன்னர் இசையா என்பதை. :lol: :lol: :lol:

மன்னர் சித்தரை பார்க்க.. பாவமாயிருக்கு :o ,

கோழி சாப்பிட்டவர்களுக்கு, சிக்குன் குனியா வந்த மாதிரி... பாம்பு சாப்பிடுபவர்களுக்கு, பாம்புக்குனியா வருத்தம் பரவிக் கொண்டு இருக்குது என்று தெரியாமல் போனது ஆச்சரியம். பாம்பு சாப்பிடும் மன்னர்கள் எல்லாம்... கூண்டோடு கயிலாயம் போகப் போகிறார்கள். :D:lol:

கட்சியின் கொள்கை விளக்கம்

கனவுகள்............

5 )

'கடலை சாகுபடி மானியத் திட்டம்'

திண்ணை வெறும் அரட்டைக் களம். வேலை வெட்டி இல்லாதவர்கள் வேறு திண்ணையில் என்ன பேசுகிறார்கள் என்று உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கின்றது.

திண்ணையில் கடலை போடும் கனவுடன் வருபவர்கள், சில ஸ்மைலிகளை மாத்திரம் பதிந்து விட்டு ஏக்கத்துடன் போகின்றார்கள்.

வாலிப வயோதிப அன்பர்களின் வாட்டத்தைப் போக்க ஏக்கத்தைத் தீர்க்க 'கடலை சாகுபடி மானியத் திட்டம்' ஒன்றை ஏ.மு.க உருவாக்கும். நீங்கள் விரும்புவருடன் தனிச் சாரளத்திலேயே கடலை போட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கடலை போடுவதில் வல்லுனர்கள் எதிர்க் கட்சிகளிலேயே இருப்பதால் அனுபவ , தொழில்சார் ஆலோசனைகள் அவர்களிடம் இருந்து பெறப்படும்.

6)

'மனமுறிவு' மீள் கட்டுமானத் திட்டம்

இது தீவிர கடலை போட்டும் இலக்கை அடைய முடியாதவர்கள், காதலில் தோல்வி கண்டவர்களுக்கானது. இந்தத் திட்டத்திலும் கட்சி பேதமின்றி தொழில்சார் நிபுணர்களின் உதவி நாடப்படும்.

முதல் கட்டம்

'மனமுறிவு' இற்கு உள்ளானவர்கள் ப.மே.க வின் வாலிபச் சுனாமி 'சித்திர நகைச் செம்மல்' தலைமையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, அடுத்த இலக்கு நோக்கி கடலை போட 'காதலர் கட்சியின்' தலைவர் சிறப்புப் பயிற்சி அளிப்பார்.

இரண்டாம் கட்டம்:

முதல் கட்டத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு கடலை போடுவதாலும் காதலிப்பதாலும் வாழ்வில் ஏற்படும் தீமைகளை விளக்கி, இந்தப் பூமிப் பந்தில் சாதிக்க வேண்டியதை எடுத்துக் கூற தேர்தல் ஆணையாளரின் உதவி பெறப்படும்.

மூன்றாம் கட்டம்

இரண்டாம் கட்டத்திலும் தோல்வி அடைந்தவர்களுக்கு 'காதல் தோல்வி இலக்கியங்கள்' படைப்பதற்கு பயிற்சியளிக்க அகண்ட பெருவெளியில் நின்று ஆன்மாவுடன் பேசும் ப.மே.க தலைவி கவிதாயினியின் உதவி நாடப்படும்.

ஏக்கங்கள் தொடரும்......... :D

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் சிறி அவர்களுக்கான வேண்டுகோள்

இங்க ஒரே குளிராக இருக்கு மன்னர்களுக்கு ஒரு குவாட்டரும் ஒருபக்கட் (கோடா )போட்ட மண்டான் சுருட்டும் கொடுத்தால் மன்னர்மார் மகிழ்வாக இருப்பார்கள்

பி கு:

கந்தப்பு எஞ்சாய் பண்ணுவார் :icon_mrgreen:

:lol:

rocks-beauty-230.gifcigarsmoke2.jpg

திருத்தம்

எனது ஊடக அறிக்கையில் மன்னர் என்ற சொல்லை பயன் படுத்தியுள்ளேன் அது தவறானது என எனது தலைவி சுட்டிக்காட்டியுள்ளார் இந்த திருத்தத்தை ஏற்குமாறு சிறியை கேட்டுகொள்கின்றேன்.

கொள்கைக் கொம்பன் தமிழரசு கூறியபடி, கந்தப்புவுக்கு கோடா போட்ட மாண்டான் சுருட்டு கொடுப்பது நல்ல யோசனை :rolleyes: .

யா.ம.ச. மன்னர்களுக்கு உந்த மஞ்சள் திரவத்தை கொடுக்க.. வாந்தி எடுப்பார்களோ என்று அச்சமாக உள்ளதால்...

பால் குடுத்தால்... எப்பிடி இருக்கும். :DLila_Kuh.gif

எமது கட்சித்தலைவி சுட்டிக்காட்டியதை, உடனே திருத்திய கொள்கைக் கொம்பன் தமிழரசின் செய்கை பாராட்டுக்குரியது.

உங்களுக்கு 2016 ம் ஆண்டு நடக்கும் தேர்தலில்... எமது கட்சியின் பிரதமராக வரக் கூடிய, அனைத்துத் தகுதியையும் காணக்கூடியதாக உள்ளது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் கொள்கை விளக்கம்

கனவுகள்............

5 )

'கடலை சாகுபடி மானியத் திட்டம்'

திண்ணை வெறும் அரட்டைக் களம். வேலை வெட்டி இல்லாதவர்கள் வேறு திண்ணையில் என்ன பேசுகிறார்கள் என்று உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். இது தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கின்றது.

திண்ணையில் கடலை போடும் கனவுடன் வருபவர்கள், சில ஸ்மைலிகளை மாத்திரம் பதிந்து விட்டு ஏக்கத்துடன் போகின்றார்கள்.

வாலிப வயோதிப அன்பர்களின் வாட்டத்தைப் போக்க ஏக்கத்தைத் தீர்க்க 'கடலை சாகுபடி மானியத் திட்டம்' ஒன்றை ஏ.மு.க உருவாக்கும். நீங்கள் விரும்புவருடன் தனிச் சாரளத்திலேயே கடலை போட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

கடலை போடுவதில் வல்லுனர்கள் எதிர்க் கட்சிகளிலேயே இருப்பதால் அனுபவ , தொழில்சார் ஆலோசனைகள் அவர்களிடம் இருந்து பெறப்படும்.

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

தங்களின் பரிந்துரையின்படி கடலை போடுவதில் உள்ள நுண்கலைகளை விளக்குவதற்கு

வசனம் எழுதாமல் சில ஸ்மைலிகளை போட்டே இணைப்புக் கொடுக்கும் 'முன்னாள் கடலை மன்னன்', நீரிற்குள்ளாலேயே நெருப்பை அணையாமல் கொண்டு செல்லும் 'மூத்த கடலையாளர்' போன்ற மேதைகளின் உதவி நாடப்படும் :lol:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் பரிந்துரையின்படி கடலை போடுவதில் உள்ள நுண்கலைகளை விளக்குவதற்கு

வசனம் எழுதாமல் சில ஸ்மைலிகளை போட்டே இணைப்புக் கொடுக்கும் 'முன்னாள் கடலை மன்னன்', நீரிற்குள்ளாலேயே நெருப்பை அணையாமல் கொண்டு செல்லும் 'மூத்த கடலையாளர்' போன்ற மேதைகளின் உதவி நாடப்படும் :lol:

ஏ.மு.க.வின் தலைவராக, தப்பிலி பதவி ஏற்ற பின்... நகைச்சுவையில் கொடி கட்டிப் பறக்கிறார். வாழ்த்துக்கள் தப்பிலி. :):D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

இந்த வஞ்சக வலையில் மன்னர்கள் விழமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். அத்துடன் பதவிகளுக்கு நாம் ஆசைப்படுவதை புரிந்துகொண்டு எம்மை அண்டை நாட்டு கோமகன்களுடன் மோதலை உருவாக்க எத்தனிக்கும் இது போன்ற சதிகளை நாம் எமது கீரிப்டை மற்றும் நரிப்படையின் உதவிகளுடன் முறியடிப்போம் என்பதையும் கூறிக்கொண்டு இந்த எமது நகர்வுகளை அண்டைநாட்டு கோவும் திண்ணையின் அதி உச்ச சுடு வலுவும் கொண்ட ( komagan (4425) Top Shouter) புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அவர் அதைத்தொடர்ந்து தங்கவைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். காவலையும் வருகையையும் குறைத்தால் அதன்அடுத்தகட்டமாக அவ்விடம் பறிபோவதற்கு நடக்கப்போகும் சமரில் நாமே வென்று அதைப்பொறுப்பெடுக்கவேண்டி வந்தால் அதற்கு நாம் பொறுப்பாளிகள்அல்லர். :lol::D :D :D

:rolleyes::lol::icon_idea::Dஆஹா... இதைத்தான் நாம் எதிர்பார்த்தோம். மாமன்னர் விசுகு கற்பூரம் மாதிரி கப்பெண்டு புரிந்துவிட்டார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol::D

இந்த வஞ்சக வலையில் மன்னர்கள் விழமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். அத்துடன் பதவிகளுக்கு நாம் ஆசைப்படுவதை புரிந்துகொண்டு எம்மை அண்டை நாட்டு கோமகன்களுடன் மோதலை உருவாக்க எத்தனிக்கும் இது போன்ற சதிகளை நாம் எமது கீரிப்டை மற்றும் நரிப்படையின் உதவிகளுடன் முறியடிப்போம் என்பதையும் கூறிக்கொண்டு இந்த எமது நகர்வுகளை அண்டைநாட்டு கோவும் திண்ணையின் அதி உச்ச சுடு வலுவும் கொண்ட ( komagan (4425) Top Shouter) புரிந்து கொள்வார் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அவர் அதைத்தொடர்ந்து தங்கவைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். காவலையும் வருகையையும் குறைத்தால் அதன்அடுத்தகட்டமாக அவ்விடம் பறிபோவதற்கு நடக்கப்போகும் சமரில் நாமே வென்று அதைப்பொறுப்பெடுக்கவேண்டி வந்தால் அதற்கு நாம் பொறுப்பாளிகள்அல்லர். :lol::D :D :D

அவர் திண்ணைக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாகி. எங்கள் திட்டத்திற்கு உதவ நேரமிருக்குமோ தெரியாது.

அதற்காக கனடாத் தொடரை விரைவாக தொடர முடியாததன் காரணம் திண்ணைதான் என்று நாங்கள் நினைப்பதாக மன்னர் கட்சித் தலைவர் தவறாக விளங்க கூடாது. :D:lol:

ஏ.மு.க.வின் இந்தத் திட்டத்தை ப.மே.க. வரவேற்பதுடன், மேலதிக ஆலோசனைகளுக்காக....

யா.ம.ச.வின் முன்னாள் கடலை மன்னர் இசையையும், விசிற்றிங் புரொபசராக அவ்வப் போது திண்ணைக்கு வந்து போகும் இந்நாள் கடலை மன்னர் விசுகரையும் ப.மே.க. பரிந்துரைக்கின்றது. :D:lol::icon_mrgreen:

எமது கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறி அண்ணை சிறப்பாக தனது கட்சிபனைகளை முன்னெடுக்கின்றார்..

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் மாட்டிவிட்டு மத்தளம் வாசிப்பது :wub: மன்னர் சபைக்கே உரியது. பாம்பின் கால் பாம்பறிவதுபோல் சில மன்னர்கள் எங்கள் பாம்பு இனத்தைச் சார்ந்தவர்கள் :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

எமக்கு ஆதரவான மன்னர்களை அடையாளம் காட்டி அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் மன்னர் சபைக்குள் உலவும் எங்களின் உண்மைத்தோழர்களே. உங்களை நாம் அறிவோம்

:ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கும் உண்மைகள் - இவை

ஊருலகம் அறிந்திடாத உறவின் தன்மைகள். :rolleyes::icon_mrgreen:

சரி தோழர்களே

சித்திரநகை செம்மல்

வெடிவால் சினெக் பாபு இருவரும் பிரச்சாரங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். நான் மாலையில் வந்து கலந்து கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

எமது கட்சித்தலைவி சுட்டிக்காட்டியதை, உடனே திருத்திய கொள்கைக் கொம்பன் தமிழரசின் செய்கை பாராட்டுக்குரியது.

உங்களுக்கு 2016 ம் ஆண்டு நடக்கும் தேர்தலில்... எமது கட்சியின் பிரதமராக வரக் கூடிய, அனைத்துத் தகுதியையும் காணக்கூடியதாக உள்ளது.

அய்யா....... சிறி அவர்களே எமது கட்சியின் தலைவி அவர்களே எனக்கு பிரதமர் என்னும் உயரிய பதவியை தந்து அந்தப்பதவிக்கே கேடு விளைவிக்காதீர்கள் நான் உங்களின் கட்சியில் ஒரு தொண்டனாகவே இருக்க ஆசைப்படுகின்றேன்

இருப்பினும் என்னை 2016 இல் பிரதமராக்க எண்ணிய உங்கள் நல்ல உள்ளத்துக்கு பாராட்டுகின்றேன் அத்தோடு ஊத நிற பொன்னாடையை உங்களுக்கு அணிகின்றேன் அதன் பின் உங்களிடம் ஆசிர்வாதம் பெற்று விடை பெறுகின்றேன் பலத்த கரகோஷத்தின் மத்தியில் நான் இருகரம் கூப்பி வணங்கி வாழ்த்தி மக்கள் வெள்ளத்தினுடே எனது வாகனத்தில் ஏறி அலுவலகம் செல்கின்றேன் .......

யா. ம. ச மன்னனுக்கு இந்தமாட்டின் பாலை கொடுங்கள்

pink-spotted-cow-nb17737.jpg:lol: :icon_mrgreen:

:D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் திண்ணைக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தியாகி. எங்கள் திட்டத்திற்கு உதவ நேரமிருக்குமோ தெரியாது.

அதற்காக கனடாத் தொடரை விரைவாக தொடர முடியாததன் காரணம் திண்ணைதான் என்று நாங்கள் நினைப்பதாக மன்னர் கட்சித் தலைவர் தவறாக விளங்க கூடாது. :D:lol:

ஏக்கம் என்று

எழுதி எழுதி

சொல்லி சொல்லி

அழுது அழுது............ மன்னர்களின் திருவிளையாடல்களைக்கண்டு ஏக்கப்பிடித்து வரும் ஏப்பங்கள் இவை என்பதை மன்னர்கள் அறிவர்.

ஆனாலும் இதில் எந்த விட்டுக்கொடுப்புக்களை மன்னர்களால் செய்யமுடியாது என்பதை உணரும் காலம் வெகுதூரத்தில்லை. :lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களே நாககன்னி மூலம் அனுப்பப்பட்ட சேதி நண்பர் கையில் பத்திரமாகக் கிடைத்துவிட்டதாக தற்போது தகவல் வந்துள்ளது...மிகுதி விபரங்களுடன் மாலையில் சந்திக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சக மன்னர்களே.. :wub: மன்னர்மேல் காண்டாக இருப்பவர்களே.. :lol:

எமது சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினோம்..! :rolleyes: சீனத்து மன்னர் சங்கி ஜுங் உடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தன..! :huh: நகரத்திலுள்ள பாம்புகளையெல்லாம் கைப்பற்றி சீனாவுக்கு அனுப்பும் ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது..! :lol:

எமது சீன விஜயத்தின்போது பாம்பு சம்பந்தமாக சங்கி ஜுங் எமக்கு சில செய்முறை விளக்கங்கள் கொடுத்தார்..! :wub: நீங்களும் கண்டு உண்டு மகிழுங்கள்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள்.......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

- படித்ததினால்...

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்

குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா

வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா

சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா

- படித்ததினால்...

கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்

காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்

பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

படித்ததினால்.

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

சக மன்னர்களே.. :wub: மன்னர்மேல் காண்டாக இருப்பவர்களே..

எமது சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினோம்..! சீனத்து மன்னர் சங்கி ஜுங் உடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தன..! :huh: நகரத்திலுள்ள பாம்புகளையெல்லாம் கைப்பற்றி சீனாவுக்கு அனுப்பும் ஒப்பந்தம் கைச்சாத்தாகி விட்டது..! :lol:

எமது சீன விஜயத்தின்போது பாம்பு சம்பந்தமாக சங்கி ஜுங் எமக்கு சில செய்முறை விளக்கங்கள் கொடுத்தார்..! :wub: நீங்களும் கண்டு உண்டு மகிழுங்கள்..!

எமது இளவரசன் அவர்கள் சீனா சென்று திரும்பிவர காலதாமதம் ஏற்பட்ட ஏற்பட அனுபவம் இல்லாதவரை அனுப்பிவிட்டோமோ அவர் நண்டுகளிடமிருந்து மீண்டுவரமாட்டாதவரா என கொஞ்சம் யோசிக்கத்தொடங்க இல்லை இல்லை

அதெல்லாம் எம்மிடம் வேகாது என மீண்டுவந்த செம்மல் எமது இளவரசரை வாழ்த்தி வரவேற்கின்றோம். :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டி முரசு:

ஒரு மன்னர்: ஆஹா நமது மன்னர் இசை சீன விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பி விட்டாரே.

மற்ற மன்னர்: அது மட்டுமா, சர்ப்பங்களைப் பற்றியும் சகல விடயங்களையும் கற்று வந்திருக்கின்றாரே!

ஒ. மன்னர்: பா.மா.கவினர் தமது பாம்புகளுக்கு நேரும் கதியைக் கண்டு கலங்கிப் போய் இருக்கிறார்கள் இல்லையா!

ம.மன்னர்: ஆமாமாம்! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு ஒரு அறிவித்தல்

இனிமேல் பாம்புகளைக்கண்டால் 101 என்ற நம்பரைச்சுழட்டுங்கள்.

எமக்கு வருமானம் தரும் தொழிலாக அது இருக்கப்போகிறது.

எதிரணியினரே தங்களது இருப்புக்களை வெளியில் விடுங்கள் சாதாரண கேள்வி கிடையாது குறைந்தது 1000 கோடிகள் உடனடியாகத்தேவை. .

Edited by விசுகு

கட்சிக்கு வலுச்சேர்க்கும் வகையில் பிரச்சாரங்கள்.......

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்

படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு

- படித்ததினால்...

கொடுப்பதற்கும் பிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா – என்றும்

குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா

வாழை மரம் படித்ததில்லை கனி கொடு்க்க மறந்ததா

வான் முகிலும் கற்றதில்லை மழை பொழிய மறந்ததா

சோலையெல்லாம் கற்றதில்லை நிழல் கொடுக்க மறந்ததா

சுதந்திரமாய்ப் பாடி வரும் குயிலும் பாடம் படித்ததா

- படித்ததினால்...

கல்வியில்லா கன்றுகளும் தாயை அழைக்கும்

காட்டில் கவரிமானும் பெண்களைப் போல் மானத்தைக் காக்கும்

பள்ளி சென்று இவைகளெல்லாம் படித்ததில்லையே – நெஞ்சில்

பாசத்தோடும் நேசத்தோடும் வாழவில்லையா

படித்ததினால்.

அருமை அருமை எங்கள் கட்சியில் தொண்டன் முதல் அமைச்சர்கள் வரை வேறு பாடுஇல்லாது மன்னர்கட்சியை புரட்டி எடுக்கிறார்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.