Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

மன்னர் அவர்களின் லஞ்ச லாவண்யங்களும் காணொளிப்படமாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன..! :lol:

http://www.youtube.com/watch?v=D6Sbk_xDh2c&feature=related

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:wub: :wub:

அரசியல்ல, இதெல்லாம்.... சகஜமப்பா...... :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க.வின் பிரச்சாரப் பீரங்கிகளான...கருத்துக்காட்டான் நீலப்பறவை, கொள்கை கொம்பன் தமிழரசு, ஸ்நேக் வடிவு ஆகியோரின் புயல் பிரச்சாரம் மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தலைவி அறிவித்துள்ளார். ப.மே.க. தலைவி, வருங்கால முதல்வி சகாரா அவர்கள் 146 மாபெரும் கூட்டங்களில் பேசுவதற்காக, ஒழுங்குகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. தலைவிக்கு 100 அடி கட் அவுட்டும், வருகின்ற வழியெங்கும் தலைவியை வாழ்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளும், தோரணங்களும், பத்திரிகையில் விளம்பரங்களும் கொடுக்க வேண்டாம் என தலைவி, தொண்டர்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார்.

ஆழநோக்கன் மருதங்கேணியையும், சீற்றச்சிறுத்தை புலிக்குரலையும், முத்துநகை நிலாமதியையும் பிரச்சாரத்தை முடுக்கி விடுமாறு... ப.மே.க. கேட்டுக்கொள்கின்றது.

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. வின் புலனாய்வுத் துறையால்... நன்கு பழக்கி எடுக்கப் பட்ட, விசப் பாம்புகள்,

எதிர்க்கட்சிகளான... ஏ.மு.க., யா.ம.ச., யா.உ.கு., யா.கா.க., வா.வா.க., வா.வி.க. வினரின் கட்சி அலுவலங்களுக்கும், அவர்கள் நடமாடும் இடங்களிலும், உள்ள கழிவறைகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது. எதிர்க் கட்சியினர் வந்து, குந்தி இருந்தவுடன்... குலையுடன் கவ்வி.... மறைந்து விடும் திறமையை கொண்டவை, இந்தப் பாம்புகள். இன்று எமது பாம்புகளுக்கு... இரையாகப் போவது யாருடைய முக்கிய உறுப்பு என்பது... மாலை தெரிந்துவிடும். :D:lol::icon_mrgreen::icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட மேல உங்களுக்குத்தான் பிரியம் என்று பார்த்தால்

பாம்புக்கும் பழக்கி வைத்திருக்கிறீர்களே

இது நியாயமா?

தகுமா?

அடுக்குமா? :lol::D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க.வின் பிரச்சாரப் பீரங்கிகளான...கருத்துக்காட்டான் நீலப்பறவை, கொள்கை கொம்பன் தமிழரசு, ஸ்நேக் வடிவு ஆகியோரின் புயல் பிரச்சாரம் மிக்க மகிழ்ச்சியளிப்பதாக தலைவி அறிவித்துள்ளார். ப.மே.க. தலைவி, வருங்கால முதல்வி சகாரா அவர்கள் 146 மாபெரும் கூட்டங்களில் பேசுவதற்காக, ஒழுங்குகள் மேற் கொள்ளப் பட்டு வருகின்றன. தலைவிக்கு 100 அடி கட் அவுட்டும், வருகின்ற வழியெங்கும் தலைவியை வாழ்த்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளும், தோரணங்களும், பத்திரிகையில் விளம்பரங்களும் கொடுக்க வேண்டாம் என தலைவி, தொண்டர்களுக்கு அன்புக்கட்டளை இட்டுள்ளார்.

ஆழநோக்கன் மருதங்கேணியையும், சீற்றச்சிறுத்தை புலிக்குரலையும், முத்துநகை நிலாமதியையும் பிரச்சாரத்தை முடுக்கி விடுமாறு... ப.மே.க. கேட்டுக்கொள்கின்றது.

ப.மே.க.

தலைமைச் செயலகம்.

மன்னர் சபையில் இருக்கும் பலர் எமது கட்ச்சிக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர் என்பது பழைய செய்தி.

மன்னர் சபையே கலையும் நிலையில் இருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது..........

அதனால்தான் அவர்களுடன் அந்தரங்க பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன எமக்கு எதிர்கட்சியே இல்லாத ஒரு நிலையில் ஜெனநாயக ஆட்சி அமைவதை வெளிநாட்டு ஊடகங்கள் ஒரு இராணுவ ஆட்சியாக வர்ணிக்க வாய்ப்புள்ளது.

அகவே ஒரு எதிர்கட்ட்சி இருக்கவேண்டிய கட்டாயத்தை அவர்களுக்கு எடுத்து கூறிவருகிறேன்.

இருவர் இனி மன்னர் சபையில் தமக்கு எந்த வேலையும் கிடையாது எமது கட்சிக்கு இன்றே வரவேண்டும் என்று அடம்பிடித்து கொண்டிருக்கிறார்கள்.

இதை எமது தலைமை செயல்கத்திட்கு நேற்று இரவே அறிய தந்துள்ளேன்.

இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்துவதால் பிரச்சார வேலைகளை முன்னெடுக்க முடியாது உள்ளது. அதே நேரம் மற்றைய கட்சிகள்போல் பிரச்சாரம் செய்து மக்கள் மனதை வெல்ல வேண்டிய தேவை எமக்கு இல்லை. மண்குடத்திட்குதான் பொட்டுவைத்து அலங்கரிக்க வேண்டும். பொட்குடத்திட்கு பொட்டேதட்கு???

ப.மே.க கட்சியில் நடந்த 2000ம் கோடி பாத்ரும் ஊழல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி நான் புதிதாக ஒரு கட்சி தொடங்கவுள்ளேன்.

எனது கட்சியின் பெயர் : வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் (வ.வ.ச).

கட்சி பதிவு செய்யப்பட்டவுடன் கொள்கை விளக்கங்கள் அறியத்தரப்படும்.

Edited by கருத்து கந்தசாமி

  • தொடங்கியவர்

எனி புதிய கட்சிகளை இந்த தேர்தல் ஆண்டில் பதிவு செய்ய முடியாது. இது களமாளுமன்றின் அடிப்படை விதிமுறைகளுக்கு உட்பட்டது.

கட்சிகளை விட்டு விலகுவது.. உறுப்பினர்களின் சொந்த விருப்பு வெறுப்பை பொறுத்தது. ஆனால் விலகுபவர்கள் எல்லோரும் கட்சி ஆரம்பிக்க வெளிக்கிட்டால்.. அது சனநாயகமாக இருக்காது.. சந்தையாகவே இருக்கும்..! அதற்கு சுயாதீன தேர்தல் ஆணையகம் களமாளுமன்ற விதிகளுக்கு அமைய இடமளிக்காது.

எனினும்.. உங்கள் கட்சியின் பிரஸ்தாபிக்கப்பட்ட பெயரை ஒரு கட்சிப் பெயராக அங்கீகரிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த அங்கீகாரம்.. நீங்கள் நிரந்தரக் கட்சிப் பதிவிற்கு உங்கள் கட்சியை இந்த தேர்தல் ஆண்டில் இல்லை என்றாலும் எதிர்காலத்தில் பதிய வகை செய்யலாம்..! இந்த அங்கீகாரம்... நீங்கள் கட்சியை விலகி விட்டதை உங்கள் கட்சித் தலைமை அங்கீகரிக்கும் வரை செல்லுபடியற்றதாகவே இருக்கும்.நீங்கள் கட்சியை விட்டு விலகியதற்கான சான்றாக உங்கள் கட்சித் தலைமை உங்களின் கட்சி விலகலை அங்கீகரிக்கும் பட்சத்தில் மட்டுமே.. தேர்தல் ஆணையகம் உங்களின் கட்சிப் பெயரை ஒரு பெயராக அங்கீகரிக்கும்.

நன்றி. :):lol:

Edited by nedukkalapoovan

தேர்தல் ஆணையம் ப.மே.க. விடம் லஞ்சம் வாங்கிவிட்டு இப்படி பேசுவதாக நான் கருதுகின்றேன். இதை வ.வ.ச. வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த வ.வ.ச. கட்சியின் வளர்ச்சியை பார்த்து எதிரிகள் அஞ்சி நிட்கின்றனர் என்பதை வ.வ.ச. ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தயவு செய்து யாரும் பொதுவுடமைகளை சேதம் செய்யவேண்டம் என்று கட்சி கேட்டுக்கொள்கின்றது.

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க கட்சியில் நடந்த 2000ம் கோடி பாத்ரும் ஊழல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி

நான் புதிதாக ஒரு கட்சி தொடங்கவுள்ளேன்.

எனது கட்சியின் பெயர் : வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் (வ.வ.ச).

கட்சி பதிவு செய்யப்பட்டவுடன் கொள்கை விளக்கங்கள் அறியத்தரப்படும்.

1.

2. ???

ப.மே.க கட்சியில் நடந்த 2000ம் கோடி பாத்ரும் ஊழல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி நான் புதிதாக ஒரு கட்சி தொடங்கவுள்ளேன்.

எனது கட்சியின் பெயர் : வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் (வ.வ.ச).

கட்சி பதிவு செய்யப்பட்டவுடன் கொள்கை விளக்கங்கள் அறியத்தரப்படும்.

ஒவ்வொரு பாத்றூமுக்கடியிலும் ரிமோட் முறையில் இயங்ககூடிய (கழிவுகளை உண்டு வாழக்கூடிய)விசப்பாம்பு புற்றுக்களை உருவாக்கியிருக்கிறோம்.இதைவிட(potato chips by doritos) எனும் கமராக்கள் பொருத்தபட்டுள்ளன(லஞ்ச பணங்களை பாத்ரூமில் வைத்துதான் அதிகாரிகள் உள்ளாடையில் திணிப்பது வழக்கம்)இவையிரண்டுக்கும் அந்த நேரத்தில் பாதுகாப்பு அமைச்சராகவிருந்த விசுகு அனுமதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே இதில் ஊழல் ஏதும் நடக்கவில்லை.மாற்று கட்சியினர் தான்.வேற்றுகிரகத்தில் நிலமோசடி செய்ததாகத்தகவல்.மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளருக்கு சேரவேண்டிய போனஸ்பணம்,உங்களால் இதுவரை வழங்கபடவில்லை என்றுகூறப்படுகிறது.ஆகவே இங்கு எவ்வளவோ வேலைகள் பாக்கியிருக்கிறது பேசாமல் எங்களுடன் சேர்ந்திருந்து உள்ள வேலைகளை செய்யுங்கள்.சிறி முட்டை அவித்து தருகிறார்தானே பேசாமல் சாப்பிட்டுகொண்டு இருங்கோ.சரி சரி வந்து உடுப்பை கழற்றி லுங்கிக்குள் பூருங்கள்.முட்டை சாப்பிடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே. கட்சியின் சார்பில் தலைவி சாகரவை வரவேற்க ஏற்பாடுகள் .....

Chicago-south-asain-wedding-photography-56.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலில் எமது கட்சி பணிகளுக்கு எனகொண்டுவந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில் எதிர்கட்சியினர் பழக்கப்படுத்திய மரம்கொதியை அனுப்பி அதனை கொல்ல முயற்சிகள் மேற்கொள்ள பட்டது என்னினும் அம்முயற்சியை வெற்றிகரமாக முறியடித்த பாம்பு எந்த சவால்கள் வரினும் எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளது என்பதினை எதிர்கட்சியினருக்கு எச்சரிக்கையுடன் ப.மே .கட்சியினர் கூறி நிக்கின்றது

http://youtu.be/ipdiai7or_o

Edited by தமிழ் அரசு

ப.மே.க. வின் புலனாய்வுத் துறையால்... நன்கு பழக்கி எடுக்கப் பட்ட, விசப் பாம்புகள்,

எதிர்க்கட்சிகளான... ஏ.மு.க., யா.ம.ச., யா.உ.கு., யா.கா.க., வா.வா.க., வா.வி.க. வினரின் கட்சி அலுவலங்களுக்கும், அவர்கள் நடமாடும் இடங்களிலும், உள்ள கழிவறைகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது. எதிர்க் கட்சியினர் வந்து, குந்தி இருந்தவுடன்... குலையுடன் கவ்வி.... மறைந்து விடும் திறமையை கொண்டவை, இந்தப் பாம்புகள். இன்று எமது பாம்புகளுக்கு... இரையாகப் போவது யாருடைய முக்கிய உறுப்பு என்பது... மாலை தெரிந்துவிடும். :D:lol::icon_mrgreen::icon_idea:

சிறி அவர்களே! மாற்றுகட்சிகள் மாற்றுவழியை கண்டுபிடித்துவிட்டார்கள் .உடனடியாக ஆவன செய்ய வேண்டும். நோயாளிகளுக்காக வடிவேலுவினால் வடிவமைக்கபட்ட பொருட்களை மாற்றுகட்சிகள் கொள்வனவு செய்தமையினால் இவற்றுக்கு சந்தையில் தட்டுபாடு நிலவுகிறது.உடனடியாக மக்களின் குறையை தீர்கவும்

$(KGrHqQOKpcE19Cm-iW9BNh1jzd,Vw~~0_1.JPG?set_id=8800005007

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க கட்சியில் நடந்த 2000ம் கோடி பாத்ரும் ஊழல் காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகி நான் புதிதாக ஒரு கட்சி தொடங்கவுள்ளேன்.

எனது கட்சியின் பெயர் : வருத்தமில்லா வாலிபர்கள் சங்கம் (வ.வ.ச).

கட்சி பதிவு செய்யப்பட்டவுடன் கொள்கை விளக்கங்கள் அறியத்தரப்படும்.

கருத்து கந்தசாமி என்பவர் எமது ப.மே.க. வின் மீது.... பொய்க் குற்றச் சாட்டுக்களை, அள்ளி வீசுகிறார்.

அவர் எமது கட்சியில் எப்போ... இணைந்தார், இப்போ.... விலகுவதற்கு?

எமது, கட்சியில் இணைந்த போது... தலைவியுடன் நின்று எடுத்த புகைப் படத்தையும், பா.மே.க. வால் வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் காட்டுமாறு பா.மே.க. கேட்டுக் கொள்கின்றது. இதனை தேர்தல் ஆணையாளர் கண்காணிக்க வேண்டும்.

இல்லையேல்... எமது கட்சிக்கு, அபகீர்த்தி ஏற்படுத்தியமையால் கருத்துக் கந்தசாமி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும்.

பா.மே.க.

தலைமைச் செயலகம்.

Edited by தமிழ் சிறி

anjali_92_921201115351123_thumbnail.jpg

தேர்தல்களை கண்காணிக்க எங்கேயும் எப்போதும் எம்முடனேயே இருக்கப்போகும் அஞ்சலி அவர்களை யாழ் களம் அன்புடனும் மிகுந்த பயத்துடனும் வரவேற்கிறது!

:icon_mrgreen::unsure::wub::):rolleyes::D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அவர்களே! மாற்றுகட்சிகள் மாற்றுவழியை கண்டுபிடித்துவிட்டார்கள் .உடனடியாக ஆவன செய்ய வேண்டும். நோயாளிகளுக்காக வடிவேலுவினால் வடிவமைக்கபட்ட பொருட்களை மாற்றுகட்சிகள் கொள்வனவு செய்தமையினால் இவற்றுக்கு சந்தையில் தட்டுபாடு நிலவுகிறது.உடனடியாக மக்களின் குறையை தீர்கவும்

$(KGrHqQOKpcE19Cm-iW9BNh1jzd,Vw~~0_1.JPG?set_id=8800005007

ஆ.... அப்படியா... நீலப்பறவை.

தகுந்த நேரத்தில், நீங்கள் தந்த புலனாய்வுக்கு ப.மே.க.வின் நன்றிகள்.

மாற்று வழி கண்டு பிடிக்க, எமது விஞ்ஞானிகள் இரவு, பகலாக உழைக்கிறார்கள்.

அதுவரை.... தென்னங்குத்தி, பனங்குத்தி மேலிருந்து காலைக் கடன்களை கழிக்க வேண்டுகின்றேன்.

Edited by தமிழ் சிறி

அயஓ சார் எனக்கு பாம்பு என்டால் பீச்சல் பயம் இன்கு பாம்புகள் நடமாட்டம் பற்றி இப்போதான் அறிந்தேன் நான் இந்த விளையாடுகு வரவில்லை குண்டன் தலைமறைவு

  • கருத்துக்கள உறவுகள்

அயஓ சார் எனக்கு பாம்பு என்டால் பீச்சல் பயம் இன்கு பாம்புகள் நடமாட்டம் பற்றி இப்போதான் அறிந்தேன் நான் இந்த விளையாடுகு வரவில்லை குண்டன் தலைமறைவு

ஹி..ஹீ....ஹி.... குண்டன், நீங்க பயந்தவர்..! எப்படி, எமது கட்சியில் குண்டர் படைக்கு தலைப் பதவி கேட்டீர்கள்?

அதனால்... தான், உங்களுக்கு தொண்டர் படைப் பதவி காத்திருக்கு. அங்கு பாம்பு வராது.

குண்டனின் பயங்காங் கொள்ளித் தனத்தை முன்பே... எச்சரித்த எமது கட்சியின் புலனாய்வுத்துறைக்கு, மீண்டும் பாராட்டுக்கள். :rolleyes::D:icon_mrgreen:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

anjali_92_921201115351123_thumbnail.jpg

தேர்தல்களை கண்காணிக்க எங்கேயும் எப்போதும் எம்முடனேயே இருக்கப்போகும் அஞ்சலி அவர்களை யாழ் களம் அன்புடனும் மிகுந்த பயத்துடனும் வரவேற்கிறது!

:icon_mrgreen::unsure::wub::):rolleyes::D:icon_idea:

கட்சிசார்பகவும்.................

தணிக்கை அமைச்சர் சார்பாகவும் (எனது தனிப்பட்ட ) அஞ்சலி அக்காவை நாங்களும் வரவேற்கிறோம்.

ப.மே. கட்சியின் சார்பில் தலைவி சாகரவை வரவேற்க ஏற்பாடுகள் .....

Chicago-south-asain-wedding-photography-56.jpg

தலைவி போகும்போது .....................

அருகாக தொண்டர் நாங்களும் போகலாமா?

(அப்டியே இரண்டாவதை கொஞ்சம் உரசிடலாம்)

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி

விளக்கமாக எழுதும்

மேலிருந்து இரண்டாவதா?

கீழிருந்து இரண்டாவதா??? :wub::lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

1.

2. ???

யா.ம.ச. கட்சியின் மாமன்னரே... இதுக்கு, என்ன அர்த்தம்? என்று...முதலில் சொல்லவும். :D:lol: :icon_mrgreen:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி

விளக்கமாக எழுதும்

மேலிருந்து இரண்டாவதா?

கீழிருந்து இரண்டாவதா??? :wub::lol: :lol:

மன்னரே!

அரசியலில் சிலவற்றை இரகசியமாக வைத்தே சாதிக்கவேண்டும்.

தமிழ்சிறி அண்ணரும் அதே இடத்தில் கண்ணைபோட்டால் தலைவிக்கு ஏதாவது அள்ளிவைச்சு இந்த வரவேற்பு நேரம் எனக்கு வேறு பணிகளை தந்து எங்காவது அனுப்பிவிடுவார்கள்.

அக உரசுமட்டும் ரகசியமா வைத்திருந்து உளவு பார்த்து உரிய நேரத்தில்.............. அதுதான்!

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கந்தசாமி என்பவர் எமது ப.மே.க. வின் மீது.... பொய்க் குற்றச் சாட்டுக்களை, அள்ளி வீசுகிறார்.

அவர் எமது கட்சியில் எப்போ... இணைந்தார், இப்போ.... விலகுவதற்கு?

எமது, கட்சியில் இணைந்த போது... தலைவியுடன் நின்று எடுத்த புகைப் படத்தையும், பா.மே.க. வால் வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் காட்டுமாறு பா.மே.க. கேட்டுக் கொள்கின்றது. இதனை தேர்தல் ஆணையாளர் கண்காணிக்க வேண்டும்.

இல்லையேல்...  எமது கட்சிக்கு, அபகீர்த்தி ஏற்படுத்தியமையால் கருத்துக் கந்தசாமி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும்.

பா.மே.க.

தலைமைச் செயலகம்.

காலம் தவறாது உங்கள் கட்சி உறுப்பினர்களின்பட்டியலை இணைத்து விடுங்கள்.இல்லையேல் வழிப்போக்கர்கள் வந்து கட்சிக்கு உரிமை கொண்டாடப் போகின்றனர் :lol:யா ம ச வின் உறுப்பினர்கள்மன்னர் இசைக்கலைஞர் மன்னர் இடையாலைபோபவன்மன்னர் குழவிமன்னர் சித்தர்மாமன்னர் சுவி மன்னர் வாத்தியார் மன்னர் செம்பகர்இளவரசி தமிழினிமன்னர் விசுகு

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

காலம் தவறாது உங்கள் கட்சி உறுப்பினர்களின்பட்டியலை இணைத்து விடுங்கள்.இல்லையேல் வழிப்போக்கர்கள் வந்து கட்சிக்கு உரிமை கொண்டாடப் போகின்றனர் :lol:

உண்மை தான்... வாத்தியார்,

கட்சித் தலைவிதியை காணாமல்... தொன்டர்கள் தவிக்கும் போது...

பேசாமல்... ஒரு, ஆச்சிரமத்தில் சேர்ந்து.... சிங்கு, சிக்கா... முயூஸிக் போட்டிருந்தாலவது... கஞ்சி ஊத்தியிருப்பாங்கள். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.