Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் உறவுகளே இன்றைய தேர்தல் நேரத்தில் எமது கழகமான ப.மே.கழகத்திற்கு இதுவரை தமது வாக்குகளைப்பதிவு செய்து எம்மை முன்னணிக்குக் கொண்டுவந்து கொண்டிருக்கும் தோழர்களுக்கு நன்றி மிக்க ஊதாப்பூக்களாய் இருப்போம்

அந்த வகையில்

" கொள்கைக் கொம்பன்" தோழர் தமிழரசுக்கு :rolleyes:

purple_flowers-3268.gif

"கங்காரு தேசத்துக்காவலன் " புங்கையூரானுக்கு :rolleyes:

img_7576.jpg

"சித்திரநகைச்செம்மல்" தமிழ்சிறீக்கு :rolleyes:

467223697_dad71a534f.jpg

"சினெக் வடிவு" வடிவேலுக்கு :rolleyes:

large_purple_flowers_97878.jpeg

"சிங்கார மினுக்கி" தீபாக்கு :rolleyes:

purple-lilac-flowers.jpg

"அகத் தீ" I.V.Sasi க்கு :rolleyes:

Mass-Purple-Flowers-1482461.jpg

தொடர்ந்து......... :icon_mrgreen:

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மதிப்பிற்குரிய தேர்தல் ஆணையருக்கு,

எதிர்க்கட்சித் தலைவி தனது கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் முன்னரே பூக்கொத்துக்கள் வழங்கி ஊக்குவித்துள்ளார்..! :wub: தலைவியின் பூக்களுக்கு ஏங்கியே மக்கள் தளம் மாறி வாக்களித்துவிடும் அபாயம் இருக்கிறது..! :lol: இதை தேர்தல் ஆணையம் அனுமதிக்கிறதா? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

"விளையாட்டுப்பிள்ளை" வினித்திற்கு :rolleyes:

stock-photo-dreamlike-purple-flowers-against-a-green-and-purple-background-31489612.jpg

"அழகு வேள்" சுந்தரத்திற்கு :rolleyes:

purple+flowers+bouquet.jpg

"இரத்தின நாயகன்" நவரத்தினத்திற்கும் :rolleyes:

lopf6.jpg

வழங்கி மகிழ்கிறோம்... தொடர்ந்தும் தேர்தலில் எமது ப.மே.கழகத்திற்கு வாக்களிக்கும் தோழர்கள் ஊதாப்பூக்கள் கொடுத்து மதிப்பளிக்கப்படுவார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் தேர்தலில் எமது ப.மே.கழகத்திற்கு வாக்களிக்கும் தோழர்கள் ஊதாப்பூக்கள் கொடுத்து மதிப்பளிக்கப்படுவார்கள். :rolleyes:

நடந்துவிட்டது.. நடந்தேவிட்டது..! :oதேர்தல் நாள் அன்றே லஞ்சம்..! :wub:மன்னர்களே கொதித்தெழுங்கள்..! :rolleyes:நியாயம் கேட்போம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:huh: :huh: :huh:

  • கருத்துக்கள உறவுகள்

காகிதப் பூக்களிடம் ஏமாந்து விடாதீர்கள் வருங்கால மன்னர்களே!

யா. ம. ச. வுக்கு ஓட்டளிப்பதன் மூலம் உங்களை நீங்களே பெருமைப் படுத்திக் கொள்கின்றீர்கள்!

மகாமன்னரின் ரதம் இன்னும்தயாராக வில்லையா! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னர் இசைக்கு எங்கள் பாரம்பரியம் புரியவில்லை ஆலாத்தி எடுப்பவர்களுடைய தட்டில் ஆலாத்தி எடுப்பவர்களின் மனம் குளிர்வதற்காக ஆலாத்தி எடுக்கப்பட்டவர் சார்பாக சிறு முடிப்புப் பணம் வைப்பார்கள்....

நீங்கள் என்ன மன்னர்? உங்களை மக்கள் ஆலாத்தி எடுத்தால் அவர்களுக்கு மனமகிழ்வைக் கொடுக்கும் எதையுமே செய்யமாட்டீர்களோ? :lol: :lol: :lol: .....அதுசரி மக்களுக்குள் வந்து மன்னர்கள் எப்படி உறவாடுவார்கள்? இதெல்லாம் படிக்காத மேதைகளுக்குத்தான் சாத்தியம். :rolleyes:

தோழர்களே இன்று வாக்களிப்பு நாள் மறந்துவிடாதீர்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96008

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது குடும்ப சகிதம் வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களித்திருந்தேன்.

எமதுகட்சியான ப .மே . கட்சியே அமோக வெற்றி பெறப்போகின்றது கட்சி தொண்டர்கள் தொண்டிகள் வெற்றி விழா கொண்டாட தயாராகுங்கள்.......

THAPPATTAM.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன மன்னர்? உங்களை மக்கள் ஆலாத்தி எடுத்தால் அவர்களுக்கு மனமகிழ்வைக் கொடுக்கும் எதையுமே செய்யமாட்டீர்களோ? :lol: :lol: :lol: .....

"நன்றி" என்று சொல்லி சிம்பிளாக முடித்துவிடுவோம்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி விழா நிகழ்வுகள் ஆரம்பமாகிவிட்டது விழாத்தலைவி வரவை எதிபார்த்து மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது ........

sangamam.jpg

Snap_1.jpg

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

ப மே கட்சியினர் வேண்டுதலை நிறைவேற்ற தயாராகின்றனர்.

deviNeilCoconutB.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நேரத்தில் ஆரத்தி எடுப்பதை நாம் அனுமதிப் பதில்லை!

மக்களே திரண்டு வாரீர்!

உங்கள் வாக்குகளை மன்னர்களுக்குத் தாரீர்!

  • கருத்துக்கள உறவுகள்

காலம் இன்னும் தாழ்ந்துவிடவில்லை..! :wub:எல்லோரும் பச்சை கிறிஸ்மஸ் என்றார்கள்..! இன்று காலை பனிப்பொழிவு ஏற்பட்டு வெள்ளை கிறிஸ்மஸ் ஆகிவிட்டது..! :icon_mrgreen:

அதுபோல் இறுதிநேரத்தில் மக்கள் எல்லோரும் திரண்டு மன்னர்கள் சபையை அரியாசனத்தில் ஏற்றுவார்கள் என்கிற நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எமது நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு சிறிக்கு அழைப்பு விடுகின்றோம்.

Snap_1.jpg

தேர்தல் நாளன்று வன்முறையில் ஈடுபடும் கும்பல்களில் இருந்து அவதானமாக இருக்கும்படி வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறோம். வாக்குச் சீட்டுக்களை உங்கள் எதிர்கால நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வன்முறை எதுவும் நடை பெற வில்லை. வாக்குப் பதிவு நன்றாக நடை பெறுகின்றது!

ஆனால் முடிவு வரும் முன்னே மேடைகள் முழங்குகின்றன!

கடைசில மேடை போட்டவரும், லைற் போட்டவரும் யாரிடம் காசு வாங்கிறதெண்டு தனிய நிண்டு புலம்பப் போறாங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க இற்கு வெற்றியும் தோல்வியும் கூடப்பிறந்தவை....

இன்று தோற்றால் நாளை வெல்வோம்...

துணிந்தவர்களுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை...

தோல்விகள் எமை அணைத்தாலும் துயர் அடையும் வர்க்கமல்ல ப.மே.க

சுயாதீனத் தேர்தல் ஆணையகம் தவறான வாக்கெடுப்புமுறையை பயன்படுத்துகிறது... இதுவரை வாக்குப் போட்டவர்கள் கூட தமது வாக்குகளை அழித்துவிட்டு மீண்டும் வேறு கட்சிகளுக்கு வாக்குப் போடக்கூடியதாக தேர்தல் வாக்குச் சாவடி அமைந்திருக்கிறது. ஆகவே கடைசி நிமிடத்தில்கூட இதுவரை விழுந்த வாக்குகள் மாற்றியமைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன...

ப.மே.க எதற்கும் தயாராகவே இருக்கிறது

விழுகை என்பது சதிப்படியும்

எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே தீரும் என்பதை மனங்களில் தேக்கி வலம் வரும் கழகமே ப.மே.க

காடு வெட்டிக் கட்டாந்தரை கொத்தி பண்படுத்தி பயிர் செய்து பலன் பெறுவது என்பதென்றால் சும்மாவா?

இப்போதுதானே காடு வெட்டுகிறோம்...

Poll: யாழ் களமாளுமன்றத் தேர்தல் 2011 வாக்குச் சாவடி. (28 member(s) have cast votes)

இவ்வாண்டிற்கான யாழ் களமாளுமன்றிற்கான பிரதம பன்முக ஆற்றல் கொண்ட கட்சி எது..?!

படிக்காத மேதைகள் கட்சி - தீவிர செயற்பாடு (14 votes [50.00%] - View)

', யாமச - யாழ்கள மன்னர்கள் சபை - தீவிர செயற்பாடு (5 votes [17.86%] - View)

ஏமுக - ஏக்கமுள்ளோர் கட்சி - நடுத்தர செயற்பாடு (3 votes [10.71%] - View)

யாகாக - யாழ் கள காதலர் கட்சி - மிக மந்த செயற்பாடு (3 votes [10.71%] - View)

யாஉகு - யாழ்கள உயர் குழாம் - மந்த செயற்பாடு (2 votes [7.14%] - View)

வாவா - வாழ்க்கை வாழ்வதற்கே கட்சி - மிக மந்த செய்பாடு (1 votes [3.57%] - View)


Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க இற்கு வெற்றியும் தோல்வியும் கூடப்பிறந்தவை....

இன்று தோற்றால் நாளை வெல்வோம்...

துணிந்தவர்களுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை...

தோல்விகள் எமை அணைத்தாலும் துயர் அடையும் வர்க்கமல்ல ப.மே.க

சுயாதீனத் தேர்தல் ஆணையகம் தவறான வாக்கெடுப்புமுறையை பயன்படுத்துகிறது... இதுவரை வாக்குப் போட்டவர்கள் கூட தமது வாக்குகளை அழித்துவிட்டு மீண்டும் வேறு கட்சிகளுக்கு வாக்குப் போடக்கூடியதாக தேர்தல் வாக்குச் சாவடி அமைந்திருக்கிறது. ஆகவே கடைசி நிமிடத்தில்கூட இதுவரை விழுந்த வாக்குகள் மாற்றியமைக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன...

ப.மே.க எதற்கும் தயாராகவே இருக்கிறது

விழுகை என்பது சதிப்படியும்

எழுகை என்பது வினைப்படியும் நிகழ்ந்தே தீரும் என்பதை மனங்களில் தேக்கி வலம் வரும் கழகமே ப.மே.க

காடு வெட்டிக் கட்டாந்தரை கொத்தி பண்படுத்தி பயிர் செய்து பலன் பெறுவது என்பதென்றால் சும்மாவா?

இப்போதுதானே காடு வெட்டுகிறோம்...

மக்களுக்கு கடைசி நேரம் வரை தங்கள் வாக்கை சகல உரிமையோடும் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளதே அன்றி.. தவறாக பாவிக்க அல்ல. தவறுதலாக போட்ட வாக்கை வைச்சுக் கொண்டு வெற்றி அறிவிக்கப்படுவதிலும் மக்களின் நியாயமான அதிக விருப்பை பெற்று வெற்றி பெறுவதே புரட்சிகர மறுசீரமைக்கப்பட்ட சனநாயகம் ஆகும். யாழ் களமாளுமன்றின் இலக்கும் கூட மறுசீரமைக்கப்பட்ட சனநாயகமே அன்றி.. கட்சிகள் தவிச்ச முயல் அடிக்க மக்களை பாவிக்க இடமளிப்பது மறுசீரமைக்கப்பட்ட சனநாயகத்தில் இடம் பெறக் கூடாது என்பதே சுயாதீன தேர்தல் ஆணையகத்தின் இலக்கு. அந்த வகையில் கூடிய வாக்களிப்பு சுதந்திரத்துடன்.. இந்தத் தேர்தல் நவீன முறையில் அமைதியான வழியில் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகவே சுயாதீன தேர்தல் ஆணையகம் கருதுகிறது.

இருந்தாலும் தேர்தல் சம்பந்தப்பட்ட குறை நிறைகளை சுயாதீன தேர்தல் ஆணையகம் அனைத்துத் தரப்பிடம் இருந்தும் வரவேற்பதோடு எதிர்காலத்தில் அவை மறுசீரமைப்புகளுக்கு வழி சமைக்க பாவிக்கப்படும்.

நன்றி.

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம். :):lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையகத்தின் விபரப்படி நுணாவிலான் என்ற உறவு தனது வாக்குரிமையை தடம்மாற்றி இருக்கிறார். அவர் முதலில் வாக்களித்த யாமச வில் இருந்து தனது வாக்கை மாற்றி வாவா க்கு அளித்துள்ளார்.

இதனை ஆணையகம் அவரின் சுய விருப்பின் முடிவாக இணங்கண்டு கொண்டாலும்.. அவர் இந்த மாற்றத்துக்கான காரணத்தை முன் வைத்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் கட்டாயம் இல்லை. :):lol:

  • கருத்துக்கள உறவுகள்
:):)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையகத்தின் விபரப்படி நுணாவிலான் என்ற உறவு தனது வாக்குரிமையை தடம்மாற்றி இருக்கிறார். அவர் முதலில் வாக்களித்த யாமச வில் இருந்து தனது வாக்கை மாற்றி வாவா க்கு அளித்துள்ளார்.

இதனை ஆணையகம் அவரின் சுய விருப்பின் முடிவாக இணங்கண்டு கொண்டாலும்.. அவர் இந்த மாற்றத்துக்கான காரணத்தை முன் வைத்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் கட்டாயம் இல்லை. :):lol:

அதுதானே பார்த்தேன். நான் ஆறாவதாக வாக்களித்திருந்தேன். இப்ப ஐந்து காட்டுது.

நானும் படிக்காத மேதைகள் கட்சிக்கு வாக்கு அளித்துள்ளேன்.

நானும் படிக்காத மேதைகள் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்!

இன்னும் இந்தக் கட்சிக்காரரே வோட்டுப் போட்டு முடியல. விழுந்த வாக்குகளை வச்சுப் பார்த்தால், களமாளுமன்ற கட்சிகள் தனக்குத் தானே வாக்குப் போட்டுக் கொண்டிருக்கு. :D இன்னும் முழுசா நாலு மணித்தியாலம் இருக்கு. இதுக்குள்ள வந்து வோட்டுப் போடக்கொடிய அன்புள்ளம் கொண்டவர்களை விரைவாக எதிர்பார்க்கின்றோம்.

பச்சை போட வேண்டாம். வோட்டுப் பிச்சையாவது போடுங்கள் வாக்காளப் பெருமக்களே.

ஆட்சிக்கு வந்தால் அதை திருப்பிச் செலுத்துவோம். :(:lol:

அதாவது,

பிச்சை எடுக்கப்பண்ணி பிச்சை போடுவீங்களோ? என யாரோ கூக்கிரல் இடுவது கேக்கின்றது.

யாரது அங்கே? அவனுக்கு போடு கொஞ்சம் :o எஸ்கேப் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யா ம ச வின்  கட்சி உறுப்பினர்களும் :o அதைவிடக் கட்சியின் தலைவரே :o இன்னும்

வாக்குச் சாவடிக்கு வரவில்லை.

யா ம ச வின் கட்சி உறுப்பினர்கள் கட்சிக்கு வாக்களிக்கத் தவறும் பட்சத்தில்

கட்சி அவர்கள் மீது ஒழுங்காற்று ந்டவடிக்கையில் ஈடுபடும் :lol:

என்பதை யா ம ச வின் மன்னாதி மன்னர்கள் சபை அறியத் தருகின்றது.

வாக்களிப்பு நேரம் முடிய இன்னும் சில நேரங்களே இருப்பதால்

மக்களை வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறும் யா ம ச வேண்டிக் கொள்கின்றது.

தேர்தலில் முன்னணியில் இருக்கும் ப மே க விற்கு யா ம ச வின் வாழ்த்துகள். :wub:

இதுவரை வாக்களித்த மக்களுக்கும் யா ம ச வின் நன்றிகள்   :D

Edited by வாத்தியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.