Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்தி வழி அனுப்புறதென்ன.. வாழ்த்தி வீழ்த்திறதும்.. உங்களட்ட கற்றது தானே. உங்கட பரம்பரையள நீங்களே தெரியாம திரும்ப வாழ்த்திக்கிறது நல்லாவா இருக்குது. :lol::D:icon_idea:

அப்ப நம்ப பரம்பரையா நீங்கள். வாழ்க வளர்க

  • Replies 148
  • Views 17k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நிறையவே போராளிகள் மீதான தப்பிப்பிராயங்களை வளர்த்து வைத்திருக்கும் ஒருவர் என்பதை நான் முன்னரும் சில பதிவுகளில் அவதானித்திருக்கிறேன். அவற்றை திருத்திக் கொள்வது அவசியம். வளர விடுவதிலும்..!

மேலும்..

மீண்டும் சொல்கிறேன். உங்களின் ஊகங்களை உண்மையாக்க முனையாதீர்கள். உண்மையை நிரூபிக்க ஆதாரமிருந்தால் அதை இங்கு சமர்ப்பியுங்கோ. நானும் ஆன்ரி ஆத்தா அப்பன் என்று பல சோடிணைகளை எழுதி எங்க தலையில நாங்களே மண் வாரி இறைச்சிட்டுப் போகலாம். அது பெரிய விடயமல்ல. ஆனால் அதனால் உருவாகும் கறையை அகற்ற ஆயிரம் பலிகளையும் இட வேண்டி வரலாம்..! வரலாற்றை இழக்கவும் வேண்டி வரலாம். அந்த வகையில் இப்படியான விடயங்களில் உண்மை இருந்தால் ஆதாரத்தோடு எழுதுங்கள்..! இல்லை இவற்றை எழுதுவதை தவிருங்கள். உங்களைப் போலவே பலருக்கும் பலவாறு ஊகிக்க வரும். அதற்காக அவைகள் உண்மை ஆகா..! :):icon_idea:

இது அநாவசியமற்ற கருத்து. உங்களின் ஊகத்திற்கு நேர்மையான ஆதாரத்தை முன் வைத்துவிட்டு.. கருத்தை எழுதுங்கள். அப்புறம்.. யார் திட்டமிட்டது.. யார் தாக்கினது.. என்று ஆராயலாம். சும்மா நீங்கள் ஆட்டுக்குள் மாட்டை புனைவுக்குள் ஊகத்தை கலந்து வைத்து கவிட்டுக் கொட்டுவது எல்லாம்.. சரி என்று கண்ணை மூடிக்கொண்டு அங்கீகரிக்க நீங்கள் அகத்தியனும் அல்ல.. நாங்கள் முட்டாள்களும் அல்ல..! எனது கருத்தில் தப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை..! இருந்தால் எங்கே எதிலே எவ்வாறான.. என்று ஆதாரங்களோடு முன் வையுங்கள். :):icon_idea:

அண்ணா, நான் ஒண்டும் தப்பபிப்பிராயங்களை வளர்க்கவில்லை. இருவது வருஷம் ஊரில இருந்து போட்டுத்தான் வந்தனான். எனது அனுபவங்களில் இருந்தே எழுதியிருக்கிறேன். சிலவற்றிற்கு ஆதாரங்களை இணைக்க முடியாது. இயக்கப் போராளி ஒருவர் தோளில சாம் ஒண்டை வச்சு மன்னார் வளை குடாவில வாற லயன் எயாரை அடிக்கிற மாதிரி எல்லாம் படம் எடுத்து போட்டாத்தான் நம்புவீங்கள் எண்டால் நான் ஒண்டும் செய்ய முடியாது. இது ஊகமல்ல, உண்மை. கதையோட கதையா, சாத்திரி அண்ணா நான் கேட்ட மற்றைய காரணம் உங்களுக்கு தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நம்ப பரம்பரையா நீங்கள். வாழ்க வளர்க

நீங்கள் வாழ்த்தினாலே நாங்கள் வளர்ந்த மாதிரித்தான். நீங்கள் வாழ்க... வளர்க. :lol:

(இப்ப எதுக்கு பக்கத்த நிரப்புறம்...???!) :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா, நான் ஒண்டும் தப்பபிப்பிராயங்களை வளர்க்கவில்லை. இருவது வருஷம் ஊரில இருந்து போட்டுத்தான் வந்தனான். எனது அனுபவங்களில் இருந்தே எழுதியிருக்கிறேன். சிலவற்றிற்கு ஆதாரங்களை இணைக்க முடியாது. இயக்கப் போராளி ஒருவர் தோளில சாம் ஒண்டை வச்சு மன்னார் வளை குடாவில வாற லயன் எயாரை அடிக்கிற மாதிரி எல்லாம் படம் எடுத்து போட்டாத்தான் நம்புவீங்கள் எண்டால் நான் ஒண்டும் செய்ய முடியாது. இது ஊகமல்ல, உண்மை. கதையோட கதையா, சாத்திரி அண்ணா நான் கேட்ட மற்றைய காரணம் உங்களுக்கு தெரியுமா?

தும்பளையான் அதுபற்றிய மேலதிக விபரங்கள் யாரால் என்ன காரணத்திற்காக செய்யப்பட்தென்கிற விபரங்கள் தனிமடலில் போட்டு விடுகிறேன்.

ஊரில 20 வருசம் இருந்தனீங்கள் தானே. 20 வருசமும் பிரபாகரன் எங்க எங்க இருந்தார் என்று ஒருக்கா சொல்லுறீங்களோ...???! இப்படித்தான் உங்க பல பேர். ஊரில இருந்தது என்ற ஒரே காரணத்திற்காக எல்லாம் தெரிஞ்ச கணக்கா. இயக்கத்தில ஒரு இரண்டு வருசம் ஒட்டாண்டியா இருந்ததுகள் எல்லாம்.. ஏதோ 35 வருசமா பிரபாகரனுக்கு வலது கரமா இருந்த கணக்கா கதை எழுதுறாங்க..!

சும்மா கதை விடக் கூடாது. புலிகள்.. சாம் வைச்சிருந்தாங்களோ.. ஸ்ரிங்கர் வைச்சிருந்தாங்களோ.. சிங்களவன் கவுட்டுக் கொட்டினானோ என்பதல்ல. கேள்வி. ஆதாரம் இல்லாத போது எதுக்கு தேவையில்லாத உங்கள் ஊகங்களை திணிக்கனும்..??! என்றது தான் பேச்சே இங்கு..! :):lol::icon_idea:

தும்பளையான் அதுபற்றிய மேலதிக விபரங்கள் யாரால் என்ன காரணத்திற்காக செய்யப்பட்தென்கிற விபரங்கள் தனிமடலில் போட்டு விடுகிறேன்.

அப்படியே தனிமடலு.. ஸ்கைப்பு.. டெலிபான் காலு.. இவற்றை வதந்திகளையும்.. வாந்திகளையும்.. வசந்திகளையும் பற்றி எழுதப் பறையப் பாவிக்கிறது தான் நல்லது..! பப்ளிக்க குழப்பாமல் இருந்தாலே போதும். நம்ம பரம்பரைக்கு அதுதான் தேவை..! :lol::D:icon_idea:

Edited by nedukkalapoovan

கனடிய மாணவன் கைது. அமெரிக்கா கைது இங்கிலாந்து வைத்தியரின் கைது இந்திய வியாபாரி எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. :(

இன்று ஸ்டீபனின் மாமியாரை சந்தித்தேன் .(இளமையான மாமி) ஸ்டீபனின் தாயார் கனடா வரவில்லை.வந்தது சிறிய தாயார் .இப்பவும் அடிக்கடி அமெரிக்கா போய் வருகின்றாராம் .லண்டன் டாக்டர் பற்றியும் சொன்னார்கள் .விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்கின்றார்கள் .

அதோடு இன்னொரு தகவலும் சொன்னா.ஸ்டிபனோடு போன இன்னொரு மருமகன் தலைவரின் பொடிகாட்டாக இருந்து பின் விலகி இப்போ ஐரோப்பிய நாடொன்றில் இருக்கின்றாராம் (நாடு தெரியும் எழுதவில்லை).அவர் இப்போ டைரக்டர் சங்கர்,விக்கிரம்,ஸ்ரேயா இன்னும் பல முன்னணி நடிகர்களுடன் நிற்கும் படங்களை முகபுத்தகத்தில் காட்டினார்கள் .

படிக்கக்ககூடிய ------------- போய்விட்டதாக அழுதார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவான் அவர்களே!நீங்கள் உண்மையாயான விடுதலைப்புலி அங்கத்தவரா?ஆம் என்றால் புலம்பெயர்ந்தவன் என்றமுறையிலும்...பங்களித்தவன் சம்பந்தமாகவும் ஒருசில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன்?கேட்கவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில 20 வருசம் இருந்தனீங்கள் தானே. 20 வருசமும் பிரபாகரன் எங்க எங்க இருந்தார் என்று ஒருக்கா சொல்லுறீங்களோ...???! இப்படித்தான் உங்க பல பேர். ஊரில இருந்தது என்ற ஒரே காரணத்திற்காக எல்லாம் தெரிஞ்ச கணக்கா. இயக்கத்தில ஒரு இரண்டு வருசம் ஒட்டாண்டியா இருந்ததுகள் எல்லாம்.. ஏதோ 35 வருசமா பிரபாகரனுக்கு வலது கரமா இருந்த கணக்கா கதை எழுதுறாங்க..!

சும்மா கதை விடக் கூடாது. புலிகள்.. சாம் வைச்சிருந்தாங்களோ.. ஸ்ரிங்கர் வைச்சிருந்தாங்களோ.. சிங்களவன் கவுட்டுக் கொட்டினானோ என்பதல்ல. கேள்வி. ஆதாரம் இல்லாத போது எதுக்கு தேவையில்லாத உங்கள் ஊகங்களை திணிக்கனும்..??! என்றது தான் பேச்சே இங்கு..! :):lol::icon_idea:

அப்படியே தனிமடலு.. ஸ்கைப்பு.. டெலிபான் காலு.. இவற்றை வதந்திகளையும்.. வாந்திகளையும்.. வசந்திகளையும் பற்றி எழுதப் பறையப் பாவிக்கிறது தான் நல்லது..! பப்ளிக்க குழப்பாமல் இருந்தாலே போதும். நம்ம பரம்பரைக்கு அதுதான் தேவை..! :lol::D:icon_idea:

சத்தியமா தலைவர் எங்க இருந்தார் எண்டு எனக்கு தெரியாது அண்ணா, நான் இயக்கத்திலையும் இருக்கவில்லை. இயக்கத்திலை இருந்தவர்களுக்கே தெரியாத விஷயங்கள் எவளவோ இருக்கு. ஆதாரங்கள் பக்கத்தில நிண்ட சாட்சிகள் கனக்க இருக்கு. ஒரு பொது கருத்துக்களத்தில் அவற்றை இணைக்க முடியாது. நீங்கள் நம்பாவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். விஷயம் தெரிஞ்சவர்களுக்கு நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் அவர்களே!நீங்கள் உண்மையாயான விடுதலைப்புலி அங்கத்தவரா?ஆம் என்றால் புலம்பெயர்ந்தவன் என்றமுறையிலும்...பங்களித்தவன் சம்பந்தமாகவும் ஒருசில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன்?கேட்கவா?

என்ன குமாரசாமி இது கேள்வி ? நெடுக்குத்தம்பியா சும்மாவா ? :lol: கேள்விகள் எத்தனை நீங்கள் கேட்டாலும் சளைக்காமல் பக்கம் பக்கமாய் பதில் தருவார் நமது நெடுக்குத் தம்பி. தம்பியை சும்மா சீண்டாதையுங்கோ. :icon_idea:

இங்க சில பேர் ஆதாரங்கள் கேக்கினம்.

ஆனா அதை கொண்டு வந்து இங்க பதிஞ்சா உடனே எங்களை தமிழ் தேசியத்துக்கு எதிரா வேலை பாக்கினம் என்டு சொல்லுவினம்.

ஏற்கனவே ஒருத்தர் என்னட்ட ஆதாரம் கேட்டு கடசியில நான் உள்ள போன "தியாகிகளை" மறுபடியும் உள்ள கொண்டு போறதுக்கு பாக்கிறன் என்டு முடிச்சவை.

மற்றும் கதை பற்றி நான் எனது கருத்தை இங்கே இணைக்க விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்க சில பேர் ஆதாரங்கள் கேக்கினம்.

ஆனா அதை கொண்டு வந்து இங்க பதிஞ்சா உடனே எங்களை தமிழ் தேசியத்துக்கு எதிரா வேலை பாக்கினம் என்டு சொல்லுவினம்.

பிரச்சனை நீங்கள் கொண்டு வரும் ஆதாரங்களுக்கு ஆதாரங்கள் தேட வேண்டி வருவது தான். காரணங்கள் சில விடயங்களை உங்களால் ஊகிக்க முடியுமே அன்றி நிரூபிக்க முடியாது. அந்த இடத்தில் கம்மென்று இருப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் எல்லோருக்கும் நல்லது. எல்லாம் தெரிஞ்சது போல.. வேசம் போட்டிறவை பாடத்தான் இங்க பார்க்கிறமே..! :lol::D:icon_idea:

நெடுக்காலபோவான் அவர்களே! நீங்கள் உண்மையாயான விடுதலைப்புலி அங்கத்தவரா?ஆம் என்றால் புலம்பெயர்ந்தவன் என்றமுறையிலும்...பங்களித்தவன் சம்பந்தமாகவும் ஒருசில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன்? கேட்கவா?

நான் தமிழீழ விடுதலையை எப்போதும் நேசிக்கும் தமிழன்..!

அதென்ன விடுதலைப்புலி அங்கத்தவர்..???! தமிழீழ விடுதலையை நோசிக்கும் ஒவ்வொருவனும் புலி தான். நீங்கள் பங்களித்தது உங்களின் விடுதலைக்கே அன்றி மற்றவனுக்கு அல்ல. முதலில் அதை உணர்ந்து கொண்டு அப்புறம்.. யாரோ எவனுக்கோ.. பங்களிச்ச கணக்கா எழுதிறதை செய்யுங்கோ. பலர் ஏதோ நாலு 10 பேர் தங்களுக்காக போராட இவை அவைக்கு பங்களிச்ச கணக்கா எல்லோ கதைச்சுக் கொண்டு திரியினம்..! :icon_idea::)

பிரச்சனை நீங்கள் கொண்டு வரும் ஆதாரங்களுக்கு ஆதாரங்கள் தேட வேண்டி வருவது தான். காரணங்கள் சில விடயங்களை உங்களால் ஊகிக்க முடியுமே அன்றி நிரூபிக்க முடியாது. அந்த இடத்தில் கம்மென்று இருப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் எல்லோருக்கும் நல்லது. எல்லாம் தெரிஞ்சது போல.. வேசம் போட்டிறவை பாடத்தான் இங்க பார்க்கிறமே..! :lol::D:icon_idea:

சரி இந்த தலைப்புக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்றாலும் நான் இந்த சவாலை இங்கே விடுகின்றேன்.

என்னால் உறுதியாக ஆதாரங்களுடன் நிருபிக்க முடியும். இந்த சவாலை நீங்கள் ஏற்பதானால் தொடர்ந்து எழுதவும். இல்லையேல் இனிமேல் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்பதை நிறுத்திக்கொள்ளவும். என்னமோ ஆதாரம் சமர்ப்பித்தால் மட்டும் குற்றவாளிகளிற்க்கு தண்டனை வாங்கிக்கொடுப்பது போல் பேச வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு கேட்பதிலும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை..! ஏனென்றால் இது மாண்டவர்மீது பழிபோடுவதாகவும் முடியலாம்..! ஒசாமா பின்லாடனாக இருந்தாலும் இறந்தபின் குற்றம்சுமத்துதல் சரியல்ல..! ஏனென்றால் மறுத்துரைக்கும் வாய்ப்பு மாண்டவரிடத்தில் இல்லை..! ஆகையால் இவற்றை இனிப்பேசிப் பயனில்லை..! மரியாதையும் இல்லை..! :rolleyes:

அதே நேரத்தில் இது ஒரு கருத்துக்களம் ஆதலால் தர்க்க அடிப்படையில் யாரும் எதையும் எழுதலாம்..! பரப்புரைக்கும் எழுதலாம்..! உண்மைகளையும் எழுதலாம்..! உண்மை எதுவென்று யாருக்குத் தெரியும்? :D

எழுத்தை வைத்து ஆட்களை எடைபோடலாம்.. அவ்வளவுதான்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி இந்த தலைப்புக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்றாலும் நான் இந்த சவாலை இங்கே விடுகின்றேன்.

என்னால் உறுதியாக ஆதாரங்களுடன் நிருபிக்க முடியும். இந்த சவாலை நீங்கள் ஏற்பதானால் தொடர்ந்து எழுதவும். இல்லையேல் இனிமேல் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்பதை நிறுத்திக்கொள்ளவும். என்னமோ ஆதாரம் சமர்ப்பித்தால் மட்டும் குற்றவாளிகளிற்க்கு தண்டனை வாங்கிக்கொடுப்பது போல் பேச வேண்டாம்.

நீங்கள் எனக்கா இதனைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. ரஷ்சிய Antonov நிறுவனத்திற்கே கிடைக்காத ஆதாரம் தங்களிடம் இருந்தால் அதனை வெளியிடுவதில் நியாயம் இருக்கலாம். தவறில்லை. ஆனால் உங்கள் ஆதாரத்தின் நம்பகத்தன்மையை பரிசீலிக்கவும் ஆராயவும் நமக்கும் மக்களுக்கு உரிமை உண்டு..! அதனைக் கருத்தில் கொள்ளவும்.

சும்மா வாய்சவடால் வேண்டாம். ஏதோ புலிகள் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தி சுகம் கொண்டாடினது போன்ற உங்கள் போலிக் கருத்துக்களே காணும்.. நீங்கள் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் என்று சொல்ல. இருந்தாலும்.. ஆதாரத்தை முன் வையுங்கள். அதன் பின் மிகுதி பற்றிக் கதைக்கலாம். உங்கள் கற்பனைகளை ஆதாரமாகக் காட்டிற வேலை நம்கிட்ட வாயாது.

இது ஒன்றும் புனைகதைகள் அல்ல.. பக்கத்து வீட்டு ஆன்ரி.. பாசத்தில் கட்டிப்பிடிப்பதையும்.. பருவக் கிளர்ச்சியில் கட்டிப்பிடித்ததா கதை எழுதி மகிழ...!

குறித்த காலப்பகுதியில் என் சொந்த உறவுகளும் அவசர அலுவலாக இவ்வகை விமானங்களில் பயணித்துள்ளனர். இரத்மனாலை விமானப்படை தளத்தில் இருந்து 10,000 ரூபா இரு வழிக்கட்டணம் அறவிடப்பட்டு.. இராணுவ வீரர்களையும்.. அவர்களுக்கான சப்பிளைகளையும் காவிக் கொண்டு... இந்த விமானங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையான பயணிகளை இருக்கைகள் அற்ற விமானத்தில் குந்த வைச்சு ஏற்றிச் சென்ற உண்மைகள் எம்மிடமும் உண்டு..! இந்த விமானங்களில் எமது மக்கள் பயணக் கைதிகளாகவும்... இராணுவச் செலவீனத்தை மீதப்படுத்தவும் கொண்டு செல்லப்பட்டனர் என்ற உண்மையை முதலில் உணரவும் ஏற்றுக் கொள்ளவும் செய்யத் தலைப்படுங்கள்..! அதனோடு உங்கள் ஆதாரத்தை முன் வையுங்கள். ஆண்டனோவ் நிறுவனம் தனது செய்தியை மாற்றிக் கொள்ள அது உதவக் கூடும்..!

ஆண்டநோவ் நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் சேவ் ரி ரெக்கோட் என்பது அதன் முதலீடு. எனவே அவர்கள் உங்கள் ஆதாரத்தை வைத்து விமானம் ஏதோ காரணத்தால் விழவில்லை.. சுட்டே அது வீழ்ந்தது. அவ்வளவு பலம் மிக்கது அது என்று சொல்ல வாய்ப்பும் உருவாகும்..!

Edited by nedukkalapoovan

ஆதாரத்துக்கு ஆதாரம் காட்டின பிறகு அந்த ஆதாரத்துக்கும் ஒரு ஆதாரம் கேட்க மாட்டீங்களோ?? :D

விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேலை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரத்துக்கு ஆதாரம் காட்டின பிறகு அந்த ஆதாரத்துக்கும் ஒரு ஆதாரம் கேட்க மாட்டீங்களோ?? :D

விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேலை தான்.

அதுதான் சொன்னனே.. ஆதாரம் ஐயம் திரிபற்று இருக்க வேண்டும். இன்றேல் அது ஆதாரமல்ல.

அறிவியலில்.. விதிக்கும்.. கொள்கைக்கும்.. கோட்பாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு போல..! நம்மவர்கள் எழுதும் பல விடயங்கள்.. கோட்பாடுகள் போன்றவை. அவைக்கான நியாயத்தை மட்டும் ஆதாரமாகக் காட்டி.. மற்றதை மூடிறது.. அல்லது திரிக்கிறது. எங்களைப் பொறுத்தவரை விதிகள் தான் தீர்ப்புக்கு அவசியம். கொள்கைகளும் கோட்பாடுகளும் அல்ல..!

எத்தனையோ மக்கள் தம் இன்னுயிர் தந்து வளர்த்த ஒரு போராட்டத்தை சுயவிளம்பரத்திற்காக ஒன்ரிரண்டு.. கெளதாரிகள்.. கொக்கரிச்சுக் காட்டி போக அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதிப்பது சொந்த உடலை கிழித்து கருவாடு போட்டு மற்றவன் உண்டு மகிழ.. சந்தையில் விற்பது போன்றது. :icon_idea::)

ஐயா சவாலுக்கு தயார் என்றால் என்னுடன் தொடர்பு கொள்ளவும். இல்லையேல் இதை இத்துடன் விட்டுவிடவும்.

ஆதாரங்கள் போலியா இல்லையா என்பதை பார்கின்றவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா சவாலுக்கு தயார் என்றால் என்னுடன் தொடர்பு கொள்ளவும். இல்லையேல் இதை இத்துடன் விட்டுவிடவும்.

ஆதாரங்கள் போலியா இல்லையா என்பதை பார்கின்றவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

இது பகிரங்கமான விடயம். நீங்கள் உங்கள் ஆதாரத்தை பகிரங்கப்படுத்தலாம். அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை மக்கள் நாங்கள் ஆராய்கிறோம். முடிவெடுக்கிறோம்.

உங்களோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு.. தெரிய வேண்டிய விடயம் அல்ல இது. அதற்கான தேவையும் நமக்கில்லை..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தாமாசு தான் போங்கோ !

சபாஷ் சரியான போட்டி தான் அண்ணாச்சிகளா. சவாலுக்கே சவாலா ..ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.!

முடியுமெண்டால் இந்த திரியை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்கு மாத்திவிடுவீங்களா அண்ணாச்சிகளே :lol: :lol:

இனிவாற எங்கட டமில் ஆட்கள் எண்டாலும் இந்த திரியை பார்த்து வயிறு குலுங்க சிரிக்க வேணும் கண்டியளோ !

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் சரியான போட்டி தான் அண்ணாச்சிகளா. சவாலுக்கே சவாலா ..ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.! :lol:

இப்படியும் ரசிகர்கள் இருக்கிறாங்களே யாழுக்கு. யாழ் உருப்பட்டிடும்..! :lol::icon_idea:

சபாஷ் சரியான போட்டி தான் அண்ணாச்சிகளா. சவாலுக்கே சவாலா ..ஹ்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.! :lol:

அது எப்படி சாவாலுக்கே சவால் என்று உங்களால் சொல்ல முடியும்? அதற்கான ஆதாரம் இருக்கிறதா? ஆம் எனில் அந்த ஆதாரத்திற்கான ஆதாரமும் இருக்கிறதா?? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஏன் ..இந்த கொலை வெறி .?

நான் எடிட் பண்ணி முடிகுறதுக்குளே பதில் போடுறீங்க.

சரி சரி ..அண்ணாச்சிகளே கதையை விட்டிட்டு மாற்றருக்கு வாங்கப்பா பிளீஸ்

எவ்வளவு நேரம் தான் நாங்க காத்திருக்கிறது. :icon_idea:

இருந்தால் தானே வாறதுக்கு... வெறும் காத்து தாங்க வருகுது... என்ற காமடியா முடியப் போகுது..! :D:icon_idea:

கடிதங்கள் எழுதும் என்னையும் புலி என்கிறார்கள் :rolleyes:

ஒரு வீரனிற்க்கு அழகு சவாலை ஏற்றுக்கொள்வது.

நீங்கள் பண்ணுங்கள் நாங்கள் பிறகு பார்ப்போம் என்பது கோழைகளின் செயல்.

சவாலை ஏற்றுக்கொள்ளாமல் வீர வசனம் விடுபவர்கள் நாங்கள் அல்ல.

தோல்வியை கண்டு பயப்பிடுபவனே சவாலை கண்டு ஒதுங்குபவன்.

இதற்க்கு மேல் வாய்ப்பேச்சுக்கு நான் வரவில்லை. தில் இருந்தால் சவாலிற்க்கு வரட்டும். தோற்ப்போம் என்று பயந்தால் ஒதுங்கட்டும்.

மனம் மாறி சவாலை ஏற்பதானால் சொல்லி அனுப்பவும்.

Edited by கருத்து கந்தசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.