Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம் மாதத்தின் சிறந்த கருத்தாளர்

Featured Replies

  • தொடங்கியவர்

யாழின் பொற்கிளி(ழி) Oct 2012 முடிவுகள் இன்னும் இரண்டு கிழமைகளில். Oct 2012 உடன் சேர்த்து இன்னும் மூன்று சுற்றுக்கள் உள்ளது. பொற்கிளியை தயார் செய்வதற்கு குறைந்தது ஒருநாள் கால அவகாசம் தேவைப்படுவதால் மாதத்தின் கடைசி நாளில், நாட்களில் இணைக்கப்படும் சிறந்த ஆக்கங்கள் அடுத்தமாத பொற்கிளியில் சேர்க்கப்படுகிறது. நன்றி

Edited by போக்குவரத்து

  • Replies 306
  • Views 28.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஆதீயும் டபிள்ஸ் ஓ .. :D உங்க ஒரிஜினல் தெரிஞ்சாத் தான கண்டுக்கலாம்.. :D எதுக்கும் கோதோட சொல்லிடு ஆதீ :D :D

கண்ணாடியை பார்த்தால் தெரியும்

:lol::D

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யாழின் பொற்கிளி(ழி) Oct 2012 முடிவுகள் இன்னும் இரண்டு கிழமைகளில். Oct 2012 உடன் சேர்த்து இன்னும் மூன்று சுற்றுக்கள் உள்ளது. பொற்கிளியை தயார் செய்வதற்கு குறைந்தது ஒருநாள் கால அவகாசம் தேவைப்படுவதால் மாதத்தின் கடைசி நாளில், நாட்களில் இணைக்கப்படும் சிறந்த ஆக்கங்கள் அடுத்தமாத பொற்கிளியில் சேர்க்கப்படுகிறது. நன்றி

யாழின் பொற்கிளி(ழி) Oct 2012 முடிவுகள் நாளை. நாளையுடன் பத்தாவது சுற்று நிறைவு பெறுகிறது. சில சிரமங்களினால் இன்று பிரசுரம் செய்ய முடியவில்லை. நன்றி

Edited by போக்குவரத்து

  • தொடங்கியவர்

உங்கள் ஆதரவுடனும், பங்களிப்புடனும் பொற்கிளி(ழி) இதுவரை பத்து சுற்றுக்களை எட்டியுள்ளது. எமது அனுசரணையில் பொற்கிளி(ழி) நிறைவு அடைவதற்கு இன்றும் இரண்டு சுற்றுக்கள் எஞ்சியுள்ளன. ஏதும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் இந்த முயற்சியை 2013இலும் தொடர்வதற்கு விரும்பினால் எமது அடுத்த இரண்டு சுற்றுக்களில் நீங்களும் எம்முடன் பரீட்சார்த்தமாக இணைந்து சில அனுபவங்களை பெற்று கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஊக்கமான செயற்பாடுகளில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் போக்குவரத்திற்கு மிகவும் நன்றிகள்.

இந்த நிகழ்வை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு 2013 ஆண்டிற்குரிய பொருளாதார ஆதரவை வழங்குவதாக பதிவிட்டிருந்தேன். அந்த ஆதரவை தருவதற்கான தருணத்தில் வேறு ஒரு அவசியமான ஒரு பணிக்காக அதனைப்பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆதலால் என்னால் இந்தப் பொற்கிழிக்கான ஆதரவினை செவ்வனே நிறைவேற்ற முடியாமல் போகக்கூடிய சந்தர்ப்பங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஆகவே கடைசி நிமிடத்தில் விலத்திக் கொள்ளாமல் இப்போதே அதனைத் தெரிவித்து விலகிக் கொள்கிறேன். ஏற்கனவே என்னோடு சுமேரியர், கு.சா அண்ணா ஆகியோர் ஆதரவைத் தெரிவித்திருந்தனர். அவர்கள் இதனைச் செவ்வனே நடாத்துவார்கள். இப்போதைக்கு அதாவது 2013 ஆண்டிற்கு என்னுடைய ஆதரவை வழங்க இயலாத நிலையில் இருக்கின்றேன். அதனைத் தொடர்ந்து வரும் காலங்களில் மீண்டும் என்னை இணைத்துக் கொள்கிறேன். :rolleyes:

  • தொடங்கியவர்

ஒவ்வொரு மாதமும் சிறந்த ஆக்கங்களை, பயனுள்ள கருத்துக்களை கண்டறிந்து, அவற்றை வடிகட்டி, சமநிலையுடன் அறிவிக்க வேண்டும். முதலாவது பகுதி: மாதா மாதம் இந்த பணியை யாராவது ஒருவரோ சிலரோ பொறுப்பெடுத்து செய்வதற்கு முன் வர வேண்டும். நினைவு பரிசு வழங்கல் பொற்கிளி(ழி)யின் கடைசி பகுதியாய் வருகிறது. ஆர்வம் உள்ளவர்கள் விருப்பத்தை தெரிவிக்க இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் இருக்கிறது. இப்போது விருப்பத்தை தெரிவித்தால் பரீட்சார்த்தமாக எமது அனுசரணையிலான கடைசி இரண்டு முயற்சிகளில் நீங்களும் இணைந்து சில விடயங்களில் அனுபவத்தை பெறலாம்.

Edited by போக்குவரத்து

வருது வருது பூதம் வருது கதைதான் இது.. :o :o

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சொல்லுற எல்லாளன் ஏதாவது ஒரு பகுதியைத் தன்னும் பொறுப்பெடுத்துச் செய்தால் என்ன.அதை விட்டுப்போட்டு கதைதான். ம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுமுறை நாட்களில் வந்து கலாய்த்து,வாந்தியெடுத்து விட்டு போவார்கள்....வருவார்கள்.....உண்மையாக பல இடங்களில் இதுதான் நடக்கின்றது.

Edited by குமாரசாமி

இவ்வளவு சொல்லுற எல்லாளன் ஏதாவது ஒரு பகுதியைத் தன்னும் பொறுப்பெடுத்துச் செய்தால் என்ன.அதை விட்டுப்போட்டு கதைதான். ம்

நான் பாரீஸ் அல்லது இலண்டனைப் பொறுப்பெடுக்கின்றேன் .. அந்த இடத்து மேயர்களிடம் சொல்லி சாவியை வாங்கித்தாருங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் நல்ல விடயத்தைச் செய்து கொண்டிருக்கும் போது... அதனைக் கிண்டலடிப்பது எல்லாளனுக்கு அழகல்ல. :mellow:

  • தொடங்கியவர்

2012ம் ஆண்டில் பொற்கிளி நிறைவு பெறுவதற்கு இன்னு இரண்டு சுற்றுக்கள் உள்ளது. 2012ம் ஆண்டு மொத்தம் மாதாமாதமாக மொத்தம் 12 சுற்றுக்கள் திட்டமிடப்பட்டது. அதன்படி முயற்சிகள் தொடர்கிறது.

நேரசிக்கல் காரணமாக 2012 உடன் நாம் இந்த முயற்சியில் இருந்து விலகுவதாய் முன்பு கூறினோம். ஆயினும் எமது முடிவில் தற்போது மாற்றம் செய்துள்ளோம். 2013ம் ஆண்டில் நான்கு தடவைகள் (நான்கு காலாண்டுகளில்) பொற்கிளி முயற்சியை தொடர்ந்து எமது நிறுவனம் ( CarDriving.CA ) தொகுத்து வழங்குவதற்கும், அனுசரணை வழங்குவதற்கும் தீர்மானித்து இருக்கிறோம்.

2013ம் ஆண்டுக்குரிய எமது பொற்கிளி(ழி) திட்டம்:

காலாண்டு 01 - (Jan 2013, Feb 2013, Mar 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 April மாதம் முதல் வாரம்

காலாண்டு 02 - (Apr 2013, May 2013, Jun 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 July மாதம் முதல் வாரம்

காலாண்டு 03 - (July 2013, Aug 2013, Sep 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 October மாதம் முதல் வாரம்

காலாண்டு 04 - (Oct 2013, Nov 2013, Dec 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 December மாதம் கடைசி வாரம்

பொற்கிளி முயற்சிக்கு நீங்கள் இதுவரை தருகின்ற ஆதரவையும், பங்களிப்பையும் தொடர்ந்தும் எதிர்காலத்தில் 2013 இலும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

Thank you so much :D

Beautiful-bird-wallpaper-for-desktop.jpg

1.JPGthree-musketeers-on-a-branch.jpg

உங்கள் முடிவை, வரவேற்கின்றோம். மிக்க நன்றி போக்குவரத்து.anim_thumbsup.gif

மிக நல்ல முடிவு போக்குவரத்து. நீங்கள் பொற்கிழி வழங்கிய விதமும், ஒளிப்பதிவை தொகுத்து தரும் விதமும் மிகவும் நேர்த்தியானது. விளம்பர ரீதியாக நீங்கள் இலாபமடைவது மகிழ்ச்சி. அத்துடன் வாகனம் சம்பந்தமாக நீங்கள் இணைக்கும் பயனுள்ள தகவல்களுக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் முடிவை, ஆவலுடன் வரவேற்கின்றேன்!

உங்கள் பொற்கிழி வழங்கும் மாதாந்தத் தொகுப்புகள், ஒவ்வொரு மாதமும் மேலும் மேலும் மெருகு பெறுகின்றன.

தங்கள் நிறுவனத்தின் தொடரும் ஆதரவுக்கும், முன்னெடுப்புக்களுக்கும் மிக்க நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்கள் பொற்கிழி வழங்கும் மாதாந்தத் தொகுப்புகள் சிறப்புற வாழ்த்துகள்[/size]

  • தொடங்கியவர்

Thank you so much :D

உங்கள் தொடர்ந்த ஆரவுக்கு நன்றி

three-musketeers-on-a-branch.jpg

எமது புரபைல் படத்திற்கு தற்காலிகமாக தெரிவு செய்துள்ளோம், நன்றி

உங்கள் முடிவை, வரவேற்கின்றோம். மிக்க நன்றி போக்குவரத்து.anim_thumbsup.gif

உங்கள் ஆதரவுக்கு நன்றி. அதிகம் சிரமப்பட்டு ஆரம்பித்த முயற்சியை இன்னோர் வருடத்திற்காயினும் தொடராமல் விலகுவதற்கு முடியவில்லை.

மிக நல்ல முடிவு போக்குவரத்து. நீங்கள் பொற்கிழி வழங்கிய விதமும், ஒளிப்பதிவை தொகுத்து தரும் விதமும் மிகவும் நேர்த்தியானது. விளம்பர ரீதியாக நீங்கள் இலாபமடைவது மகிழ்ச்சி. அத்துடன் வாகனம் சம்பந்தமாக நீங்கள் இணைக்கும் பயனுள்ள தகவல்களுக்கும் நன்றி.

உங்கள் ஆதரவுக்கு நன்றி. எமக்கு நேரடியான இலாபம் கிடைப்பது இல்லை. ஆனால் நுணுக்கமான விளம்பர தேவைகளை நிறைவேற்றுவதற்கு யாழ் இணையம் உதவி புரிகிறது.

தங்கள் முடிவை, ஆவலுடன் வரவேற்கின்றேன்!

உங்கள் பொற்கிழி வழங்கும் மாதாந்தத் தொகுப்புகள், ஒவ்வொரு மாதமும் மேலும் மேலும் மெருகு பெறுகின்றன.

தங்கள் நிறுவனத்தின் தொடரும் ஆதரவுக்கும், முன்னெடுப்புக்களுக்கும் மிக்க நன்றிகள்!

உங்கள் ஆதரவுக்கு நன்றி.

[size=4]உங்கள் பொற்கிழி வழங்கும் மாதாந்தத் தொகுப்புகள் சிறப்புற வாழ்த்துகள்[/size]

மிக்க நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் நீங்கள் ஆதரவு வழங்க முன்வந்தமை நல்லது எனினும் என் பங்களிப்பு இலாது போய்விட்டதே என்னும் ஏமாற்றமும் இருக்கிறது. உதவி தேவை எனில் உதவக் காத்திருக்கிறேன்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி. அனுசரணைக்கு நேரத்தை செலவளிப்பதே சிரமமாய் காணப்பட்டது. கருத்து கள உறவு akootha அனுசரணையில் வைக்கப்பட்ட போட்டி போல நீங்களும் வருடத்தில் ஒன்று இரண்டை உங்கள் அனுசரணையில் வைக்கலாம்.

Edited by போக்குவரத்து

2012ம் ஆண்டில் பொற்கிளி நிறைவு பெறுவதற்கு இன்னு இரண்டு சுற்றுக்கள் உள்ளது. 2012ம் ஆண்டு மொத்தம் மாதாமாதமாக மொத்தம் 12 சுற்றுக்கள் திட்டமிடப்பட்டது. அதன்படி முயற்சிகள் தொடர்கிறது.

நேரசிக்கல் காரணமாக 2012 உடன் நாம் இந்த முயற்சியில் இருந்து விலகுவதாய் முன்பு கூறினோம். ஆயினும் எமது முடிவில் தற்போது மாற்றம் செய்துள்ளோம். 2013ம் ஆண்டில் நான்கு தடவைகள் (நான்கு காலாண்டுகளில்) பொற்கிளி முயற்சியை தொடர்ந்து எமது நிறுவனம் ( CarDriving.CA ) தொகுத்து வழங்குவதற்கும், அனுசரணை வழங்குவதற்கும் தீர்மானித்து இருக்கிறோம்.

2013ம் ஆண்டுக்குரிய எமது பொற்கிளி(ழி) திட்டம்:

காலாண்டு 01 - (Jan 2013, Feb 2013, Mar 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 April மாதம் முதல் வாரம்

காலாண்டு 02 - (Apr 2013, May 2013, Jun 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 July மாதம் முதல் வாரம்

காலாண்டு 03 - (July 2013, Aug 2013, Sep 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 October மாதம் முதல் வாரம்

காலாண்டு 04 - (Oct 2013, Nov 2013, Dec 2013) - பொற்கிளி முடிவுகள் 2013 December மாதம் கடைசி வாரம்

பொற்கிளி முயற்சிக்கு நீங்கள் இதுவரை தருகின்ற ஆதரவையும், பங்களிப்பையும் தொடர்ந்தும் எதிர்காலத்தில் 2013 இலும் வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி

இப்பொழுதுதான் பார்த்தேன் ............மிக்க மகிழ்ச்சியான விடயம்

நன்றி மதிப்புக்குரிய போக்குவரத்து அவர்களே .........

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இப்பொழுதுதான் பார்த்தேன் ............மிக்க மகிழ்ச்சியான விடயம்

நன்றி மதிப்புக்குரிய போக்குவரத்து அவர்களே .........

உங்கள் பங்களிப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

யாழின் பொற்கிளி(ழி) Oct 2012 முடிவுகள் நாளை. நாளையுடன் பத்தாவது சுற்று நிறைவு பெறுகிறது. சில சிரமங்களினால் இன்று பிரசுரம் செய்ய முடியவில்லை. நன்றி

Nov 2012 பொற்கிளி முடிவுகள் இன்னும் சில தினங்களில். இத்துடன் பதினொராவது சுற்று முடிவு பெறுகிறது. உங்கள் ஊக்குவிப்பையும் பங்களிப்பையும் தொடர்ந்து வரும் சுற்றுகளிலும் எதிர்பார்க்கிறோம். நன்றி

போக்குவரத்து, உங்கள் பங்களிப்பு தொடர வாழ்த்துகள். நன்றி உங்கள் நேரத்திற்கு

Quote" இங்கு போனில் (தொலைபேசி) எம்மிடம் கேட்கக்கூடாத அல்லது தவிர்க்கப்படவேண்டிய சில வினாக்களை தருகிறோம். "கேட்ககூடாததன்" என்பதன் அர்த்தம் என்ன என்றால் தவறான அணுகு முறையை குறிக்கிறது"

கேள்வி1 - இங்கு என்பது எங்கு, (வேறு எங்காவது கேட்கலாமா, நம்ம பயபுள்ளைகளுக்கு உதவுமே என்றுதான்)?

கேள்வி2: குத்து மதிப்பா சொல்ல மாட்டீங்களா?

.

கேள்வி3: உங்கள் சேவையை மற்றைய நாடுகளுக்கு விரிவுபடுத்தும் நோக்கமுன்டா?

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கும், கேள்விக்கும் நன்றி. கேள்வியை நகைசுவைகாக கேட்டீர்களோ தெரியாது. என்றாலும் எமது நிறுவனம் பற்றிய சில தகவல்களை வழங்குவதற்கு கிடைத்த வாய்ப்பாக இதை பயன்படுத்துகிறோம்.

கேள்வி1 - இங்கு என்பது எங்கு, (வேறு எங்காவது கேட்கலாமா, நம்ம பயபுள்ளைகளுக்கு உதவுமே என்றுதான்)?

எமது சாரதிகள் பயிற்சி நிறுவனம் 1989 ஆண்டு தொடக்கம் கனடாவில் Mississauga நகரில் இயங்கி வருகிறது. நாம் yarl blog இல் எழுதி நீங்கள் பார்த்த பதிவு தொலைபேசி ஊடாக Mississauga, அதை அண்டிய பிரதேசங்களில் இருந்து வருகிற அழைப்புகள் தொடர்பானது. வாகனம் ஓடுவது பற்றி பொதுவான ஏதும் சந்தேகம் என்றால் எம்மிடம் கேட்கலாம். இலக்கம் 905.272.3511. எந்த நாடு என்றாலும் பரவாயில்லை. பொழுதுபோக்குக்கு கலாய்பதற்காய் அழைகாதீர்கள்.

கேள்வி2: குத்து மதிப்பா சொல்ல மாட்டீங்களா?

வாகனத்தை குத்து மதிப்பாக ஓடினால் விபத்தே ஏற்படும். நாம் வீதி பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு ஒருபோதும் good luck என்று கூறுவது இல்லை. ஏனென்றால் வாகனத்தை luck இல் ஓடி பரீட்சை சித்தி அடைந்தால் விபத்துக்களிலேயே சிக்க வேண்டி வரும். அதிஸ்ட லாப சீட்டிற்கு வேண்டுமானால் good luck சொல்லலாம். வீதி பரீட்சையை மாணவர்கள் தமது ஆற்றல்கள், அவதானிப்புக்கள் மூலம் மனதை ஒருங்கிணைத்து எதிர்கொள்ள வேண்டும்.

கேள்வி3: உங்கள் சேவையை மற்றைய நாடுகளுக்கு விரிவுபடுத்தும் நோக்கமுண்டா?

எமது பிரதேசத்திலும், டொரோன்டோ பெரும்பாகத்திலும் சாரதி பயிற்சி நிறுவனம் வியாபாரத்திற்கு உகந்தது இல்லை. நட்டமே ஏற்படும். எமது நிறுவனம் மிக நீண்ட காலமாய் செயற்படுவதால் இதுவரை நின்று பிடிக்க முடிகிறது. எம்மிடம் முன்பு பயின்ற பல்லாயிரம் மாணவர்களின் சிபாரிசினாலேயே பெரும்பாலான புதிய மாணவர்கள் எம்மிடம் கற்பதற்கு வருகிறார்கள். பல்வேறு சட்ட விரோதமான செய்கைகளும், தவறான தகவல்கள், தவறான வழிகாட்டுதல்கள் விளைவாய் இந்த தொழில் துறை இப்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. 1989 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆண்டு வரை இது பொன்கொழிக்கும் சேவையாய் இருந்தது. இதன் பிற்காலங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள், அவதூறுகள் காரணமாய் இப்போது சரியான தேக்கநிலையை அடைந்துள்ளது. விசயம் தெரியாத புதியவர்கள் இதில் முதலீடு செய்து (அங்கீகாரம் பெற்ற பயிற்றுனர், நிறுவனம் ஆகுதல்) நட்டத்தை அடைகிறார்கள்.

Edited by போக்குவரத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.