Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • Replies 3.8k
  • Views 311.3k
  • Created
  • Last Reply
42264233166607020356510.jpg

376111_2434676739217_1020654231_2736856_1314015610_n.jpg

நல்லதோர் வீணை செய்தோம்

அதை

நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்

சொல்லடி சிவசக்தி

எம்மை சுடர் மிகு அறிவுடன்

ஏன்

படைக்கவில்லை..............................??

தொடர்புகளுக்கு: nizhali@gmail.com

சிட்டிவேஷன் சோங் நல்லாப் பொருந்துது நிழலி... :D:lol:

(எழுத்துப் பிழைத்திருத்தம் செய்யப் பட்டுள்ளது...)

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

கெடுதலை எண்ணும், தறுதலைகளுக்கா விடுதலை வேண்டிப் பாடினேன்? -பாரதியார்.

422780_212360618871958_100002940653296_382644_428144351_n.jpg

கெடுதலை எண்ணும், தறுதலைகளுக்கா விடுதலை வேண்டிப் பாடினேன்? -பாரதியார்.

422780_212360618871958_100002940653296_382644_428144351_n.jpg

அந்த பச்சைப் போத்தலே சாட்சி...இந்தப் படம் ஒரு photoshopped படம் என்று... போத்தலை cut and paste பண்ணி இருக்கின்றார்கள்

chidambaram1-300_18032012.jpgsiva-shankar-menan_mknarayanan-300x190.jpg

மன்னிக்கவேண்டும்! எங்களால் ஒருசில கொலைகளை செய்யமுடியாது.ஆயிரக்கணக்கில் என்றால்........ டீலா? நோ டீலா?

148758378_jeBAT-L.jpg

இனங்களின் புரிந்துணர்வு

இதுக்கு மேலே வளையவும் முடியாது!சுருளவும் முடியாது!

11.gif

04_CP_MAYAKKAM_ENNA_854464e.jpg

draft_lens11030451module155511613photo_1322662086Bharathis_Poem_Tamil.png

kavithai.jpg02072007-THN14image1.jpg

நகைச்சுவையாக மட்டும் இணைக்கப்படுகிறது

ஒரு பெண்ணின் தற்கொலை சம்பந்தமான ஒரு படம் மட்டும் நீக்கப்படுகின்றது: நிழலி

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

எவனடா என்னைத்திண்ணையில் தடை செய்தது!... - கோபத்துடன் கோமகன் பிரான்ஸ் வீதிகளில் பிஸ்ரலுடன்.. :lol: :lol:

எல்லாம் பொருந்துது

கலர்தான் உதைக்குது.... :lol::D :D :D :D

422128_10150667405197272_708992271_8806261_345942563_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

402400_251215691620471_100001961266939_588531_1956759106_n.jpg

உதை கொஞ்ச நாள் முன் யாரோ அரைகுறையாக இணைத்த மாதிரி இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பேர் அண்ட் லவ்லி போட்டுக் கொண்டு வாரார்! :D

eletri1a.jpg

நாங்களும் முச்சக்கர வண்டி ஓட்டுவோமெல்ல!

unusual-tree-growth-3.jpg

கனடாவுக்கு வரும்போது வைத்தது

25 வருசத்தில் இப்படியாகிவிட்டது

unusual-tree-growth-3.jpg

கனடாவுக்கு வரும்போது வைத்தது

25 வருசத்தில் இப்படியாகிவிட்டது

நீலப் பறவை 25 வருடமாகக் கனடாவில்?????

இங்கு திருடமுடியாது! வாருங்கள்! வந்து பாருங்கள்!

http://joeschwartz.net/extras/pics/index.htm

இங்கு திருடமுடியாது! வாருங்கள்! வந்து பாருங்கள்!

http://joeschwartz.n.../pics/index.htm

யாருக்கு எழுதினீர்கள்???

Edited by அலைமகள்

santhanam-stills.jpg

சலூன்காரர்: உங்க முடியை எப்புடி வெட்டெணும்?

வாடிக்கையாளர்: ஒழுங்கா வெட்டப்பா அது போதும்.

சலூன்காரர்: நெடுக்காவா குறுக்காவா?

வாடிக்கையாளர்: ஒழுங்கா வெட்டச் சொன்னா, ஒழுங்கா வெட்டப்பா.

அதை விட்டிட்டு எனக்கு மொட்டையைப் போட்டாய்..... கெட்டாய்.

சட்டை கிழியும் சொல்லிப்போட்டன்.

யாருக்கு எழுதினீர்கள்???

இணைப்பைஅழுத்தி சென்றுபாருங்கள்,அங்கிருந்து வெட்டி ஒட்டமுடியாது.அதுதான் அப்படி எழுதினேன்.அங்கிருந்து தொடர்ந்து இணைப்புகளை ஏற்படுத்தி செல்லுங்கள்.அபூர்வமான படங்களை பார்வையிடலாம்

http://joeschwartz.net/extras/pics/index.htm

Edited by BLUE BIRD

ஓ.......... நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் இவரு...? கண்டுபிடியுங்கள் பாக்கலாம்...(சிறு உதவி - ஆள் திண்ணையில் கடலை போடப் போய்க்கொண்டிருக்கிறார்...)

305971_390806587610536_311919005499295_1401134_1886891828_n.jpg

கோமகன்! (Komagan)

Edited by அலைமகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் குறுக்க கட்டுவமில்ல...

374550_390974237593771_311919005499295_1401890_1578083013_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டிக்குப்போன பாட்டி பாட்டிலோட... :lol:

399280_390155674342294_311919005499295_1399172_227996725_n.jpg

மண்ணு பட்டாலும் கண்ணு பட்டுடக்கூடாது...

385578_390109587680236_311919005499295_1398962_455195875_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வா மச்சான்...ஜாலியா நீச்சலடிக்கலாம்...

417742_388135631210965_311919005499295_1391445_135429091_n.jpg

கிகிகீ..ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்கு...எனக்கு..?

426211_387456197945575_311919005499295_1389789_469770539_n.jpg

அடி மடியில கையை வைச்சிட்டாளே... :D

426877_387381464619715_311919005499295_1389598_1124112729_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் எதிரிக்கு கூட இந்த நிலமை வரக்கூடாது... :(

404327_372583562766172_311919005499295_1348991_13003923_n.jpg

ரொம்ப அவசரமா வந்திட்டுது..... :D

417978_385368604821001_311919005499295_1384904_1701418319_n.jpg

நாங்களும் குறுக்க கட்டுவமில்ல...

374550_390974237593771_311919005499295_1401890_1578083013_n.jpg

விசுகு யாழ்கள (பிரான்ஸ் )ஒன்று கூடலுக்கு தேனீரோடு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.