Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1969260_1634792146747305_376414182443629

  • Replies 3.8k
  • Views 311.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ayuthapooja.jpg

 

 யாழ்கள உறவுகள் அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

05navratri6.jpg

1380825_701033399921758_930792832_n.jpg?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

rajniyaam_zps94ce2901.jpg

 

மப்பு முறிய தேசிக்காய்மாலை....happy0193_zps0ec55089.gif

  • கருத்துக்கள உறவுகள்

1779333_466648006797990_1682747613_n.jpg

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல.
கர்நாடகக்காரனைப் பார்த்து கேட்குறேன்,

அரசியல் நடத்துறியா? அராஜகம் நடத்துறியா?...

...

என்ன பண்ணா என் கட்சித் தலைவி?
அப்படி என்னய்யா தப்பு பண்ணிட்டா ?

ஏதோ ஆட்சியில் இருந்தப்போ சில-பல கோடிகளை கொள்ளையடிச்சா...
கொள்ளையடிச்சா ஒரு விசாரனை கமிஷனை அமைச்சி விட்டுட வேண்டியது தானே…
அதானேய்யா உலக வழக்கம் ?

அதை விட்டுட்டு சிறப்பு நீதிமன்றம்ன்னு ஒன்னு அமைச்சு, என் கட்சித் தலைவிய ஸ்பாட்டுக்கே வரவழைச்சி விசாரிச்சிருக்கீங்க…

அட விசாரிச்சாலும் பரவாயில்லைய்யா, “குன்ஹா”-ங்குற ஒரு சின்னப் புள்ளையையெல்லாம் விட்டு, பதினெட்டே வருஷத்துக்குள்ள தீர்ப்புச் சொல்லிப் பழகிக்கங்கடான்னு வேற அசிங்கப்படுத்தியிருக்கீங்க நீங்க…

ஏதோ எங்க தலைவி மனசுல எனர்ஜி இருந்ததால எஸ்கேப் ஆகியிருக்காய்யா…

ஒன்னு கிடக்க ஒன்னு ஆகியிருந்தா இந்தக் கட்சியை யாரு காப்பாத்துறது?...
அவங்க கொள்ளையடிச்ச சொத்தையெல்லாம் யாரு மெய்ன்டெய்ன் பண்றது?...

 

10646908_620494191393228_693696852016383

 

பேஸ்புக் .

ஜெயா ஜாமீன் நிராகரிப்பு ..

1521255_807684432608067_6184393152038141

  • கருத்துக்கள உறவுகள்

577405_275199682639713_205961395_n.jpg?o

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில போஸ்டர்வாதிகளால் தமிழகத்துக்கே அவமானம்..

10577005_1478082265803873_86548229880474

10710991_10203845112461458_8263463993589

  • கருத்துக்கள உறவுகள்

1504091_653436761361069_1839030244_n.jpg

10541957_1522613094652176_69342673211778

10603409_1734288336795574_31034474717440

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கொடுமையிலும் கொடுமை இதுதானப்பா... :D  :lol:


பக்கத்திலை பேப்பர் படிச்சுக்கொண்டிருக்கிறவன் ரொம்ப ரொம்ப நல்லவன்  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமையிலும் கொடுமை இதுதானப்பா... :D:lol:

பக்கத்திலை பேப்பர் படிச்சுக்கொண்டிருக்கிறவன் ரொம்ப ரொம்ப நல்லவன் :icon_mrgreen:

போன ஆண்டில் என நினைக்கிறேன். கனடாவில் ஒரு பிரபலமான தோசைக்கடையில் இதைமாதிரி ஒருவரைக் கண்டேன். :unsure: துணியை கீழ்ப்புறத்தால் விலக்கி தோசை சாப்பிட்டவ.. :wub:

பெண்களை ஒரு சமுகம் இவ்வாறு வைத்திருக்கிறது. இதை எமது யாழ்களத்தின் பெண்மணிகள் கண்டிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. :( ஒருவேளை ஐசிஸ் பயமா இருக்குமோ.. :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

போன ஆண்டில் என நினைக்கிறேன். கனடாவில் ஒரு பிரபலமான தோசைக்கடையில் இதைமாதிரி ஒருவரைக் கண்டேன். :unsure: துணியை கீழ்ப்புறத்தால் விலக்கி தோசை சாப்பிட்டவ.. :wub:

பெண்களை ஒரு சமுகம் இவ்வாறு வைத்திருக்கிறது. இதை எமது யாழ்களத்தின் பெண்மணிகள் கண்டிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. :( ஒருவேளை ஐசிஸ் பயமா இருக்குமோ.. :unsure::D

 

ஆ.... யாழ்க்களத்தில் பெண்மணிகள் கண்டிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது......

 

சாப்பிடக்கூட முகத்திரையைக்கழட்டாமல் இருப்பது அவர்கள்,      அவர்கள் நினைத்தால் கழட்டி உண்ண முடியும்..... தனக்கான உணவைத்தன் கையின் உதவியால் தன்வாயால்தான் உண்ணவேண்டும். உண்பதற்கே மொட்டாக்குப்போட்டுக்கொண்டு நிற்பவர்களுக்காக மற்றவர்கள் வக்காளத்து வாங்க முடியாது. ஆன்னா ஊ..ன்னா யாழ்க்களத்து பெண்களை வம்பில் மாட்டிவிடக்கூடாது சொல்லீட்டன் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

10612576_305484386304189_747494145056841

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.