Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் எல்லோரும் நன்றாக முன்னேற வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா போன்று பல அமைச்சர்களை மத்திய கல்லூரி உருவாக்க வேண்டும்: நீச்சல் குளம் திறந்துவைத்தார் ஜனாதிபதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Rajapaksa_Jaffna_Visit_Feb2012_411-150.jpg

தாய்நாட்டின் கௌரவத்தை பாதுகாக்கக்கூடிய எதிர்கால சந்ததியினர் யாழ்ப்பாணத்தில் உருவாக வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை இன்று திங்கட்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்..

நாங்கள் இந்த நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோம். இந்த நாட்டின் எதிர்காலத்தினை பொறுப்பேற்று வழிநடத்தப் போகின்றவர்கள் நீங்கள் தான். உங்களுக்கு சுதந்திரமாக கல்வி கற்பதற்குரிய வசதி வாய்ப்புக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள வசதி வாய்ப்புக்கள் கிராமப்புற பாடசாலைகளிலும் செய்து கொடுக்கப்படுகின்றன.

Rajapaksa_Jaffna_Visit_Feb2012_314-002.jpg

கடந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பரீட்சைகளில் கிராமப்புற பாடசாலைகளே முன்னிலையில் உள்ளன. கொழும்பில் உள்ள பாடசாலைகளில் உள்ள அனைத்து வசதி வாய்ப்புக்களும் கிராமப்புற பாடசாலைகளில் ஏற்படுத்திக் கொடுத்து அந்த மாணவர்களின் ஆளுமையை விருத்தி செய்வது நமது கடமை.

இந்த யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவரான டக்ளஸ் தேவானந்தா இன்று அமைச்சராக இருக்கிறார். இவரைப் போன்று பல அமைச்சர்களை மத்திய கல்லூரி உருவாக்க வேண்டும்' என்றார்.

Rajapaksa_Jaffna_Visit_Feb2012_001.jpg

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு தமிழில் உரையாற்றுகையில்,

உங்கள் பகுதியில் நீச்சல் தடாகம் உள்ள ஒரேயொரு பாடசாலை என்றால் அது உங்களுடைய மத்திய கல்லூரி தான். உங்கள் பகுதியில் விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும். நீங்கள் எல்லோரும் நன்றாக முன்னேற வேண்டும். நீங்கள் சர்வதேசத்தில் சாதனை படைக்க வேண்டும். உங்களுடைய பெற்றோர்களை மறந்து விடாதீர்கள் அதேபேல் இந்த நாட்டையும் மறந்து விடாதீர்கள். நல்ல மனிதநேயமிக்க மாணவர் சமுதாயம் யாழ். மண்ணில் உருவாக வேண்டும். இன்றைய மாணவர்கள் தான் நாளை இந்த நாட்டை ஆளப்போகின்றவர்கள். இதற்கு அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்' என்றார்.

Rajapaksa_Jaffna_Visit_Feb2012_003.jpg

Rajapaksa_Jaffna_Visit_Feb2012_004.jpg

Rajapaksa_Jaffna_Visit_Feb2012_411-005.jpg

http://www.seithy.co...&language=tamil

போர்குற்றவாளி மகிந்தாவின் பேச்செல்லாம் இன்னொரு நாட்டை(தமிழீழத்தை) குறுமன்னன் ஒருவன் (மக்கள் விரோதி)ஊடாக அடக்கி ஆளுபவன் மாதிரியே உள்ளது.

அதுதானே உண்மையும் ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கோடாரிக்காம்பே போதாது னு .. இன்னொன்றா?????

விளங்கிடும்யா ... <_<:wub:

  • கருத்துக்கள உறவுகள்

கனடா.. இங்கிலாந்து.. அவுஸ்திரேலியா என்று நாட்டுக்கொரு பழைய மாணவர் சங்கம் வைச்சு.. தென்னிந்திய.. வட இந்திய சினிமாக்காரிகளையும்.. மனிசிமாரையும் ஒன்றாக் கூப்பிட்டு வைச்சு இராக் கூத்தடிக்கிற பழைய மாணவர்கள் அந்தக் காசுகளில கொஞ்சத்தை மிச்சம் பிடிச்சு.. உதுகளைக் கட்டிக் கொடுத்தா.. மகிந்த.. டக்கிளஸ் போன்றதுகள்.. ஏன் கல்லூரிகளில போய் நின்று கூத்தடிக்கப் போகுதுகள். அவர்கள் அங்கால எங்கையென் வன்னிப் பக்கம் போய் ஒரு ஓரமா நின்று கூத்தடிப்பார்கள் தானே..! அதாலையாவது வன்னி கொஞ்சம் முன்னேற்றம் அடையலாம். எல்லாத்திற்கும் புலம்பெயர் மக்களும்.. ஒரு காரணம் தான்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

அப்ப டக்கிக்கு மகிந்தா மத்திய கல்லூரியிலையும் ஒரு கொட்டல் கட்டிக்கொடுத்திருக்கிறார்......... அவன் எங்கை போனாலும் சிங்கப்பூரு மச்சான்தான்.

இஞ்சத்தே வாதியார் தானாகும் முன்னம் ஒருதடவை பெடியளுக்கு முன்னுக்கு "அடி வாங்க போகிறார்" என்று டக்கியால் அச்சுறுத்தப் பட்டவர். மிச்ச மந்திரிகளும் மகிந்தா அரசில் பதவி ஏற்கமுதல் எல்லா வாத்திகளும் மூட்டை முடிசுக்களைக் கட்டிப்போடார்களானால் தப்பி விடுவினம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா.. இங்கிலாந்து.. அவுஸ்திரேலியா என்று நாட்டுக்கொரு பழைய மாணவர் சங்கம் வைச்சு.. தென்னிந்திய.. வட இந்திய சினிமாக்காரிகளையும்.. மனிசிமாரையும் ஒன்றாக் கூப்பிட்டு வைச்சு இராக் கூத்தடிக்கிற பழைய மாணவர்கள் அந்தக் காசுகளில கொஞ்சத்தை மிச்சம் பிடிச்சு.. உதுகளைக் கட்டிக் கொடுத்தா.. மகிந்த.. டக்கிளஸ் போன்றதுகள்.. ஏன் கல்லூரிகளில போய் நின்று கூத்தடிக்கப் போகுதுகள். அவர்கள் அங்கால எங்கையென் வன்னிப் பக்கம் போய் ஒரு ஓரமா நின்று கூத்தடிப்பார்கள் தானே..! அதாலையாவது வன்னி கொஞ்சம் முன்னேற்றம் அடையலாம். எல்லாத்திற்கும் புலம்பெயர் மக்களும்.. ஒரு காரணம் தான்..! :):icon_idea:

உந்தவிசயத்தை கொஞ்சகாலத்துக்கு முதல் சாடைமாடையாய்,நக்கலாய் இஞ்சை சொன்னனான்.......பச்சைபுள்ளிதான் மிச்சம்....எழுதினதை காகம் தூக்கியெண்டு போட்டுது...ஒண்டையும் காணேல்லை. :(

423182_339000662806603_100000900161888_1052518_1493633259_n.jpg

யாழ் மத்திய கல்லூரி கடத்தல் கப்பம் கொலைகாரர்களை உருவாக்கும் அளவுக்கு கேவலமாகப் போய்விட்டதா!

  • கருத்துக்கள உறவுகள்

கனடா.. இங்கிலாந்து.. அவுஸ்திரேலியா என்று நாட்டுக்கொரு பழைய மாணவர் சங்கம் வைச்சு.. தென்னிந்திய.. வட இந்திய சினிமாக்காரிகளையும்.. மனிசிமாரையும் ஒன்றாக் கூப்பிட்டு வைச்சு இராக் கூத்தடிக்கிற பழைய மாணவர்கள் அந்தக் காசுகளில கொஞ்சத்தை மிச்சம் பிடிச்சு.. உதுகளைக் கட்டிக் கொடுத்தா.. மகிந்த.. டக்கிளஸ் போன்றதுகள்.. ஏன் கல்லூரிகளில போய் நின்று கூத்தடிக்கப் போகுதுகள். அவர்கள் அங்கால எங்கையென் வன்னிப் பக்கம் போய் ஒரு ஓரமா நின்று கூத்தடிப்பார்கள் தானே..! அதாலையாவது வன்னி கொஞ்சம் முன்னேற்றம் அடையலாம். எல்லாத்திற்கும் புலம்பெயர் மக்களும்.. ஒரு காரணம் தான்..! :):icon_idea:

டக்ளஸ் யாழ்பாணத்தில் கூத்தடிக்கக் கூடாது ஆனால் வன்னியில் கூத்தடிக்கலாம்.

அங்கால எங்கயென் வன்னிப்பக்கம் என்ற தொனியில் ஏன் வன்னி என்றால் உங்களுக்கு என்ன கேவலமா? வன்னியில் தமிழன் சாகும்போது தமிழ்நாட்டுத்தமிழன் தீக்குளித்தான் யாழ்பாணத்தில் திருவிழாக்கொண்டாடியது மறந்துபோச்சா?

டக்ளஸ் வன்னியில் எங்கேனும் ஒரு பள்ளியில் பழையமாணவரா இல்லையே யாழ் மத்திய கல்லூரியின் பழையமாணவர் தானே ? யாழ் மேலாதிக்கத்துக்கு பிடிக்காத கூல் யாழ் பல்கலைக் கழகத்துக்கு தலமைப்பொறுப்புக்கு வருவதை தடுப்பதற்கு டக்ளஸ் வேணும் கோயில்கள் குளங்கள் புனரமைப்பதற்கு டக்ளஸ் வேணும் சங்கிலியன் சிலை கட்டவும் வேணும் நீச்சல் குளம் கட்டவும் வேணும் ஆன வேணாம். வரும் ஆனா வராது ?

முப்பத்திரண்டு இயக்கத்தலமையும் யாழ்பாணத்தில் தோன்றி குத்துப்பட்டு குத்துப்பட்டு கடசியில் குட்டிச்சுவரானதை தவிர எந்த மிச்சமும் இல்லை. இப்போதும் அதேதான் நடக்கின்றது.

ஒட்டுமொத்த ஈழத்தில் எங்கே அதிகம் அடிமைகளோ எவ்விடம் அதிக அடிமைகளோ அங்கேயிருந்துதான் ஈழத்தமிழரை அடக்கியாள முடியும். சிங்களத்தின் அரசுகள் நல்லூரிலும் கல்லூரிகளிலும் நடமாடுவதற்கு இதுவே காரணம்.

சிங்களத்துடன் அதிக ஐக்கியமாகிப்போவதும் அதிக அடிமைத்தனமும் புத்திஜீவிகளிடமே உள்ளது. அரச உத்தியோகம் அரசை அண்டிப்பிழைத்தல் அரசுக்கு சேவகம் செய்தல் இதுவே கௌரவம் இதுவே மேலாண்மை என யாழ்பாணியமே ஏகலும் போதிக்கின்றது. இது இப்போது உள்ள சிங்கள அரசை அண்டிப்பிழைப்பது மட்டுமல்ல ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் இதுவே நடந்தது. யாழ்பாணியத்தை வைத்தே ஈழத்தை அடக்கியாள முடியும் என்பது சிங்களத்துக்கும் தெரியும் அண்மையில் வந்த இந்தியப்பிரதிநிதி அப்துல் கலாமுக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக கல்லுரிகளிலும் கோயில்களிலும் தான் இதற்கான சாவி இருப்பதும் நன்கு தெரியும்.

ஒன்றில் யாழ்பாணிகள் என்றிருங்கள் இல்லையேல் ஈழவர் என்றிருங்கள். இரண்டில் ஒன்றே சரிவரும். தேசியவாதமும் வேணும் பிரதேசவாதமும் வேணும் ஏனைய கோடாங்கித்தனங்கள் அத்தனையும் வேணும் என்றால் புடுங்கிறம் என்று முப்பத்திரண்டு இயக்கமும் வெளிக்கிட்டு ஒரு புண்ணாக்குக்கும் பிரயோசனமில்லாமல் அப்பாவி மக்களை காவு கொடுப்பதிலும் வாழ்வை அழிப்பதிலும்தான் மீண்டும் மீண்டும் வந்து முடியும்.

டக்ளசின் உதவியை தமிழர் நடக்கூடாது என்றும் அதற்கான காரணங்களை பிரச்சாரமாக முன்வைப்பதிலும் அதன் பின்விளைவுகளை கருத்துக்களாக முன்வைப்பதிலும் எந்தப்பிரச்சனையும் இல்லை ஆனால் யாழ்பாணத்தில் கூத்தடிக்கக் கூடாது வன்னியில் கூத்தடிக்கலாம் என்றால் அது யாழ்பாணியம். அதை ஈழத்தின் ஏனைய பகுதிமக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

அதாலையாவது வன்னி கொஞ்சம் முன்னேற்றம் அடையலாம்.

சிங்களத்துடன் அதிக ஐக்கியமாகிப்போவதும் அதிக அடிமைத்தனமும் புத்திஜீவிகளிடமே உள்ளது.

ஒன்றில் யாழ்பாணிகள் என்றிருங்கள் இல்லையேல் ஈழவர் என்றிருங்கள். இரண்டில் ஒன்றே சரிவரும்.

இப்படி எழுதுவதற்க்கும் ஒரு யாழ்ப்பாணியால் தான் முடியும்,இனி மேல் ஈழவராக வாழ்வது கஸ்டம் ...யாழ்ப்பாணியாக வாழ்வது சுலபம்...வாழ்க யாழ்ப்பாணிசம் வாழ்க யாழ்ப்பாணி ....

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கிறதுக்கு வகுப்பறைகளே இல்லாமல் மரங்களின் கீழிருந்து வன்னியில் பிள்ளையள் பாடம் படிக்குதுகள்.அதுகளுடைய பள்ளிக்கூடங்களைக் குண்டு போட்டு அழிச்சுப் போட்டு யாழ்ப்பாணத்தில நீச்சல் தடாகம் கட்டிக் குடுக்கிறது தமிழர் மீதுள்ள பாசத்தால் அல்ல என்பதைச் சுகன் அறிந்து கொள்ள வேண்டும்.இன்று துலம் பெயர்ந்த நாடுகளிலே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் வாழ்கிறார்கள்.அவர்களாலேயே சிறலங்கா அரசுக்கு நெருக்கடி சர்வதேசங்களில் கொடுக்கப்படுகிறது.அவர்களுக்கு எதாவது செய்து அவர்கள் வாயை அடைக்கப் பார்க்கிறார்.யாழப்பாணத் தமினை அடக்கினால் முழுத்தமிழரையும் இலகுவாக அடக்கலாம்.இன்று மகிந்த அரவணைத்திருக்கும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணிகளே.ஏன் அப்துல் கலாம் மட்டக்களப்புக்கோ வன்னிக்கோ திருமலைக்கோ மலையகத்திற்கோ அழைக்கப்படாமல் யாழப்பாணத்திற்கு அழைக்கப்பட்டார்?????????????

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் யாழ்பாணத்தில் கூத்தடிக்கக் கூடாது ஆனால் வன்னியில் கூத்தடிக்கலாம்.

அங்கால எங்கயென் வன்னிப்பக்கம் என்ற தொனியில் ஏன் வன்னி என்றால் உங்களுக்கு என்ன கேவலமா? வன்னியில் தமிழன் சாகும்போது தமிழ்நாட்டுத்தமிழன் தீக்குளித்தான் யாழ்பாணத்தில் திருவிழாக்கொண்டாடியது மறந்துபோச்சா?

டக்ளஸ் வன்னியில் எங்கேனும் ஒரு பள்ளியில் பழையமாணவரா இல்லையே யாழ் மத்திய கல்லூரியின் பழையமாணவர் தானே ? யாழ் மேலாதிக்கத்துக்கு பிடிக்காத கூல் யாழ் பல்கலைக் கழகத்துக்கு தலமைப்பொறுப்புக்கு வருவதை தடுப்பதற்கு டக்ளஸ் வேணும் கோயில்கள் குளங்கள் புனரமைப்பதற்கு டக்ளஸ் வேணும் சங்கிலியன் சிலை கட்டவும் வேணும் நீச்சல் குளம் கட்டவும் வேணும் ஆன வேணாம். வரும் ஆனா வராது ?

முப்பத்திரண்டு இயக்கத்தலமையும் யாழ்பாணத்தில் தோன்றி குத்துப்பட்டு குத்துப்பட்டு கடசியில் குட்டிச்சுவரானதை தவிர எந்த மிச்சமும் இல்லை. இப்போதும் அதேதான் நடக்கின்றது.

ஒட்டுமொத்த ஈழத்தில் எங்கே அதிகம் அடிமைகளோ எவ்விடம் அதிக அடிமைகளோ அங்கேயிருந்துதான் ஈழத்தமிழரை அடக்கியாள முடியும். சிங்களத்தின் அரசுகள் நல்லூரிலும் கல்லூரிகளிலும் நடமாடுவதற்கு இதுவே காரணம்.

சிங்களத்துடன் அதிக ஐக்கியமாகிப்போவதும் அதிக அடிமைத்தனமும் புத்திஜீவிகளிடமே உள்ளது. அரச உத்தியோகம் அரசை அண்டிப்பிழைத்தல் அரசுக்கு சேவகம் செய்தல் இதுவே கௌரவம் இதுவே மேலாண்மை என யாழ்பாணியமே ஏகலும் போதிக்கின்றது. இது இப்போது உள்ள சிங்கள அரசை அண்டிப்பிழைப்பது மட்டுமல்ல ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் இதுவே நடந்தது. யாழ்பாணியத்தை வைத்தே ஈழத்தை அடக்கியாள முடியும் என்பது சிங்களத்துக்கும் தெரியும் அண்மையில் வந்த இந்தியப்பிரதிநிதி அப்துல் கலாமுக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக கல்லுரிகளிலும் கோயில்களிலும் தான் இதற்கான சாவி இருப்பதும் நன்கு தெரியும்.

ஒன்றில் யாழ்பாணிகள் என்றிருங்கள் இல்லையேல் ஈழவர் என்றிருங்கள். இரண்டில் ஒன்றே சரிவரும். தேசியவாதமும் வேணும் பிரதேசவாதமும் வேணும் ஏனைய கோடாங்கித்தனங்கள் அத்தனையும் வேணும் என்றால் புடுங்கிறம் என்று முப்பத்திரண்டு இயக்கமும் வெளிக்கிட்டு ஒரு புண்ணாக்குக்கும் பிரயோசனமில்லாமல் அப்பாவி மக்களை காவு கொடுப்பதிலும் வாழ்வை அழிப்பதிலும்தான் மீண்டும் மீண்டும் வந்து முடியும்.

டக்ளசின் உதவியை தமிழர் நடக்கூடாது என்றும் அதற்கான காரணங்களை பிரச்சாரமாக முன்வைப்பதிலும் அதன் பின்விளைவுகளை கருத்துக்களாக முன்வைப்பதிலும் எந்தப்பிரச்சனையும் இல்லை ஆனால் யாழ்பாணத்தில் கூத்தடிக்கக் கூடாது வன்னியில் கூத்தடிக்கலாம் என்றால் அது யாழ்பாணியம். அதை ஈழத்தின் ஏனைய பகுதிமக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

பாஸ்.. நீங்கள் மனதளவில் மூளை அளவில் எமது தமிழீழ தாயகம் தொடர்பான நிறைய பிற்போக்கான கருத்துக்களை புதைச்சு வைச்சிருக்கீங்க என்பதைத் தவிர வேறு எதுவும் இதில இல்லை.

நான் சொன்னது.. நாங்கள் பழைய மாணவர்கள்.. சங்கங்கள் சரியாக செயற்படுவதன் மூலம்.. மகிந்த, டக்கிளஸ் போன்றவர்கள் அரசியல் கூத்தடிக்க பிரபல்ய கல்லூரிகளில் இடமளிப்பதை தவிர்க்க முடியும் என்றே. அதன் மூலம் அவர்களை வன்னி போன்ற போரால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களை நோக்கி நகர்த்தி... கவனத்தை ஈட்டச் செய்து.. அங்கு அடிப்படை வசதிகள் மற்றும் போதிய உதவி இன்றி.. கல்வி கற்கும் மாணவர்களையும் இந்த வசதிகளை சென்றடைய வாய்ப்புச் செய்ய முடியும் என்றே.

அதை நீங்கள் உங்கள் மனதளவில் நிறைந்து போயுள்ள.. சாதிய.. பிரதேசவாத.. ஒட்டுக்குழு அரசியல்.. சிறீலங்கா தேசியவாத அடிப்படையில் நின்று கொண்டு நோக்கி உங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அப்படி அடிக்கடி கருத்தெழுதியும் வருகிறீர்கள். அவை மிகத்தவறான அணுகுமுறைகள் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..!

அங்கேயன் எங்கேயன் என்று சொல்லக் காரணம்.. உள்ளூராட்சித் தேர்தலுக்கு வன்னிக்குப் போனதோட வடக்கின் சிங்கள விசுவாச மந்திரி டக்கிளசும்.. சிங்கள அரசின் ஜனாதிபதியும் அங்காலப் பக்கம் போறதில்ல..! யாழ்ப்பாணத்துக்கு விசிட் அடிச்ச கலாம்.. வன்னிப் பக்கம் தலை வைச்சும் படுக்கல்ல..! சிறீலங்கா கல்வி அமைச்சும் சரி.. பாதுகாப்பு அமைச்சும் சரி.. டக்கூளாசும் சரி.. அங்க போகச் சொல்லி கேட்டுக் கொள்ளவும் இல்லை. வெளிநாட்டு ராஜதந்திரிகள் ஊர்கோலம் எல்லாம் போகிறார்கள்.. ஆனால் வன்னிப்பக்கம் போறதே இல்லை. அந்த வகையில் அவர்களின் (டக்கிளசின்.. சிங்கள அரசின்) எண்ணத்தில் வன்னியின் நிலை எப்படி இருக்கிறது என்று உணர்த்தவே வன்னிக்கு ஒரு அடைமொழியை அப்படிக் கொடுத்தேன்.

மேலும்.. யாழ்ப்பாணப் பிரபல்ய கல்விக் கூடங்கள் தேசிய பாடசாலைகளாக உள்ள நிலையில் அவற்றின் தரத்தை உயர்த்த வேண்டியது கல்வி அமைச்சின் கடமை. அதுபோக.. பல ஆயிரம் லொடர்களும்.. பவுன்களும் கையாளப்படும்.. பழைய மாணவர் சங்கங்கள் இவர்களிடம் உண்டு..! ஆனால் வன்னியில் நிலைமை அப்படியல்ல.. அந்த வகையில் தான்.. எனது ஆதங்கம் வெளிப்பட்டதே அன்றி.. நாங்கள்.. பிரதேச சாதிய அரசியலுக்கு அப்பாற்பட்ட போராட்ட கால மனிதர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொண்டு எங்களோடு கருத்துப் பகிர்வது எதிர்காலத்தில் நன்று.

நான் எனது கருத்தை தமிழ்நெட்டில் இந்த ஆக்கத்தை படித்த பின் தான்.. சிங்கள ஜனாதிபதி மகிந்தவின் விஜயத்தைப் பற்றியே அறிந்து கொண்டு எழுதியும் இருந்தேன்..!

http://www.tamilnet....=13&artid=34855

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ் யாழ்பாணத்தில் கூத்தடிக்கக் கூடாது ஆனால் வன்னியில் கூத்தடிக்கலாம்.

அங்கால எங்கயென் வன்னிப்பக்கம் என்ற தொனியில் ஏன் வன்னி என்றால் உங்களுக்கு என்ன கேவலமா? வன்னியில் தமிழன் சாகும்போது தமிழ்நாட்டுத்தமிழன் தீக்குளித்தான் யாழ்பாணத்தில் திருவிழாக்கொண்டாடியது மறந்துபோச்சா?

டக்ளஸ் வன்னியில் எங்கேனும் ஒரு பள்ளியில் பழையமாணவரா இல்லையே யாழ் மத்திய கல்லூரியின் பழையமாணவர் தானே ? யாழ் மேலாதிக்கத்துக்கு பிடிக்காத கூல் யாழ் பல்கலைக் கழகத்துக்கு தலமைப்பொறுப்புக்கு வருவதை தடுப்பதற்கு டக்ளஸ் வேணும் கோயில்கள் குளங்கள் புனரமைப்பதற்கு டக்ளஸ் வேணும் சங்கிலியன் சிலை கட்டவும் வேணும் நீச்சல் குளம் கட்டவும் வேணும் ஆன வேணாம். வரும் ஆனா வராது ?

முப்பத்திரண்டு இயக்கத்தலமையும் யாழ்பாணத்தில் தோன்றி குத்துப்பட்டு குத்துப்பட்டு கடசியில் குட்டிச்சுவரானதை தவிர எந்த மிச்சமும் இல்லை. இப்போதும் அதேதான் நடக்கின்றது.

ஒட்டுமொத்த ஈழத்தில் எங்கே அதிகம் அடிமைகளோ எவ்விடம் அதிக அடிமைகளோ அங்கேயிருந்துதான் ஈழத்தமிழரை அடக்கியாள முடியும். சிங்களத்தின் அரசுகள் நல்லூரிலும் கல்லூரிகளிலும் நடமாடுவதற்கு இதுவே காரணம்.

சிங்களத்துடன் அதிக ஐக்கியமாகிப்போவதும் அதிக அடிமைத்தனமும் புத்திஜீவிகளிடமே உள்ளது. அரச உத்தியோகம் அரசை அண்டிப்பிழைத்தல் அரசுக்கு சேவகம் செய்தல் இதுவே கௌரவம் இதுவே மேலாண்மை என யாழ்பாணியமே ஏகலும் போதிக்கின்றது. இது இப்போது உள்ள சிங்கள அரசை அண்டிப்பிழைப்பது மட்டுமல்ல ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் இதுவே நடந்தது. யாழ்பாணியத்தை வைத்தே ஈழத்தை அடக்கியாள முடியும் என்பது சிங்களத்துக்கும் தெரியும் அண்மையில் வந்த இந்தியப்பிரதிநிதி அப்துல் கலாமுக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக கல்லுரிகளிலும் கோயில்களிலும் தான் இதற்கான சாவி இருப்பதும் நன்கு தெரியும்.

ஒன்றில் யாழ்பாணிகள் என்றிருங்கள் இல்லையேல் ஈழவர் என்றிருங்கள். இரண்டில் ஒன்றே சரிவரும். தேசியவாதமும் வேணும் பிரதேசவாதமும் வேணும் ஏனைய கோடாங்கித்தனங்கள் அத்தனையும் வேணும் என்றால் புடுங்கிறம் என்று முப்பத்திரண்டு இயக்கமும் வெளிக்கிட்டு ஒரு புண்ணாக்குக்கும் பிரயோசனமில்லாமல் அப்பாவி மக்களை காவு கொடுப்பதிலும் வாழ்வை அழிப்பதிலும்தான் மீண்டும் மீண்டும் வந்து முடியும்.

டக்ளசின் உதவியை தமிழர் நடக்கூடாது என்றும் அதற்கான காரணங்களை பிரச்சாரமாக முன்வைப்பதிலும் அதன் பின்விளைவுகளை கருத்துக்களாக முன்வைப்பதிலும் எந்தப்பிரச்சனையும் இல்லை ஆனால் யாழ்பாணத்தில் கூத்தடிக்கக் கூடாது வன்னியில் கூத்தடிக்கலாம் என்றால் அது யாழ்பாணியம். அதை ஈழத்தின் ஏனைய பகுதிமக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

சாதீயவாத்ததை தூசிப்பவன், ஒரு சாதியை நோக்கி இகழ்வு செயதலால் அவனுக்கு இருக்கும் அந்த கருத்தியல் சார்பான அவன் அடிப்படை தகமையை இல்லாமல்ச் செய்கின்றது!

ஒரு குற்றச் செயல்களை ஒரு சாதியின் பெயரில் அந்த மொத்த வகுப்பினர் தலையில் சுமக்க வைபப்துதான் இந்த சாதீய பிரிவினைவாதியின் மூல நோயே!

இந்த வகையில் தாழ்ந்த, உயர்ந்த எந்த வகுப்பு மீதான நோக்கல்களும் ஒரே வகைக்குரிய நோயே!

ஒரு தகாத செயலை முன்னிறுத்தி ஒரு தாழ்ந்த சாதி பழிக்கின்ற போது அங்கே உள்ள தர்கவிஞ்ஞானம் எவ்வளவு குறைபாடானதோ, அதே அளவு குறைபாடானதே ஒரு உயர் சாதி, தகாத செயலை முன்னிறுத்தி பழிக்கப்படும் போதும் உள்ளது.

குற்றங்களும், தகாத செயல்களும் தனிமனிதக் குறைபாடுகள்; இவற்றுக்காக கூட்டத்தின் குறியீடுகள் பழிசுமக்க முடியாது. அப்படியான பழிசுமத்திகளே சாதீயவாதா நோய் தங்குவதற்கான ஆதாரங்கள் எனக் கொள்ள முடியும்!

நெடுக்கின் இந்த ஒற்றைக் கூற்று சுகனுக்கு அபத்தபொருள் கொடுக்க காரணம் என்ன?

நெடுக்கின் இதுவரையான கருத்துக்கள் யாவும் சாதியாவதத்தில் தோய்ந்திருந்ததாலா? இல்லை சாதீயவாதத்திற்கு மருந்தாக இருக்கும் அவர் கருத்தை ஆர்வக் கோளாறு காரணமாக காயம் என்று நினைத்து கடை போடும் அவசரமா?

ஐயா! நியாயம் எங்களுக்கு கற்பிற்பதே உங்கள் முயற்சி ஆகின்றது.

உங்கள் அளவில் நீங்கள் வைத்துள்ள நியாயமே எங்களுக்கு அநியாயமாய்த் தெரிகின்றது. எனவே கற்பிக்கும் தொழிலை தற்காலிகமாய் தள்ளிவைத்து விட்டு, உங்கள் கருத்தியல் நியாயமானதாய் எங்களுக்கு காட்டும் தேவைதான் உங்கள் முதல் நடவடிக்கையாய் இருக்க வேண்டும். தயை கூர்ந்து அதைப் பண்ணுங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன்...... ஒரு கொத்தடிமை போதாதா ?

அல்லது இந்த கொத்தடிமை கைக்கூலி கையால் ஆகாதவனாகிவிட்த்தனா ?

Rajapaksa_Jaffna_Visit_Feb2012_411-005.jpg

அது சரி ஏன் டக்கிலஸ் சரியாக கதிரையில் இருக்க மாட்டாராம் ஏதாவது பிரச்சனையா ?

kp-dauglas-karuna-pillaiyaan-mahinda.jpg

ஏன் அண்ணா ஆரோக்கியமான கருத்தை யாராவது எழுதினால் யாழ்ப்பாணியம், ஜாதியம் ,பிரதேசம் என்று அழுகுறீங்க? வன்னியும் யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியே

பிறப்பிலேயே செவிடாக பிறந்த இந்த தமிழர் அவரின் பலவகைப்பட்ட சேவைகளுக்காகவும் கௌரவிக்கப்பட்டார். இவருக்கு இன்று பதினேழு வயது. இன்று இவருக்கு ஒன்ராறியோ மாநில இளவயது பிரசைகள் விருது கிடைத்தது.

Teen wins Ontario Junior Citizen of Year Award

http://www.insidetoronto.com/community/life/article/1293054--teen-wins-ontario-junior-citizen-of-year-award

இப்படியாவர்களால் தான் எமக்கு பெருமை!!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் இந்த ஒற்றைக் கூற்று சுகனுக்கு அபத்தபொருள் கொடுக்க காரணம் என்ன?

நெடுக்கின் இதுவரையான கருத்துக்கள் யாவும் சாதியாவதத்தில் தோய்ந்திருந்ததாலா? இல்லை சாதீயவாதத்திற்கு மருந்தாக இருக்கும் அவர் கருத்தை ஆர்வக் கோளாறு காரணமாக காயம் என்று நினைத்து கடை போடும் அவசரமா?

ஐயா! நியாயம் எங்களுக்கு கற்பிற்பதே உங்கள் முயற்சி ஆகின்றது.

உங்கள் அளவில் நீங்கள் வைத்துள்ள நியாயமே எங்களுக்கு அநியாயமாய்த் தெரிகின்றது. எனவே கற்பிக்கும் தொழிலை தற்காலிகமாய் தள்ளிவைத்து விட்டு, உங்கள் கருத்தியல் நியாயமானதாய் எங்களுக்கு காட்டும் தேவைதான் உங்கள் முதல் நடவடிக்கையாய் இருக்க வேண்டும். தயை கூர்ந்து அதைப் பண்ணுங்கள்!

-------

ஆம். உங்கள் இயல்பு பேச்சுக்களின் விழிப்பு எகத்தாளம் நொட்டை சொட்டை யாவும் சாதிய பிரதேச மதவாதம் என்னும் சமூகத்தை பிளக்கும் நாசகாரச் நச்சுக்களில் புடம்போடப்பட்டவை. இந்த இயல்பை நீங்கள் புரிந்துகொள்ளப்போவதில்லை காரணம் இந்த நச்சு உங்களின் இயல்பு.

உங்கள் மேலாண்மைதன்மையும் அது சார்ந்து அதிகாரமும் இயல்பாக இருக்கின்றது. எகத்தாளம் எப்போதும் உங்களுக்கு இயல்பாக இருக்கும்போது அதன் பின்விழைவுகள் குறித்து சிந்திக்க வாய்ப்பில்லை. இது உங்களுக்கு எப்போதும் அபத்தமாகத் தெரியப்போவதில்லை. இதற்கு எதிரான எனது நிலைப்பாடு அபத்தமாகவே தெரியும். ஈழவர் தமிழ்த்தேசீயம் என்ற கற்பனையில் மிதக்கும் அதேவேளை இந்த இயல்புகள் அதை சிதைத்து சீரளிப்பதை உங்களால் புரிந்துகொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது.

இந்தக்களத்தில் இஸ்லாமியத் தமிழர்களை தொப்பி பிரட்டிகள் சோனிகள் துலுக்கான்கள் என்று விழிப்பது இயல்பு. இப்படி விழித்த பல நூறு கருத்துக்கள் இந்தக் களத்தில் கொட்டிக்கிடக்கின்றது. தமிழ்மணம் என்னும் பதிவர்கள் தளத்தில் பல இஸ்லாமியத்தமிழர்கள் இருக்கின்றார்கள் ஆனால் இந்தத் தளத்தில் ஒருவர் கூடக் கிடையாது. உங்கள் ஆதிக்க இயல்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் எவருக்கும் இல்லை என்பதே உண்மை.

எகத்தாளம் நொட்டை சொட்டை பிற பிரதேசங்களை சமூகங்களை இழித்தல் என்பன மேலாண்மைவாதத்தின் இயல்பு. முற்போக்காளர்கள் என்ற உங்கள் பிதற்றல்களில் எவரையும் அரவணைத்துச் செல்லும் ஒருங்கிணைக்கும் இயல்பு துளியும் கிடையாது. உங்கள் மேலாண்மையை தக்கவைப்பதும் மேலாண்மை சார்ந்த இயல்புகளை வெளிப்படுத்துவதும் தான் உங்கள் முற்போக்கிற்கின் இறுதி எல்லை. இது ஒரு பிரதேசத்தின் பெயர் கொண்டு இயங்கும் தளம். இங்கு நீங்கள் செய்யும் வார்த்தைப்பிரயோகம் கத்திமேல் நடப்பதற்கு ஒப்பானது. இங்கு நீங்கள் நிதானம் தவறினால் அது பிரதேசவாதமாகவே முடியும். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படும் ஆட்களும் கிடையாது.

மகிந்தனுக்கும் டக்ளசுக்கும் வன்னி எவ்வளவு அழிந்து உருக்குலைந்துபோயுள்ளது என்று தெரியாதா? முதலில் அவ் மக்களுக்கே உதவி செய்யவேண்டும் என்பது தெரியாதா? ஒரு படிப்பறிவில்லாத சிங்களக் குடிமகனுக்குக் கூட இது தெரியும். அப்படி இருக்கையில் போர் முடிந்ததும் அவர்கள் ஆர்வம் முழுக்க யாழ்பாணத்தை மையம் கொண்டு திரும்பியது ஏன் ?

வன்னிக்கு பேரழிவை ஏற்படுத்தி போராட்ட்த்தை அழித்த சிங்களத்தின் வெற்றி என்பதில் தமிழர் தரப்பின் மேலாண்மைவாதம் சார்ந்த பங்களிப்பும் தராளமாக இருக்கின்றது. இந்த மேலாண்மைவாதத்தையே யாழ்பாணியம் மையவாதம் என்று கூற முற்படுகின்றோம். இது எப்போதும் சிங்களப்பேரினவாதத்திற்கு வாலையும் தமிழ்த்தேசியத்துக்கு தலையையும் காட்டும் விலாங்கு மீன். சிங்களம் தனது வெற்றியை தொடர்ந்து தக்கவைப்பதாயின் இந்த மையவாதமும் சிங்களப்பேரினவாதமும் எப்போதும் கைகோர்த்திருக்கவேண்டும்.

சிங்களவன் யாழ்பாணியத்திற்குள்ளே என்ன இருக்கின்றது என்பதை நன்கு புரிந்துகொண்டான் அதனால் தான் யாழ் நூலகத்தை எரித்தவன் கல்விச்சாலைகளுக்கு ஆடம்பரவசதிசெய்துகொடுகின்றான் தேரை எரித்தவன் திருப்பணிக்கு உதவுகின்றான்.

மகிந்தனும் பொன்சேகவும் டக்ளசும் போட்டி போட்டுக்கொண்டு சட்டையை கழட்டி நல்லூரில் நிற்பதும் சரி கல்லூரிகளில் நிற்பதும் சரி மையவாதத்திற்கும் பேரினவாதத்திற்குமான இணைப்பை பலப்படுத்தவேயன்றி சாதாரண கூத்தடிப்பு கிடையாது. புலம்பெயர்ந்தவன் உழைப்பெல்லாம் போட்டு நீச்சல் குளம் கட்டினாலும் சரி அதற்கு மேலால் எதையாவது செய்து சிங்களம் இந்த இணைப்பை பலப்படுத்தியே தீரும். அப்துல் கலாமை கொண்டுவந்ததுபோல் என்னும் ஏராளமானவர்களை கொண்டுவரும்.

நாங்கள் நல்லா படிக்கவேணும் படித்து அறிவாளிகளாகவேணும் உத்தியோகம் பார்க்கவேணும் அப்படி செய்ய வேண்டுமானால் போராட்டத்தில் இணையக் கூடாது. தேசீயத்தில் தலையை போடக்கூடாது. தமிழரின் இந்த விருப்த்தை சிங்களம் மதித்தால் அவனின் வேலை சுலபமாகிவிடும். சிங்களவன் கடந்த போரில் இருந்து கற்றுக்கொண்டது கமம் செய்றவனோ அல்ல கடல்தொழில் செய்றவனையோ அடக்குவது கஸ்டம் ஆனால் கல்வி கற்க விரும்புவனையும் அறிவுஜீவியையும் அடிமையாக வைத்திருப்பது மிகச் சுலபம். இவர்களை வைத்தே ஏனையவரை சமாளிக்கலாம்.

இவ்வாறு இவற்றின் பின்னரான அரசியலை புறந்தள்ளி இங்க கூத்தடிப்பதுக்கு அங்க கூத்தடிக்கலாம் என்பது எகத்தாளம். பேரினவாதத்தின் உதவியை பெற்ற பின்னர் தேசியத்துக்கு நியாயம் கற்பித்து தம்மை நியாயப்படுத்தும் செயல். இங்க மகிந்தனும் டக்ளசும் கூத்தடிக்கவில்லை மாறாக மையவாதமும் பேரினவாதமும் சேர்ந்து கூத்தடிக்கின்றது. இவ்வறானதொரு கூத்தடிப்பில்தான் வன்னி உருக்குலைந்தது. இதை முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் மறைத்து முற்போக்கு தேசியம் என்று என்னும் எவ்வளவு காலம் ஏமாற்றப்போகின்றீர்கள்? மறுபடியும் பதிவு செய்கின்றேன் கூத்தடிப்பது மையவாதமும் பேரினவாதமும் தவிர மகிந்தன் டக்ளஸ் என்ற தனிமனிதர்கள் இல்லை.

போரால் உருக்குலைந்த வன்னிமக்களுக்கான நிதியில் நீச்சல் குளம் கட்டி பழையமாணவரான டக்களஸ் திறந்து வைத்த பின்னர் ஒருவர் இங்க கூத்தடிப்பதற்கு அங்க அடிக்கலாம் என்கின்றார் என்னுமாரு ஊடகம் இது வன்னி மக்களிற்காக ஒதுக்கப்பட்ட காசு அங்கே கஸ்டப்படுறவனுக்கு உதவலாம் என்கின்றது. அதற்கு மத்தியகல்லூரியின் பழைய மாணவரான டக்ளஸ் கோவிக்கின்றார். இது தானய்யா உண்மையான கூத்து ! கட்டி முடிச்சாச்சு திறந்தும் வச்சாச்சு இனி ஒன்றும் செய்யேலாதுதானே ! ஒப்புக்கு ஒரு நியாயப்படுத்தல் நாங்கள் விரும்பேல்ல ஆனால் உவங்கள் கட்டிப்போட்டாங்கள். ஏனய்யா இந்தப்பெயரிய நீச்சல் குளத்தை ஒருத்தருக்கும் தெரியமாமலா மில்லியன் செலவில் கட்டினார்கள் ? ஆரம்பிக்கும் போது எந்த ஊடகமாவது வாய்திறந்துதா? டக்ளஸ் கோயில்களுக்கு கொட்டி திருப்பணி செய்யும்போது எந்த ஊடகமாவது வாய்திறந்துதா?

மேலாண்மைவாதிகளின் அதிகார இயல்புக்கு தேசீயம் தீனியாகத் தேவைப்படுகின்றது. சராசரி மக்களுக்கு தேசியம் வாழ்வுக்கான தேவையாக இருக்கின்றது.

போர் முடிந்ததும் மேலாண்மைவதிகளும் அதன் இயல்பும் போரின் பாதிப்புகள் குறித்தோ போரினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தோ போர்க்குற்றம் குறித்தோ எதையும் சிந்திக்கவில்லை. அடுத்த கணமே நாடுகடந்த அரசை நிறுவுவது என்று சிங்களப்பேரினவாதமும் மையவாதமும் முரண்பட்டு இணைந்துகொள்கின்றது.

இந்த இணைவின் விழைவு என்ன? போரக்குற்றம் குறித்த தமிழர்தரப்பின் எழுச்சி அடக்கப்பட்டது. வன்னி மக்களின் புனர்வாழ்வு குறித்த சிந்தனை அற்றுப்போனது. மக்கள் ஒரு அமைப்பை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருங்கள் என்று போதிக்கப்பட்டது. சிங்கள மக்கள் தமது பெருந்தேசியவாதச் சிந்தனையில் அப்படியே இருங்கள் புலிகள் என்னும் புலம்பெயர் நாட்டில் உள்ளனர் என்று பேரினவாதம் தனது இருப்பை மேலும் பலப்படுத்திக்கொண்டது. போர்க்குற்றம் என்பதை மேற்கு நாடுகளே தமது இலங்கை மீதான பிடிமானத்துக்காக கையில் எடுத்தது தவிர தமிழர் தரப்பு அல்ல.

நாடுகடந்த அரசுக்கு பதில் தமிழர்களுக்கான மனித உரிமை அமைப்பு புனர்வாழ்வு அமைப்பை நிறுவும் படியான கருத்துக்கள். நாடுகடந்த அரசில் அனைத்துப் பிரதேசவாசிகளும் மதத்தினரும் அங்கம் பெறவேண்டும் என்ற கருத்துக்கள் பலதையும் பலமுறை பதிவுசெய்திருக்கின்றேன்.

இறுதியாக,

சிங்களப்பேரினவாதமும் யாழ்பாணியமும் கூட்டாளிகள். யாழ்ப்பாணியம் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியவாதம் சிங்களப்பேரினவாதத்திற்கு இனிப்பானதொன்று. ஏனெனில் யாழ்பாணியம் சமூகங்களை பிளந்துதள்ளும்,மதப்பிளவுகளை விரிவுபடுத்தும், பிரதேசப்பிளவுகளை முன்வைக்கும், அடிமைக்குணத்தை போதிக்கும், முதுகெலும்பில்லாத அறிவுஜீவிகளையும் புத்திமான்களையும் உருவாக்கும். மொத்தத்தில் இனத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கும். ஒருங்கிணைப்பு ஐக்கியம் என்ற பேச்சுக்கே அது இடமளிக்காது. இதுதான் இதுவரைகாலமுமான வரலாற்றில் நடந்தது, இப்பொது நடப்பது, இனியும் நடக்கப்போவது.

முன்னர் தேசியவெறிக்கு வன்னி பலிக்கடவானது, இஸ்லாமியத்தமிழர்கள் பலிக்கடாவானார்கள். இப்போது வன்னிமக்களின் காசில் நீச்சல்க்குளம் அபிவிருத்தி முன்னேற்றம் தேர் திருவிழா. இனியும் இப்படித்தான் தொடரும். சரியான அரசியல் என்பது யாழ்ப்பாணியத்தையும் சிங்களப்பேரினவாதத்தையும் ஒரு நேர்கோட்டில் அணுகி எதிர்ப்பதே அன்றி இரண்டையும் அனுசரிப்பதாக இருக்கமுடியாது.

இப்படி எழுதுவதற்க்கும் ஒரு யாழ்ப்பாணியால் தான் முடியும்,இனி மேல் ஈழவராக வாழ்வது கஸ்டம் ...யாழ்ப்பாணியாக வாழ்வது சுலபம்...வாழ்க யாழ்ப்பாணிசம் வாழ்க யாழ்ப்பாணி ....

யாழ்பாணியம் இருக்கும் வரை ஈழவர் என்ற ஐக்கியப்பாடு கனவில் கூட நடக்க முடியாத காரியம். அதனால்தான் யாழ்பாணியத்துடன் சிங்களம் ஐக்கியப்படுகின்றது. வன்னி மக்களின் அடிப்படை வசதிகளுக்கான நிதி யாழ்பாணத்தில் ஆடம்பரத்துக்கு மாற்றப்படுகின்றது.

இந்தக் களத்தில் இணைந்த நாள் முதல் இன்றுவரையில் உங்கள் இந்தக் கருத்தே என்னை விழிக்கவைத்தது. யாழ்ப்பிரதேசத்தக்கு சம்மந்தம் இல்லாத நான் யாழ்பாணியத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கும் நான் எப்படி உங்கள் கருத்துப்படி யாழ்பாணியானேன் என்று யோசித்து ஒரு முடிவெடுக்க வைத்த கருத்தை பதிந்த உங்களுக்கு மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணியத்தையும் சிங்களப்பேரினவாதத்தையும் ஒரு நேர்கோட்டில் அணுகி எதிர்ப்பதே அன்றி இரண்டையும் அனுசரிப்பதாக இருக்கமுடியாது.

அதற்கு எது சிறந்த வழி என்பதையும் நீங்களே சொல்லவேண்டும்...பிரச்சனை புரிந்தால் மட்டும் போதது தீர்வுக்கும் வழிகாட்ட வேண்டும்...உங்கள் கருத்துகள் சில சமயங்களில் கற்பனாவாதம் போல இருக்கின்றது

நீங்கள் யாழ்ப்பானி இல்லை என்று சொல்லுகிறீர்கள் அதிலிருந்தே புரிகின்றது உங்களுக்கு உள்ளேயும் ஒரு பிரதேசவாதம் இருக்கு என்பது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன்...... ஒரு கொத்தடிமை போதாதா ?

அல்லது இந்த கொத்தடிமை கைக்கூலி கையால் ஆகாதவனாகிவிட்த்தனா ?

Rajapaksa_Jaffna_Visit_Feb2012_411-005.jpg

அது சரி ஏன் டக்கிலஸ் சரியாக கதிரையில் இருக்க மாட்டாராம் ஏதாவது பிரச்சனையா ?

அவருக்கு முதலில் உள் மூலம் இருந்தது, பண்ணிகறி தொடர்ந்து சாப்பிட்டதால் வெளிவார் சமிபாடு அடையாது, தொடர் வயிற்றோட்டத்தால், இப்பொது வெளிமூலம் ஆகிவிட்டது.ஒரே இடத்தில் தொடர்தால்போல குந்தியிக்கமுடிவதில்லை. உங்கள் கவனிக்கும் திறனைகண்டு மெய் சிலிர்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு முதலில் உள் மூலம் இருந்தது, பண்ணிகறி தொடர்ந்து சாப்பிட்டதால் வெளிவார் சமிபாடு அடையாது, தொடர் வயிற்றோட்டத்தால், இப்பொது வெளிமூலம் ஆகிவிட்டது.ஒரே இடத்தில் தொடர்தால்போல குந்தியிக்கமுடிவதில்லை. உங்கள் கவனிக்கும் திறனைகண்டு மெய் சிலிர்கிறேன்

ஒ ... அதுதானே எப்ப பார்த்தாலும் சயிட்டு சயிட்டாக மாறி மாறி இருக்கிறார் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாதியைப்பற்றிய நினைவில்லாதவர்களுக்கும், அறிவில்லாதவர்களுக்கும் அதை விதைப்பதில் முன்னிற்பவர் சுகன்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் புங்குடுதீவைச்சேர்ந்தவன்.

அதை எங்கும் எப்போதும் நான் சொல்வேன்.

காரணம் நானும் ஒதுக்கப்படும் ஒரு பிரிவைச்சேர்ந்தவன்.

ஆனால் அதையே சொல்லி அதை உடைக்கும் சக்தியை நான் வளர்த்துக்கொண்டுள்ளேன்.

எனக்குள் எந்த தாழ்வு மனப்பான்மையோ மற்றவர் என்னைவிட திறம் அல்லது மட்டம் என்ற கோட்பாடோ என்னிடம் இல்லை.

இதைவிட மனிதப்பண்புகள் மற்றும் மாவீரர்கனவு இவையே எனது பார்வைக்கு முக்கியம்.

Edited by விசுகு

விசுகு அண்ணாவுக்கு ஒரு பச்சை..!

உலகத்தில் இன்னும் எவ்வளவோ இருக்கு..! புதிய சந்ததி இந்தச் சிந்தனைகளைக் காவித்திரியாமல் உள்ளது மகிழ்ச்சி..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.