Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருங்கால நெடுக்சி சொல்வதை கேளுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது பாப்பாவின் தலைமையில் நடந்த சம்பவங்கள் பின்னர் பாப்பாவே முதலில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து பல முக்கியமானவர்களை அடையாளம் காட்டியவர்.இங்கு தங்கியிருந்த 400 சிறுவர் சிறுமியர் பலவந்தமாக இழுத்து செல்லப்பட்டதாக இதே பாதிரியார் அமெரிக்க தூதரகத்திடம் முறையிட்டிருந்தார்.

விக்கிலீக்சிலும் வெளியாகியிருந்தது

Edited by sathiri

அதாவது சனல் 4 தொலைக்காட்ச்சி இம் மாதம் இறுதியில் தண்டிக்கப்படாத குற்றங்கள் என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட உள்ளது. அது வெளிவரும் பட்சத்தில் இலங்கைக்கு மேலும் அபகீர்த்தியை அது ஏற்படுத்தும். இந் நிலையில் சுதாரித்துக்கொண்ட இலங்கை அரசு தற்போது தாம் முந்திக்கொண்டு ஒரு DVD யை வெளியிட்டுள்ளனர். ஆனால் இலங்கை அரசு ஒன்றைக் கவனிக்க மறந்துவிட்டது. இலங்கை அரசு தயாரித்துள்ள வீடியோவில் பேசும் அனைவரும் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளவர்களே. ஆனால் பிரித்தானியா மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் தமது வாக்குமூலத்தைக் கொடுத்து பல தமிழர்கள் சனல் 4 வீடியோவுக்கு உரம் சேர்த்துள்ளனர். எனவே இலங்கை அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ பெரும் கேள்விக்குறியாகவே இருக்கும். மற்றும் சர்வதேச சமூகத்தல் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டா !

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஏற்கனவே பயங்கரவாதிகள்தானே? அவர்களைத் தண்டிக்கலாம் எண்டால் அவர்களே இல்லாமல் போய்விட்டார்கள்..!

இப்ப என்ன செய்யவேணுமெண்டால் இருக்கிற போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க வேணும்..! அதாவது சிங்கள ராணுவம், அதன் தளபதிகள், கட்டளையிட்ட அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஒட்டுக்குழு இப்படி..! <_< இதற்குரிய கடமைகளை செய்ய முன்வருமாறு எல்லோரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை ஆமோதிக்கின்றேன்

  • தொடங்கியவர்

இதைத்தானே காலம் காலமாக நாங்கள் சொல்லுகின்றோம்.பிழை விட்ட அனைவரும் தண்டனைகுரியவர்கள் என்று .போர்குற்றங்கள் செய்த அரசு கூட இப்போது பாவிக்கும் துருப்பு சீட்டு புலிகள் செய்த போர்குற்றங்கள் தான்.

எதிரியானவன் எம்மை அழித்தது எதிர்பார்த்ததே,இனத்தின் பாதுகாவலர்கள் என்று சொன்னவர்களே எம்மை

அழித்ததுதான் மிகக் கொடுமை.ஆரம்பத்தில் இருந்தே மக்கள் அழிவில் தான் போராட்டம் நடாத்தினார்கள் ஆனால் இப்படி ஒரு நிலைக்கு போவார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை

பயங்கரவாதிகள் என்றால் இன்னுமேன் அவர்களின் கொடியை தூக்கிக்கொண்டு அங்கீகாரத்திற்கு அலைகின்றார்கள் ,இவர்கள் இன்றும் புலம்பெயர்நாடுகளில் செய்யும் செயற்பாடுகளில் இருந்துதான் சிங்கள அரசு தன்னை தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றது .

அது தான் இசை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்டாரே, புலிகள் இருந்தால் தண்டிப்போம் இப்ப இல்லை அதனால் தண்டிக்க இயலாது, சுதந்திரமாக உலவும் மற்றைய தரப்பைத் தான் தண்டிக்க முடியும். அதை விடுங்கோ. எல்லாரையும் அடிக்கடி "வடலிக்க இருந்து வந்து கொமட்டில குந்துங்கோ" என்று அழைக்கிற நீங்களே ஒருவரது கொடி பிடிக்கிற உரிமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் குமுறுவது நீங்கள் வடலிக்க கூட இல்லாமல் "தெருவோரம் ஒதுங்கும்" நிலைமையில இருப்பதைத் தான் காட்டுது. நீங்கள் அடிக்கடி உதாரணம் காட்டிப் பேசும் வட அமெரிக்க நாடுகளில எந்தக் கொடியை யார் பிடிக்கிறார் என்று பார்ப்பதில்லை. அந்தக் கொடியோடு சம்பந்தப் பட்ட வன் முறை அமைப்பின் வன்முறைக்கு கொடி பிடிப்பவர் சரீர பொருளாதார உதவியேதும் செய்தால் மட்டும் தான் பிழை. அமெரிக்காவில் ஹமாஸ் கொடி, சிரியக் கொடி, ஈரானியக் கொடி எல்லாம் பிடிக்க முடியும். தமிழர்கள் தங்களை ஒரு காலத்தில் பிரதிநிதித்துவம் செய்த புலிகளின் கொடி (அதுவும் சற்று மாற்றப் பட்ட, துப்பாக்கி நீக்கப் பட்ட கொடி) பிடிப்பது அவர்களது அடிப்படை உரிமை. நீங்க எப்ப இந்த மேற்கு நாட்டுச் சுதந்திரத்துக்குப் பழக்கப் படப் போறீங்க?

நெடுக்சி என்டால் என்னஎன்டு முதலில் சொல்லுமப்பா :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் புலியைப்பிடிக்கல

இனி கொடியைப்பிடிக்கல

இப்படியே இழுத்து இழுத்து தமிழர் விடுதலை...........???

நெடுக்சி என்டால் என்னஎன்டு முதலில் சொல்லுமப்பா :rolleyes:

நெடுக்ஸ் ண்ட பெண் பால் நெடுக்சி ஓகே ahh ?

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தமிழன் படித்தாலும் பிடிக்காது

  • தொடங்கியவர்

அவருக்கு தமிழன் படித்தாலும் பிடிக்காது

உம்மை தவிர வேறு எவராலும் இவ்வளவு கீழ்த்தரமாக சிந்திக்க முடியாது.

வீடியோவில் அந்த பெண்பிள்ளையின் வாக்குமூலத்தை பார்த்த பின்பும் இவர்களை பிடித்துக்கொண்டுபோய் களமுனையில் விட்டது சரிதான்,விடுதலை வேண்டுமென்றால் யாராவது போராடத்தானே வேண்டும் ,இறப்புகளும் தவிர்க்கமுடியாதுதானே என்று சொல்ல சில -------பிறப்புகளால் மட்டுமே முடியும்.

நெடுக்ஸ் ண்ட பெண் பால் நெடுக்சி ஓகே ahh ?

:lol:

ஓகதை அப்பூடி போகிதா? :rolleyes:

இதுக்குத்தான் இப்படிஎழுதியிருந்தேன்

அவருக்கு தமிழன் படித்தாலும் பிடிக்காது

வார்த்தைகளை கொட்டுமுன் ஒழுங்காக வாசிக்கவும்.

தேவையற்ற வார்ததைப்பிரயோகங்கள்

தலைக்குச்சேதத்தை தரலாம்.

இதைத்தானே காலம் காலமாக நாங்கள் சொல்லுகின்றோம்.பிழை விட்ட அனைவரும் தண்டனைகுரியவர்கள் என்று .போர்குற்றங்கள் செய்த அரசு கூட இப்போது பாவிக்கும் துருப்பு சீட்டு புலிகள் செய்த போர்குற்றங்கள் தான்.

எதிரியானவன் எம்மை அழித்தது எதிர்பார்த்ததே,இனத்தின் பாதுகாவலர்கள் என்று சொன்னவர்களே எம்மை...

பயங்கரவாதிகள் என்றால் இன்னுமேன் அவர்களின் கொடியை தூக்கிக்கொண்டு அங்கீகாரத்திற்கு அலைகின்றார்கள் ,இவர்கள் இன்றும் புலம்பெயர்நாடுகளில் செய்யும் செயற்பாடுகளில் இருந்துதான் சிங்கள அரசு தன்னை தக்கவைத்துக்கொண்டு இருக்கின்றது .

ஏன் அர்ஜுன் அண்ணா ,, நீங்க புலிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்குறத,, மறைமுகமா சொல்லி ,, இசை லொள்ளு பண்ணீனது ,, நிஜமாவே உங்களுக்கு புரியலியா?

ஆத்தி அடிக்கடி எங்க அண்ணாத்தே அர்ஜுன்... உலகத்த படிச்சேன்,, உலகத்த படிச்சேன்னு சொல்லும்போது,, நேக்கு சரியா புரியல அப்போ...

இப்போதானே அது என்னான்னு புரியுது,,, அதாவது,,, உலகம்னு ஒரு ,,பேப்பர் துண்டில எழுதிட்டு,,..அத டெய்லி படிச்சிருக்கார் எங்க,,,24ம் புலிகேசி அர்ஜுன் அண்ணா!

உங்க பாசைல கேக்குறேன் அர்ஜுன் அண்ணா, புலிகள் போர்குற்றம் செய்தார்கள் ..தன்னோட இனத்தை அழித்தார்கள்,, பயங்கரவாதிகள் என்றால்,,,

புலியே இப்போ இல்ல... அப்பிடி இருந்தும்...

புலம்பெயர்ந்த ..நாட்டில் இருக்கும் 90 %மான மக்கள் ...தடை செய்யப்பட்ட இயக்கம் என அவர்கள் வாழுற நாடுகள் அறிவித்தாலும்,, புலிகளை ஆதரித்தால் சட்ட சிக்கல் வரும் ஒரு நிலை இருந்தாலும்....எதுக்குமே பயப்பிடாம... குழந்தை,, முதியவர்கள்,,, சிறுவர்கள் பெண்கள்.....எதுக்கு புலிக்கு சார்பாய் கொடி தூக்கி போறாங்கன்னு ,, நீங்க எப்போதாவது சிந்திச்சதுண்டா?

ஓஹோ ஒருவேளை நீங்க இப்பிடி வருவீங்களாக்கும்..

”அதாவது புலி பெயரை வைத்து ,,, ஊரைவிட்டு ஓடிவந்தவங்க தங்கள் வருமானத்துக்கு செய்யும் பொழைப்பு”

அப்பிடீன்னுதானே அர்ஜுன் அண்ணா??

பலே பலே...........

அப்போ.......தாயகத்தில் இந்த கேடுகெட்ட புலிகளால் அழிந்த தமிழினம் .........

எதுக்கு ஒரு டக்ளஸ் தேவானந்தாவையோ,,, இல்ல சொட்டை தலையன்..........

சித்தார்தனையோ.........

இல்ல....புலிகள் செய்த அநியாயத்தை தாங்க முடியாம, அதிலிருந்து பிரிந்துபோய் ,, சிங்கள கிழவிகளை கட்டிபிடிச்சு ...போட்டோக்கு போஸ் கொடுத்து இன ஒற்றுமை வளர்க்கும் மன்மதராசா கருணாவையோ.........ஏன்............

வடகிழக்கில் ...சிங்களவன் 100% பாதுகாப்பில் உள்ள தாயகபிரதேசங்களில் ......வாழும் எந்த தமிழனும் பெரிய வெற்றிபெற செய்யல??

அங்கே உங்க குடி /கூத்தியாள் கும்பலை ஆதரிக்க அவர்கள் தற்போதைய நிலமையில் ,, யாருக்கு பயப்பிடணும்? ஏன் செய்யல?

சொல்லுங்க அர்ஜுன் அண்ணா.........சொல்லுங்க...

சரியாமட்டும் சொன்னிங்கன்னு வைய்யுங்க...ஆட்டுக்கால் பாயாவும்.........

இரண்டு ரொட்டி துண்டும் வாங்கி தருவேனாம்!

என்ன சீப்பான ,, றிவார்ட்டா இருக்குன்னு ஃபீல் ப்ண்ணுறீங்களா ??

அட போங்க அர்ஜுன் அண்ணா,, ஒரு சிகரட்டு..க்காககூட இனத்தை காட்டிகொடுக்கும் ஒட்டுகுழுக்களைவிட,, நான் அறிவிக்கும் பரிசு,, வெரி எக்ஸ்பென்சிவ்..!! :)

  • தொடங்கியவர்

அறிவிலிக்கு இதை விட சரியான பதில் இருக்க முடியாது.

405489_276305492434759_146594382072538_705370_349915019_n.jpg

Edited by arjun

405489_276305492434759_146594382072538_705370_349915019_n.jpg

ஏன் அர்ஜுன் அண்ணா ... படமா முக்கியம்?

உள்ளூர் நிலவரம் சரியா புரியாதவங்க..

உலக வரலாறுபத்திபேசுறது.... நேரம் செலவளிக்குறது...................

வேஸ்ட் ஆஃப் டைம்.......!!

நீங்க உள்ளூருக்கு தீர்வு சொல்லிட்டு,,, உலகத்துக்கு,,, பஞ்சாயத்து பண்ணலாமே...

சுவீட் அர்ஜுன் அண்ணா!

பைத-வே.......... இது அர்ஜுன் அண்ணாகூடவான மோதல் மட்டுமில்ல....

அவர்போல கருத்தைகொண்ட .....தாயகமக்களை காக்க புறப்பட்ட,(?), தண்ணி சாமிகளுக்கும்!

  • தொடங்கியவர்

புலிகளின் வெற்றி முப்பதுவருடம் ஆயுதபோரட்டம் நடாத்தியது,தமிழனின் தோல்வியும் அதுவே.

யுத்தம் முடிந்து விட்டது ,புலிகள் இல்லை இனி எதையாவது செய்யலாம் தானே ? இப்படி சிந்திக்கின்ற ஒருவருக்கு பதில் எழுதுவதில் பயனில்லை.வைத்தியசாலையில் தான் சேர்க்க வேண்டும் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் வெற்றி முப்பதுவருடம் ஆயுதபோரட்டம் நடாத்தியது,தமிழனின் தோல்வியும் அதுவே.

Provided,

தமிழன் = ஒட்டுக்குழு :lol: :lol: :lol:

புலிகளின் வெற்றி முப்பதுவருடம் ஆயுதபோரட்டம் நடாத்தியது,தமிழனின் தோல்வியும் அதுவே.

30 வருசமா ஆயுதபோராட்டம் நடத்தின ... தோல்விய /வெற்றிய.......

தந்த நாதாரி புலிகள் தொலைஞ்சாங்க...........மக்கள நெருக்கடியில வைச்சிருந்தாங்க..

அவங்க அடக்குமுறை இப்போ இல்ல..........

இந்த கட்டவுட்டுக்கள் எதுவுமே எமக்கு இல்லாத போதும்.............

தாயக மக்கள் எதுக்கு,,, இன்னமும்...........

நானு ஏற்கனவே சொன்ன............உங்க சுவீட் பீப்பிள ,,,பெருவெற்றிபெற செய்யல?

சொல்லுங்க நேரடியா அர்ஜுன் அண்ணா!

ஒரே டென்சனப்பா... டென்ஷன்!! :)

ஏனென்றால் தமிழ் மக்களே ஒட்டுமொத்தமா சரியில்லை..! :lol:

அல்லது அவைக்கு படிப்பறிவு காணாது.. சின்னம் மாறி குத்தியிருப்பினம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் வெற்றி முப்பதுவருடம் ஆயுதபோரட்டம் நடாத்தியது,தமிழனின் தோல்வியும் அதுவே.

யுத்தம் முடிந்து விட்டது ,புலிகள் இல்லை இனி எதையாவது செய்யலாம் தானே ? இப்படி சிந்திக்கின்ற ஒருவருக்கு பதில் எழுதுவதில் பயனில்லை.வைத்தியசாலையில் தான் சேர்க்க வேண்டும் .

ஓமண்ணை... இப்ப உலகமே கண்ணை பிதுக்கி வைச்சு பாக்கிற அளவுக்கு மஞ்சள் கண்ணன்கள் முன்னேறிக்கொண்டு வாறாங்கள்/அந்தா வந்துட்டாங்கள். உந்த சப்பை சைனாக்காறன் மாவோசேதுங் என்னெண்டு உந்த பெரியதேசத்தை அடக்கி வைச்சிருந்தவன்?

சீனா அமெரிக்காவுக்கு கடன் குடுக்குது எண்டுறாங்கள்!ஐரோப்பாவுக்கு ஒத்துழைக்குது எண்டுறாங்கள்!ஆபிரிக்காவிலை அபிவிருத்தி எண்டு நெஞ்சைகுடுக்குறாங்கள்!உந்தளவுக்கு என்ணெண்டு முன்னேறினவங்கள்?

  • தொடங்கியவர்

தீர்வு வேண்டித்தான் ஆயுதப்போராட்டம் தொடங்கினோம் ,தோற்றால் எவன் தருவான் தீர்வு, தருவதை வாங்கு என்றுதான் சொல்லுவான்.

மற்றவர்கள் கதையைத்தான் ஆரம்பத்திலேயே முடித்துவிட்டு இப்போ அவர்களிடம் கேட்கின்றீர்கள் தீர்வு.

மக்கள் புலிகள் பக்கம் தான் என்பவர்கள் கருணாநிதி ,ஜெயலலிதா ,சோனியா சொல்வது செய்வது எல்லாம் சரி என்பவர்கள் போல தான் எனக்கு.

கடைசி இந்த பிள்ளைகளுக்கு இனியாவது ஒரு வாழ்வு கிடைத்ததே என சொன்னவர்கள், வாழ்த்தியவர்கள் யாழில் எவருமில்லை ,ஆனால் சும்மா சப்பை விடயங்களுக்கேல்லாம் வாழ்த்துகளுக்கு பஞ்சமில்லை

  • தொடங்கியவர்

ஓமண்ணை... இப்ப உலகமே கண்ணை பிதுக்கி வைச்சு பாக்கிற அளவுக்கு மஞ்சள் கண்ணன்கள் முன்னேறிக்கொண்டு வாறாங்கள்/அந்தா வந்துட்டாங்கள். உந்த சப்பை சைனாக்காறன் மாவோசேதுங் என்னெண்டு உந்த பெரியதேசத்தை அடக்கி வைச்சிருந்தவன்?

சீனா அமெரிக்காவுக்கு கடன் குடுக்குது எண்டுறாங்கள்!ஐரோப்பாவுக்கு ஒத்துழைக்குது எண்டுறாங்கள்!ஆபிரிக்காவிலை அபிவிருத்தி எண்டு நெஞ்சைகுடுக்குறாங்கள்!உந்தளவுக்கு என்ணெண்டு முன்னேறினவங்கள்?

அண்ணை கொஞ்சம் வரலாறுகளை வாசியுங்கோ .மக்கள் போராட்டம் என்றால் என்ன மாதிரி என்று இன்று கண்முன்னாலேயே பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.மாவோவும் அதைத்தான் சொன்னார் .லோங் மார்ச் கேள்விப்பட்டீர்களா ?

மக்கள் போராட்டம் என்றாலே புலிக்கு அலர்ஜி .மண்டையில் போடுதல் என்றால் நல்ல கவர்ச்சி.

கோவிக்காமல் நேசனின் கட்டுரையை ஒருக்கா வாசியுங்கோ .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.