Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருங்கால நெடுக்சி சொல்வதை கேளுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை கொஞ்சம் வரலாறுகளை வாசியுங்கோ .மக்கள் போராட்டம் என்றால் என்ன மாதிரி என்று இன்று கண்முன்னாலேயே பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.மாவோவும் அதைத்தான் சொன்னார் .லோங் மார்ச் கேள்விப்பட்டீர்களா ?

மக்கள் போராட்டம் என்றாலே புலிக்கு அலர்ஜி .மண்டையில் போடுதல் என்றால் நல்ல கவர்ச்சி.

கோவிக்காமல் நேசனின் கட்டுரையை ஒருக்கா வாசியுங்கோ .

புத்தகபடிப்புகள் சகலதுக்கும் ஏற்றுமதியாகாது!மோவோசேதுங் எத்தனை பேருக்கு மண்டையில் போட்டவன் அது தெரியுமா உங்களுக்கு?மண்டையில் போடுதல் வசனம்தான் பிழையானது அதன் அர்த்தம்????? வேண்டாம்.......இப்போதெல்லாம் மண்டையில் போடுதலை இன்று வேறு பாசையில் அங்கு சொல்கிறர்கள்?அது உங்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்!

அத்துடன் இன்னுமொன்று உங்களுக்கு சொல்லிக்கொள்ளவிரும்புகின்றேன்......ஈழத்தமிழனிற்கு தனிமண்வேண்டும்.அதற்கு வேண்டிய வரலாறுகள் நிறையவே உள்ளன.இடையில் வரும் காத்தான் பூத்தான்களின் கதைகளுக்கு அவசியமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தகபடிப்புகள் சகலதுக்கும் ஏற்றுமதியாகாது!மோவோசேதுங் எத்தனை பேருக்கு மண்டையில் போட்டவன் அது தெரியுமா உங்களுக்கு?மண்டையில் போடுதல் வசனம்தான் பிழையானது அதன் அர்த்தம்????? வேண்டாம்........

..அவர் மண்டையில் போட்டால் தப்பில்லை.....அவர் புரட்சிவாதி..மக்கள் போராளி ஆகவே அவர் மக்களின் மண்டையில் போடலாம்..அதே போல ஈழத்திலும் புரட்சிகர முன்னனி,மக்கள் கழகம் என்று தங்களது அமைப்பின் பெயர் இருந்தால் மண்டையில் போட தகுதியானவர்கள் ...

  • தொடங்கியவர்

சிலவிடயங்கள் தெரிந்தும் வீம்பிற்கு எழுதுகின்றீர்கள் .

நானும் அவர்களுடன் சேர்ந்து HONDA 400 உம் ஓடி,முடிந்தவரை தமிழ்நாட்டை சுத்தியடிது அவர்கள் செய்வது எல்லாம் சரி என்று அல்லது கண்டும் காணாமல் இருந்திருக்கலாம் (பலர் பயத்தில் அதைத்தான் செய்தார்கள் ).மறைமுகமாக என்னை அப்படி இருக்க சொல்லித்தான் உமாவும் சொன்னார் ,ஓரளவிற்கு உயிரை பயணம் வைத்துத்தான் அந்த அராஜகத்திற்கு எதிராக போராடினோம்,பலர் வெளியில் ஓடிப்போய் (தீப்பொறி ) போராடினார்கள் நாங்கள் உள்ளுக்குள் இருந்து போராடினோம்.

உமா மற்ற இயங்களுக்கு பயப்பிட்டதைவிட உள்ளுக்குள் இருந்து அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்குத்தான் கூடுதலாக பயப்பிட்டார் ,அதனால் தான் அத்தனை உட்கொலைகளும் நடந்தேறியது .இறுதியில் வெற்றி பெற்றது நாங்கதான் அவர் அல்ல .

நாங்கள் ஆளை ஆள் எங்களுக்குள் மண்டையில் போட்டுக்கொண்டு இருந்ததால் தான் எதிரியால் எங்களுக்கு மண்டையில் போடமுடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதியில் வெற்றி பெற்றது நாங்கதான் அவர் அல்ல .

நேசன் எழுதியதையும் நீங்கள் எழுதியதையும் வைத்து பார்க்கும் போது டபுள் கேம் விளையாடிய ஆட்கள் தான் தப்பியுள்ளீர்கள் என்பதை அனுமானிக்க முடிகிறது.அதாவது உள்ளுக்குள் இருந்து போராடினீர்கள் என்று யாருக்கு கதை விடுகிறீர்கள்??. ஆளானப்பட்டவர்கள்(புளட்டின்) எல்லாம் குண்டடிபட்டு இறக்க உங்களை போன்றவர்கள் தப்பினீர்கள் என்றால் ஒன்றில் பேசாமடந்தை போல தலையாட்டிக் கொண்டு இருந்திருக்கிறீர்கள்.அல்லது இரட்டை வேடம் போட்டுள்ளீர்கள்.இதில் ஏன் சுய விமர்சனம் பந்தி பந்தியாக தேவைப்பட்டது என விளங்கவில்லை.விடுதலைப்போராட்டம் என்று தொடங்கி பிறகு ஒரு யூ திருப்பல்(U turn) திரும்பி உட்கட்சி கொலை ,திருடுதல்,காட்டிக்கொடுத்தல் ,அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

இந்த லட்சணத்தில் உங்களை போன்றவர்களையும் நாடுக்காக உயிர் விட்ட புலிகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.மலையையும் மடுவையும் ஒப்பிடுவதற்கு சமனானது.இதில் புலிகளை வரிக்கு வரி விமர்சிக்க உங்களுக்கு இருக்கும் தகுதியை நினைக்கும் போது..

நல்ல சமூகத்திற்கு நன்மை செய்தவர்கள் தான் அச்சமூகத்துக்கு உதாரணமானவர்கள்.அவர்கள் தான் அச்சமூகத்தை விம்ர்சிக்க தகுதியுடையவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பிழைவிட்டிட்டார்கள்.. சரி. விட்ட பிழைக்கு பரிகாரமா செத்தும் போனார்கள். பிழை விடாத புளொட் ஏன் இன்னும் எலிப்புழுக்கை கணக்கா.. புலிகள் உருவாக்கிய கூட்டமைப்போட வலிஞ்சு போய்க் கிடந்து காயுது..???????! டக்கிளசை அணைச்சுக் கொண்டு சித்தார்த்தனை சிங்களவன் கழற்றி விட்டிட்டான் போல. அதுதான் இவையும் ஒரு வீடியோவும் கையுமா அலையினம்.. உதை இங்கின பரப்பினா அங்கின மகிந்த அனுக்கிரகம் கிடைக்கும் என்று போல..! :lol::icon_idea:

புலிகள் முடிஞ்சு போன கதை. அது சிலருக்கு குதூகலிக்கக் கூடிய மகிழ்ச்சி. அதை அவை பல தடவை இங்க வெளிக்காட்டிட்டினம். அது கிடக்க.. இப்ப ஏன் இன்னும் புலிகளை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு திரிகிறீர்கள். முள்ளிவாய்க்காலில் செத்தது ஒட்டுமொத்தமா.. புலி என்று உந்த வீடியோவில வாறவை ஐநா முன் ஒரு நீதியான விசாரணையின் முன் தகுந்த சர்வதேச பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில் சொல்லட்டும்..! ஏற்றுக் கொள்ளலாம். சிங்கள அரச பிடியில், ஒட்டுக்குழுக்களின் பிடியில் இருந்து கொண்டு சொல்ல வைக்கிறது எல்லாம் உண்மை என்பது என்றால்.. இப்போ.. தமிழ் மக்கள் சொர்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்..! (உவை சொல்லுறத கேட்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் ஏரோபிளேன் ஓட்டுது என்று சொல்லுவினம்.. அதையும் சிங்களவன் வீடியோவில தருவான்.. அதை முன்னாள் புளொட் ஆக்கள் இங்க ஒட்டுவினம். ஏன்னா அதில தான் அவைக்கு நீதியே புதைஞ்சிருக்குது.. ஏன்னா புலி என்ற பெயர் வருகுதெல்லோ.. காழ்ப்புணர்ச்சியை கொட்டித் தீர்க்க வசதி இருக்குதெல்லோ. இவர்களுக்கு அடி கொடுத்தும் திருந்திற எண்ணம் இன்னும் இல்லை என்பது கவலையே..! இவை எல்லாம் மக்களுக்காக போராடினது என்பது பெயர்..! )

ஆனால் மக்கள் சிறீலங்கா சிங்கள அரசு செய்த படுகொலைகள் அனைத்திற்கும்.. சர்வதேசத்தின் முன் சாட்சி சொல்ல தயாரா இருக்கினம். முதலில் அதற்கு வழி செய்ய ஒத்துழையுங்க.. இல்ல ஓடி மறையுங்க...! :)

சும்மா புலி புலி என்று சொல்லி செய்யுற அநியாயங்களை எல்லாம் செய்து 35 வருசமா காட்டிக்கொடுத்து வாழ்க்கை ஓட்டினவைக்கும்.. இப்ப புலி இல்லை எண்டது.. குடலை காயச் செய்யும் தான். என்ன செய்வது.. எனி சொந்த முயற்சியில தில்லிருந்தா ஆயுதங்களை சிங்கள பெளத்த பேரினவாத அரச ஒட்டுத்தனத்தை.. விட்டிட்டு.. அரசியல்.. ஜனநாயக அரசியல் செய்து தான் பார்க்கட்டுமேன்..! :lol::D

Edited by nedukkalapoovan

கட்டி வைத்து வதைப்பவனை தட்டிக்கேட்கத்தெரியாமல்

செத்தவனை அடிக்கும் கூட்டம் எதற்கும் உதவாது.

  • தொடங்கியவர்

சும்மா எல்லாவற்றையும் வெட்டியா ஆராய்சி என்ற பேரில எழுதி தள்ளாதையுங்கோ.

சிங்கள அரசுபிடியில் இருக்கும் அவர்களை அரசு தனது பிரசாரத்திற்கு பயன்படுத்துகின்றது என்பது உண்மை ,ஆனால் உண்மையில் அங்கு நடந்ததைத்தான் அரசு பயன்படுத்துகின்றது.

இப்போ நீர் என்ன சொல்வருகின்றிர் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றா?

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் இசை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்டாரே, புலிகள் இருந்தால் தண்டிப்போம் இப்ப இல்லை அதனால் தண்டிக்க இயலாது, சுதந்திரமாக உலவும் மற்றைய தரப்பைத் தான் தண்டிக்க முடியும். அதை விடுங்கோ. எல்லாரையும் அடிக்கடி "வடலிக்க இருந்து வந்து கொமட்டில குந்துங்கோ" என்று அழைக்கிற நீங்களே ஒருவரது கொடி பிடிக்கிற உரிமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் குமுறுவது நீங்கள் வடலிக்க கூட இல்லாமல் "தெருவோரம் ஒதுங்கும்" நிலைமையில இருப்பதைத் தான் காட்டுது. நீங்கள் அடிக்கடி உதாரணம் காட்டிப் பேசும் வட அமெரிக்க நாடுகளில எந்தக் கொடியை யார் பிடிக்கிறார் என்று பார்ப்பதில்லை. அந்தக் கொடியோடு சம்பந்தப் பட்ட வன் முறை அமைப்பின் வன்முறைக்கு கொடி பிடிப்பவர் சரீர பொருளாதார உதவியேதும் செய்தால் மட்டும் தான் பிழை. அமெரிக்காவில் ஹமாஸ் கொடி, சிரியக் கொடி, ஈரானியக் கொடி எல்லாம் பிடிக்க முடியும். தமிழர்கள் தங்களை ஒரு காலத்தில் பிரதிநிதித்துவம் செய்த புலிகளின் கொடி (அதுவும் சற்று மாற்றப் பட்ட, துப்பாக்கி நீக்கப் பட்ட கொடி) பிடிப்பது அவர்களது அடிப்படை உரிமை. நீங்க எப்ப இந்த மேற்கு நாட்டுச் சுதந்திரத்துக்குப் பழக்கப் படப் போறீங்க?

மேற்கு நாடா?

அதெப்படி உங்களுக்கு தெரியும்?

அது எங்கள் வீட்டு குசினிக்குள் இருப்பது அதைப்பற்றி நீங்கள் பேச முடியாது. ஜெனனாயகமும் அப்படிதான் எங்களுக்கு புலிகளை பிடிக்காது என்றால்....... அந்த புளிச்ச வாந்தியை மக்களும் குடிக்கவேண்டும். அதுதான் மக்கள் ஆட்சி.

முதலில் புலியைப்பிடிக்கல

இனி கொடியைப்பிடிக்கல

இப்படியே இழுத்து இழுத்து தமிழர் விடுதலை...........???

உண்மையை கனநாளைக்கு மறைக்க முடியாதாம்............... அண்ணாவே அடிக்கடி மறந்து போய் எழுதுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

உம்மை தவிர வேறு எவராலும் இவ்வளவு கீழ்த்தரமாக சிந்திக்க முடியாது.

வீடியோவில் அந்த பெண்பிள்ளையின் வாக்குமூலத்தை பார்த்த பின்பும் இவர்களை பிடித்துக்கொண்டுபோய் களமுனையில் விட்டது சரிதான்,விடுதலை வேண்டுமென்றால் யாராவது போராடத்தானே வேண்டும் ,இறப்புகளும் தவிர்க்கமுடியாதுதானே என்று சொல்ல சில -------பிறப்புகளால் மட்டுமே முடியும்.

வெள்ளக்காரன் எத்தனையோ உயிர்களை தியாகம் செய்து கட்டிவைத்த கனடாவில் வந்து சுகமாக குந்தியிருந்து இப்படி மேல்நிலையாக உங்களைபோல ஒருசிலரால் இப்படி எழுதமுடியவில்லையா??

உயர்ந்த கனடா காட்டிடங்களின் அத்திவாரங்களின் அடியில்பாருங்கள்.................. எத்தனை அவலம்.

சும்மா எல்லாவற்றையும் வெட்டியா ஆராய்சி என்ற பேரில எழுதி தள்ளாதையுங்கோ.

சிங்கள அரசுபிடியில் இருக்கும் அவர்களை அரசு தனது பிரசாரத்திற்கு பயன்படுத்துகின்றது என்பது உண்மை ,ஆனால் உண்மையில் அங்கு நடந்ததைத்தான் அரசு பயன்படுத்துகின்றது.

இப்போ நீர் என்ன சொல்வருகின்றிர் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்றா?

அந்த கோப்பி ரைட் எங்களிடம் மட்டுமே உண்டு.

புலிவாந்தி இரவுபகல் எடுப்போம் என்ற உறுதிமொழி தந்தால். உங்களோடு அதை பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலவிடயங்கள் தெரிந்தும் வீம்பிற்கு எழுதுகின்றீர்கள் .

நானும் அவர்களுடன் சேர்ந்து HONDA 400 உம் ஓடி,முடிந்தவரை தமிழ்நாட்டை சுத்தியடிது அவர்கள் செய்வது எல்லாம் சரி என்று அல்லது கண்டும் காணாமல் இருந்திருக்கலாம் (பலர் பயத்தில் அதைத்தான் செய்தார்கள் ).மறைமுகமாக என்னை அப்படி இருக்க சொல்லித்தான் உமாவும் சொன்னார் ,ஓரளவிற்கு உயிரை பயணம் வைத்துத்தான் அந்த அராஜகத்திற்கு எதிராக போராடினோம்,பலர் வெளியில் ஓடிப்போய் (தீப்பொறி ) போராடினார்கள் நாங்கள் உள்ளுக்குள் இருந்து போராடினோம்.

உமா மற்ற இயங்களுக்கு பயப்பிட்டதைவிட உள்ளுக்குள் இருந்து அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்குத்தான் கூடுதலாக பயப்பிட்டார் ,அதனால் தான் அத்தனை உட்கொலைகளும் நடந்தேறியது .இறுதியில் வெற்றி பெற்றது நாங்கதான் அவர் அல்ல .

நாங்கள் ஆளை ஆள் எங்களுக்குள் மண்டையில் போட்டுக்கொண்டு இருந்ததால் தான் எதிரியால் எங்களுக்கு மண்டையில் போடமுடிந்தது.

உமா மற்றவர்களை மாறி மாறி சுட்டு ........... புலிகளை அழிப்பது என்று பாடம் எடுக்கும் மட்டும் எல்லாம் நன்றாகத்தான் இருந்துச்சு.

உமாவின் பட்டியலில் எங்களின் பெயர் வந்தபோது.................... தமிழ் ஈழ விடுதலை போராட்டம் வெறுத்து போச்சு.

மலையாள பெண்களுடன் அப்ப அப்ப போக கொஞ்ச இயக்கபணம் சட்டை பைக்குள் வந்து போகும். நாட்டில் பாசல் கட்டி சாப்பிட்ட சிலர் இந்தியா வந்து அதுக்கும் ஆப்புவைத்து எல்லாத்திற்கும் கணக்கு என்று சந்ததியாரை முன்னுக்குவிட்டு பின்னுக்கு நின்று தள்ளினார்கள். அதோடு இந்தியாவும் வெறுத்துபோச்சு.

(தொப்பி அளவென்றால் போடலாம்...... இந்த தொப்பி அளவான பலர் இன்னமும் இருக்கிறார்கள். இந்த தொப்பி இல்லை என்று மட்டும் கலர்படம் கட்டாதீர்கள் )

நானும் அவர்களுடன் சேர்ந்து HONDA 400 உம் ஓடி,முடிந்தவரை தமிழ்நாட்டை சுத்தியடிது அவர்கள் செய்வது எல்லாம் சரி என்று அல்லது கண்டும் காணாமல் இருந்திருக்கலாம் (பலர் பயத்தில் அதைத்தான் செய்தார்கள் ).மறைமுகமாக என்னை அப்படி இருக்க சொல்லித்தான் உமாவும் சொன்னார் ,ஓரளவிற்கு உயிரை பயணம் வைத்துத்தான் அந்த அராஜகத்திற்கு எதிராக போராடினோம்,பலர் வெளியில் ஓடிப்போய் (தீப்பொறி ) போராடினார்கள் நாங்கள் உள்ளுக்குள் இருந்து போராடினோம்.

உமா மற்ற இயங்களுக்கு பயப்பிட்டதைவிட உள்ளுக்குள் இருந்து அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்குத்தான் கூடுதலாக பயப்பிட்டார் ,அதனால் தான் அத்தனை உட்கொலைகளும் நடந்தேறியது .இறுதியில் வெற்றி பெற்றது நாங்கதான் அவர் அல்ல .

நாங்கள் ஆளை ஆள் எங்களுக்குள் மண்டையில் போட்டுக்கொண்டு இருந்ததால் தான் எதிரியால் எங்களுக்கு மண்டையில் போடமுடிந்தது.

அடபாவிங்களா, தமிழீழ விடுதலைன்னு கெளம்பிட்டு , , அராஜகம், உள்கட்சி படுகொலை சொந்த இயக்குக்கெதிராகவே உயிரைபணயம் வைச்சு,அதன் உறுப்பினர்கள் நீதிகேட்ட நிலமை,, பிரிஞ்சுபோய் வேற இயக்கம் ஆரம்பித்தல்...

இவ்ளோ பயங்கரவாத செயல்கள் செய்ஞ்சிருக்காங்களா ??

அப்போ இனிமே ப்ளொட் பத்தி எழுதும்போது, ....சோத்துப்பார்சல், மாலைதீவை மீட்ட சுந்தர பாண்டியர்கள்,, பயங்கரவாதிகள் என்னு எழுதுவீர்களா அர்ஜுன் அண்ணா??

ஏன்னா.....புலிகளை நீங்கள் வெறுக்க என்னென்ன காரணங்கள்/செயற்பாடுகள் ..உங்க பக்கம் இருக்கோ.....அதேயளவுகாரணங்கள்...ப்ளொட்டை வெறுக்கவும், அவர்கள்பத்தி ஓடி ஓடி எழுதவும் இருக்கே!! :)

  • கருத்துக்கள உறவுகள்

சிலவிடயங்கள் தெரிந்தும் வீம்பிற்கு எழுதுகின்றீர்கள் .

நானும் அவர்களுடன் சேர்ந்து HONDA 400 உம் ஓடி,முடிந்தவரை தமிழ்நாட்டை சுத்தியடிது அவர்கள் செய்வது எல்லாம் சரி என்று அல்லது கண்டும் காணாமல் இருந்திருக்கலாம் (பலர் பயத்தில் அதைத்தான் செய்தார்கள் ).மறைமுகமாக என்னை அப்படி இருக்க சொல்லித்தான் உமாவும் சொன்னார் ,

ஓரளவிற்கு உயிரை பயணம் வைத்துத்தான் அந்த அராஜகத்திற்கு எதிராக போராடினோம்,

1-அதாவது புலிகள் செய்தமாதிரி

பலர் வெளியில் ஓடிப்போய் (தீப்பொறி ) போராடினார்கள் நாங்கள் உள்ளுக்குள் இருந்து போராடினோம்.

2-அதாவது புலிகள் செய்தமாதிரி

உமா மற்ற இயங்களுக்கு பயப்பிட்டதைவிட உள்ளுக்குள் இருந்து அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்குத்தான் கூடுதலாக பயப்பிட்டார் ,

3-அதாவது புலிகள் செய்தமாதிரி

அதனால் தான் அத்தனை உட்கொலைகளும் நடந்தேறியது .

இறுதியில் வெற்றி பெற்றது நாங்கதான் அவர் அல்ல .

4-அதாவது புலிகள் செய்தமாதிரி

நாங்கள் ஆளை ஆள் எங்களுக்குள் மண்டையில் போட்டுக்கொண்டு இருந்ததால் தான் எதிரியால் எங்களுக்கு மண்டையில் போடமுடிந்தது.

5-அதாவது புலிகள் செய்தமாதிரி

இப்போ எனக்குப்புரியாதது

நீங்கள் செய்ததை சரியென்று நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

அப்போ புலிகள் செய்ததையும் நான் ஏற்கவேண்டும்.

அதை ஏற்றால் மட்டும் நீங்கள் என்னை வசைபாடுவதேன்????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.