Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்முறைகளை கைவிடச் சொல்லி புலிகளைக் கேட்டேன் - அவாகள் தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர்! சுமந்திரன் கூறினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ivar canadavilum vanthu...kulaiththavar....criket player allava....sappidda biscuitrku appadiththan kulaikkum......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் கழுவுறதுக்கு இப்போது கனபேர் இருக்கினம், இவர் எதுக்கு அவசரப்படுகின்றார். :lol::icon_mrgreen:

என்னவோ தெரியாது தமிழரசு, நான் பந்தை விட்டு எறிந்தால் எனது நாயும் அடித்து பிடித்து ஓடி போய் பொறுக்கிவந்து காலடியில் போடும். 

நாய் குணமோ என்னவோ தமிழரின் எலும்பை பொறுக்கி வந்து போட துடிக்குது. 

Edited by KuLavi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ தெரியாது தமிழரசு, நான் பந்தை விட்டு எறிந்தால் எனது நாயும் அடித்து பிடித்து ஓடி போய் பொறுக்கிவந்து காலடியில் போடும்.

நாய் குணமோ என்னவோ தமிழரின் எலும்பை பொறுக்கி வந்து போட துடிக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை வைத்து அரசியல் உலகில் எங்கும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

அண்ணா, போன முப்பது வருடங்களாக இந்தியாவும்,  சிறி லங்காவும் என்னத்த வைச்சு அரசியல் பண்ணினம்?

விட்டால், பூமி சந்திரனை சுத்துது எண்டும் சொல்லுவியள்.  

நாயுடன் இதுகளை ஒப்பிடமுடியாது,

நாய் எப்போதும் நன்றியுள்ளது ஆனால் இதுகள் அப்படியில்லையே ........

உண்மை.  நாய் குலத்தை சிறி லங்கா ஜெனோசைட் அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு அவமானபடுதியதற்கு மன்னிப்பு கேட்கிறேன். 

புலிகளை வைத்து அரசியல் உலகில் எங்கும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

ஆம் தமிழர்களின் செங்குருதியை வைத்து அரசியல் செய்யும் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் பொறுக்கிகளும்,பொய்யர்களும்.பித்தர்களுமே உண்மையானவர்களும்,நீதியானவர்களும்,புனிதத்தன்மையும் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளை வைத்து இவர்களால் எப்படித்தான் அரசியல் நடத்தமுடியும்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் தமிழர்களின் செங்குருதியை வைத்து அரசியல் செய்யும் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் பொறுக்கிகளும்,பொய்யர்களும்.பித்தர்களுமே உண்மையானவர்களும்,நீதியானவர்களும்,புனிதத்தன்மையும் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளை வைத்து இவர்களால் எப்படித்தான் அரசியல் நடத்தமுடியும்??

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை வைத்து அரசியல் உலகில் எங்கும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

யாழில் புலிகளை இழுக்காமல் உங்களுக்கு ஒரு கருத்துக் கூட எழுத முடிவதில்லை என்கிற போது, புலிகளை வைத்து அரசியல் செய்ய முடியாதா? நல்ல வேடிக்கை போங்கள்! :D

யாழில் புலிகளை இழுக்காமல் உங்களுக்கு ஒரு கருத்துக் கூட எழுத முடிவதில்லை என்கிற போது, புலிகளை வைத்து அரசியல் செய்ய முடியாதா? நல்ல வேடிக்கை போங்கள்! :D

ஒருக்கா தலையங்கத்தை எட்டி பாருங்கள்.

இன்று bbc செய்திகள் கேட்டேன் .இலங்கையில் இருக்கும் மனிதஉரிமை ஆர்வலர்களை (பாக்கியசோதி சரவணமுத்து ,சுனந்த தேசப்பிரிய இப்படியாக இருபத்திஏழுபெயர்களை ) சிங்கள ஊடகங்கள் -

துரோகிகள் என்றும்,புலம் பெயர்ந்த புலிகளிடம் பணம் வாங்கிவிட்டார்கள் என்றும், நாங்கள் இன்று தண்டிக்காவிட்டாலும் காலம் ஒருநாள் தண்டிக்கும் என்றும் தலையங்க செய்திகளாம்.

இதே வசனங்கள் எல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை ?

இலங்கை மனித உரிமை ஆர்வலர்களுக்கு அச்சுறுத்தல்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மார்ச், 2012 - 16:21 ஜிஎம்டி

120321144001_srilanka_humanrights_304x171_geopoliticalmonitor_nocredit.jpg

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கலுக்கு அச்சுறுத்தல்?

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானம் ஐ.நா மன்ற மனித உரிமை கவுன்சிலில் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், உள்நாட்டில் இந்த விஷயங்களில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது கடுமையான துவேஷப் பிரச்சாரம் ஒன்று அரச ஊடங்களால் தீவிரமாக கட்டவிழ்த்துவிடப்படுவதாக , இலங்கையின் பல சமூகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மனித உரிமை ஆர்வலர்கள், பாக்கியசோதி சரவணமுத்து, நிமல்கா பெர்னாண்டோ, சுனிலா அபயசேகர, சுன்ந்த தேஷப்பிரிய, மற்றும் ஜே..சி.வெலியமுன ஆகியோர் இலக்குவைக்கப்படுவதாகவும், அவர்களை, அரச ஊடகங்கள், துரோகிகள் என்று வர்ணித்து, அதன் விளைவாக, தீவிரவாத சக்திகளை அவர்களைத் தாக்கத் தூண்டுவதாகவும், அவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.

இதற்கும் மேலாக ஒரு படி சென்று, அரச ஊடகங்கள், பத்திரிகை சுதந்திரத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும், ரொஹித பாஷன அபயகுணவர்த்தன , சனத் பாலசூர்யா, பொத்தல ஜயந்த ஆகியோரது புகைப்படங்களை தொலைக்காட்சிகளில் காட்டி வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மனித உரிமையாளர்கள், விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என்றும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடமிருந்து பணம் பெறுபவர்கள் என்றும், நாட்டின் நலன்களை வெளிநாட்டுப் பணத்துக்காக காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் இந்த பிரச்சாரத்தாக்குதலில் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஏற்கனவே, சுதந்திர ஊடக இயக்கத்தின் மீதும், ஊடக சுதந்திர ஆர்வலர்கள் மற்றும் மன்னார் ஆயர் மீதும் அரச அமைச்சர்களும் அரச ஊடங்கங்களும், இது போன்ற தாக்குதலை நடந்தன என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

110821163123_army_on_street_304x171_bbc_nocredit.jpg

இந்த மனித உரிமை ஆர்வலர்கள் யார் மீதும் இலங்கை அரசு எந்த விதமான சட்டபூர்வமான குற்றச்சாட்டுகளையும் சுமத்தவில்லை என்று கூறும் இந்த அறிக்கை, ஆனால் ஒரு இலங்கை அமைச்சர்,இவர்களை தேசம் மன்னிக்காது என்று கூறியிருப்பது, இவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஒரு நீதி அல்லது தண்டனை காத்திருக்கிறது என்று மறைமுகமாக கூறுவது போல இருக்கிறது என்று கூறுகிறது.

இந்த தாக்குதல்கள் ஆட்சியாளர்களால், அரசின் மனித உரிமை செயல்பாடுகள் தேசிய அளவிலும், சர்வதேச மட்ட்த்திலும் கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில், அதிலிருந்து கவனத்தை திருப்ப, கவனமாக நடத்தப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஜனாதிபதியும், அரசும், இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், மனித உரிமை செயல்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்த அறிக்கை கூறுகிறது.

பிஷப் குமார இலங்கசிங்க, சரத் இத்தமல்கொட, சிலோன் ஆசிரியர்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின், ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர்கள் அமைப்பைச் சேர்ந்த சந்திர குமாரக மற்றும் லால் விஜெநாயக, ஊடக சுதந்திர அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜெயசேகர, கிழக்குப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டி.ஜெயசிங்கம், பேராசிரியர் குமார் டேவிட், விழுது அமைப்பைச் சேர்ந்த சாந்தி சச்சிதான்ந்தன், பத்திரிகையாளர் குசால் பெரேரா , போன்றோர் உள்பட 79 பேர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளை வைத்து அரசியல் உலகில் எங்கும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

அப்படி என்றால், நீங்களும் தாடியன் டக்ளஸும்தான் அதி புத்திசாலிகள் என்று சொல்ல வேண்டும். ஏன் என்றால் நீங்கள் இருவரும்தானே இந்த உண்மையை மிகவும் முன்கூட்டியே அறிந்தவர்கள்!

எனவே இவர்களும் உங்கள் வழியினர்தான் ஆனால் புத்தி மட்டும் உங்கள் அளவிற்கு இல்லாததுகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரன் மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படாத உறுப்பினர். இவ்வாறு கருத்துக்களை உண்மையாக கூற விரும்பின் அவர் அதை அங்குள்ள மக்களுக்கு கூறி, முடிந்தால் தேர்தலில் போட்டியிடுவதே உண்மையான சனநாயகம் ஆகும்.

இணைப்பிற்கு நன்றி .

சர்வதேசத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பயந்துதான் அரசு இப்போ இவர்களை விட்டு வைத்திருக்கின்றது,இல்லாவிடில் தலைவர் மாதிரி முதல் வெடி பிறகுதான் எல்லாம்.

அண்ணை தேவன், எங்களை மாதிரி அதிபுத்திசாலியாக இருக்க தேவையில்லை கடைசி உங்கள் தரவளிகளை நம்பாமல் ஆவது இருந்திருக்கலாம்.

Edited by arjun

இணைப்பிற்கு நன்றி .

சர்வதேசத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பயந்துதான் அரசு இப்போ இவர்களை விட்டு வைத்திருக்கின்றது,இல்லாவிடில் தலைவர் மாதிரி முதல் வெடி பிறகுதான் எல்லாம்.

இதே நீங்கள் தான் சில காலத்திற்கு முன்னராக வடக்கில் வசந்தம் அங்கு போய் பார்த்து பின் எழுதுங்கள் என்ற கருத்தை முன்வைத்தவர்.

இப்பொழுது அங்கே மனித உரிமை மீறல்கள் சிங்கள மக்களையே தாக்க தொடங்கியுள்ள நிலையில் இப்படியான ஒரு சிலர் இன்னும் பயந்தே உண்மையை பேசுகிறார்கள் ( இந்த ஒளிப்பதிவில் கூட பேசுபவரை தவிர வேறு எந்த முகமும் காட்டப்படவில்லை). இந்தளவுக்காவது இவர்களுக்கு துணிவு வந்தமைக்கு காரணம் தமிழர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை வைத்து அரசியல் உலகில் எங்கும் செய்யமுடியாது என்பதை உணர்ந்து தான் அவர்கள் செயற்படுகின்றார்கள்.

நீங்கள் பல சந்தர்ப்பங்களில் சிந்தனைக்குரிய கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள். இந்த கருத்து அவ்வாறான ஒன்றாக தெரியவில்லையே?

தமிழீழ விடுதலைப்புலிகள் புலிகள் ஆரம்பித்த நாட்களில் இருந்து, இன்று விடுதலைப்புலிகள் இல்லை என்று சிறிலங்கா அரசு அறிவித்த பிறகும், சிங்கள அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகளை வைத்து தானே அரசியல் நடத்தி வருகிறார்கள்?

தமிழ்நாட்டு அரசியலிலும் இன்று வரை விடுதலைப்புலிகளை வைத்து அரசியல் நடத்தப்பட்டு வருகிறது.

இவை எவற்றிலும் முக்கியமாக இன்று அமெரிக்காவும் சீனாவும் விடுதலைப்புலிகளை வைத்தே தமது ஆதிக்க அரசியலை ஜெனிவாவில் அரங்கேற்றி வருகின்றன. விடுதலைப்புலிகள் மூன்றாம் உலக யுத்தத்துக்கு காரணமாக அமைந்து விடுவதும் கூட ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகாது. இது உங்களுக்கு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தோன்றலாம். ஆனால் உலகின் இன்றைய முதல் இரண்டு வல்லரசுகளும் தமது பலப்பரிட்சையை விடுதலைப்புலிகளை மையப்படுத்தியே நடத்தி வருகின்றன. வரலாற்றில் முதல் முறையாக மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் ஐ.நா.வில் தோற்கடிக்கப்பட்டது 2009ல் இலங்கை அரசால் என்பதையும் அது சீன இந்திய கூட்டு முயற்சி என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்த தோற்கடிப்பு விடுதலைப்புலிகளையும் அவர்கள் குடும்பங்களையும் அவர்களுடன் இருந்த பொதுமக்களையும் படுகொலை செய்தது பற்றிய விசாரணைக்கான பிரேரணை மீதானதாகும்.

நீங்கள் பல சந்தர்ப்பங்களில் சிந்தனைக்குரிய கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள்.

:D :D :D

என்ன இளவோ... புலிகளின் பெயரால் ஏனோவோ எல்லாம் நடந்துட்டுது.

சரி அவங்கட பெயரைச் சொல்லி நாலு கழுசறைகள் வயிற்றை நிரப்பிட்டுப் போகட்டும்.

ஒன்ருமாத்திரம் நிச்சயம்... அதாவது அரசியல் நிலை மாறிக்கொண்டே இருக்கும்.

இப்போதுள்ள நிலைமை இன்னும் சிறிது காலத்தில் தலை கீளாக மாறிவிடும்.

சுமந்திரனின் கூற்று உண்மையா அல்லது திரி;புபடுத்தப்பட்டதா? என்பது தெரியவில்லை. அது உண்மையாயிருப்பின் தமிழர்களிடமிருந்து வாக்குகளைப் பெறமுடியாது போகும்.

இந்த சுமந்திரன் ஸ்ரீதரன் என்னும் சிலர் முள்ளிவாக்காலின் பின்னரே தமிழர்களின் பிரதி நிதி என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள் வந்ததில் இருந்து கூட்டமைப்பின் போக்கும் மாறியுள்ளது இவர்கள் மாற்றினார்களா ? அல்லது ? !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சுமந்திரன் ஸ்ரீதரன் என்னும் சிலர் முள்ளிவாக்காலின் பின்னரே தமிழர்களின் பிரதி நிதி என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள் வந்ததில் இருந்து கூட்டமைப்பின் போக்கும் மாறியுள்ளது இவர்கள் மாற்றினார்களா ? அல்லது ? !

ஐந்து இலட்சம் சிங்களவன் துவக்கோட நிண்டா இந்த அல்லக்கைகள் சரண்டர் தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.