Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இங்கே 2011க்குரிய உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வீடியோ/ மற்றும் செய்தி இணைப்புகளை இங்கே இணைக்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது உங்கள் கண்களிலும் இந்தத் திரிக்குச் சார்பான இணைப்புகள் பார்த்தீர்களானால், தயவு செய்து இங்கே இணைத்து விடவும். ஏற்கெனவே இப்படி ஒரு திரி இருந்தால், தயவு செய்து இதனை அந்தப் பகுதிக்கு நகர்த்தி விடுங்கள் - நன்றி

  2. சிறு தோட்டங்கள் வைத்திருப்பவர்கள்.... பயிர் விளைச்சலை அறுவடை செய்ய, மனித வலுவை பயன் படுத்துவார்கள். ஆனால்... ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் செய்யும் போது... மனித வலுவை கொண்டு அறுவடை செய்வது சாத்தியமில்லை. அதற்கு குறிப்பிட்ட இயந்திரங்கள் வேண்டும். அந்த இயந்திரங்களின் செயல்களை... இத்திரியில் காண்போம். தக்காளி அறுவடை. http://www.youtube.com/watch?v=R3EpFTyN26E உருளைக்கிழங்கு. http://www.youtube.com/watch?v=rK5vdlxe2VM

  3. ஆண்கள் மலட்டுத்தன்மையை அறிந்துகொள்ள..... இக்குறிப்பு ஆண்களுக்கு மட்டுமே வாசகர்களுக்கு இது ஆண்களுக்கு மட்டும் உரிய தகவல், திருமணம் செய்ய முன்னரும் செய்தபின்னரும் ஆண்களுக்கு பொதுவாக ஏற்படும் கவலை தனக்கும் தன் மனைவிக்குமாக குழந்தை பிறக்கவேண்டும் என்பதே சிறிது காலம் முயற்ச்சி செய்தும் குழந்தை பிறக்காவிட்டால் பயம் உச்சத்தின் எல்லைக்கே போய்விடும் அத்துடன் வைத்தியரிடம் போகவும் மறுப்பார்கள் காரணம் தன் மனைவி நன்றாக இருந்து தனக்குதான் மலட்டுத்தன்மை இருக்கு என்று வைத்தியர் சொல்லிவிடுவாரோ என்ற பயம். முழுப்பழியையும் எங்கள் சமூகம் அந்தப்பெண்ணிலேயே செலுத்திவிடும். வைத்திய ஆலோசனையுடன் குழந்தை பெறவும் ஆசை, அனால் போகவும் பயம் என்றிருப்பவகர்களுக்கு தாங்களாகவே தங்கள் மல…

    • 29 replies
    • 9.1k views
  4. Green Brigade - பச்சைப் படையணி. கிறீன் பிறிகேட் - பச்சைப் படையணி என்ற நாமத்தோடு முழுக்க முழுக்க எமது சுற்றுப்புறச் சூழல் மாற்றங்கள் மற்றும் நாம் வாழும் பூமி மனித நடவடிக்கைகளால் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவும் அவற்றைத் தடுக்க மக்கள் தாம் செய்ய வேண்டிய பங்களிப்புகளின் அவசியத்தை உணர்த்தவும் என்று ஒரு பிரச்சார அமைப்பை யாழ் களத்தில் உருவாக்கியுள்ளோம்..! இது முழுக்க முழுக்க தமிழில் தனது பிரச்சாரத்தை செய்யும் அதேவேளை சர்வதேச சூழலியல் அறிக்கைகளை ஆதாரமாக்கி தனது செயற்பாடுகளை பகுதியாக ஆங்கிலத்திலும் செய்யும். பிறமொழிகளிலும் இவற்றைச் செய்ய விரும்பும் சூழலியல் ஆர்வலர்கள் யாழ் களத்தில் மற்றும் தமக்கு வசதியான இடங்களில் தமது பிரச்சார…

    • 28 replies
    • 22.9k views
  5. கண்காணா உலகங்கள் invisible worlds - a BBC television documentary பல விடயங்கள் தெளிவாகும் 1. Speed Limits 2. Out of Sight 3.off the scale

    • 28 replies
    • 3.6k views
  6. இந்த ஜந்திர மனிதர்களும் மிருகங்களும் பூச்சிகளும் விஞ்ஞானக் கற்பனையல்ல அமேரிக்காவின் - பெரிய நாய் BigDog ஜப்பானின் - அஸிமோ Asimo பிறாண்சின் - நஒ NAO Modular robot M-Tran Modular robot robotics competition மேலுமறிய --> RoboCup 2010 சிங்கபூர்

    • 28 replies
    • 6.2k views
  7. The red box shows a broken male organ lodged in the female spider நீ எனக்கு மட்டும் தான் என்ற வார்த்தைகளை நிஜ வாழ்வில் இல்லை என்றாலும் சினிமாவில் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இங்கே சிலந்திகளில் ஆண் சிலந்தியின் விசித்திரமான நடவடிக்கை ஒன்றை உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண் சிலந்தியுடனான உறவின் பின் ஆண் சிலந்தி தன் இனப்பெருக்க உறுப்பை பெண் சிலந்தியிடத்தே தங்கி விடும்படி முறித்து விடுகிறதாம். இதன் மூலம் பிற ஆண் சிலந்திகளோடு அந்தப் பெண் சிலந்தி உறவில் ஈடுபடுவது தடுக்கப்பட்டு குறித்த ஆண் சிலந்திக்கே வாரிசுகளை உருவாக்க முடிவு செய்யப்படுகிறதாம்..! கற்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்கிற நம்ம மனிசப் பயல்களிடம்.. இதற்கு விளக்கம் சொல்லச் சொன்னா ஆயிரம் சொல்லுவாங…

  8. பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP இந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற விஷயம் நம் முன் உள்ளது. பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது. …

  9. கூகுள் ஏர்த்[Google Earth] மென்பொருளை பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட பிரபல்யமான சில இடங்களின் செய்மதி படங்களே இவை! நீங்களும் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த பிரபல்யமான இடங்களின் படங்களை இங்கே இணையுங்கள்! Eiffel Tower The Statue of Liberty Sydney Opera House Sydney International Airport Niagara falls (படங்களின் மேல் அழுத்தி படங்களை பெரிதாக்கி பார்க்கவும், தலைப்புகளின் மேல் அழுத்தி குறிப்பிட்ட இடங்களை பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்)

    • 27 replies
    • 6.9k views
  10. காலையில் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தது முதல் இரவு தூங்கப்போகும் வரை உபயோகப் படுத்தக்கூடிய பொருட்கள் எல்லாமே தரமானதாக இருக்க வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் விரும்புவோம். அப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருள்களில் செல்போன் அதிமுக்கியமான பொருளாக மாறியுள்ள கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குடும்பத்திற்கு ஒன்று என்றிருந்த நிலை மாறிப்போய் தனி நபரொருவர், ஒன்றிற்கு மேல் செல்போன்களை பயன்படுத்துகின்ற சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம். செல்போன்களை அதிகமான நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அதிகளவில் இருக்கிறது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது, இன்ஷா அல்லாஹ் பாதிப்புகள் குறித்து பிறகு வரக்கூடிய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்வோம். …

  11. Started by nunavilan,

  12. [size=6]செப்டெம்பர் 12 வருகின்றது?[/size] [size=4]தொழில்நுட்ப உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிள் ஐ போன் 5 அடுத்தமாதம் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது. அதன் முன்னைய வெளியீடான ஐ போன் 4 மற்றும் 4s ஆகியன ஒரே மாதிரியான தோற்றத்தினைக் கொண்டிருந்தன. ஆனால் ஐ போன் 5 ஆனது சற்று வித்தியாசமான தோற்றத்தினையும், பெரிய திரையையும் , நவீன தொழில்நுட்ப வசதிகள் பலவற்றையும் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் அப்பிள் வெளியிட்ட கெலக்ஸி S 3 விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது. இதனால் அப்பிள் தனது சந்தையைக் கொஞசம் கொஞ்சமாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே கெலக்ஸி S …

    • 25 replies
    • 3.7k views
  13. விண்வெளியில் சுற்றும் ராட்சத விண்கலம் இன்று பூமியை நெருங்கி வருகிறது. விண்வெளியில் ஏராள மான சிறு சிறு கோள்கள் சுற்றி வருகின்றன. இதில் ஒரு சில கோளில் இருந்து உடைந்து பிரிந்த விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்த விலகி பூமியை நெருங்கி வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டு இந்த ராட்சத விண்கல்லை கண்டு பிடித்த விஞ்ஞானிகள் அதற்கு `எக்ஸ் பி.14' என்று பெயரிட்டுள்ளனர். 900 மீட்டர் அகலம் கொண்ட இந்த விண்கலம் இன்று இது வரை இல்லாத அளவுக்கு பூமியை நெருங்கி வருகிறது. ஆனால் பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை. பூமியை அது தாக்கும் வாய்ப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கலம் இந்த ஆண்டு இறுதியில் பூமியில் விழுந்து தாக்கும் என்று முன்பு விஞ்ஞானிகள் கூறி இருந்தனர…

  14. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான பிச்சை சுந்தர்ராஜன் (எ) சுந்தர் பிச்சை (42), காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலை.,யில் எம்.எஸ்., படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ.,வும் படித்தார். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுந்தர் தற்போது மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். இதன்படி, கூகுள் மேப், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ், சுந்தர் பிச்சை வசம் ஒப்படைத்துள்ளார். சாதனையாளர்: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல் http:/…

    • 25 replies
    • 4.5k views
  15. 2012 - இறுதி நாட்கள்: உலக அழிவு குறித்து மாயன் காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காணொளி.

  16. பாலங்கள் வடிவமைப்பதில் நவீன தொழில் நுட்பங்கள்..! தற்காலத்தில் பாலங்களைக் கட்டுமானம் செய்வதற்குப் பலவகையான மேம்பட்ட முறைமைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பினால் சிலந்தி வலை போன்ற மிகவும் குழப்பகரமானதும், செலவு அதிகமானதும், கட்டுவதற்கு அதிக நாட்கள் பிடிக்கின்றதும், அழகியல் குன்றியதுமான பாலங்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். உதாரணத்துக்கு கீழே ஒன்று.. தற்போது காலமாற்றத்திற்கு ஏற்ப இத்துறையில் பலவகைப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுள் நான் அறிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பண்ணைப் பாலத்தை சரி செய்வதற்கு ஒருநாள் உபயோகப்படும்தானே..! 1) படிப்படியாகத் தள்ளும் முறை (incremental Launching) நீர்…

  17. கடந்த ஜூலை 23 ஆம் தேதி, ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்பட்டது. சந்திராயன் 2 விண்கலம், சனிக்கிழமை அதிகாலை 1:55 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதல் விண்கலம் சந்திராயன் 2 ஆகத்தான் இருக்கும். சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க தயாராக உள்ளது. சனிக்கிழமை அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணிக்குள் அது நிலவைத் தொட ஆயத்தமுடன் உள்ளது. விக்ரம் லேண்டர், நிலவில் இறங்கியவுடன், ரோவர் பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் அதிகாலை 5:30 முதல் 6:30 மணிக்குள் வெளியேவரும் என்று இஸ்ரோ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரோவர் பிரக்யான், நிலவில் பல்வேறு ஆராய்ச்…

  18. பரிணாம வளர்ச்சி நிஜமே! பத்ரி சேஷாத்ரி ரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகப் புகழ் பெற்ற பரிணாம உயிரியல் விஞ்ஞானி. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வேலை செய்து ஓய்வுபெற்றவர். ஆனால், பொதுவாக பரிசோதனைச் சாலையில் உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து, விஞ்ஞான மாநாடுகளில் கட்டுரை வாசித்து, வீட்டுக்குப் போய் ஓய்வெடுக்கும் ரகம் அல்ல அவர். பொதுமக்கள் படித்து புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்கள் எழுதுவது; அந்தக் கருத்துகள் மக்களிடம் சென்று சேரக்கூடியவகையில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தயாரிப்பது, மக்கள் கூட்டத்துக்கு இடையே பேசுவது என தீவிர களப்பணி ஆற்றுவதிலும் முன்னணியில் நிற்பவர். ஆனால் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர்! இதில் சர்ச்சை எங்கிருந்து வருகிறது? ரிச்சர்…

  19. வணக்கம் உறவுகளே இசையமைப்பு ஒலிப்பதிவிற்காய் ஒரு ஸ்டூடியோ மைக் வாங்கினேன் ...எனது குரலில் பரீட்சித்து பார்த்தேன் .பாடி அதை ஒலிப்பதிந்தபின் ..Normalize.செய்யும்போது ஒரு இரைச்சல் பின்னால் வருகிறது .பல முனைகளிலும் முயன்று பார்த்தேன் ........முடியவில்லை . உங்கள் யாருக்காவது இந்த விடயம் பற்றி தெரிந்திருந்தால் தயவு செய்து அறியத்தாருங்கள் நன்றிகள் . இப்படியான மைக்கை முன் பாவித்த அனுபவம் எனக்கு இல்லை . /intl/en_ALL/images/logo.gif]

    • 24 replies
    • 2.6k views
  20. january 13 2012 உள்ளுண‌ர்வு... இது எம் அனைவரையும் நிச்சயமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஆட்கொண்டிருக்கும். என்ன விளங்கவில்லையா? யோசித்து பாருங்கள்.... வீட்டை விட்டு வெளியேறும் போது குடையை எடுக்கசொல்லும்...(அன்று மழை திடீரென பெய்திருக்கும்) பஸ் இல் ஏற வெளிக்கிட நினைக்கும் போது அடுத்ததில் போகலாமே என்று சொல்லும்...( நீங்கள் போகவிருந்த பஸ் எங்காவது ஒரு இடத்தில் பழுதடைந்திருக்கும்.) இன்னும் பல... (என்னை இந்த உள்ளுணர்வு சில‌ வேளை காப்பாத்தியுள்ளது. முக்கியமாக, எனது நண்பர்களுடன் ஒரு இடத்திற்கு செல்லவிருந்தபோது ஏதோ ஒன்று "போகாதே!" என சொன்ன மாதிரி இருந்ததால் நான் பினவாங்கினேன்; அவர்கள் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதானார்கள்.(பின்னர் விடுதலையாகி வ…

    • 24 replies
    • 9.6k views
  21. முற்றிலும் சூரிய ஒளிச் சக்தியைக் கொண்டு இயங்கும் Solar Impulse 2 விமானம் நேற்று காலை 7:12 ற்கு அபூதாபியிலிருந்து புறப்பட்டு 6000 மீற்றர் உயரத்தில் பறந்தது. இந்த விமானம் வேறெந்த எரிபொருளையும் பயன்படுத்தாதவில்லை. 13 மணித்தியாலங்களின் பின்னர் 400 கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் Mascate இல் சூரியன் மறைந்தபோது தரையிறங்கியது. இன்று அதிகாலையில் இந்த விமானம் பயணத்தைத் தொடரவுள்ளது. 12 வருட ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள Solar Impulse 2, சூரிய சக்திப் பாவனையை ஊக்கப்படுத்துவதற்காக உலகைச் சுற்றி வரப் போகிறது. https://fr.news.yahoo.com/solar-impulse-2-atterri-à-oman-première-étape-162541707.html

  22. என் மூளையின் மீள் வடிவமைப்பு..! By Todd Sampson அண்மையில் கனேடிய தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வியந்த நிகழ்ச்சி இது. கனடாவில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் ராட் சாம்ப்சன் தனது மூளையை வீரியப்படுத்தும் மூன்று மாத முயற்சியில் இறங்குகிறார். இதற்காக அவர் நியூரோ விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொள்ளும் பயிற்சிகளும், பெற்றுக்கொள்ளும் பெறுபேறுகளுமே இந்நிகழ்ச்சியின் மூலக்கரு. உதாரணத்திற்கு, பார்வையாலேயே ஒரு ரிமோட் கன்ட்ரோல் உலங்கு வானூர்தியை பறக்க வைக்க முடியுமா? முடியும் என்கிறது நவீன விஞ்ஞான முன்னேற்றங்கள். கண்டதும் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை இங்கே இணைப்பதற்குக் காரணம் ஒன்றேதான். நாமெல்லாம் எங்கள் மூளைகளை சில சாதாரண பயிற்சிகளின்மூலம் செம்மைப்படுத்தி மேம்…

  23. தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ், ஜனகநந்தினி ஆகியோர் விரைவில் metaverse இல் தமது திருமணத்தை நடத்தவுள்ளனர். metaverse என்பது முப்பரிமாண மாய உலகம். இங்கு ஒவ்வொருவரும் தமது அவதார் மூலம் சந்தித்துப் பேசிக்கொள்ள முடியும். Harry Potter பள்ளிக்கூட மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத் திருமணத்தில் சென்ற வருடம் இறந்து போன ஜனகநந்தினியின் தந்தை ஒரு அவதாராகப் பங்குகொள்கிறார். சுமார் 2500 பேர் தமது கணணியூடாக இந்தத் திருமணத்தில் பங்குகொள்ளவுள்ளனர். metaverse பற்றி தமது உறவினர்களுக்குப் புரிய வைக்கத்தான் மிகச் சிரமமாக இருந்ததாக ஜனகநந்தினி கூறுகிறார். சென்னை Indian Institute of Technology இல் புரொஜெக்ட் மனேஜரான தினேஷ், உள்ளூர் start-up ஒன்றினூடாக blockchain மூலம்…

  24. இயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு அரசு எந்தவித ஆதரவோ, உதவியோ செய்யவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய செய்தி. இப்படித் தங்களை இழந்து இயற்கைவழி வோளண்மையை முன்னனெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், வேளாண் மையில் நீண்ட நெடிய அனுபவமும், அதை மற்றவர்களுக்குக் கற்றுத்தரும் திறனும் கொண்டவருமான சத்தியமங்கலம் சுந்தரராமன். பயிற்சிக் கழகம் தமிழகத்தில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் உள்ள இயற்கை வேளாண் உழ…

    • 23 replies
    • 8.5k views
  25. கற்பக தரு 01: பனை எனும் மூதாய்..! பனை மரம் தமிழர்களின் மரம் எனக் கூறுவது நமது பெருமை என்று கருதும் அதேநேரம், பனை மரத்தின் பிரம்மாண்டத்தைச் சுருக்குவதாகவும் இருக்கிறது. சுருக்கமாக பனை நம்மை உருவாக்கியது, நம் பண்பாட்டை வளர்த்தெடுத்தது என்று சொல்லலாம். நினைப்பதைக் கொடுக்கும் கற்பக விருட்சமாக பனை தழைத்து நின்றிருக்கிறது. வெயில் என்றும் பாராமல், மழை என்றும் பாராமல் ஒற்றைக்கால் தவம் இருந்து மக்களை பேணிப் பாதுகாத்திருக்கிறது. இப்படி உறவாடிய பனை மரத்தை நம் மூதாதையர்கள் தங்கள் மரமாகச் சுவீகரித்துக்கொண்டுவிட்டார்கள் என்று கூறுவது மிகப் பொருத்தமாக இருக்கும். தாயாக வந்த மரம் குழந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.