அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
Posted by சோபிதா on 30/05/2011 in தொழில்நுட்பம் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது எளிதான காரியம் இல்லை என்றாலும் கூகுள் போன்ற தளங்கள் பதில் அளித்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஒரு தளம் கேள்விகளுக்கு பதிலை நேரடியாக தன்னுடைய தளத்திலே அளிக்கிறது. கணக்கு அளவீடு முதல் உள்ளூர் தகவல் வரை கணணி மூலம் செயற்கைகோள் வரை அனைத்து கேள்விகளுக்கும் ஒரே இடத்தில் இருந்து பதில் அளிக்கிறது. கணக்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு தளம், மேப் பார்ப்பதற்கு மற்றொரு தளம், அறிவியல் தகவல் அறிந்து கொள்ள மற்றும் ஒரு தளம், மருத்துவ தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் மற்றும் ஒரு தளம். இப்படி ஒவ்வொரு தளமாக சென்று தான் இதுவரை நாம் தகவல்களை அறிந்து கொண்டிருந்தோம். இனி ஒரே தள…
-
- 4 replies
- 1.3k views
-
-
சனி கிரகத்தில் மழை பெய்வதற்கு, அதைச் சுற்றியுள்ள வளையம் போன்ற பகுதிதான் காரணம் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து லண்டனில் உள்ள லெய்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது- சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தில் இருக்கும் மின்னூட்டப்பட்ட தண்ணீர் மூலக்கூறு அணுக்கள், அக்கிரகத்தின் வளி மண்டலத்தில் மழையாக பெய்கிறது. இந்த மழைப் பொழிவு அக்கிரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. மழைப் பொழிவு காரணமாக சனிக் கிரகத்தின் மேல் பகுதி வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம், அந்தக் கிரகத்தின் வளையம் போன்ற பகுதிக்கும், அ…
-
- 4 replies
- 673 views
-
-
லித்தியம் – அயன் பேட்டரியை கண்டுபிடித்தவர் வயது மூப்பின் காரணமாக காலமானார். அமெரிக்கா, லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்த ஜான்குட் எனஃப் (John Goodenough)வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 100. 2019ல் தன்னுடைய 97வது வயதில் லித்தியம்-அயன் பேட்டரி பற்றிய ஆய்வுகளுக்காக இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. 1980ல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது லித்தியம்-அயன் பேட்டரியை ஜான்குட் எனஃப் கண்டுபிடித்தார். 1922ல் ஜெர்மனியில் பிறந்த ஜான்குட் எனஃப் 2-ம் உலகப்போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார். யேல் பல்கலைகழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்ற ஜான்குட், சிகாகோ பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 2011-ம் ஆண்டு ஜான்குட்-க்கு…
-
- 4 replies
- 409 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் ஓ'கலஹன் ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும். ஏழு கிரகங்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம். இது விஞ்ஞானிகளுக்கு ஏன் முக்கியமானது என்று பார்க்கலாம். இந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தெளிவான இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் உங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு …
-
-
- 4 replies
- 920 views
- 1 follower
-
-
மூளை வரை பதிந்த பென்சில். 4 வயதில் பென்சிலோடு விளையாடேக்க.. அது முகத்தில குத்தி மூளை வரை பதிந்து உடைய.. மூளைக்குள் ஒரு பகுதி அகப்பட்டுக் கொண்டது. அதை அகற்றுவதில் ஆபத்து இருந்ததால்.. கடந்த 55 வருடங்களாக அந்தப் பென்சிலின் பகுதியை மூளைக்குள் தாங்கி இருந்த ஜேர்மனியப் பெண்ணுக்கு தற்போது அது சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படுள்ளது. பென்சில் மூளைக்குள் பெரிய பாதிப்பை செய்யா வண்ணம் உடலே பென்சிலைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்திருக்கிறது. இருந்தாலும் தலையிடி மற்றும் மூக்கால் இரத்தக் கசிவு போன்ற உபாதைகளை குறித்த பெண் நீண்ட காலம் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது. http://news.bbc.co.uk/1/hi/world/europe/6933721.stm
-
- 4 replies
- 1.5k views
-
-
AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் Dr. புகழேந்தி (இந்தியா) (மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். ) இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட…
-
- 4 replies
- 2.9k views
-
-
விண்வெளிக்கு அப்பால் இருந்து மர்மமான ரேடியோ சிக்னல்கள் வருவதை வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஃஎப் ஆர் பி எனப்படும் அதிவேக ரேடியோ அலைவரிசைகள் ஆற்றல் மிக்கதாக வருகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய ரேடியோ சிக்னல்கள் 50 கோடி ஒளி ஆண்டு தொலைவில் இருந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். முன்னதாக கடந்த 2018 செப்டம்பர் மற்றும் 2019 அக்டோபர் மாதங்களில் கனடாவில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆய்வு மையம் ஒவ்வொரு 16 நாட்களுக்கு ஒரு முறை இதுபோன்ற அதிவேக ரேடியோ சிக்னல்கள் வருவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில் விண்வெளியில் இருந்து புதிதாக 8 ரேடியோ சிக்னல்கள் வருவதையும் கண்டுபிடித்துள்ள வானியல் ஆய்வாளர்கள், இத்தகைய சிக்னல்கள் எங்கிருந்து வர…
-
- 4 replies
- 586 views
- 1 follower
-
-
[size=4]பல ஆண்டுகளுக்கு பிறகு அபூர்வமாக காட்சியளிக்கும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக, சுற்றுலா பயணிகள் ஆஸ்திரேலியாவில் குவிந்து வருகின்றனர்.[/size] [size=4]மிகவும் அபூர்வமாகக் காணப்படும் சூரிய கிரகணம், நாளை அதிகாலை, ஆஸ்திரேலியாவில் தோற்றமளிக்கிறது. இதை காண்பதற்காக, உலகம் முழுவதும் உள்ள, வானியல் நிபுணர்களும், சுற்றுலா பயணிகளும், ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். [/size] [size=4]பசிபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் இந்த அபூர்வ சூரிய கிரகணம் தோன்றுகிறது.ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில், இந்த கிரகணம் முழு அளவில் காட்சியளிக்கும். நியூசிலாந்து, இந்தோனேசியா, சிலி, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் ஓரளவுக்கு இந்த கிரகணம் தெரியும்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%86%E0…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடைய மரபணுக்கூறுகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய கண்டத்துக்கு நாலாயிரம் ஆண்டுகள் முன்னரே குடியேற்றம் நடந்துள்ளது என்பதற்கான அறிகுறிகள் தெரிவதாகக் கூறுகின்றனர். ஆஸ்திரேலிய கண்டத்துக்குள் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முதல் மனிதர்கள் சென்ற பிற்பாடு 1800-களில் ஐரோப்பியர்கள் சென்று இறங்கும் வரையில் அக்கண்டத்துக்கு இடையில் வேறு எவருமே சென்றிருக்கவில்லை, அப்படி ஒரு கண்டம் இருந்தது வெளியுலகுக்கு தெரியாமலேயே இருந்துவந்தது என்றுதான் இதுநாள் வரை கருதப்பட்டுவருகிறது. ஆனால் ஐரோப்பியர்கள் செல்வதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்னதாகவே இந்தியாவில் இருந்து இக்கண்டத்துக்கு மனித நடமாட்டம் இருந்திருக்க வேண்டும் என்பதாக ஆஸ்திரேலிய பூ…
-
- 4 replies
- 506 views
-
-
-
- 4 replies
- 830 views
-
-
கனடாவின் அதியுயர் தொழில்நுட்ப நிறுவனமான 'ரிசெர்ச் இன் மோசன்' (Research In Motion) ஒரு உலகப்பெயர் பெற்ற நிறுவனம். பொதுவாக இந்த நிறுவனத்தை 'பிளாக் பெரி' செய்யும் நிறுவனமாக பலருக்கும் தெரியும். இந்த நிறுவனம் கடந்தகாலத்தில் வளர்ந்து அதன் ஒரு பங்கு 140 அமரிக்க டாலர் வரை சென்றது. இன்று அதன் பங்கு அண்ணளவாக 15 டாலர்கள். என்ன நடந்தது? இதனை ஆரம்பித்தவர்கள் இருவர். கனடாவில் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள வாட்டர்லூ என்ற நகரத்தில் அங்குள்ள பிரபல பொறியியல் கல்லூரியை மையமாக வைத்து இது ஆரம்பிக்கப்பட்டது. வேகமாக வளர்ந்து உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டது. ஆனால், பின்னர் அதே சந்தைக்குள் வந்த ஆப்பிள் நிறுவனம் பலமான அழகான பொருட்களை தயாரித்து சந்தைக்குள் அறிமுகப்ப…
-
- 4 replies
- 890 views
-
-
பெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும் இளையராஜா பரமசிவம் இருபதாம் நூற்றாண்டில் பிரபஞ்சவியல் துறையில் இரு அதி முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. ஒன்று நம் பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற கண்டுபிடிப்பு. இரண்டாவது பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சு (Cosmic Microwave Background Radiation). இவை இரண்டும் ஆதாரங்கள் வறண்ட, ஊகங்கள் அடிப்படையில் மட்டுமே நின்ற பிரபஞ்சவியலை தெளிவான அடி எடுத்து வைக்க உதவின. இவை பெருவெடிப்புக் கொள்கையின் நேரடியான உறுதியான ஆதாரங்கள். பிரபஞ்சத்தின் தொடக்கம், பரிணாமம், ஆக்கக்கூறுகள், கட்டமைப்பு போன்றவற்றை ஆராயும் துறை பிரபஞ்சவியல் ஆகும். பிரபஞ்ச வெளியெங்கும் சீராக பரவியுள்ள பிரகாசம் சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் …
-
- 4 replies
- 960 views
-
-
சென்ற ஆண்டு டிசம்பர் 31ம் திகதியுடன் ஆவுஸ்திரேலியாவில் ஆரம்பகால தொலைகாட்சி ஒளிபரப்பு (broadcast) முறையான ‘அனலாக்' (analogue) ஒளிபரப்பு முற்றாக நிறுத்தப்பட்டது. இதன் மூலம் ஆவுஸ்திரேலியாவில் ‘டிஜிட்டல்’ (digital) தொலைக்காட்சி ஒளிபரப்பின் அறிமுகம் பூர்த்திசெய்யப் பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒளிபரப்பின் தொழில்நுட்ப பின்னணியையும் டிஜிட்டல் ஒளிபரப்பின் அனுகூலங்களையும் விளக்கும் ஒரு கட்டுரை இது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒலி, ஒளி என இரு வேறு சமிஞ்சைகளை (signals) கொண்டுள்ளது. ஒலி அலைகள் ஒலி வாங்கிகள் மூலம் (microphone) பெறப்பட்டு மின்னியல் (electrical) சமிஞ்சைகளாக மாற்றப் படுகிணன்றன. காட்சிகள் ஓளிப்பட கருவிகள் (camera) மூலம் பெறப்பட்டு மின்னியல் சமிஞ்சைகளாக மாற்றப் படுகின்றன. நேர…
-
- 4 replies
- 2.6k views
-
-
காடுகளில் வாழும் சிம்பான்ஸி குரங்குகள் தாம் நினைப்பதை மற்றக் குரங்குகளுக்கு தெரியப்படுத்த பயன்படுத்துகின்ற சைகைளுக்கு ஸ்கொட்லாந்து ஆராய்ச்சியாளர்கள் அர்த்தம் கண்டுபிடித்துள்ளனர். யுகாண்டாவிலுள்ள சிம்பான்ஸிகளை தொடர்ந்து அவதானித்த செயிண்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அவை வெவ்வேறு செய்தியைப் பரிமாறிக்கொள்வதற்காக குறைந்தபட்சம் 66 சைகளை பயன்படுத்துகின்றன என்று கூறுகின்றனர். சிம்பான்ஸி பாஷையில், ஒரு இலையை எடுத்து கடித்தால் அது ஜோடியை ஈர்ப்பதற்குரிய சைகையாம். குத்தப்போவது போல் செய்தால், அது மற்ற குரங்கை நகரந்து போகச் சொல்வதற்கான சைகையாம். நினைப்பதை வெளிப்படுத்துவதற்கான வழியை உருவாக்கியது மனிதர்கள் மட்டுமே என்றில்லை, வேறு சில விலங்குகளிடத்திலும் அது உண்டு என்பதற்கான …
-
- 4 replies
- 726 views
-
-
இலை வால் பல்லி உயிரினங்களில் பலவற்றுக்குப் ‘உருமறைப்பு’ (camouflage) என்ற தகவமைப்பை இயற்கை வழங்கியிருக்கிறது. சில உயிரினங்களுக்கு இடத்துக்கு ஏற்றாற் போல தோலின் நிறம் அமைந்திருக்கும். சில உயிரினங்களுக்கு இடத்துக்கு ஏற்றாற் போல நிறம் மாறும். சில உயிரினங்களின் உடலில் உள்ள கோடுகளும் புள்ளிகளும் எதிரிகளைக் குழப்பமடையச் செய்யும். அதாவது, எளிதில் எதிரியின் கண்களில் படாமல் தப்பிக்கவும், தன்னுடைய இரையை எளிதில் பிடிக்கவும் இந்தத் தகவமைப்பு உதவுகிறது. வித்தியாசமான தகவமைப்பை பெற்றுள்ள சில உயிரினங்களைப் பார்ப்போமா? இலை வால் பல்லி காய்ந்த இலைகளைப் போன்ற தோற்றமுடைய இலை வால் பல்லி (leaf tailed gecko) ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் காணப்படுகிறது. மரப்பட்டை, காய்ந்த இலைகளுடன் இர…
-
- 4 replies
- 2k views
-
-
ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் இந்த நூற்றாண்டு தரவுகளுக்கான (Data) நூற்றாண்டு. அதுவும் ஃபேஸ்புக்கிற்கு `தரவு` எண்ணெய் போன்றது. எப்படி எண்ணெய் வளம் பல நாடுகளுக்கு செல்வத்தை கொண்டு வந்ததோ, அதுபோல `தரவு`தான் இப்போது நிறுவனங்களுக்கு செல்வத்தை கொண்டு வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க தேர்தல் …
-
- 4 replies
- 881 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையம் [international Space Station- ISS] சர்வதேச விண்வெளி நிலையம் ISS: எடையற்ற நிலையில் உயிரினங்கள் எவ்வாறு படிவளர்ச்சியுறுகின்றன [Evolve], நிலவுக்கும், செவ்வாய் போன்ற தூர கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் போது நீண்ட காலம் எடையற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டியிருப்பதால், அது என்னவித மாற்றங்களை மனிதனுக்கு ஏற்படுத்துகிறது உள்ளிட்ட பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அமரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், கனடா உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்ப்பட்ட நாடுகளின் பன்னாட்டு கூட்டு முயற்சியால் 1998 ஆம் ஆண்டு பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் நிறுவப் பட்டதே ISS ஆகும். இதன் எடை 450 டன், பரிமாணம் [size]: 108 மீட்டர் நீளம், 73 மீட்டர் அகலம் [கால்பந்து…
-
- 4 replies
- 13.3k views
-
-
Atom: Smallest representative of a particular element, which shows the properties of that element. There are 3 main sub atomic particles in the Atom, Electron, Proton and Neutron. Atom has a nucleus and the electron cloud around it. Neutrons and proton are at the nucleus. Nucleolus gives the mass to the atom and Electron give the shape to the atom. If we compare the size, if nucleus is a size of an orange then electron cloud will be equal to the size of a football stadium. Mass number: As name states mass number should represent the mass of the element. Electron is 1838 times lighter than Proton and Neutron. Hence, we can ignore the weight of an electron when…
-
- 4 replies
- 656 views
-
-
புதிய கண்டம் உருவாகும்: இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேரும் ! உலகில் 6 (5 பிரதான கண்டங்கள் உட்பட) கண்டங்கள் உள்ளன. அவை கடல்களால் சூழப்பட்டுள்ளன. அவை பூமியின் மான்ரில் (Mantle) பகுதியில் நிகழும் அசைவுகளை அடுத்து ஏற்படும் பூமித்தகடுகளின் நகர்வு விசையால் ஒன்றுடன் ஒன்று மோதும் சூழ்நிலை உருவாக உள்ளது. அதன் மூலம் 'அமாசியா' (Amasia) என்ற ஒரு மிகப்பெரிய புதிய கண்டம் உருவாகும் என புவியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது இன்னும் 5 கோடி முதல் 20 கோடி ஆண்டுகளுக்குள் உருவாகும் என கூறியுள்ளனர். அமெரிக்காவின் யேல் (Yale) பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா-ஐரோப்பா கண்டங்களின் பெரும்பகுதி வட துருவப்…
-
- 4 replies
- 997 views
-
-
வெற்றிகரமாக புறப்பட்டது அட்லாண்டிஸ் அமெரிக்காவின் கென்னடி ஏவுகணை தளத்திலிருந்து அட்லாண்டிஸ் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 30 ஆண்டுகளாக, தொடர்ந்து விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வந்த அட்லாண்டிஸ் விண்கலத்தின் இறுதிப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 135வது முறையாக, இது விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=271752 அட்லான்டிஸ் இன்று கடைசி பயணம் கேப் கேவைரால்: சர்வதேச விண்வெளிமையத்துக்கு அட்லான்டிஸ் விண்கலம் இன்று தனது கடைசி பயணத்தை மேற்கொள்கிறது. இத்துடன் நாசாவின் கைவசம் உள்ள விண்கலங்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளன. சர்வதேச விண்வெளிமையத்துக்கு நாசா விண்கலங்கள் கடந்த …
-
- 4 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தை இன்னுமொரு Silicon Valley ஆக்குவோம் என்ற கனவோடு பயணிக்கும் நண்பர்களின், அயராத முயற்சியாலும் உழைப்பாலும் வெளிவந்திருக்கிறது Cricrush எனும் Cricket Fantasy Game app. முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் தயாரான இந்த appஐ தமிழிலும் விளையாடலாம். நேற்று நடந்த இந்த appன் அறிமுக நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் மஹேல ஜெயவர்தனவும் குமார் சங்கக்காரவும், இந்த appன் Brand Ambassdorsஆக பணியாற்ற முன்வந்துள்ளார்கள். உலகில் எந்த மூலையில் கிரிக்கெட் ஆட்டம் நடந்தாலும் இந்த Appல் உங்களது fantasy teamஐ create பண்ணியும், scores prediction செய்தும், உங்களது நண்பர்களோடு நீங்கள் Cricrush விளையாடி மகிழலாம். எனது அருமை ந…
-
- 4 replies
- 1.1k views
-
-
17 Apr, 2025 | 04:24 PM பூமியிலிருந்து தொலைதூரத்திலுள்ள நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் கோளொன்றில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கே2-18பி (K2-18b) என அழைக்கப்படும் கோளோன்று தொடர்பில் ஆராய்ச்சிகளை நடத்தும் கேம்பிரிஜ் பல்கலை கழக குழுவினால் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. பூமியிலுள்ள உயிரினங்களால் மாத்திரம் உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறுகள் இந்த கோளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த முடிவுகளை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக தரவுகள் அவசியம் என ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் குழுவினரும் வானியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். உயிரினங்கள் வாழும் சாத்தியங்களுடன் புதிய கோள் கண்டுபிடிப்பு | Virakesari.lk
-
-
- 4 replies
- 587 views
- 1 follower
-
-
10:10 உலகில் உள்ள பெரும்பாலான கடிகாரக்கடைகளிலும் சரி, கடிகாரம் சம்பந்தமான விளம்பரங்களிலும் கூட நேரம் 10:10 என்று காட்டுவதாக முட்களை திருப்பி வைத்து இருப்பதற்கு காரணம் தெரியுமா? இந்தக் கேள்வியை நான் கல்லூரி படிக்கும்போது நண்பன் ஒருவன் கேட்க, நான் உள்பட எல்லோருமே திருதிருவென்று விழித்தோம்! அந்த 10:10 நேரத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் கையில் கட்டப்பட்டிருந்த வாட்ச் 10:10 மணியில் நின்று கொண்டிருந்தது. இது ஒரு அதிசய சம்பவமாகும். லிங்கனின் மறைவினை நினைவு படுத்த வேண்டி அமெரிக்காவில் உள்ள எல்லா வாட்ச் கடையிலும் கடிகாரங்கள் 10:10 மணியை காட்டும்படி செய்தனர். இதன் மூலம் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுக்கு அஞ்சலி செலுத்த…
-
- 4 replies
- 1.9k views
-
-
பொதுவாக ஒரு மனிதன் கொட்டாவி (Yawn) விட்டால் அருகில் இருக்கும் மனிதர்கள் தாமாகவே கொட்டாவி விட ஆரம்பித்து விடுவார்கள். இந்த இயல்பு குரங்குகள் அடங்கும் பிறைமேற் விலங்குகளிலும் அவதானிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களுடன் நெருங்கி வாழும் நாய் கூட மனிதர்கள் கொட்டாவி விட தானும் விட்டுக் கொள்வதை பல முறை நடைமுறை வாழ்க்கையில் கண்டிருப்பினும் ஆய்வு ரீதியாக மனிதர்களை ஒட்டி நாய்களும் கொட்டாவி விடுகின்றன என்ற உண்மை தற்போதே வெளிப்பட்டுள்ளது. ஆய்வுசாலையில் ஒரு மனிதன் கொட்டாவி விடும் போது நாயும் அதனைப் பிரதிபண்ணிக் கொள்ளும் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அசதி, களைப்பு, பசி போன்ற காரணங்களால் எழும் கொட்டாவியை ஏன் இன்னொருவர் பிரதிபண்ணுகிறார் என்பது இன்னும் விளங்க முடியாத அதிசயமாகவே இருக…
-
- 4 replies
- 1.5k views
-
-
50 வருட கால இடைவெளியின் பின்னர் நிலவுக்கு அனுப்பவுள்ள விண்வௌி வீரர்களை நாசா நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதற்காக 04 விண்வெளி வீரர்களின் பெயர்களை நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களில் பெண்ணொருவரும் கறுப்பினத்தவர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். கிறிஸ்டினா கோச்(Christina Koch) என்பவர் நிலவுக்கு பயணிக்கவுள்ள முதலாவது பெண் விண்வெளி வீராங்கனையாக பதிவாகவுள்ளார். நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள முதலாவது கறுப்பின விண்வெளி வீரராக விக்டர் குளோவர்(Victor Glover)பதிவாகவுள்ளார். Christina Koch, Victor Glover, Reid Wiseman மற்றும் Jeremy Hansen ஆகிய நால்வரும் அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இவர்கள் நிலவுக்கு பயணிக்கவுள்ளதாக நாசா அறிவித்து…
-
-
- 4 replies
- 934 views
- 2 followers
-