Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்! நியூயார்க்: பிப்ரவரி 1- ந் தேதி...2003-ம் ஆண்டு! அமெரிக்காவின் நாசா மையத்தில் அந்த 7 விஞ்ஞானிகளின் உறவுகளும் காத்திருக்கின்றனர்.. வெற்றிகரமான விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் உறவுகள் வந்துவிடுவர் எனக் காத்திருந்த அவர்களுக்கு மட்டுமே உலகமே அப்படி ஒரு கோர விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்...ஆனால் ஒரு உண்மை இப்போது வெளியாகியுள்ளது.. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்பதுதான் அது! 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக…

  2. அபூர்வமானதொரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டிலேயே இறுதியாக நடந்துள்ளது. 16 வருடங்கள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது. வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை சுமார் 84 சதவீதமான சூரிய ஒளி மறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வடக்கு நோர்வே மற்றும் பரோயே தீவுகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026 ஆம் ஆண்டில் தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். http://newsfirst.lk/tamil/2015/02/16-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF…

  3. 21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம் புதுடெல்லி 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் அழிந்துபோன உடனேயே, 21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட பிரம்மாண்டமான பறவைகள் பூமியின் தெற்கு பெருங்கடல்களில் சுற்றித் திரிந்தன என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த வார தொடக்கத்தில் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பல்லுயிரியலாளர்கள் குழு வரலாற்றில் மிகப் பெரிய பறவை இனங்கள் எதுவாக இருந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு உள்ளது. 1980 களில் அண்டார்டிகாவின் சீமோர் தீவில் மீட்கப்பட்ட புதைபடிவங்கள் பெலகோர்னிதிட்கள் எ…

  4. உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் திறக்க முயன்றால் தன்னில் உள்ள தகவல்களை அழித்துக் கொண்டு, வேறு யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு தன்னையும் அழித்துக் கொள்ளும் ஜேம்ஸ்பாண்ட் வகையிலான உலகின் மிகப் பாதுகாப்பான மொபைல் போனை போயிங் நிறுவனம் தயாரித்துள்ளது. கூகுளின் ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இந்த போன் இயங்கும். அரசு மற்றும் அரசு சார் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் மற்ற உயர் ரக பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. ஜிஎஸ்எம், டபிள்யூ சிடிஎம்ஏ மற்றும் எல்டிஇ தொழில்நுட்பங்களின் கீழ் செயல்படும் இரண்டு மைக்ரோ சிம்கார்டுகளை இந்த போனில் பயன்படுத்த முடியும். இந்தப் போனில் மேற்கொள்ளும் உரையாடல…

    • 1 reply
    • 425 views
  5. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முட…

  6. நாம் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எஸ்பிரஸ், பறக்கும் ரயில் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நிஜமாகவே ஒலியை விட வேகமாக ஓடும் ஒரு ரயிலை எலான் மஸ்க் (Elon Musk) வடிவமைத்து இருக்கிறார். இந்த ரயில் நீர், நிலம், ஆகாயம் என இப்போது இருக்கும் போக்குவரத்து வசதிகளின் இன்னொரு பரிமாணத்தைப் பிடிக்கும் என எதிர்பார்கிறார் மஸ்க். ஒரு மணி நேரத்துக்கு 750 கிலோ மீட்டர் வேகம் என்பது வேகமோ வேகம். இது அதி வேகத்துக்குப் பெயர் பெற்ற புல்லட் ரயிலைவிட, மூன்று மடங்கு வேகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஹைப்பர் லூப் ரயிலில் பயணிப்பவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ வரையிலான 360 கிலோமீட்டர் தூரத்தை ஜஸ்ட் 30 நிமிடங்களில் அடைந்து விடலாம் என்றால் ரயிலின் வேகத்தை …

  7. வாயேஜர் என்கிற டீன் ஏஜர் ராமன் ராஜா ஒரு வருஷத்துப் பழசான செய்தி ஒன்றுதான் இன்றைக்கு விஞ்ஞான உலகத்தில் சுடச் சுட நியூஸ்! சென்ற ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் வாயேஜர் என்ற நாசா விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிவிட்டது. (டெக்னிக்கலாகச் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹீலியோபாஸ் என்ற விண்வெளி எல்லைக் கல்லைத் தொட்டுவிட்டது). மனிதன் செய்த பொருள் ஒன்று சூரிய குடும்பத்துக்கு வெளியே காலடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை. போன வருடம் நடந்த விஷயத்தை ஏன் இப்போது மெல்லச் சொல்லுகிறார்கள் ? இப்போதுதான் டேட்டா கிடைத்திருக்கிறது ! 1977-ல் ஏவிவிடப்பட்ட விண்கலம் வாயேஜர். சின்னப் பையன்கள் பிறந்து கூட இருக்க மாட்டீர்கள். கே.ஆர்.விஜயாதான் அப்போது ஹாட் ஹீரோயின் என்றால…

  8. “ பிரபஞ்சத்தை எது உண்டாக்கியது எனும் கேள்வி என்னை எப்போதுமே ஈர்த்துள்ளது. காலமும் வெளியின் புதிராக இருக்கலாம். ஆனால் இது எனது தேடலை முடக்கிவிடவில்லை. நம் ஒருவருக்கு ஒருவர் இடயிலான தொடர்பு எல்லையில்லாத முறையில் வளர்ந்திருக்கிறது. இப்போது வாய்ப்பிருப்பதால் உங்களூடன் என் பயணத்தை பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். ஆர்வமுடன் இருங்கள். நான் எப்போதும் இருப்பேன்” என்று குறிப்பிட்டு பேஸ் புக்கில் தன்னோட 72 வது வயதில் இணைத்துள்ளார் " த பிரீப் கிஸ்ட்ரி ஒப் டைம் " என்ற தமிழில் சொல்வதாயின் " காலத்தின் சுருக்கமான வரலாறு " என்ற புத்தகம் மூலம் உலகம் எங்கும் உள்ள சாதாரண விண்வெளி ஆர்வம் உள்ள எல்லாரையும் ஏடு தொடக்கி வைத்த அஸ்ட்ரோ பிசிக்ஸ் விஞ்ஞானி பேராசிரியர் ஸ்டீபன் ஹாவாக்கிங். சென்ற…

  9. பட மூலாதாரம்,NASA/ESA/CSA/STSCI/BRANT ROBERTSON ET AL கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனத்தன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் 24 நிமிடங்களுக்கு முன்னர் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக தொலைவில் உள்ள விண்மீன் மண்டலம் (galaxy) ஒன்றைக் கண்டறிந்து, அதன் முந்தைய சாதனையையே முறியடித்துள்ளது. பெருவெடிப்பு (Big Bang) நிகழ்ந்து வெறும் 29 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு காணப்பட்டதாகக் கருதப்படும் ‘JADES-GS-z14-0’ என்ற நட்சத்திரங்களின் குழு ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவது என்றால், பிரபஞ்சத்தின் வயது 1,380 கோடி ஆண்டுகள் என்றால், அதன் தற்போதைய வயதி…

  10. வைரத்தின் அறிவியல் வரலாறு: புதிர் நிறைந்த ரத்தினக் கல் உருவாவது எப்படி? மதிப்பு மிக்கதாகக் கருதப்படுவது ஏன்? பிபிசி முண்டோ . 16 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த உலகில் வைரங்கள் பல லட்சக்கணக்கான வருடங்களாக உருவாகி வருகின்றன. அவற்றில் சில தம் பிரகாசத்தால் நம் கண்களையும் கவர்ந்து வியப்பில் ஆழ்த்துகின்றன. இவை நிரந்தரமான அன்பின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. பண்டைய காலங்களில், அவை நன்மையளிக்கக் கூடியவையாகக் கருதப்பட்டன. அவற்றின் பயன்பாடு பலம் தரும் என்று கூறப்படுகிறது. இது எதிரிகள், தீமைக…

  11. Earthworm Slime Can Kill Lung Cancer Cells rthworm Slime Can Kill Lung Cancer CellsEarthworm Slime Can Kill Lung Cancer Ce me Can Kill Lung Cancer Cells

  12. சந்திர கிரகணம்: ஜூலை 5ஆம் தேதி எங்கு, எப்போது, எப்படி தெரியும்? ஆ. நந்த குமார் பிபிசி தமிழ் Getty Images கடந்த ஒரு மாதத்துக்குள் மூன்றாவது கிரகணத்தை இந்த உலகம் காண உள்ளது. கடந்த ஜூன் 5-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நடந்தது. இந்தநிலையில், மேலும் ஒரு சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது. 2020-ம் ஆண்டில் நிகழ உள்ள மூன்றாவது சந்திர கிரகணம் இது. ஜனவரி 10-ம் தேதி முதல் சந்திர கிரகணமும், ஜூன் 5-ம் தேதி இரண்டாவது சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளன. ஞாயிறு அன்று நிகழப்போகும் கிரகணம், `புறநிழல் சந்திர கிரகணமாகும்` (Penumbral lunar eclipse). இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை. …

  13. ஸ்டீவ் இல்லாத அப்பிளின் 4 எஸ் இற்கு சவாலளிக்க வருகின்றது செம்சுங் கெலக்ஸி 3 வீரகேசரி இணையம் 10/12/2011 4:00:01 PM பெரிய 4.6 அங்குல சுப்பர் எமொலெட் திரையுடன், 1.8GHz டுவல் கோர் புரசசருடனும், 2 ஜிபி ரெம் உடனும், 12 மெகாபிக்ஸல் வசதியுடனும் கூடிய கையடக்கத்தொலைபேசியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால், உண்மையிலேயே அவ்வாறானதொரு கையடக்கத்தொலைபேசியை செம்சுங் இன்னும் சில நாட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்பிள் தனது ஐ போன் 4 எஸ் ஐ அறிமுகப்படுத்தியுள்ள இந்நேரத்தில் தன் பங்கிற்கு செம்சுங் நிறுவனமும் ஒரு கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் செம்சுங்கின் அடுத்த வெளியீடாக இரு…

  14. கைப்பேசி உற்பத்திகளில் கதாநாயாகனாகத் திகழும் நோக்கியா நிறுவனத்தின் புதிய வௌயீட்டில் Asha 311 எனும் கைப்பேசியானது தற்போது புதிதாக இணைந்துள்ளது.கோர்னிங் கொரில்லா கிளாஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதும், 3 அங்குல அளவினைக் கொண்டதுமான முழுமையான தொடுதிரைவசதியுடன் கூடிய இக்கைப்பேசியானது GSM, GPRS, EDGE ஆகிய வலையமைப்புக்களில் செயற்படக்கூடியதாகக் காணப்படுவதுடன் HSDPA 3G சமிக்ஞைகளை 14.4Mbps வேகத்தில் உள்வாங்கக்கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 1GHz வேகம் கொண்ட CPU, 128MB அளவுடைய RAM ஆகியவற்றோடு, 140MB வரையிலான் உள்ளக மெமரியையும் உள்ளடக்கியுள்ளதுடன் microSD கார்ட் மூலம் நினைவக வசதியினை 32 GB வரை அதிகரிக்க முடியும். இவற்றுடன் 3.15 மெகாபிக்சல்கள் கொண்ட கமெரா, நோ…

  15. செவ்வாய் கிரகத்தில் "விலங்குகளின் மந்தை" : கியூரியாசிட்டி ரோவரின் புகைப்படம் சொல்வது என்ன ? செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிற நிலையில் செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஆயிர கணக்கான உயிரினங்கள் மொத்தமாக மேய்வது போன்ற ஒரு காட்சி இடம் பெற்று உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘கியூரியாசிட்டி ரோவர்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்புவதற்காக ரோவர் விண்கலத்தில் ‘மாஸ்ட்கேம்’ என்ற கமேராவும் பொருத்தப்பட்டது. இந்நிலையில் ‘ரோ…

  16. பிரிட்டனிலுள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை, இரண்டாயிரத்து இருபத்தைந்தாம் ஆண்டளவில் மூட நினைப்பதாக பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது. ஆகவே இங்கு மின்சாரத்துக்கு என்ன செய்வது? காற்றாலைகளே அதற்கு ஒரு தீர்வு. இங்கிலாந்தின் வடக்கு கடற்பரப்பில் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய காற்றாலை மின் உற்பத்திப் பண்ணைக்கு பிபிசி விஜயம் செய்தது. http://www.bbc.com/tamil/38095789

  17. [size=4]பேராசிரியர் எலியேசரின் வாழ்க்கைவரலாறு[/size] [size=4]கணிதப்பேராசிரியர் கிறிஸ்ரி ஜயரத்தினம் எலியேசர் [1918 -- 2001] பலவகைகளில் சிறப்புப்பெற்றவராகவும், நம்மவர்களுக்கு சிறந்த முன்மாதிரியாகவும் விளங்குகிறார். இவருடைய வாழ்க்கைவரலாற்றை, அவரின் மனைவியார் இராணி எலியேசர் எழுதி வெளியிட்டுள்ளார். எலியேசர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியில் கல்விகற்றவர். இவரின் இளவயதிலேயே இவருடைய பெற்றோர்கள் காலமாகிவிட்டனர். இவர் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1945இல் தமது கணிதக்கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். இவருடைய கலாநிதிப்பட்ட ஆய்வை மேற்பார்வைசெய்த போல் டிராக் [ Paul Dirac ] என்பவர் தமது 31வது வயதிலேயே பௌதிகத்திற்கான நோபல் பரிசைப் பெற்…

  18. சூரிய ஒளியில் இயங்கும் விமானம் சர்வதேச அளவில் பறக்க தயார் நிலையில் உள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் சூரிய ஒளியில் பறக்கும் விமானத்தை தயாரித்துள்ளது. பெட்ரோலுக்கு மாற்றாக இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் 2 தடவை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச அளவில் பறக்க விடுவதற்காக சமீபத்தில் 3வது முறையாக சோதனை ஓட்டம் நடந்தது. இது ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எல்படீன் விமான நிலையத்தில் நடந்தது. இந்த முறையும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மேக மூட்டம் இன்றி வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் திட்டமிட்டபடி அது தனது பயணத்தை தொடங்கும் என விமானத்தை உருவாக்கிய விஞ்ஞானி பெர்ட்ரான்ட் பிக்கார்டு தெரிவித்துள்ளார். http://seith…

  19. ஃபோக்ஸ்வேகனின் போர்ஷேவோடு இணைந்து, பறக்கும் மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போயிங் அறிவித்துள்ளது. வியாழனன்று அமெரிக்க விமான உற்பத்தி றிறுவனமான போயிங் வெளியிட்ட அறிவிப்பில் ஃபோக்ஸ்வேகனின் ஸ்போர்ட்ஸ் ரக காரான போர்ஷெவோடு இணைந்து மின்சாரத்தால் இயங்குவதோடு பறக்கவும் திறன்கொண்ட காரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஜனநெருக்கடி அதிகமுள்ள மெட்ரோ நகரங்களுக்கு ஏற்ப வடிவமைப்பதாகவும் கூறியுள்ளது. தானாகவே செங்குத்தாகப் புறப்பட்டு பறந்து தரையிறங்கும் கார்களுக்கான வடிவமைப்பில் ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போயிங்கும் ஒரு போட்டியாளராக உள்ளது. தானியங்கி பயணிகள் வாகனத்தில் ஃபோக்ஸ்வேகனின் ஆடியுடன் இணைந்து ஏர்பஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் …

  20. `தரிசு நிலத்தில் இப்போ இயற்கை விவசாயம்!' - கலக்கும் சிவகங்கை சிறுவர்கள் அருண் சின்னதுரைஎன்.ஜி.மணிகண்டன் விவசாயம் செய்யும் குழந்தைகள் விடுமுறைக் காலத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில், தரிசு நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து அசத்தியிருக்கின்றனர் ஐந்து சிறுவர்கள். சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் அருகே உள்ளது குண்டேந்தல்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகப்பெருமாள். வெளிநாட்டில் வேலை செய்துவரும் இவருக்கு தனது கிராமத்தில் சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆனால், விவசாயம் செய்ய ஆளின்றி 40 ஆண்டுகளாகத் தரிசாகக் கிடந்துவருகிறது. இதனால் நிலம் முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. …

  21. நடுவானில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இந்தியாவும் ஈடுபட்டுள்ளது சமீபத்திய செய்தி. அதைவிட சமீபத்திய செய்தி , இந்த தேடலில் நீங்களும் பங்கேற்கலாம் என்பது தான். ரேடாரின் கண்களில் இருந்து விலகிச்சென்ற மலேசிய விமானம் எங்கு போனது , எந்த திசையில் போனது என்று தெரியவில்லை. சீனாவை நோக்கி சென்ற விமானத்தை இப்போது அந்தமான் கடல் பகுதியில் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடற்படையினரோ , விமானப்படையினரோ இந்த தேடலில் உதவலாம். தேவையான கருவிகளும் உபகரணங்களும் இருக்கின்றன. ஆனால் , இணையவாசிகள் இந்த தேடலில் பங்கேற்பது எப்படி ? செயற்கைகோள் இருக்க கவலையேன் என்பது தான் இந்த கேள்விக்கு பதில். ஆம், செயற்கைகோள் படங்களின் மூலம் காணாமல் போன் விமானம் அல்லது விமானத்தின் மிச்சம் கடல் பகுதியில் கண்…

  22. இந்த வாரம் தொழில் நுட்பத்தில் மாசி 2, 2018 ஆளில்லாத சில்லறை வர்த்தகம் விரைவாக வளர்ந்துவருகின்றது. இதில் முன்னணி வகிப்பவை அமேசான், ஜெ டி ( சீனா ) , அலிபாபா ( சீனா ) மற்றும் வால்மார்ட் குறிப்பிடத்தக்கவை. இதில் சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் இந்த துறையில் முதலிட முன் வருவது அவர்களின் வளர்ச்சியை காட்டி நிற்கின்றது. கடந்தவாரம் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் கடந்த காலாண்டின் விற்பனை திறனை வெளிப்படுத்தின. முகநூல் நிறுவனமான பேஸ்புக் வளர்ந்து வருகின்றது. ஆனால், செலவழிக்கும் நேரத்தை குறைத்துள்ளனர். அமேசான்- பெரும் வளர்ச்சியை தொடர்ந்தும் கண்டு வருகின்றது. ஆப்பிள் : விற்பனையில் குறிப்பாக ஐ போனில், சற்று ஏமாற்றத்தை தந்த காலாண்டாக உள்ளது. 77.3 மில்லியன்க…

  23. Started by Paranee,

    dv canopas strom எங்கு பெற்றுக்கொள்ளலாம் அதைப்பற்றிய விபரங்கள் தரமுடியுமா ?

  24. உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். மணிக்கு 1,223 கி.மீ வேகத்தில் செல்லும் ஹைப்பர்லூப் வாகனம் தயாரிப்பு மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்டு செயல்படும் தனது வாகனத்தின் வடிவமைப்பை ஹைப்பர்லூப்டிடி (Hyperloop Transportation Technologies) நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிகரிக்கும் நெரிசல், மாசு, செலவு போன்றவற்றின் காரணமாக போக்குவரத்து என்பது எரிச்சல் மிக்கதாகவும், நேரத்தை கரைப்பதாகவும் மாறிவரும் சூழ்நிலையில் பேருந்து, கார், ரயில், விமானம் போன்றவற்றிற்கு அடுத்து மின்காந்த உந்துவிசையை அடிப்படையாக கொண்ட அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்து வாகனத்தை உருவாக்கும…

    • 1 reply
    • 574 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.