Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. [size=2] தஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.[/size] [size=2] திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.[/size][size=2] தற்போது இவர்கள் தஞ்சை ஆற்ற…

  2. இன்று அதிகாலை 3மணியளவில் கோத்தபாயவும் அவருடைய சகாக்கள் பதினைந்து பேரும் காலியில் இருந்து மாலைதீவை நோக்கி அதிவேகபடகில் தப்ப ஆயத்தமான நிலையில் இலங்கை பொலிசாரின் அதிரடி நடவடிக்கையால் இம் முயற்சி முறியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. காலிக்கடற்கரையோரம் சந்தேகத்திற்கு இடமான முறையில் அதிவேக படகு ஒன்று நடமாடியதை அவதானித்த பொலிசார் அந்த படகை அண்மித்த சமயம் படகு வேகமாக கடலுக்குள் சென்றுள்ளது. இதை பொலிசார் கடற்படைக்கு தெரியப்படுத்தியதையடுத்து கடற்படையின் உதவியால் அந்தப்படகினை இடைமறித்து சோதனையிட்டவேளை அதற்குள் உணவுப்பொதிகள் ,மதுபானங்கள் மற்றும் உடைகள் இருந்ததாகவும் அந் நபரின் தொலைபேசியை எடுத்து பார்த்தபோது கோத்தபாயவுடன் நிமிடங்களுக்கு முன்னர் தொடர்பில் இருந்துள…

    • 3 replies
    • 681 views
  3. தினுசாக உருட்டும் நித்தியானந்தா சிஷ்யை..! ஐநா சபையில் வெளுத்து வாங்கிய இந்த அழகி யார்? நித்தியானாந்தா கைலாசா நாட்டின் பிரதிநிதிகளாக ஐநா நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான விஜயபிரியா பற்றி தெரியுமா? வாங்க பார்க்கலாம். கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை விவாதக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதை பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான (CESCR) குழு தான் ஒருங்கிணைத்தது. அப்போது நித்யானந்தாவின் கைலாசா எனும் நாட்டின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அதில் ஒருவர் தான் விஜயபிரியா. பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொண்ட பிறகு இந்தியாவை விட்டு வெளியேறிய நித்யானந்தாவால் நிறுவப்பட்ட புதிய நாடு தான் கைலாசம். ஆன்மீகம் எனும் பிம்பத்தில் சிறுவர், சிறு…

  4. நியூயார்க்: அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஆஷ்டான் கார்டர், மனைவி ஸ்டீபனி கார்டரின் தலைமுடியை அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் முகர்ந்து பார்த்தது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளராக ஆஷ்டான் கார்டர் கடந்த 17ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் கலந்து கொண்டார். பதவியேற்ற பின்னர் ஆஷ்டான் கார்டர் உரையாற்றினார். அப்போது, அவரது மனைவி ஸ்டீபனி கார்டர் மற்றும் துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோர் நின்றனர். ஆஷ்டான் கார்டர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியின் தோள்பட்டையின் மீது கையை வைத்த ஜோ ப…

  5. தோழியின் இறுதி சடங்கில் சிரித்துக்கொண்டே செல்பி எடுத்த பெண்கள் பெண் ஒருவர் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலியான இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் வேரா லூசியா டா சில்வா என்ற 44 வயது நிரம்பிய பெண்ணிற்கு (44) தனது கணவருடன் வசித்து வரும் வேராவிற்கு குழந்தைகள் இல்லை. இவருக்கு பல வருடங்களாகவே ஒரு புதுவித ஆசை இருந்து வந்துள்ளது. அதாவது தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்துக்கு சென்று தானும் இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொள்ள வேண்டும் என்பது தான் வேராவின் அந்த புதுவித ஆசையா இருந்துள்ளது. குறித்த ஆசையை தற்ப…

    • 2 replies
    • 680 views
  6. நோயாளியை பார்வையிட வந்த காதலி,மனைவி ; கலவரமானது வைத்தியசாலை ( வீடியோ இணைப்பு) வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு இருந்த நோயாளி ஒருவரை அவரது மனைவியும் காதலியும் ஒரே நேரத்தில் பார்க்க வந்துள்ளனர். இதனால் வைத்தியசாலை கலவரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறித்த வீடியோவில் உள்ள ஆண் வைத்தியசாலை உடை அணிந்திருக்கிறார். அவருடன் இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்கின்றனர். அவர்களில் ஒருவர் மனைவி, மற்றைய பெண் காதலி இருக்கலாம் கருதப்படுகிறது. இருவரும் ஒரே நேரத்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படிருந்தவரை பார்க்க வந்தபோது சண்டை ஏற்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11073

  7. Started by Nellaiyan,

    http://www.youtube.com/watch?v=scZAOQNopok&feature=player_embedded#!

  8. இளம் வயதிலேயே முதுமையின் சாயலைச் சுமக்கும் இன்றைய தலைமுறைக்கு, வியப்பூட்டும்வகையில் தன் முதுமைக் காலத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் துறையூர் வடிவேல் தாத்தா. முதுமை, வாழ்வில் வரமா, சாபமா என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது. முதுமையடைந்தவர்கள் அன்றாட வாழ்வை நகர்த்தத் திண்டாடுவதுகண்டு நடுத்தரவயதில் இருப்பவர்களுக்கு உள்ளூர ஒரு பயம் எழுகிறது. ஆனால், வாழ்க்கையையும் அதில் வரும் முதுமையையும் எதிர்கொள்வதென்பது தனிப்பட்ட பார்வையிலேயே இருக்கிறது. பார்வைக்கு எழுபது வயது மதிப்பிடத்தக்கவராக இருந்த வடிவேல் தாத்தாவை நெருங்கிப் பேசினோம். "தம்பி, என் பெயர் வடிவேல், வயசு எண்பத்து ஏழு" என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார். மேலும் அவர் கு…

    • 0 replies
    • 680 views
  9. 'தண்ணீர், தண்ணீர்' என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும்... அப்படி என்னதாங்க பிரச்னை? தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் பத்தியும், ஊரைப் பத்தியும் விசாரிப்பார்கள். இங்கென்னடான்னா அப்படியே ரிவர்ஸ்சாக இருக்கு... மாப்பிள்ளை நல்லவனா, சொத்து பத்தெல்லாம் இருந்தாலும், அந்த ஊர் பெயரைக் கேட்டதும் பொண்ணு…

  10. !பிரித்தானியாவில் பான்சிலி எனும் பகுதியில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான கடை ஓன்று ஆயுததாரியால் கொள்ளையிடப்பட்டது. இவ் சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது . சம்பவத்தின் போது கடையில் பணிபுரிந்த தமிழர் ஒருவரை வலுக்கட்டயமாக காசு பதிவு இயந்திரத்தை திறக்க வைத்து அதில் இருந்த பணம் அனைத்தையும் கொள்ளையிடப்பட்டது. www.irruppu.com

  11. மண்ணோடு மண்ணாக புதைந்திருந்த இயேசு கிறிஸ்துவின் வீடு! (வீடியோ இணைப்பு) [ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2015, 08:54.39 மு.ப GMT ] இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து குழந்தை பருவத்தில் வாழ்ந்த வீட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேலின் நசரெத்(Nazareth) நகரில் பள்ளத்தாக்கு ஒன்றின் அருகே உள்ள மணலில் பாறைகள் சில இருந்துள்ளன. இங்கு ஆய்வு நடத்த வந்த பிரித்தானிய ஆராய்ச்சியாளர்கள் அவ்விடத்தை தோண்டியுள்ளனர். அப்போது அங்கு ஒரு தேவாலயம் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது. மேலும் அதற்கும் கீழே, சிறிய வீடு ஒன்று இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தேவாயலத்தின் கீழே இயேசுவின் வீடு கட்டப்பட்டுள்ளது என்ற…

    • 7 replies
    • 680 views
  12. கனடா- கல்கரியில் பெண் ஒருவரை அதிர்ச்சியடைய செய்த சம்பவம் நடந்துள்ளது. இவரது தனிப்பட்ட தகவல்கள் கொண்ட செல்போன் இபேயில் விற்பனைக்கு வந்துள்ளதை கண்டு இவர் அதிர்ச்சி அடைந்தார். தனது கைப்பேசியை மறுசுழற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் றொஜெர்ஸ் கடையில் விட்டுள்ளார். இவரது ஐபொன் துண்டுகளாக உடைந்து விட்ட நிலையில் ஒப்பந்தம் முடிவதற்கு இன்னமும் ஒரு வருடம் இருந்ததால் கடைக்கு எடுத்து சென்ற போது கடை மனேஜர் இவருக்கு புதிய பேசி ஒன்றை விற்றுள்ளார். இதனால் உடைந்த பேசியை மறுசுழற்சிக்காக கடையில் விட்டுள்ளார். மறுசுழற்சி திட்டம் அவர்களிடம் இருந்ததால் அதற்கான சிறிய வெள்ளை பெட்டி ஒன்றிற்குள் போட்டதாக கூறினார். சம்பவம் நடந்து ஒரு மாதத்தின் பின்னர் இவருக்கு ஒரு இமெயில் வந்தது. இவரது உடைந்த போனை இ…

  13. உணவகமொன்றுக்கு குழந்தையுடன் சென்ற தம்பதியினரை அவ்வுணவக பணிப்பாளர் வெளியேற்றிய சம்பவமொன்று அமெரிக்காவில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. மேற்படி குழந்தைக்கு அணிவிக்கப்பட்டிருந்த அணையாடையில் (பெம்பஸ்) இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த உணவகத்தில் உணவு உட்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் செய்த முறைபாட்டை அடுத்தே குறித்த தம்பதியினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள பிரதர்ஸ் பீஸா எக்ஸ்பிரஸ் என்ற உணவக பணிப்பாளர்களே இவ்வாறு குழந்தையுடன் சென்ற தம்பதியை வெளியேற்றியுள்ளனர். மிரிண்டா சோவோர்ஸ் என்ற பெண், தனது நான்கு மாத சிசுவான ரீகன் மற்றும் 4, 8 வயது மகள்மாரான லோரன், கெட்டிலின் ஆகியோருடன் இவ்வுணவகத்துக்கு சென்றுள்ளார். இதன்போது தனது நான்கு மாத குழந்த…

  14. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த எகிப்திய மாமன்னர் ஒருவரின் படுகொலை தொடர்பான மர்மத்துக்கு விடைகண்டு விட்டதாக தடயவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய எகிப்தியப் பேரரசின் கடைசி மாமன்னரான மூன்றாம் ராமிசெஸ்ஸின் பாதுகாப்பட்ட சடலத்தை முதல் தடவையாக ஸ்கேனிங் செய்த விஞ்ஞானிகள் அவர் எவ்வகையில் எதற்காக கொல்லப்பட்டார் என்ற கேள்விக்கு பதில் கண்டதாகக் கூறுகின்றனர். பண்டைய எகிப்தில் பாரோ என்றழைக்கப்படும் மன்னர்களின் இறந்த உடல்களை நெடுங்காலம் அழியாமல் பாதுகாப்பதற்கு கையாளப்பட்ட மம்மியாக்கி பதனிடும்முறையில் பாதுகாக்கப்பட்டுள்ள பேரரசர் மூன்றாம் ராமிசெஸ்ஸின் எச்சங்களை முதல் தடவையாக சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது கழுத்துப் பகுதியில் ஏழு செண்டி மீட்டர் நீளத்துக்…

  15. நேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார். இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு... என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். "ஒமண்ணை" என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள். தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும் தலைவர் நன்கு அறிந்திருந்தார். முன் வந்து நின்றவர்களோடு தலைவர் நகைச்சுவையாகச் சில கதைகளைக் கதைத்தார். பின் கடமையின் நிமித்தம் தனது கதையை ஆரம்பித்தார். சில சிறுரக ஆயுதங்கள் வந்துள்…

    • 0 replies
    • 679 views
  16. “எனக்கே” இப்படி – வீதியில் அழுது புலம்பிய கோத்தா. April 23, 20158:42 am நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கிய தனக்கே இவ்வாறு செய்வதானால் (ல.ஊ ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டமை) இனி எந்தவொரு அரசியல் அதிகாரியாகவும் நாட்டை முன்னிறுத்திப் பணியாற்றுவார்கள் என தான் நினைக்கவில்லையென தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. இன்று காலை லஊ ஆணைக்குழுவின் அழைப்பையேற்று அங்கு சென்றிருந்த அவருக்கு ஆதரவாக நீதிமன்ற தடையுத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அவர் அழைக்கப்பட்டது இது இரண்டாவது தடவையென்பதும் இம்முறை அவருக்கு எதிராக முன்வைக்கப்ப…

  17. திருப்பதி : திருப்பதி ஏழுமலையானுக்கு நீளமான முடி காணிக்கை செலுத்துபவர்களுக்கு 5 லட்டுகளை இலவசமாக வழங்க திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்தியாவின் பணக்கார சாமியாக போற்றப்படுபவர் திருமலை ஏழுமலையான். இங்கு வரும் லட்சோப லட்சம் பக்தர்கள் தங்கள் முடியை காணிக்கை செலுத்துகின்றனர். இந்த முடி ஏலம் விடப்படுகிறது. இதன் மூலம் மட்டும் கோவிலுக்கு பல நூறு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் முடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பரிசு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதாவது 31 அங்குலம் நீளம் கொண்ட முடியை காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு 5 லட்டு இலவசமாக வழங்க திருமல…

  18. விபத்துக்கள் பலவிதம்

  19. பேஸ்புக்' கில் இணைந்திருந்த போது இடையூறு விளைவித்த குழந்தையை கொன்ற தாய், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அமெரிக்க வட புளோரிடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் ' பேஸ்புக் ' இணையத்தளத்தினை உபயோகிக்கும் போது இடைஞ்சலாக இருந்த தனது குழந்தையைக் கொல்ல நேரிட்டதாக, தனது குற்றத்தைத் தானே நேற்று ஒப்புக் கொண்டார். அலெக்ஸேண்ரா டொபியஸ் எனும் இப்பெண் 'பேஸ்புக்'கில் உள்ள ' பார்ம்வெளி ' எனும் பிரபல கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்துள்ளார். அந்நேரத்தில் இவரது 3 மாதங்களேயான குழந்தை அழுதுள்ளது. இதன்போது கோபமடைந்த இவர் ஆத்திரத்தில் குழந்தையைத் தூக்கி வேகமாக குலுக்கவே, அதன் தலை கணினியில் மோதி குழந்தை உயிரிழந்ததாக அலெக்ஸேண்ரா தெரிவித்துள்ளார். இவருக்கான தீர்ப்பு எதிர்வரும் டிச…

  20. ஐபேட் வாங்க கிட்னி விற்ற சீனா இளைஞன் சீனாவில் கடந்த மாதம்தான் ஐபேட் டூ விற்பனைக்கு வந்துள்ளது ஐபேட் டூ என்ற பிரபல கையகத் தொடுதிரைக் கணினி ஒன்றை வாங்குவதற்காக சீனாவில் இளைஞன் ஒருவன் தனது சிறுநீரகம் ஒன்றை விலைக்கு விற்றுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபேட் டூ என்ற மிகவும் பிரபலமான டேப்லட் கணினி ஒன்றை எப்பாடுபட்டாவது தான் வாங்கிவிட வேண்டும் என்று இந்த இளைஞன் நினைத்திருந்தானாம. அந்த நேரத்தில், உடலுறுப்புகளை தானம் வழங்க முன்வருவோருக்கு பணம் கிடைக்கும் என்ற ஒரு விளம்பரத்தை இணையதளம் ஒன்றில் கண்டு சிறுநீரகத்தை விற்க தான் முடிவெடுத்ததாக இந்த உயர்நிலைப் பள்ளி மாணவன் கூறினான். தொலைக்காட்சியில் இவன் தான் ஐபேட் வாங்கி…

  21. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆசி வழங்கக் கூடாது: இங்கிலாந்தில் கட்டளை [sunday, 2014-02-16 09:36:39] திருமணம் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை தம்பதியருக்கு ஆசி வழங்கக் கூடாது என இங்கிலாந்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்களுக்கு தலைமை பிஷப்கள் கட்டளையிட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிஷப்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களுக்குள் வழிபாட்டுக்காக ஓரினச்சேர்கையாளர்கள் வரலாம். ஆனால்,திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சடங்கு- சம்பிரதாய விழாக்கள் எல்லாம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணங்களுக்குதான் பொருந்தும். ஓரினச்சேர்க்கை ஜோடிகளின் திருமணத்தை தேவாலயங்களில் நடத்த அனுமதிக்க கூடாது. …

  22. ஆப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் படிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடிநீரில் விஷம் கலந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. விஷம் கலந்த நீரை குடித்த சுமார் 150க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கவர்னர் முகம்மது ஹூசைன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கும், அலுவலகங்களில் பணி புரிவதற்கும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அமெரிக்க படைகள் ஆப்கனில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இந்த தடையை மீறி பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இச்சம்பவம் ந…

  23. குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதிகூடிய விலைக்கு பால்மாவை நுகரும் மக்கள் வடமாகாணத்திலிருந்து பல்லாயிரம் லீற்றர் கணக்கான பாலை நாளாந்தம் ஏற்றி தென்னிலங்கைக்கு அனுப்புகிறோம். அதிலும் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து தான் அதிகளவு பால் செல்கிறது. மறுபுறம் வன்னிப் பெருநிலப்பரப்பில் தான் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அதிகளவு குழந்தைகள் இருக்கிறார்கள். குறைந்த விலைக்கு பாலை விற்று விட்டு அதி கூடிய விலைக்கு பால்மா பைக்கற்றுக்களை வாங்கி நுகர்கிறோம். தமிழ்நாட்டில் பாலை அரச நிறுவனமான ஆவினும் ஏனைய தனியார் நிறுவனங்களும் காலை 6 மணிக்கு முன்னமே மக்களின் வீட்டு வாசல்களில் சேர்க்கும் வே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.