செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
கழுதையை மணம் புரியும் இஸ்ரேலிய மனிதன் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 17 replies
- 2.8k views
-
-
தாய்லாந்தில் இளம் பாப் பாடகி ஒருவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய பார்லரில் மசாஜ் செய்ய சென்றுள்ளார். ஆனால் இந்த மசாஜ் காரணமாகவே சில தினங்களில் அவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்… மசாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம், தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ‘தவறான மசாஜ்’ உண்டாக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகையில்தான், தாய்லாந்தை சேர்ந்த 20 வயது பாப் பாடகி சாயதா ப்ரோஹோம் என்கிற பிங் சாயதா. இவருக்கு கழுத்து, தோள்பட்டை வழ…
-
-
- 22 replies
- 1.1k views
- 2 followers
-
-
கவனம் ஒரு செக்கன் போதும்.... வாழ்வே போய்விடும்......
-
- 2 replies
- 460 views
-
-
கவர்ச்சி ஆடையுடன் கால்பந்தாட்டம் பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்த யுவதிகள் பங்குபற்றும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்துள்ளார். மன்செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜெம்மா ஹியூஸ் என்பவரே இப்போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளார். மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு ரசிகர்களையும் அனுசரணையாளர்களையும் ஈர்ப்பதற்காக இப் போட்டிகளை தான் ஏற்பாடு செய்ததாக ஜெம்மா ஹியூஸ் கூறுகிறார். சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத் தின் (ஃபீஃபா) தலைவர் பதவியிலிருந்து விலக நிர்ப்பந்திக்கப்பட்ட செப் பிளாட்டர், மகளிர் கால்பந்தாட்…
-
- 0 replies
- 661 views
-
-
கிளாடியா ஒஹோவா பெலிக்ஸ் இந்த பெயரை கேட்டாலே சிலருக்கு நடுக்கமும் சிலருக்கு கிளுகிளுப்பும் ஏற்படும். போதை பொருள் கடத்தலில் புகழ் பெற்ற மெக்சிகோ நாட்டில் உள்ள போதை கும்பல்களில் ஒன்றின் தலைவி தான் பெலிக்ஸ். கவர்ச்சிகரமான தோற்றம், ஆடம்பர வாழ்க்கை ,எப்போதும் இயந்திர துப்பாக்கி பாதுகாப்புடன் வலம் வரும் அழகு பதுமை. உலகின் மிகவும் இரக்கமற்ற கும்பல்களில் ஒன்றின் தலைவியான இவர் சமூக இணையதளத்தில் உள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தனது 2 மகன்கள் மட்டும் மகள் படத்தையும் வெளியிட்டு உள்ளார். டுவிட்டர், பேஸ் புக், இண்ஸ்டாகிராம் உளபட அனைத்து சமூக வலைதளங்களிம் உள்ள இவருக்கு என ஒரு லடசத்துக்கும் மேற்பட்ட பாவர்கள் உள்ளனர். கவர்ச்சி இருந்தாலும் தேனீ போன்று கொட்டும் தன்மைய…
-
- 3 replies
- 1.8k views
-
-
சீனாவில் ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை கவர, உணவு பறிமாறும் ஊழியர்கள் கவர்ச்சி உடையில் பணி செய்வது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவில் லியோனிங் மாகாணத்தில் உள்ள ஷென்யாங் நகரில் புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலில் வாடிக்கையாளர்களைக் கவர, நீச்சல் உடை அணிந்த அழகிகள் உணவு பறிமாற நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்கள், உணவுடன் இந்த கவர்ச்சி விருந்தையும் விரும்பியதாகவும் இதனால் ஹோட்டலுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கவர்ச்சியான கட்டழகு கொண்ட ஆண்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/06/27/கவர்ச்சி-விருந்து
-
- 0 replies
- 325 views
-
-
முதலாளி உங்களுக்கு என்னாச்சு.. ஆஸ்பத்திரி வாசலில் கவலையுடன் காத்து கிடந்த 4 நாய்கள்..... பிரசிலியா: தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற நபர் தெருவில் போகும்போது அங்கிருக்கும் 4 நாய்களுக்கு சாப்பாடு தருவாராம். எப்பவும் இப்படி சாப்பாடு தருவது இல்லையாம். என்றைக்காவது அந்த வழியாக சென்றால், அதுவும் அந்த நேரத்தில் கையில் ஏதாவது சாப்பாடு இருந்தால் அந்த தெரு நாய்களுக்கு போடுவாராம். உடனே அந்த 4 நாய்களும் அதை சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டுமாம். தாங்க முடியவில்லை.... இந்த நிலையில் சீசருக்கு ஒரு நாள் உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீசர் இப்படி ஆஸ்பத்திரி…
-
- 0 replies
- 546 views
-
-
‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று. எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாத…
-
- 0 replies
- 974 views
-
-
5005 கவிஞர்கள் ஆசிரியர்களாக இணைந்துப் படைக்கும் புது படைப்பிற்கு (உலகப் பதிவிற்கு) 20 வரிகளுக்குள் கவிதைகள் வரவேற்கப் படுகின்றன. வண்ணப் படத்துடன் கவிதை வெளியிடப்படும் நாள் : 14-01-2013. கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-09-2012. அரசியல் மதம் சாராத கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படும் . தாங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை இருக்கலாம் முகவரி செ.பா.சிவராசன், எண்-42,ஆவடி,சென்னை-62. mail : cpsivarasan@gmail.com விளம்பரங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். தொடர்புக்கு : 8438263609 www.vahai.ewebsite.com Good opportunity to Poets. 5005 Poets will write one book for world record.Pls sent one good poem (20 Lin…
-
- 3 replies
- 727 views
-
-
தெஹ்ரான் ஈரானின் வடக்கு மாகாணமான கிலனில் உள்ள தலேஷ் நகரில் தூங்கி கொண்டிருந்த அஷ்ரஃபி என்ற 13 வயது சிறுமியை தந்தை அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்தார். மகளை கொலை செய்த பின்னர், தந்தை கையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்துடன் காவல் நிலையத்திற்குச் சென்று தான் செய்ததை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட 13 வயதான ரொமினா அஷ்ரஃபி காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொள்வதற்கு தனது தந்தையின் எதிர்ப்பைத் தொடர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரஃபி விரும்பியவர் 35 வயதுடையவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அஷ்ரஃபியை கண்டுபிடித்த காவல்துறையினர் அவரின் தந்தையிடம் ஒப்படைத்துள்ளனர். வீட்டில் தனக்…
-
- 0 replies
- 361 views
-
-
கா.பொ.த.சாதாரண பரீட்சை எழுதும் ‘சுனாமி பேபி’ 22 Views கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்றைய தினம் மாணவர்கள் பெரும் உற்சாகத்துடன் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியதை காணமுடிந்தது. உலகத்தினையே தன்பால் ஈர்த்த சுனாமி பேபி எனப்படும் சுனாமியின்போது தெய்வாதீனமாக உயிர்தப்பிய ஜெயராஜா அபிலாசும் இன்று கா.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் தற்போது வசித்துவரும் சுனாமி பேபி அபிலாஸ் இன்று செட்டிபாளையம் மகா வித்தியாலத்தில் கா.பொ.த.சாதாரண தரப்பரீட்ச…
-
- 0 replies
- 315 views
-
-
காகங்கள் உணவருந்த உணவகம் திறப்பு லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அன்பு கொண்டவர். இதன் காரணமாக, காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார். அதில், காகங்களின் உணவான புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த உணவகத்தினை வேடிக்கை பார்க்க வரும் பொதுமக்களுக்கு காகம் வடிவிலான பிஸ்கெட்டினை செய்து கொடுத்து வருகிறார். http://kumariexpress.com/காகங்கள்-உணவருந்த-உணவகம்/
-
- 0 replies
- 236 views
-
-
யேர்மனியில் உள்ள Spalt நகரத்தில், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் முதியவர் ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் காகிதக் கைக்குட்டையைப் போட்டதால் அவருக்கு 78 யூரோக்கள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 10.06.2023 அன்று Klaus-Dieter Heidmann (65) க்கும் Marlies (66)க்கும் 40வது திருமணநாள். மதியம் ரெஸ்ரோரண்டில் சாப்பிட்டுவிட்டு Brombachsee அருகே கொஞ்சம் காற்று வாங்கிக் கொண்டு நடந்து வரலாம் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மதியச் சாப்பாடு சுவையாக இருந்தது. அடுத்தது நடைப்பயணம். நடந்து போகும் போது Enderndorf என்ற இடத்தில் Klaus-Dieter மூக்கைச் சீறி, காகிதக் கைக்குட்டையால் துடைத்து அங்கிருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டார். அங்கேதான் பிரச்சனை உருவானது. …
-
- 2 replies
- 310 views
-
-
Tilly காகிதக்கூழ் சிற்பங்களை வடிவமைப்பதில் திறமையான யேர்மனியக் கலைஞர். யேர்மனியில் நடைபெறும் ரோசன்மொண்டாக் (Rosenmontag) கார்னிவலின் அணிவகுப்புகளில் இடம்பெறும் அவரது அரசியல் கேலிச்சிற்பங்கள் பரவலாகப் பேசப்படுபவை. அரசியல்வாதிகள், உலகத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்கள், குறிப்பாக தீவிர வலதுசாரிகளைக் கேலிச்சித்திர வடிவில் சித்தரிப்பதில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவரது சிற்பங்கள் பெரும்பாலும் வெளிப்படையான அரசியல் செய்திகளை வெளிப்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டு, அவர் உருவாக்கிய ஒரு காகிதக்கூழ் சிற்பம் புடினுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் நடைபெற்ற ரோசன்மொண்டாக் கார்னிவல் ஊர்வலத்தில் இடம்பெற்ற அந்தச் சிற்பத்தில், சீருடை அணிந்த புடினும், பேட்ரியார்க் கிரில்லும் ஓ…
-
- 0 replies
- 92 views
-
-
காங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனா் November 29, 2020 காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர். இந்தச் சம்பவம் காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது. தையிட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர். அவர்களில் ஒருவர் குடும்பத்தலைவர் என்று காவல்துறையினா் தெரிவித்தனர். இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதுடன் காங்கேசன்துறை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் #காங்கேசன்துறை #அலையி…
-
- 3 replies
- 722 views
-
-
காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது December 19, 2020 காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்றிரவு பொழிந்த கடும் மழையின் போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடை ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் காலநிலை முன் எச்சரிக்கைகளை இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி கணிப்பிடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #காங்கேசன்துறை #சுனாமி #எச்சரிக்கைகோபுரம் #மண்சரிவு https://globaltamilnews.net/2020/154552/
-
- 0 replies
- 297 views
-
-
காங்கேசன்துறையில்... தனிமையில் வாழ்ந்த 78 வயது மூதாட்டி, வன்புணர்வின் பின்... கழுத்தறுத்துக் கொலை! காங்கேசன்துறையில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கொடுமையாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மூதாட்டியின் சடலம் யாழ்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறித்த உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்…
-
- 1 reply
- 229 views
-
-
காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்! கொழும்பு, காசல் வீதி மகளிர் வைத்தியசாலையில் இந்த வார தொடக்கத்தில் இரு பெண் குழந்தைகள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியாசலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணாவின் கூற்றுப்படி, பன்னாலாவைச் சேர்ந்த 29 வயதுடைய தாயார், சிசேரியன் மூலம் இந்த இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பிறந்த ஒவ்வொரு குழந்தையும் தலா 2.2 கிலோ கிராம் எடை கொண்ட நிலையில் ஆரோக்கியத்துடன் பிறந்ததாகவும் அவர் உறுதிபடுத்தினார். இரட்டை குழந்தைகளும் அவற்றின் வயிற்றுப் பகுதியால் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும், மூன்று மாதங்களில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பிரிப்பு அறுவை…
-
- 0 replies
- 117 views
-
-
-
- 1 reply
- 455 views
- 1 follower
-
-
காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றம் நேற்றும் அதிகமாக இருந்தது. வீடுகளின் மீது அலைகள் ஆக்ரோஷமாக மோதுகின்றன. சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கரையில் இருந்த கங்கை அம்மன் கோயில் அலையில் சிக்கி தரைமட்டமாகி கிடக்கிறது. கடல் சீற்றத்தால் அரிக்கப்பட்டு, படுமோசமாக காணப்படும் சூரியநாராயணா சாலை. சென்னை, நவ. 16: திருவொற்றியூர், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக 25 வீடுகளில் நீர் புகுந்தது. 200க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையோரங்களில் தங்கி பரிதவிக்கின்றனர். கரையோரம் இருந்த கங்கையம்மன் கோயில், அலைகளில் சிக்கி தரைமட்டமானது. திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடந…
-
- 0 replies
- 754 views
-
-
கருப்பு பணம் பற்றி சுவாரசியமான குறிப்பை நேற்று இணையத்தில் படித்தேன். வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது. சுவிஸ் வங்கிகள் இம்மாதி குறுக்கு வழிகளில் தேற்றும் பணங்களை முதலீடு செய்ய வரவேற்கிறது. இம்முதலீடு பற்றிய அனைத்து விபரங்களிலும் கண்டிப்பான ரகசியம் காக்கப்படுகிறது. அந்த ரகசியம் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றிய குறிப்பு கீழே... நைஜீரிய நாட்டின் புதிய நிதி அமைச்சர் இக்னாசியஸ் அகர்பி. மிகவும் நேர்மையானவர். ஊழலை அறவே பிடிக்காது…
-
- 1 reply
- 783 views
-
-
நடிகை பத்மாலட்சுமி மகளுக்கு 8883 கோடி சொத்து கொடுத்த தொழில் அதிபர் சென்னையை சேர்ந்தவர் பத்மாலட்சுமி(41). அமெரிக்காவில் வசித்து வரும் இவர் ஏராளமான விளம்பர படங்களில் மாடலிங் செய்துள்ளார். சில ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை சில ஆண்டுகள் காதலித்தார். இதன் மூலம் அவர் உலகம் முழுவதிலும் பிரபலமானார். சல்மான் ருஷ்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு டெல் கம்ப்யூட்டர்ஸ் அதிபர் மைக்கேலின் சகோதரர் ஆடம்டெல் என்பவரை காதலித்தார். அதே காலக்கட்டத்தில் பத்மாலட்சுமி அமெரிக்க தொழில் அதிபர் டெட்டி பால்ஸ்மேன் (71) என்பவரையும் காதலித்தார். இருவருக்கும் 30 வயது வித்தியாசம் உள்ளது. இ…
-
- 9 replies
- 1.1k views
-
-
காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்தார் வங்கி கேசியர் ஒருவர் பதிவு: ஏப்ரல் 06, 2020 16:52 PM அகமதாபாத் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வங்கிகள் போன்ற பல அத்தியாவசிய சேவைகள் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் கிளையிலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. வீடியோவில், ஒரு காசோலையை அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தி காசோலையை கிருமி நீக்கம் செய்வதைக் காணலாம். இந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா என்பவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நபர் ஒரு காசோலையை ஒரு ஜன்னல் வழியாக காசாளரிடம் கொட…
-
- 1 reply
- 350 views
-
-
அவுஸ்ரேலியாவில் காட்டு தீயால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிதி சேகரிக்க வித்தியாசமான முறையில் முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார் அமெரிக்க மொடல் அழகி கெய்லன் வாட் (Keylen Ward)என்ற 20 வயது மொடல் அழகி. ஐந்தே நாட்களுக்குள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பாதிக்கபட்ட மக்களுக்ககாக திரட்டி உள்ளார். உதவி நிறுவனத்திற்கு 10 டொலர்களுக்கு மேல் வழங்கும் நபருக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பி வைப்பதாக உறுதியளித்து ஐந்து நாட்களுக்குள் ஒரு மில்லியன் டொலரை அந்த நிறுவனத்திற்கு திரட்டி கொடுத்துள்ளதோடு தான் உறுதியளித்தபடி உதவி செய்த நபர்களுக்கு தனது நிர்வாண போட்டோவை அனுப்பி தனது உறுதி மொழியை காப்பாற்றியும் உள்ளார். https://www.20min.ch/people/international/story/Model-Ka…
-
- 1 reply
- 495 views
-
-
காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த யுவதி; காதலனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உடதியலும பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (05) பண்டாவரளை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தி உள்ளார். அத்தோடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் தங்கிய இளம் ஜோடி கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மாலை கொஸ்லாந்த, தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு பிரவேசித்த குறித்த இளம் ஜோடி இரவில் தங்க முற்பட்டுள்ளனர். இதன்போது இளம் யுவதி காட்டு யானை தாக்…
-
- 0 replies
- 299 views
-