செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
[size=4] பிரிட்டனில் கிராமத்திற்குள் சிங்கம் புகுந்துள்ளதாக கிடைத்த தகவலால் , அதனை பிடிக்க ராணுவம், மிருககாட்சி சாலை ஊழியர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். பிரிட்டனில் எஸ்ஸக்ஸ் மாகாணத்தின் செயின்ட் ஆஷ்யாத் கிராமத்திற்குள் சிங்கம் புகுந்துள்ளதாக அங்கு வசிக்கும் கிராமவாசிகள் சிலர் தெரிவித்தனர். இத்தகவல் கிராமத்திற்குள் காட்டுத்தீ போல் பரவியது.இதனால் கிராமத்தினர் பீதியடைந்தனர். இக்கிராமத்தில்4000 குடும்பங்கள்வசிப்பதால் அவர்கள் மொத்தமாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். [/size] [size=4]எஸ்ஸக்ஸ் மாகாண போலீசார் , மிருககாட்சி சாலையில்விலங்குகளை வைத்து வித்தை காட்டும் ஊழியர்களை கொண்டு கிராமம் முழுக்க தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அப்பகுதியில் 2 ராணுவ ஹெலி…
-
- 6 replies
- 924 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் குமாரபுரம், கணுக்கேணி பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பசு மாடு ஒன்று கடித்ததில் மூவர் மாஞ்சோலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்; ஒருவர் விடுதியில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தப் பசுமாட்டின் கடிக்கு இலக்கான மூவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் திருமதி வரதராசா சுசீலா (வயது 60), திருமதி பேரானந்தம் பொன்னுக்கிளி மற்றும் ஒருவருமே காயமடைந்துள்ளனர். அந்த மாடு ஒருவருக்கு முகத்திலும் மற்றையவர்களிற்கு கை கால்களிலும் கடித்துள்ளது. அத்துடன் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் கடித்து கிழித்துள்ளது. சம்பவம் பற்றி கரைதுறைப்பற்று பிரதேச சபையினர் அறிந்தவுடன் குறித்த மாட்டினைப் பிடிப்பதற்கு கடந்த மூன்று நாட்களாக முயற…
-
- 6 replies
- 602 views
-
-
-
காற்றில் இயங்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட காரை சமீபத்தில் டாடா வெற்றிகரமாக சோதனை செய்தது. பைசா செலவில்லாமல் செல்லும் இந்த காரை இந்த ஆண்டே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல், டீசல் இல்லாமல் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு அனைத்து கார் நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கு கார் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காற்றை சக்தியாக கொண்டு இயங்கும் புதிய காரை ஐரோப்பாவை சேர்ந்த எம்டிஐ நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. சமீபத்தில் இந்த காரை வெற்றிகரமாக சோதனை செய்ததாக டாடா மோட்டார…
-
- 6 replies
- 639 views
-
-
லக்னோ: ஈவ் டீஸிங் செய்த வாலிபரை காவலர் முன்னிலையிலேயே மாணவி ஒருவர் சரமாரியாக அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் திலீப்பட் கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஹங்கீத் சிங், மாணவியை ஈவ் டீஸிங் செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மாணவி, பொதுமக்கள் உதவியுடன் ஈவ் டீஸிங் செய்த வாலிபரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஆனாலும், ஆத்திரம் தீராத மாணவி, காவலர்கள் முன்னிலையிலேயே வாலிபரை தாக்கியதோடு, செருப்பால் சரமாரியாக அடித்து உதைத்தார். மேலும் வாலிபரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தார் மாணவி. மாணவியை ஈவ் டீஸிங் செய்தது தொடர்…
-
- 6 replies
- 403 views
-
-
விழுப்புரம்: விழுப்புரத்தில் மணமேடைக்கு அழைத்துச் செல்லும்போது மணமகள் திருமணம் வேண்டாம் என்று அடம்பிடித்ததால் மணமகன் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டினார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள வி. தெற்குணத்தைச் சேர்ந்தவர் விமல் அழகன் (27). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கும் விழுப்புரம் அருகே உள்ள அய்யன்கோவில்பட்டைச் சேர்ந்த சேட்டு என்பவரின் மகள் புவனாவுக்கும் (21) பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கண்டமங்கலம் அருகே உள்ள பிடாரிபட்டுவில் உள்ள தீர்க்க சுமங்கலி திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. நேற்று மாலையே மணமகன் மற்றும் மணமகள் உறவினர் சகிதமாக திருமண மண்டபத்திற்கு வந்து தங்கினர். இன்று காலை புவனாவை அலங்காரம் செய்து மணமேடைக…
-
- 6 replies
- 689 views
-
-
மட்டு வாலிபனுக்கு சவுதியில் நடந்த கொடூரம்…. July 13, 20157:38 am சவுதிஅரேபியேவில் ரியாத் நகரில் கட்டட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். தற்போதும் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க்பபட்டுள்ளார். குறித்த இளைஞனின் ஆணுறுப்பு வழியாக நுழைந்த கம்பி அவரின் தோள்மூட்டுவரை கிழித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. http://www.jvpnews.com/srilanka/116220.html
-
- 6 replies
- 550 views
-
-
மனைவிக்கு தெரியாமல் பணம் சேமித்தால் என்ன நடக்கும்? புத்தாண்டில் நடந்த ருசிகர சம்பவம்! மனைவிக்கு தெரியாமல் கணவர் லட்சக்கணக்கான பணத்தை பழைய பையில் போட்டு சேமித்து வந்துள்ளார். அந்த பையை மனைவி, குப்பை லாரியில் வீசியதால், கணவன் மயக்க நிலைக்கே சென்று விட்டார். கடைசியில் காவல்துறை மூலம் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு சென்று பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த ருசிகர சம்பவம் ஜெர்மனி நாட்டில் அரங்கேறியுள்ளது. பவேரியா மாகாணத்தில் உள்ள நூரம்பர்க் என்ற நகரில் 55 வயதுடைய ஒருவர், தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். புத்தாண்டு தினத்தில் வீட்டிற்கு உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவதற்காக அவர் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வந்துள்ளார். மனைவிக்கு தெரிந்தால…
-
- 6 replies
- 418 views
-
-
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள வலேரி கெட்டோ, தான் பாலியல் வல்லுறவின் காரணமாகப் பிறந்த ஒரு பெண் எனத் தெரிவித்துள்ளார். 24 வயதான வலேரி பென்சில்வேனியா மாநில அழகுராணியாக அண்மையில் முடிசூடப்பட்டார். இவ்வருடத்துக்கான அமெரிக்க அழகுராணி (மிஸ் யூ.எஸ்.ஏ.) போட்டியில் பென்சில்வேனியா மாநிலம் சார்பாக அவர் பங்குபற்றினார். இந்நிலையில், பேட்டியொன்றின்போது தனது துயர வரலாறு குறித்து வலேரி கூறியுள்ளார். தனது கதை பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என அவர் கருதுகிறார். 'பாலியல் வல்லுறவினால் பிறந்த ஒருவளாக இருப்பதை, எனது தந்தை யார் என்று தெரியாத நிலையை, அவர் எப்போதாவது கண்டுபிடிக்கப்படுவாரா என்பதும் தெரியாத …
-
- 6 replies
- 866 views
-
-
கேர்ள் பிரண்ட் அல்லது பாய் பிரண்ட் இல்லையே என ஏங்கித் தவிக்கும் சிங்கிள்ஸ் பரிதாபம் கண்டு சகியாத அரசாங்கம், வாடகைக்கு அவர்களை அமர்த்திக்கொள்ள அனுமதி அளித்து வருகிறது. அவை எங்கே என்பதற்கு அப்பால், எதனால் என்பதில் நிறைய விஷயங்கள் பொதிந்திருக்கின்றன. உருப்படியான கேர்ள் பிரண்ட் அல்லது போய் பிரண்ட் அமையாது போவதன் துயரத்தை ’2 கே கிட்ஸ்’ வசம் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஏறெடுத்து பார்க்காதவர்கள் பாதிப்பேர்; அப்படி பார்த்தாலும், பழகினாலும் பாதியிலே முட்டிக்கொண்டு விலகுவோர் மீதிப்பேர். இங்கே என்றில்லை, உலகமெங்கும் நவயுக இளசுகளின் எதிர்பால் ஈர்ப்பு என்பது சதா அக்கப்போரிலேயே இருக்கிறது. ஜப்பான் தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரே வித்தியாசம்; அங்கே சிங்கிள்ஸ் பரிதாபம் கண்டு…
-
- 6 replies
- 507 views
- 1 follower
-
-
உணவுக்காக அனுப்பப்படவிருந்த 2000 இற்கும் அதிகமான நாய்களை தாய்லாந்து அதிகாரிகள் காப்பாற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர். வியட்நாமில் சில பகுதிகளிலும் சீனாவிலும் நாய் இறைச்சி மக்களால் பெரிதும் விருப்பத்துடன் உண்ணப்படுகிறது. அங்கு இறைச்சியாய் விற்பதற்காக தாய்லாந்தில் தெருநாய்களும் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. தாய்லாந்தின் வடகிழக்கே லாவோஸுடனான எல்லை அருகே சுமார் 800 நாய்கள் ஏற்றப்பட்ட ஒரு லொறி அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளது. சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இறைச்சிக்காக நாய்களைக் கடத்தும் சட்டவிரோத வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இந்த நாய்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறாக பிடிக்கப்…
-
- 6 replies
- 675 views
-
-
வினோதமான வேலிகளும் சுவர்களும் http://www.amazingonly.com/amazing/weirdest-fences-around-world-amazing/
-
- 6 replies
- 607 views
-
-
புதுவையில் கழிவறை கட்டுவோருக்கு 'கபாலி' டிக்கெட் புதுச்சேரியில் வீடுகளில் கழிவறை கட்டுவோருக்கு 'கபாலி' படத்தின் டிக்கெட் இலவசமாக தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களையும், நகர பகுதிகளையும் தூய்மையானதாக மற்றும் 100 சதவீதம் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதி இது என்று அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து பி பி சி தமிழோசையிடம் பேசிய புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் ஜவஹர், ''புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் 45,000 வீடுகள் மற்றும் நகரப் பகுதிகளில் 9,000 வீடுகளிலும் கழிவறை வசதிகள் இல்லை என்று கணக்கெடுப்பில் தெரியவந்தது. பொது மக்களின் பங்கேற்பு கழிவறை கட்டும் திட்டத்…
-
- 6 replies
- 580 views
-
-
-எஸ்.குகன் யாழ்.அளவெட்டிப் மலைவேம்படியைச்சேர்ந்த கிராம அலுவலரான எஸ்.துவாரகன் என்பவரது வீட்டில் வளர்த்த ஆடொன்று வித்தியாசமான முக அமைப்பை கொண்ட குட்டியொன்றை கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈன்றுள்ளது. மேற்படி ஆட்டுக்குட்டியின் இரு கண்களும் மிக அருகில் நெருக்கமாக இருக்கிறது. இதனை அப்பகுதியினைச் சேர்ந்த பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/95694-2014-01-05-06-24-31.html
-
- 6 replies
- 867 views
-
-
satin bowerbird என்ற வகைப் பறவையில் ஆண் பறவை (கவனிக்கவும் ஆண் கறுப்பு) அதன் பெண் பறவையை கவரவும்.. தான் அந்தப் பெண்ணுடன் இனப்பெருக்கத் தகுதியானவன் என்று காட்டவும்.. மனிதர்கள் பாவிக்கும் அவற்றிற்குப் (குறிப்பாகப் பெண்ணிற்கு) பிடித்த நீல நிறப் பொருட்களை எல்லாம் திருடி.. அதன் வீட்டை அலங்கரித்துக் காட்டுகிறதாம். ஆண் பறவைகள் இவ்வாறு கஸ்டப்பட்டு அலங்காரம் செய்து வைக்க பெண் பறவையோ ஜஸ்ட் விசிட் அடிச்சு எது நல்ல அலங்காரமோ அந்த அலங்காரத்துக்குரியவரிடம் தன்னை தந்துவிடுகிறதாம். மனிசரில மட்டுமா.. பறவைகளிலும் பெண்களை திருப்திப்படுத்த ஆண்கள் படுற பாடு... ஐயோ.. ஐயோ..! இதெல்லாம் நம்ம சுண்டல் வசிக்கும் அவுசில தான் நடக்குது. அத்தோடு கீழுள்ள பிபிசி இணைப்பையும் பாருங்கள்.…
-
- 6 replies
- 842 views
-
-
‘மனைவியின் நிர்வாண வீடியோ காட்சி’: அதிர்ச்சியில் கணவன் - வில்லன் யாரென்று தெரியுமா ?! மனைவியின் நிர்வாண வீடியோ காட்சிகளை வெளிநாட்டில் வசிக்கும் கணவனின் செல்போனுக்கு அனுப்பிய வில்லன் யாரென்று தெரிந்து கொள்ள செய்தியை முழுமையாக படியுங்கள். பி.என்.எஸ்.பாண்டியன் Updated on : 25 September 2019, 10:37 AM கோழிக்கோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்து திரும்பிய அந்த இளைஞரின் மொபைல் போனுக்கு தினந்தோறும் அவர் மனைவி உடைமாற்றும் நிர்வாண வீடியோ காட்சிகள் வந்து கொண்டிருந்தன. இதனால் திடுக்கிட்டுப் …
-
- 6 replies
- 1.7k views
-
-
இன்று பத்திரிகையில் ஒரு வினோதச் செய்தி படித்தேன். 2009 ஆம் ஆண்டு நோர்வேயில் வசிக்கின்ற ஒரு மாணவன் 150 NKR செலுத்தி 5000 Bitcoin எனப்படும் இணையத்தள பணத்தை வாங்கினார். அதன் பின்னர் அதைபற்றி அவர் மறந்தே போய்விட்டார். பின்னர் 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஊடகங்களில் இதுபற்றி செய்திகள் வாசித்தபோது தான் அவரிற்கு நினைவுககு வந்துள்ளது. அவரின் இணையத்தள கணக்கை பார்வையிட சென்றவர்க்கு ஒரு பேரதிச்சி. 2009ஆம் ஆண்டு 150 NKR முதலீடு செய்தவருக்கு 4 ஆண்டுகள் சென்ற பின்னர் கிடைத்திருக்கும் தொகை 5மில்லியன் NKR! அதனை வைத்து அவர் ஒரு வீடே வாங்கிவிட்டார். இன்று ஒரு Bitcoinசின் விலை 146 Euro!!! இவர் தான் அந்த அதிஸ்ரசாலி: உங்களில் யாருக்காவது இதில் முதலீடு செய்…
-
- 6 replies
- 1k views
-
-
யாழில் தாலிக்கொடி செய்து தருவதாக கூறி 12 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்துடன் தாலி செய்தவர் தலைமறைவான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் , திருமணத்திற்கு தாலி செய்து தருவதற்காக குறித்த நபரிடம் ஒரு தொகை நகை மற்றும் பணம் என்பவற்றை மணமகன் வீட்டார் வழங்கியுள்ளனர்.இவ்வாறு நகை செய்வதற்காக அவற்றின் பெறுமதி 12 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. நகை மற்றும் பணத்தினை பெற்றுக்கொண்டவர் திருமணத்திற்கு முதல் நாள் தாலியை தருவதாக உறுதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில், திருமணத்திற்கு முதல் நாள் தாலியை வாங்க சென்ற போது , அவரது கடை மூடப்பட்டு இருந்ததுதிகைத்த மாப்பிளைவிட்டார் அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போது , தொலைபேசியும் துண்டிக்கப்பட…
-
- 6 replies
- 728 views
-
-
கொரோனா வைரஸ் பரவல் குறித்த செய்திகள் வெளிவரத் தொடங்கியதிலிருந்து, ஒருவருக்கொருவர் கைகுலுக்காமல், வேறு எந்தெந்த வழிகளில் வரவேற்கவும், வணக்கம் சொல்லவும் முடியும் என பலரும் பேசி வருகிறார்கள். கைகுலுக்கும்போது, கிருமிகள் ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால் வேறு வழிகளை கையாளுமாறு மருத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள். சீனாவில் கைகளை குலுக்க வேண்டாம் என்று எல்லா இடங்களிலும், விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸில், அதற்கு உள்ள மாற்று வழிகள் குறித்த விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனி, போலாந்து என பல உலக நாடுகளிலும் இதே கதைதான். இந்த மாதம், இலங்கைக்கு செல்லும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கைகுலுக்க மாட்டோம் என்று ஏற்கனவே தெரிவித்த…
-
- 6 replies
- 562 views
-
-
The Secret behind the number 11 - Pretty Chilling Read to the bottom. Try it out. I did and I got goose bumps If you are a sceptical person - still read on as it ' s actually very interesting!! This is actually really freaky!! (Mainly the end part, but read it first) 1) New York City has 11 letters 2) Afghanistan has 11 letters. 3) Ramsin Yuseb has 11 letters.(The terrorist who threatened to destroy the Twin Towers in 1993) 4) George W Bush has 11 letters. This could be a mere coincidence, but this gets interesting: 1) New York is the 11th state. 2) The first plane crashing against the Twin Towers was flight number 11. 3)…
-
- 6 replies
- 924 views
-
-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த இளைஞன் சிங்கம் அடைக்கப்பட்டிருந்த கூண்டுக்கு சென்று செல்ஃபி எடுக்க முற்பட்ட வேளையிலேயே குறித்த இளைஞனை சிங்கம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதான இளைஞரே இவ்வாறு சிங்கத்தால் தாக்கப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/284675
-
- 6 replies
- 558 views
- 1 follower
-
-
லெபனான், இஸ்ரேலிய அழகுராணிகளிடையே செல்பீ புகைப்படத்தால் மோதல் 2015-01-20 11:48:05 பிரபஞ்ச அழகுராணி போட்டிகளில் பங்குபற்றும் லெபனான் மற்றும் இஸ்ரேலிய அழகு ராணிகளுக்கிடையில் புகைப்படமொன்று தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 63 ஆவது பிரபஞ்ச அழகு ராணி போட்டிகள் தற்போது அமெரிக்காவில் நடைபெறு கின்றன. 88 நாடுகளின் அழகுராணிகள் இப் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர். இவர்களில் லெபனான் சார்பாக பங்குபற்றும் சாலி கிறேய்க் மற்றும் இஸ்ரேல் சார்பாக பங்குபற்றும் டொரோன் மெட்டலோன் ஆகியோருக்கு இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. செல்பீ புகைப்படமொன்றே இந்த மோதலுக்கு காரணம். லெபானான், இஸ்ரேல், ஜப்பான், ஸ்லோவேனியா நாடுகளின் …
-
- 6 replies
- 591 views
-
-
ஐரோப்பிய ஒன்றிய முக்கிய கூட்டத்தின் போது உடலுறவில் ஈடுபட்ட ஜேர்மனியின் தூதுவர்கள் கடந்த 21ம் திகதி பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இரண்டு இராஜதந்திர அதிகாரிகள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனிய இராஜதந்திர அதிகாரிகளே இவ்வாறு உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் 28 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் உச்ச கட்ட நிலையில் தலைவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த போது இவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் நடைபெற்ற கட்டிடத்திற்கு அடுத்ததாக இருந்த…
-
- 6 replies
- 541 views
-
-
சவுதியை சேர்ந்த ஒரு ஆண் மகப்பேறு மருத்துவரை ஒரு நபர் சுட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார் முகன்னத் அல் ஜப்ன் என்ற இந்த மருத்துவர். இந்த பிரசவத்தின் போது பெண்ணின் கணவரும் உடனிருந்துள்ளார். அப்போது தன்னுடைய மனைவியின் உடல் உறுப்புக்களை ஆண் மருத்துவர் தொட்டது அவருக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து பிரசவம் முடிந்து பல நாட்களுக்கு பின்னர் அந்த ஆண் மருத்துவரை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவிய தங்களுக்கு நன்றி கூற வேண்டும் என கூறி தங்களை சந்திக்க முடியுமா என கேட்டுள்ளார். அவர்கள் இருவரும் மருத்துவமனையின் கீழே உள்ள பூங்காவில் சந்திக்…
-
- 6 replies
- 567 views
-
-
Offices of Conservative Party’s biggest donor Lycamobile are raided by French police and nine people are charged on suspicion of money laundering and tax fraud Nineteen people linked to telecoms giant Lycamobile arrested in France Company has given at least £2.2m to David Cameron's party since 2011 Lycamobile director Alain Jochimek was among those arrested in the raid Nine people have been charged with offences relating to financial fraud By Peter Allen for MailOnlin Nineteen people working for the biggest donor to the Conservative Party have been arrested in France in connection with a multi-million pounds tax and m…
-
- 6 replies
- 633 views
-