Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அட்லாண்டிக் பெருங்கடலை ‘பீப்பாய் மூலம் கடக்கும் 71 வயது சாதனையாளர்! படகுகளில் பொருத்தப்படும் இயந்திரங்களின் வலு எதுவும் இன்றி, பெருங்கடலின் நீரோட்டங்களை பயன்படுத்தியே அவர் இந்த பீப்பாய் கொள்கலன் மூலம் 4500 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ளார். தேங்கியுள்ள கடல் நீருக்கு மத்தியில், ஆறு போன்று ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி செல்லும் நீர்ப்பரப்பு ‘பெருங்கடல் நீரோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 71 வயதான ஜீன்-ஜாக்குவஸ் சவின் என்பவர் ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான எல் ஹியர்ரோ தீவில் இருந்து கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் கரீபியன் தீவுகளை கடந்து 2019 மார்ச் மாதம் அளவில் அட்லாண்ட…

    • 3 replies
    • 1.1k views
  2. எறும்புகள் கடித்ததால் சுயநினைவிழந்த ஒருவர் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பம்புக்குடி பகுதியில் இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. அளவுக்கதிகமாக மது அருந்திய பின்னர் வீட்டுக்குச் செல்லாமல் புற்றரையில் இரவு உறங்கியபோது விடிய விடிய எறும்புகள் இவரைக் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காலையில் இவரை நித்திரையால் எழுப்பச் சென்ற உறவினர்கள் அவர் எழும்ப முடியாத நிலையிலிருப்பதைக் கண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுபோதை, எறும்புகளின் விசம் என்பவற்றால் இவருக்கு சுயநினைவு இழந்த நிலை ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 48 வயதான இவர் இங்குள்ள தொலைத்தொடர்பு கோபுர நிலையத்தில் பாதுகாப்பு ஊழியராகவும் கடமையாற…

  3. 'நடராஜரின்' கோலத்தில் ஒபாமாவை சித்தரித்து அட்டைப்படம் - இந்துக்கள் கண்டனம் வீரகேசரி இணையம் 11/21/2010 4:29:23 PM அமெரிக்காவின் பிரபல செய்தி சஞ்சிகையான Newsweek',இந்துக்களின் கடவுள் நடராஜரை அவமதிக்கும் விதத்தில் தனது அட்டைப்படத்தை உருவாக்கியுளதாக அமெரிக்க இந்துக்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்டுள்ள நொவெம்பர் 22ஆம் திகதிக்கான புதிய இதழின் அட்டைப்படத்தில், நடராஜரின் ஆனந்த தாண்டவ கோலத்தை போன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா காட்சிதருவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நடனமாடும் தோற்றத்திலிருக்கும் ஒபாமா தனது 6 கரங்களிலும் ஒவ்வொரு பொருட்களை வைத்திருப்பது போல இவ் அட்டைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் இறைவன் எனு…

  4. தங்க முகக்கவசம் அணியும் இந்தியா இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் விசித்திரமாக தங்கத்தால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை அணிந்து வருகிறார். புனே நகரைச் சேர்ந்த வர்த்கரான ஷங்கர் குர்ஹாடே என்பவரே இவ்வாறு தங்க முகக்கவசத்தை அணிகிறார். இந்த தங்க முகக்கவசம் 60 கிராம் தங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இலங்கை பெறுமதி 719,206 இலங்கை ரூபா ஆகும். https://newuthayan.com/தங்க-முகக்கவசம்-அணியும்/

  5. முதலமைச்சரை முட்டியது குட்டியானை :அடுத்தடுத்து இரண்டு முறை முட்டியதால் நிலை குலைந்தார் ஜெயலலிதா ( படங்கள் ) முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் முதுமலையில் யானைகள் காப்பகத்திற்கு சென்றார். அங்கே அவருக்கு 24 யானைகளை வைத்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. வரவேற்பு கொடுத்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. காவேரி என்ற 2 வயது யானைக்கு பழம் கொடுத்து கொஞ்சிக்கொண்டிருந்தார் முதல்வர். அப்போது காவேரி யானை தும்பிக்கையால் முதல்வரை முட்டியது. மீண்டும் ஒரு முறை இவ்வாறு செய்தது காவேரி. இத னால் நிலை குலைந்துபோனார் முதல்வர். உடன் இருந்த அதிகாரிகள் முதல்வருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொண்டனர்…

  6. ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது கொழும்பு – வாட் ப்ளேஸில் இன்று (02) மாலை கார் ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. https://newuthayan.com/ஓடிக்-கொண்டிருந்த-கார்-த/

    • 7 replies
    • 1.1k views
  7. நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது நெல் வயலில் நாக பாம்பு தீண்டிய நிலையில் அந்தப் பாம்பை தேடிப் பிடித்து தானே தன் வாயால் கடித்து கொன்று விட்டார். அதுமட்டுமன்றி நாகம் தீண்டிய அவரும் மருத்துவ மனையில் இருந்து எந்த உயிர் ஆபத்தும் இன்றி விடுவிக்கப்பட்டும் விட்டார். நாக பாம்பு கடித்தால் அதனைக் கடித்து கொன்றுவிட்டால் பாம்பின் விசம் மனிதனைத் தீண்டாதாம்... என்பது இந்த நேபாளி மனிதரின் கருத்து. அதற்காக மக்கள் இவரின் கருத்தை செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. பாம்புக் கடி கண்டவர்கள் கீழ் வரும் முதலுதவிகளை செய்து கொண்டு அல்லது பெற்றுக் கொண்டு.. தகுந்த மருத்துவ மனையை நாடுவதே சிறப்பு. பாம்பை தேடிப் பிடித்து கடிக்கப் போய் வீணே மரணத்தை தழுவாதீர்கள்..! guidelines issued…

  8. தந்தையின் சடலத்தை வணங்கி விட்டுப் பரீட்சை எழுதச் சென்ற மாணவி சிறுமி ஒருவர் உயிரிழந்த தன் தந்தையின் சடலத்தருகில் சென்று அப்பா நான் பரீட்சை எழுதச் சென்று வருகிறேன் எனக் கூறிச் சென்ற சம்பவம் ஒன்று அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. குறித்த மாணவி உயிரிழந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் புலமை பரீட்சைக்கு சென்றுள்ளார். இச் சம்பவம் சுரியவெவ, விஹாரகல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த சிறுமியின் தந்தை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுப் பரீட்சைக்கு தயாரான சிறுமி முதலில் தாயாரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர்…

  9. ``பத்து ஆண்டுகள் நான் ஓர் அறைக்குள் மட்டுமே வாழ்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. என் கணவர், அவரது உணவில் பாதியை எனக்குத் தந்தார்'' என்கிறார் வீட்டில் யாருக்கும் தெரியாமல் 10 ஆண்டுகள் ஓர் அறையில் வசித்த ஸஜிதா. `கில்லி' திரைப்படத்தில் பெற்றோருக்குத் தெரியாமல் கதாநாயகி திரிஷாவை விஜய் தனது வீட்டில் தங்க வைப்பது போன்ற காட்சி வரும். அதுபோல, காதலித்த பெண்ணை 10 ஆண்டுகள் தனது வீட்டின் ஓர் அறையில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்துள்ளார் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர். வீட்டில் தாய் தந்தை உட்பட ஐந்து பேர் வசித்தும், 10 ஆண்டுகளாக அதே வீட்டின் ஓர் அறையில் தன் மகனுடன் ஒரு பெண் வாழ்ந்தது குறித்து அவர்கள் அறியாமல் இருந்தது ஆச்ச…

    • 5 replies
    • 1.1k views
  10. எக்ஸ் - ரே : கண்டுபிடிக்கப்பட்டு இன்று 115 ஆண்டுகள். இதை பிரபல நிறுவனமான கூகிள் தனது "டூடில்" சின்னத்தையும் மாற்றியமைத்துள்ளது. X-rays : Google celebrates the 115th anniversary of their discovery http://www.dailyrumors.net/515-x-rays-google-celebrates-the-115th-anniversary-of-their-discovery

    • 6 replies
    • 1.1k views
  11. "ஏன் வந்து மோதுனே" நடுரோட்டில் சண்டை.. பின்னாடியே வந்து மோதிய பஸ்.. புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் பலி "ஏன் வண்டி மேல நீ மோதுனே.. நான் கிடையாது நீதான் வந்து மோதுனே.. நீ எடு வண்டியை" என்று 2 வாகனங்களில் வந்தவர்களும் நடுரோட்டில் சண்டை போட்டுக் கொண்டிருக்க.. 3-வதாக ஒரு வாகனம் வந்து மோதியதில்.. புதுமாப்பிள்ளை இறந்துவிட்டார். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஐசக் அய்யா.. 54 வயதாகும் இவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது 24 வயது மகன் ராஜன் விண்ணரசு.. கல்வி நிறுவனங்களில் தந்தை உதவியாக இருந்து வந்தவர்.கடந்த திங்கட்கிழமை தூத்துக்குடியில் ராஜனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தம் முடித்துவிட்டு, 2 கார்களில் சொந்த ஊருக்கு கிளம்பினர். விடிகாலை…

  12. சுவிஸ்லாந்தில் யாழ் யுவதி கதறக்.. கதறக்… கடத்தப்பட்டார். April 10, 201512:16 am ஒரு திரைப்படக் காட்சிபோல் இந்தச் சம்பவம் Quincy-sous-Sénart இல் நடந்துள்ளது. 22 வயதுத் தமிழ்ப்பெண் ஒருவர் ஆயுதமுனையில் திருமணத்திற்கு முதல் நாள் கடத்தப்பட்டுள்ளார். 23h00 மணியளவில் பெண்ணின் அலறல்களையும் பெரும் சத்தங்களையும் கேட்ட அயலவர்கள் உடனடியாகக் காவற்துறையினரை அழைத்துள்ளனர். Brunoy (Essonne) காவற்துறையினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள் இங்குள்ள Val d’Yerres 2 பல்பொருங் அங்காடிகள் சதுக்கத்திற்கு அருகில் இருக்கும் தொடர்மாடிக் கட்டடத்திற்கு வந்த காவற்துறையினர், அங்கு ஒரு சிறீலங்காப் பிரஜை பெரும் பதற்றத்தில் இருந்தததைக் கண்டுள்ளனர். தனது துணைவியார் தங்களது வீட்டில் வைத்துக் கடத்…

  13. உலகம் முழுவதும் 460 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் ரூ. 150 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கிறது. செல்போனை பயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால் இதை ஒரு தரப்பு விஞ்ஞானிகள் மறுத்தனர். இந்த நிலையில் அமெரிக்க நோபல் பரிசு விஞ்ஞானியும், விஷத்தன்மை ஆய்வு நிபுணருமான தேவ்ரா டேவில் செல்போன் மனித குலத்துக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பதாவது:- செல்போன் பயன்பாடு உலக சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. செல்போனில் ஒருவகை கதிரியக்கம் தொடர்ந்து வெளிபட்டு கொண்டே இருக்கும். இதனால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அதனால் …

  14. மிகப்பெரிய மரம் எது ! ? அது எங்குள்ளது ? அந்த மரத்தின் பெயர் என்ன என்று கேட்டால் நம்மில் பலருக்கு பதில் தெரியாது . சரி அப்படி உலகிலேயே மிகப் பெரிய மரம் எங்குதான் இருக்கிறது !? உலகிலேயே எடை அதிகமான மரம் கலிபோர்னியாவில் உள்ள ஜெனரல் ஷெர்மன் என்ற மரம்தானாம் .கடந்த ஆண்டு மரங்களின் வளர்சிக் கணக்கெடுப்பின்படி படி இதுவரை இந்த மரத்தின் சாதனையை வேறு எந்த மரமும் வெற்றி கொள்ளவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . . http://en.wikipedia.org/wiki/General_Sherman_(tree)

    • 2 replies
    • 1.1k views
  15. அமெரிக்காவின், நியூயார்க் அருகிலுள்ள லாங் ஐலேண்ட் தீவு பகுதியில், மூட்டைப்பூச்சியை ஒழிப்பதற்காக ஒருவர் மேற்கொண்ட முயற்சி விபரீதத்தில் முடிந்தது. இந்த சம்பவத்தில் மூன்று கார்கள் தீக்கிரையானது. லாங் ஐலேண்ட் பகுதியிலுள்ள பிரிட்ஜ்ஹேம்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்காட் கெமெரி(44). இவர் கியா சோல் வாடகை கார் ஒன்றை சொந்த உபயோகத்திற்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். அந்த காரில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகம் இருந்துள்ளது. மூட்டைப் பூச்சியை ஒழிக்க அவர் மேற்கொண்ட முயற்சிதான் விபரீதத்தில் முடிந்தது. மூட்டைப் பூச்சி தொல்லை ஸ்காட் பயன்படுத்திய வாடகை காரின் இருக்கைகளில் மூட்டைப்பூச்சிகள் அதிகம் இருந்துள்ளது. அவற்றை அழிப்பதற்காக ஆல்கஹாலை வாங்கி இருக்கைகளின் மீது தடவியுள்ளார்.அடுத்து…

    • 2 replies
    • 1.1k views
  16. முகப்புத்தகத்தில் கிடைத்த தகவலை யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். You can send gifts to your love one in Jaffna . யாழ்பாணத்திற்கு இப்போ இணையத்தினூடாக பரிசுப்பொருட்கள் அனுப்ப http://www.yarlolai.com/cart/

  17. ஒன்றை சொல்லணும். சொல்லவேண்டிய நேரத்தில் சொல்லாமல் விடுவதும் அதற்கு துணை போவதாகும். வை.கோ அண்ணை பற்றி ஒரு கதை உலாவுகிறது. அரசியல் காலம் ஈழத்தமிழர் அவசரசுயநலம் தவிர்த்து பார்த்தால் வை.கோ அண்ணை மேல் உள்ள மதிப்பும் நன்றிக்கடனும் என்றுமே முதன்மையானவை. அவருக்கு அரசியல் தெரியாது கூட்டுவைக்க தெரியாது சுயநலமாக சிந்திக்கத்தெரியாது என்று சொல்லுங்கள். ஏற்கலாம். ஆனால் வை.கோ அண்ணன் பணம் பெற்றுக்கொண்டு சில கட்சிகளை வேறாக்கி காசுக்காக சில கட்சிகளின் முதுகில் குத்தினார். ஒரு கட்சியை ஆட்சியில் இருத்த இந்த நரி வேலையை செய்தார் என்று மட்டும் தயவு செய்து சொல்லாதீர்கள். மக்கள் நலக்கூட்டணி என்பது மிகவும் நல்லதொரு முயற்ச்சி. அதில் விஐயகாந்தை சேர்த்து அவ…

    • 9 replies
    • 1.1k views
  18. சிங்கப்பூர்: பால்கனியில் தொங்கிய பச்சிளம் குழந்தை... பத்திரமாக மீட்ட தமிழர்களுக்கு விருது சிங்கப்பூர்: அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் பால்கனியின் மாடியில் தவறிவிழுந்து தொங்கிக்கொண்டிருந்த பச்சிளங்குழந்தையின் உயிரைக் காப்பாற்றி ஹீரோக்களாக மாறியுள்ளனர் இரண்டு தமிழர்கள். சிங்கப்பூரில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. அவர்களுக்கு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை விருது வழங்கி கவுரவித்துள்ளது. சிங்கப்பூரில் ஜூராங் கிழக்கு எஸ்டேட் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில், தவழ்ந்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கம்பித் தடுப்பைத் தாண்டி தவறி விழுந்தது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக அந்த குழந்தையின் கழுத்து, கம்பியில் மாட்டிக்கொண்டது. மேலே ஏறவும் முட…

  19. வாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல், முன‌கல்... கைதான தம்பதி! ஸ்டர்ட் (ஆஸ்திரேலியா): ஆஸ்திரேலியாவில் அக்கம் பக்கத்தினருக்குத் தொந்தரவு தரும் வகையில் கூடலில் ஈடுபட்டு வந்த ஒரு தம்பதியை பிடித்து கோர்ட்டில் நிறுத்தி விட்டனர் போலீஸார். தெற்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டர்ட் நகரில்தான் இந்தக் கூத்து. அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் ஜெஸ்ஸிகா ஏஞ்செல் மற்றும் காலின் மெக்கன்ஸி. இருவரும் தம்பதியர். இவர்கள் மீது போலீஸில் நூதனப் புகார் வந்தது. அதாவது இரவெல்லாம் இவர்களின் கூத்து தாங்க முடியவில்லை. சத்தம் போட்டுக் கொண்டு உறவில் ஈடுபடுகிறார்கள். இதனால் சங்கட்டமாக இருப்பதாக போலீஸாருக்கு வந்த புகார்கள் கூறின. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்ட புகார்கள் வ…

  20. The tree holds a total of 181 diamonds, pearls, emeralds, sapphires and other precious stones. http://www.timeslive.co.za/world/article822308.ece/Hotel-decks-halls-with-boughs-of-jewels http://www.youtube.com/watch?v=wMGz629bcpU

  21. என்ன கொடுமை இது.. 92 வயது பாட்டியை சரமாரியாக அடித்த 102 வயது தாத்தா.. கைது. ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த அக்கப் போர் கதையை பாருங்க. 92 வயது பாட்டியை அடித்ததாக 102 வயது தாத்தா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஒரு முதியோர் இல்லத்தில் இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது.சிட்னியில் உள்ள போண்டி கடற்கரைக்கு அருகே ஒரு வயது முதிர்ந்தோருக்கான இல்லம் உள்ளது. அங்கு வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தின்போது இந்த தாத்தாவுக்கும், பாட்டிக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தாத்தா, பாட்டியை அடித்து விட்டாராம்.உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து தாத்தாவைக் கைது செய்து கைத்தாங்கலாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்று …

    • 7 replies
    • 1.1k views
  22. படத்தின் காப்புரிமை Joern Pollex வட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டன. பிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது. பொதுவாக மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. நரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன. கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்…

  23. உங்களால் முடியுமா??

    • 4 replies
    • 1.1k views
  24. செயற்கை இருதயம் மட்டும் தொடர்ந்து இயங்குகிறது * 7 ஆண்டுக்கு முன் பொருத்தி கொண்டவர் மரணம் பர்மிங்காம்: உலகிலேயே முதல் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்து விட்டார். ஆனால், அவரது இதயம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமை சேர்ந்தவர் ஹவ்டன். 2000வது ஆண்டில், புளு காய்ச்சல் காரணமாக ஹவ்டனுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஆக்ஸ்போர்டில் உள்ள ஜான் ரட்கிளிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவர் கண்டுபிடித்த செயற்கை இதயம் அதுவரை மனிதர்களிடம் பொருத்தி பரிசோதிக்கப்படவில்லை. இந்நிலையில் தான், டாக்டர் ராபர்ட் ஜார்விக் கண்டுபிடித்த செயற்கை இதயத்தை ஹவ்டனுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்ற…

    • 1 reply
    • 1.1k views
  25. வியக்க வைக்கும் மந்திரக்காரர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.