Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. காத்­தான்­குடி பிர­தே­சத்­தி­லுள்ள வீடொன்றில் கடந்த ஐந்து தினங்­க­ளுக்கு முன்னர் காலை உண­வுக்­காக தயா­ரிக்­கப்­பட்ட ரொட்­டியில் அல்லாஹ் முகம்மத் எனும் எழுத்து காணப்­பட்­டுள்­ளது. இது பற்றி தெரி­ய­வ­ரு­வ­தா­வது, காத்­தான்­குடி பி.ஜே.எம்.வீதி­யி­லுள்ள மர்சூக் என்­ப­வரின் வீட்டில் காலை உண­வுக்­கான ரொட்டி தயா­ரிக்­கப்­பட்ட வேளை ரொட்­டியை தயா­ரித்து முடிந்த பிறகு அந்த ரொட்­டியின் மேல் பகு­தியில் அல்லாஹ், முகம்மத் என காணப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து இந்த ரொட்­டியை சாப்­பி­டாமல் விட்­டுள்­ளனர். இந்த ரொட்­டியை தயா­ரித்த ரொட்டி கல்லில் எந்த வொரு எழுத்தும் இருக்­க­வில்­லை­யெ­னவும் இதில் அல்லாஹ் என்ற எழுத்தை கண்­ட­வுடன் தான் அதிர்ச்­சி­ய­டைந்­த­தா­கவும், இது ஒரு அற்­பு­த­மாகு…

  2. நேற்றைய ...... எமக்குப் போட்டியாக .... இன்று கொழும்பில் உள்ள சில சிங்கள ஊடகங்கள் முல்லைத்தீவை சிங்கள இராணுவம் கைப்பற்றி விட்டதாக விடுகிறது!!

  3. யாழ். மதுபானசாலையில்... இரு குழுக்களுக்கு, இடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு! (காணொளி) மதுபானசாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை வெளி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று (திங்கட்கிழமை) மது அருந்திய இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றி இரு குழுவினரும் கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன்போது ஒருவர் மதுபான போத்தல் ஒன்றினை உடைத்து இளைஞன் ஒருவரை குத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து அக்குழு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் போத்தல் குத்துக்கு இலக்கான இளைஞனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்த…

  4. ஏற்கனவே நிறைய பேருக்கு (என்னையும் சேர்த்து தான்) "DasavatharaReviewoPhobhia" என்ற நோய் பீடித்திருப்பதால், இது படத்தை பற்றிய விமர்சனம் இல்லை. எப்படி எல்லாம் கேஸ் போடுறதுன்னு முக்கி முனங்கி யோசிச்சிட்டு இருக்கும் சிலருக்கான உதவும் சிறு முயற்சி. 1) ஒரு வாயில்லா பிராணியை (ரவிக்குமாரை சொல்லலை... குரங்கை சொன்னேன்...) துன்புறுத்தி படம் எடுத்ததுக்கு ரெட் கிராசோ புளு கிராசோ, அவங்க கேஸ் போடலாம். 2) தெலுங்கர்களை கிண்டல் செய்து படம் எடுத்ததுக்கு ஏதாவது ஆந்திராகாரு கேஸ் போடலாம். 3) வாய்ப்பில்லா இயக்குனர்கள் சிலரை (சந்தானபாரதி, சுந்தர்ராஜன், வாசு etc) மட்டும் பயன்படுத்தி கொண்டதற்கு, வாய்ப்பு வழங்க படாத மனோபாலா, ராஜ்கபூர் போன்ற இயக்குனர்கள் வழக்கு போடலாம் (அட்லீஸ்ட் இயக்குனர…

    • 1 reply
    • 939 views
  5. அம்பாறை மாவட்டத்தில் மயில்களின் வருகை அதிகரிப்பு September 16, 2021 மயில்களின் வருகையினால் வெற்றுக்காணிகள் வயல்வெளிகளில் உள்ள விசஜந்துக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் வெளாண்மை செய்கை அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில் பெரும்போக செய்கை ஆரம்பமாக உள்ள நிலையில் காலை முதல் மாலை வரை மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களினால் கைவிடப்பட்டுள்ள வெற்றுக்காணிகள் வயல் வெளிகளில் உள்ள விசஜந்துக்களான பாம்புகள் பூராண்கள் தேள்கள் நண்டுகள் விசப்பூச்சிகளின் தொல்லை மயில்கூட்டங்களின் வருகையினால் குறைவடைந்துள்ளதுடன் விசஜந்துக்களின் நடமாட்டங்களும் மயில்களின் விகாரமான சத்தங்களினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் மகி…

  6. இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் தீயில் எரிந்து பலி! மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய இரகசிய காதலியின் வீட்டில் பால் காய்ச்ச சென்ற குடும்பஸ்தர் மீது தீப்பற்றியதில் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மன்னர் பகுதியைச் சேர்ந்த 30 வயது குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை, முள்ளியவளை பகுதியில் பெண் ஒருவரை இரகசியமாக காதலித்து வந்துள்ளார். குறித்த காதலியின் வீட்டில் கடந்த 21ஆம் திகதி பால் காய்ச்ச சென்றுள்ளார். அவருடைய காதலியும் குறித்த குடும்பஸ்தரும் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது அடுப்புக்கு மேலி…

    • 15 replies
    • 939 views
  7. சிங்கப்பூரில் சிவில் இஞ்சினியராக இருப்பதாக கலியாணப் புறோக்கர் சொன்னதை நம்பி கட்டட தொழிலாளியை பெருமளவு சீதனத்துடன் தமது பட்டதாரி பெண்ணுக்கு கலியாணம் கட்டிக் கொடுத்துள்ளார்கள் பெற்றோர். இச் சம்பவம் யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாப்பிளை சிங்கப்பூரில் இருப்பதாக கூறி திருமணப் பேச்சு நடந்துள்ளது. யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் 15 வயது வரை கல்வி கற்ற மாப்பிளை 2006ம் ஆண்டு தமது குடும்பத்துடன் கொழும்பு சென்று கொழும்பில் தாய் மற்றும் தந்தை இறந்த பின்னர், தனது சகோதரிகள் இருவருடன் சித்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். பின்னர் 2010ம் ஆண்டளவில் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்து அவர் மேசன் வேலை செய்து கொண்டிருந்த போது சித்தி அவருக்கு புறோக்கர் மூலம் பெண் பார்க்…

  8. வெனிசூலாவின் ஸ்டெபானியா மிஸ் யுனிவர்ஸ் ஆனார் திங்கள்கிழமை, ஆகஸ்ட் 24, 2009, 11:29 [iST] பஹாமஸ்: மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் வென்றார். கடந்த ஆண்டும் வெனிசூலாவுக்கே மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அழகி ஏக்தா செளத்ரி, கடைசி 15 பேரில் கூட இடம் பெற முடியாமல் வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார். பஹாமஸ் தீவுகளில் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு மிஸ் பியூர்டோரிகா, மிஸ் ஐஸ்லாந்து, மிஸ் அல்பேனியா, மிஸ் செக், மிஸ் பெல்ஜியம், மிஸ் ஸ்வீடன், மிஸ் கொசாவோ, மிஸ் ஆஸ்திரேலியா, மிஸ் பிரான்ஸ், மிஸ் சுவிட்சர்லாந்து, மிஸ் அமெரிக்கா , மிஸ் வெனிசூலா, மிஸ் தென் ஆப்பிரிக்கா, மிஸ் டொமினிக்கன், மிஸ் குரோஷி…

    • 6 replies
    • 938 views
  9. Started by nunavilan,

    ஆயுதமே உணவு . Wednesday, 25 June, 2008 03:08 PM . பெய்ரூட், ஜூன் 25: இனிமையான சங்கீதத்தை கேட்டபடி உணவை சுவைக்கும் அனுபவத்தை பெரும்பாலான ரெஸ்டாரெண்டுகளில் எதிர் கொள்ளலாம். இதற்கு மாறாக துப்பாக்கி சத்தமும், வெடிசத்தமும் பின்னணியில் கேட்க உணவு சாப்பிட முடிந்தால் எப்படி இருக்கும். . லெபனானில் உள்ள ரெஸ்டா ரெண்ட் ஒன்றுதான் இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளது. அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் அமைந்துள்ள இந்த ரெஸ்டாரெண்டின் பெயரும் கூட ஆயுதங்களை குறிக்கும் வகையில் பன்ஸ் அண்டு கன்ஸ் என வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ரெஸ்டாரெண்ட் முழுவதும் ராணுவ முகாம் போல அமைக்கப் பட்டு அதன் உள்ளே ஆயுதங் களாலேயே அனைத்து அலங் காரமும் செய்யப்பட்டுள்ளனவாம். பரிமாறப்படும் உணவுகளுக…

  10. இங்கிலாந்து சிறுவனின் உயிரைக் காக்கும் வயாகரா! வியாழக்கிழமை, மார்ச் 13, 2008 லண்டன்: வாலிப, வயோதிகர்களுக்கு 'தெம்பைக்' கொடுக்கப் பயன்படும் வயகாரா, 2 வயது சிறுவனின் உயிரைக் காத்து வருகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ஆலிவர் ஷெர்வுட். இவனுக்கு அரிய நுரையீரல் ரத்த அழுத்த நோய் உள்ளது. இதற்காக இவனுக்கு டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து என்ன தெரியுமா?. வயாகரா! தினசரி நான்கு டோஸ் வயகாரா சாப்பிட்டு வருகிறான் ஷெர்வுட். இதனால் அவனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து தற்காலிகமாக தடுக்கப்பட்டிருக்கிறது. ஷெர்வுட்டுக்கு வந்துள்ள நோயால் அதீத ரத்த அழுத்தம் ஏற்படும். சாதாரண மார்புத் தொற்று ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ஆனால் வயாகரா சாப்பிடுவதன் மூலம்…

  11. The Secret behind the number 11 - Pretty Chilling Read to the bottom. Try it out. I did and I got goose bumps If you are a sceptical person - still read on as it ' s actually very interesting!! This is actually really freaky!! (Mainly the end part, but read it first) 1) New York City has 11 letters 2) Afghanistan has 11 letters. 3) Ramsin Yuseb has 11 letters.(The terrorist who threatened to destroy the Twin Towers in 1993) 4) George W Bush has 11 letters. This could be a mere coincidence, but this gets interesting: 1) New York is the 11th state. 2) The first plane crashing against the Twin Towers was flight number 11. 3)…

    • 6 replies
    • 936 views
  12. 3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபனேரியில் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும். இந்த அதிசியக் கிணறு இந்தியாவின…

  13. கனேடிய மொன்றியல் நகரைச் சேர்ந்த உள் ஆடைகளை தயாரித்து சந்தைப்படுத்தும் கம்பனியொன்று தனது ஆண் வாடிக்கையாளர்களுக்கு 65 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா (50 ஆயிரம் டொலர்) பெறுமதியான பிறப்புறுப்பு காப்புறுதியை வழங்குவதாக விநோத அறிவிப்பு செய்துள்ளது. நாளை மறுதினம் 15ஆம் திகதி முதல் மேற்படி யு.என்.டி. இஸட் கம்பனியின் இணையத்தளத்தினூடாக அந்த கம்பனியால் உற்பத்தி செய்யப்படும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளாடைகளை கொள்வனவு செய்யும் ஆண்களுக்கு லலொய்ட்ஸ் ஒப் லண்டன் காப்புறுதி நிறுவனத்தின் காப்புறுதியை வழங்கப்படும் என மேற்படி கம்பனி தெரிவிக்கின்றது. ஆணொருவர் தனது பிறப்புறுப்பை இழக்க நேரிடும் போது அவருக்கு காப்புறுதி பணம் வழங்கப்படும் என அந்தக் கம்பனி குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் மேற்ப…

  14. பெர்லின்: உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளின்போது உலகம் முழுவதும் பெரும் பிரபலமான ஆக்டோபஸ் பால் மரணமடைந்து விட்டது. இதை ஜெர்மனியில் பால் வைக்கப்பட்டிருந்த அக்வாரியத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியின்போது மிகவும் புகழ் பெற்றது பால். காரணம், முக்கியப் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அது சரியாக அடையாளம் காட்டியதால். ஆக்டோபஸ் பால் மொத்தம் எட்டு போட்டிகளின் வெற்றிகளை அடையாளம் காட்டியது பால். அதில் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வெல்லும் என்பதும் அடக்கம். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதேபோல அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனி தோற்கும் என்றும் அடையாளம் காட்டியத…

    • 7 replies
    • 934 views
  15. Started by akootha,

    காதுக்கடி... உலக முன்னாள் அதிபார குத்துச்சண்டை சம்பியனான எவென்டர் ஹொலிபீல்ட், இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். 1997ஆம் ஜூன் மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற அதிபார குத்துச்சண்டைப் போட்டியில் உலகப்புகழ்பெற்ற அதிபார குத்துச்சண்டை வீரர் மைக் டைசனினால் ஹொலிபீல்டின் காது கடித்து துப்பப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு வந்துள்ள ஹொலிபீல்ட்டின் கடிபட்ட காதினை ஜனாதிபதி உன்னிப்பாக கவனிப்பதை படத்தில் காணலாம். http://www.tamilmirror.lk/component/content/article/87-front-main-news/35152-2012-01-30-09-48-44.html

    • 11 replies
    • 934 views
  16. தென்னாப்பிரிக்காவின் புதிய நாணயதாளில் 93 வயதான முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா படம் இடம்பெறுகிறது. மண்டேலா ஆப்பிரிக்கா மக்களுக்காக சிறையிலிருந்து வெளிவந்தது மற்றும் 22வது மனித இன ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்னாப்பிரிக்க ரிசர்வ் வங்கி தலைமையகத்தில் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா கூறுகையில் தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைக்காக போராடிய மண்டேலா சிறையிலிருந்து வந்து 27 ஆண்டுகளுக்கு பின் புதிய ஜனநாயக மலரவும், ஜனநாயக முறையில் நாட்டின் முதல் அதிபராக மண்டேலா இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

  17. வெளிநாட்டிலுள்ள தனது மனைவிக்கு அனுப்பவென முருங்கக்காய் பறிக்கச் சென்ற கணவரொருவர் முருங்கை மரக்கிளையுடன் அருகிலுள்ள கிணறொன்றில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இப்பாகடுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இப்பாகடுவ இப்பயவ பிரதேசத்தைச் சேர்ந்த சரத்காமிணி ராஜபக்ஷ என்ற 57 வயதான மூன்று பி்ள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார். மரண விசாரணையில் சாட்சியமளித்த காலஞ்சென்றவரின் மைத்துனர் கூறியதாவது, 'காலஞ்சென்றவரின் மனைவி எனது சகோதரியாவார். நாங்கள் இருவரும் குவைத் நாட்டில் பணி புரிகின்றோம். நான் விடுமுறைக்கு இலங்கை வந்தேன். எனது சகோதரி இலங்கை காய்கரி சாப்பிட விரும்புகிறார் என கூறியபோது எனது மைத்துனர் பலா ஈரப்பலா போன்றவற்றை சேகரித்ததுடன் பின் வீட்டில் முருங்கைக்காய் …

  18. கோழி சிறுநீர் கழிக்குமா…? கோழி சிறுநீர் கழிக்குமா…? என நண்பரொருவர் என்னிடம் கேட்டிருந்தார். கோழி மட்டுமல்ல எல்லா பறவைகளும் சிறுநீர் கழிக்கும். பறவைகளுக்கும் சிறுநீரகம் உண்டு. ஊரில் கோழி உரித்தவர்கள் இதைக் கண்டிருப்பார்கள். (கோழி மாங்காயை நான் சொல்லவில்லை) பறவைகளில் மலவாசல் என்று நாம் கருதுவது, ‘புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்’ (Cloaca) எனப்படுவதையே. இதனூடாகத்தான் புணர்ச்சியும், கழிவும் (சிறுநீர், மலம்), முட்டையும் வெளியேறும். சிறுநீர்க்குழாயும், பெருங்குடலும் புணர்ச்சிக் கழிவுப் பொதுவாய்க்குள்ளேயே முடிவடையும். இதனால்தான், (இட்ட) முட்டையில் கோழி எச்சம் பிரண்டிருப்பதை வைத்து, முட்டை உணவுக் குழாயூடாக(குடல்) வந்து மலவாசலூடாக வெளியேறுவதாக நாம் தவறாக எண்ணுவதுண…

  19. சாவகச்சேரியில் வீடொன்றினை தரைமட்டமாக்க முயன்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது! யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காணி ஒன்றின் வேலிகளை உடைத்தது, காணிக்குள் அத்துமீறி நுழைந்து வீடொன்றினை இடித்து அழித்த பெண் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் வீட்டினை இடித்தழிக்க பயன்படுத்திய JCB வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் உள்ள ஆட்கள் அற்ற வீட்டினை சுற்றி கம்பி தூண்கள் நடப்பட்டு முட்கம்பி வேலிகள் அடைக்கப்பட்டு இருந்தன. அந்த காணிக்குள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை JCB இயந்திரம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி அதனுடன் சென்ற பெண்ணொருவர் , வேலிகளை JCB இயந்திரத்த…

    • 8 replies
    • 933 views
  20. நடுக்கடலில் பழுதான படகு, அறுந்த நங்கூரம், ஆளில்லா தீவு: ஒரு மாதம் போராடி உயிர் தப்பிய தமிழ்நாடு மீனவர்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ரப் படானா பதவி,பிபிசி செய்தியாளர் 15 ஜனவரி 2023, 11:20 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALAMY எடிசன் டேவிஸ் மற்றும் அகஸ்டின் நெமஸ் ஆகியோர் இந்தியாவின் தெற்கு கரையில் இருந்து கடந்த நவம்பர் 27ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதற்கு முன்பாக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் திரும்பி விடுவோம் என்று தங்கள் குடும்பத்தாருக்கு உறுதி அளித்துவிட்டு சென்றனர். ஆனால், வாரக் கணக்கில் அவர்களிடம்…

  21. மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது : - டெல்லி நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு! [Tuesday, 2014-05-13 15:01:13] திருமணம் ஆன பிறகு மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என டெல்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியை அடுத்த காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள கோச்சிங் சென்டர் ஒன்றில் பணியாற்றினார். அப்போது அங்கு பணி செய்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த இளைஞர் மீது காஜியாபாத் காவல் நிலையத்தில் மீரா பலாத்கார புகார் கூறினார். தனக்கு மயக்க மருந்து கொடுத்து மனம் தெளிவில்லாத நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்து …

  22. வாஷிங்டன்: மயாமான மலேசிய விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தியிருக்கலாம் என சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி, 239 பேருடன் மலேசியா நகர் கோலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் திடீரென மாயமானது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில், அமெரிக்காவில் சிஎனென், ஓ.ஆர்.சி. நிறுவனங்கள் மலேசிய விமானம் குறித்து, பொதுமக்களிடம் சர்வே ஒன்றை நடத்தியது. இந்த சர்வேயில் கலந்து கொண்ட பலர் விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என கூறியுள்ளனர். விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என சிலரும், பைலட்டுகள் கடத்தியிருக்கலாம் என இன்னும் சிலரும் கூறியுள்ளார். மேலும், இந்த ச…

  23. பேயால் வந்த விபத்து காணொளி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.