செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
பெரு நாட்டில் நடைபெற்ற சக போட்டியாளர்களின் கன்னத்தில் வேகமாக அறையும் விநோத போட்டியில் 16 பேர் கலந்து கொண்டனர். அமெரிக்கா, ரஷ்யா நாடுகளில் மிகவும் புகழ்பெற்ற இப்போட்டி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன்முறையாக பெரு நாட்டில் நடத்தப்பட்டது. இதில் போட்டியாளர்கள் தங்களது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் பரஸ்பரம் வேகமாக கன்னத்தில் அறைந்தனர். போட்டியில் கலந்து கொண்ட பலர், அறை விழுந்து முகம் வீங்கி காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் அடி தாங்காமல் மயங்கியதால் வெளியேற்றப்பட்டார். https://www.polimernews.com/dnews/92138/கன்னத்தில்-வேகமாக-அறையும்விநோத-போட்டி
-
- 4 replies
- 956 views
-
-
புதுடில்லி: வீட்டிற்கு வந்த மருமகளாக வந்தவள் குடும்பத்தில் ஒருவர் தான். மாறாக அவளை வீட்டு வேலைக்காரியாக நினைக்ககூடாது என, கணவன் கொடுமையால் மனைவி இறந்த வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு சிறை தண்டணையும் விதித்தது. திருமண பந்தத்தில் ஒன்றினைந்த் ஆண், பெண் ஆகியோர் குடும்பம் என் வட்டத்தில் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தில் சமூகத்தில் போற்றப்படுகின்றனர். ஆனால் இன்றோ கணவனால் மனைவி பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றாள். மனைவியை கணவனின் குடும்பத்தினர் வீட்டு வேலைக்காரியாக பாவிக்கும் கொடூரம் நடந்து வருகிறது. மனைவியை பல வழிகளில் அடித்து சித்ரவதை செய்த சம்பவத்தில் அவர் மனதளாமல் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மனைவியின் பெற்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிங்கப்பூர் காட்டுக்குள் 30 ஆண்டுகளாக வாழ்ந்த மனிதருக்கு வீடு கொடுத்த அரசு பீட்டர் ஹாஸ்கின்ஸ் பிபிசி செய்தியாளர், சிங்கப்பூர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூர், பளபளக்கும் வானளாவிய கட்டடங்கள் மற்றும் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகள் போனவற்றுக்குக் குறைவில்லாத, உலகின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. ஆனால், ஒருவர் அந்த நாட்டிலுள்ள ஒரு காட்டிற்குள் அமைக்கப்பட்ட தற்காலிக குடிசையைத் தான் தன்னுடைய வீடாகவே கருதினார். ஓ கோ செங்கைச் சந்திக்கும்போது, முதலில் அவருடை…
-
- 4 replies
- 499 views
- 1 follower
-
-
உடல் நலக்குறைவு காரணமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக போப் 16ம் பெனிட்டிக்ட் நேற்று அறிவித்தார்.தனது ராஜினாமா குறித்து லத்தீன் மொழியில் அறிவித்த அவர், போப்பின் கடமைகளை சிறப்பான முறையில் நிறைவேற்ற போதிய உடல் பலமும் மன பலமும் வேண்டும். தற்போது இவை இரண்டும் எனக்கு இல்லாததால் திருச்சபையின் நலன் கருதி இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்' என தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திற்குள் வாடிகன் அரண்மனையில் உள்ள புனித பீட்டர் தேவாலய கோபுரத்தின் மீது சக்தி வாய்ந்த மின்னல் தாக்கியதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. என்றாலும், கோபுரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNe…
-
- 4 replies
- 793 views
-
-
ஈழத்தமிழர் விடயத்தில் தமிழ் சாமியார் பங்காரு அடிகளார் என்ன கருத்தில் உள்ளார்? மாணவர் போராட்டத்திற்கு அவரது ஆதரவு அவர் பக்தர்களின் ஆதரவு மன்றங்களின் ஆதரவு இருக்கா ! என்று அறிக்கை விடலாமே. புலம்பெயர் நாடுககில் இருந்து பல ஆயிரம் பக்தர்களும் பல கோடிக் கணக்கான பணமும் செல்லும் இடமான மருவத்தூர் சாமி ஈழத் தமிழர் விவகாரத்தில் என்ன முடிவு எடுத்திருக்குறார் என்று அவரோ இல்லை என்றால் அவர் மன்றங்களோ பக்த கோடிகளோ பதில் சொல்லுங்கள். சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள் என்று போராட்டம் நடக்கிறது கருத்து சொல்கிறார்கள். ரவிசங்கர் சாமி கருத்து சொல்கிறார். ஆனால் ஈழத் தமிழர்கள் அதிகம் நம்பும் பங்காரு அடிகளார் ஈழ ஆதரவு பற்றி கருத்து சொல்லாமல் இருப்பது ஏன்? அவருக்கும் தமிழர்க்கும் தமிழர்…
-
- 4 replies
- 1k views
-
-
அவுஸ்ரேலியாவில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் விமானி அறைக்குள் பாம்பு நுழைந்ததால் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. டார்வின் விமான நிலையத்தில் இருந்து வடக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெபிமெனாட்டி என்ற இடத்தை நோக்கி புறப்பட்ட சரக்கு விமானத்தை பிராடன் பீலீனர்ஹாசத் என்ற விமானி இயக்கினார். விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் விமானியின் அறைக்குள் பாம்பு ஒன்று நுழைந்து. இதனால் பீதியடைந்த விமானி, உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார். இருப்பினும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அருகில் இருந்த நிலத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கி உள்ளார். http://www.seithy.co...&language=tamil
-
- 4 replies
- 3.4k views
-
-
1-2 minutes மணமேடையில் குட்கா (புகையிலை) மென்ற மணமகனின் கன்னத்தில் பளார் விட்டுள்ளார் மணமகள். திருமணத்தின் போதே, மேடையில் வைத்தே ஆட்டத்தை ஆரம்பித்த பெண்ணின் அதிரடி சம்பவ வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வட இந்தியாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதனை யாரோ ஒருவர் வீடியோ படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் திருமணம் ஒன்று நடக்கிறது. மணமேடையில் மணமகனும், மணமகளும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள். அப்பொழுது மணமகன் வாயில் புகையிலையை வைத்திருக்கிறார். அடிக்கடி வாயை ஆட்டி அரைத்துக் கொண்டிருந்ததால் கடுப்பாகிய மணப்பெண், ஓங்கி ஒரு பள…
-
- 4 replies
- 699 views
-
-
-
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் புலம்பி தவிக்கின்றன. அதேவேளையில், சுவிட்சர்லாந்து பத்திரிகைகளோ.., தனது காதலியின் மூலம் தன்னுடைய அடுத்த வாரிசாக உருவாகியுள்ள ரகசிய குழந்தையை புதின் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் என யூகச் செய்திகள் வெளியிட்டுள்ளன. முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேய்வா(31) என்ற ரஷ்ய நாட்டு அழகு மங்கையுடன் புதின் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் இருவருக்கும் இடையில் காதல் உறவு வலுப்பெற்று வருவதாகவும் பல ஆண்டுகளாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் உலவி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய நாட்டு எல்லையில் உள்ள சாண்ட்டா அன்னா டி சார்ஜெனோ என்ற மருத்துவமனையில் புதினுக்கும் அலினா …
-
- 4 replies
- 705 views
-
-
எங்கள் நாட்டை மீள எடுத்துக்கொள்ளுங்கள்! இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சும் அமெரிக்கர் அரசியல்வாதிகளின் பேச்சை சகிக்கமுடியாத ஒரு அமெரிக்கர் ’தயவு செய்து எங்கள் நாட்டை மீண்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சி கடிதம் எழுதியுள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட நடந்துவரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அக்கட்சியை சேர்ந்த 11 வேட்பாளர்கள், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் விவாதத்தில் ஈடுப்பட்டனர். இவர்களின் விவாதத்தை பார்த்து கடும் வெறுப்படைந்த ஒரு அமெரிக்கர், இங்கிலாந்து ராணிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் ”பிரிட்டனின் அரசாட்சிக்கு கீழ் அமெரிக்காவை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற…
-
- 4 replies
- 403 views
-
-
பொலிஸாாின் கண்ணில் மண்ணைத்தூவிய திருடன் http://youtu.be/SU3LMiVm0wU
-
- 4 replies
- 559 views
-
-
சந்திரனுக்கு தமது தலை முடியை அனுப்பி அதை அங்கு புதைப்பதற்கான வாய்ப்பை லூனர் மிஸன் வன் என்ற பல மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளதாக பிரித்தானிய பொறியாளர் ஒருவர் அறிவிப்புச்செய்துள்ளார். இதன் பிரகாரம் சிறிய குறுவட்டுக்களை உள்ளடக்கிய உறையொன்றை 100 அமெரிக்க டாலருக்கும் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து அவற்றில் தமது புகைப்படங்கள் வீடியோ படங்கள் மற்றும் முடிகளை உள்ளடக்கி சந்திரனுக்கு அனுப்ப முடியும். சந்திரனின் தென் துருவத்தில் 100 மீட்டர் ஆழமான துளையை துளைத்து அவற்றிலிருந்து ஆய்வுக்காக மாதிரிகள் பெறப்படவுள்ள நிலையில் அந்த துளையில் பூமியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஞாபகார்த்த பொருட்கள் புதைக்கப்படவுள்ளன. பொறியியலாளரும் நகர நிதி …
-
- 4 replies
- 430 views
-
-
யாழில் ஏற்பட்ட கடும் சூறாவளி – எவருக்கும் பாதிப்பு இல்லை யாழ்ப்பாணம் பொய்ன்ட் பெட்ரோ கடல் எல்லையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடும் சூறாவளி வீசியதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். பொய்ன்ட் பெட்ரோ கடற்பகுதியில் ஏற்பட்ட சுழற்காற்று சுமார் 30 நிமிடங்களுக்கு நீடித்ததாகவும் சுழல் காற்று காரணமாக பாரிய நீர்மட்டம் வான்வெளியில் வீசியதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணக் கடல் எல்லையில் பல தடவைகள் இவ்வாறான சுழற்காற்றுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் எல்லையில் சூறாவளி ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொய்ன்ட் பெட்ரோ மீனவர்கள் மேலும் தெரிவித்தனர். …
-
- 4 replies
- 460 views
- 1 follower
-
-
முகப்புத்தகத்தில் கிடைத்த தகவலை யாழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். You can send gifts to your love one in Jaffna . யாழ்பாணத்திற்கு இப்போ இணையத்தினூடாக பரிசுப்பொருட்கள் அனுப்ப http://www.yarlolai.com/cart/
-
- 4 replies
- 1.1k views
-
-
பெண்ணின் வயிற்றுக்குள் இருந்து எடுக்கப்பட்ட 4 அடி நீள பாம்பு - இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ மாஸ்கோ:ரஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் லெவாஷி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் தூங்கினார். காலையில் அவர் கண் விழித்தபோது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப் போன்றும், குமட்டல் உணர்வு ஏற்படுவதைப் போன்றும் உணர்ந்தார். இதையடுத்து அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது வயிற்றுக்குள் பூச்சி போன்ற ஏதோ உயிரினம் புகுந்துள்ளது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது வயிற்றினுள் புகுந்த உயிரினம் என்ன என்பதை தெரிந்து வெளியேற்…
-
- 4 replies
- 1.1k views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தாத்தாவுடைய மூன்றாவது மனைவியான சாரா ஒபாமா(90) தற்போது மேற்கு கென்யாவில் உள்ள கோகெலோ நகரில் வசித்து வருகிறார். தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விரைவில் செல்லவுள்ளார். 27 வயது இளைஞராக சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் கென்யாவுக்கு வந்திருந்த பராக் ஒபாமா, தற்போது அரசுமுறை பயணமாக மீண்டும் இங்கு வருகிறார். அப்போது, தனது பூர்வீக வீட்டை சென்று பார்வையிடுவார் என கென்யாவில் உள்ள ஊடகங்கள் யூகச் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், அமெரிக்க வெள்ளை மாளிகை தயாரித்துள்ள ஒபாமாவின் சுற்றுப்பயண திட்டத்தில் அவரது கோகெலோ பயணம் தொடர்பான எந்த தகவலும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தனது பேரன் ஒபாமா எப்படியும் நம் வீட்டுக்…
-
- 4 replies
- 581 views
-
-
பெண் நோயாளிகள் மீது பாலியல் துன்புறுத்தல் : மருத்துவருக்கு ஆயுள் தண்டனை பெண் நோயாளிகள் மீது 90 பாலியல் தாக்குதல்களை மேற்கொண்ட மருத்துவர் மனீஷ் ஷாவுக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குடும்பக் கட்டுப்பாடு மருத்துவ நிபுணராகப் பணியாற்றிய மனீஷ் ஷா (Manish Shah), லண்டனில் பணிபுரிந்தபோது 23 பெண்கள் மற்றும் 15 வயதுச் சிறுமிகள் மீது தனது தனிப்பட்ட இச்சைக்காக ஆக்கிரமிப்பு உடற்சோதனைகளை மேற்கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது. ரொம்ஃபேர்டைச் சேர்ந்த மனீஷ் ஷா, மே 2009 மற்றும் ஜூன் 2013 க்கு இடையில் காலத்தில் பெண்கள் மீது தேவையற்ற உடற்சோதனைகளை மேற்கொண்டார். நோயாளிகளின் ஆரோக்கியம் குறித்துப் பயமுறுத்துவதற்கு ஏஞ்சலினா ஜோலி (Angelina Jolie) மற்றும் ஜேட் கூடி (Jade G…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கையின் மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளம் பெண்ணொருவர், தனது கணவர் உண்மையில் ஒரு பெண் என்பதை 10 மாதங்களின் பின்னர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்ததுடன் இந்த விடயம் தொடர்பாக பொலிஸில் புகார் செய்துள்ளார். அச்சந்தேக நபர் மாத்தறை திக்கெல்லையைச் சேர்ந்த 30 வயது பெண்ணாவார். அவர் தனது புகைப்படமொன்றை போட்டோஷொப் மூலம் ஆண் போன்று மாற்றிக்கொண்டு, பாதிக்கப்பட்ட யுவதிக்கு அனுப்பியதாகவும் தான் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவர் எனவும் அந்த யுவதியிடம் கூறியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த யுவதி கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி பெற்றோரின் சம்மதமின்றி சந்தேக நபரை திருமணம் செய்தாராம். ஆனால் சுமார் 10 மாதங்கள் வரை தனது கணவர் ஒரு பெண் என்பதை அவர் அறியாம…
-
- 4 replies
- 719 views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
ஸ்காட்லாந்து சர்ச் கண்ணாடியில் தெரிந்த டயானாவின் ஆவி! லண்டன்: ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ தேவாலயத்தை சுற்றிப்பார்த்த சீன சுற்றுலாப் பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோவில் தேவாலயக் கண்ணாடியில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் தெரிவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த சிலர் ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கிளாஸ்கோவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் தேவாலயத்தை வீடியோ எடுத்தனர். பின்னர் வீடியோவைப் போட்டுப் பார்த்தபோது அதில் தேவாலயக் கண்ணாடி ஒன்றில் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி உருவம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர். உடனே அந்த வீடியோவை ஆவிகள் குறித்து ஆய்வு செய்யும் எழுத்தா…
-
- 4 replies
- 2.9k views
-
-
படத்தின் காப்புரிமை Joern Pollex வட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டன. பிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி, கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் நுழைந்துள்ளது. பொதுவாக மூவாயிரம் கோழிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்த பண்ணையின் கூண்டுக்குள் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. நரி உள்ளே நுழைந்தபிறகு கதவுகள் மூடிக்கொண்டன. கோழிகளிடம் சிக்கிய அந்த இளம் நரி அங்…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதியின் எளிமை மீண்டும் நிரூபணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகவும் எளிமையானர் என்ற நன்மதிப்பை பெற்றவர் அதனை உறுதிபடுத்தும் மற்றொரு நிகழ்வு இன்றும் இடம்பெற்றது. நாடாளுமன்றில் வரவு செலவுத்திட்டம் தொடர்பான அமர்வு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதன் போது ஜனாதிபதியும் அங்கு பிரசன்னமாகி இருந்தார். நாடாளுமன்றத்தில் நட்சத்திர ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வழங்கும் சிற்றூண்டிச் சாலையே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவையே மதிய நேர உணவாக நாடாளுமன்றத்தில் அருந்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக…
-
- 4 replies
- 336 views
-
-
ஆஸ்திரேலியாவில் முதலைக்கும் மலை பாம்புக்கும் நடந்த 5 மணி மணி நேர மோதலில் பாம்பு முதலையை கொன்று தின்று விட்டது. இதை சாப்பிட எடுத்த நேரம் வெறும் 15 நிமிடங்கள் தான் http://www.bbc.co.uk/news/world-asia-26413101
-
- 4 replies
- 1.5k views
-
-
குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது ஒலுவில் - களியோடை ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் 17 வயதான A/L படிக்கும் தாய் - தந்தை கைது. ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர் எனவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தார்கள். தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் 17 வயதையுடையவர்கள் எனவும், அவர்களுக்கு திருமணமாகாத நிலையிலேயே, இந்தக் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர். குழந்தையின் தாயும் – தந்தையும் காதலித்து வந்த நிலையில், தந்தையின்…
-
- 4 replies
- 456 views
-
-
திருட்டு சைக்கிளை... விளம்பரப்படுத்தி, விற்க முற்பட்ட... இளைஞன் கைது! பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “யாழ்ப்பாணம் மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த பொன்னாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின் துவிச்சக்கர வண்டி களவு போயிருந்தது. அது தொடர்பில் அன்றைய தினமே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் …
-
- 4 replies
- 407 views
-