பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ) "ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும் அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்தது என்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை. ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும். "ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன். சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன். "அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும் வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவது தவறில்லை என்பதே அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது. ஆயினும் அவர்கள் "அய்" என்றே எழுதவேண்டும் என்று வலியுறுத்துவதில்லை. ஆனால், "அய்" என்ற புழக்கத்தை எதிர்த்தவர்களிடம் இருந்து சரியான ஏரணம் அப்போது முன்வைக்கப் படவில்லை. வழக்கம்போல தி.க, தி.மு.க என்று போய்விட்ட அந்த எதிர்வாதுகளை…
-
- 6 replies
- 2.3k views
-
-
சமஸ்கிரதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?- சிறு வயதில் நமக்கு ஏற்படுகின்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமலையே நாம் அடுத்த தலைமுறையை வழிநடத்தி… நமக்கு தெரியாத பதிலை அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்ற பெயரில் கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு அல்லது கேள்விகேட்காமல் வாழ வழிநடத்திவிட்டு செல்கின்ற வழக்கம் எத்தனை தலைமுறையாக நடக்கிறதோ !!!! அதனை மீறியும் கேள்வி கேட்டால் போடா நாஸ்திகா என்று அவப்பெயரும் வந்துவிடும் ( ஆத்திகர்கள் வீட்டை பொறுத்தவரை நாத்திகன் என்பது எதோ கொலை குற்றவாளி போன்று பார்க்கப்படும் அவலம் உண்டு ) சமசுகிருதத்தில் இது உள்ளது அது உள்ளது என்று வாய் வீரம் பேசுவோர் ஒரு கல்லையாவது புரட்டி போட்டுள்ளனரா என்றால் இல்லைவே இல்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
[size=5]இங்கு நமக்கு ஆரியர் யார் திராவிடர் யார் பிராமணர் யார் என்பதில் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. ஆரியர் நிட்சயமாக வெள்ளை நிறைத்தவரே. திராவிடர் கறுப்பானவர்கள். மற்றைய இனங்களுடன் ஒப்பிடும்போது ஆரிய இனம் திராவிட இனத்துடன் கலந்தமை குறைவே. எத்தனை அடக்குமுறைகளை எமக்காக வைத்தவர்கள்.எம் பெண்களை விட்டா வைத்திருப்பர். ஆரியார் பால் ஈர்க்கப்பட்ட பல பெண்கள் அவர்கள் போல் அழகான அறிவான குழந்தை பெருக்கொள்ளும் ஆவலில் கணவன் இருக்கவே களவில் ஈடுபட்டு ஆரியருக்குக் குழந்தை பெற்றதாக சரித்திரம் உண்டு. அப்படிப் பிறந்தவர்கள் வெள்ளை நிறமாகவோ அன்றி கருப்பாகவோ கூட இருக்கலாம். இன்னொன்று - பிரித்தானியர் காலத்திலும் தற்போது இலங்கை அரசுடனும் எப்படி எம்மவர் கூசா தூக்கித் திரிகின்றார்களோ அப்படி…
-
- 6 replies
- 33.3k views
-
-
-
கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பழமையான அணையாகும். இது கொள்ளிடம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு அருகில் உள்ளது. இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் அணைகளில் இதுவே மிகவும் பழமையானது என்று கருதப்படுகிறது. இதுவே மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையை கட…
-
- 6 replies
- 3.6k views
-
-
தென்கிழக்காசியாவிலுள்ள தாய்லாந்தில் நிலையாகக் குடியேறி வாழும் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆகையால் தமிழ்நாட்டுப் பண்பாட்டின் தாக்கம் பழங்காலத்திலிருந்து தாய்லாந்தில் இருந்தது, இன்றும் ஓரளவு தொடர்ந்து இருந்து வருகிறது. 5,14,000 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள தாய்லாந்தின் வடக்கே பர்மாவும், இந்துமாப்பெருங்கடலும், கிழக்கே தாய்லாந்து வளைகுடாவும், கம்பூசியாவும் (கம்போடியா), தெற்கிலும், வடக்கிலும் லாவோஸ”ம் இருக்கின்றன. மேலும் கிரா பூசந்தி வழியாக மலேசியா தீபகற்பத்தின் எல்லை வரையிலும் தெற்கு நோக்கிச் செல்லும் தாய்லாந்து, மலேசியாவின் எல்லை அருகே இருக்கின்றது. பாங்காக் இந்நாட்டின் தலைநகரமாகும். தாய்லாந்து நாட்டின் இன்னொரு பெயர் சியாம் ஆகும். முதல்கட்ட தமிழர் குடியேற்றம் …
-
- 6 replies
- 2.6k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Tamil Nadu State Archeology Department Image caption கீழடியில் மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட …
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழ் சித்தர்களின் அறிவியல் அறிவை கண்டு வியக்கும் அமெரிக்கர்கள்
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்! 03/02/2018 இனியொரு... தமிழ்த் தேசியம் என்றால் என்ன? தமிழ்ப் பேசுகின்ற எல்லோரும் ஒரே தேசிய இன வகைக்குள் அடங்குவார்கள் என்பதே அதன் மறு அர்த்தம். ஆக, தமிழ் நாடு, வட கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இன்னும் தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்கள், வேண்டுமானால் புலம்பெயர் தமிழர்கள் போன்ற அனைவரையும் இணைத்து ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்வதே தமிழ்த் தேசியமா என்ன? தமிழ்த் தேசியவாதிகள் பல சந்தர்ப்பங்களில் தம்மைத் தமிழ் உணர்வாளர்கள் என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். தமிழ்த் தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களின் பொதுவான ஆரம்பமே தாம் ஏனைய மொழி பேசும் மக்களைவிட உயர்வானவர்கள் என்பதே. இவர்கள் அனைவரதும் மற்…
-
- 6 replies
- 1.9k views
-
-
பத்தாண்டுகள் பறந்தோடிவிட்ட நிலையில் இறுதிப்போரின் ஒரு முக்கிய சாட்சியாக இருக்கும் வைத்தியர் வரதராஜா அவர்களின் ‘A Note from No Fire Zone’ என்ற நூல் வெளிவந்துள்ளது. வைத்தியரின் கதையினை அவர் வாயிலாகக் கேட்டு Kass Ghayouri என்ற தென்னாபிரிக்க்காவினைப் பூர்வீகமாகக் கொண்ட எழுத்தாளர் எழுதியுள்ளார். அவரைப் பற்றி அறியும் நோக்கில் இணையத்தினை அணுகினால், பல விருதுகள் வென்ற ஒரு பிரபலமான எழுத்தாளர் என்று அறிய முடிந்தது. அதிகமான புத்தக வெளியீட்டு விழாக்கள் சில பத்து மக்களின் முன்னேயே நிகழ்வதாக இருக்கின்ற நிலையில் புத்தக வெளியீட்டு விழா எனும் போதிலும் அரங்கில் நிறைய மக்கள்கூடியிருந்தது மகிழ்வாயிருந்தது. புத்தக வெளியீடு, திரைப்படம் இரண்டையும் முன்னெடுத்திருந்த வெண்சங்கு…
-
- 6 replies
- 2.1k views
-
-
இன்று (பிப்.21) சர்வதேசத் தாய்மொழி தினம். ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழி இருக்கிறது. அதனை எக்காரணம் கொண்டும் இழந்துவிடக்கூடாது. இளம் பருவத்தில் கல்வி என்பது தாய்மொழியில் இருந்துதான் தொடங்க வேண்டும். கல்வி என்பது வெறும் படிப்பு இல்லை. அது பண்பாடு, கலாசாரம், நாகரிகம், கலைஇலக்கியம், தத்துவம், இசை, நாட்டியம் என்று பலவற்றோடும் தொடர்பு கொண்டது. அதனைத் தாய்மொழி மூலமாகத்தான் எளிதாக அறிந்துகொள்ள முடியும். எனவே, ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதுதான் சர்வதேசத் தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கம். சர்வதேசத் தாய்மொழி தினம் என்பது ஒரு தாய்மொழிக்கான தினம் இல்லை. ஒவ்வொரு தாய்மொழிக்கான தினம். அதிகமான மக்கள் பேசும் தாய்மொழி, குறைந்த எண்ணிக்கையி…
-
- 5 replies
- 795 views
-
-
தமிழரின் திறமையை உலகுக்கு தெரிவிக்கும் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில்.! கி.பி. 1036 ம் வருடம்.! கங்கையில் இருந்து சுமந்து வரப்பட்ட புனித நீரை, இராஜேந்திரன் பெற்று அந்தணர்கள் கையில் தர, பக்திப்பெருக்கோடு குடமுழுக்கும் நடந்தேற, அதன்பிறகு, கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரிதனினும் பெரிதான கங்கை கொண்ட சோழீச்சுவரரின் நிழலில் இருந்தே தெற்காசியாவின் அடுத்த 400 ஆண்டுகால வரலாறு எழுதப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் ஆண்மையின் மிடுக்கென்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பெண்மையின் நளினம். தஞ்சை பெரிய கோயில் பிரமாண்டம் என்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பேரழகு. கற்களால் வரையப் பட்ட அழகோவியமாக பார்த்துப் பார்த்து வார்க்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் சோழீஸ்வரர் பிரகதீஸ்வரர் பெ…
-
- 5 replies
- 1.5k views
-
-
தீபத் திருநாள் - தீபாவளி எல்லோருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி ஒரு முன்னோட்டம். தீபம் என்றால் ஒளிவிளக்கு, ஆவளி என்றால் வரிசை.வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே 'தீபாவளி". தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். தீபாவளியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது, 1. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி கொண்டாடுவதாக கூறப்படுகின்றது. 2. இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமண…
-
- 5 replies
- 8k views
-
-
ஈழம் மலரும் வேளை வரும் - நாம் தமிழர். http://www.youtube.com/watch?v=seWnfwOokvA&feature=player_embedded#!
-
- 5 replies
- 779 views
-
-
இன்று ஜுன் 23 அதிகாலை அந்தமானில் பலயர் துறைமுகத்திற்கு வடக்கே கடலுக்கு அடியில் 250 கில்லோ மீற்ரர் தூரத்தில் 05:10 மணியளவில் 5. 0 ரிஷ்டர்(மானி) அளவில்லும், 200 கிமீ தூரத்தில் 05:16 மணியளவில் 4.9 ரிஷ்டர் அளவில்லும் நிலம் அதிர்நதது. மேலும் விபரங்களை காண நிலநடுக்க அவதான நிலையத்திற்குச்செல்ல இங்கே கிளிக்கவும் இலங்கையைச் சுற்றி அடிக்கடி பூகம்பங்கள், ஏன்? 1596இல் ஆப்றஹாம் ஒர்தெலியூஸஸும் 1625இல் வறாங்சிஸ் பாகொன்னும் 1858இல் பென்ஜமின் வ்றாங்களின்னும் மற்றும் பலரும் எமது வன்னியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களும், அத்லான்திக் சமுத்திரத்திரக்கரையில் இருக்கும் பெரிய கண்டங்களை கத்தரிக்கோலால் வெட்டியெடுத்து ஒன்றிற்குப்பக்கத்தில் மற்றதை இணைத்து, அவை…
-
- 5 replies
- 9.8k views
-
-
தமிழர் சமயம் எது? தமிழர் சமயம் எது? இது என்ன கேள்வி? சைவ சமயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழமை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சைவ சமயம் தழைத்து இருந்திருக்கிறது என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு என்று சைவர்கள் வாதிடுகிறார்கள். கடவுள், மதம், மொழி இவற்றுக்குத் தொன்மையான வரலாறு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவை மேலானவை, உயர்வானவை என்ற ஒரு தவறான எண்ணம் தமிழர்களிடம் இருப்பதால்தான் இப்படி அறிவுக்கு ஒத்துவராத, வரலாற்றுக்கு முரணான புராணக் கதைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுகிறது. மனிதனது வரலாற்றுக் காலத்தில் 14,000 ஆண்டுகள் நீண்ட காலம் அல்ல. ஆனால் மனிதன் தன்னைப்பற்றி கல்லிலும், களிமண்ணிலும், தோலிலும் குறிப்புக்கள் எழுதிய காலத்தோடு ஒப்…
-
- 5 replies
- 9.3k views
-
-
-
- 5 replies
- 2.9k views
-
-
-
அடேல் அன்ரியின் மனிதப் பண்பு காலம் சென்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அன்புத் துணைவியார் அடேல் அவர்கள் எழுதிய சுதந்திர வேட்கை என்ற நூலை வாசித்தபோது அவர் மீது எனக்கிருந்த மதிப்பு அதிகமாகியது. காரணம், விடுதலைப் புலிகளோடு மாற்றுக் கருத்துக் கொண்டிருந்த மற்றைய இயக்கத் தலைவர்களையும் தோழர்களையும் பற்றி மிகுந்த கண்ணியத்தோடு அவர் எழுதியிருந்தார். தவறுகளைச் சுட்டிக் காட்டும்போது மிக நாகரிகமான முறையில் அவற்றை சுட்டிக் காட்டியிருந்தார். அவர்களின் உயர்வுகளைக் குறிப்பிட்ட பின்னர்தான் தவறுகளைக் குறிப்பிட்டார். (பேரறிஞர் அண்ணாவிடமும் இந்தத் தன்மை இருந்தது) நேற்று பாலாண்ணயின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டேன். நேரத்திற்கே மண்டபதிற்குப் போய்விட்டதால் முன்னால் அமர்…
-
- 5 replies
- 2.4k views
-
-
திராவிடமும் தமிழ்தேசியமும் — திராவிட புரட்டு எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. - திருக்குறள் முதலில் திராவிடமென்றால் என்னவென்று தங்களை திராவிடர்கள் என்று சொல்லிகொள்பவரிடமே பெரும் குழப்பம் உள்ளது. திராவிடம் என்பது மொழிப்பெயரா ? அல்லது இனப்பெயரா? அல்லது இடப்பெயரா? மூன்றுமே ஒன்றுதான் என்பர் சிலர், மூன்றும் வெவ்வேறு என்பர் சிலர். வித்தியாசம் தெரியாமல் நாம் குழப்பிக்கொள்கிறோம் என சொல்பவரும் உண்டு. திராவிடம் என்றால் என்ன? இந்த திராவிட கட்சிகள் தங்கள் பெயரில் தாங்கி நிற்கும் திராவிடம் எதனைக் குறிப்பது? அதற்கான தேவையென்ன என ஆராய்ந்தால், சுழியத்தில் வந்தே முடியும். 1. திராவிட மொழிக் குடும்பம் ராபர்ட் கால்டுவ…
-
- 5 replies
- 1.7k views
- 1 follower
-
-
வேங்கையாய் எழுவோம் பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப் பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியி னை (earth) கலசங்களுக்கு கொடுக்கி ன்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமா…
-
- 5 replies
- 1.4k views
-
-
பண்டையத் தமிழ் நாடும், தமிழ் ஈழமும். செம்மொழி' (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப்படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும். உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர். செம்மொழித் தகுதி:- # செம்மொழி இர…
-
- 5 replies
- 2.1k views
-
-
வணக்கம் அனைவருக்கும் என்னுடைய இந்த தகவல் மிகவும் பிந்திய செய்திதான் இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்துகொள்விரும்புகிறே
-
- 5 replies
- 1.9k views
-
-
சோழர்களின் ஆட்சி: இலங்கையின் தமிழர் பகுதிகள் எவ்வாறு இருந்தன? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையை சோழர்கள் கி.பி. 993ல் இருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளதாக வரலாறு கூறுகின்றது. இந்த நிலையில், சோழர்களின் இலங்கை வரலாறு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். சோழ மன்னனான முதலாம் ராஜராஜன், கி.பி. 993ம் ஆண்டில் இலங்கை மீது படையெடுத்துள்ளார். இவ்வாறு இலங்கையை கைப்பற்றிய சோழர்கள், அநுராதபுரத்தை தலைநகராக பயன்படுத்தியுள்ளனர். …
-
- 5 replies
- 2.5k views
- 1 follower
-
-
9 ஆவது நிமிடத்தில் ஏலியனும் வேட்டி கட்டிக்கொண்டு இந்திரவிழாவுக்கு வந்திருக்கிறது 10 - 5- 2017 அன்று சித்திரைப்பருவதினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. காலங்காலமாக இந்தவிழா வல்வை மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருவது மட்டுமல்ல சிலப்பதிகார பூம்புகார் விழாவையும் ஞாபகமூட்டுவதாகவும் இருக்கும் ஆடல், பாடல், வீர விளையாட்டுக்கள் , பொம்மலாட்டங்கள் என ஊரே விழாக்கோலம் காணும். அத்தகைய ஒரு நிகழ்வை இங்கே ...
-
- 5 replies
- 1k views
-