Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியா என்கிறோம் - இலங்கை என்கிறோம்- ஈழம் -என்கிறோம் ராஜீவ் -காலமானால்- முதுகில் குத்திட்டம் என்கிறாங்க அதே- ராஜீவ்-எங்க சகோதரர் தலைக்கு மேல டாங்கியால ஏத்தி நசுக்கினத- எங்க முகத்தில நெருப்பு வைச்சத- அயல்நாட்டு அரசியல் என்கிறாங்க- ராஜதந்திரம் எங்கிறாங்க~! அறிவியல் நிறைய கொண்டோம்- அதனால அமெரிக்கா கூட- எங்கள கூப்பிடுது - என்னுறாங்க- கலவரம் வந்தால நீங்க கனடா வரை ஓடினீங்க- சோ- அகதிதான் - நீங்க என்னுறாங்க- ஒன்னு மட்டும் விளங்கல- திறமை உள்ளவன் - உள் நாட்டில் இருந்தும் சாதிக்க்க முடியாதா? ஏன் - ஓடினான்?- காசுக்காகவா-? - அப்போ நீங்க-பொருளாதார அகதி பா-! உயிரை காப்பாத்திக்க -எவனும் எத்திசையும் ஓடுவான் - அது - உங்களுக்கு லேசில புரியாது-! முத…

    • 4 replies
    • 1.5k views
  2. புத்தகத் திருவிழாவும் தமிழகப் பயணமும்! ( பகுதி - 1) ஜீவநதி சிற்றிதழின் சித்திரை மாத இதழில் வெளியான எனது கட்டுரை தமிழியல் வெளியீடான எனது ‘திரையும் அரங்கும் :கலைவெளியில் ஒரு பயணம்’ நூலின் தயாரிப்பு வேலைகள் முடியும் தறுவாயில் இருந்தன. ‘காலச்சுவடு’ பதிப்பகம் கணினியில் தட்டச்சு வேலைகளை முடித்து மின்னஞ்சலில் எனக்கு அனுப்ப,பிழைகளைத் திருத்தி காலச்சுவடிற்கும் தமிழியல் பொறுப்பாளரான - இலண்டனிலுள்ள பத்மநாப ஐயருக்கும், முன்னரே அனுப்பிவிட்டேன். நூலில் சேர்க்கவேண்டிய படங்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பத்மநாப ஐயரும், அவுஸ்திரேலியாவிலுள்ள நண்பர் ரஞ்சகுமாரும் படங்களைச் சேகரித்தனர்; ரஞ்சகுமாரே 175 படங்களை இணைத்து, நூலின் வடிவமைப்பையும் செய்…

  3. மட்டக்களப்புக் கோட்டை. போர்த்துக்கீச கோட்டை அல்லது இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது. இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல்லாந்துக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பு தீவுகளில் ஒன்றான புளியத்தீவில் அமைந்துள்ள இது, இன்னும் பழுதடையாமல் காணப்படுகிறது. மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டையின் ஓர் பகுதி. மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டை நுழைவாயிலிலுள்ள பழைய பீரங்கிகளில் ஒன்று. மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டையிலுள்ள பீரங்கி. தூரத்தில் காவல் கோபுரம் தெரிகிறது. பரந்த காட்சி. http://ta.wik…

  4. வன்னிப் பெரு­நி­லப்­ப­ரப்பில் கட்­டுக்­கரைக் குளத்தை அடுத்து நாக­ப­டு­வானில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இன்­னொரு புரா­தன குடி­யி­ருப்பு மையம் நீண்­ட­கா­ல­மாக தொல்­லியல், வர­லாற்று ஆய்­வா­ளர்­களால் அதிகம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாத வன்னிப் பிராந்­தி­யத்­திற்கு தொன்­மை­யான, தொடர்ச்­சி­யான வர­லாறு உண்டு என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதில் அண்­மைக்­கால­மாக மன்னார் மாவட்­டத்தில் கட்­டுக்­கரைக் குளம் என அழைக்­கப்­படும் பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தொல்­லியல் அகழ்­வாய்­வு­க­ளுக்கு முக்­கிய இட­முண்டு. இங்கு தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில் பூந­க­ரிப்­ பி­ர­தேச சபையின் நிர்­வா­கத்­திற்கு உட்­பட்ட முழங்­காவில் குமு­ழ­முனை…

    • 1 reply
    • 1.5k views
  5. இலக்கணச் சுருக்கம் ஆறுமுகநாவலர் ilakkaNac curukkam by Arumula Navalar (in Tamil, unicode/utf-8 format) இலக்கணச் சுருக்கம் (ஆறுமுக நாவலர்) பகுதி 1 பொருளடக்கம் எழுத்ததிகாரம் எழுத்தியல் 5 பதவில் 15 புணரியல் 29 சொல்லதிகாரம் பெயரியல் 84 வினையியல் 112 இடையியல் 151 உரியியல் 166 தொடர் மொழியதிகாரம் தொகைநிலைத் தொடரியல் 169 ஒழியியல் 178 பகுபத முடிபு 202 சொல்லிலக்கணங்கூறுதல் 213 …

  6. சீமான் வீர சைவமும், வீர வைணவமும் தமிழர் மதமென உரக்க சொல்லுங்கள் என்றதிலிருந்து முகநூலில் விவாதங்கள் கார சாரமாக நடந்து கொண்டிருக்கிறது... இதில் பறிச்சையுமான ஒருவர் அசீவகம் தான் தமிழர் மதமென்றார்... அப்படியெனில் அதற்கான கடவுள் யார் என்றிருந்தேன்... அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்பதால், பதில் இங்கு கிடைக்கும் என நம்பிக்கையில் இந்த திரியை ஆரம்பிக்கிறேன்...

  7. "கைமண் அளவு" வலைப்பதிவில் இருந்து ..........மொழியியல் அறிமுகம் இல்லாதவர்களுக்கு தொடர்பில்லாததுபோல் தோன்றும் சொற்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளையும் பயிற்சி உடையவர்களால் கண்டறிய முடியும். அதற்கு ஒரு மொழியில் உள்ள சொல் மற்றொரு மொழியில் எப்படித் திரியும் என்ற விதிகளை அறிந்திருக்கவேண்டும். ஒரு எளிய எடுத்துக்காட்டாக 'பெயர்' என்றத் தமிழ் சொல்லுக்கும் அதே பொருளுடைய கன்னடச் சொல்லான "ஹெசரு" என்பதற்கும் உள்ள தொடர்பை மூன்று விதிகளைக் கொண்டு விளங்கலாம். விதி 1: தமிழ்சொல்லின் துவக்கத்தில் 'ப' வந்தால் அது கன்னடத்தில் 'ஹ' என்று திரியும் (புலி -> ஹுலி, பால் -> ஹாலு). விதி 2: 'ய' என்ற எழுத்து 'ச' என்றுத் திரிவதை தமிழ் மொழிக்கு உள்ளேயேக் காணலாம் (நேயம் -> நேசம், குயவன் -> க…

  8. மதிமுக தூண்களின் ஒன்றான நாஞ்சில் சம்பத்து அவர்களின் இலக்கிய உரை.. போலி பாதிரி பகத்பாஸ்பரை ...அதே மேடையில் போட்டு தாக்குவது தனிசிறப்பு. பெரும்பாலும் அரசியல் வாதியாக அறியப்பட்ட இவருடைய இலக்கிய உரையை ஈழ தோழர்கள் கண்டு ரசிக்குக.. டிஸ்கி: நன்றி சொல்லாம யாரும் போககூடாது ரைட்டு..

  9. மண் திரைப்படம் எமது பண்பாட்டை கொச்சைபடுத்துகிறதா?

    • 1 reply
    • 1.5k views
  10. 1921-ஆம் ஆண்டு தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் தமிழகப் புலவர்கள் கூடிப் பேசினர். தமிழர்களின் ஆண்டுக் கணக்கு எது என ஆய்ந்தனர். பிரபவ முதல் அட்சயவரை நம்மீது திணிக்கப்பட்ட தமிழ் ஆண்டுக்கணக்கை - அறுபது ஆண்டுகள் மட்டுமே உள்ள ஒரு கணக்கை தமிழ்ப் புலவர்கள் ஏற்க மறுத்துப் புறந்தள்ளினர்........................ ஒருமனதாக முடிவு செய்தனர் - திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கை வைத்துக் கொள்ள முடிவு செய்து அறிவித்தனர். ஆண்டுத் தொடர் எண் எப்படிக் குறிப்பது எனவும் விவாதித்து முடிவு செய்தனர். அதன்படி உலகம் முழுவதும் நடப்பிலுள்ள பொது ஆண்டு முறை எண்ணோடு 31 ஆண்டுகளைக் கூட்டிக் கணக்கிடுவது என முடிவு செய்து அறிவித்தனர். அதன்படி பொது ஆண்டு 2007-க்குத் திருவள்ளுவர் ஆண்டு 2038 ஆகிறது. அம்மாதிரியே த…

  11. தமிழரின் திறமையை உலகுக்கு தெரிவிக்கும் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில்.! கி.பி. 1036 ம் வருடம்.! கங்கையில் இருந்து சுமந்து வரப்பட்ட புனித நீரை, இராஜேந்திரன் பெற்று அந்தணர்கள் கையில் தர, பக்திப்பெருக்கோடு குடமுழுக்கும் நடந்தேற, அதன்பிறகு, கங்கைகொண்ட சோழபுரத்தின் பெரிதனினும் பெரிதான கங்கை கொண்ட சோழீச்சுவரரின் நிழலில் இருந்தே தெற்காசியாவின் அடுத்த 400 ஆண்டுகால வரலாறு எழுதப்பட்டது. தஞ்சை பெரிய கோயில் ஆண்மையின் மிடுக்கென்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பெண்மையின் நளினம். தஞ்சை பெரிய கோயில் பிரமாண்டம் என்றால், கங்கைகொண்ட சோழீச்சுவரம் பேரழகு. கற்களால் வரையப் பட்ட அழகோவியமாக பார்த்துப் பார்த்து வார்க்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் சோழீஸ்வரர் பிரகதீஸ்வரர் பெ…

  12. தமிழகத்தை பொறுத்தவரை தமிழ் வரலாற்றை மூவேந்தர்களோடு மட்டுமே நாம் நிறுத்திகொள்கிறோம் , ஆனால் அவர்களுக்கு இணையான பேரரசுகளைப் பற்றிய எந்த தகவலும் நமது காதுகளுக்கு எட்டுவதில்லை , அவர்களின் ஆட்சி, கட்டிடகலை, இலக்கியம் என்று அத்தனையும் நமது மரபு சார்ந்தவையே ! ஆனால் இன்னும் சில காலத்தில் அவர்கள் தமிழர்களே அல்ல என்றும் புனையப்படலாம் .எனவேதான் அப்படிப்பட்ட பல்லவ அரசர்களை பற்றிய பதிவுதான் இது, இனி பல்லவர் காலம் நோக்கி பயணிக்கலாம். பல்லவ சாம்ராஜ்யம் நான்காம் நூற்றாண்டில் தொடங்கி ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டு வரை 700 ஆண்டுகள் நீடித்தது. மூன்று மரபுகளாக பிரித்தால் முற்கால பல்லவர்கள், இடைகால பல்லவர்கள், மற்றும் பிற்கால பல்லவர்கள் எனலாம். முற்கால பல்லவர்களின் சமகால ஆட்சி பீடத்தில் இருந…

  13. Semmozhi ( செம்மொழி ) குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம். தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் ந…

  14. வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் - 1 இன்று வரை வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாக கொண்டு மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தாண்ட ஹிந்து மதம். அதற்கு ஆதாரமாக கூறும் ரிக் வேதக் கதைகளை இந்த பதிவிலும் அடுத்த பதிவிலும் பார்ப்போம் பிறாமணர்கள் பலரும் ஒப்பிக்கும் (சொல்லுகின்ற ஒருவருக்கும் அர்த்தம் தெரியாமல் தான்) புருச சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தில் ”புருசா” 90வது அத்தியாத்தில் உள்ளது. அதில் கூறும் வரிகளின் விளக்கதையும் காண்போம். இதை கண்மூடித்தனமான பிறாமண எதிர்ப்பாக பார்க்காமல் இதனை பகுத்தறிவு கொண்டும், இந்த சமசுகிருத வேத புரட்டுக்களால் பூர்வீக குடிகளான தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் என்ன? அதனால் நமது தமிழினத்திற்கு ஏற்பட்ட அடிமைத்த…

    • 1 reply
    • 1.5k views
  15. உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது ! அது மொரீசியசு (Mauritius) (தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2, ௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.5 தமிழில் ௫) இடம் பெற்றிருப்பதை இப்படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரிசியசின் பல பகுதிகளில் ஏறக்குறைய 75,000 தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்களை தமிழர்கள் எனத் தெரிவித்துள்ளனர். இவர்களில் 54, 000 தங்களது தாய்மொழி தமிழ் எனத் வாழ்கின்றனர்.. இவர்களில் 3,650 பேர் மட்டுமே தங்கள் வீட்டில் தமிழை அதிகமாகப் பேசுவதாகவும், …

    • 3 replies
    • 1.5k views
  16. *தமிழ்க் குடியரசின் வரைபடம்* 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி. 2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி. பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டுவரும் பகுதி. பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டுவரும் அந்தமான்-நிகோபர் தீவுப்பகுதிகள். இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும். இது துல்லியமானதென்று கூறிவிடமுடியாது, ஆனால…

  17. அந்த மர்ம மனிதர்... பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் எழுதி வெளி வந்திருக்கும் நூல் "ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி".எண்பதுகளின் தொடக்க காலம் முதல் இந்திய உளவு நிறுவனங்கள் எவ்வாறு ஈழப் பிரச்சினையில் பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர் என்பதை இந்த நூல் வெளிப்படுத்துகிறது. பாண்டி பசாரில் நடந்த துப்பாக்கிச் சூடு முதல், அண்மையில் நடந்த மீனவர்கள் கடத்தல் வரை, விடுதலைப் புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிராகவும், தன்னுடைய ஆளுகையை நிலைநிறுத்தும் ஒரே நோக்கோடும், இந்திய உளவுத் துறை தொடர்ந்து திட்டமிட்ட சதி வலைகளைப் பின்னியதையும், அதற்கு இந்தியாவை ஆண்ட கட்சிகள் துணை போன அவலத்தையும் மிகுந்த துணிச்சலோடு இந்நூல் அம்பலப்படுத்தியி…

  18. ஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) - பனை மரங்களில் பால் பாகுபாடு விலங்குகள், பறவைகளில் ஆண், பெண் இனங்கள் இருப்பது போலவே, சில மர வகைகளிலும் ஆண், பெண் மரங்கள் உள்ளன. ஈஞ்ச மரமும், பப்பாளி மரமும், பனை மரமும், தாழம் புதரும் இதற்கு நல்ல உதாரணங்கள். பப்பாளி தமிழ்நாட்டுக்கு அண்மைக் காலத்தில் வந்த பயிர், எனவே பழைய இலக்கியங்களில் அதுபற்றிக் குறிப்புகள் இல்லை. ஆனால், பனை தமிழர் வாழ்வொடும் பண்டுதொட்டே நெருங்கிய உறவுடைய மரம், தமிழ்நாட்டின் தேசிய மரம். பனையின் எல்லாப் பகுதிகளும் பயன்படுவதால், கற்பக விருட்சம் என்பது அதன் புகழ்ப் பெயர். சேரர்களின் சின்னம் பனை. வேளாண்மைக் கடவுளான பலராமன் பனைமரக் கொடி கொண்டவன், கண்ணனின் அண்ணன் பலதேவன் எப்பொழுதும் பனங்-கள் கிண்ணம் கையில் பிடித்திருப்பவன…

    • 2 replies
    • 1.5k views
  19. தமிழ்நாடு ஆரியநாடே என்பது உண்மையா - குறள் ஆய்வு-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் குறள்ஆய்வு-2ம் அத்தியாயத்தின் பேசுபொருள், தமிழ்நாடு ஆரியநாடே என்று ஆரியனான மனு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்பதை மேற்கோள் காட்டி, தொல்லியல் அறிஞர் நாகசாமி உரிமை கொண்டாடுவது எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராய்வதாகும். ஆய்வறிஞர் காட்டும் தமிழ் நிலப்பகுப்பு முனைவர் ந.சுப்ரமண்யன் அவர்கள் 1966ல் எழுதிய "சங்ககால வாழ்வியல்", (அத்தியாயம் 10,பக்கம் 330, பத்தி2,) என்னும் வரலாற்று நூலில் சங்ககாலத் தமிழகத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிக்கின்றார்: "…

  20. ஈழத்தின் சகோதர யுத்தம் பாகம் இரண்டு ரெலோ இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்டதும் ரெலோ அமைப்பிலிருந்த பலர் வெளிநாடுகளிற்கும் இந்தியாவிற்கும் தப்பிச்சென்றிருந்தனர். ஈழத்தில் ரெலோ அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டது இந்திய உளவு அமைப்பான றோ அதிகாரிகளிற்கு பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்திருந்தது. அவர்கள் இந்தியாவில் மீதமிருந்த ரெலோ உறுப்பினர்களை மீண்டும் ஒன்று திரட்டி நவீன ஆயுதங்களுடன் விசேட பயிற்சிகளும் கொடுத்து புலிகளிற்கெதிராக இன்னொரு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை செய்தனர்.அவர்களின் அடுத்த முக்கிய இலக்குகளாக அன்றைய புலிகளின் தளபதிகளே குறிவைக்கப்பட்டிருந்தனர்.மி

    • 3 replies
    • 1.5k views
  21. சோழ - பாண்டிய - ஐரோப்பிய நகரங்களுக்கிடையே ஒற்றுமை சப்பானிய தமிழறிஞர் கண்டுபிடிப்பு மொழிபெயர்ப்பு - விண்மணிவண்ணன் தமிழர்கள் 12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு நாகரிகமாக அமைந்திருந்தது என்பது பற்றி உலகளாவிய பார்வை ஒன்று கிடைத்திருக்கிறது. அண்மையில் 26-07-2007- ஆம் நாளிட்ட இந்து நாளேட்டில் இது பற்றிய செய்தி வெளி யிடப்பட்டிருக்கிறது. அதன் தமிழாக்கத்தை நமது வாசகர்கள் அறிந்து கொள்ள வெளியிடுகிறோம். பிற்காலச் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் நகரங்கள் மற்றம் வணிகத்தின் மாறுதல்களும் தன்மைகளும் ஐரோப்பிய மற்றும் சப்பான் நாடுகளில் ஏற்பட்டவைக்கு இணையாகவே அமைந்தன என்று சப்பானின் தாய்ஷோ பல்கலைக் கழகப் பேராசிரியரும் டோக்கியோ பல்கலைக…

  22. Jun 17, 2011 மலாக்கா நீரிணையின் கேந்திர அமைவிடத்தில் மலேசிய அரசிற்குச் சொந்தமான மலாக்கா துறைமுகம் இருக்கிறது. கிழக்கு மேற்கு வாணிபம் காரணமாகப் 14ம் நூற்றாண்டில் மலாக்காத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. வரலாற்றாசிரியர்களின் பார்வையில் ஐரோப்பாவின் முன்னாள் வர்த்தக மையமான வெனிஸ் (Venice) நகருக்கு நிகரான முக்கியத்துவம் மலாக்காவுக்கு இருந்தது. (Malacca) கலிங்க பட்டணத்தில் இருந்தும் பிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இருந்தும் பாய்க் கப்பல்கள் மூலம் மலாக்கா வந்த தமிழ் வாணிபர்கள் மலாக்கா செட்டி என்று அழைக்கப்பட்டார்கள். மலாய் மொழியில் செட்டி என்றால் வியாபாரிகள் என்று பொருள். நாட்டுக்கோட்டைச் செட்டிகள் வேறு இவர்கள் வேறு என்பதைக் கவனிக்க வேண்டும். சுமத்திரா தீவின் ப…

  23. என்று நாம் முன்னேறுவோம்? - செல்வா - நண்பர்களே, உழைப்பவர்களுக்கே உலகம்! தமிழர்களாகிய நாம் எப்பொழுதுதான் விழிப்படைவோமோ?! உலகில் உள்ள சில ஆயிரம் மொழிகளில், 256 மொழிகளில் இன்று விக்கிப்பீடியா என்னும் இலவச அறிவுக்களஞ்சியம், அழகான படங்களுடன், உரிமைக் கட்டுப்பாடுகள் இல்லாமல், யாரும் பயன்படுத்துமாறு, கட்டற்ற கலைக்களஞ்சியமாக உள்ளது. நாளும் வளர்ந்து வருகின்றது. http://ta.wikipedia.org/ தமிழர்கள் ஏன் இப்படி உறங்கிக்கொண்டுள்ளனர்?! உலக மொழிகளின் வரிசையில் தமிழ் 68 ஆவது இடமாக மிகப் பின் தங்கி உள்ளது. இந்திய மொழிகளுள் முதன்மையானதாக நாம் இருந்தாலும் (200 எழுத்துகளுக்குக் கூட உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையிலும், மொத்த பைட் அளவிலும், மற்ற பல்வேறு தரக் கட்டுப…

    • 4 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.