பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
நாங்கள் பாவிக்கும் எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்க்கும் பல அர்த்தங்கள் இருக்கும். அன்றாட வாழ்வில் கூட பாவிப்போம் ஆனால் எங்களுக்கு தெரிவதிலை அந்த எழுத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம் அ திருமால் சிவன் பிரம்மா 'எட்டு' என்னும் எண்ணின் குறி இப்படியே ஒவ்வோர் எழுத்துக்கும் பல பொருள்கள் உள்ளன அவற்றை இந்த பகுதியில் சற்று பார்ப்போம்
-
- 7 replies
- 1.9k views
-
-
-
- 0 replies
- 988 views
-
-
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த பெரியார், அந்தச் சீர்திருத்தத்தை ‘குடிஅரசு’20.1.1935 இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: ‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியிருந்ததுபோல பெருத்த பண்டிதர்களில்கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.’ பெரியார் பிறரது பங்களிப்புகளையும் அவர்களி டமிருந்து அறிந்துகொண்டதையும் மிகுந்த அடக்க உணர்வோடு ஒப்புக்கொண்டவர்: ‘நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழின் தற்போதைய வரிவடிவம்(script) மற்ற எந்த இந்திய மொழிகளையும் விட எளிமையானது. அதிகம் நேர்க்கோடுகள், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாத கூட்டெழுத்துக்கள் கொண்ட எழுத்து முறை ஒரு மொழியை எளிமையாக்குகிறது. இந்தக் கூறுகளை ரோமன் வரிவடிவங்களில் காணலாம். ஒரு மொழியின் எதிர்காலம் வெறும் காகிதத்தில் எழுதப்படுவது, அச்சிடப்படுவது என்பதிலிருந்து, வாழ்க்கைக்காக பன்மொழியும் கற்கவேண்டிய மாணவர்களும் எழுத, வாசிக்க எளிதாக இருத்தல் என்ற நிகழ்கால, இயந்திரத்தால் வாசித்துணரப்படுதல் என்ற எதிர்கால, (தூரத்திலில்லை, மிக சமீபத்தில்தான் உள்ளது) தேவைகளுக்கு ஈடு கொடுப்பதில் உள்ளது. வரிவடிவத்தின் எளிமை இத்தகைய வளர்ச்சிக்கு ஒரு மொழியைத் தயாராக்குகிறது. ஓஹோ, இன்னொரு பெரியாரெழுத்து சமாசாரம் பேச வந்துவிட்ட…
-
- 8 replies
- 2.6k views
-
-
மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன. கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித…
-
- 2 replies
- 758 views
-
-
அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது. இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளை அனுபவித்து வந்தாலும், இந்தியாவில் அதிகாரபூர்வமாக செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான். தமிழை செம்மொழியாக அறிவிக்கும் முடிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை 2004 செப்டம்பர் 17ம் தேதி எடுத்தது. அந்த முடிவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார். இந்தக் கோரிக்கையை பலகாலம் வலியுற…
-
- 0 replies
- 499 views
-
-
தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன? #தமிழர்_பெருமை அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 14 ஆகஸ்ட் 2020 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஓலைச்சுவடி (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் நான்காவது கட்டுரை இப்…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
தமிழ் கற்க உதவுங்கள் மியான்மார் தமிழர் தலைவர் வேண்டுகோள் குடியேற்றம் : என் முப்பாட்டனாரில் ஒருவரான வெள்ளைச்சாமி என்பவர் நூறு ஆண்டுகளுக்கு முன் இரங்கூனில் குடியேறினார். அவரின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவன் நான். என் பிள்ளைகள் ஆறாவது தலைமுறையாகவும் என் பேரப்பிள்ளைகள் ஏழாவது தலைமுறையாகவும் அங்கு வாழ்ந்து வருகிறோம். தமிழ்நாட்டில் வாழும் உறவு முறையினருடன் கொள்வினை கொடுப்பினை செய்து வந்தோம். 1964க்குப் பின் இவ்வாறு செய்ய வாய்ப்பில்லாது போய்விட்டது. என் தந்தை கோவிந்தசாமியும் தாய் இலட்சுமியும் இரங்கூனில் பிறந்தவர்கள். என் தந்தை காலமான பின்பு என் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மறுமணம் செய்து வைக்கப்பட்டதால் தமிழ்நாட்டுக்கு வந்து இராமநாதபுரம் மாவட்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றும், தமிழர்கள் சூடுசுரணை அற்றவர்கள் என்றும், கருங்காலிகள் என்றும் தந்தை பெரியார் கடிந்து கொண்டதாக பல இடங்களில் குற்றச் சாட்டு இருக்கிறது. பெரியார் மீது பற்றுக் கொண்ட எங்களுக்கு இதை உண்மை என்று ஒத்துக்கொள்கின்ற பக்குவம் உண்டு. பெரியார் சொன்ன ஒன்றை சொல்லவில்லை என்று அடம்பிடித்து பொய் கூற மாட்டோம். அது எங்கள் வழக்கம் இல்லை. ஆனால் பெரியார் ஏன் அப்படி சொன்னார். தமிழை சீர்திருத்த வேண்டும் என்று அரும்பாடு பட்டவர் அவர். தமிழிசைக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். ஆனால் அவர் ஏன் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். இதோ அவரே அதற்கு விளக்கம் சொல்கிறார் அட முட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு …
-
- 1 reply
- 8k views
-
-
நாம் ஒருமுறை ஏடிஎம் என்று சொல்லக்கூடிய தானியங்கி காசளர் இயந்திரத்தில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்தபோது இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழ் இளைஞர்கள். ஆனால் மருந்துக்குக்கூட ஒரே ஒரு வார்த்தையை தமிழில் பயன்படுத்தவில்லை. எமக்கு வியப்பைவிட ஆத்திரம் பொங்கி வந்தது. அவர்களுக்கு தமிழ்பேச தெரியாமல் இருந்தால் அப்படி ஒரு அந்நிய மொழியில் பேசுவதை நாம் எந்த விதத்திலும் தவறாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. பேச்சு என்பது அவர்களின் விடுதலை உணர்ச்சி. அதில் தலையிடும் அளவிற்கு நாம் நாகரீகம் அற்றவர்கள் அல்ல. ஆனால், நமது முகவரியான நமது அடையாளத்தை நாம் இழந்து, அந்நிய முகத்தை அணிந்து கொள்வதை நம்மால் தாங்க முடியவில்லை. இன்று தமிழ்நாடெங்கும் இந்த தரங்கெட்ட நிலை செழித்தோங்கிக் கொண்ட…
-
- 3 replies
- 943 views
-
-
தமிழ் சந்திக்கும் சரிவுகள் என்னென்ன..? -சாவித்திரி கண்ணன் இன்றைய தினம் இயற்கைக்கு இணையாக வேகமாக அழிக்கப்பட்டு வருவது தாய் மொழிகளே! உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல தாய்மொழிகள் பேசுவாரை இழந்து காணாமல் போகின்றன! அதிகாரத்தையும், நவீன தொழில் நுட்பங்களையும், ஒற்றுமையையும் சாத்தியப்படுத்த தவறும் மொழிகள் சாகின்றன! உலகில் 6,000 மொழிகள் இருந்தாலும் 96 சதவிகித மக்கள் 240 மொழிகளுக்குள் வந்து விடுகின்றனர். சில ஆயிரம் மக்களாலும், சில லட்சம் மக்களாலும் பேசப்படும் மொழிகள் 5,000 க்கு மேற்பட்ட மொழிகள் இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. அந்த வகையில் இருக்கின்ற, எந்த மொழியுமே அழிந்துவிட வாய்ப்பளிக்காமல், அரவணைத்து காக்க வேண்டும்…
-
- 0 replies
- 458 views
-
-
எங்கு பார்த்தாலும் உலகம் அழியப் போகிறது என்ற பேச்சாகவே இருக்கிறது. ஒருவேளை அழிந்து விட்டால் நாளை என்ன நடக்கும் என்ற சிந்தையில் விளைந்த எண்ணமே... கொடும் புயலாலோ, மழையாலோ, பூகம்பத்தினாலோ அல்லது ஏதேனும் வேறு காரணத்தினாலோ நாளை உலகம் அழிகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு நூறு பேர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார்கள். அழிவிற்கு பிந்தைய நாள் எப்படி இருக்கும்?? முந்தைய நாள் வரைக்கும் அவர்கள் பேருந்தில் சென்றிருப்பார்கள், அலைபேசியில் பேசியிருப்பார்கள், கணிணியை உபயோகித்து இருப்பார்கள். ஆனால் அழிவிற்கு பின் எஞ்சியிருப்பது உயிர் மட்டுமே. எல்லாம் உபயோகித்து இருப்பார்கள் ஆனால் எதையும் உருவாக்கும் வழிமுறை தெரியாது. அடுத்த தலைமுறையினருக்கு பேருந்து இப்படி இருக்கும், அலைபேசியில் இப்ப…
-
- 0 replies
- 613 views
-
-
இந்து புத்தாண்;டு என்று எந்த ஒரு நாளில் உலகில் எந்த ஒரு பகுதியிலும், கொண்டாடப்படுவதில்லை. ஏனெனில், இந்து சமயத்தின் ஆரம்பம் எப்பொழுது என்று எவருக்குமே தெரியாது. ஆனால் சரித்திரமும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கிறிஸ்த்துவுக்கு முன் 3000 ஆண்டளவில் திராவிடர்கள் இந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்ததாகவும், அவர்கள் சிவலிங்கத்தையும் - அவரின் பாகமான சக்தியையும், வணங்கியுள்ளதாக சான்று பகர்கின்றனர். லிங்கவழிபாடு கிறிஸ்த்துவுக்கு முன் 1500ம் ஆண்டளவில் இந்தியாவில் நுழைந்த ஆரியர்களுக்கு உரிய வணக்கமாக இருக்கவில்லை. அரச மரமும் கூட இந்துநதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த திராவிடர்களுக்கு புனிதமாய் இருந்தது. இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் அரசமரம் புனிதமாய் இருந்தது.…
-
- 0 replies
- 2.6k views
-
-
தமிழ் சித்தர்களின் அறிவியல் அறிவை கண்டு வியக்கும் அமெரிக்கர்கள்
-
- 6 replies
- 1.8k views
-
-
1. அம்மா என்ற சொல்லின் பெருமைகள் . உலகில் தமிழ் சொற்களுக்கு மட்டும் தனி தன்மைகளும் பெருமைககளும் உண்டு . அம்மா என்ற சொல்லின் தனி தன்மைகளை பார்போம் . ஈன்றவள் தான் உலகின் முதல் என்பதை உணர்த்த மொழியின் முதல் எழுத்தை வைத்தே (அகரத்தை) வைத்தே அழைக்கபடுகிறாள் அம்மா. உலகில் திராவிட மொழியை தவிர்த்து அம்மா அகரகதை கொண்டு தொடங்குவது இல்லை . எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் "மம்மி" என்று பதிமூன்றாவது எழுத்தில் தொடங்குகிறது . அம்மா என்பது அழைக்கவும் , தாய் என்பது குறிக்கவும் பயன்படுகிறது. (இது முறையே ஆங்கிலத்தில் "மம்மி" மற்றும் "மதர்" என்று உள்ளது ). ஒவ்வொரு மொழியிலும் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் வகைபடுத்தபடுகிறது . தமிழில் அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்…
-
- 6 replies
- 2.9k views
-
-
கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை ஆர். முத்தையா ஆர். முத்தையா தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். பிறப்பும் வாழ்க்கையும்முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பெப்ரவரி 24 1886 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் ராமலிங்கம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் சீடர்களில் ஒருவராக இருந்தவர். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையி…
-
- 1 reply
- 715 views
-
-
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்களின் நினைவு தினம் இன்று (28-04-1942), உ.வே.சா. இவர் ஒரு தமிழறிஞர், பலரும் ம(து)றந்து அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை பலவற்றைத் அரும்பாடுபட்டுத் தேடி அச்சிட்டு உயிர் கொடுத்தவர், இந்(தி)யாவின் மகாத்மா காந்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் இவரும் குறிப்பிடத்தக்கவர், தமது அச்சுப்பதிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையின் செழுமையையும் அறியச் செய்தவர், இவர் 90க்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் சேகரித்திருந்தார், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள்,புராணங்கள்,சிற்றிலக்கியங்கள்,எனப…
-
- 1 reply
- 2.5k views
-
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uVoIaeJwEas தமிழ் தேசிய கூட்டமைப்பால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட தேசிய கீதமும் அதன் காட்சி அமைப்பும் உங்களுக்காக பாடல் இசை : கந்தப்பு ஜெயந்தன் பாடல் வரிகள் புரட்சிக்கவிஞன்: : மாணிக்கம் ஜெகன். பாடியவர் S .G . சாந்தன் காட்சி ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்(editing) : தி.பிரியந்தன். ஸ்டார்மீடியா. காட்சி ஒளிப்பதிவு உதவி : கோபி, சுதர்சன். காட்சி களில் வருகின்ற புகைப்படங்கள் அனைத்திற்க்கும் பாடலுக்கும் எல்லா உரிமையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு . ஒருங்கிணைப்பு மேற்ப்பார்வை செய்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வன்னிமாவட்டம். குறிப்பு : இந்த பாடல் காட்சி ஸ்டார்மீடியா கலையகத்தில் கட்டணம் செலுத்தி …
-
- 18 replies
- 2k views
-
-
ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னிறுத்தி, ஓர் அவதானம் யதீந்திரா எழுதாத என் கவிதையை எழுதுங்களேன். எல்லையில் என் துப்பாக்கி எழுந்து நிற்பதால் எழுந்துவர என்னால் முடியவில்லை. - கப்டன் வானதி 1 இவ்வாறான ஒரு தலைப்பில் கட்டுரையொன்றை எழுத வேண்டுமென, நான் எண்ணிய நாளிலிருந்து இதற்கான குறிப்புக்களை சேகரிப்பதற்காக பல நூல்களைப் புரட்டி வந்திருக்கிறேன் எனினும் அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கையைத் தவிர வேறு எங்கும் எனது அவதானத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான கருத்துக்களை காண முடியவில்லை. ஒரு வகையில் இது ஏலவே நான் எதிர்ப்பார்த்த ஒன்றும்தான். சில வேளை எனது பார்வைக்கு அகப்படாதவைகள் பல இருக்கலாம். குமாரி ஜெயவர்த்தனாவின் ‘தேசியமும் மூன்றாமுலக பெண்களின் …
-
- 0 replies
- 881 views
-
-
முனைவர். சாந்தலிங்கம்
-
- 0 replies
- 342 views
-
-
தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் அறிஞர் க.பூரணச்சந்திரன் தமிழ் நாகரிகத்தின் எதிர்காலம் பற்றிப் பலர் கவலையோடும் அக்கறையோடும் விவாதிக்கிறார்கள். பொதுவாக நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பல விடயங்களை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள். அவற்றைப் பகுத்துப்பார்த்தால், பெரும்பாலும் 1. உலக/ இந்திய நாகரிகத்திற்குத் தமிழகத்தின் பங்கு ஏற்றுக்கொள்ளப்படாத நிலை 2. இந்தியாவில் தேசிய நலனுக்கு உகந்த கூட்டாட்சிகள் அமையாத நிலை-தமிழ்த் தேசியம் உருவாகாத நிலை 3. ஆங்கிலத்தின் ஆதிக்கம்/ அதன் பின்னணியிலுள்ள உலகமயமாக்கல் 4. செம்மொழிப் பிரச்சினை 5. ஆதிக்கத்தை எதிர்க்கும் அரசியலும் அதனோடு இணைந்த தமிழ்மேம்பாடும் என்ற பொருள்களில் அடங்குகின்றன. சிலருக்கு தமிழனுக்கு இனவுணர்வில்லையே என்ற…
-
- 0 replies
- 806 views
-
-
தமிழ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவகம் http://www.youtube.com/watch?v=fIfZyoFWffE&feature=related http://www.youtube.com/watch?v=RKqIf17kH0Q&feature=related
-
- 0 replies
- 900 views
-
-
(ஒரு பேப்பரில் திரு. இரவி அருணாச்சலம் எழுதிய கட்டுரை) அபூர்வமான அனுபவம் அடைந்தேன். நெஞ்சார ஒன்று சொல்கிறேன். சென்ற ஞாயிறு (4-5-08) நடந்த ஒரு நிகழ்வு, என்வாழ்வில் நேர்ந்த மிக அபூர்வமான தருணங்களில் ஒன்று. நெஞ்சு இனிக்க அந்த நாள் என்னில் பதிந்தது. “ஒரு பேப்பர்” இல் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிற வி.சபேசன் (ஜேர்மனி) அவர்கள் கலைநிதியை வதுவை புரிந்த அந்தத் தருணத்தையே மிக்க அபூர்வமான தருணம் என நான் குறிப்பிட்டேன். சனிக்கிழமை (3-5-08) காலையில் இராம.கே.நாதன் அவர்களின் மகிழ்வுந்தில், கோபி, பார்த்தி, இளங்கோ, இராம.கே.நாதன் என ஒருபேப்பர்காரன்கள் புறப்பட்டோம். மணிவாசகனை விட்டுப் போவது வருத்தமாக இருந்தது. பிரகாசமான காலை வெய்யிலில் தெளிவான தார்ப் பாதையில…
-
- 180 replies
- 42.5k views
-
-
தமிழ் பற்றாளர் நாவலரைப் பற்றி தெரியுமா???? ஒருமுறை வழக்கொன்றில் சாட்சியமளிக்க நாவலர் அழைக்கப்பட்டார். நீதிபதி, வெள்ளைக்காரர் என அறிந்து ஆங்கிலத்தில் பேசினார். வெண்ணீறு அணிந்தவரிடம் ஆங்கிலம் தங்கு தடையின்றி வந்ததைக்கண்ட நீதிபதி பொறாமைப்பட்டுக் கொதித்தார். இந்த வழக்கைப்பற்றி உமக்கு என்ன தெரியும்! தமிழில் பேசு என்றார். நாவலர் தூய தமிழில் செய்யுளாக சாட்சி சொன்னார் இப்படியாக “அஞ்ஞான்று எல்லியெழ நானாளிப் போதின் வாய் ஆழிவரம் பணித்தே காதேற்றுப்காலோட்டப் புக்குழி” மொழிபெயர்ப்பாளரால் மொழிபெயர்க்க முடியவில்லை. தடுமாறினார். நீதிபதி மொழிபெயர்ப்பாளரை பார்த்து ஏன் மொழிபெயர்க்க முடியவில்லை என் கேட்டார். அவ்ர் சொன்னர், இவர் பேசும் தமிழோமிகவும் ஆழ்மானது நானறியாதது என்றார். அப்போது அங்கே…
-
- 2 replies
- 885 views
-