பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
கனடா படைப்பாளிகள் கழகம் தூய தமிழ்ச்சொற்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழ் ஊடகங்களை மிகப்பயனுள்ளதாக இந்தச் சொற்கள் அமைந்துள்ளன. தமிழ் ஊடகங்களிற்கு இவற்றைச் சுட்டுக்காட்டுவது செவிடன் காதில் ஊதிய சங்கு(ஒலி) போன்றது. எனினும் இதன்மூலம் ஒரு ஊடகமாகவது திருந்தினால் மகிழ்ச்சி. இது தொடர்பாக தமிழ் படைப்பாளிகள் கழகம் வெளியிட்ட அறிக்கையும், தமிழ்ச்சொற்களும் http://nakkeran.com/Thamilpure2004.htm
-
- 17 replies
- 63.6k views
-
-
இந்த விடயத்தை எங்கு இணைப்பது என்று மிகவும் நீண்ட சர்ச்சையை மனம் எழுப்பிக் கொண்டிருந்தது.. இறுதியில் இதை விளையாட்டுத்துறையுடன் இணைப்பதைக்காட்டிலும் வரலாற்றுப்பகுதியில் இணைப்பதே சாலப்பொருத்தமானது என்பதால் இங்கு இணைக்கிறேன். இது ஒரு ஊர் சார்ந்த விளையாட்டுத்துறையுடன் சம்பந்தப்பட்டது.. 50 ஆண்டு காலத்தின் பதிவுகள். இதை இங்கு இணைப்பதற்கான காரணம் ஒவ்வொரு ஊர்களுக்கும் பின்னால் வரலாறுகள் பற்பல முடங்கிக் கிடக்கும் அவற்றை வெளிக் கொணருவது அவ்வூரவர்களாலேயே முடியும். இது ஒரு விளையாட்டுத்துறையின் 50 ஆண்டுகால வரலாற்றை ஆவணப்படுத்திய நிகழ்வு. இங்கு நான் இணைப்பது எனக்கு தரம் 7 இல் சமூகவியல் கற்பித்த ஆசிரியரின் அரங்க உரை என்னால் என் ஊர் சார்ந்த விடயங்களைத்தான் இலகுவாகத் தரமுடியும்…
-
- 1 reply
- 2.3k views
-
-
யார் இந்தக் களப்பிரர் பாகம் 07 களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள்தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம்தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்ப…
-
- 0 replies
- 4k views
-
-
https://app.box.com/s/in7jiea5ncp73wkv2q32ro93eoket1tv தொழூஉப் புகுத்தல் – 17 தொழி ஈ ஈ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் குருஉக்கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் தருக்கு அன்றோ ஆயர் மகன் (முல்லைக்கலி 104: 69-72) பொருள்:- வெற்றி பெற்ற வீரன் ஒருவன் தம்மைக் கண்டிப்புடன் பார்க்கிறான் என்றும், தன்னை அது துன்புறுத்துவதாகவும் குறிப்பிடும் ஒரு பெண், அவனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையைப் புலப்படுத்துகிறாள். நிலமகளாகிய திரு மகளுக்கு அரசனே கணவன் என்ற மரபின்படி, அரசனின் புத்தாண்டு உருவாக்க ஆண்மைச் செயலில் பங்கெடுத்த ஆயர்மகன் தனக்கு அரசன் ஆகிறான் என்று மகளிர் வகைப்படுத்தினர் எனலாம். வீரம் என்பது உயிர் அச்சம் சிறிதும் இ…
-
- 0 replies
- 796 views
-
-
https://app.box.com/s/7cdw4j8ggjef9rugxygvrwukax4uswce தொழூஉப் புகுத்தல் – 26 மருப்பில் கொண்டும் மார்பு உற(த்) தழீ இயும் எருத்து இடை அடங்கியும் இமில் இறப் புல்லியும் தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடிக் கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு (முல்லைக்கலி 105: 30-34) பொருள்:- கொம்புகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டும், மார்பு அழுந்தக் கட்டித் தழுவியும், கழுத்தின் இடையில் தொற்றிக்கொண்டும், திமில் இற்றுப் போகுமாறு இறுக்கியும், மேற்கால்களுக்கு இடையில் புகுந்தும், மோதி உதை வாங்கியும் பின் வாங்காமல் காளைகள் மீது பாய்ந்து குத்தித் தம்மைத் தொட இடம் தராமல் களம் காத்தன காளைகள். காளைகளுக்கும், வீரர்களுக்குமான போரில், காளை…
-
- 0 replies
- 880 views
-
-
தென்தமிழ் ஈழம் என்றுமே தேன்தமிழ் வளர்க்கும் மண்தான் போடியார் மாஸ்டர் Monday, 01 May 2006 எங்கள் தாயகத்தின் புவியியல் ரீதியாகப் பிரிக்கப்பட முடியாத அங்கம் தென் தமிழீழமே ஆகும். தமிழர் தாயகத்தின் தலைநகரான திருமலை, மட்டுமாநகர், அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களைக் கொண்டதே தென்தமிழீழம் என்று காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.கதிரவேற்பிள்ளை அவர்கள் ஒரு முறை குறிப்பிட்டார். தென்தமிழீழம் வளம் கொழிக்கும் வளங்களைக் கொண்ட கலை, கலாசாரங்களைப் பேணும் பண்பாட்டு மையமாக எப்போதும் இருந்து வருகின்றது. தென்தமிழ் ஈழத்தில் ஆற்றுகைக் கலைகள், கவின்கலைகள், நுண்கலைகள் என்பவற்றோடு இப்போது காண்பியற் கலைகளும் வளர்ச்சி பெற்று வருகின்றன. சுவாமி விபுலானந்தர்…
-
- 1 reply
- 2.4k views
-
-
குறள் கூறும் 'அறவாழி அந்தணன்' ஆரியப்பிராமணரா? - குறள் ஆய்வு-3. பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "TIRUKKURAL - An Abridgement of Sastras" என்னும் தமது நூலின் எட்டாவது பக்கத்தின் இறுதியில் திரு.நாகசாமி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்: "There is a Kural which - அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது (குறள் 8.) It means that unless one takes refuge in the feet of the Antanan, who wields the chakra, it is difficult to get over the birth. Here, it may be interpreted that the lotus feet of Vishnu who…
-
- 3 replies
- 4.7k views
- 1 follower
-
-
தையும் பொய்யும் by அ.பாண்டியன் • May 1, 2019 • 0 Comments முன்னோட்டம் தமிழ் அறிவுச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடரும் சர்ச்சைகளில் ஒன்றுதமிழ்ப்புத்தாண்டு தொடர்பானது. சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று சமூகம் வழங்கிய பழக்கத்துக்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் முயற்சியில், முடிவே இல்லாத வாதங்கள் தொடர்கின்றன. தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் என்ற உலக பரந்துரை மாநாடு 2001-ல் கோலாலம்பூரில் சில அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் நாட்டில் தி.மு.க அரசு 2008-ல் தைப்பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், 2012-ல் அதிமுக அரசு அச்சட்டத்தை நீக்கி சித்திரையையே மீண்டும் தமிழ்ப்புத்தாண்டாக்கியது. இ…
-
- 3 replies
- 1.6k views
-
-
1455ல் முதல் புத்தகம் அச்சிடப்பட்டது. 1554ல் போர்ச்சுகல் நாட்டில் இலத்தீன் எழுத்துகளில் தமிழ் வார்த்தைகள் அச்சிடப்பட்ட புத்தகம் வெளிவந்தது. 1578ல் முதல் தமிழ் புத்தகம் அச்சிடப்பட்டது (தம்பிரான் வணக்கம்). 1860களில் ஆங்கில தட்டச்சு வந்தது. 1930களில் தமிழின் 247 எழுத்துகளை பல்வேறு ஆய்வுகள் செய்து சுருக்கி 72 விசைகளில் கொண்டுவந்தார் ஈழத்தமிழரான ஆர்.முத்தையா. ஜெர்மானிய நிறுவனத்தின் மூலம் தட்டச்சு இயந்திரத்தை தயாரித்து விற்பனையும் செய்தார். 1970களில் கணினியின் காலம் தொடங்கிய போது கனடாவில் 1984ல் முதல் தமிழ் மென்பொருளை உருவாக்கினார் முனைவர் ஸ்ரீநிவாசன். 1985லேயே பெரும்பாடு பட்டு தமிழ் எழுதும் மென்பொருளை (முரசு அஞ்சல்) உருவாக்கினார் மலேசியத்…
-
- 0 replies
- 602 views
-
-
தமிழுக்கும் கொரிய மொழிக்கும் உள்ள ஒற்றுமை
-
- 1 reply
- 707 views
-
-
மழலைகளுக்கான பாடல்களை தரவிறக்கம் செய்யக்கூடிய இணையத்தளம் இருந்தால் யாராவது link தருவீர்களா? நன்றி, சபேஸ்
-
- 2 replies
- 1.8k views
-
-
ஈழத்தமிழனின் ஆதங்கம் நான் இப்போது இந்தியாவில் கல்விகற்றுக் கொண்டு இருக்கிறேன் எமது நாட்டில் எவ்வளவு கஸ்டங்களை எல்லாம் அனுபவித்தது விட்டு நிமமதியைத்தேடி இங்கு வந்தால் இங்கும் நிம்மதி இல்லை இலங்கைத் தழிழன் என்றால் இருப்பதுக்கு வீடு கூட கொடுக்க மறுக்கும் தமிழர்கள் இங்கு அதைவிட பொலிஸ் சோனைகள் ஏராளம் இங்கு றேசன் காட் (கூப்பன் அட்டை) இரு;நதால் மட்டுமே காஸ் பெறமுடியும் 300 ருபா காஸ் என்றால் நாங்கள் 650ருபாய்க்கு அதுவும் திருட்டுத்தனமாகத்தான் வாங்கவேண்டியுள்ளது எங்கு போனாலும் எம் மக்கள் படும் கஸ்ரத்துக்கு அளவே இல்லை.பொலிசில் பதிவதற்கு பொலிஸ்காரனுக்கு 3000முதல் 7000 இந்தியக் காசுகள் கொடுக்கவேண்டியுள்ளது இந்தியா வரும் மக்களே மிகவும் அவதானமாக இருங்கள்…
-
- 13 replies
- 2.9k views
-
-
தமிழில்லாமல் ஆங்கிலமில்லை!- சில சொற்களும் விளக்கமும்.. http://youtu.be/Z9Ws-DG_HgA
-
- 0 replies
- 969 views
-
-
அவள் பெயர் கண்ணகி... இன்று சித்திரை பௌர்ணமி. கண்ணகி நீதிக்காகப் போராடி இறுதியில் கணவனைக் காண விண்ணுலகம் சென்ற நாள். ஆம்..... ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தலைவிரிக் கோலத்துடன், ஒரு பக்கம் அறுக்கப்பட்ட மார்பகத்துடன் குருதி கொட்ட விண்ணுலகம் புகுந்தாள் தன் கணவனுடன் சேர. ஆயிரம் பேர் கூடியிருக்கின்ற அவையில் ஒரு அபலைப் பெண் மட்டும் வந்து நின்று மாட்சிமை பொருந்திய மன்னனை எதிர்த்து கேள்வி கேட்டால் என்ன நடக்கும்? சற்று சிந்தித்துப் பாருங்கள்... டெல்லிப் பேருந்தில் சீரழிக்கப்பட்ட நிர்பயாவின் நிலைதான் அவளுக்கும் நேர்ந்திருக்கும். தமிழகத்தின் முதல் பெண் புரட்சிக்காரி கண்ணகிதான் என்று பட்டிமன்றப் பேச்சுகளிலும் வாய்ப்பந்தல் இடுவர். உண்மையில் நடந்தத…
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழின் பிற சிறப்புகள்◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘ - தமிழ் இலக்கியம் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பெரும் வரலாறு கொண்டது. – கி.மு. முதலாம் நூற்றாண்டு மற்றும் கி.மு. 2ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டுக்கள் எகிப்திலும், தாய்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. - யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பதிவேட்டில் கடந்த 1997 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஓலைச் சுவடிகள் அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அந்த இரண்டுமே தமிழ் சுவடிகள் என்பது பெருமைக்குரியதாகும். – இந்திய தொல்பொருள் துறை இந்தியாவில் இதுவரை கண்டுபிடித்துள்ள கல்வெட்டுக்களில் 55 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தமிழ் கல்வெட்டுக்கள் ஆகும். அதாவது 55,000 கல்வெட்டுக்கள் தமிழ் கல…
-
- 1 reply
- 2.6k views
-
-
சமஸ்கிரதம் வெறும் வாய்ச்சொல் வீரமா?- சிறு வயதில் நமக்கு ஏற்படுகின்ற கேள்விகளுக்கு பதில் தெரியாமலையே நாம் அடுத்த தலைமுறையை வழிநடத்தி… நமக்கு தெரியாத பதிலை அடுத்த தலைமுறைக்கு பாரம்பரியமாக செய்து வருகிறோம் என்ற பெயரில் கேள்விகள் மட்டுமே கேட்டுவிட்டு அல்லது கேள்விகேட்காமல் வாழ வழிநடத்திவிட்டு செல்கின்ற வழக்கம் எத்தனை தலைமுறையாக நடக்கிறதோ !!!! அதனை மீறியும் கேள்வி கேட்டால் போடா நாஸ்திகா என்று அவப்பெயரும் வந்துவிடும் ( ஆத்திகர்கள் வீட்டை பொறுத்தவரை நாத்திகன் என்பது எதோ கொலை குற்றவாளி போன்று பார்க்கப்படும் அவலம் உண்டு ) சமசுகிருதத்தில் இது உள்ளது அது உள்ளது என்று வாய் வீரம் பேசுவோர் ஒரு கல்லையாவது புரட்டி போட்டுள்ளனரா என்றால் இல்லைவே இல்லை என்பதுதான் இன்றைய உண்மை நிலை…
-
- 6 replies
- 2.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மாயகிருஷ்ணன் கண்ணன் பிபிசி தமிழுக்காக 31 ஆகஸ்ட் 2025, 02:34 GMT தற்போதைய அரசுகள் பொது மக்களின் நிலம் தேவைப்பட்டால், அதற்கான இழப்பீட்டைக் கொடுத்து அந்த நிலத்தைப் பெறுகின்றன. பல தருணங்களில் நிலத்திற்கான இழப்பீடு போதுமானதாக இல்லை என அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பதும் நடக்கிறது. ஆனால், 900 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜேந்திரன் தமக்குத் தேவையான நிலத்தை, மக்களிடம் பணம் கொடுத்து வாங்கிய நிகழ்வு ஒரு கல்வெட்டில் பதிவாகியுள்ளது. புதுச்சேரிக்கு அருகே உள்ள திருபுவனை வரதராஜ பெருமாள் கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுகள் அனைத்தையும் தொகுத்து "…
-
-
- 2 replies
- 165 views
- 1 follower
-
-
வாழ்ந்த தமிழினம் வரலாற்றைத் தொலைத்தும் தேட விரும்பாத பரந்த மனமோ..? உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வலிபாட்டுதலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார். இந்த கோவிலானது சுமார் 200 அண்ணளவு பரந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றாது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 காணளவு தொலை நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். இது வரை நம் தமிழர்களின் சாதனை…
-
- 2 replies
- 907 views
-
-
வாழ்த்துக்கள் தொடருங்கள்.
-
- 130 replies
- 20.9k views
-
-
கிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்... கிறிஸ்துமஸ் என்றால் என்ன? " கிறிஸ்துமஸ் " என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. கிறிஸ்தவ மதத்தார் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு 336ம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு. 1994ம் ண்டு பிரிட்டானிகா புத்தக தகவல் களஞ்சியம் வெளிப்படுத்தும் குறிப்பொன்றில் 5.5 பில்லியன் உலக மக்கட் தொகையில் 1.8 பில்லியன் கிறிஸ்தவ மக்கள் உலகளவில் வசிப்பதாகவும் அறிவிக்கின்றது. அமெரிக்காவில் வசிக்கும் …
-
- 0 replies
- 6.1k views
-
-
உலகின் முதல் மொழி தமிழ் - சொல்வது அமெரிக்கன் நாங்கள் எவ்வளவதான் தமிழ்.. தமிழ்… என முழங்கினாலும் பலருக்கு நகைப்பாக இருக்கும் எதிர்த்து வாதம் செய்வார்கள். வெளிநாட்டுக்காரர்கள் சொன்னால் வாய்பிளந்து பார்ப்பார்கள். இங்கே இந்த ஒளிப்பதிவில் அலெக்ஸ் கொலியர் சொல்வதை கேளுங்கள். இவர் அமெரிக்காவின் மிகப்பெரும் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், இவர் தனது பட்டறையில் மற்றவர்களுக்கு விளக்குகிறார் இப்படி, ஒரு காலத்தில் உலகில் ஒரே ஒரு மொழிதான் நாம் அனைவரும் பயண்படுத்தியுள்ளோம் அந்த மொழி தமிழ் என அழகாக எழுதியும் காட்டுகின்றார். ஒளிப்பதிவில் 1:38.00 நிமிடத்தில் இருந்து பாருங்கள் அவரது குரலும் அவர் எழுதுவ…
-
- 10 replies
- 2.4k views
-
-
தமிழ் மொழியின் பெருமை பற்றியும் மீனாட்சி அம்மன் கோவில் பற்றியும் அழகு தமிழில் பேசும் சீனத்து பெண் https://www.facebook.com/photo.php?v=10154278257055637
-
- 1 reply
- 707 views
-
-
நாங்கள் பாவிக்கும் எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்க்கும் பல அர்த்தங்கள் இருக்கும். அன்றாட வாழ்வில் கூட பாவிப்போம் ஆனால் எங்களுக்கு தெரிவதிலை அந்த எழுத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம் அ திருமால் சிவன் பிரம்மா 'எட்டு' என்னும் எண்ணின் குறி இப்படியே ஒவ்வோர் எழுத்துக்கும் பல பொருள்கள் உள்ளன அவற்றை இந்த பகுதியில் சற்று பார்ப்போம்
-
- 7 replies
- 1.9k views
-
-
தமிழ்நாட்டில் 13ம் நூற்றாண்டில் நிலவிய சாதிய சண்டைகள் சச்சரவு குறித்தும், சண்டைகளைத் தவிர்க்க அம்மக்கள் ஏற்ற உறுதி மொழி குறித்தும் விவரிக்கிறது கல்வெட்டு ஒன்று. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமணஞ்சேரி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள விக்ரம சோழன் காலத்தில் (கிபி 1118 - 1136) கட்டப்பட்ட கோயிலொன்று உள்ளது. பாழடைந்த அந்த சிவன் கோயில் ஒன்றை புனரமைக்கும்போது கல்வெட்டு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்த கல்வெட்டினை, முன்னாள் வங்கி அதிகாரியான வேலூரைச் சார்ந்த கல்யாணராமன் என்பவரும், ஊர்மக்களும் எடுத்து திருப்பணி செய்யப்பெற்ற அக்கோயிலின் மகாமண்டபத்தின் வடபுறம் தரையில் நட்டு காப்பாற்றி வந்துள்ளனர். அக்கல்வெட்டை அண்மையில் கல்வெட்டு ஆய்வாளரான முதுமுனைவர் குடவா…
-
- 0 replies
- 339 views
-
-
மூவாயிரம் (௩௲) ஆண்டுகள் பழமையான சங்ககால தமிழர்களின் ஓவியங்கள்.... https://www.facebook.com/photo.php?fbid=510430978998109&set=a.443456615695546.95906.443208569053684&type=1&relevant_count=1
-
- 0 replies
- 1k views
-