Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. ..... யான் பெறா இன்பம், வையகமும் பெறாமால் ..... என்று தயவு செய்து திட்டித் தொலைக்காதீர்கள்! இரண்டு வருடங்களுக்கு முன் யாழில் மோகன் இட்ட இத்திரியை பார்க்க நேர்ந்தது. ... உண்மைதான் ஒருவனின் பணத்தில் எல்லாவித கூத்துக்களும்(நான் உட்பட) ... தேவைதானா???? அதற்கு மேல் தமிழில், தமிழில், தமிழில் எழுதி ... என்னத்தை சாதித்தோம்? மேலும், நாம் இங்கு கொட்டும் சில தகவல்கள் ... எம் இனத்தின் களைகளுக்கும், சிங்களத்துக்கும் தீனி தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறது? ..... ஆகவே, என் கருத்து ... யாழை நிரந்தரமாக மூடுவதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே. இக்களம் மூலம் நல்ல நண்பர்களையும் தேடினோம், நிரந்தர எதிரிகளையும் தேடினோம். கிடைத்த நண்பர்களை தனிப்பட்ட ரீதியி…

  2. Started by அறிவிலி,

    ஆனந்தசங்கரி சரி இல்லை...டக்ளஸ் சரி இல்லை ..கருணா சரி இல்லை...பிள்ளையான் சரி இல்லை...கே.பி..சரி இல்லை... உருத்திரகுமாரன் சரி இல்லை... நெடியவன் சரி இல்லை!!..எங்களை .கொல்ல உதவி செய்ததால் சீனா, இந்தியா ,பாகிஸ்தான் ...அப்புறம்..புலியை தடை செய்ததால் ..அமெரிக்கா, யுகே..அவுஸ்...கனடா...ஐரோப்பா... யாருமே சரி இல்ல... அதுக்கப்புறம் ...ஐ நா ..சரி இல்ல...அதோட தலைவர் பான்கிமூன் சரி இல்ல...அதுக்கு மேலா முள்ளிவாய்க்கால் வரை மக்களை கூட்டி போனதால(?) ..பிரபாகரனும் சரி இல்ல... அப்போ யார்தான் சரியா இருக்கும் நம்ம நிலமைக்கு?

  3. யாழில் உறுப்பினர்களிடையே ஏதாவது பாகு பாடு காட்டுமா நிர்வாகம்?

  4. என்னால் VIDEO இணைக்க முடியவில்லை எப்படி இணைப்பது யாராவது தயவு செய்து உதவுங்கள்.

  5. எந்த ஆதார அடிப்படைகளும் இன்றி செய்திகள் எழுதப்படுவதுடன்.. தமிழகத்தில் அண்ணன் சீமானின் எழுச்சியை இட்டு அச்சப்படும் சிங்கள மற்றும் இந்திய ஆதிக்க சக்திகளுக்கு துணை போகும் வகையிலும் சீமானின் தனிப்பட்ட வாழ்க்கையை சகட்டு மேனிக்கு விமர்சித்தும் இன்று செய்திகள் ஆக்கப்படுகின்றன. அதுவும் ஈழத்தமிழர்கள் நடத்தும் சில ஊடகங்களும் அண்ணன் சீமான் தேசிய தலைவருக்கு எதிராக செயற்பட முனைவது போலவும் எதிரிகளுக்கு வக்காளத்து வாங்கி கற்பனைகளை எழுதி வருகின்றன. தமிழ் சின் என் என்.. போன்ற இணைய ஊடகங்கள்.. இப்படியான எதிரிக்கு துணை போகும் பிரச்சாரங்களை அடிக்கடி எடுத்து வரும் நிலையில்.. அவற்றின் செய்திகளை இணைப்பவர்கள் தயவுசெய்து அவதானமாக இருந்து செயற்படுங்கள். அண்ணன் சீமானின் தனிப்பட்ட நலன…

    • 15 replies
    • 1.9k views
  6. முள்ளிவாய்க்களில் வீரமரணம் அடைந்த தேசியத்தலைவருக்கும் அவரோடு தோழ் நின்ற துணைத்தளபதி தேசத்தின் காவலன் பொட்டு அம்மானுக்கும் கேணல் சூசை அண்ணாவுக்குமாக சேர்ந்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு யாழில் நினைவு கூறவும் அதை யாழில் இனைக்க யாழ்களம் அனுமதிக்க்குமா? அனுமதிக்குமாயின் வேறு கேள்வி யாழிழில்டம் இல்லை . மறுக்குமாயின் பல கேள்விகள் யாழ்கள நிர்வாகத்திடமும். மட்டுநிறுத்தினரிடமும் குறிப்பாக நிழலி போற ஜதார்த்தவாதிகளிடம் கேக்கலாமா?

  7. யாழ் இணயத்தள நிர்வாகிகளிடம் ஓர் வேண்டுகோள். மே 18 ம் திகதிக்காக ஓர் உணர்ச்சிப்பாடலை இசையமைத்து வைத்திருக்கின்றோம்.அதனை தென்னங்கீற்றில் பதிவு செய்வதற்கு தரவிறக்கம் செய்யமுடியாமல் உள்ளது.எப்படிச்சாத்தியப்படும் என்பதை விளக்குவீர்களா. நன்றி பணிவுடன் தமிழ்ச்சூரியன்.

  8. யாழ் இணையம் ஒரு இலட்சம் யூரோ பெறுமதியுடையது எனவும் அது விற்பனைக்காக காத்திருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

  9. யான் இங்கு வந்து என் கருத்துகளை சொட்ட வழிமுறை என்ன என்று விழிப்பீர்களா? யான் என்ன கடை செய்தால் என் கருத்துகளையும் நீவீர் எற்பீர்கள் என எனக்கு சிறு ஆலாசனை வழங்க தாழ்மையுடன் வியம்பி நிற்கிறேன்!

  10. பதில் வேண்டும்

  11. அண்ணா ..கவிதை பகுதிக்கு பதில் போடலாமே ..இருக்கு ஏன் ..அண்ணா ...? பிசியா இல்லாட்டி பதில் தாங்கோப்பா ...!

    • 0 replies
    • 1.2k views
  12. கனடா பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் தமிழர்கள் போட்டிடுவது குறித்து ஒரு பதிவை இட்டிருந்தேன். அந்தப் பதிவைக் காணவில்லை. அந்தப் பதிவு நீக்கப்பட்டதாகவும் அறிவிப்பு எதுவும் இல்லை. எனவே யாராவது அந்தக் கருத்தை நீக்கியிருந்தால் தயவு செய்து அதனை அறியப்படுத்துங்கள். ஏனென்றால் என்ன காரணத்திற்காக அந்தப் பதிவு நீக்கப்பட்டது என்பதை அறிந்தால் மீண்டும் அது போன்ற எழுத்துக்களை இணைப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். அந்தப் பதிவில் யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவும் இல்லை. தயவு செய்து மட்டுநிறுத்துனர்கள் அல்லது அந்தப் பதிவை நீக்கியவர் பதில் தாருங்கள்.

    • 3 replies
    • 1.4k views
  13. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மெளனத்தோடும் - ஏக்கத்தோடும் - விடுதலைக்காய் வீழ்ந்தவர் நினைப்போடும் - துயரத்தோடும் - எதிர்காலத்தை எண்ணிய பயத்தோடும் - எங்காவது தெரியாதா நம்பிக்கையின் சிறு கீற்று என்கிற எதிர்பார்ப்போடும்... யாழ் இணையம் தனது 12ஆவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு - இன்று (30.03.2011) 13ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம்" என்பதைத் தவிர சொல்வதற்கெதுவும் இல்லை. மண்ணோடும் மக்களோடும் மாவீரர் நினைவோடும் என்றென்றும் இணைந்திருப்போம். நன்றி யாழ் இணைய நிர்வாகம்

  14. இதனை திறக்கமுற்பட்டால் இப்படி வருகிறது இதனை வாசிக்கமுடியாமல் தடைபோடப்பட்டுள்ளது காரணம் என்ன?

  15. கிறிக்கெட் உலககிண்ண போட்டிகள் ஓசியாக பார்க்க .... இதனை யாரும் முன்னே இணைத்திருக்கலாம் ... சிலசமயம் விடுபட்டிருந்தாலும்... யான் பெற்ற இன்பம்(வேலை இல்லாத நேரத்தில் மட்டும் பார்க்க) .. மற்றவர்களும் அனுபவிக்க ....கீழுள்ள இணைப்புகளின் ஊடு பார்க்கலாம் ... http://crictime.com/ http://cricfire.com/

  16. அன்பான யாழ்கள உறவுகளே எனது நண்பர் ஒருவருக்கு மின்அஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தகவலின் நம்பகத்தன்மையைப்பற்றி உங்களில் யாருக்கேனும் தெரிந்திருந்தால் கூற முடியுமா? இந்த தகவல் உண்மையானதா அல்லது போலியானதா என்று??? :unsure: U.S. Department of State U.S. Department of State sent this message to xxxxxxxxxxxxxxxxxxxx Your registered name is included to show this message originated from U.S. Department of State. Congratulations, you've won ! Dear xxxxxxxxxxxxxxxxx Congratulations ! You are among those randomly selected and registered for further consideration in the diversity immigrant program. Selection guarantees that you will receive a United States Per…

    • 13 replies
    • 2.3k views
  17. தமிழர் தாயகத்தில் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு (யாழ்) நேசக்கரம் அமைப்பு தன்னாலான சிறிய பங்களிப்புக்களை அவ்வப்போது வழங்கி வருகிறது அதில் யாழ் கள உறவுகள் பலர் பங்கேற்றும் வருகின்றனர். தற்போது சில உறவுகளை தொடர்பு கொள்வதிலும் தமது பங்களிப்பை அவர்களிடம் கையளிப்பது தொடர்பிலும் சில உறவுகள் எம்மையும் தொடர்பு கொண்டுள்ளனர். குறிப்பாக டன்.. உங்களோடு தொடர்பு கொள்ள சில உறவுகள் முயற்சி செய்தும் அவர்களுக்கு உரிய பதில் வந்து சேரவில்லை என்று கவலை அடைந்துள்ளார்கள். தயவுசெய்து தாமாக உதவ முன் வரும் உறவுகளின் மன ஆதங்கத்தை உள்வாங்கிக் கொண்டு அவர்களின் உதவிகளை சரிவரப் பெறவும் அவற்றை சரியான இடத்தில் கையளிக்கவும் உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்…

  18. யாழில் என்னால் புகைப்படம் இணைக்க முடியாதுள்ளது. 100K அளவில் ஒரு புகைப்படம் இணைத்தேன். அதற்கு ' Upload Skipped (This file was too big to upload)' என பதில் வந்தது. அத்துடன் 'Used 997.85K of your 1000K global upload quota (Max. single file size: 2.15K)' என்றும் உள்ளது. எனக்கு வழங்கப்பட்ட 1000K ஐ மீளப்பெறுவது எப்படி? தெரிந்தவர்கள் யாராவது உதவுவீர்களா?

  19. யாழ் நிர்வாகத்தினருக்கு முகப்பு பகுதியில் ஒலிப்பதிவு என்ற தலைப்பு மேலேயுள்ள தலைப்பை மறைக்கின்றது . இதை சரிசெய்து உதவுங்கள்

    • 6 replies
    • 928 views
  20. வணக்கம் மோகன் அண்ணா, நான் புதிய உறுப்பினர், நான் கருத்துக்களத்தில் எழுதுவதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளேன், தயவு செய்து எனக்கு அனுமதி தரவும், தருவீர்களா!!?.....மிகவும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன் உங்கள் பதிலை எதிர்பார்த்து.... குறிப்பு: என்னால் இந்த மூன்று (யாழ் அரிச்சுவடி, யாழ் முரசம், யாழ் உறவோசை) பகுதியிலும் மட்டும்தான் எழுதக்கூடியதாக உள்ளது.... நன்றி அண்ணா இப்படிக்கு தமிழீழ குடிமகன் சுடரொளி

  21. சில நிமிடங்கள் யாழ் வேலை செய்யவில்லை!!!! ... என்ன நடந்தது???? ...

  22. பனங்காயின் முடிவு, சமீப காலமாக நான் எழுதும் ஒட்டுக்குழு/ இந்தியாவுக்கெதிரான பதிவுகள் நீக்கப்படுவதால், எதை வெட்டுவது எதை விடுவது எண்டு வரைமுறையில்லமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல் படுவதாலும் நான் யாழ் நிர்வாகத்தை துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டு நான் இந்தக்களத்தை விட்டு வெளியேருகிறேன். பெயர்; பனக்காய் பாஸ்வார்டு; watchyarl

  23. கடந்த சில நாட்களாக யாழ்களத்தை இரவில் காண முடிவதில்லை. இப்பிரச்சனை எனக்கு மட்டுமா..? இல்லை, அனைவருக்குமா..?? என அறியத் தந்தால் நான் கணனியின் இயக்கியை குடையும் வேலை மிச்சமாகும்.

  24. மதிப்பிற்குரிய யாழ் இணைய நிர்வாகத்திற்கு, தமிழர்களின் முக்கிய நாளாக உலகெங்கும் மாவீரர் தினம் அனுசரிக்கப் படுவதால் அதன் நிகழ்சிகள் நடக்க இருக்கும் நாடுகளையும், இடங்களையும், நேரங்களையும் இணைய முகப்பில் போட்டும் படியும், மாவீரருக்குத் தீபம் ஏற்றும் இணைய இடுக்கினை உதாரணம்: [http://november27.net/ & http://varudal.com/november27/ ] யாழ் இணையமும் ஏற்படுத்தினால் உறுப்பினர்களும் வாசகர்களும் தங்கள் அஞ்சலிகளைகளையும், சமர்ப்பணமாக கவிதைகளையும் மாவீரருக்கு செலுத்த ஒரு சந்தர்பமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. சக உறுப்பினரின் கருத்தையும் எதிர் பார்க்கிறேன். -நன்றி!

  25. தனிமடல் தடங்கல் நிர்வாகம் கவனிக்குமா? சில நாட்களாக ஒருசிலர் அனுப்பும் தனிமடல்கள்; உரியவர்களுக்கு போய்சேருவதில் தடங்கல் இருப்பதாக தெரிகிறது. தற்பொழுது நிவர்த்தியாகிவிட்டதுபோல் தெரிகிறது எனினும் நிர்வாகம் கவனம் எடுத்து சரிபார்த்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.