யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
கருத்துக்கள நிபந்தனைகளில் தனிப்பட்ட செய்திச் சேவை பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சில உறுப்பினர்களால் மீறப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து தனிமடலினைத் தவறாகப் பயன்படுத்துவதனை உடனடியா நிறுத்திக் கொள்ளுங்கள். இனியும் அவ்வாறு தொடரும் பட்சத்தில் உறுப்பினரின் தனிமடல் பாவனை உரிமை இரத்துச் செய்யப்படும். கள உறுப்பினர்களுக்கு, உங்களுக்கு ஒருவரிடம் இருந்து தனிமடல் பெற விருப்பமில்லையெனில் அவர்களின் பெயரை தடை செய்யலாம். இதற்கு அவர்கள் தனிமடல் அனுப்பியிருந்தால் அந்தப் பெயரின் அருகின் [ Block ] என்று உள்ளதை அழுத்தி தடை செய்யலாம். அல்லது தனிமடல் பகுதியில் இடது பக்கத்தில் PM Block List என்பதில் அழுத்தி குறிப்பிட…
-
- 39 replies
- 3.5k views
-
-
யாழ் கருத்துக்களத்தில் உறவுகளையோ ஏனைய மக்கள் கூட்டத்தையோ புண்ணாக்கு/புண்ணாக்குகள் என அழைப்பதைத் தடைசெய்யவேண்டும் எனக் கள நிர்வாகத்திடம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன். இப்படிக்கு புண்ணாக்கு எதிர்ப்புப் போராட்டக்குழு யாழ் கருத்துக்களம்
-
- 23 replies
- 2.9k views
-
-
-
. மோகன், உங்களுக்கு நேரம் வரும்போது..இங்கு போருளாதார ரீதியான தகவல்களை தரும் பகுதி ஒன்றைத் திறப்பீர்களா ? நன்றிகள் பல.
-
- 3 replies
- 1.1k views
-
-
உதவி செய்யுங்கள்...களத்திலிருந்து என்னால் வெளியேற முடியவில்லை 'வெளியேற' என்ற பகுதியையும் அதனுடன் சேர்ந்திருக்கும் பகுதிகளையும் காணவில்லை..
-
- 7 replies
- 1.9k views
-
-
யாழில் கள உறவுகளால்.. நிறைய படங்கள் இணைக்கப்படுகின்றன. அவை யாழோடு மட்டும் நின்று விடுவதால்.. அவற்றின் சில தாக்கங்கள்.. சமூகத்தை அல்லது உலகை எட்டுவதில்லை. இப்போது சமூக வலையில்.. இன்ஸ்ரகிராம்.. எனும் படப்பகிர்வு.. அப்ஸ் தொழில்நுட்பம் நல்ல பல முயற்சிகளுக்கு உதவி நிற்கிறது. ஏன் வியாபாரங்களின் விளம்பரமாகக் கூட மாறி நிற்கிறது. யாழ் இணையத்தில் பகிரப்படும் அல்லது யாழ் இணையத்திற்கான இன்ஸ்ரகிராம்.. கணக்கு ஒன்றினூடு யாழ் உறவுகள் பகிர்ந்து கொள்ளும்.. தனித்தன்மையான படங்களை உலகம் அறியச் செய்வதால்... எமது மக்களின் தேவைகள்.. போராட்டங்கள்.. நியாயங்கள்.. அவலங்கள்.. சீரழிவுகள்.. தனித்துவங்கள்.. விழுமியங்கள்.. இன்னும் இன்னும் உலகின் பல மட்டங்களை சென்றடைய உதவலாம்..! அவை மாற்றங்களுக…
-
- 0 replies
- 733 views
-
-
பெயர் மாற்றம்!?.. வணக்கம் கள உறவுகளே! இவ்வளவு காலமும் யாழ்களத்தில் "கணொன்" எனும் பெயரில் கடித்தெடுத்தவன், "சோழன்" ஆக மாற விரும்புகிறேன். இதற்கு தனிப்பட்ட காரணங்கள் என்று எதுவுமில்லை, எல்லாம் ஒரு தமிழ்ப் பெயரில் இங்கு உலாவ விரும்பியதால்தான்! நிர்வாகம் பெயரை மாற்றுமென நம்புகின்றேன். அப்படியாயின் "கணொன்" எனும் பெயர் ஏன் வந்தது: இதை இங்கு கூறத்தான் வேண்டும். ... சில வருடங்களுக்கு முன்பு எனக்கு தெரிந்த குடும்பம் ஒன்றிற்கு மகன் பிறந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, நானும், எனது உறவினனான நண்பனும் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கு அக்குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பான பேச்சு வந்தது. அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தையும் இருந்தது. எனது நண்பனோ அவர்களிடம் "உங்கள் மூத…
-
- 15 replies
- 2.8k views
-
-
Hello, My name is Murali, I am from Valvai. I joined yarl.com to communicate and socialize with other tamil people around the world regarding the future of Tamil Eelam. Thank you, Valvai Murali
-
- 6 replies
- 1.5k views
-
-
இன்று நான் யாழ் கள உறவு திரு. சுவி அவர்களை நேரில் சந்தித்தேன். மிகவும் வித்தியாசமான அதேநேரம் புதுவிதமான சந்திப்பு. முன்பின் தெரியாது. முகம் தெரியாது. அவரைக்கண்டு இருவுரம் பேசிக்கொண்டிருந்ததில் அவரது குடும்பத்தை ஏற்கனவே அறிந்திருந்தது தெரியவந்தது. அதன்பின் முகம்தெரியா உறவல்ல. முன் தெரிந்த உறவே அது ஆனது.
-
- 11 replies
- 1.5k views
-
-
சிட்னி வானொலி பற்றிய கருத்துகளை நிர்வாகம் எடுத்ததன் காரணத்தை எங்களுக்கு அறிய தரமுடியுமா?ஏனெனில் வானொலிகளின் பெயர்கள் எதுவும் பாவிக்கபடவில்லை என்பது எல்லோரும் தெறிந்தவிடயம் அவ்வாறிருக்க அந்த கருத்து எடுக்க பட்டுள்ளது என்றால் பிழை செய்பவர்கள் தங்களின் பிழைகளை ஒத்து கொண்டுள்ளனர் என்பதாகவே நாங்கள் கருதவேண்டி உள்ளது. நன்றி
-
- 12 replies
- 2.5k views
-
-
கண்டுபிடித்து விட்டேன். அதனால் உதவி தேவையில்லை. நன்றி
-
- 3 replies
- 949 views
-
-
யாழ் இணையத்தளத்தை எல்லோருக்கும் தெரிய வைப்போம். உங்கள் நண்பர்கள் மற்றும் தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், கவனயீர்ப்பு ஏற்பாட்டாளர்கள் அனைவரிற்கும் எமது யாழ் இணையத்தளத்தினை அனுப்பி அறிமுகம் செய்து வையுங்கள். காரணம் இதில் நல்ல பல கருத்துக்கள் புதுப் புது உத்திகள் பகிரப்படுகின்றன. அது பலவகையில் எமது இனத்திற்கு உதவுவதாக அமையும். நான் எனது நண்பர் வட்டாரங்களிற்கு அனுப்பி வைத்துள்ளேன். நிறைய வழிகளில் உதவுவதாக கூறி பதில் அனுப்பி உள்ளார்கள்.
-
- 1 reply
- 887 views
-
-
யாழ்களத்தை ஒரு கருத்துக்களம் என்று சொல்கிறோம். இங்கு நாங்கள் ஏதாவது ஒரு விடயத்தை உருப்படியாக அலசியிருக்கிறோமா? அவை எவை? இணைப்பைத் தாருங்கள். உண்மையில் இங்கு நாங்கள் என்ன செய்கிறோம்? மற்ற ஊடகங்கள் எல்லாம் சரியில்லை என்று சொல்கிறோமே நாங்கள் எப்படி (நாங்கள் யாரும் முழுநேர ஊடகவியலாளர் இல்லை என்றபோதும்)? தாயகத்தில் கொலைக்களத்தில் காத்திருக்கும் மக்களைப்பற்றி நாங்கள் உண்மையில் வருந்துகிறோமா? அதைப்பற்றி இங்கு என்ன செய்தோம், செய்கிறோம்? நாங்கள் இதுவரை செய்த செயற்பாடுகளின் பலன் என்ன (அப்படி உண்டானால்)? எமது எதிர்கால இலக்கு என்ன (உதாரணமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் என்னத்தை செய்து முடிக்க விரும்புகிறோம்)? தயவு செய்து பதில் சொல்லுங்கள்! மேலுள்ள வற்றை அப்படியே…
-
- 13 replies
- 2.8k views
-
-
I’m sorry to say, I’m having hard time writing Tamil through the English phoenix, which doesn’t give me correct Tamil letters. Could someone help me? How and what is ease of way of writing in Tamils, I need to write in Tamils in order to do, what software need to be downloaded.
-
- 4 replies
- 995 views
-
-
வணக்கம் மோகன் அவர்களிற்கு வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றிய கருத்துக்களை தந்து உதவுங்கள். நன்றி.
-
- 2 replies
- 763 views
-
-
hi we are developing one tamil website..my client already finished some pages used in theneeuniTX font.but we have to develop some new pages.how to write in tamil.i wrote by using some tamil fonts but it can't display in browser.i think by using unicode wil solve this problem. i saw some websites ,but i can't understand can u tel me the steps. By Anitha
-
- 3 replies
- 1.2k views
-
-
என்னால் சிரிப்பு பகுதிக்குள் எழுத முடியவில்லையே. ஏன்? நான் ரொம்ப தடவை முயற்சி பண்ணினேன். இப்படி தான் வருகின்றது ஏன்? அனைத்து கள உறுப்பினர்களும் கருத்துகள் குழுமங்கள் குறித்த தங்கள் கருத்துகளை எழுத வசதியாக தலைப்பை மாற்றியுள்ளேன். - மதன்
-
- 111 replies
- 24.3k views
-
-
அனைவருக்கும் வணக்கம், இன்று யாழின் எதிர்காலம் சம்மந்தமாக நிழலி அவர்களுடன் சில விடயங்களை உரையாட சந்ந்தர்பம் கிடைத்தது. முன்பும் பல தடவைகள் மோகன், வலைஞனுடன் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி கருத்துப்பரிமாறியுள்ளேன். அத்துடன், யாழின் சிறந்ததொரு சிந்தனையாளர் இன்னுமொருவனின் கருத்துக்களம் பற்றிய அருமையானதொரு பதிவையும் இன்று பார்வையிட்டேன். மேலும், சர்ச்சைக்குரிய தடையின்பின் மீண்டும் கருத்தாடலில்இணைந்துள்ள சாத்திரிஅவர்களின் ஆலோசனைகளையும் யாழ் உறவோசையில் அறியமுடிந்தது. தவிர, அண்மைக்காலங்களின் யாழ் கருத்துக்களம் சம்மந்தமாக கருத்துக்கள உறவுகள் பலரும் முன்வைத்த ஆலோசனைகளையும் பார்வையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவற்றின் அடிப்படையில் யாழ் இணையம், யாழ் கருத்துக்களம் இவற்றில் ஏற்படுத்…
-
- 39 replies
- 3.4k views
-
-
ஒன்றுக்கும் உதவாத கருத்துகளுக்கு சிவப்பு குத்த முடியவில்லை.. ஆகாதவர்களின் கருத்துகள் மற்றும் உதவாத கருத்துகளுக்கு சிவப்பு குத்த முடியவில்லை.. என்று வருகிறது.. நான் நேற்று ராத்திரி சிவப்பு குத்தினேன் . மறுபடி இன்று ராத்திரி ஏன் குத்தமுடியவில்லை..? ஒரு நாள் ஆகிப்போட்டுது அல்லவா..? உடனே எனக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நீக்கி மறுபடியும் சிவப்பு குத்த ஏற்பாடு செய்யவேண்டும் என தாழ்மையுடன் நிர்வாகத்திடம் கேட்டு கொள்கிறேன் நன்றி
-
- 4 replies
- 1.2k views
-
-
வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. இவ்வாண்டு கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பாரிய நெருக்கடிக்கு ஆளாகிய வேளையில், வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் கருத்துக்களத்தில் பகிர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வகையில் 2020 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம். …
-
- 40 replies
- 3.2k views
-
-
இங்கு ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கருத்துகளோ ஆக்கங்களோ முன்வைப்பார்கள் என்று நினைக்கிறேன். புதிதாக வந்துள்ளது என்று எவ்வாறு கண்டு பிடிப்பது? இக்கேள்வியைப்பார்த்து சிரிக்காதீர்கள். உதவுங்கள். தோழமையுடன் ஹம்சன்
-
- 13 replies
- 3.1k views
-
-
பனங்காயின் முடிவு, சமீப காலமாக நான் எழுதும் ஒட்டுக்குழு/ இந்தியாவுக்கெதிரான பதிவுகள் நீக்கப்படுவதால், எதை வெட்டுவது எதை விடுவது எண்டு வரைமுறையில்லமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல் படுவதாலும் நான் யாழ் நிர்வாகத்தை துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டு நான் இந்தக்களத்தை விட்டு வெளியேருகிறேன். பெயர்; பனக்காய் பாஸ்வார்டு; watchyarl
-
- 36 replies
- 3k views
-
-
யாழ் நிர்வாகத்தினருக்கு முகப்பு பகுதியில் ஒலிப்பதிவு என்ற தலைப்பு மேலேயுள்ள தலைப்பை மறைக்கின்றது . இதை சரிசெய்து உதவுங்கள்
-
- 6 replies
- 929 views
-
-
ஏன்? யாருக்கும் காரணம் தெரியுமா? 🧐
-
- 15 replies
- 2.5k views
-
-
http://www.youtube.com/watch?v=EET7bKFTtIk வணக்கம் தமிழீழ சொந்தங்களே .. பின் வரும் விசு மக்கள் அரங்காத்தில் நடைபெறும் உரையாடலின் இடையில் பிண்ணனியில் வரும் பாடலின் தரவு... உறவுகள் யாராவது தர முடியுமா..? நன்றி..
-
- 3 replies
- 819 views
-