Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. Started by tamilpriyamnews,

    வணக்கம்

  2. வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக அரசியல் சமூக விடயங்களை தமிழில் விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும், சுயமாக கவிதைகள், கதைகள் என்று படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்திலும் கருத்துக்கள உறவுகளினதும், பார்வையாளர்களினதும் ஆதரவுடனும் தனித்துவமாக மிளிர்கின்றது. இந்த வகையில் 2019 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம். சில தொழ…

  3. வணக்கம் உறவுகளே, நாங்கள் ஆதியுலகம் இதழ் & இனையத்தளம். எமது இதழில் பறிபோகும் தமிழரின் பூர்வீகங்கள் எனும் தலைப்பில் பறிபோன தமிழரின் பூர்வீகங்களை பற்றி ஆய்வு கட்டுரைகளை புலம்பெயர்ந்த எமது தமிழ் உறவகளுக்கு எடுத்துக்காட்டி வருகின்றோம், அதன் அடிப்படையில் உறவுகளாகிய உங்களுக்கு தெரிந்த பறிபோன இடங்கள், உடமைகள், தமிழரின் அனைத்து பூர்வீகங்களை ஆதராங்களுடன் தெரிவிக்க முடியுமா? ஆய்வு கட்டுரைகளையும் எழுதி அனுப்பலாம், அக்கட்டுரைகள் உண்மையாயின் அதை எமது இதழில் பிரசுரிப்போம். இம் முறை பிரசுரித்த பறிபோகும் தமிழரின் பூர்வீகங்கள் பகுதியில் கண்ணியாவும் தமிழரும் எனும் ஆய்வு கட்டுரையை பிரசுரித்தோம்.

  4. மீண்டும் களத்தில் புத்தன் முழுமூச்சுடன் ..😄😀😄

  5. மட்டுறுத்துனர்களின் கவனம் இல்லாவிட்டால் பின்வரும் திரியில் தனிமனித தாக்குதல்கள் தீவிரமடையும் சாத்தியம் தெரிகிறது. இலங்கையில் கோட்டாபய பதவியேற்றவுடன் தமிழர் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்களா?

  6. Started by nochchi,

    கருத்துக் களப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, அன்புடையீர்! நான் வரவேற்புப் பகுதியில் பதிவிட்டுடிருக்கிறேன். அதிலே உறவுகள் பலர் உற்சாகமாக வரவேற்றுக் கருத்தகளைப் பதிவிட்டள்ளபோதும் என்னால் அவர்களுக்கு பதிலெழுத முடியாமல் உள்ளது. எழுதும் பெட்டியில் எழுதிப் பிரதி செய்து கிளிக் செய்தால் அதிற் பதிவதற்கான துறப்புக் காட்டாது வேறுவிடயங்களைக் காட்டுகிறது. என்னால் ஒரு புதிய திரியைத் தொடங்க முடிகிறது. ஆனால் பின்னூட்டங்களை எழுத முடியவில்லை. எனவே இதற்கான கரணியம் தெரியவில்லை. உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த அன்புடன் நொச்சி

  7. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2019 அன்று யாழ் இணையம் தனது 21 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுய…

  8. ஏன்? யாருக்கும் காரணம் தெரியுமா? 🧐

  9. Been married for 2 years, total relationship for 5. I'm not the sharpest tool in the shed and I forget things all the time. Small or big. But I always try to make an effort to reduce those occasions. Things like setting reminders on my phone, sticky note on my work desk, and having a "to do" list go a long way. We both are out of the home 10 hours a day and work standard 8-5 jobs. So naturally, we have each other pick up the slack or run an errand if it's more convenient depending on circumstances. This forgetfulness happens probably twice a week. It's one thing for my wife to forget small things here and there. For example, missed something I requested at the…

    • 0 replies
    • 611 views
  10. கோரைக் கிழங்கும் சல்லி முட்டியும்……….. எனது தாயார் இந்த பாடலை அடிக்கடி சொல்வார் “ கோரைக் கிழங்கு புடுங்க கேட்க கோவிச்சுக் கொண்டாராம் பண்டாரம் , அவிச்சுக் குவிச்சு முன்னால வைக்க சிரிச்சுக் கொண்டாராம் பண்டாரம் “ என்று . வேறொன்றுமில்லை , இன்று காலை வெந்நீர்க் குளியலின் நடுவே தெறித்து விழுந்த எண்ணப் பாடொன்று , பகிர்ந்து கொள்ளலாம் என தோன்றிற்று யாழ் திண்ணையில் கருத்தாடுவது மனதுக்கு இதமான ஒரு விடயமாக இருக்கிறது. திண்ணை வாசிகள் ஒவ்வொருவரின் தனித் தன்மையையும் வெகுவாக இரசிக்கக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் எல்லோரையும் கடந்த 2012 இலிருந்து ரசித்துக் கொண்டு வருகிறேன். மிக அண்மைக் …

  11. என்னால் எந்தவீடியோக்களையும் எமது களத்தில் இணைக்கமுடியவில்லை. இங்கிருக்கும் click to choose files மூலம் முயற்சிசெய்தால் download ஆகின்றது.பின்னர் there was problem....என்ற செய்தியே வருகிறது. யாராவது பில்லி,சூனியம் செய்திட்டாங்களோ தெரியவில்லையே.

  12. ஏதோ மற்றங்கள் தெரிகிறதே..? ?? ஏகப்பட்ட முகக் குறிகள்.. பிரத்யேக படத்தின் பகுதியில் வண்ணக்கோலங்கள்..! காலத்திற்கேற்ற மெருகூட்டல் மிக நன்று..

  13. வணக்கம், யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு இக்கருத்துக்கணிப்பின் மூலம் நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் கவனமாக ஆராயப்பட்டு யாழ் இணையத்தினை மேலும் மெருகேற்ற வழிசமைக்கும். அதேவேளை இங்கு பதியப்படும் விடயங்கள் அனைத்தும் அநாமதேயமாகவே பார்க்கப்படும் என்பதால் தனிப்பட்ட ஒருவர் இன்ன கருத்தினை வைத்தார் எனப் பார்க்கப்பட மாட்டாது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கருத்துக்களத்திலும் முகப்பிலும் இக் கருத்துக்கணிப்பானது காண்பிக்கப்பட்டபோது பங்குபற்றத் தவறியவர்கள் கூடிய விரைவில் பங்குபற்றி உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். கருத்துக்கணிப்பு முடிவடைந்துள்ளது. நன்றி

  14. அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2018 அன்று யாழ் இணையம் தனது 20ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 20 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்க…

  15. நேற்று யாழ்.களம் மாற்றங்களை செய்து.... புதிய சில முறைகள் அறிமுகப் படுத்தியதை இட்டு வரவேற்கும் வேளை... ஒரு சில விடயங்கள் புரியாமல் உள்ளது. உதாரணத்துக்கு... சிலரின் பெயர் முன்னால், ஆங்கில எழுத்தில்... ஒவ்வொரு நிறத்தில் காட்டுகின்றது ஏன் என்று அறிய விரும்புகின்றேன். Sukuthar க்கு S என்று பிங்க் நிறத்திலும், Rajesh க்கு R என்று பச்சை நிறத்திலும், babuec 405 க்கு B என்று நாவல நிறத்திலும் உள்ளதை நீங்களும் அவதானித்து இருப்பீர்கள். பார்க்க... சுவராசியமாக இருந்தாலும், அதன் அர்த்தத்தை அறியாவிட்டால், இன்று இரவு.. நித்திரை வரமாட்டுது போல இருக்கு. மோகன் அண்ணாவுக்கும், கிளியவனுக்கும் ஒரே மாதிரி... மேலே உள்ள அடையாளம் காட்டுகின்…

  16. Started by Sabari,

    செந்தினி என்றால் என்ன பொருள்... யாரேனும் கூற முடியுமா? நன்றி...

    • 4 replies
    • 993 views
  17. Started by மோகன்,

    இன்று காலையில் SSL Certificates காலாவதியானதால் யாழ் இணையத்தினுள் உள்நுழையவதில் சிரமங்கள் இருந்தன. ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம்.

  18. அறியத்தருவீர்களா? தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் என்ற தலைப்பிலே அனைத்துக் கட்டுரைகளையும் தேடாமல் ஒருதிரியிலே படிக்கும் வகையிலே ஒரு திரியை ஆரம்பித்திருந்தேன். அது நீக்கப்பட்டுள்ளது. ஏனென்றாவது அறியத்தரவில்லை. அறியத்தருவீர்களா? நன்றியுடன் நொச்சி (தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் யாழ்க்கழ உறவுகளே இந்தத் திரியினைத் ஆரம்பி தாயகம் சார்ந்து அரசியல் ஆய்வாளர்களது கட்டுரைகளை ஒரு நுளைவினூகப்படிக்கும் நோக்கிலே ஏற்றப்படுகிறது. யாழ்களநிர்வாகமும் உறவுகளும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.சிலவேளைகளில் ஏதாவதொரு தேவைக்காக அல்லது மறந்துவிட்டால் மீளவும் பார்ப்பதாயின் யாழிலே ஒரு கோப்பாகப்பார்க்கமுடியும். நன்றியுடன் நொச்சி) (நிகழ…

    • 5 replies
    • 1.1k views
  19. தினமும் ஊடகச் செய்திகளை அதிகம் இணைக்கும் உறவுகளிடம்.. ஒரே தலைப்பின் கீழ் ஒரே செய்தியை நகர்த்தும் வசதி அளித்தால் என்ன..?! நிர்வாக உறவுகள் வரும் வரை ஒரே செய்தி நாலு திக்கில்... கிடக்கிறது... எதற்குப் பதில் அளித்தோம் என்பதைக் கண்டறியவும்.. செய்திகளுக்கிடையேயான பிந்திய நிலைகள்.. தொடர்பில் அறியவும்.. தலைப்பு மாறி தலைப்பு மாறிப் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே.. அதிகம் செய்தி இணைக்கும் உறவுகளுக்கு செய்தி பகுதிகளில்... குறித்த செய்தியை.. மற்றும் அது சார்ந்த பிந்தைய செய்திகளை.. நேர அடிப்படையில் முதலில் பதியப்பட்ட செய்தித் தலைப்பிற்கு.. நகர்த்த உதவி செய்து கொடுத்தால் வாசிக்கவும்.. களச் சீர்மைக்கும் உதவும். பதில்களும் கருத்துக்களும்.. ஒருங்கமைக்கப்பட்டதாகவும் அமையும். நிர்வாகம்…

    • 4 replies
    • 824 views
  20. eKalappai tamil Keyman ஐ mac book ல் இணைக்க முடியவில்லை... எப்படி இணைப்பது வழியைக் கூறுங்கள்

  21. அன்பின் நியானி ஐயா, வணக்கம் பின்வரும் யாழ் களவிதி தொடர்பாக மேலதிக விளக்கம் தருவீர்களா? செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும். ஒரு செய்திதளம் எப்படி நம்பகத்தன்மை வாய்ந்தது என அறிந்து கொள்வது? அதிகளவு மக்கள் பார்வையிடுவதனாலா? அல்லது ஒரு குறித்ததளம் மக்கள் மத்தியில் பிரபல்யம்/செல்வாக்கு பெற்றுள்ளதினாலா? ஒர் செய்திதளம் எவ்வாறு நம்பகத்தன்மை வாய்ந்தது என வரையரை செய்ய முடியும்? அதன் அளவுகோல்கள் /பண்புகள் என்ன? யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். கறுப்புப்பட்டியலில் இருக்கும் தளங்களில் உள்ள செய்திகளை …

    • 0 replies
    • 650 views
  22. இன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம். இப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..?! யாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா..??! அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்…

    • 30 replies
    • 2.5k views
  23. பிடீஎவ் பிரதிகளை இணைக்கும் வசதி உள்ளதா? நிர்வாகத்தினருக்கு பிடீஎவ்(PDF) பிரதிகளை இணைக்கும் வசதி உள்ளதா என்பதை அறியவிரும்புகிறேன். பிடீஎவ் (PDF)பிரதிகளை நிழற்படமாக மாற்றியே இணைக்க வேண்டியுள்ளதால் பிடீஎவ்(PDF) பிரதியாக இணைக்கமுடியுமாயின் நல்லது என எண்ணுகின்றேன்.

    • 0 replies
    • 607 views
  24. பச்சைப்புள்ளிகள் போடமுடியாதுள்ளது. ஏன்?

  25. எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க .. You are only allowed to give 5 likes per day. You cannot give any more likes today. OK .என்று சொல்கிறது ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..? நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.