Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவுக்கும் ஆவா ( வந்துவிட்டார்கள் ) …. எங்கட ஆவா சூரன்கள் கனடாவுக்கும் குடி பெயர்ந்து விட்டார்கள் போல இருக்கே .. Link: http://newjaffna.com/2019/06/24/2835/ கனடா போயும் திருந்தாத தமிழ்க்காவாலிகள்!! சங்கிலி அறுத்து பிடிபட்டது எப்படி?? June 24, 2019June 24, 2019 Yalini 0 Comments தாஜியன் அலெக்சாண்டர் ஸ்மித், மட்சுஷன் கமலகுமரன், மொஹ்சென் யஹ்யா, லக்ஷ்சன் லக்ஷ்மிகாந்தன் திருட்டு குற்றச்சாட்டு, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவர்கள் உட்பட 6 பேரை கனடாவின் டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு தமிழ் வாலிபர்களும் உள்ளடங்குகிறார்கள். குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒசிங்ன்டன் அவென்யூ பக…

    • 3 replies
    • 1.4k views
  2. இவர்களை தெரிகிறதா? பொது மக்களின் உதவியை நாடும் கனடா பொலிசார். கனடா-ரொறொன்ரோ, ஸ்காபுரோ பகுதியில் இரண்டு வீட்டு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நால்வரை பொலிசார் தேடுகின்றனர். இவர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். நான்கு முதல் ஐந்து ஆண்கள் முகமூடி அணிந்தவாறு நவம்பர் மாதம் 30-ந்திகதி அதிகாலை 3.40மணியளவில் எல்ஸ்மியர் வீதி மற்றும் மார்க்கம் வீதியில் அமைந்துள்ள வீட்டில் இருந்த மனிதனிடம் கொள்ளை அடித்துள்ளனர். இதே குழு குறிப்பிட்ட மனிதனிடம் இரண்டாவது தடவையாக டிசம்பர் 7ந்திகதி அதிகாலை 2.15 அளவில் மீண்டும் கொள்ளையடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இரண்டு வழக்குகளிலும் மூன்று அல்ல…

  3. நிலவன் - அழகான தமிழ்ப் பெயர். வயது 2 வருடங்கள் மூன்று மாதம். நிலவனின் தகப்பன் இப்பொழுது உயிருடன் இல்லை. நிலவன் தனது தாயாருடனும், சகோதரியுடனும் சென்ற வருடம் சிங்கள தேசத்தில் இருந்து தப்பி நிம்மதியான வாழ்க்கையினை நடாத்த அவுஸ்திரெலியாவுக்கு அகதியாக வந்தார்கள். சென்ற மாதம் தான் அக்குடும்பத்துக்கு 'community detention'ல் கிடைத்து சிட்னிக்கு வந்தார்கள். அதாவது அவர்களுக்கு இன்னும் நிரந்தர தங்குமிட வசதி கிடைக்கவில்லை. அக்குடும்பம் சிட்னிக்கு வந்தது பற்றி அவுஸ்திரெலியாத் தமிழர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. சிறிலங்காவில் இருந்து அவுஸ்திரெலியாவுக்கு வரும் வழியில் நிலவனுக்கு சிறிய வியாதி ஏற்பட்டது. அகதிகளுக்கான தடுப்பு முகாமில் இருக்கும் போது அச்சிறுவனின் வியாதியினை தாயார் எடு…

  4. http://video.google.de/videoplay?docid=130...25775&hl=de பிற்சேர்க்கை: இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

    • 181 replies
    • 21.5k views
  5. பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன் காணாமல்போயுள்ளார்: பிரித்தானியாவின் வோல்த்தம்ஸ்ரோப் பகுதியில் வசிக்கும, 35 வயதுடைய கோகுலவதனி மயூரன் காணாமல் போயுள்ளதாக பிரித்தானிய காவற்துறையினர் அறிவித்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி இறுதியாக காணப்பட்ட கோகுலவதனி, காலை 10 மணிக்கு, தான் பேர்கர் வாங்குவதற்காக வெளியில் செல்வதாக தெரிவித்துள்ளார். mதன் பின் அவரது தொடர்பு அற்றுப் போயிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவரை காண்பவர்கள், அல்லது இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள்,101 என்ற இலக்கத்திற்கு அழைத்து, quoting reference: 16MIS025661. ஏன்பதனை குறிப்பிட்டு தகவல் வழங்குமாறு காவற்துறையினர் கேட்டுள்ளனர். …

  6. இரண்டு படகுகளில் 155 தமிழ் அகதிகள் 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கனடாவின் நியூபவுண்லாந்துக் கடற்கரையில் தரையிறங்கி, 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையிலும், கப்பலில் வந்தவர்களை காப்பாற்றிய அனைவருக்கும் கனடியத் தமிழர் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையிலும் நியூபவுண்லாந்தில் நேற்று சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இவ்வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை கனடிய தமிழர் பேரவை ஒழுங்கு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, 155 அகதிகளையும் காப்பாற்றிய மாலுமிகளும், அவர்களது குடும்பத்தினரும், மேலும் 1986ஆம் ஆண்டு குடிவரவு ஆமைச்சராக இருந்த Gerry Weiner அவர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ர…

  7. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அவசரமாகவும் அவசியமாகவும் எடுத்துரைக்க வேண்டிய இன்னும் சில 1. இலங்கை அரசு 2 நாள் யுத்த நிறுத்ததை அறிவிக்கவில்லை. மாறாக சொந்த மண்ணில் இருந்து மக்களை வெளியேற கெடு கொடுத்துள்ளது. பல ஆங்கில இந்திய தமிழ் ஊடகங்களில் யுத்த நிறுத்தம் என்று சொல்லப்படுவது மிக தவறு 2. வன்னியில் இருந்து அடைக்கலம் பெற சென்ற இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படல், மற்றும் கொல்லப் படல் 3. வன்னியில் இருந்து அடைக்கலம் பெற சென்ற இளைஞர்கள் கடத்தி கொல்லப் படல் (இவை இரண்டுக்கும் பத்திரிகை/இணைய செய்திகளையும் பா.உ களின் அறிக்கைகளை ஆதாரம் காட்டல்) 3. அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் காணாமல் போகுதல், கொல்லப் படல் மற்றும் சித்திரவதைக்குள்ளாகுதல் …

    • 5 replies
    • 1.5k views
  8. CANDLE-LIGHT VIGIL Wednesday, February 4, 2009 5:30pm to 7:00pm Sri Lankan Consulate 40 St. Clair Avenue West, Toronto அனைவரையும் மெழுகுதிரி கொண்டுவருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.

  9. ஐ. நாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் முதல் ஆவணத்தினை செயல்படுத்தினால் தமிழீழத்திற்கு நாம் அடிக்கும் கல்லறைப்பெட்டியாகவே இருக்கும். இதை இந்தியா ஆதரித்தால் என்ன ? ஆதரிக்காவிட்டால் என்ன?...தமிழர்கள் இதை எதிர்க்கவேண்டும். இந்தத் தீர்மானத்திற்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பிப்பது தமிழர்களின் கடமை. இனிமேலும் ஏமாற முடியாது. இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கம் மாற்றப்படாவிட்டால் தமிழீழக் கனவுகள் முற்றிலுமாக சிதைக்கப்படும்... ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வினை முன்னிறுத்தும் இந்தத் தீர்மானத்திற்கு, நாங்கள் எதிர் நிலையை எடுக்கிறோம். -- மே பதினேழு இயக்கம். http://geneva.usmission.gov/2012/03/22/sri-lank/ Noting with concern that the report does not adequately addr…

    • 5 replies
    • 918 views
  10. கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் முன்னெடுத்துத் தொடர்ந்து நடைபெறும் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கனடா தமிழ் மகளிர் அமைப்பின் ஸ்காபுரோக் கிளையினால் தொடரப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் இவ்வாரம் திங்கட்கிழமை 23, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Markham & Lawrence சந்திப்பு செவ்வாய்க்கிழமை 24, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Victoria park & Finch சந்திப்பு புதன்கிழமை 25, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Morningside & Lawrence சந்திப்பு வியாழக்கிழமை 26, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Warden & Sheppard சந்திப்பு வெள்ளிக்கிழமை 27, பெப்ரவரி மாலை 4:30 - 7:00 மணிவரை Markham & Ellesemere சந்திப்பு

  11. http://voiceagainstgenocide.org/vag/node/9 http://voiceagainstgenocide.org/vag/node/10 Please sign above Petitions as well.

  12. நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(22.05.2009 மதியம் 1மணி) பிராங்போட் மாநகரிலே எழுச்சிப் பேரணி. கைவிட்டது ஐநா. எம்மைக் கருவறுத்தது அயல்நாடு.துயரங்களை துடைத்துவிட்டு எம் தேசத்தை வென்றெடுக்க ஒன்றிணைவோம். அழிவிலிருந்து மீண்டெழுவோம். எமது நாட்டை விடுவிக்க அழுவதை விடுத்து அயராது உழைப்பதென்று திடசங்கற்பம் பூணுவோம். இணைய வேண்டிய இடம்: Nibelungen Platz - 1 60318 Frankfurt.

    • 0 replies
    • 896 views
  13. ஐக்கிய இராச்சிய தமிழர்களுக்கு தந்திரமாக குழிபறிக்க முதல் படி??/ Sri Lanka rewards its man in Chennai with London posting CHENNAI: Sri Lankan President Mahinda Rajapaksa is turning Santa Claus, rewarding his men who fought the war against the LTTE, whether on the battle front or from behind the scenes. PM Amza, who is Sri Lankan Deputy High Commissioner in Chennai, has been posted to London. http://timesofindia.indiatimes.com/Cities/...how/4625962.cms

    • 0 replies
    • 573 views
  14. கனடா ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழின அழிப்பு சட்டமூலம் நிறைவேற்றம்! AdminMay 7, 2021 கனடா – ஸ்காபாரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை, ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்புத் தொடர்பான சட்டமூலத்தை மூன்றாவது வாசிப்புக்கு விஜய் தணிகாசலம் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில், தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் தீர்மானங்கள் இதற்கு முன்னர் இலங்கையின் வட மாகாண சபையிலும், தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களாலும் நிறைவேற்றப்பட்…

  15. Green Left Weekly & Socialist Alliance book launch: The Tamil Freedom Struggle in Sri Lanka Green Left Weekly & Socialist Alliance book launch : 3pm Sat 27 June The Tamil Freedom Struggle in Sri Lanka By Chris Slee, Brian Senewiratne & Vickramabahu Karunarathne Ever since Sri Lanka gained independence from Britain in 1948, the rights of the Tamils have been under attack. The Sinhala ruling elites have used anti-Tamil racism to secure power and privilege and deflect discontent from below. The history of Sri Lanka is marked by a bloody series of government-instigated anti-Tamil pogroms. The persecuted and besieged Tamils finally turned to a…

  16. யாழ். நூலக எரிப்பு ஞாபகார்த்தமாக மெய்நிகர் நூலகம் ஆரம்பம் 71 Views யாழ். நூலகம் எரிக்கப்பட்ட நாற்பதாவது ஆண்டு நினைவாக மெய்நிகர் நூலகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் பிள்ளைகள், புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து தொழில்சார் வல்லுநர்களாக இருக்கும் பிள்ளைகள் , புலம்பெயர் நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த மெய்நிகர் நூலகத்தை உருவாக்கியுள்ளார்கள். மே 30, 2021இல் திறக்கப்படவுள்ள இந்த மெய்நிகர் நூலகத்தை இணையவழியாக உலகத் தமிழர்கள் பார்ப்பதுடன், இளையோரின் இந்த முயற்சியை மேம்படுத்த, அடுத்த சந்ததிக்கு இதை எடுத்துச் செல்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றனர். …

  17. மெட்ராஸ் கபே திரையிட எதிர்ப்பு- கனடாவில் பிரம்மாண்ட போராட்டம்!! வான்கூவர்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து கனடாவில் மிகப் பிரம்மாண்ட ஆர்ப்பட்டம் நேற்று நடத்தப்பட்டது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/24/world-canada-tamils-protest-against-madras-cafe-film-181977.html முற்றுகையால் படம் ரத்து மெட்ராஸ் கபே படத்தை கனடாவின் வார்டன் & எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் இருக்கும் சினிப்ளெக்ஸ் திரையரங்கில் முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணிவரை 4 காட்சிகளாக திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனடா வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் திரையரங்கம் முன்பு ஒன்று திரண்டு முற்றுகை…

    • 6 replies
    • 983 views
  18. இலங்கையிலிருந்து புகலிடக் கோரிக்கையாளராகச் சென்ற தமிழ் பெண்ணின் சாதனை! இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது புலம்பெயர்ந்து சென்றவர்கள் வெளிநாடுகளில் சாதனை படைக்கும் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் அண்மைய காலங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலங்கையில் இருந்து ஒன்பது வயதில் நோர்வே நாட்டிற்கு புகலிடம் கோரிச் சென்ற யுவதி ஒருவரின் சாதனை தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. ஹம்சிகா பிரேம்குமார் என்ற 23 வயதுடைய இலங்கைப் பெண்ணே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். குறித்த யுவதி தற்போது மருத்துவ பீடத்தில் கற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோர்வே ஹோர்லான்டில் ஐ.நா மாணவர்களின் தலைவராகவும் செயற்படுகின்றார். பெர்கன் செஞ்சி…

    • 3 replies
    • 1.1k views
  19. யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா Posted on July 26, 2021 by சமர்வீரன் 587 0 யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவுவிழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழாலயம், சுல்ஸ்பாக் தமிழாலயம், கொம்பூர்க் தமிழாலயம் ஆகிய நான்கு தமிழாலயங்களும் தமது 30ஆவது அகவை நிறைவு விழாவினையும் கொன்ஸ் தமிழாலயம் தனது 15ஆவது அகவை நிறைவு விழாவினையும் ஒரே மேடையில் நடாத்திய காட்சி அவர்களின் ஒற்றுமையின் பலத்தைப் பறைசாற்றி நின்றது விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழ…

    • 0 replies
    • 613 views
  20. வேலை தேடுபவர்களையும் , வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்கல்விகள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்களையும் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்களையும் இணைக்கும் பாலமாக இத்திரியினைத் தொடர்வோம் உறவுகளே. எமக்குத் தெரிந்த தகவல்களை நாம் பகிர்வதன் மூலம் புலத்து உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்குவோம்.

    • 6 replies
    • 1.5k views
  21. எதிலி ஈழத்தமிழன் தற்கொலைக்கு முயற்சி திகதி: 02.07.2010 // தமிழீழம் ஈழத்தமிழன் ஒருவன் அவுஸ்திரேலியாவில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. இலங்கையில் இருந்து அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியா சென்ற இவருக்கு அரசியல் தஞ்சம் வழங்க ஏற்பட்ட தாமதம் மற்றும் தடுப்பு முகாமில் ஏற்பட்ட துன்புறுத்தல் ஆகிய காரணங்களாலேயே இம்முயற்சியில் ஈடுபட்டார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர், இவர் 28 வயதுடையவர் எனவும் விள்ளவுட் தடுப்பு முகாமில் இருந்தவர் எனவும் கூறப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவர் தமக்கான முழுமையான பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துக் கொண்டு…

  22. 31 வயதாகும் சசிதமலர் ரவி , இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண். பிரித்தானியாவின் லிவேர்பூளில் வசித்து வருகிறார், எம்.1 வாகன நெடுஞ்சாலையில் சிகப்பு நிற Vauxhall Vectra காரின் பின்புறத்தில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். கார் வாட்போர்ட் அருகே வந்த போது சில்வர் நிற பி,எம்.டபிள்யூ காரின் மீது மோதியதால் விபத்து நேரிட்டது. தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த Vauxhall கார் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து நேரிட்டது என ஹீர்த்போர்ட்ஷிர் போலீசார் தெரிவித்தனர். இந்த காரில் பயணித்த மற்ற மூன்று பேரும் லிவெர்பூல் பகுதியில் வசித்தவர்களே. இந்த காரின் ஓட்டுனரான 39 வயது ஆண் சிறிய காயங்களுடன் வாட்போர்ட் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். பின் பகு…

  23. தமிழர் விளையாட்டு விழா- யேர்மனி 20022. – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 981 views
  24. http://www.nitharsanam.com/?art=15470 நன்பர்களே "தூள்கிங் ராமராஜன் கைது" சுவிஸ் நாட்டின் பொலிசாரால் தேடப்பட்டு வந்த பிரபல திருடன் ராமராஜன் ஐநா முன்றலில் விலங்கிடப்பட்டார். - ஜெனீவாப் பொலிசாருக்கு நெருக்கமானவர் கொடுத்த தவலையடுத்து பொலிசார் அதிரடி நடவடிக்கை. ஜ வியாழக்கிழமைஇ 23 பெப்ரவரி 2006 ஸ ஜ மௌலானா ஸ சமாதானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டு பிரதிநிதியும் சுவிஸ் ஜெனீவாவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சமாதானத்துக்கு எதிரான அமைப்புக்களுக்கு தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பிரபல திருடனும் தேசவிரோத ஊடகமொன்றை லண்டனில் இருந்து நடாத்திவரும் இராமராஜன் எனப்படும் போதை…

  25. ஈழம் - ஈரான் - அமெரிக்கா - ஜெயதேவன் (பாகம் 1) தலைப்பை பார்த்தால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது மாதிரி தெரியும். ஆனால் உண்மையில் சில முடிச்சுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. விடயம் வெகு சுலபம். ஈழத்தில் அமெரிக்கா இராணுவரீதியாக தலையிடுமா? அதை ஈரான் விவாகாரம் தடுத்து நிறுத்துமா? அமெரிக்கா தலையிட்டால் ஈழத்தில் உள்ள தமிழ் மாநிலத்திற்கு ஜெயதேவன் இடைக்கால முதலமைச்சராக வருவாரா? கேள்விகள் இவ்வளவுதான். இனி பதில்களைப் பார்ப்போம் விடுதலைப்புலிகள் போரை ஆரம்பித்தால், அமெரிக்கா உடனடியாக தன்னுடைய படைகளை அனுப்பி விடுதலைப்புலிகளை அடக்கும் என்று பல சிங்களவர்களும் சில தமிழர்களும் நம்புகின்றார்கள். ஆனால் அமெரிக்காவிற்கு இலங்கைத்தீவில் தலையிடுவதற்கு அவசியமான …

    • 2 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.