Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. December 14th, 15 வெள்ளத்தில் எம் ஈழத்திலும் தமிழகத்திலும் எம் மக்கள் அனுபவிக்கும் வேதனை போக்க முன் வராதவர்கள், அவற்றுக்கு நிதி உதவி செய்யுங்கள் என கேட்டால் “ஐந்து சதம் இல்லை மிகுந்த துன்பத்தில் வாழ்கிறோம்” என பஞ்சப் பாட்டு பாடியவர்கள் அனிருத் பாடாத பாட்டுக்களை (இறுவட்டில் மட்டுமே ஒலித்ததாம் மேடை நிகழ்ச்சியில்) கேட்க ஐம்பது, நூறு டாலர்கள் கொட்டி கொடுத்து சென்றார்களாம்… ‘எம் இளம் தமிழ் பெண்கள் கட்டி அணைத்து படங்களும் எடுத்தார்களாம்!!!’ என்ற.. செய்தி கேட்கையில் எங்கு போகிறது எங்கள் இனம் என்ற கவலை எழுகிறது… கலையை இரசிப்பது உங்கள் தெரிவு. மகிழ்வு.. இருக்கட்டும். ஆனால் இதே போல் எம் வாழ்விழந்து நிற்கும் மக்களின் கவலையை போக்கவும் அள்ளிக் கொடுக்காது போனா…

  2. Started by ¦ÀâÂôÒ,

    ¯È¨Å§¾Ê... ±í¸¼ ¿¢Äò¾¢Ä¢ÕóÐ þí¸ ÒÄòÐìÌ ÅóÐ ¾¢ìÌì¾¢¨º¦ÂøÄ¡õ ±í¸¼ ¯È׸û À¢Ã¢ïÍ §À¡ö þÕìÌ. ´ù¦Å¡Õ ÌÎõÀ ¯ÚôÀ¢É÷¸Ùõ ´ù¦Å¡Õ ¿¡ðÊÄ þÕ츢Éõ. «Ð¸ÙìÌ À¢Èì¸¢È À¢û¨Ç¸ÙìÌ ¾ý ¯È׸û ¡¦Ãý§È ¦¾Ã¢Â¡Ð §À¡öŢθ¢ÈÐ. ±í¸¼ º¢ÚÅÂÐ ¿ñÀ÷¸û ±ò¾¨É§Â¡ §À÷ ¦¾¡¨ÄóÐ §À¡öÅ¢ð¼¡÷¸û.. ¯È׸û ÀÄ ¦¾¡¼÷ÀüÚô§À¡Â¢É.. þÐ «Å÷¸¨Ç §¾Îõ ÓÂüº¢. þí¸ ¿£í¸û ¯í¸Ç¢ý ¦¾¡¼÷ÀÚóÐ §À¡É ¿ñÀ¨É§Â¡, ¯ÈŢɨç¡ °÷, ¦ÀÂ÷, À¡¼º¡¨Ä ¾¸Åø¸§Ç¡Î þí§¸ §¾¼Ä¡õ. Àø§ÅÚ ¿¡Î¸Ç¢Ä¢ÕóÐ ÀÄ ¯È׸û ´ýÈ¡¸ þ¨½Ôõ ¡ú ¸Çò¾¢ø «Å§Ã¡ þø¨Ä «ÅÕìÌ ¦¾Ã¢ó¾ þý¦É¡Õŧá þ¨¾ Å¡º¢òÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇÄ¡õ. ¯í¸û ´ù¦Å¡ÕÅÕìÌõ ´Õ "¦¾¡¼÷ÀüÈ" ¿ñÀý ¿¢îºÂÁ¡¸ þÕôÀ¡ý. ²ý «Å¨É þí§¸ §¾¼ìܼ¡Ð? ¾Â× ¦ºöÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙõ§À¡Ð ¾É¢Á¼¨Ä§Â ¯À§Â¡¸¢Ôí¸û. ¡Õõ ¯í¸¨Ç þÉí¸ñ…

    • 18 replies
    • 3.7k views
  3. தமிழர்களை நாகரிகமற்றவர்களாக , கோமாளிகளாக சிங்கள ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் அதிகம் காணலாம் , இது அவர்கள் தமிழர்கள் மீது வைத்திருக்கும் கசப்புணர்வே காரணம் , ஆனால் கீழ் உள்ள விளம்பரம் தமிழ் தொலைக்காட்சியில்(gtv ,தீபம்) அடிக்கடி விளம்பரம் செய்யப்படுகின்றது; இந்த விளம்பரம் தமிழர்களை இழிவுபடுத்தவில்லையா ? இப்படியாக சித்தரிக்கப்படும் போது இளைய தலைமுறை பிள்ளைகள் தன் இனத்தை பெருமையாக நினைப்பார்களா ? இதன் விளைவுகள் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுவதும் , தமிழில் பேச வெட்கப்படுவதும் , தமிழில் பெயர் வைக்க வெட்கப்படுவதும் இதுவும் ஒரு காரணம் ,

    • 36 replies
    • 3.7k views
  4. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" ஈழ மக்களின் விடிவுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் வரை சென்ற உங்களின் அன்பும் பாசமும் அக்கறையும் ஈழ தமிழனால் என்றென்றும் வாழ் நாளில் மறக்கமுடியாதவை. பற்று உள்ளவனுக்கு தான் பயம் வரும், பயம் உள்ளவனுக்கு தான் சாவு தினம் தினம், சாவையும் துச்சமென நினைத்து உண்ணாநிலை போராட்டத்தினை நடாத்தியமை ஈழ தமிழர் மீதான அக்கறைக்கு மேலாக கொண்ட கொள்கையின் விசுவாசத்தினையே பறை சாற்றுகின்றது. எத்தனை தடைகள் எத்தனை இடர்கள் இருந்தபோதும் ஈழ மக்கள் மீதும் ஈழ மண் மீதும் நீங்கள் காட்டிவரும் ஆழமான அன்பு எங்களுக்கு இடர் தீர்க்க எம் அண்ணன் திருமா உள்ளார் என்ற நம்ப…

    • 3 replies
    • 3.7k views
  5. அண்மையில் பல முன்னாள் போராளிகள் ஆக்கங்களை யாழில் எழுதத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் கடைசி வரையும் போர்க்களத்தில் நின்று வந்தவர்கள். ஆனால் அவர்களது பதிவுகளில் சிலர் தங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்து சில வரலாற்றுத் தவறுகள் வரக்கூடிய சம்பவங்களால் ஏற்பட்ட விவாதம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது. களத்தில் பல கருத்தாளர்கள் இந்தப் புதியவர்களை சந்தேகித்தும் இவர்களது வருகையை துரோகம் போலவும் கருத்தெழுதியிருந்தார்கள். இந்த எழுத்து சில போராளிகளை தொடர்ந்து எழுத விடாமல் மௌனமாக்கியுள்ளது. சிலம் மீதுள்ள அதீத அன்பினால் புதிய கருத்தாளர்களை அவமதிப்பது மனங்களை நோகடிப்பது சந்தேகிப்பது அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் துயரைவிட கடுமையான தண்டனையாகவே இருக்கிறது. இங்கு இவர்தான் கௌரவத்தக்கு உரிய…

    • 50 replies
    • 3.7k views
  6. இங்கிலாந்தில் பொதுமருத்துவ சேவை வழங்கும் டாக்டர்கள் (GPs) ஒரு பதிவுசெய்யப்பட்ட நோயாளிக்கு என்று வருடத்துக்கு 150 பவுன்களை அரசிடம் இருந்து பெறுகின்றனர். இவர்களின் பதிவுப்பட்டியலில் உள்ள பெயர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானவை போலிப் பதிவுகளாக இருக்க இனங்காணப்பட்டுள்ளன. சுமார் 3.6 மில்லியன் ghost patients இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு ஜிபிக்கு சராசரி 1700 போலி நோயாளிகள் பட்டியல் உள்ளது. அதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் என்பது 1700 x 150 பவுண்டுகள். அதாவது சேவை வழங்காமலே கால் மேல கால் போட்டு கள்ளப் பட்டியலில் பெறும் சும்மா காசு. இதனை வரிமூலம் இவர்களுக்கு வாரி வழங்குவது.. கடின உழைப்பாளிகள். இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு மறுசீ…

  7. கட்டுரைக்குள் போக முதல்…., எப்பவடா வருவாள் எனத் தருணம் பாத்துத் தாட்டுக் குத்தக் காத்திருக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும் , தலைவனை இல்லையென்று சொல்வாயா உன்னை வந்து தறிப்பேன் துரோகி , விலைபோனாயோ ? என்று மிரட்டல் விடுக்கும் சீடர்களுக்கும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். உங்கள் நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற நல்லா தருணமிது. இனி…, ஐரோப்பாவின் ஏகபிரதிநிதிகளாக இதுவரை விளங்கிய சிங்கங்களே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். போதும் உங்கள் பரப்புரை , பாவுரைகள் நீங்கள் ஓய்வு அல்லது ஓதுங்கிக் கொள்ள வேண்டிய தருணமிது. ஓர் உறை நிலையில் தமிழர்களின் உணர்வுகளைக் கட்டிப்போட்டுள்ள கடைசி நேர யுத்தமென நடாத்தி முடிக்கப்பட்ட களக்கொலைக்குக் காரணமான அனைவருக்குள் நீங்களும் அடங்குகிற…

    • 14 replies
    • 3.7k views
  8. இறந்தவர்களது இறுதி நிகழ்வு ஒவ்வொரு மதங்களிலும் மாறுபட்டிருக்கின்றது. ஆனாலும் கால ஓட்டத்தில் சடங்குகளில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்கின்றன. சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது. சமீபத்தில் உறவினர் ஒருவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில…

  9. கல்விச் சமூகம் என்று பெருமை கொள்கின்ற தமிழர்களில் பலர் புலம்பெயர்ந்து வருகின்ற போது அவர்களினுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வரவேண்டியிருந்தது. கல்வி மீது பெரும் பற்று இருந்தும், அதை தொடர முடியவில்லையே என்ற வருத்தத்தோடு இருக்கின்ற பலரை புலம்பெயர்ந்த நாடுகளில் காண முடியும். இவர்கள் தமது கல்வியை ஏதாவது வகையில் தொடர முடியாதா என்று ஏக்கத்தோடு ஒரு வாய்ப்பினை எதிர்நோக்கியிருப்பார்கள். இவர்களோடு தமிழ் மொழியின் மீது பற்றுள்ளவர்களும் ஏதாவது வகையில் மேற்படிப்பை தொடர விரும்புவதை காணக் கூடியதாக இருக்கும். இவர்களுக்காக பல்கலைக் கழகப் பட்டப் படிப்புக்களை புலம்பெயர்நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு பல நிறுவனங்கள் முயன்றன, முயன்றுவருகின்றன. ஆனால் அவைகளில் பெரும்பாலான முயற்…

  10. பிரான்ஸ் வாழ் இலவச(free.fr) நண்பர்களே அவதானம்..!! உங்களால் இன்றைய ஈழத்தில் நடக்கும் பிரச்சனைகள் சமூக தொண்டர்களால் செய்யப்படும் நிகழ்சிகள் யாவும் தொலைக்காட்சிகளில் வரும் உடனடி செய்திகளை கூட மக்கள் பார்வையிட வசதியில்லாமல் செய்கிறீர்கள் (சண் ரீவி கலைஞர் ரீவி யை அல்லது எந்த ரீவியையோ கொஞ்சநாள் போடாமல் விடவும் தயவு செய்து ஆடம்பர ரிவிகளை ) யாரோ 5ந்தோ 6 பேர்தான் இதில் இணைப்பு கொடுக்கிறீர்கள் ஆனால் பார்ப்பவர்கள் அளவோ...1000 அல்லது 1500 யை தாண்டுகிறது நீங்கள் 5பேர் செய்கிற இலவச சேவை இந்த நேரத்தில்... எப்படி தமிழர் உண்மை எழுச்சிகளை பாதிக்கிறது என எண்ணிப்பாருங்கள் இது விளங்கவில்லை என்றால்.... நீங்கள் தனிய பாருங்கள் உங்களுக்குவிரும்பிய நிகழ்சிகளை இப்போ... ஆனால் உங்கள் (…

    • 9 replies
    • 3.6k views
  11. கண்காணிப்பது அவசியம்-நிவேதா உதயராஜன் உலகிலேயே மிகவும் கொடுமையான செயல்கள் எனப் பட்டியலிடப்பட்டால் அதில் முதன்மையாக இருப்பது பாலியல் வன்கொடுமை என்பதாகத்தான் இருக்கும். அன்றுதொட்டே பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிவந்துள்ளனர்தான் எனினும் அண்மைக்காலங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிக் கேள்விப்படுவது அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள், இலத்திரணியல் சாதனங்கள், தேவையற்ற காணொளிகள் எனப் பலவற்றைக் கூறினாலும் அதன் ஒட்டுமொத்தப் பெயர் தொழில் நுட்ப வளர்ச்சியே எனலாம். இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட பெண்களுக்கான ஒரு சமத்துவம், சுதந்திரம் என்பன பேணப்படாத நிலையில் வன்கொடுமை என்பதும் அதிகரித்து எத்தனையோ பேரின் வாழ்வைத் தினம் தினம் சிதைத்தபடி…

  12. விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர் என்ற காரணத்தைக் காட்டி கனடா அரசு.. மீண்டும் அடக்குமுறைத்தனமாக உலகத் தமிழர் இயக்கத்தின் நிதியை முடக்கியுள்ளனர். மொன்றியல் மற்றும் ரொன்ரோ ஆகிய நகரங்களில் இருந்த இவ்வமைப்பின் அலுவலகங்களை சுற்றிவளைத்து கனடா பொலீஸ் இவ்வதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது..! ஒரு புறம் சிறீலங்காவில் மனித உரிமைகளைக் காக்கக் குரல் கொடுக்கிறோம் என்று கொண்டு.. இன்னொரு பக்கம் சிறீலங்கா அரசின் போர் வெறிக்குத் தீனி போடும் செயலையே அமெரிக்க வல்லாதிக்க வால் பிடி நாடுகள் முன்னின்று செய்து வருகின்றன என்பது தமிழ் மக்களுக்கு பலத்த ஏமாற்றமளிக்கும் செயலாக உள்ளது..! இப்படியான செயற்பாடுகள் ஈழத்தில் அமைதி திரும்ப ஒருபோதும் உதவப் போவதில்லை..! ---------…

    • 15 replies
    • 3.6k views
  13. தனது 3 மாதமே ஆன மகளை துன்புறுத்தி ஊனமானக்கி பகுதி பார்வை குறைய வைத்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட இருந்த நிலையில் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட மேற்கு லண்டனில் வசித்து வந்த Anandakumar Ratnasabapathy (40) எனும் தமிழ் தந்தை தனது உயிரை நீதிமன்றத்தில் வைத்து மாய்த்துக் கொண்டுள்ளார். தனது மகளின் மூக்கு மற்றும் வாய் துவாரங்களை அடைத்துத் துன்புறுத்தி அக்குழந்தையை குறைபாடுள்ளதாக்கிய குற்றத்துக்காக இவர் கைதாகி இருந்தார். நீதிமன்றத்தில் வைத்து விசாரணையின் பின் இவருக்கு எதிராக தீர்ப்பு சொல்லப்பட இருந்த நிலையில் சுமார் 60 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி நீருடன் கலந்து குடித்து நீதிமன்றத்திலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைய…

    • 18 replies
    • 3.6k views
  14. சாம் (உண்மையான பெயர் அல்ல) என்ற தமிழர் கனடாவின் ரொறன்ரோ பிரதேச பீற்சா உணவகம் ஒன்றின் விநியோகத் தொழிலாளி. ஏதேச்சையாக, தனக்கு நடந்த சம்பவத்தை சாம் எனக்குக் கூறக் கேட்டபோது, இந்தப் பதிவினை இங்கே இடவேண்டும் என்று தோன்றியது. இதோ சாமின் கதை. ஓரு இரவு, வழமைபோல் சாம் தனது உணவகத்தில் இருந்து தான் விநியோகம் செய்யவேண்டிய பீற்சாவுடன் வெளியேறியபோது ஒரு பி.எம்.டபிள்யூ எக்ஸ்-5 ரக வாகனம் இவரது வாகனத்தை வழிமறித்து அவசரமாக வந்து நின்றதாம். அதிலிருந்து ஒரு இளம் தமிழ் பெண் பதைபதைப்புடன் இறங்கி இவரிடம் நீங்கள் தமிழரா என ஆங்கிலத்தில் வினவினாராம். இவரும் ஆம் என்று கூறவே அந்தப் பெண் தான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் தனக்கு உதவமுடியுமா எனவும் மிகுந்த பதைபதைப்புடனும் வெளிப்படையான ம…

    • 20 replies
    • 3.6k views
  15. ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் திரு கரி ஆனந்தசங்கரி அமோக வெற்றி பெற்றார். அவருக்கு 1400 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அஸ்வானிக்கு 600 வாக்குகளும் கிடைத்தன. கரி வெற்றி பெற்று விட்டார் என லிபரல் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கனடிய அரசியல் கட்சிகளில் ஒன்றான லிபறல் கட்சி சார்பில் ஸ்காபரோ ரூச் பார்க் தொகுதிக்கு போட்டியிட இருவர் ஒரே கட்சியில் விண்ணப்பித்திருந்த நிலையில் அவாகளுள் ஒருவரை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட வைப்பதற்காக கட்சியினால் நியமனத் தேர்தல் 20-08-14 அன்று மாலை நடாத்தப்பட்டது. இதில் கனடிய தமிழரான சட்டத்தரணி கரி ஆனந்த சங்கரி வெற்றிபெற்றார். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற மாலைநேர நியமணத் தேர்தலில் 1400 வா…

  16. மெக்சிகோ தூதுவருக்கான மாதிரி கடிதம். உங்கள் முகவரி His Excellency Ambassador Claude Heller Permanent Mission of Mexico to the United Nations Two United Nations Plaza 28th Floor, New York, NY 10017 U. S. A. February 16, 2009 Your Excellency Sri Lanka Massacres and the UN Security Council I am very grateful for your effort to raise the plight of people killed in Sri Lankan civil war. According to one of the few doctors remaining in this war zone, at least 40 refugees are killed on daily basis. Since some of my relatives are also …

    • 6 replies
    • 3.6k views
  17. ரொரன்ரோ Markham மற்றும் Scarborough பிரதேசங்களில் உள்ள முக்கிய சந்திகளில் அவசர கவனயீர்ப்புக்களை நடத்த உடனே அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக CTR வானொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்வரும் இடங்களுக்கு உடனே வருமாறு கோரப்பட்டுள்ளது. வரும்போது TamilNet இல் உள்ள செய்தியை முடிந்தளவு பிரதியெடுத்து கொண்டு வரவும். Markham: Markville Mall (Highway 7 and McCowan) Scarborough: Kennedy Rd and Steeles Ave Kennedy Rd and Sheppard Ave Markham Rd and Eglinton Ave மேலதிக தகவல்களுக்கு CTR வானொலியை கேட்கவும்

  18. Started by வாலி,

    வாவ்! கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபையீசன் என்ன மாதிரி அரசியல் பேசுறா! எனக்குப் பிடிச்சிருக்கு! அவவிண்ட வடிவு இல்லை இல்லை அவவிண்ட அரசியல்!

    • 29 replies
    • 3.6k views
  19. எனக்குப் பூங்கன்றுகள் செடி கொடிகள் என்றால் பயித்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே. இருவாரங்களுக்கு முன்னர் இணையத்தில் இயற்கை உரம் பற்றிப் பார்த்தபோது மரக்கறிக் கழிவுகளை மண்ணின் மேல் கொட்டி ஒரு ஐந்து மண்புழுக்களை விட்டால் அவை அவற்றை உண்டு வெளிவரும் கழிவுகள் நல்ல இயற்கை உரம் என்று போட்டிருந்ததை நம்பி ஒரு வாளியில் அரைவாசிக்கு மண்ணை நிரப்பி ஒரு ஆறு மண்புழுக்களையம் போட்டு மரக்கறிக்கழிவுகளையும் போட்டுவிட்டு ஒவ்வொரு நாளும் எட்டிப் பார்த்தால் புழுக்கள் எதையுமே உண்டதாகத் தெரியவில்லை. மரக்கறித் தோல்கள் தான் வரவர வாடிச் சுருங்கிக் கிடக்கின்றன. ஏன் அவை அவற்றை உண்ணவில்லை என்று தெரியவில்லை. கிளறிப் பார்த்தால் மண்புழுக்களும் மயங்கிக் கிடப்பதுபோல் கிடக்கின்றன. யாராவது தெர…

  20. அண்மைக் காலங்களாக புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களை நோக்கி புறக்கணி சிறீலங்கா என்பதன் கீழ் சிறீலங்காவில் இருந்து தருவிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து அதன் மூலம் சிறீலங்கா அரசு பெறும் பொருளாதார வருவாயைக் கட்டுப்படுத்தி தமிழர்களின் பணம் போருக்கு உபயோகமாவதைத் தடுக்க குரல் எழுப்புகின்றனர். அந்த வகையில் அண்மையில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களை அழைத்து இந்தப் புறக்கணிப்புப் பற்றி கருத்துப் பகரப்பட்டதுடன் இவை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தவும் கேட்கப்பட்டனர். ஆனால்.. லண்டனில் இருந்து வெளிவரும் வர்த்தக விளம்பரங்களை நம்பிப்பிழைக்கும் "ஓசிப்" பத்திரிகைகள் உட்பட பத்திரிகைகள் தற்போதும் சிறீலங்கா எயார…

    • 16 replies
    • 3.6k views
  21. தமிழர்தரப்பில் வெளினாட்டு தூதுக்குழு ஒன்று உருவாக்கல். ஆங்கிலத்தில் நன்றாக பேசக்கூடிய எமது வரலாற்று அறிவுடைய நிரந்தர தூதுக்குழு உருவாக்கப்பட்டு முக்கியமாக இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளை அணுகி முழுவிபரங்களை வழங்கி சந்தேகங்களை விளக்கி ஆயுத. பண உதவிகளை நிறுத்தல் அடுத்த காலத்தின் உடனடி தேவை.. இதில் வெளி நாட்டு மக்கள், தொண்டர் தாபனங்கள் சர்வதேச அமைப்புக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டத்தரணிகள் போன்ற எல்லோரும் இணைக்கப்படலாம்.. உதாரணமாக இரசியா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான் போன்ற நாடுகள் முதல் இலக்கு நாடுகளாக இருக்க வேண்டும்.. இந்த நாடுகளுக்கு அல்லது தூதரங்களுக்கு சென்று அந்த நாடுகளின் இலங்கைக்கான கொள்கை முற்றிலும் மாறும் வரை விடாது எமது பரப்புரை செய்யவேண்டும்.. உ…

  22. இன்று இலங்கை அரசு தமிழ்மக்களை இவ்வள்வுதூரம் கொடுமைப்ப்டுத்தி வரும்வேளையில், சிங்கள மக்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு சிறு ஆதரவு சத்தமும் எழவில்லை (கவனிக்கவும்: சிங்கள பொது மக்கள்) இந்த வகையில் பார்க்கப்போனால், உலகமெங்கும் வாளும் தமிழ் மக்களாகிய நாம் அவர்கட்கு எவ்விரக்கமும் காட்டவேண்டிய தேவையில்லை. இன்றுவரை நாம் இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மட்டுமே எம் மக்கட்கு சொல்லி வந்துள்ளோம், இனிமேல் நாம் செய்யவேண்டியது....இலங்கையில் இருந்துவரும் பொருட்களை தமிழ் உணர்வாளர்கள் தம்கடைகளில் வைத்து விக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்பது. அவ்வாறு விற்பனை செய்யும் கடைகளை இணையம் மூலம் மக்கட்கு தெரிவிப்பது (இதன் மூலம் மக்கள் அக்கடைகட்கு செல்வதை தவிர்க்க, கல் எறிவத…

    • 26 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.