Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிப்ரவரி 8-ஆம் தேதி இந்தியாவில் உள்ள புத்தகயா விற்கு வருகை தருகிறான் ராஜபக்சே. அங்குள்ள புத்த கோயிலுக்கு செல்லும் அவன் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அவர்களையும் சந்திப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. குருதி படிந்த அவனை பிகாருக்குள் அனுமதிக்கவேண்டாம் என அம்மாநில முதல்வருக்கும், தலைமை செயலாளருக்கும் எதிர்ப்பு தெரிவிப்போம். மேலும் அனைத்து மாநில முதல்வர் மற்றும் தலைமை செயலாளர்களுக்கும் அவன் வருகையை எதிர்ப்பு செய்வதை பதிவு செய்வோம். Militarized charity and land grabbing: Experience of Keppapulavu in the Vanni http://groundviews.org/2013/01/15/militarized-charity-and-land-grabbing-experience-of-keppapulavu-in-the-vanni/ http://groundviews.org/2012/10/02/menik-farm-t…

  2. CLICK HERE படங்களின் மேல் அழுத்துவதன் மூலம் பெரிய அளவு படங்களைப் பெற்றுக் கொள்ளலாம் .

  3. லண்டன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மாவீரர் நினைவு! இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தில், மண்ணுக்காக தமது உயிரை நீத்த மாவீரர்களை நினைவுகூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுநாள் அனுஷ்ட்டிப்பது வழமை. அந்த வகையில் இந்த நாளை நினைவுபடுத்தும் முகமாக லண்டன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், கார்த்திகைப்பூ இலட்சினையோடு மாவீரர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டு மாவீரர்கள் நினைவு கூறப்பட்டுள்ளார்கள். https://newuthayan.com/லண்டன்-நாடாளுமன்ற-கட்டடத/

  4. கனடிய மாணவர் மற்றும் பல் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

  5. கனடாவில் எங்களுடைய போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையில் இந்த facebook குழு செயற்படுகிறது... தயவுசெய்து முதற் பக்கத்திற்கு அடியில் உள்ள 'Report Group ' என்றதை அழுத்தி 'Attack Individual or Group' என்பதை அழுத்தி உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.... ஒரு சில வெள்ளை இன மக்களால் ( சிலவேளை பண்டாக்கள் கூட இருக்கலாம்) நடத்தப்படுகின்ற இத்தகைய குழுக்கள் பிரதான ஊடகங்களின் பார்வைக்கு போய் அதை அவர்கள் பெருப்பிக்க சந்தர்ப்பங்கள் உள்ளன...அகவே விரைந்து செயற்படுங்கள்...நன்றி... http://www.facebook.com/group.php?gid=106960932463 தயவு செய்து அதில் ஒருவரும் இணைய வேண்டாம் ...Report மாத்திரம் செய்யவும்..

    • 3 replies
    • 2.2k views
  6. உலக (அகதிகளாக்கப்படுவோர் தினம் ஐ நா மொழியில்), உலக அகதிகள் தினம் என்று ஆயிரம் தினங்கள் கொண்டாடும் ஐ நா பாண் கி மூண் எம்மக்களுக்காக நாம் என்ன செய்ய போகிறோம் ஜுன் 20 2009 500000 மேற்பட்டோரை அகதிகளாக்கி.................... 50000 மேற்பட்டோரைகொன்று 50000 மேற்பட்டோரைமுடமாக்கி 13300 மேற்பட்டோரைபேரைக் கடத்தி இன்னும் எத்தனையோ இரகசிய வேலைதிட்டங்கள் நடக்கிறது http://www.timeanddate.com/holidays/un/world-refugee-World Refugee Day Quick Facts The United Nations' World Refugee Day honors refugees' courage, strength and determination. Name World Refugee Day World Refugee Day 2009 Saturday, June 20, 2009

  7. கையில் பத்து நாட்களே நிரம்பிய பச்சைக் குழந்தை. மனம் நிரம்ப பயம். கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கம். வைத்தியசாலையிலிருந்து பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டு முற்றத்தைக்கூட மிதிக்க முடியாமல் விதி விரட்டி அடித்துக் கொண்டிருந்தது. ஓடி ஓடி வேலணை அராலி யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் தாண்டிக்குளம் என்று நாம் அனுபவித்த வேதனை நிரம்பிய அந்த நாட்களின் ஆரம்பமே எனது கடைசி மகளின் ஆரம்ப வாழ்க்கை. மழலைப் பருவத்திலேயே விதிவசத்தால் பெற்றவர்களைப் பிரிந்து இரண்டு வருடங்கள் என்னைப் பெற்றவர்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. காலம் கைகூடி கனடாவில் குடியேறி தனது ஆரம்ப பாடசாலை வாழ்க்கையை இங்கு ஆரம்பித்தார். புதிதாகக் குடியேறிய நாட்டில் ஆரம்ப காலம் எல்லோரையும்போல எமக்கும் பல சவால்கள் நிறைந்ததாகத்தான் இருந்தது. …

  8. பிரித்தானிய தேர்தல் பிரித்தானியாவில் தற்போது பெருந்தொகையான தமிழருக்கு ஓட்டுரிமை உள்ளது. எதிர்வரும் தேர்தலில் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தால் அது தாயக மற்றும் புலத்தமிழர்களுக்கு நன்மை பயக்கும்?

  9. அன்புக்குரிய தமிழீழ உறவுகளே ! விடுதலைப் புலிகளின் உயர் அரசியல் ஆலோசனை பீடத்தால் முன்வைக்கபட்ட நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு உறுதியாக வழிகோலப் போகும் ஒப்பற்ற உயர் அரசியல் பீடமாகும். முள்ளிவாய்க்காலின் பின் தமிழர்களுடைய எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றதோ என்ற தவிப்பும் அச்சமும் பலமட்டங்களில் மேலேழுந்துள்ள இவ்வேளை, ஈழத்தமிழ் மக்கள் தங்களுடைய அரசியல் இருப்பு எவ்வாறு அமைந்தாக வேண்டும் என்ற தங்கள் மனக் கிடக்கையை சனநாயக வடிவில் உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக நாடு கடந்த தமிழீழ அரச தேர்தல் அமைகின்றது. தமிழர்களின் அரசியல் தளத்தை சிதைத்து, எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளை அகற்றி, தனது பேரினவாத பிடிக்குள் தமிழர்களை வைத்திருக்கவே சிறிலங்கா அ…

    • 0 replies
    • 541 views
  10. வன்னியில் செய்த தவறைப் போன்று லிபியாவிலும் ஐ.நா தவறுவிடக் கூடாது! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் மேற்கொண்ட இனப்படுகொலை நடவடிக்கையில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐ.நா தவறியதைப் போன்று, லிபியாவில் அப்பாவி பொது மக்களைக் காப்பாற்றுவதற்கு தவறக்கூடாது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் காரணமான அரச தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதன் மூலம், தங்கள் நாட்டு சொந்த மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் லிபிய நாட்டு அரச தலைவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை உடனடியாக ஒரு எச்ச…

  11. இன்று காலை நெருடல் இணையத்தளத்தில் பார்த்த நல்ல விடையம் .2-3 மணிநேரத்தில் திரும்ப எடுத்துவிட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோள்!! திரு. ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 17-02-2011 அன்புடையீர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருப்பொருளை முற்று முழுதாகவும், உன்னதமாகவும் உள்வாங்கி, தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு, தமிழீழ தேசத்தின் விடுதலையை சனநாயகப் பாதையில் வென்றெடுக்கும் உறுதியுடன் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும், மக்களது தெரிவு மறுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளும் தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் சனநாயகப் பண்புகளிற்கு மாறாக பின்வரும் கோரிக்கைகளை பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் உங்களிடம் முன்வைக்கின்றோம். …

    • 0 replies
    • 918 views
  12. Started by putthan,

    சிட்னியில் பிரபல தமிழ் வானொலியின் ஆனந்த இரவு அமர்கள இரவானது பலமான அலை வந்து அடித்துள்ளது அறிவிப்பாளர்களின் அதிருப்தியால் இது நடந்துள்ளது அறிவிப்பாளர்களும் நேயர்களும் குறைகளையும் நிறைகளையும் கூறினார்கள். பலமுறை இந்த வானொலி சோதனைக்கு உள்ளானது இருந்தும் மீண்டும் மீண்டும் எழும்பி வீறு நடை போட்டது இம்முறை எழும்பி வீறு நடை போடுமா?????????போட வேண்டும் என்பதே அடியேனின் அவா.நிர்வாக குழுவினர்களுக்கும் ஸ்தாபகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கருத்து (?) பரிமாற்றங்கள் நடைபெற்றது.இறுதியில் நிர்வாக குழுவினர் கண்ணீர் மல்க பத்து அறிவிப்பாளர்களுடன் பிரியாவிடை பெற்றனர்.ஸ்தாபகரும் இள அறிவிப்பாளர்களும் வானலையில் எட்டு திக்கும் பரந்து ஒலிக்கும் என சூளுறைத்தனர்.கா…

    • 27 replies
    • 4.7k views
  13. http://www.youtube.com/watch?v=SajMXbl6T9Q

  14. தாய் மொழியை ஊட்டி வளர்த்த பேர்லின் தமிழாலய ஆசிரியத் தெய்வங்களுக்கு பேர்லின் நகரத்தால் மதிப்பளிப்பு Posted on July 2, 2023 by சமர்வீரன் 266 0 புலம்பெயர் மண்ணில் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களுக்கு தாய்மொழியை பல்லாண்டு காலமாக ஊட்டி வளர்த்து வரும் யேர்மன் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலய ஆசிரியத்தெய்வங்களுக்கு பேர்லின் மாநகர பிதா சார்பாக பொதுச்சேவை மதிப்பளிப்பு வழங்கப்பட்டது. இவ் மதிப்பளிப்பு கடந்த வியாழக்கிழமை Neukölln மாவட்ட அலுவலகத்தில் , மாவட்ட நகரபிதாவின் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பொதுத்சுடர் ஏற்றலுடன் , அகவணக்கதுடன் ஆரம்பிக்பட்ட நிகழ்வில் , மாவட்ட நகரபிதாவின் உரையுடன் பல்லாண்டு காலமாக எந்தவித எதிர்பார்ப…

    • 3 replies
    • 591 views
  15. கடந்த சனியன்று, ஈஸ்ட்காம், முருகன் கோவிலுக்கு எள் எண்ணெய் எரிக்க போனால், கோவிலில் உள்ள அளவுக்கு பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கூட்டம். பார்த்தால் அனைவருமே புதியவர்கள். வழக்கத்துக்கு மாறாக அதாவது, பிரசாதம் கொடுக்க தொடங்க முன்னம், அங்கே, குவிந்து நின்றார்கள். இவர்களில் பலர் இந்தியர்கள். அங்கே ஏன் கூடி நிக்கிறார்கள் என்று விசாரித்தால், வந்தது தலை கிறுகிறுக்கும் செய்தி. அவர்கள் அனைவருமே, மோசடி முகவர்களுக்கு காசு கொடுத்து விசா எடுத்து, வேலைக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் எப்படி ஏமாத்தப்பட்டார்கள் ? மோசடியாளர்கள், 10, 20 வருடம் முன்னதாக பதிவு செய்த, திவாலாகாமல், சிறிதானாலும், நனறாக நடந்த கொம்பனிகளை, கம்பெனி ஹவுஸ் தளத்தில் தேடிப்பிடித்து, விலை கொடுத்து வாங்கி, அ…

    • 11 replies
    • 1.9k views
  16. கடந்த இரண்டு நாள்களிற்கு முன்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் பின்னணியில் அவரது சகோதரரால் நடாத்தப்படும் லங்காசிறீ. தமிழ்வின் மற்றும் மனிதன் இணையத்தளங்கள் பற்றியதொரு சர்ச்சை கிளம்பியிருந்தது. கூடவே இன்னொரு பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கின்றது அது என்னவெனில் லங்கா சிறி இணையத்தினரால் நடாத்தப்படும் hi 2 world தமிழ் அரட்டை சேவை பற்றியது. அந்த காணொளி அரட்டையூடாக பலநூறு தமிழர்கள் தமிழிச்சிகள் ஆடைகளை கழற்றி ஆபாச அரட்டையடித்துள்ளதோடு தங்கள் நிர்வாண படங்களையும் பரிமாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதைப்பற்றி அறியலாமென நினைத்து அரட்டையில் அரட்டையடிக்கும் ஒரு இளைஞரை இனம் கண்டு தொடர்புகொண்டபொழுது அவர் அண்ணை என்னட்டை மட்டும் 56 தமிழ் பெட்டையளின்ரை நிர்வாண…

  17. அப்பா பியர் போத்தலும் கையுமாக...... ஸ்காபுரோவுக்கு ஒரு அலுவலாக செல்லவேண்டியிருந்தது சென்ற அலுவல் மிகவிரைவாகவே முடிந்துவிட்டது. அலுவலை முடித்துக்கொண்டு வெளிக்கிடும்பொழுதுதான் ஞாபகம் வந்தது என்னுடன் வேலைசெய்யும் நண்பரின் வீடு பக்கத்தில் இருப்பது பலமுறை அந்நண்பர் தனது வீட்டுக்குவரும்படி கேட்டிருந்தார் நேரமின்மையால் போகமுடியவில்லை எனவே அவரையும் சந்தித்துவிட்டு செல்வோம் என முடிவெடுத்தேன் அவர் இருப்பது எப்பார்ட்மென்ற் பில்டிங். அங்குசென்றால் விசிற்ரர் பார்க்கிங் புல் கார் பார்க்பண்ண இடமில்லை எனவே சிறிது தொலைவில் வீதி ஓரத்தில் கார்பார்க் பண்ணக்கூடிய இடமாகப்பார்த்து(பிழையான இடத்தில்பார்க்பண்ணீற்று பார்க்கிங் டிக்கட்வைச்சா பைன் யார் கட்ட…

  18. ஈழ அகதிகள் விவகாரம்: இந்தோனேசியா கொண்டு செல்ல இலஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா 220 ஈழ அகதிகளை அவுஸ்திரேலியாவில் இருந்து கடல்மார்க்கமாக இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, தமக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் கையூட்டல் வழங்கியமையை, இந்தோனேசிய படகோட்டி ஒருவர் ஒப்பு கொண்டுள்ளார். கடந்த மே மாதம் ஈழ அகதிகள் உள்ளிட்ட 65 பேர் படகு மூலம் நியுசிலாந்து செல்லும் வழியில், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, அந்த படகின் தலைமை படகோட்டிக்கும் ஏனைய உதவியாளர்களுக்கும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கையூட்டலாக வழங்க…

  19. வணக்கம், 1983 Black July Rememberan​ce Events @ Sydney (22/7) & Melbourne (21/07). Please come along with your family and friends to show your support & Solidarity.. Also, a perfect opportunity to get your own copy on the latest book (in Tamil) on a great hero and leader – our national leader, Hon V Pirabhakaran by a devoted Tamil Nationalist, Pazha Nedumaaran. Sydney Event Details வணக்கம் சிட்னியில் கறுப்புயூலை நினைவுகூரலும், பழ நெடுமாறனின் “பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீடும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.07.2012. பி.ப 5.30 மணிக்குHomebush Boys High school மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. இன் நிகழ்…

  20. லண்டனில்... கொரோனாவிற்கு, வெற்றிகரமாக தப்பி பிழைத்த தமிழ்ப் பெண் ஜோதி கேசவன்! லண்டன் நகரில் மட்டும் கிட்டத்தட்ட 10 தமிழர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் நல்ல செய்தியாக ஒரு தமிழ் பெண் ஜோதி கேசவன் தப்பி நல்ல முறையில் வீடு வந்து சேர்ந்தார். கொரோனா தாக்கி கிரோடன் ஹெல்த் சேவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் பெண் ஜோதி கேசவன் நோயாளியாக சில நாட்கள் இருந்து வந்தார். பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவத்தின் பயனாக தற்போது முழு குணமடைந்து அவரது வீட்டிற்கு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். அவருக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் கை தட்டி மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தனர். உலகத் தமிழர் பேரவை-யின் சார்பாக நாமும் அவரை வாழ்த்துவோம். …

    • 3 replies
    • 935 views
  21. கடந்த சில வாரங்களுக்கு முன் தொலைபேசி கதறியது ... தூக்கியதும் ... என் நண்பனொருவன் ... "சும்மாவா இருக்கிறாய்? இன்று .... பத்திரிகையின் சந்திப்பாம்!! அத்துடன் ... எடுத்த திரைப்படம் தொடர்பான விமர்சன நிகழ்வாம்!! வாறியா?" ... என்றதும் "ஓம், வருகிறேன்" என்று ... அவனது காரிலேயே தொற்றினேன். போகும் வழியில் காரினுள்ள ரேடியோவில் ... "நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி. கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! அகலிகளுக் கின்ப முண்டோ? கண்கள் இரண்டிருந்தும் காணுந் திற…

    • 3 replies
    • 1.3k views
  22. Started by Ithayavani,

    http://www.independent.co.uk/news/world/as...ls-1675198.html send mail or letter about sortage of food in vanni

  23. ஜனனி ஜனநாயகம் அவர்களின் செவ்வி.

    • 0 replies
    • 1.5k views
  24. தமிழினப் படுகொலைக் கையேடு: 22 வயது நிரம்பிய இளைய தட்சாயினியின் சாதனை November 22, 2021 241 Views தமிழிலே சரளமாகப் பேசுகின்ற, எழுதுகின்ற ஆற்றலைக்கொண்டுள்ள தட்சாயினி தான் யோசிப்பது கூட தமிழ்மொழியிலே தான் என ஆணித்தரமாகக் கூறுகிறார். இலக்கு மின்னிதழின் மாவீரர் வாரச் சிறப்பிதழுக்கு தட்சாயினி பிரத்தியேகமாக அளித்த செவ்வியை எமது வாசகர்களுக்காக இங்கே தருகிறோம். கேள்வி: உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லமுடியுமா? பதில்: அம்மா அப்பா தான் இதற்குக் காரணம். சின்னனிலயிருந்து வீட்டில தமிழ் தான் கதைக்க வேணும். என்னோட தமிழில கதைப்பினம். நாட்டில நடந்த பிரச்சின…

    • 0 replies
    • 672 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.