வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
விடுதிக்கு வெளியே ஒன்று கூடிய தமிழரகள் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு. November 1, 2021 ஸ்கொட்லாந்தில் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தங்கியுள்ள விடுதிக்கு வெளியே பெருமளவிலான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர். பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் இலங்கையின் உயர் மட்ட அரச குழுவினர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு வருகை தந்துள்ளனர். ஸ்கொட்லாந்தின் மத்திய பகுதியில் Dunblane என்னும் இடத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ குழுவினர் தங்கியுள்ளனர் எனக் கூறப் விடுதிக்கு வெளியிலேயே அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற் காகத் தமிழர்கள் ஒன்று கூடி வருகின்றனர் என்று தகவல்கள் வெள…
-
- 9 replies
- 954 views
-
-
கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் இலங்கை பெண் ! By SAVITH கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் பிரதம ஆய்வாளராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மஹேஷி என். ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த அவர், பிரித்தானியாவில் வைத்திய கல்வியை படித்து முடித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கொவிட் - 19 தடுப்பூசிக்கான ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, இவர் அந்த குழுவில் இடம்பிடித்துள்ளார். அவர் மேகன் மருத்துவக் கல்லூரியில் முதன்மை விரிவுரையாளராக பணியாற்றுகிறார். மேலும், ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் பிரதம ஆய்வாளராகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விர…
-
- 9 replies
- 1.1k views
-
-
எலக்சன் காலத்தில இவர் எங்களுக்கு நல்லது செய்வார் இவர் எங்களைக் காப்பாற்றுவார் எண்டு நம்பிக்கை வைச்சு ஒராளுக்கு வாக்களிப்பம். அவர் வெண்டதும் ஏதோ நாங்களே வெண்டது மாதிரி சந்தோசப்படுவம். கேக் வெட்டுவம் கொண்டாடுவம். ஆனால் மனிசன் பாளிமென்றுக்குள்ளை போய் கொஞ்சம் பகட்டுகளைக் கண்டதும் ஆள் மாறிப் போயிடும். ஆளைக் காணவே கிடைக்காது. நாங்கள் எதாவது கடிதத்தை மனுவைப் போட்டாலும் பதில் கிடைக்காது. என்னடாவெண்டு வெறுத்துப் போய் அடுத்த எலக்கசினிலை வேறையாளுக்குப் பின்னாலை போவம். அந்தாள் பேசிற பேச்சை வைச்சுப் பாத்து இந்தாள் எங்களைக் காப்பாற்றும் எண்டு முறிஞ்சு வேலை செய்வம். அந்தாளும் தன்ரை புத்தியைக் காட்டிப் போட்டு நாங்கள் கேக்கிற கதைக்கிற ஒண்டைடயும் காதிலை வாங்காமல் த்னரை பாட்டைப் பாக்கும். …
-
- 9 replies
- 1.6k views
-
-
15.09.2014 திங்கள் 14.00 - 17.30 UNO Geneva ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் பேரணி: ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பூங்காவில் ஆரம்பித்து ஐ நா சபை முன்றல் வரை. மேலதிக தொடர்புக்கு: சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு : 0789650918, 0786629306, 0793868462
-
- 9 replies
- 709 views
-
-
Richard de Zoysa இவரை சிலருக்கு ஞாபகம் இருக்கலாம் . அவர் தொடர்பான ஒரு பதிவு http://cargocollective.com/httpsoloflightsofthoughtcom/Radio-The-Last-Time-I-Saw-Richard http://en.wikipedia.org/wiki/Richard_de_Zoysa
-
- 9 replies
- 1.2k views
-
-
லூசியம் பகுதியில் குழுவொன்றின் தாக்குதலில் சனிக்கிழமை இரவு படுகாயமடைந்த 22 வயது தமிழ் இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டபின் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிகிறது.இவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்ற தகவ்ல்கள் இன்னமும் தெரியவில்லை.இறந்த தமிழர் யார் என்று தாம் கண்டுபிடித்துள்ளதாகவும், அவரின் உறவினர்களுக்கு தாம் தகவலைச் செல்லியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். சில காரணங்களுக்காக தாம் பெயரை வெளியிட விரும்பவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒரு குழுவாக வந்த சிலரே இத் தமிழரை பலமாகத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
-
- 9 replies
- 2k views
-
-
படங்கள்: தமிழர் ஆதரவுக் கழகத்தின் விளையாட்டு விழா http://britishtamil.com/gallery/v/tsf_2008/
-
- 9 replies
- 1.6k views
-
-
தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் Date: 2011-12-17 at 6:00 pm Address: Canada Kanthaswamy Temple Hall, 733 Birchmount Road, Scarborough, ON Canada Details: தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் Date: 2011-12-18 at 6:00 pm தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் Address: Ever Green Party Hall, 5011 Buchan, Montreal, QC Canada Details: தேசத்தின் குரல் 2011 - அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் மொன்றியல் தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் Phone: 438 937 0481
-
- 9 replies
- 5.1k views
-
-
வணக்கம் யாழ் கள வாசகர்களே. யாழ் இணையத்தளம் கடந்த 9 வருட காலமாக பல இன்னல்களை தாண்டி பல திக்குகளில் இருக்கும் உறவுகளை இணைத்து தனது சேவையை செய்து வருகின்றது. இந்த கருத்துக்களத்தை பொறுத்தவரை ஏனைய கருத்துக்களத்தை போலன்றி பல கருத்தாளர்கள் நீண்ட நாட்களாக கருத்துக்களை எழுதி யாழுடனே இணைந்து உறவுகள் என்று ஒரு வட்டம் போட்டு கருத்துக்களை எழுதி வருகிறார்கள். இங்கு அதிகமாக இருக்கும் கள உறவுகள் ஈழத்திலே இந்திய / இலங்கை படைகளின் வீரமான கேவலமான தாக்குதல்களை நேரடியாக சந்தித்தவர்கள், கண்டவர்கள். பலர் குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள். அதனால்த்தான் சுதந்திர தமிழீழத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் புலத்தில் இயந்திர வாழ்க்கையின் மத்தியிலும் யாழ் இணையத்தளத்…
-
- 9 replies
- 1.5k views
-
-
தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம் - தமிழின அழிப்பிற்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் - விஜய் தணிகாசலம் 28 MAR, 2025 | 10:25 AM சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்து…
-
-
- 9 replies
- 710 views
- 1 follower
-
-
நியூயோர்க் ஜக்கிய நாடுகள் முன்றலில் அமைதி பேரணி சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து புரட்டாசி 24ம் திகதி 10 மணியில் இருந்து 2மணிவரை நடக்கவிருக்கும் அமைதிப் பேரணியில் அமெரிக்க வாழ் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் எமது மக்களுக்காக குரல் கொடுப்போம். மேலதிக விபரங்கள் விரைவில்
-
- 9 replies
- 2k views
-
-
என்னதான் நடக்கிறது இலண்டனில் இருந்து ஈழ விடுதலைப்போராட்டத்திற்கும் தமிழ்த்தேசியத்திற்கும் எதிராக இயங்கும் இணையத்தளமான தேசம் இணையத்தளத்தினில் தமிழ்த்தேசியத்திற்காக பாடுபடும் அமைப்பு என்கிற பெயரில் இயங்கும் தமிழ் போறூம் அமைப்பில் ஒருவரான சுரேனின் செவ்வி வெளியானது. அந்தச் செவ்வி வெளியான பின்னர் அலருடன் தொர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் தனக்கு அந்த இணைய்த்தளம் பற்றியோ அல்லது அதனை இயக்குபவர்கள் பற்றியோ தெரியாததால் தான் செவ்வி வழங்கிவிட்டேன் என்று விளக்கத்தை சொன்னார் ஆனால் அதே இணையத்தில் தமிழ்ப் பாராழுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியின் செவ்வி வெளியகியிருந்தது. அந்தத் தளத்தினை இயக்குபவர் யார்? யாரால் இயக்கப்படுகிறது. அது மட்டுமல்ல இலங்கையரசின் சமாதானக்குழுவில் உள்ள திஸ்ச …
-
- 9 replies
- 2.1k views
-
-
ஜீரிவியில் "புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம்" என்னும் தலைப்பில் "பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்" வழங்கிய நிகழ்வு இது. ஒவ்வொரு சனியும் ஐரோப்பிய நேரம் பி.ப 3:30இற்கு ஒளிபரப்பாகிறது. விவாதத்தை ஒருங்கிணைப்பவனாக அடியேனும் பங்கேற்கிறேன்.
-
- 9 replies
- 1.6k views
-
-
வணக்கம், சிறீ லங்கா அரசு, அதன் முகவர்கள் தனது // தமது பரப்புரையில் வரிக்கு வரி, சொல்லிற்கு சொல்லு தமிழரை பயங்கரவாதிகள் - LTTE Terrorists என்றுதான் சொல்கின்றது // சொல்கின்றன. இதனால்... சர்வதேச ஊடகங்களும் இதையே பின்பற்றுகின்றன. எம்மை LTTE Terrorists என்று கூறுகின்றன. இதேபோல்.. Human Shield, Child Soldiers என்கின்ற சொற்களை சொல்லிற்கு சொல்லு, வரிக்கு வரி பயன்படுத்தி எமது நியாயங்களை மலினப்படுத்திவிடுகின்றன. தயவு செய்து... ஊடகங்களில் எம்சார்பாக கருத்து தெரிவிப்பவர்கள், எழுதுபவர்கள் வரிக்கு வரி, சொல்லிற்கு சொல்லு... சிறீ லங்கா பயங்கரவாத அரசு எனும் பதத்தை பயன்படுத்துங்கள். The well structured Terrorist Organization - 'The Government of Sri Lanka' …
-
- 9 replies
- 1.9k views
-
-
இலங்கை அகதியெனக்கூறி பிரான்சில் வசித்த இந்தியர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் கைது வீரகேசரி நாளேடு இலங்கை அகதியெனக்கூறி 16 ஆண்டுகளாக பிரான்ஸில் வசித்துவந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது குட்டு வெளிப்பட்டதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய குடியுரிமை அதிகாரிகளின் தொடர் விசாரணையில் உண்மை வெளிவந்ததையடுத்து. சென்னை விமான நிலைய பொலிஸார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்குறித்து மேலும் தெரியவருவதாவது; கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகவன் நாயர் என்பவர் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். இவரது மகன் சபரிநாதன் (வயது 37). பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். இவர், கடந்த புதன்கிழமை இரவு லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ச…
-
- 9 replies
- 2.3k views
-
-
யாழில். இரண்டு இடங்களில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (27) காலை 9 மணியளவில் திலீபனின் நினைவிடம் முன்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோப்பாய் மாவீரர் மயானம் முன்பாகவும் சிவாஜிலிங்கம் தலைமையில் நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்திற்குள் படையினர் நிலைகொண்டிருக்கும் நிலையில் மாவீரர் மயானம் முன்பாக மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Go to Videos Remembrance Day tribute recounts even…
-
- 9 replies
- 4.3k views
-
-
எண்பது வயது தமிழ் மூதாட்டி நிகழ்த்திய சாதனை: தாயகம் கண்ட பெருமை! எண்பது வயதான தமிழ் ஆசிரியை ஒருவர் முதுகலைமானி பட்டம் பெற்ற பெருமைமிகு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எண்பது வயது நிரம்பிய குறித்த ஆசிரியை தனது விடாமுயற்சியின் பயனால் மூத்த வயதிலும் முதுகலைமானி பட்டப்படிப்பை நிறைவு செய்து தாயகத்திற்கு பெருமை சேர்ந்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியின் மீசாலைப் பகுதியைச் சேர்ந்த, திருமதி யோகரட்ணம் செல்லையா எனும் பெயர்கொண்ட குறித்த ஆசிரியை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமாணி பட்டத்தைப் பெற்றுள்ளார். கடந்த வாரம் இறுதிப் பகுதியில், அண்ணாமலை பல்கலைக்கழக கனடா வளாகத்தினரின் பட்டமளிப்பு விழா யோர்க்வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
[size=4]கனடா: மூவாயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்படும் - அமைச்சர்[/size] [size=4]கனேடிய குடிவரவு அமைச்சர் இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேரின் கனேடிய பிரசாவுரிமை பறிக்கப்படும் என அறிவித்தார்.[/size] [size=4]கிட்டத்தட்ட பதினோராயிரம் பேரளவில் பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி பிரசாவுரிமை பெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.[/size] [size=5]The federal government is in the process of revoking the citizenship of more than 3,000 people and is looking at thousands more who may have lied to become Canadians.[/size] [size=4][size=5]Immigration Minister Jason Kenney told reporters at a news conference on Monday morning that nearly 11,0…
-
- 9 replies
- 1.6k views
-
-
கிட்டத்தட்ட 190ற்கு அதிகமான நாடுகள் இந்த உலகத்தை பிரித்தாளுகின்றன. ஜரோப்பாவின் இதயப்பகுதியில் 8.5 மில்லியன் மக்களுடன் அமைந்திருப்பது தான் சுவிட்சர்லாந். உத்தியோகபூர்வமான பெயர்: சுவிஸ் கூட்டமைப்பு குறியீடு: Confoederatio Helvetica வேறு பெயர்கள்: Schweiz, Suisse, Svizzera, Svizra சுவிசில் நான்கு மொழிகளும் நான்கு கலாச்சாரங்களும் உள்ளன. 4இல் 3பேர் ஜேர்மன் மொழி (Orange நிறம்) பேசுகிறவர்கள். மேற்கு பகுதியினர் பிரெஞ் மொழி பேசுபவர்கள் (பச்சை நிறம்). றேத்தோறோமான்ஸ் (Rätoromans) ஒரு குறுகிய நிலப்பரப்பில் 1வீதம் மக்களால் பேசப்படுகின்றது.(ஊதா நிறம்) கொசுறு செய்தி: இவர்கள் FC Raetia என்று ஒரு உதைபந்தாட்ட அணியை அங்கிகரிக்கப்டாத நாடுகளின் உதைபந்தாட்ட போட்டியில…
-
- 9 replies
- 1.9k views
-
-
மீண்டும் ஒரு கோசிப்பில் உங்களுடன் கோசிப் அடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆலயத்தில் அன்னதானம் வழங்குவது உங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம்.இங்குள்ள பக்தகோடிகளுக்கு "அன்னம்" தானமாக கிடைக்க வேண்டும் என்று இல்லை ஏனேனில் இங்குள்ள மக்கள் எல்லோரும் அன்னம் அளவிற்கு அதிகமாக கிடைக்கும் வகையில் எம் பெருமான் முருகன் அருள் புரிந்திருக்கிறார் இருந்தும் எம்மவர்களுக்கு முருகன் சலுகை அடிப்படையில் அன்னதானம் செய்து கொண்டு தான் இருக்கிறார். மனித நேயம் முருக பக்தர்களுக்கு உண்டு என்று நினைத்த முருக பக்தர் சிலர் அன்னதானம் நடைபெறும் இடத்தில் மனித நேய உண்டியலை வைத்து அதில் அன்னதானதிற்கு வரும் பக்தர்கள் தாங்கள் விரும்பிய பணத்த அன்பளிப்பு செய்ய வசதிகளை செய்யலாம் என்ற கருத்தை முன் வைத்தார்கள்…
-
- 9 replies
- 1.6k views
-
-
தமிழினப்படுகொலை புகைப்படங்களைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அதிர்ச்சி. சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலை தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித்தலைவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலியத் தமிழர்களில் ஒரு பகுதியினர் ஸ்குயின்லான்டில் அவரைச் சந்தித்த போதே அவர் தனது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறிங்கா அரசால் அமிழருக்கு எதிராக நடத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான படங்களை பார்த்த பின்பே அவர் இக்கருத்தை வெளியிட்டதாகத் தெரியவருகின்றனது. அவுஸ்ரேலிவால் தமிழ் மக்கள் சார்பில் இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழருக்கு எதிரான படுகொலைகள் இனப்படுகொலை…
-
- 9 replies
- 1.9k views
-
-
தமிழீழ தனியரசு அமைப்பது மூலமே சிறீலங்க அரசாங்கத்தின் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியும் என்ற உறுதிப்பாட்டுடன் இன்றும்(24.05.09) பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கை கோசங்களை பிரித்தானிய சமூகத்திற்கு முன்வைத்தனர். கடந்த 168 மணித்தியாலங்களாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரித்தானியரான ரிம் மாற்றின் அவர்கள் ..... உடனடியாக சர்வதேசத்தின் செயற்கை கோள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை பெற்று தரவேண்டும். சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் எதுவித தடையுமின்றி சிறீலங்காவில் பணி புரிய அனுமதிக்கவேண்டும் அகதிகளாக்கப்பட்டு பாடசாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் வாழும் தமிழர்களுக்கு உடனடியாக மருத்துவ வசதி செய்து …
-
- 9 replies
- 1.9k views
-
-
நீண்ட நாட்களின் பின் எனது நண்பரை கோயிலில் சந்தித்தேன்.எல்லோரையும் போல சாமி கும்பிட போற ஆள் இல்லை தானே நான் கோசிப்புக்கு தானே போறனான் நண்பரை கண்டவுடன் கைகுலுக்கி எப்படி அப்பா கண்டு கனகாலம் ஊரில கண்டதற்கு இப்ப தான் சந்தித்தேன் அவர் இங்கு 20 வருட காலத்திற்கு மேல் இங்கு வசிக்கும் நபர்.நான் புதுசு தானே எப்படி அப்பா அவுஸ்ரேலியா என்று கேட்டேன் அதற்கு நண்பர்,இவங்கள் சரியான ரெஸிட் இவங்களை விட சிங்களவங்கள் நல்லம் அவனோட வாழலாம் இவங்களோடு வாழஏலாது இங்கு வந்தற்கு அங்கே இருந்து இருக்காலாம் என்றார் நாட்டு பிரச்சினை இல்லை என்றால் தான் அங்கு போய் இருப்பேன் என்றும் வயது போன பின் அங்கே போய் இருப்பது என்று யோசிக்கிறேன் என்றார்,உடனே நான் மச்சான் வந்தற்கு ஊருக்கு போனினீயோ என்று கேட்டேன்.அதற்கு…
-
- 9 replies
- 1.9k views
-
-
[saturday 2014-10-18 18:00] பாரிஸ் 4ம் நம்பர் தொடருந்தில் கைது செய்யப்பட்ட தமிழர் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டார். பாபு என்பவர் பாரிஸில் வசித்து வந்தார். இவர் 2008 ஆண்டு பிரான்ஸில் அகதி தஞ்சம் வதிவிட விசா நிராகரிக்கப்பட்டு இருந்தார். இவர் மீண்டும் அகதி தஞ்ச விசாவிற்கான எந்த நடவடிக்கையும் செய்யவில்லை பின்னர் இவர் பிரான்ஸ் நிரந்தர விசா உரிமையை பெற்ற பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவரை உறுதிப்படுத்த கூடியவாறு எந்த திருமணப் பத்திரத்தையும் வைத்திருக்கவில்லை காரணம் இவர்கள் எந்த பதிவும் செய்யவில்லை. இவர் 15.10.2014 அன்று போர்த்துகிளிஞ்சான் கோட்டில் தொடருந்து நிலையத்தில் ரிக்கற் எடுக்காமல் சென்றுள்ளார் (இது தான் முதலில் தப்பு) இவரை பார்த்த தொடருந்து காவல்துறையினர் மறித்த…
-
- 9 replies
- 1.5k views
-
-
லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனவன்முறைகளுக்கு எதிராக லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். http://newuthayan.com/story/75234.html
-
- 9 replies
- 1.1k views
-