வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
இலண்டன் பாராளுமன்ற சதுக்கத்திற்கு முன்னால் உள்ள புல்தரையைச் சுற்றி உள்ள வீதியை உறவுகள் மறித்து வைத்திருக்கிறர்கள்.சற்று முன்தான் அங்கிருந்து வந்தேன். தயவு செய்து பேராட்டத்தில் கலந்த கொள்ளக் கூடிய உறவுகள் அங்கு சென்றால் பேராட்டதின் வலிமை கூடும்.சுழற்சி முறையில் தொடர்சியாக நடக்கும் கவனயீர்ப்பு நிகழ்வில் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்;.எங்களை புல்தரைக்கு விட மறுக்கிறார்கள்.
-
- 0 replies
- 1.6k views
-
-
அருந்ததி றோய் மற்றும் கெகெலிய. http://news.bbc.co.uk/today/hi/today/newsi...000/7973601.stm கெகலியேவின் புழுகு தாங்க முடியாதப்பா...
-
- 3 replies
- 1.6k views
-
-
பொருளியல் உலகில் இந்தக் கூறு ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. அதாவது, உன் வலுவீனமே என் வலு. எப்படி? நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு. பிள்ளையை ’புவனா கோச்சிங் செண்ட்டர்’ அனுப்ப வேண்டுமெனக் கோரிக்கை. அவர்கள் அனுப்புகின்றார்கள், இவர்கள் அனுப்புகின்றார்கள், அப்படி, இப்படி எனப் பீடிகை. நம் கேள்வி, ’தெரியாததைத் தெரியப்படுத்தும் வகுப்பா? அல்லது, வினாக்களை எப்படி எதிர்கொள்வதெனும் பயிற்சியா?’. உடனடி விடை, ‘இரண்டும்தான்’. ’அப்படியானால் அனுப்பத் தேவை இல்லை’, நம் பதில். வீடு இரண்டாகி அல்லோகலப்பட்டு விட்டது. அவர்கள் பிள்ளை விடிய விடியப் படிக்கிறாள். அது ரொம்ப முக்கியம். அல்லாவிடில் நல்ல பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. நான் வேண்டுமானால் என் அம்மாவிடம் பணம் வாங்கிச் செலவு…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
ஈஸ்ரர் முடிந்தாலென்ன, விடுமுறைதினங்கள் கடந்தாலென்ன, குளிர் எம்மை வாட்டியெடுத்தாலென்ன, மழை பொழிந்தாலென்ன, எம்மக்கள் காக்கப்பட்டு, எம்மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை எந்தவிதமான தங்குதடையுமின்றி ஒட்டவா போராட்டம் தொடரும். ஏம் இளையோரின் உறுதியான போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்போம். ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்ந்து அணிதிரளுங்கள். மேலதிக விபரங்களுக்கு : 416-841-7458 பேரூந்தில் ஆசனங்களைப் பதிவு செய்ய : 416-825-6020 BUS Booking: 514-892-7337 தொடர்புகளுக்கு - 514-892-7337 514-581-6392 514-389-5236 514-683-1717[/size]
-
- 6 replies
- 1.6k views
-
-
கடந்த வெள்ளிக்கிழமை ரொரன்டோ Crowne Plaza Hotel ல் "Refugees, Forced Migration and Mental Health – Recovery from Trauma and De-stigmatization of Mental Illness" என்ற கருவில் இடம்பெற்ற ஒரு மாநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. கனடாவின் புதுக்குடிவரவாளர்களும் அவர்களின் உள நலம் தொடர்புடைய psychosis, schizophrenia, Autism போன்ற விடயங்களை குடும்பங்கள் சமூகங்கள் மன நல நிபுணர்கள் எவ்வகையில் அணுகிகிறார்கள் என்பது தொடர்பான விடயங்கள் ஆலோசனைகள் மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒவ்வொரு சமூகத்திலும் உளநலம் தொடர்பான பிரச்சனைகள் வெவ்வேறு விதமாக நோக்கப்படுவதால் இவ்வகையான உளநல நிபுணர்கள் ஆலோசனை வழங்கும்போது சம்மந்தப்பட்டவர்களின் சமூக கலாச்சாரப் பின்னணிகளை கவனி…
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழ் கடை முதலாளி அல்பிரேட் ஜீவராஜா, அவரது மனைவி ஆன் ஜீவராஜாவுக்கும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 14 மாதங்கள் சிறைத் தண்டனை Norwich Crown Court ல் வழங்கப்பட்டது. இவர்களின் வாடிக்கையாளரான 73 வயதுடைய முதியவர் (Gwyn Badham-Davies) ஒருவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் லாட்டரி ஐந்து இலக்கங்களுடன் £156 659 தொகையக்கு அதிஷ்டசாலியானார். அவர் அல்பிரேட் ஜீவராஜா என்பவரின் கடையில் தனது அதிஷ்டச் சீட்டுடன் சென்றுள்ளார். அங்கு கடைக்காரரின் மனைவியிடம் (ஆன் ஜீவராஜா) தனது சீட்டைக் கொடுத்துள்ளார். ஆனும் சீட்டை அந்த வயதான வாடிக்கையாளரிடம் இருந்து பெற்று, அவர் வெறும் £10 மட்டுமே வென்றதாக சொல்லி காசைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு அந்தத் தொகையை ( £156 659) தாம் பெற்றுக் கொள்ள முற்பட்டு இரு…
-
- 7 replies
- 1.6k views
-
-
http://officialleaveletter.blogspot.com/ Dear Friends and Family, The following template has been created so that you may come to support our people at Parliament Square even if school/college/university starts. This official template has been created to inform schools and colleges of the situation in Sri-Lanka, the protests that are going on all over the world and why you/your children need to miss school/college/uni for this. Please fill in the name(s) of the students and dates you are prepared to come before you hand in the letter. Do this for Tamil Eelam Do this for Tamils Do this for Yourselves Thank-you for your support p.s. the let…
-
- 0 replies
- 1.6k views
-
-
A benefit for children currently interned in camps in the North-East of Sri Lanka Join Tusker for an afternoon of authentic Sri Lankan food (BYO), a traditional dance performance, local Bondi musicians, special guests & unique treasures for auction Tickets: $40.00 – call 0417 622 517 or email tuskersrescue@futura.com.au RSVP: 20th October 2009 Proceeds: Australian Tamil Congress – www.australiantamilcongress.com Sponsors: Thanks to - Altaphotoca - Futura – Omegaman - www.omegaman.com.au
-
- 13 replies
- 1.6k views
-
-
ஆறு வாரங்களாக தொடர் சோதனைகளை மேற்கொண்டு யேர்மன் Bosch நிறுவனம் ஒரு கருவியைக் கண்டு பிடித்திருக்கிறது. அந்தக் கருவி கொரோனா வைரஸிற்கான சோதனை முடிவை உடனடியாகத் தரவல்லது. கொரோனா வைரஸின் விரைவான பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தக் கருவி அதி முக்கியமானது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு முடிவுகளுக்காக குறைந்தது ஒன்று முதல் இரண்டு நாட்கள்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் Bosch நிறுவனம் உருவாக்கிய கருவி இரண்டரை மணி நேரத்திற்குள் சோதனையின் முடிவை வழங்கவல்லது. “இந்தக் கருவி ஆய்வுக்கூடத்தின் நேரத்தை மிச்சப் படுத்துகிறது. பாவனையாளர்களின் காத்திருப்பை இ…
-
- 15 replies
- 1.6k views
-
-
=================================================================================
-
- 11 replies
- 1.6k views
-
-
கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நாடு கடத்தப்படவுள்ளார் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார். கனேடிய குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் சபை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த நபர் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்த நான்கு ஆண்டுகள் வரையில் காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தும் குறித்த நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பார் எ…
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் இரு இளையோர்களின் உடல்நிலை மோசமடைகின்றது. லண்டன் வாழ்கின்ற உறவுகளே உடனடியாக போராட்ட அமைவிடத்திற்கு பேரலையென கூடவும் தற்போது கிடைத்த செய்தியின்படி இருவரதும் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து வருகின்றுது. அவர்களது தேகத்தில் உயிர்வாழ்வதற்கான ஆதாரமான ஈரப்பதம் படிப்படியாக குறைந்து கொண்டு போகின்றதாகவும். அதன் பலனாக அவர்களது நாக்கினில் தற்போது உமிழ்நீர் வரண்டுவட்டதாகவும் அறியவருகின்றுது.
-
- 2 replies
- 1.6k views
-
-
ஜீரிவியில் "புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் எதிர்காலம்" என்னும் தலைப்பில் "பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்" வழங்கிய நிகழ்வு இது. ஒவ்வொரு சனியும் ஐரோப்பிய நேரம் பி.ப 3:30இற்கு ஒளிபரப்பாகிறது. விவாதத்தை ஒருங்கிணைப்பவனாக அடியேனும் பங்கேற்கிறேன்.
-
- 9 replies
- 1.6k views
-
-
-
- 3 replies
- 1.6k views
-
-
லண்டன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் லண்டன், லூட்டன் விமான நிலையத்தில் வைத்து பெண்ணொருவர் உட்பட இலங்கை பிரஜைகள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் லண்டன் லூட்டன் விமான நிலையத்திற்கு வந்த பின்னர் அந் நாட்டின் பயங்கரவாத சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 35 வயது பெண், 39,35 மற்றும் 41 வயதுகளுடைய ஆண்கள் மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த நான்கு 'ERSOU' இன் பயங்கரவாத தடுப்பு காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதுடன், குறித்த ஆண்கள் மூவரும் லண்டனில் உள்ள சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 1.6k views
-
-
உண்மை முகத்தைப் புரிந்து கொள்வோமா! முல்லைத்தீவிலே எங்கள் இளம் குருத்துக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ஒருவாரத்திற்கு மேலாகிவிட்டது. தமிழ்நாட்டிலே புலிகள் மீதான தடை என்ற சாம்பிலினால் மூடப்பட்டிருந்த தமிழின உணர்வு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. தமிழின உணர்வுள்ள எமக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த அமைப்புக்கள் மட்டுமன்றி மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் என்பன தங்கள் எதிர்ப்பை ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள், என்று பல வழிகளிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழினம், தமிழர் ரத்தம் என்ற ஒரே காரணத்தைத் தவிர வேறு எந்த ஒரு விதத்திலும் எம்மை அறிந்திராத எமமால் லாபமடையாத இவர்களின் உணர்வும் செயற்பாடுகளும் …
-
- 3 replies
- 1.6k views
-
-
இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் நீர்த்துப் போகவே செய்யும். மேலும் ஒட்டு மொத்தமாக நாட்டை மேலும் இழிவுபடுத்துகிறது என்றும் அவர…
-
- 6 replies
- 1.6k views
-
-
என் பிரியமான தோழிக்கு, நான் நலம். நீயும் நலமுடன் இருப்பாய் என்று நம்புகிறேன். குழந்தைகள் நலமாய் இருக்கிறார்கள். என்னுடன் குப்பை கொட்ட வந்தவளும் நலமாய் இருக்கிறாள். என்ன, உங்களை கட்டி எனனாத்தை கண்டேன் என்று இடைக்கிடை சொல்லி வெறுப்பேத்துகிறாள். இது உங்கள் பெண் குலத்துக்கே உரிய புராணம் என்று என்னால் புறக்கணிக்க முடியவில்லை. இன்று ஒரு படம் பார்த்தேன். அதன் பலன் தான் இந்த கடிதம். செரனின் போக்கிசம். நேரம் இருந்தால் நீயும் எடுத்து பார். நான் தனிமையில் இருந்த போது, நீ அனுப்பும் கடிதங்களும், இன்று என்ன கறி என்ற கிண்டலும், என் வருசங்களை நிமிடங்கள் ஆக்கின. அவற்றில் சிலவற்றை நான் இன்னமும் பொக்கிசமாய் வைத்திருக்கிறேன். சில வேளை எடுத்து மீண்டும் படிப்பது உண்டு. என…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 4 replies
- 1.6k views
-
-
வெள்ளி 10-08-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்] பிரித்தானியாவில் நடைபெறும் உலக சாரணிய பாசறைக்குச் சென்ற இலங்கையர்கள் தலைமைறைவு பிரித்தானியாவில் நடைபெறும் அனைத்துலக சாரணிய பாசறை நிகழ்வுக்குச் சென்ற இலங்கையர்கள் உட்பட 13 பேர் காணாமல் போயுள்ளனர். உலகெங்கிலிருந்தும் 40 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இப்பாசறைக்கு சாரணர்கள் வருகை தந்திருந்தனர். இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, னைஜீரியா ஆகிய நான்கு நான்கு நாட்டைச் சேர்ந்த 13 பேர் காணமல் போயுள்ளனர். இவர்கள் விமான நிலையத்தை வந்து சேர்ந்ததும் இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். காணமல் போனவர்கள் 12 அகவைக்கும் 24 அகவைக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தேடும் பணியை பிரித்தானியக் காவல்துறை…
-
- 5 replies
- 1.6k views
-
-
உலகத் தமிழ் உறவுகளே இணைந்துகொள்ளுங்கள். எம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டியது தமிழனாகப் பிறந்தோரது தார்மீகக் கடமையாகிறது. தனிமடலில் வந்த விடயத்தை யாழ்க்கள உறவுகளோடு பகிர்வதற்காக இணைத்துள்ளேன். நன்றி. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=73
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐநாவின் மனித உரிமைகள் கூட்டதொடர் நடைபெறுகின்றது; ஈழ தமிழரின் அவசர வேண்டுகோள்; மின்னஞ்சலால் முற்றுகையிடுவோம் ஐநா மனித உரிமை அமைப்பின் 10 வது கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமாக விவாதிக்க பட்டது யாவரும் அறிந்ததே . ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக இடப்பெயர்வு பிரதிநிதி முடிவுரை ஆற்றும் பொது இலங்கை நிலைப்பாடு பற்றி தெளிவாக அறிய தொடர் உரையாடல்கள் தேவை என்றார். எமது நிலைப்பாட்டினை உடனடியாக ஐநாவிற்கு அறிவிப்போம். உடனே அறிவியுங்கள்
-
- 0 replies
- 1.6k views
-
-
கனேடிய பாராளுமன்றத்தின் முன் நடைபெறும் இந்த நிகழ்வினை எழுச்சி பெற செய்ய அனைத்து ஒட்டாவா மற்றும் காரன் வால் மக்களை மற்றும் அனைத்து மக்கைளையும் அணிதிரண்டு வருமாறு எமது ஒட்டாவா செய்தியாளர் செஞ்சோழன் தெரிவிக்கின்றார். காலம்: பெப் 4, 2009. நேரம்: 1.00 PM - 4.30 PM இடம்: கனேடிய பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்பு: CTC (Ottawa) 613 789 9371 இதற்கு இலவச போக்குவரத்தும் உண்டு.ரொரன்டோ,மிசசாகா பகுதிகளில் வசிப்பவர்கள் பின்வரும் தொல்லைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.முன்கூட்டி பதிவு செய்யலாம் (416)894 8283 (416)835 6852 (416)825 6189 இது ஒரு தேசிய எழுச்சி என்பதால் அனைவரும் சிரமங்களை பாராது அணிதிரளுமாறு வேண்டுகின்றனர். நன்றி www.tamiloosai.com …
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐரோப்பாவில் கடைத்தெருப்பக்கம் போனால் குழந்தைகள் அது வேண்டும் இது வேண்டும் என்று அடம்பிடிக்து நிலத்தில் விழுந்து அடம்பிடிக்கின்றார்கள். இதை நிறுத்த பெற்றோரும் இதை வாங்கிக் கொடுக்க மாட்டன் என்று அடம்பிடித்து நிலத்தில் உருண்டு விழுந்து சாதித்தால் எப்படி இருக்கும் சொல்லுங்களன்?
-
- 4 replies
- 1.6k views
-
-
கனடாவில் குடியேற முடியாது: கனேடிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு கனடாவுக்குக் குடிபெயரும் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. கனடாவில் குறைந்த வருமானம் கொண்ட வேலைகளுக்காக தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், கனேடியர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே கனேடிய நாட்டவர்களுக்கு முக்கியமாக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் அறிவித்தார். தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் வே…
-
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-