Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரொரன்ரோ பல்கலைக்கழகமும் Access Alliance Multicultural Health and Community Services மும் இணைந்து இந்த ஆய்வை நடத்துகின்றன. கனடாவின் புதுக்குடிவரவார்களில் 12-18 வயசுக்குட்பட்ட இளையோர்கள் பாடசாலையில், நண்பர்களிடையே, சமூகத்தில், வீட்டில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன? அந்தப்பிரச்சனைகள் அவர்களின் உடல் நலனையும் மன நலனையும் எப்படிப் பாதிக்கின்றது ? சமூக அந்தஸ்து பெற்றோரின் கல்வியறிவு பொருளாதார நிலமை இ்வையெல்லாம் இவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளும் முயற்சியே இது. கனடா ரொரன்டோவிலுள்ள Afghan, Colombian, Sudanese & தமிழ் இளையோர்களைப் பற்றியது இந்த ஆய்வு. இந்தாய்வில் பங்கு பற்றுபவர்கள் ** 14-18 வயதுக்குட்பட்டவர்களாகவும் ** கடந்…

    • 7 replies
    • 1.5k views
  2. எனது பல நண்பர்கள் திருமணமாகி பலருக்கு அவர்களைப் போலவே அழகான அறிவான குழந்தைகள் கிடத்திருக்கும் சந்தர்ப்பதில் இதை எழுதுவதை இட்டு பெரு மகிழ்ச்சி. எனக்கு அவர்களுக்கு அறிவுரை கூற தகுதி இல்லை எனினும், சக நண்பனாக ஒரு நண்பன் புலம்புவதை செவிமடுப்பார்கள் என நினைக்கிறேன் ‌ ஒரு சிறு அனுபவப் பகிர்வுடன் இதை ஆரம்பிக்கலாம். பிரித்தானியாவில் சிலகாலம் உயர் தர இரசாயனவியல் கற்பிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னிடம் ஒரு குஜராத்,இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாணவி கல்வி கற்று வந்தார். அந்த குடும்பத்திற்கு இந்தியாவில் உறவினர்கள் இல்லை. இந்தியாவிற்கு வெளியே அவர்களின் 5 ஆவது தலை முறை குடும்பமாக இருந்தும் (முதலில் கென்யா பின்பு பிர்த்தானியா), அவர்கள் வீட்டில் குஜராத்தி மட்டுமே கதைப்பதையும் அந…

    • 13 replies
    • 1.5k views
  3. சிகாகோ நகரில் கவன ஈர்ப்பு We would like to gather as many people as possible for this Rally in Chicago. So if you happen to know anyone in Canada or from any states in U.S , that would drive down to Chicago to participate in this rally, please forward this to them The 6 Tamil students who had walked 800 km in 47 days from Toronto to Chicago will wrap up their long walk (to create awareness hoepefully on the Oprah show) on Friday, April 24th. http://www.oprahgiveusavoice.com/ Start Location: Richard J. Daley Center Plaza (50 West Washington, Chicago IL) End Location: Oprah Winfrey's Harpo Studios (110 North Carpenter St. Chicago, IL). Date: …

  4. விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா: கனடாவின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றது! adminAugust 15, 2024 தமிழ் போராளிகளின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பதற்கான கனடாவின் தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கைய மூலம் வரவேற்றுள்ளது. உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. அண்மைய மதிப்பாய்வின் படி, விடுதலைப் புலிகளின் எச்சங்கள் சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக் கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதன் …

  5. கனடிய உயர் விருதை பெற்று பாராட்டு பெற்ற இலங்கை தமிழர் கனடிய பாதுகாப்புப் படையில் 22 ஆண்டுகள் நற்பணி ஆற்றியமைக்காக, கனேடிய பாதுகாப்புப் படைத் தலைமையக முதுநிலை நிதியியல் நிர்வாகியும் இலங்கைத் தமிழரான மதியாபரணம் வாகீசன் கனடிய உயர் விருதை பெற்றுள்ளார். கடனாவின் உயர் மதிப்புறு விருதான Canadian Forces’ Decoration (CD) First Clasp என்ற விருதினை அவருக்கு வழங்கி, பாராட்டி கௌரவித்துள்ளனர். யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான மதியாபரணம் வாகீசனுக்கு (1988ம் ஆண்டு உயர்தரம்) கல்லூரி நிர்வாகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. குறித்த உயர்மதிப்பைப் பெற்றுக் கொண்ட முதல் இலங்கைத் தமிழ் கனடியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கனடிய-உயர்-…

  6. இலங்கையில் யுத்தம் முடிந்து அமைதி சூழல் ஏற்பட்டாலும் இலங்கையிலிருந்து மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் வளமான வாழ்வு என்ற மாயத்தோற்றமே பெரும்பாலான இளைஞர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி புலம்பெயர்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் வெளிநாட்டு மோகம் அதிகரிப்பதற்கு மேற்குலக நாடுகளில் உள்ள தமிழர்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கோடைகால விடுமுறை இப்போது ஆரம்பமாகியிருக்கிறது. ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து கோடைகால விடுமுறைக்காக தமது சொந்த நாட்டிற்கு செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். கோடைக்கால விடுமுறைக்காக தாம் பிறந்த நாட்டிற்கு செல்வதும் தமது…

  7. லண்டனில் மிகப்பெரும் ஊழலில் சிக்கிய தமிழ் அமைப்பு! திடுக்கிட வைக்கும் ஆதாரங்கள் August 12, 2019 கடந்த முப்பது வருட கால யுத்தம் தந்த வடுக்கள் இன்னமும் தாயக மற்றும் புலம்பெயர் தேசத்து மக்களிடையே பாரிய ரணமாக இருக்கின்றனது. இந்நிலையில், தனது அன்றாட வாழ்வையே நடத்திச் செல்ல அல்லலுறும் தாயக மக்களுக்கு புலம்பெயர் தேசத்திலிருந்து வழங்கப்படும் நிதியை அபகரித்து பாரிய ஊழல்களை புரிந்துள்ள ஒரு நிதி அமைப்பு தொடர்பில் தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில் அமைந்துள்ள குறித்த நிதி அமைப்பு தொடர்பான ஒரு தேடலினை சர்வதேச ஊடகமான ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் அக்கினிப் பார்வை நிகழ்ச்சி நடத்தியது. இறுதியில், குறித்த அமைப்பு தொடர்பான…

  8. SISYPHUS OR FATE OF A MAN (re eddited) சிசிபஸ் என்கிற மனிதனின் விதி * தங்கள் எதிர்கால சந்ததி சரி பிழைகளை உனர்ந்து வெற்றிகரமாக தொடர்ந்து செல்ல போராட்டத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து எழுதிவைப்பது அவசியமானதாகும், உலகில் இறுதியில் வெற்றி பெற்ற எல்லா போராட்டத்திலும் எதிரிபற்றிய விமர்சனமும் அதைவிட அதிகமாக தங்கள் தரப்பு மூல உபாயம் தந்திரோபாயம் (Strategy and tactics) பற்றிய சுயவிமர்சனமுமே பின்னர் வந்த தலைமுறை போராட்டங்களுக்கு அதிக வழிகாட்டியாக உதவியாக இருந்தது, * இராணுவ உத்திகள் தொடர்பாக எனக்கும் வன்னிக்கும் நடந்த விவாதங்களையும் என் அணுகுமுறைகளோடு கஸ்றோ அணி அழித்துவிடும் முனைப்புடன் முரண்பட்டது பற்றியும் இருந்தும் வன்னியில் என…

    • 2 replies
    • 1.5k views
  9. ‘எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும்’ Editorial / 2017 ஓகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:03 Comments - 0 Views - 20 கடந்த வாரம், சுவிற்சர்லாந்து அரச வானொலியான கனல்கா வானொலியில், சுவிற்சர்லாந்தின் Stadhalle Bulach - சூரிச் நகரில், 2017 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும், “இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா” குறித்து, இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெரு விழாவின் ஒருங்கமைப்பாளரும் சூரிச் பகுதிக்கு பொறுப்பான இலங்கைக்கான தூதுவருமான விதர்சண முணசிங்க அளித்த நேர்காணலின் தொகுப்பு வருமாறு: கேள்வி: கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கை வர்த்தக மற…

  10. நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ) சாத்திரி (ஒரு பேப்பர்) புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்…

    • 21 replies
    • 1.5k views
  11. [size=4]பெயர் :புலம்பெயர்தமிழர்கள்[/size] [size=4]இயற்பெயர் :இலங்கைத்தமிழர்[/size] [size=4]நிரந்தர தலைவர் :வேலுப்பிள்ளை பிரபாகரன்[/size] [size=4]துணைத் தலைவர்கள் :உருத்திரகுமார், நெடியவன்[/size] [size=4]இணைத் தலைவர்கள் :வை.கோ, சீமான் போன்ற தமிழக தலைவர்கள்[/size] [size=4]வயது : ஓய்வு எடுக்கும் வயது[/size] [size=4]தொழில் : தாயக உறவுகள்மீது தமது விருப்பு வெறுப்புகளை திணிப்பது[/size] [size=4]உபதொழில் :புலம்பித்திரிவது[/size] [size=4]பலம் : ஒற்றுமை & தமிழர் பாரம்பரியங்களை காக்க முற்படுவது.[/size] [size=4]பலவீனம் :எப்பொழுதும் அடுத்தவர் செய்வார் என நம்பி காத்திருப்பது[/size] …

  12. Started by putthan,

    குற்றவாளி கூண்டின் இராமன் என்ற தலைப்பில் மீண்டும் மெல்பனில் மேடையேற்ற இருக்கிறார்கள் கம்பன் கழகத்தினர் என்ன்டா இந்த வெங்காயதிற்கு,பாபாவையும்,கம் பனையும் விட்டால் எழுத வேற ஒன்றும் இல்லை என்று நீங்கள் நினைக்க கூடும் எது எப்படியோ நான் கிறுக்கிறதை கிறுக்கி தான் தீருவேன். கம்பன் கழகத்தினர் குற்றவாளி கூண்டில் இராமரை ஏற்றினமோ இல்லையோ அவுஸ்ரெலிய டமிழ்ஸ்சின் மனதிலும் அவர்களின் வாரிசுகளுக்கும் இராமர் ஒரு தெய்வம் என்ற கருத்தை புகட்டி விட வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறார்கள்.எம்மவர்களையும

    • 3 replies
    • 1.5k views
  13. உலகப் பெண்களுக்காகவும் தமிழ்ப் பெண்களுக்காகவும் ஒரு பெண்கள் அமைப்பு. உலகில் யுத்தமும் அது தந்த பாதிப்புக்களும் சமூகத்தின் பெரும்பான்மைப் பொறுப்புகளைச் சுமக்கும் பெண்களின் மீதே விழுந்து விடுகிறது. ஒடுக்கப்பட்ட இனங்களின் குரல்களை அடக்கும் ஆயுதமாக எல்லா இனங்களின் பெண்களையும் பெண்ணுடலையுமே அடக்குமுறையாளர்கள் பழிவாங்குதலும் பலியெடுத்தலும் நிகழ்கிறது. இந்நடைமுறையை வளர்ந்த வளர்முக நாடுகள் யாவும் பின்பற்றுவதே தினசரியாகக் காண்கிறோம். இலங்கையில் நடைபெற்ற ஈழ விடுதலைப் போரிலும் உலகின் வளமையான வக்கிரமும் பழிவாங்கலுக்கும் ஈழப்பெண்களின் மீதான வன்மமாக வன்முறையாக நிகழ்ந்து முடிந்த கதையும் தற்போது வரை பெண்கள் மீதான தாக்குதல்கள் சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது. தன்மீது அடக்குமுறையா…

    • 13 replies
    • 1.5k views
  14. வாழ்த்துக்கள் கம்சாயினி. நீங்கள் சொன்ன கருத்து புதிதல்ல. மேற்க்கு நாடுகளின், நோர்வேயின் ராஜதந்திரிகள் ஆய்வாளர்களோடு நாங்கள் 2000 - 2006 காலகட்டங்களில் விவாதித்த கருத்துத்துத்தான். நான் இந்த விவாதம் தொடர்பாக “மேற்க்கு நாடுகளின் ராஜதந்தரிகளும் அறிஞர்களும் புலிகள் அமைப்பின் பல்வேறு நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பதை பாராட்டுகிறார்கள். அதே போல ராஜதந்திர செயற்பாடுகளிலும் பேச்சுவார்த்தை மேசையிலும் பெண்களின் அதிகரித்த பங்களிப்பை எதிர்பார்கிறார்கள்” என வன்னிக்கு அறிக்கை சமர்பித்திருந்தேன். அதனைத்தான் நீங்களும் பதிவு செய்திருக்கிறீர்கள். போர்குற்ற விசாரணை தொடர்பான உங்கள் கருத்து முக்கியமானது. அதனைச் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்🙏 - வ.ஐ.ச.ஜெய…

  15. கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அவசரமாகவும் அவசியமாகவும் எடுத்துரைக்க வேண்டிய இன்னும் சில 1. இலங்கை அரசு 2 நாள் யுத்த நிறுத்ததை அறிவிக்கவில்லை. மாறாக சொந்த மண்ணில் இருந்து மக்களை வெளியேற கெடு கொடுத்துள்ளது. பல ஆங்கில இந்திய தமிழ் ஊடகங்களில் யுத்த நிறுத்தம் என்று சொல்லப்படுவது மிக தவறு 2. வன்னியில் இருந்து அடைக்கலம் பெற சென்ற இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படல், மற்றும் கொல்லப் படல் 3. வன்னியில் இருந்து அடைக்கலம் பெற சென்ற இளைஞர்கள் கடத்தி கொல்லப் படல் (இவை இரண்டுக்கும் பத்திரிகை/இணைய செய்திகளையும் பா.உ களின் அறிக்கைகளை ஆதாரம் காட்டல்) 3. அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் காணாமல் போகுதல், கொல்லப் படல் மற்றும் சித்திரவதைக்குள்ளாகுதல் …

    • 5 replies
    • 1.5k views
  16. வேலை தேடுபவர்களையும் , வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்கல்விகள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்களையும் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கக் கூடியவர்களையும் இணைக்கும் பாலமாக இத்திரியினைத் தொடர்வோம் உறவுகளே. எமக்குத் தெரிந்த தகவல்களை நாம் பகிர்வதன் மூலம் புலத்து உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்குவோம்.

    • 6 replies
    • 1.5k views
  17. கனடாவில் அமெரிக்க தூதரகம் முன்பு நடைபெறும் கவன ஈர்ப்பில் குறைந்த மக்களே வருகின்றனர். கனடாவில் உள்ள தமிழர்கள் குறைந்தது ஒரு மணி நேரமாவது வந்து கலந்துகொள்ளும்படி கேட்கின்றனர் http://www.youtube.com/watch?v=z2e9JkpU158 http://www.youtube.com/watch?v=6JsunPFqJk8 http://www.youtube.com/watch?v=bU2g4GmPyMc

    • 1 reply
    • 1.5k views
  18. இந்த இணைப்புகளை அழுத்துவதன் மூலம் மின்னஞ்சல் மற்றும் குறிப்பிட்டளவு பாக்ஸ் என்பன தானியங்கி மென்பொருளால் அனுப்பப்படும். தனித்தனியாக அழுத்துங்கள் இந்த முன்னெடுப்பினை நீங்கள் செய்வதுடன் நின்றுவிடாமல் உங்கள் நண்பர்கள் உறவினர்களிடமும் செய்ய சொல்லுங்கள் (1) Permanent Mission of the United Kingdom to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=28 (2)Appeal to The Permanent Mission of Mexico to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=27 (3)Appeal to Permanent Mission of France to the United Nations http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=26 (4) Appeal to P…

    • 2 replies
    • 1.5k views
  19. என் டி பி கனடா தலைவர் ஜாக் லேய்டன் எதிர்க்கட்சி தலைவர் தனது வெளியில் இருந்து தற்காலிக விடுமுறை கேட்டுள்ளார் வயதான இவர் கடந்தவருடம் மாசிமாதத்தில் 'புரஸ்டேட்' புற்று நோய்க்கு உள்ளாகினார். எனினும் நல்ல சிகிச்சைபெற்று குணமானார். தற்பொழுது மீண்டும் வேறொரு புற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளார் என கூறினார். ஜாக் லேய்டன் நீண்ட காலமாக தமிழர் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர். முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான இராதிகா இந்த கட்சியை சேர்ந்தவர். Jack Layton steps down temporarily to treat new cancer Jack Layton is temporarily stepping down as New Democrat party leader to undergo treatment for cancer. “I have a new cancer, non-prostate cancer, that’s go…

    • 14 replies
    • 1.5k views
  20. 15 வயதுப் பாலகனது தற்கொலை! தற்கொலை! இதுகுறித்து நான் பல முறைகள் பலரைப் படித்துவிட்டேன்.எமில் துர்க்கைம் முதல் காம்யு எனப் பலரைப்படித்துவிட்டு,இப்போது பீட்டர் சிமாவையும் மேலதிகமாகவே[ Infantilisierung in der Fun-Gesellschaft] கற்கிறேன்.நேற்று எனது நண்பன் ஒருவனின் மகன் 15 வயதுப் பாலகன் இரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துவிட்டான்!பாடசாலையில் அழுத்தங் கூடியதாகவும்,10 ஆம் ஆண்டில் மீளவும் இருந்து கற்க வேண்டிய அவஸ்த்தையில் அவன் வதங்கியதாகவும் ஒரு பகுதிக் கதை அரும்புகிறது. 15 வயதுப் பாலகனது வாழ்வு இப்படி முடியும்போது,நான் ஒரு தந்தையாக-இரு குழந்தைகளுக்கு(19-14 வயதுக்கு குழந்தைகளுக்குத் தந்தையாக)தந்தையாக இருக்கும்போது அந்தப் பாலகனது மரணம் என்னை வருத்துகிறது. …

  21. என்பிள்ளை தமிழ் பேசுகிறார்கள் இல்லையே என்று வேதனைப்படுகிறீர்களா? (பறவாயில்லை நீங்கள் வேதனைப்படவாவது செய்கிறீர்களே). உங்கள் பிள்ளையின் படிப்பில், பரத நாட்டியத்தில்,வயலினில் காட்டிய அதே அக்கறையை தமிழ் படிப்பிப்பதில் காட்டினீர்களா? இப்பொழுது காரணம் புரிகிறதா? மணிவாசகன்

  22. மூன்று பேர் மேல் பிரித்தானிய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளார்கள். 32 வயது சுரேன் சிவானந்தம் (கனடா) என்பவரை பிரித்தானியா Milton Keynes பகுதியில் வைத்து கொலை செய்தார்கள் என்று ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் (37), கிரோராஜ் யோகராஜா (30) மற்றும் ஒரு 17 வயதுள்ளவர் ஆகியோர் மீது கொலை வழக்கு போடப்பட்டுள்ளது. http://www.thamesvalley.police.uk/yournh/yournh-tvp-pol-area/yournh-tvp-pol-area-mk-mk/yournh-tvp-pol-area-mk-mk-newslist/yournh-tvp-pol-area-mk-mk-newsitem.htm?id=347974

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.