வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
கனடா நாட்டின் ஒன்ராரியோ மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்டு மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் அட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. கனடா தலைநகர் ஓட்டாவா மற்றும் கனடாவின் வணிகத் தலைநகர் ரொறன்ரோ பெருநகரங்களைக் கொண்ட ஒன்ராரியோ மாநிலத்திற்கான சட்டசபை 107 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் 41 உறுப்பினர்கள் ரொறன்ரோ பெரும்பாகத்தை பிரதிநிதித்துப்படுத்துபவர்
-
- 19 replies
- 4.2k views
-
-
ஒன்ராரியோ மாகாணசபைத் தேர்தல் - 2014 ஒன்ராரியோவின் சிறுபான்மை லிபரல் அரசாங்கம் தமது ஆட்சியைக் கைவிட்டு தேர்தலுக்கு முகம் கொடுப்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். முன்கூட்டிய வாக்குப் பதிவு நிலையங்களும் திறக்கப்பட்டு விட்டன. உங்களில் பலர் ஏற்கனவே வாக்களித்தும் இருக்கலாம். ஜூன் 12 அன்று தேர்தல் நாள். http://www.elections.on.ca/en-ca தமிழகத்தைப் போன்று சுவரொட்டி, பதாகைகள், ஒலிபெருக்கிகள் என்று இல்லாமல் தேர்தல் நடப்பது மிகுந்த வருத்தமே. ஆனாலும் என்ன செய்வது. எமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியே ஆகவேண்டும் அல்லவா?! இனிமேல் போட்டியில் இருக்கும் பிரதான கட்சிகளைப் பற்றிப் பார்ப்போம். முற்போக்கு பழமைவாதக் கட்சி (Progressive Conservative Party) இக்கட்சியின…
-
- 21 replies
- 1.7k views
-
-
சீக்கிய இனத்தவர்கள் உந்துருளி (Motor cycle) செலுத்தும் போது தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்கக் கோரும் பிரேரணை, ஒன்ராரியோ சட்டசபையில் பல தடவைகள் சமர்ப்பிப்க்கப்பட்டுள்ளது. ஆயினும் இது ஒன்ராரியோவில் இன்னமும் சட்டமாக்கப் படவில்லை. பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மனிடோபா மாகாணங்களில் இவ்வாறு விலக்களிக்கப்படும் சட்டம் அமுல் படுத்தப்பட்டதை அடுத்து, ஒன்ராரியோவிலும் இச்சட்டமூலத்திற்கு உயிரளிக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மாகாண சட்டசபைத் தொகுதியான Bramalea—Gore—Malton இன் புதிய சனநாயகக் கட்சி சட்டசபை உறுப்பினர் Jagmeet Singh MPP, அவர்கள் , ஒன்ராரியோவின் பெருந்தெரு வாகனச் சட்டத்தில் (Highway Traffic Act) திருத்தங்களை ஏற்படுத்த விழைகிறார். சீக்கியர்கள் உந்துருளி (Motor cycl…
-
- 0 replies
- 458 views
-
-
ஒன்ராரியோவின் அதி-சிறந்த தன்னார்வப் பணியாளர் கௌரவிப்பு ஒன்ராரியோவின் Brantford என்ற நகரைச் சேர்ந்த Austin Fowler, என்ற 19 வயதுடைய இளைஞர், Nova Vita என்ற இடத்தில் உள்ள துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண்களிற்கான புகலிடம் ஒன்றில், குழந்தைகளிற்காக செய்த தன்னலமற்ற தன்னார்வப் பணிக்காக விருது வழங்கி கௌரவிக்கப் பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டின் இளைய தன்னார்வத் தொண்டர்களுக்கான பதக்கத்தைப் பெற்ற 10 பேர்களுள் இவரும் ஒருவராவார். ஓன்ராரியோவின் குடிவரவுத்துறை அமைச்சர் Michael Chan மற்றும் , மாகாண ஆளுனர் Lt.-Gov. Elizabeth Dowdeswell ஆகியோரிடம் இருந்து இவ் விருதை இவர் பெற்றுக் கொண்டார். http://www.brantfordexpositor.ca/2016/06/01/ontario-honour-for-selfless-volunteer
-
- 0 replies
- 579 views
-
-
ஒன்ராறியோ தேர்தலில் இந்தியப் பின்னணி கொண்ட ஆறு பேர் வெற்றி ரம் ஜூன் 2, வியாழக்கிழமை நடந்து முடிந்த ஒன்ராறியோ பொதுத்தேர்தலில், இந்தியப் பின்னணி கொண்டவர்கள் ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். வியாழக்கிழமை, ஒன்ராறியோ மாகாண சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்றவர்கள் விவரமாவது: பிராம்ப்டன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த Hardeep Grewal, பிராம்ப்டன் தெற்குப் பகுதியைச் சேர்ந்த Prabmeet Sarkaria, பிராம்ப்டன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த Amarjot Sandhu, Mississauga Streetvilleஐச் சேர்ந்த Nina Tangri, Mississauga Malton பகுதியைச் சேர்ந்த Deepak Anand…
-
- 1 reply
- 366 views
-
-
ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் வெற்றியை பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் ளம்பரம் ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் இலங்கை தமிழ்-கனேடியர்களான விஜய் தணிகாசலம் மற்றும் லோகன் கணபதி ஆகியோர் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் இந்தத் தேர்தலில் போட்டியிட்ட கனேடிய-தமிழர்களான செந்தில் மகாலிங்கம், சாந்தா சுந்தரசன், அனிதா ஆனந்தராஜா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். விஜய் தணிகாசலம், ஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ரொரண்டோ ஸ்காபரோ-ரூஜ் பார்க் தொகுதியில் விஜய் தணிகாசலம் போட்டியிட்டார். 2018 -ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை விஜய் தணிகாசலம் பிரதிநித…
-
- 0 replies
- 403 views
-
-
ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சரை சந்தித்தார் சி..வி. விக்னேஸ்வரன் முதல்தடவையாக கனடாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பும் அமைந்தது. இச் சந்திப்பின் போது, “வடமாகாணத்தில் நடைபெற்ற போரின் காரணமாகப் பெண்கள் தலைமை ஏற்றிருக்கும் குடும்பங்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் சமூக, உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.இவை குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. அங்கவீனர்களாக்கப்பட்ட பெண்களில் வாழ்வாதாரமும் சிக்கல்களைக் கொண்டுள…
-
- 0 replies
- 418 views
-
-
ஒன்ராறியோ ஹொக்கி லீக்கின் Windsor Spitfires அணிக்கு விளையாடுவதற்காக தமிழ் சிறுவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அணித் தெரிவில், 16 வயதான வேலன் நந்தகுமாரன் என்ற சிறுவன் வின்ட்சர் அணியில் சேர்க்கப்பட்டார். ஹொக்கி விளையாட்டில் இந்தப் பருவகாலத்திற்கான வேய்ன் கிறெஸ்க்கி (Wayne Gretzky) விருதைப் பெற்றிருக்கும் வேலன், Appleby College இல் பத்தாவது தரத்தில் கல்வி பயில்கின்றார்.
-
- 6 replies
- 669 views
-
-
ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் தேசியப் பிரதிநிதி ஆகிறார் நீதன் ஷான் !! ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் மாகாணத் தலைவர் பொறுப்பு வகித்து வந்த தமிழ் ஆர்வலர் நீதன் ஷான் அவர்களுக்கு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் தேசியப் பிரதிநித்துவ பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனி, ஞாயிறுகளில் மொன்றியலில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தேசியப் பிரதிநிதியாக நீதன் ஷான் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்ரோறியோ மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் கொண்டு செல்வதுடன் அவர்களின் நலன்களுக்காய் குரல் கொடுக்கப் போவதாக நீதான் ஷான் கூறியுள்ளார் தமிழினத் தீர்மானங்களுக்காய் பாடுபடும் அதே நேரத்தில் ஒன்ரோறியோவில் வசித்து வரும் ஒதுக்கப்பட்ட மற்றும் சிறபான்மை மக்களின் விடியலிலும் அக்கறை செலுத்தப் போ…
-
- 3 replies
- 891 views
-
-
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்பார்கள். இந்த சம்பவம் அதை உண்மையென நிரூபித்துள்ளது. ஒன்றோரியோவின் Barrie பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து அசல் தங்கம் போலவே தயாரிக்கப்பட்ட போலித் தங்க நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் அந்த வீட்டில் வசித்து வந்த ஜொஷுவா போண்ட என்ற 33 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்க நாணயங்கள் மட்டுமன்றி தங்க பிஸ்கட்டுக்களையும் இந்த நபர் போலியாகத் தயாரித்து வந்துள்ளதுடன் ‘Royal Canadian Mint’ மற்றும் ‘.9999 fine gold’, என்ற முத்திரையுடன் அவற்றை ஒன்லைனில் விற்றும் வந்துள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. போலித் தங்க நாணயங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணத்தையும் காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தயாரிக்கபப்ட்ட தங்க நாணயங்களின…
-
- 2 replies
- 831 views
-
-
ஒன்றல்ல....இரண்டாவது முதுநிலைப்பட்டம் பெற்று ஆச்சரியப்பட வைத்த 87 வயது இந்திய மூதாட்டி (படம்: Instagram/Vijay Thanigasalam) கல்விக்கு வயதில்லை என்பார்கள். அது வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடிய பயணம். அந்தக் கூற்றை நிரூபித்துள்ளார் 87 வயது மூதாட்டி ஒருவர். திருமதி வரதலட்சுமி சண்முகநாதன் கனடாவைச் சேர்ந்தவர். யோர்க் பல்கலைக்கழகத்தில் (York University) முதுநிலைப்பட்டம் பெற்ற ஆக வயதானவர் அவர். …
-
- 0 replies
- 502 views
-
-
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் வரும் 27ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், ரொறன்ரோவிலும் அதனை அண்டிய பகுதிகளிலும், 26 தமிழர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் அனைவரும், கட்சி சார்பாக அன்றி, சுயமாகத் தங்களை முன்னிலைப்படுத்தியே இந்தத் தேர்தலில் போட்டியிடுவார்கள். இதனால், தனிநபர் சார்ந்த பிரச்சாரங்களும் பிரச்சார யுக்திகளுமே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒரு வாக்காளர் தனது பிரதேசத்திற்கான உள்ளூராட்சிக் கட்டமைப்பில் உள்ள கல்விச் சபை உறுப்பினர், நகரசபை உறுப்பினர், மாநகர முதல்வர் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கும், சில பிரதேசங்களில் வதிபவர்கள் தங்களின் மாநகர எல்லைக்குட்ட மேற்படி மூன்று பிரதிநிதிகளுக்கு மேலாக பிராந்திய உறுப்பினர் ஒருவரையும் தெர…
-
- 0 replies
- 746 views
-
-
Ontario Provincial Election 2011 Thursday, October 6, 2011. 1. http://www.electionalmanac.com/canada/ontario/ 2. http://www.realpac.ca/ontario-provincial-election/ 3. http://www.elections.on.ca/en-ca
-
- 28 replies
- 2.8k views
-
-
கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்றாரியோவில் நீதிபதியாக பதவி பிரமானம் செய்து கொண்டார் என அறியப்படுகிறது. திருமதி. தெய்வா அவர்கள் சாவகச்சேரியினை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. புலம் பெயர்ந்த மண்ணில் வரலாறு படைக்கும் தமிழர்களை தமிழன் வழிகாட்டி வாழ்த்துகின்றது. http://www.tamilsguide.com/details.php?nid=6&catid=149143#sthash.adnflYVj.dpuf
-
- 0 replies
- 707 views
-
-
-
- 14 replies
- 1.8k views
-
-
இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். கனடாவில் இருந்து சில இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி நடை பயணம் மேற்கொள்வதாகவும் அவர்கள் talk show நடாத்தி பெரும் புகழை அடைந்து இருக்கும் ஒபராவின் கவனத்திற்கு எம் போராட்டத்தின் நியாயங்களை கொண்டு செல்வதற்காக இந்த நடைப் பயணத்தினை மேற்கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும் Link: இணைப்பு
-
- 14 replies
- 1.9k views
-
-
ஒபாமா நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமந்தா பவர்க்கு உங்களின் கருத்துக்களை எழுதுங்கள் . இன்று தமிழ்நெட் வெளியிட்ட ஒரு செய்தி http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29050 அவருடைய வலைப்பதிவு தளம் : http://samanthapower.blogspot.com/2007/10/...e-03292004.html மினஞ்சல் முகவரி : samanthajpower@gmail.com இந்த மினன்சலை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் பதிவில் ( NOTE: This email is used for the mailing list ONLY! ) எண்டு பதித்துள்ளார் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளையும் உயிரிழப்பு அபாயங்களையும் எல்லோரும் எழுதுங்கள். நானும் எழுதுகிறேன்
-
- 2 replies
- 2.6k views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சரியான முன்னெடுப்பினை எதிர்பார்த்திருப்பதாக லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 28 வயதான பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். 20 நாட்களாக தொடர்ந்து உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர், தொடர்ந்து கருத்து வெளியிடும் போது, "இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பை நிறுத்தி, மோதல் தவிர்ப்பை அறிவிக்குமாறு வெள்ளை மாளிகை வலியுறுத்திய போது, இலங்கை அரசாங்கம் அதனை ஏற்காது தொடர்ந்து கொடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 10,000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், அரசாங்கத்தின் இராணுவ …
-
- 1 reply
- 1.1k views
-
-
அதன் விபரம் It has come to attention that Peter Mansbridge from CBC (Canadain Broadcasting Corporation) will be interviewing President Barack Obama on February 19, 2009. Please click on the link below or copy and paste the address in your web browser and then once you are in CBC web page then click on send by e-mail and plead Mr. Mansbridge to raise the genocide of innocent Tamils by the Sri lankan government to President Obama. Please ACT soon and keep passing it to everyone to do the same ASAP. Thanks http://www.cbc.ca/mansbridge/contact.html CLICK THE LINK" REACH US BY e-mail"
-
- 3 replies
- 3.1k views
-
-
அன்புக்குரிய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு, முதற்கண் ஓபாமாவிற்கான தமிழர் அமைப்பான நாம், வட அமெரிக்கா தமிழர்கள் சார்பாக உங்கள் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழக மக்கள் மிக சிறந்த முடிவை சரியான நேரத்தில் எடுத்துள்ளார்கள் என்றே நாம் கருதுகின்றோம். கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எமது பாராட்டுக்களையும், அன்பையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். தமிழீழ மக்களை சிறிலங்கா அரசு படுகொலை செய்து கொண்டிருந்த வேளையில் நீங்கள் இந்திய அரசை தலையிட்டு தமிழ் மக்களை காப்பாற்றும் படி வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். அத்துடன் நீங்கள் பட்டினியாலும், நோய்களாலும் தவிர்த்துக்கொண்டிருந்த தமிழர்களுக்கு உணவும், மருந்தும் அனுப்ப…
-
- 4 replies
- 630 views
-
-
தொடர்பு இலக்கங்களுக்கு: http://www.yarl.com/forum3/index.php?showtopic=58680 ========================================================================== President Barack Obama The White House 1600 Pennsylvania Avenue NW Washington, DC 20500 (Comments: 202-456-1111, Switchboard: 202-456-1414 FAX: 202-456-2461) Dramatic Action is Required in Sri Lanka Dear President, On Wednesday (13th May, 2009) President made a statement from the Whitehouse about the humanitarian crisis looming over the north of Sri Lanka. The LTTE has agreed to your requirements. For the first time in their decades-long struggle against the Sri Lankan government, the …
-
- 1 reply
- 1.7k views
-
-
-
வணக்கம் உறவுகளே, 1-202-456-1111 தொலைபேசி எண்ணுக்கு அழைத்து உங்கள் வாக்குகளைப் பதியுங்கள். இன்றிரவு (27-04-2009) 12:00 மணிக்கு முன் 20,000 வாக்குகளுக்குமேல் பதியப்பட்டால், ஒபாமா உடனடி நடவடிக்கை எடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். தயவுசெய்து, இதனை வாசிப்பவர்கள் உடனடியாக தொலைபேசி மூலமாகவோ, குறுந்தகவலூடாகவோ உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்குத் தெரியப்படுத்தி வாக்குகளைப் பதியச் செய்யுங்கள்.
-
- 1 reply
- 720 views
-
-
யோசனைகளுக்கு அமைவாக செயற்பட விடுதலைப் புலிகள் விருப்பம்: செ.பத்மநாதன். As per this report from puthinam responding to an early statement by Obama on May 13, we have to place pressure on US to act. a) Click to fax to Obama by Voice Against Genocide b) There are calls to join the rally in front of Whit House (Monday is not holiday in USA) c) White house: Tel: 202-456-1111 Obama's Office staff are answering the phone call and considering now. FAX: 202- 456- 2461 ( http://faxzero.com free fax, but sends a ad page as well) leave your comment at http://www.whitehouse.gov/contact Ms. SU…
-
- 0 replies
- 2.3k views
-
-
இது பழைய பதிவு தான் ஆனால் வித்தியாசமான போராட்டம் இதை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் இந்த போராட்டம் சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் அவர்களால் நடத்தப்பட்டது இடம் : கடலூர் மேலும் உங்கள் கருத்துகளை தெரிவிக்க http://www.facebook.com/pages/parui-vel-muruka/228584773834
-
- 0 replies
- 1.2k views
-