Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரங்கன் போய்விட்டான் ! அன்று அதிகாலை வந்த தொலைபேசி அழைப்பு ! 27ம் திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்காலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான்.உயிரான உறவின் அழைப்பு.அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு. மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்படியே கேட்டபோதுதான் அவன்சொன்னான் ‘ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்’.வலிக்க வலிக்க மரணங்களை பாத்தும் கேட்டும் மரத்துப்போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத்தொடங்கியது. ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுட…

  2. ஒவ்வொரு நாளும் தன்னை வந்து பார்த்துவிட்டுப் போகும் தனது மகள் கொஞ்ச நாட்களாகத் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று ஒரு தவிப்பு அந்தத் தாயிடம் இருந்தது. ‘இன்று வருவாள் நாளை வருவாள்’ என்று காத்திருந்து இரண்டு வாரங்களாகியும், மகள் வந்த பாடேயில்லை. யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். எதையுமே அந்தத் தாய் தனது காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது நினைப்பு முழுக்கத் தன் மகளிடமே இருந்தது. கொரோனாத் தொற்று யேர்மனியில் பரவிய போது, முதியோர் இல்லங்களில் அதன் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயற்படும்படி அரசாங்கம், முதியார் இல்லங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி இருந்தும் Wolfsburg என்ற நகரத்தில் இருந்த முதியவர் இல்லத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு பல முதியவர்கள் இற…

    • 4 replies
    • 892 views
  3. “வள்ளிப்பிள்ளையின்ரை கனவிலை வந்து வைரவர் உண்மையிலேயே சொன்னவராமடி” “வைரவர் இருந்தால் ஊரைக் காவல் செய்வார்தான். கனவிலை அவர் வந்து தனக்கொரு கோயிலைக் கட்டச் சொன்னதுக்குப் பிறகும் கட்டாமல் விட்டால் கோவத்திலை அவர் ஏதாவது செய்தும் போடுவார்” எங்கள் கிராமத்தில் வைரவர் கோவில் உருவாக வள்ளிப்பிள்ளை என்பவரின் கனவில் வைரவர் வந்து சொன்னதே காரணமாக இருந்தது. வெள்ளைக்காரனிடம் இருந்து இலங்கை சுதந்திரத்தை பெறுவதற்கு முன்னர் நடந்த சம்பவம் அது. ஊரில் பரவிய வள்ளிப்பிள்ளையின் கனவு, தனியாக வாழ்ந்து கொண்டிருந்த முதலியார் சுப்பிரமணியத்தார் காதுகளுக்கு போய்ச் சேர்ந்தது. தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் சுவாமி அறையில் ஒரு அலுமாரியில் வைத்துப் பூட்டி இருக்கும் முதலியாருக்கும் ஒரு காவல்…

  4. அமெரிக்க அலுவலக பிரதானியான முதல் யாழ்ப்பாணத்துப் பெண்! அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்ற துணை வேட்பாளரான கலிபோர்னியா செனட் சபை உறுப்பினர் கமலா ஹரிஸின் புதிய அலுவலக பிரதானியாக யாழ்ப்பாணத்துப் பெண்ணான அமெரிக்கா – இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த ரோஹினி கொசோக்லு நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அலுவலக பிரதானி பதவியில் நியமிக்கப்பட்ட முதல் ஆசிய அமெரிக்க பெண் ரோஹினி கொசோக்லு ஆவார். மேலும் துணை வேட்பாளரான கமலா ஹரிஸும் இந்தியாவின் சென்னையை பூர்விகமாகக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி இடம்பெறவுள்ளது. https://newuthayan.com/அமெரிக்க-அ…

  5. நியூசிலாந்தின் முதலாவது இலங்கை தமிழ் பெண் அரசியல்வாதி வனுஷி வால்டர் ராஜநாயகம் அவர்களுடன் ஒரு சந்திப்பு

  6. லண்டனில் உள்ள புலிகளின் தலைவர் A.C. Shanthan இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். LTTE leader arrested in Britain Tue, May 6 08:49 PM London, May 6 (IANS) Arunachalam Chrishanthakumar, a London-based leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), was arrested by the British police Tuesday for the second time in less than a year for alleged fund-raising activities and procurement of war material. Also known as A.C. Shanthan, the 51-year-old man was first arrested in June 2007 under Britain's Terrorism Act before being released on bail in November. The police re-arrested him in Swindon, Wiltshire, in a pre-dawn raid Tuesday. "Shan…

  7. திரு.குமார் யோகரட்ணம் “ஒரு நல்ல தலைவன் தனக்கான பாதை எது என்பதை அறிந்து கொண்டு அந்த பாதை வழியே பயணிப்பான் அத்துடன் மற்றவர்களுக்கும் சரியான பாதையை காண்பிப்பான்” யாழ் யூனியன் கல்லூரி பழைய மாணவனான திரு.குமார் யோகரட்ணம். இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சில காலம் வாழ்ந்து பின்னர் கனடாவில் குடியேறியவர். கல்வி கற்கும் காலத்தில் பகுதி நேரத் தொழில் புரிவதற்காக Swiss Chalet உணவு விடுதியை தேர்வு செய்தார். செய்யும் எந்த தொழிலையும் மிக நேர்த்தியாகவும் நேசிப்புடனும் செய்தால் பல உயரங்களை தொட முடியும் என்பதை தனது அனுபவம் மூலம் உணர்த்தி நிற்கின்றார். பாத்திரங்கள் களுவும் பணியில் ஆரம்பித்த இவருடைய பயணம் இன்று வருடாந்தம் 100 மில்லியன் டொலர்களை; ஈட்டும் பெரு வணிகமாக வளர்ச…

    • 4 replies
    • 1.1k views
  8. சுவிசில் மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது ! வதிவிட அனுமதி இன்றி சட்டத்துக்கு புறம்பான முறையில் நாட்டில் இருந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரின் மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள், சுவிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அப்பத்துரை சாந்தருபன்(38), றேமன் ஜோசப் கெவின் டெரிப்(31), நவரட்ணம் சங்கீதன்(24) ஆகியோரே ஆகும். இவர்கள் தற்போது சூரிச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாக தெரியவருகின்றது. இவர்கள் விரைவில் நாடுகடத்தப்படலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/ltte/80/103576

    • 4 replies
    • 1.9k views
  9. பிரித்தானியாவில் பிரதி வெள்ளி தோறும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்

    • 4 replies
    • 1.1k views
  10. நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு-2021- யேர்மனி 16.10.2021 Posted on September 22, 2021 by சமர்வீரன் 247 0 https://www.kuriyeedu.com/?p=358400

    • 4 replies
    • 646 views
  11. ஐரோப்பாவில் புலிகளைத் தடை செய்ய அரசாங்கம் கோரிக்கை: கொழும்பு ஊடகம் [செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2006, 01:08 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 25 நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, கனடா போன்ற நாடுகள் விடுதலைப்புலிகளைத் தடை செய்ததைப் போன்று விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் வன்முறைகளால் ஐரோப்பிய நாடுகளும் அந்த அமைப்பைத் தடைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசாங்கப் பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரின் படுகொலையின் போது ஐரோப்பிய நாடுகளி…

  12. இது இதுவரை நடந்த போராட்டங்களை விட இது முக்கியமானது மேலதிக தகவல்களை தொடர்ந்து தருமாறு அன்புடன் கேட்கப்படுகறீர்கள் இந்த நிகழ்சிகளை ஒழுங்கு செய்த பிரான்ஸ் தமிழ் மாணவர்கள்... தொண்டர்கள்... நம் தமிழ் உறவுகள்... நன்றி

    • 4 replies
    • 2.1k views
  13. சிட்னி சைவ நாயனார்கள் மீது சீற்றம் அடைந்துள்ளார்கள் பா சுவாமியின் சீடர்கள். இதற்கு காரணம் அண்மையில் வெளியான் சைவமாநாட்டு மலரில் ஒரு சிட்னி சைவநாயனார் எழுதிய ஆக்கம் தான் காரணம்.அவர் பின்வருமாரு தன் ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். அதில் அவர் மனிதனாய் பிறந்தவனை கடவுளாக கும்பிடுவது தப்பு என்றும்.வாயில் இருந்து லிங்கம்,நகைகள்,கடிகாரம்,விபூ

    • 4 replies
    • 1.6k views
  14. லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை பட்டம் எத்தனை உயரம் போனாலும் அதன் நூல் தரையுடனே இருப்பது போல் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தவர்களிடமும் கூட சில சில்லறைத்தனங்கள் இருக்கும் என்பதற்கு லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது. இங்கிலாந்தின் பிர்மிங்காம் கவுண்டியில் உள்ள டெஸ்கோ என்ற சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்து பொருட்களைத் திருடும் நபர்களைக் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் கண்காணிப்பது வழக்கம். கடந்த பிப்ரவரி மாதம் கண்காணிப்பு பணிகளின் போது 200 பவுண்ட் மதிப்புள்ள (ரூபாய் 18 ஆயிரம்) இ…

  15. உருத்ரகுமாரன் வழங்கியிருக்கும் செய்தி, நாடு கடந்த தமிழீழ அரசு சரியான பாதையில் நடைபோடுவதற்கான நல்லடையாளம்: தமிழருவி மணியன் உலகின் பிற பகுதிகளில் நாகரிகம் மெள்ள எழுந்து நடப்பதற்கு முன்பே உலகப் பொதுமை பேசியவன் தமிழன். சர்வதேசியம், உலகச் சகோ தரத்துவம் பற்றிய உயர்வான கருத்தோவியத்தை மனிதநேயம் மாறாத நிறத்துடன் தீட்டிக்காட்டிய முதல் இனம் தமிழினம். பசியின்றி வாழ்தல், பிணி நீங்கி வாழ்தல், யாரோடும் பகையின்றி வாழ்தல், அறம் சிறக்க வாழ்தல் என்ற மேலான நோக்கங்களே சங்கத் தமிழரின் வாழ்வியல் பண்பு களாகும். அறவுணர்வும், அருளுணர்வுமே பழந்தமிழர் பண்பாட்டின் அடித் தளங்களாகும். சங்கத் தமிழன் தோகை விரித்த மயிலுக்கும் இரங்கினான்; துவண்டு விழுந்த மலர்க்கொடிக்கும் இரங்கினான்; வண்ண மலரில் வ…

    • 4 replies
    • 822 views
  16. Started by Nellaiyan,

    http://www.bbc.co.uk/programmes/b011dl62

  17. அன்புடையீர்: அடுத்த கிழமை கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில், போரின் நேரம் அரசால் நாடாத்தப்பட்ட போர்க்குற்றங்களை இலங்கை அரசையே விசாரிக்கும் படி கோரும் ஒரு பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்படவிருக்கிறது. இதில் மீண்டும் தமிழருக்கு நீதி கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கப்போவதில்லை. பிரேரணை ஒன்றும் இல்லாதிருப்பதிலும் பார்க்க வலுவில்லாத பிரேணை ஒன்று பரவாயில்லையாயினும், நாம் சர்வதேச நாடுகளை இதில் தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து, இலங்கை மீதான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றுக்கான ஒரு பிரேரனையை கொண்டுவரும் படி கேட்பது இதுதான் கடைசித்தடவையாகட்டும். எனவே இலங்கையின் நிலைமை சம்பந்தமாக எனது கவலையை வெளிக்காட்டி, அங்கு ஒரு சர்வதேச சுயாதின விசாரணையை கொண்டுவருவதற்கு …

  18. [size=5]The Vanni is a multi media, interactive comic book about conflict and migration focusing on Sri Lanka.[/size] [size=6]http://www.kickstarter.com/projects/651360878/the-vanni[/size] [size=5] [size=5]The Vanni tells the story of Antoni & Rajini, their children Michael and Theepa, Rajini's younger sister Priya and Antoni's mother Apamma - and their dog Rocky. [/size][/size][size=5] [size=5][/size][size=5]Family portrait. (Clockwise from left) Priya, Antoni, Rajini, Theepa, Michael, Appama and Rocky)[/size][/size][size=5] [size=5]The story is constructed from survivor testimonies. Every significant event in the novel, from bomb attacks to internment…

    • 4 replies
    • 1k views
  19. யாழ் இளம்குடும்பஸ்தர் ஜேர்மனியில் தற்கொலை.!! ஜெர்மனி நாட்டில் வசித்து வந்த வடமராட்சி உடுப்பிட்டி பகுதியை பூர்வீகமாகக் கொண்ட இளம் குடும்பஸ்தர் 02. 08.2020 நேற்று காலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது. ஜெர்மனி நாட்டில் பிறந்த குறித்த இளம் குடும்பஸ்தர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் விபரீத முடிவு எடுத்துள்ளார். இச்சம்பவத்தில் வேதகுரு கண்ணன் வயது 30 என்ற ஒரு பிள்ளையின் தந்தை இவ்வாறு உயிரிழந்தவராவார். இவரின் இழப்பு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது https://www.todayjaffna.com/204196

  20. Started by Nathamuni,

    • 4 replies
    • 1.6k views
  21. ஐரோப்பா வாழ் தமிழ் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி சேவையான தரிசனம் தனது பரீட்சார்த்த ஒளிபரப்பை அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளது. (அவுஸ்திரேலியாவிலிருந்து ஒளிபரப்பாகும் தரிசனமும் இதுவும் வேறு வேறாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.) இந்த தொலைக்காட்சி சேவையானது தமிழ் மக்கள் அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதோடு அனைவரது ஆதரவினையும் பெற்று பெரு வெற்றி பெற எனது வாழ்த்துகள்.

  22. பிரித்தானியாவின், சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு – விசாரனைகள் தீவிரம்… November 12, 2018 1 Min Read பிரித்தானியாவில் உள்ள புகழ்பெற்ற சுவாமிநாராயனன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளி தினத்தன்று கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதனையடுத்து சிலைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்கொட்லாண்ட யார்ட் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். லண்டனின் புறநகரான நியாஸ்டன் நகரில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்ட் உள்ள புகழ்பெற்ற இந்த சுவாமிநாராயன் கோயில் பிரித்தானியாவின் முதல் இந்து கோயிலாகவும், ஐரோப்பாவில் முதல் பாரம்பரிய கற்கோயிலாகவும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.