Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் போதையின் உச்சத்தில் ….. April 20, 20159:04 am குளிர்நிறைந்த மார்ச் மாதத்தின் நள்ளிரவுப் பொழுதில் போதை தலைக்கேறிய நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுவதும், அதனை தடுக்க முனைந்த தமிழ் யுவதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தரையில் வீழ்த்துவதுமான ஒளிப்பதிவு ஒன்றை பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் அண்மையில் கிட்டியது. ஸ்காபுரோவில் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் அரங்கேறிய இந்தக் கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய காட்சிகளின் ஒளிப்பதிவு அன்று காலை 9 மணியளவில் எனது பார்வைக்கு வந்தது. காவல்துறையினரின் இந்தக் கைதுகளை எதிர்க்கும் வகையில் அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர் மற்றும் யுவதிகள் காவல்துறையினருக்கு எதிராக குரல் எழுப்புவத…

    • 0 replies
    • 906 views
  2. கனடாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. தயவு செய்து எல்லா தமிழ் மக்களும் இணையத்தில் பதிவு செய்யவும். Please try to select TAMIL as the only language you speak and understand where appropriate. Canadian Tamils, please complete your census questionnaire online at http://census2011.gc.ca/. If you need assistance, call the Census Help Line at 1-877-777-2011. TTY users please call 1-866-753-7083. The help line is a free service. It is available daily from 8:00 a.m. to 8:00 p.m. Canada Census 2011

    • 2 replies
    • 1.1k views
  3. கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கனடாவில் மண்சட்டி பயன்பாடு குறித்து எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது. மட்பாண்டங்களில் சமைத்து உண்பது ஆரோக்கியமானது என நாம் கேள்விபட்டிருக்கின்றோம். எனினும், கனடாவில் விற்பனை செய்யப்படும் ஒரு வகை மண் சட்டி உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரோரா குக் வெயார்ஸ் (Arora cookwares) நிறுவனத்தின் மட் பாண்டங்கள் பற்றி இவ்வாறு எச்சரிக்கை அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் சுகாதார திணைக்களம் இது பற்றிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வகை சட்டிகள் அடுப்பில் வைத்ததன் பின்னர் வெப்பமடைந்து வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படு…

  4. கனடாவில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நாடு கடத்தப்படவுள்ளார் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவர் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளார். கனேடிய குடிவரவு மற்றும் புகலிடக் கோரிக்கையாளர் சபை இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், குறித்த நபர் உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு உட்படுத்த நான்கு ஆண்டுகள் வரையில் காலம் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் தொடர்ந்தும் குறித்த நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருப்பார் எ…

    • 3 replies
    • 1.6k views
  5. கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இலங்கைப் பெண் ஒருவரை அடித்துக் கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் ஆயுட்கால தண்டனை விதித்துள்ளது. சசிகரன் தனபாலசிங்கம் என்ற 45 வயது நபருக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி தர்ஷிகா ஜெகநாதன் இலங்கையை சேர்ந்த பெண், இருவரும் இந்தியாவில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தர்ஷிகா கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகரனுடன் வாழ கனடா சென்றிருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர், சசிகரன் தனது மனைவியான 27 வயதுடைய தர்ஷிகா ஜெகநாதனை ஸ்காப்ரோவில் வைத்து கொலை செய்துள்ளார். இதேவேளை, தர்ஷிகா கொலை செய்யப்பட்ட காலத்தில் சசிகரனைப் பிரிவதற்காக விவாகரத்து வழக்கும் தொடரப்பட்டிருந்தது. சசிகரன் இலங்கையை பூர்வீகமாகக் கொண…

  6. இருபது வயது மதிக்கத்தக்க தமிழ் இளைஞன் ஒருவர் நேற்று இரவு 12:30 மணியளவில் 5 இற்கும் மேற்பட்டவர் கொண்ட குழு ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கிரிஸ்ரியன் தனபாலன் எனும் தமிழ் இளைஞர் ஒருவர் இதே போன்று தமிழ் இளைஞர் கூட்டத்தினால் கொல்லப்பட்டு ஒன்ரரை வாரத்திற்குள் மற்றொரு தமிழ் இளைஞர் கொல்லப்பட்டமை குறித்து கனடா வாழ் தமிழ் சமூகம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதா

  7. ‘தமிழீழம் பற்றிப் பேசுவோம்’ என்பது உலகளாவிய மாணவர் எழுச்சியின் ஓர் அங்கமாக தமிழ் இளையோர் அமைப்பு - கனடா முன்னெடுக்கும் ஒரு கற்பனையின் அடிப்படையிலான செயற்றிட்டமாகும். தமிழ்ச் சமூகத்தில் உள்ள இளையோரின் பல்வேறு திறமைகளைத் தன்னார்வமுறையில் வெளிக்கொணர்ந்து அதனூடாக அவர்களின் நண்பர்களுடன் அவர்களைப் பேச வைப்பதே இச்செயற்றிட்டத்தின் குறிக்கோள். இதில் பங்குகொள்பவர் தமது கதையினை மற்றையோரிடம் பகிர்ந்துகொள்வதற்கு, தமது செயற்றிட்டத்தினை முயற்சிப்பதற்கு, அவர் எவ்வாறு அதனூடாக சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளார் என்பது தொடர்பாக பேசுதல் பேன்றவற்குக்கும் மேடையில் குறிப்பிட்ட நேரம் வழங்கப்படும். உதாரணத்துக்கு ஒரு பாடகர் தனது பாடலில் உள்ள கருத்தாழம் மிக்க சொற்களை அல்லது வரிகளை தமது பார…

  8. இடம்: Milliken District Park "B" பிரிவு (Mc Cowan/Steel) காலம்: எதிர்வரும் ஆவணி திங்கள் 20ம் நாள் காலை 9.00 மணி அன்பிற்கினிய கனடா வாழ் தமிழ் மக்களே! எங்கள் தாய் தேசத்தில் இன்று அழிவுகளும், மரணங்களும் மலிந்து கிடக்கின்றன. போர் நிறுத்தம் போர் தொடக்கமாகி தமிழர் உயிர் குடிக்கிறது. தினமும் விடிகின்ற காலையெல்லாம் எங்கள் இல்லங்களில் மரணச் செய்தி சொல்லி செல்கின்றது. வானொலிகள்,தொலைகாட்சிகள் தினம் சோககீதமிசைக்கின்றது. பத்திரிகையின் பக்கங்கள் யாவும் சாவுச் செய்தியை காவிச் செல்கின்றன. இணையங்களின் இணைப்புக்கள் எல்லாம் இறந்தவர் நாமம் சொல்லியே எங்கள் கணனிக்கு வந்தடைகின்றன. வாழ்வாதாரத்துக்கான போராட்டம், வலிமை பெற்று நிற்கும் வேளையிலும், சமாதானம் பேசி எம்மினத்த…

    • 4 replies
    • 1.3k views
  9. கனடிய மாணவர் மற்றும் பல் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்திய பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வாசிக்க

  10. கனடாவின் ஸ்காபரோவில் கடந்த வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்ட 38 வயது பெண்ணை ரொரன்ரோ பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதை அறிந்து Brimley and Pitfield roads, south of Sheppard Avenue East பகுதிக்கு காலை 10 மணிக்கு முன்னதாக அவசரக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு வந்த அதிகாரிகள் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருந்த இரு பெண்களை கண்டுபிடித்தனர். அவர்களில் ஒருவர் இறந்திருந்ததுடன், மற்றவர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தார். பலியானவர் ரொரன்ரோவைச் சேர்ந்த தீபா சீவரத்னம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சனிக்கிழமையன்று பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து, மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டமை தான் மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  11. கனடாவில் முதன் முதலாக அனத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கனடியத் தமிழர் தேசிய அவையின் (NCCT) நிகழ்வில், ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை வெளிப்படையாக அறிவித்தனர்: [Wednesday, 2014-02-19 13:39:33] கனடியத் தமிழர் தேசிய அவையின் நீதிக்கான விருந்தோம்பல் நிகழ்வு FEB 16,2013 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 -11.30 மணிவரை மண்டபம் நிறைந்த மக்களுடன் RICHMOND HILL இல் அமைந்துள்ள SHERATON HOTEL இல் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மனிதநேயச் செயல்பாட்டாளரும் 34 ஆண்டுகளாக ஐ.நா வில் சேவையாற்றியவரும், முன்னாள் ஐ. நா. வின் உதவிச் செயலாளர் நாயகமும், யேர்மனியில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த மதிப்பிற்குர…

  12. கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம்: ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்! இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுவதாக கனடாவின் பிரம்ப்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் உறுதியளித்துள்ளார். இவ்வாறு, நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை, பிரம்ப்டன் நகர சபை ஏகமனதாக வாக்களித்தாக பிரம்டன் மேயர் பெட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது. இது, போரில் இறந்த தமிழ் மக்களை நினைவுகூருவதற்காக 2019ஆம் ஆண்டில் கட்டப்பட்ட நிலையில், இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக அளவில் தமிழ் மக்கள் ப…

    • 2 replies
    • 810 views
  13. கனடாவில் யாழ்.பெண் கொலை பெண்ணின் சகோதரன் கைது gayanOctober 5, 2024 கனடா -ஸ்காபுரோ பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பாக பெண்ணின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 54 வயதான துஷி லட்சுமணன் என்ற பெண்ணே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் Orton Park – Ellesmere சந்திப்புக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தக் கொலைச் சம்பம் இடம்பெறுள்ளதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் இப் பெண் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் சகோதரர் மீது இரண்டாம் நிலை கொலை கு…

  14. கனடாவில் தமிழ் குடும்பப் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 38 வயதான மனைவி தீபா சீவரத்தினத்தை வீட்டிற்குள் துஷ்பிரயோகம் செய்தது, மனைவியின் இளைய உறவினருடன் தொடர்பு வைத்திருந்த பின்னர், மனைவியை கொல்ல வாடகை கொலையாளியை ஒப்பந்தம் செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர் தீபா சீவரத்தினம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பிரதிவாதிகளின் விசாரணைகள் இந்த வார தொடக்கத்தில் ஆரம்பித்தது. வழக்கறிஞர் பென் ஸ்னோ, “இந்த வழக்கு காட்டிக்கொடுப்பு மற்றும் திட்டமிட்ட கொலையின் சோகமான கதையை உள்ளடக்கியது என் கோட்பாடு.” உடையது என்றார். அவரது கணவர், விஜேந்திரன் பாலசுப்ரமணியம் (45) முதல் ந…

    • 11 replies
    • 1.8k views
  15. Dear members As all of you might know now that protest front of Queens Park have been rapped up today. Today May 15th we are going to start our protest front of "RUSSIAN"S EMBASSY". All Tamils are asked to attend this protest on regular basis. Location: Russian Embassy 175 Bloor Street West (Avenue and Bloor) Time: 10:00am குயினஸ் பார்க்கில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிறுத்தப்பட்டு ரஷ்ய தூதரகத்துக்கு முன்னால் நடைபெறவிருக்கின்றது. அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

  16. கனடாவில் மேப்பிள் லீப்(Maple Leaf Foods) எனும் இறைச்சி பதனிடும் தொழிற்சாலையில் இருந்து வரும் குளிர் இறைச்சி வகைகளில் லிஸ்ரேறியா(listeria) எனும் பக்றீரியா தொற்று சாதாரண அளவை விட அதிகமாக இருந்ததனால், அதை உட்கொண்ட பலர் சிகிச்சைக்கு உள்ளாக்கபட்டதுடன் கிட்டத்தட்ட 9 பேர் அதன் தாக்கத்தால் இறந்துள்ளனர். அதிகமான தாக்கம் ஒன்ராறியோ(Ontario) மானிலத்திலேயே கண்டறியப்பட்டு அத்தொழிற்சாலையில் இருந்து வெளிவந்த அனேகமான இறைய்ச்சி வகைகள் திரும்ப பெறப்பட்டன. தற்போது பிறிற்ரிஸ் கொலம்பியா(British Columbia) மானிலத்திலும் இதன் தாக்கத்தால் சிலர் நோய் வாய்ப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். http://www.canada.com/ottawacitizen/news/s...3e-611ba5d6902d http://www.thestar.com/News/Canada/article/4…

    • 5 replies
    • 1.6k views
  17. கனடா ஒன்ராரியோ 401 நெடுஞ்சாலையில் வைத்து வங்கி அட்டை மோசடியில் ஈடுபட பயன்படுத்தும் உபகரணங்கள், போலி வங்கி அட்டைகள் ஆகியவற்றை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். Two jailed after routine stop finds ATM fraud gear An alert police officer who spotted a minor traffic violation ended up arresting two suspected ATM fraudsters in Durham Region. A Durham regional police officer on a routine patrol Wednesday noticed a newer model Mercedes speeding down Highway 401 near Clarington with a loose licence plate. When he pulled the vehicle over, he found a miniature camera and an overlay device inside the car, both comm…

  18. கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஜன்சன் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் வடமராட்சி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ! | Virakesari.lk

  19. கனடாவில் வட்டுக்கோட்டை மக்கள் ஆணை மீதான வாக்கெடுப்பு நிலையங்களும் வரைபடங்களும்

  20. கனடா , ஒன்ராரியோ மாகாணத்தில், டுறம் பிரதேசத்தில் வசிக்கும் இரு தமிழர்களான லக் ஷாந்த் செல்வராஜா (27 வயது), மற்றும் அக் ஷயா தர்மகுலேந்திரன் (25 வயது) ஆகியோர் 90 வயதானவர்கள் உட்பட பல வயதானவர்களை ஏமாற்றி மோசடி செய்து அவர்களது கடனட்டை மற்றும் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்மை வங்கியில் மற்றும் கடனட்டை கம்பெனிகளில் வேலை செய்வதாகக் கூறி, வயதானவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து, அவர்களது கணக்குகள் மற்றும் கடனட்டை விபரங்கள் Hack செய்யப்பட்டதாக கூறி, அவர்களது முகவரிக்கு கூரியர் அனுப்பி, அவர்களது கடனட்டை மற்றும் பண அட்டை (Debit card) ஆகியவற்றின் கடவுச் சொல்லை பெற்றுக் கொண்டு அவற்றின் மூலம் பணத்தை அவர்களது கணக்குகளில் இருந்து தி…

  21. கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க நகரின் தலைமை பொலிஸ் அதிகாரியாக தமிழர் நியமனம் கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் உள்ள முக்கிய நகரத்திற்கு தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் ஹோல்டன் பகுதியில் துணை பொலிஸ் அதிகாரியாக நிஷ் துரையப்பா பணிபுரிந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்தவராவார். பொலிஸ் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் (Peel) நகரத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இது குறித்து நிஷ் துரையப்பா கூறுகையில், ‘3000 பொலிஸாரை கொண்டுள்ள பீல் நகருக்க…

    • 2 replies
    • 1.3k views
  22. கனடாவில் வருமா காவடிக்குத் தடை? [Sunday 2015-11-01 08:00] இந்துக்களின் மத பழக்க வழக்கங்களுக்கு கனடாவில் தடை விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. காவடி எடுக்கும் பொழுது செடில் என்கின்ற முள்ளுக்குத்தி எடுப்பதானது காட்டுமிராண்டித்தனமானது என்றும். இவ்வாறான மதப்பழக்கங்களை கனடாவில் தொடருவதற்கு அனுமதிக்க முடியாது என முன்னைய அரசாங்கமும் கண்சவேட்டிவ் கட்சியும் திட்டவட்டமாக அறிவித்திருந்தன. இந்துக்களின் மத பழக்க வழக்கங்களுக்கு கனடாவில் தடை விதிக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. காவடி எடுக்கும் பொழுது செடில் என்கின்ற முள்ளுக்குத்தி எடுப்பதானது காட்டுமிராண்டித்தனமானது என்றும். இவ்வாறான மதப்பழக்கங்களை கனடாவில் தொடருவதற்கு அனுமதி…

  23. கனடாவில் வாக்களிப்பு இடம்பெறும் இடங்கள் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி இடம்பெறும் நாடு கடந்த அரசிற்கான தேர்தலின் வாக்களிப்பு பின்வரும் இடங்களில் நடைபெற இருக்கிறது. TGTE DISTRICT 1 - Toronto GTA and Vicinities 1. OUR LADY LOUDES CHURCH 520, SHERBOURNE STREET TORONTO ONTARIO M4X 1K8 2. J & J SWAGAT BANQUET HALL 315 HOOD ROAD MARKHAM, On L3R 3W2 3. TAMIL COOPERATIVE HOME (LANDSDOWNE/BLOOR) 20 WADE AV TORONTO, ON 4. FAMOUS LIGHTINGS HOME DÉCOR 9291 HIGHWAY 48, UNIT #5 MARKHAM, ON L6E 1A3 (HWY 48 &16TH) 5. GOLDEN GATE B…

  24. தபாலில் உங்கள் வீடு தேடி வரும் சூதாட்டம்!! சுமார் நான்கு வருடங்களின் முன் எனது தந்தையாரின் பெயரில் எமது வீட்டு முகவரிக்கு ஓர் அழகிய கடிதம் வந்தது. அதை திறந்து பார்த்தால் அதில் விதம்விதமான ஸ்டிக்கர்கள், வண்ணவண்ணமாக பல்வேறு நிறங்களில் மட்டைகள், ஒற்றைகள்... தனது பெயரில் ஒரு கடிதம் வந்துவிட்டது, அதுவும் கடிதம் முழுவதும் தனது பெயர் அழகாக பல்வேறுவிதமாக அளங்காரங்கள் செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது... என இவற்றை கவனித்த எனது தந்தையார் மிகவும் குசியாகிவிட்டார். கடிதப்பொதியை நீண்டநேரமாக (சில மணிநேரங்கள்) வலு புளுகத்துடன் வாசித்து ரசித்துவிட்டு இறுதியில் என்னிடம் தனது சந்தேகங்களை போக்குவதற்காக தூக்கிக்கொண்டு வந்தார். நான் கடிதத்தை யார் அனுப்பியுள்ளார்கள் என்று முதலில…

  25. பலரும் வீட்டுக்கு வீடு வாழைமரம் வைத்திருந்தாலும் குளிர்காலம் என்று வரும்போது அதை வீட்டுக்குள்ளே கொண்டு போய் வைப்பார்கள். மேலே உள்ள காணொளியைப் பார்த்தால் நாங்களும் இப்படி செய்யலாம் போல தோன்றுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.