வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை இன்று தெரிவித்துள்ளனர். இன்று நடேசலிங்கம் வீட்டிற்கு சென்ற உள்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் வீட்டில் சோதனை நடத்தி நடேசலிங்கம் குடும்பத்தினரை அதிகாரிகள் கைதுசெய்து கொண்டுசென்று மெல்பேர்ன் தடுப்பு முகாமிலும் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமிலும் தடுத்துவைத்திருந்தனர். அதன் பின்னர் அவர்கள் பேர்த்தில் சமூக தடுப்பில் வாழ்ந்தனர்,இந்த நிலையில் இந்த வருடம் ஜூன் மாதம் அவர்களிற்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டு அவர்கள் கு…
-
- 3 replies
- 767 views
-
-
நாங்கள் புது வருடத்தை மகிழ்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கும் போது தீயணைப்புப் படைப் பிரிவு, அவசரகால சேவை, காவல்துறை போன்ற பிரிவுகளில் வேலை செய்பவர்கள் தூக்கம் மறந்து ஓடியோடி வேலை செய்து கொண்டிருப்பார்கள். எப்படியோ புது வருடம் பிறக்கும் போது அங்கொன்று இங்கொன்றாக வீடுகள் தீப்பிடிக்கும் சம்பவங்களும் நடந்தேறும். புது வருடக் கொண்டாட்ட மயக்கத்தில் வீட்டில் வசித்தவர்களும் விருந்துக்கு வந்தவர்களும் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது யேர்மனி Niedersachsen மாநிலத்தில் உள்ள Mueden/Aller. என்ற நகரத்தில் உள்ள வீடு ஒன்று தீப்பிடித்துக் கொண்டது. தீ ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்று இன்னமும் அறியப்படவில்லை. வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட வீட்டின் உரிமையாளரது ஜிம்மி என்ற நாய…
-
- 3 replies
- 854 views
-
-
இந்திய சினிமா விருது வழங்கும் கொண்டாட்டத்தை இலங்கையில் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு அனைவரும் அனுப்புங்கள். ஒரு நிமிடம்தான் ஆகும் http://voiceagainstgenocide.org/vag/node/161
-
- 3 replies
- 785 views
-
-
[size=2] [/size] சுவிஸ் நாட்டில் வழமை போலவே இவ்வாண்டும் அனைத்து ஆலயங்களிலும் மாவீரர் சிறப்பு பூஜை இடம்பெற்றது. அனைத்து அன்பர்களும் மறைந்த மாவீரரை மனதில் நிறுத்தி தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.அதேபோன்று சுவிஸ் லுசர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் மாவீரர் பூஜை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இதில் கிடைத்த நிதி இவ்வாண்டும் வன்னிப் பகுதியில் வாழும் மாவீரர் குடும்பங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளார்கள். அனைத்து மாவீரர்களின் ஆத்மா சாந்தியடைய நாமும்பிரார்த்திப்போம் செய்தி அன்பு சுவிஸ்
-
- 3 replies
- 1.1k views
-
-
லண்டன் எட்வெயர் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட விஸ்வலிங்கம் சிவலிங்கம் என்ற ஆணுமற்ற பெண்ணுமற்ற குரலில் துரோகிகளின் வானொலியில் வலம்வரும், இந்தப் பன்னாடையே, கூலிகளின் லண்டனின் பிரதம பேச்சாளராம். தன்னை மாக்ஸீஸவாதியாக கூறும் இந்தக் கூலியே, லண்டனில் கூலிகளின் இணைப்பாளராகவும் இருப்பதாக அறிய முடிகிறது. அண்மைக்காலங்களாக சிங்கள இனவெறியர்கள் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைவெறிகளையே நியாயப்படுத்தும் அளவிற்கு மாக்ஸீஸ கொள்கைகளைக் கொண்ட இந்த அரைவேக்காட்டுக் கூலிக்கு, எங்கு மேடை கிடைத்தாலென்ன, ஒரு ஒலிவாங்கி கிடைத்தால் கூட இருக்கிற எல்லாவற்றையும், மனைவி பிள்ளைகள் உட்பட விற்கக் கூட தயங்க மாட்டாதாம். உண்டியலான் வன்னியிலிருந்து லண்டனுக்கு வந்து துண்டும் வேண்டாம், துணியும…
-
- 3 replies
- 1.7k views
-
-
http://www.aljazeera.com/news/2015/02/ocean-12-making-waves-australia-150222154013233.html
-
- 3 replies
- 453 views
-
-
http://www.youtube.com/watch?v=li1KEgkeRKk&hd=1
-
- 3 replies
- 959 views
-
-
இலங்கை தூதரகத்தின் எதிர்ப்பையும் மீறி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி May 24, 2023 கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் எதிர்ப்பையும் மீறி பிரம்படன் மேயர் பட்ரிக் பிரவுன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவதற்கான தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. …
-
- 3 replies
- 784 views
-
-
உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்: அமெரிக்க அதிபர்: http://www.whitehouse.gov/contact/ இந்திய பிரதமர்: http://pmindia.nic.in/write.htm ஐ. நா. சபை இலங்கை: http://ochaonline.un.org/srilanka/ContactU...US/Default.aspx ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சு: http://www.auswaertiges-amt.de/diplo/en/In...aktformular.jsp ( http://eubusiness.com/news-eu/1232997421.91 ) மேலும் சில தொடர்பு விபரங்கள்: http://killerhampsters.wordpress.com/2007/05/03/30/ http://www.canadiantamilcongress.ca/Contacts.pdf Ms. Navaneetham Pillai United Nations High Commissioner for Human Rights Tel: 0041 22 928 9335 & 00 41 22 739 8111 Fax: 01141 2291 79022 Hon. Ba…
-
- 3 replies
- 2.5k views
-
-
Let’s give Human Rights a Universal Symbol! - Open until July 31 2011 யாழ்கள உறவுகள், திறமையுள்ளவர்கள் இதற்கு தாங்களும் ஒரு வடிவமைப்பை சமர்ப்பிக்கலாம். http://humanrightslogo.net/ பரிசுகள் 5000 €, 3000 €, and 1000 €, The winner will be awarded 5000 €, the runner-up 3000 € and the third-placed entrant 1000 €. . உங்கள் ஆக்கத்தை சமர்ப்பிக்க : http://humanrightslogo.net/briefing ஏற்கனவே சமர்பித்த வடிவமைப்புக்கள்: http://humanrightslogo.net/ விதி முறைகள் : http://humanrightslogo.net/pages/how-it-works
-
- 3 replies
- 1.5k views
-
-
பிபிசி மாஸ்டர் செப் போட்டியில், ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வெற்றி பெற்றுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோருக்கு உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததற்காக அவர் பாராட்டுகிறார்: “என் குடும்பத்தில் சமையல் நிச்சயமாக இயங்குகிறது. இந்த அற்புதமான காரமான சமையல் பின்னணியை என் பெற்றோரிடமிருந்து பெற்றதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவர்கள் சிறந்த சமையல்காரர்கள் மற்றும் எனது வாழ்நாள் முழுவதும் அற்புதமான தமிழ் இலங்கை சுவைகளை உபசரிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி. என்கிறார் பிரின் பிரதாபன். https://www.bbc.co.uk/mediacentre/2024/masterchef-series-20-champion-crowned?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR1Xp0TigbKLvKC69u3TisPLlR1ZFAtLbUQjw4aQVM57xQHJuk8…
-
-
- 3 replies
- 761 views
- 1 follower
-
-
டிசம்பர் 13ஆம் தேதி நடந்த சபைக் கூட்டத்தில் ஜோர்க் நகராட்சி ஜனவரி மாதத்தை தமிழர்களின் பாரம்பர்ய மாதமாக அங்கீகரித்திருக்கிறது. இந்த தீர்மானத்தை பிராந்திய உறுப்பினர் ஜிம் ஜோன்ஸ் முன் மொழிய அதை மற்றொரு உறுப்பினர் ஜாக் ஹீத் வழி மொழிந்தார். ஜனவரி மாத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக அறிவிக்க வேண்டும் என மார்க்கம் தமிழ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஜோர்க் பகுதியில் வீடுகளில் அதிகம் பேசும் மொழியாக இருக்கிறது. ஏறத்தாழ 26000 தமிழ்க் குடும்பங்கள் ஜோர்க் மாவட்டத்தைதான் வசிப்பதற்கும் பணிப் புரிவதற்கும் சிறந்த இடமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 'பிராந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் கொண்டாடுவதற்கு ஒரு வா…
-
- 3 replies
- 649 views
-
-
[Thursday, 2011-06-16 19:50:16] இன்று மாலை ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந் நிலையில் அவர்களில் சுதகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5.00 மணிக்கு தனி விமானம் மூலம் தமிழர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். எனவே இதனைத் தடுக்க தமிழர்கள் அங்கே ஒன்று திரண்டு பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என தடுத்துவைத்துள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடைபெற்றால் சனல் 4 தொலைக்காட்சி அதனை ஒளிபரப்ப தயாரகவும் உள்ளது எனவும் அறியப்படுகிறது. ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என திடீர்போராட்ட…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிட்னியில் தமிழர் திரு நாள் தைப் பொங்கல் விழா
-
- 3 replies
- 1.7k views
-
-
சுவிஸில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞன் பிரான்ஸில் மீட்பு! சனி, 16 அக்டோபர் 2010 09:44 சுவிற்சலாந்தின் பேர்ண் மாநகரத்தில் உள்ள Verchingen பிரதேசத்தில் hamlet Lindental பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நண்பர்களுடன் வசித்து வந்தபோது கடந்த மாதம் 21 ஆம் திகதி காலையில் கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வைத்து மீட்கப்பட்டுள்ளார். பெண் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஒன்றின் பின்னணியில் இலங்கைத் தமிழர்கள் இருவர் இவரைத் துப்பாக்கி முனையில் காரில் ஏற்றி, கயிற்றால் கட்டி, பிரான்ஸுக்கு கொண்டு கடத்திக் கொண்டு வந்திருக்கின்றார்கள். இவரைக் கண்டுபிடிக்க சுவிற்சலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அந்த அந்த நாட்டுப் பொலிஸார் தீவிர புலனாய்வு வி…
-
- 3 replies
- 826 views
-
-
கனடா தழுவிய மாபெரும் மனித சங்கிலி போராட்டம் கனேடிய தமிழ் மக்களின் மாபெரும் மனித சங்கிலிப்போராட்டம். எதிர்வரும் வெள்ளிக்கிழமை மதியம் பன்னிரண்டு மணி முதல் ஏக காலத்தில் ரொரன்ரோ மத்தியிலும் வன்கூவர், மொன்றியல் நகரங்களிலும் நடைபெறவிருக்கின்றது. ரொரன்ரோவில் இருந்து இப் போராட்டத்தில் இணைந்து கொள்ள அனைத்து தமிழர்களையும் அழைக்கின்றது கனேடிய தமிழ் சமூகம். ரொரன்ரோ பெரும்பாகத்தை சேர்ந்தவர்கள், டன்டாஸ், சென்.பற்றிக், ஒஸ்கூட் ஆகிய நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் இறங்கி வெளியேறும் போது தொண்டர்கள் உங்களை நெறிப்படுத்துவார்கள். நாளை மதியம் 12 மணிமுதல் மக்களை ஒன்று கூடுமாறு வேண்டப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு கனேடிய ஊடகங்களை கேளுங்கள்.!
-
- 3 replies
- 898 views
-
-
New York, NY (PRWEB) August 24, 2011 Ahead of the reported visit to Colombo of Ambassador Robert Blake, Tamils for Obama urged him to understand the enormous suffering of Tamil civilians over the years. Most recently was the UN-reported killing of 40,000 Tamil civilians near the end of the Sri Lankan civil war, and the widespread and on-going rape of Tamil women by Sri Lankan Army personnel, which also has been reported by the UN. Robert Blake is US Assistant Secretary of State for South Asian and Central Asian affairs. He was previously US ambassador to Sri Lanka. “As the representative of the sole remaining super power, Assistant Secretary Blake should no…
-
- 3 replies
- 1.1k views
-
-
கனடா நாட்டில் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண் – குவியும் பாராட்டுக்கள் கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடாத்தப்பட்ட “நாடுதழுவிய ஆழுமை மிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில் புலம்பெயர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான புஷ்பலதா ஒரு விதவை பெண்ணாக பல தடைகளை கடந்து ரேயொர்சன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை மேற்கொண்டதோடு, தனது அயராத முயற்சியினால் ஒன்டாரியோ தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தினையும் ஆரம்பித்து பல்வேறு …
-
- 3 replies
- 954 views
-
-
பிரஞ்சு மொழி தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்லவும். http://www.humanite.fr/2009-04-08_Internat...re-au-Sri-Lanka பிரெஞ்சு அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு அனுப்பும் பொழுது இதையும் இணைக்கலாம்? http://www.justiceformuttur.org/ Massacre de Muthur : ACF demande qu’une enquête balistique soit conduite par des experts sri lankais et des observateurs australiens http://www.actioncontrelafaim.org/presse/c...i-lankais/mort/
-
- 3 replies
- 1.8k views
-
-
தமிழருக்கு துரொகம் செய்யும் துரொகிகளும் உண்மையான தமிழ் வித்தா? சில்லறைக்காய் சிங்களக்துக்கு செருப்பால் இருப்பதுதான் சின்னத்தனமான அரசியலா?
-
- 3 replies
- 1.6k views
-
-
பிராங்பேர்ட், பாட்சுவல்பாக், டாம்ஸ்ரட்-றோஸ்டொவ்,பூஸ்ரட்,மோபெல்டன்-வால்டொவ் ஆகிய தமிழாலயங்களிற்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள். 2012. 07.06.12 ம் நாள் சனிக்கிழமை யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் வழிகாட்டலின் கீழியங்கிவரும் தமிழாலயங்களான பிராங்பேர்ட், பாட்சுவல்பாக், டாம்ஸ்ரட்-றோஸ்டொவ், பூஸ்ரட், மோபெல்டன்-வால்டொவ் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து பிராங்பேர்ட் தமிழாலயத்தால் மெய்வல்லுனர் போட்டி 2012; சிறப்பாக நடைபெற்றது. தமிழாலயத்தின் நலன்விரும்பிகளான திரு திருமதி சற்குணநாதன், திரு திருமதி மனோகரன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றியதைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வுகளில் யேர்மன் தேசியக் கொடியினைத் தமிழாலய நலன்விரும்பிகளில் ஒருவரான திரு பேரம்பலம் பால்ராஜ் அவர்களும் த…
-
- 3 replies
- 651 views
-
-
மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் நினைவு நிகழ்வு கால்சுறு (Karlsruhe Germany) Posted on July 25, 2021 by சமர்வீரன் 38 0 என்றும் தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்திய கறுப்பு யூலையின் 38ஆம் ஆண்டை முன்னிட்டு 24.07.2021 அன்று யேர்மனியில் பல்வேறு இடங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த வகையில் கால்சுறு (முயசடளசராந) நகரத்திலும் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது. 24.07.2021 அன்று 16:30 மணிக்கு அகவணக்கத்துடன் உணர்வுப்பூர்வமாக ஆரம்பமானது. அகவணக்கத்தை தொடர்ந்து செயற்பாட்டாளர் ஒருவரால் கறுப்பு யூலை தொடர்பாகவும் தமிழீழத்தை வென்றெடுக் தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து தமிழ…
-
- 3 replies
- 565 views
-
-
இந்தியாவில் புற்றீசல் போல பரவிய கால் சென்டர் வியாபாரம், இந்தியர்களின் நேர்மையீனம் காரணமாகவே அழிய தொடங்கியது. காலனி ஆதிக்கத்தினால் விளைந்த ஆங்கில மொழி புலமை, பல வங்கிகளையும், காப்புறுதி நிலையங்களையும் இந்தியா நோக்கி தனது கால் சென்டர் நிறுவங்களை நகர்த்த வைத்தது. இதன் மூலம் பெரும் பணம் சேமிக்கலாம் என்றே அவை அங்கே சென்றன. ஆனால், பிபிசி நிறுவனத்தின் அண்டர் கவர் ரிப்போர்டிங் மூலம், பிரிட்டனின் லோய்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர் விபரத்தினை, $1000 க்கு இந்தியாவில் வேலை செய்த கால் சென்டர் ஊழியரிடம் இருந்து வாங்கி, அதனை லண்டனில் உள்ள, வங்கி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, செக் பண்ணு மாறு சொல்ல, அவையும் சரியாக இருக்கவே, அரண்டு போன லோய்ட்ஸ் பேங்க், இந்தியாவில் இருந்து மூட்…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரென்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம் : சுதந்திரத்திற்காக போராடும் இனத்தில் கலையும் ஒர் ஆயுதமே ! [saturday, 2014-02-15 12:09:33] ஈழவிடுதலையின் வெந்தனலை திரைமொழியின் ஊடாக பதிவு செய்த God Is Dead எனும் ஈழத்தவர் கைபேசிக் குறும்படமொன்று, பிரென்சு சினிமாவின் வாயிலில் எட்டிவென்றுள்ளது. பிரென்சு சினிமா என்பது உலக சினிமாவின் வழித்தடத்தில் தனித்துவமாக விளங்கிவரும் நிலையில், பிரான்சின் பிரசித்தி Mobile Film Festival பெற்ற கைபேசி குறும்படங்களுக்கான போட்டியிலேயே இப்பதிவு வெற்றியீட்டியுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கைபேசிக் குறும்படங்கள் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் அதிகத்தடவை இணையப் பார்வையாளர்களால் (27 000 தடவை) பார்க்கப்பட்ட …
-
- 3 replies
- 463 views
-
-
முன்பு எமது ஊர்களில் உள்ள வீடுகளிற்கு சென்றால் வாசலில் விநாயகரின் திருவுருவம் அழகாக போடபட்டிருக்கும் வீட்டினுள் சிவன்,பார்வதி முருகன் ஆகியவர்களின் படங்கள் அநேகமாக வைத்திருப்பார்கள் ஓம் முருகா,ஓம்சரவணபவன் இப்படியாக வாசலில் அழகாக எழுதி தமிழில் மாட்டியும் இருப்பார்கள் சைவ சமயத்தவர்கள் பார்த்ததும் புரிந்துவிடும் . புலத்தில் இப்போது அநேகமாக இப்படியான அடையாளங்கள் எல்லாம் வேறு சின்னங்களாக மாறிவிட்டன.தமிழர் வீடுகளுக்கு சென்றால் ஆள் உயர படம் ஒன்று சடைமுடியுடன் இருக்கும்,சமஸ்கிரத ஒம் அதற்கு ஓரு பூவும் வைத்திருப்பார்கள்(இதை நான் எனது சிறு வயதில் ஈழ தமிழர்களின் இல்லங்களில் கண்டதே இல்லை,அன்பர்களே அடியார்களே நீங்கள் கண்டதுண்டா???) …
-
- 3 replies
- 1.6k views
-